மோடியின் பேராசையால் 12 மாநில பாஜக ஆட்சி காலி! பாஜகவுக்குள் வெடிக்கும் கலவரம்! Journalist Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 32 นาทีที่ผ่านมา +1

    முதல.. நதிநிறை ஒன்றாக மாற்ற முடியுமா.... அத முதல்ல பண்ண முடியும்னா அப்புறம் தான் ஒரே நாடு ஒரே தேசம் 🤑😁😁

  • @kkanagaraj7048
    @kkanagaraj7048 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Mr Mani, நீங்கள் சொல்வது எல்லாமே, நடப்பதில்லை, மக்கள் மனதைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கேற்றபடி பேசுகிறீர்கள். மக்களை அரசு மட்டுமல்ல, ஊடகமும் ஏமாற்றுகிறது பணத்திற்காக….

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 31 นาทีที่ผ่านมา +1

    அது மட்டும் இல்லாம... இது நடந்தா மோடி நாடு கடத்தப்படுவார்..😁😁😁... பங்களாதேஷ் இலங்கையிலும் அப்படித்தான் நடந்தது 😮😅😁

  • @tamilantangam6660
    @tamilantangam6660 4 ชั่วโมงที่ผ่านมา +5

    மணி சார் - E.V.M இருக்கும் வரை மோடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை! இது எல்லாமே நாடகம்தான்!

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 5 ชั่วโมงที่ผ่านมา +8

    2034---ல் யார் இருப்பார்கள் என்று தெரியாது . அதற்கு பிறகு ஓரே நாடு , ஓரே தேர்தல் வருவதற்கு கடிணம் .பெருத்து இருந்து பார்ப்போம். இன்று இருப்பவர், நாளை இருப்பவர் கடினம்.

  • @francisprasad2171
    @francisprasad2171 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Modiji is happily ruling our nation because northies are keeping him on their head, whether they loose or gain

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா மணி ஐயா அவர்களே இவிஎம் பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்

  • @muruganc2370
    @muruganc2370 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Video starts 1:22

  • @sridharravichandran1828
    @sridharravichandran1828 5 ชั่วโมงที่ผ่านมา +8

    First comment 📌 me

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வந்தாலே, மோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும்.

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su ชั่วโมงที่ผ่านมา

    மணி சொல்வது எதுவும் நடப்பதில்லை

  • @ayyarsamydurairaj2430
    @ayyarsamydurairaj2430 2 ชั่วโมงที่ผ่านมา

    மணியின் பேராசையினால் வெள்ளை பாவாடைகளின் மூஞ்சில் இந்துக்கள் காறி உமிழ்ந்தனர்.

  • @johnmaria6749
    @johnmaria6749 4 ชั่วโมงที่ผ่านมา

    முதலில் 2034ல் இந்திய என்ற ஒரு நாடு இருக்குமா என்று முதலில் கவலை பட தெரியாதவர்கள் கடவுளை மறந்து பேசுகிறார்கள்.

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 ชั่วโมงที่ผ่านมา

    இவர் சொன்னது எதுவும் இதுவரை நடந்தது உண்டா?

  • @karthikeyanC-m2j
    @karthikeyanC-m2j 3 ชั่วโมงที่ผ่านมา

    அமித்ஷா உள்துறை அமைச்சர் நீ 200 உபி

  • @karthikeyanC-m2j
    @karthikeyanC-m2j 3 ชั่วโมงที่ผ่านมา

    மணி நீ கதருதரு பாக்க கண் கொள்ளா காட்சி😂😂😂

  • @v.m.samuvel
    @v.m.samuvel 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி. யூனியன் ஆப் இந்தியாவில் ஒரு நாளும் நடக்காது என்று நான் நம்பு.. கிறேன்.மக்களும்அதைதான்.. சொல்லுகின்றார்கள்!!!!!!!!!!!!!!!!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 ชั่วโมงที่ผ่านมา +1

    2per mandayum orey maadiryullathu sithanai eppadiyo?

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பின் வாசல்

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 4 ชั่วโมงที่ผ่านมา

    Dectatorial attitude of Modi will destroy the country. Better to remove BJP.

  • @nithyanandhanmani9829
    @nithyanandhanmani9829 ชั่วโมงที่ผ่านมา +1

    Why one country one election,my suggestion is ,no more cm and mla, so mp can rule as boundary not as state in future

  • @pandianvk2953
    @pandianvk2953 2 ชั่วโมงที่ผ่านมา

    மோடியின் திட்டம் என்னவென்று இந்த சொட்ட தலைவனுக்கு தான் தெரியும் 😂😂

  • @munusamymoorthy4122
    @munusamymoorthy4122 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Ivan pechuley yeppovumay BJPkku supportadhan irukkum

  • @kitchen9132
    @kitchen9132 2 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.

  • @ebenezerking475
    @ebenezerking475 4 ชั่วโมงที่ผ่านมา

    Naatil election enbatu, allum கட்சி அல்லது எதிர் கட்சி mudivaha இருகவே koodatu. கட்சி sarbilathe institutions than mudivu saium enta nilai Varavendum.

  • @drponnuvel
    @drponnuvel 3 ชั่วโมงที่ผ่านมา

    BJP is strong at centre until there's a weak parties , they are corruption less. All corrupted are in .........

  • @selvarajv2311
    @selvarajv2311 5 ชั่วโมงที่ผ่านมา

    I never see Mani's narrations.

  • @stephenkj6799
    @stephenkj6799 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Modi jumla drama people's watching

    • @muruganc249
      @muruganc249 4 ชั่วโมงที่ผ่านมา

      True

  • @azadhnazeer9617
    @azadhnazeer9617 4 ชั่วโมงที่ผ่านมา

    3000 ரூபாய் மணிய பேசுறது...
    நம்பமுடியல....

  • @ravichandrans8721
    @ravichandrans8721 5 ชั่วโมงที่ผ่านมา

    One nation one election was held upto 1967
    Easily Mani and the other man completely forgot it

    • @muruganc249
      @muruganc249 4 ชั่วโมงที่ผ่านมา

      So what ?what you want to do ravichandran???

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 5 ชั่วโมงที่ผ่านมา +3

    இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா??
    உண்மைதான்!!!
    2025. ஆர்.எஸ்.எஸ்.
    100 வது ஆண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது!
    அந்த காலத்தில் இன்று இருப்பவர்களில் எல்லோருமா!? இருக்க மாட்டார்கள்???
    1000 த்தில் 999 பேராவது இருக்கத்தான் செய்வார்கள்!😅
    அவர்கள் கொண்டாட வேண்டாமா! Pro

  • @aaravaarav8787
    @aaravaarav8787 5 ชั่วโมงที่ผ่านมา

    Intha 2komalingalm ethachu katharitte irukkanm

  • @kitchen9132
    @kitchen9132 2 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.

  • @kitchen9132
    @kitchen9132 2 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.

  • @kitchen9132
    @kitchen9132 2 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂 Puthu uruttu, next 50 years BJP.