நண்பருக்கு வணக்கம்.... Submersible motor winding செய்யும் முறையை தாங்கள் அருமையாக விளக்கியுள்ளீர். இருப்பினும் எனக்கு சில சந்தேகம் உள்ளது. winding Coil அளவு எப்படி எடுப்பது (Submersible மட்டும்) என்பது பற்றி Slot-ன் அளவுக்கு ஏற்றாற் போல் அதிலிருந்து எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்பது பற்றி செய்முறை விளக்கத்துடன் இன்னொரு தனியான விழியம் அனுப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி நண்பரே....👍
வைண்டிங் சம்பந்தமான வேலைகளுக்கு எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறீர்கள் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் இதனுடைய முழு பிட்டிங் வீடியோவையும் பதிவிடுங்கள் அண்ணா...
அருமை பிரதர் நல்ல வீடியோ மேலும் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடவும் மேலும் மாற்றங்களை ஆரம்பம் முதல் எப்படி பிரிப்பது காயல் எப்படி எண்ணுவது போன்ற முழுமையான வீடியோவை முதல் பதிவாக பதிவிடுங்கள் இரண்டாவது பதிவாக வைண்டிங் பண்ணுவது பதிவிடுங்கள் இது வைண்டிங் இதுவரைக்கும் பண்ணாத நபர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் நன்றி வணக்கம்
Good
சூப்பர் அண்ணா
ஓபன் வில் செம செப்பல் மோட்டார் ரீவைண்டிங் போடுங்க சார்
Thank you
நண்பருக்கு வணக்கம்....
Submersible motor winding செய்யும் முறையை தாங்கள் அருமையாக விளக்கியுள்ளீர். இருப்பினும் எனக்கு சில சந்தேகம் உள்ளது. winding Coil அளவு எப்படி எடுப்பது (Submersible மட்டும்) என்பது பற்றி Slot-ன் அளவுக்கு ஏற்றாற் போல் அதிலிருந்து எவ்வளவு அளவு எடுக்க வேண்டும் என்பது பற்றி செய்முறை விளக்கத்துடன் இன்னொரு தனியான விழியம் அனுப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி நண்பரே....👍
Super anna
வைண்டிங் சம்பந்தமான வேலைகளுக்கு எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறீர்கள் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் இதனுடைய முழு பிட்டிங் வீடியோவையும் பதிவிடுங்கள் அண்ணா...
nice vedio
Please how to make celling fan paper banding machine
Excellent explanation. Even ordinary people can understand.
Vidio pathiuo Veri Veri nice
அருமையான வீடியோ. நல்ல தெளிவான விளக்கம்.
மோட்டார் காயல் செக் பண்றது eappady சொல்லுங்க
Super
காயில் அலவு எடுப்பது எப்படின்னு சொல்லுங்க சகோ
நன்றி அண்ணா நீங்கள் போடும் அணைத்து பதிவும் பயன் உள்ள தகவல் இருக்கிறது. எந்த மோட்டார் பிரிப்பது எப்படினு பதிவு போடுங்க அண்ணா
Nalla manasu ungalukku supper thalaiva
அருமை பிரதர் நல்ல வீடியோ மேலும் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடவும் மேலும் மாற்றங்களை ஆரம்பம் முதல் எப்படி பிரிப்பது காயல் எப்படி எண்ணுவது போன்ற முழுமையான வீடியோவை முதல் பதிவாக பதிவிடுங்கள் இரண்டாவது பதிவாக வைண்டிங் பண்ணுவது பதிவிடுங்கள் இது வைண்டிங் இதுவரைக்கும் பண்ணாத நபர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் நன்றி வணக்கம்
Sir ji V4 submersible pump repair ka video banao na please sir ji 🙏🙏🙏🙏🙏🙏🙏💯
Y phase entha slot la irunthu start pannanum sir eanaku antha step puriyala konjam sollunka sir
Hi sir
V4 v6 என்றால் என்ன என்பதை விளக்கும் தாருங்கள். நன்றி.
சூப்பர் broதரமான சம்பவம்
அருமை
Thank you Anna 😊
💐💐💐💐💐
5hp v6 submersibale motor winding data Coimbatore make pump
No data. winding training for weavers and tailors. Not for engineers / electricians.
சூப்பர் 👌👌👌
Three phase starter submersible motor ku solluga sir
Jet Motor பத்தின வீடியோ போடவும்
Anna super 👌👌👌👌👌🕊️ 🕊️ 🕊️🕊️🕊️
Super bro thanks
Supper anna
Thanks brother
Super ana
Yallarukum puriura maathiri soninga Brother .Good job👌
instaBlaster.
Reason for coil failures and body...???
அண்ணா சூப்பர் அருமை அண்ணா வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்!!!!
நன்றி சார்
seamabro
Intha motor winding rate ena anna
Bro.... submersible pump ku varnish poda thevai illaiya?
Sir old openwell submersible bump how it find 3 phase or single phase with multimeter
1.0
Slot ல் insulation பேப்பர் போடணுமா?
S
2 times rewinding bro within 2 days
Super bro
Bro pinne intha stand enka kittum
Tell
Yellamey orey mathiri suthakoodatha
Delta connection submersible moter uoonda sir soluga
S
டெல்டா கலெக்சனில் இருக்காது ஸ்டார் மற்றும் டெல்டா வில்ஓடும்
Reewindingsubnice
Nice bro
Super👌👌👌👌👌👌👌👌👌
24hrs la motor body agitu reason enna bro
Winding gauge um ,turns um சரியா nu check pannuningala bro
Double lead edupathu epadi...
Very nice submersible Rewending👍💐💐💐
Submersible motor aluminum winding ah copper winding ah மாத்த முடியுமா?
12.Hp15Hp மோட்டார் காயில் கட்டுவது பற்றி சொல்லுங்க இரண்டு கேபிள் கணேசன் கொடுப்பது எப்படி
Submersible pump 2 winding set 2 phase & 1 phase Carmen line & 3 winding set 3 phase type of deferent details please
1 to 28, 1to 12, 1to 20 இதெல்லாம் என்ன
1HP or 1.5 HP single phase motor winding price?
5hp submersible pump coil quantity ya katuma yavalavuu amount akumm anna 🙏
No reply no response
இரண்டு செட்டுக்கும் இடையில் ஜாயிட் போட்டாலும் ஒன்றும் தவறில்லை
Submotortestsoliukabro
Unga ooru bro and contact number kuduga....
Unga contact no tharuveegala
ung mobile number venum
Super anna
Super
Super Anna