பம்ப் கழட்டாமல் பம்ப் மேல்பகுதியில் சோப் ஆயில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீருடன் டேப் வைத்து விட்டு மோட்டர் இயக்கினால் பம்பில் இருக்கும் அழுக்கு பம்பு சுத்தம் செய்வது மிகவும் எளிதான வேலை
எல்லா பம்புக்கும் இந்த மெத்தட் வந்து செட் ஆகாது பம்ப் பெரும்பாலும் மண் அல்லது பிளாஸ்டிக் இம்பலர் தேய்மானம் புஸ் தேய்மானம் ஆனால் தான் பிடித்து ஜாம் ஆகும் அழுக்கு பிடிக்கிறது எல்லாம் பம்ப ஒரு பிரச்சனை இல்ல மோட்டர் இழுத்து ஓடிடும்
சூப்பர்.தமிழில் முதல் முறையாக பார்க்கும் சப் மோட்டார் சர்வீஸ்.
Thank u
@@MPMrewindingworks100k பல
வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் பெஸ்ட் எலக்ட்ரிக்கல்ஸ் பொள்ளாச்சி
பயனுள்ள channel
அருமையாக உள்ளது ... Super
சூப்பர் sir
Thank u
Super bro 👌 💯 🙌
நல்ல பயன் உள்ள விடியோ . நன்றி. NRV Valve கம்பெனி வால்வ் கணடிப்பா க பொறுத்த வேண்டுமா?
Valve thevai illai
🤩🤩🤩
அருமைஅருமைஅருமை
பம்ப் கழட்டாமல் பம்ப் மேல்பகுதியில் சோப் ஆயில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீருடன் டேப் வைத்து விட்டு மோட்டர் இயக்கினால் பம்பில் இருக்கும் அழுக்கு பம்பு சுத்தம் செய்வது மிகவும் எளிதான வேலை
எல்லா பம்புக்கும் இந்த மெத்தட் வந்து செட் ஆகாது பம்ப் பெரும்பாலும் மண் அல்லது பிளாஸ்டிக் இம்பலர் தேய்மானம் புஸ் தேய்மானம் ஆனால் தான் பிடித்து ஜாம் ஆகும் அழுக்கு பிடிக்கிறது எல்லாம் பம்ப ஒரு பிரச்சனை இல்ல மோட்டர் இழுத்து ஓடிடும்
Thanks
Good
Nice
Bro phase nutral change panni kudutha motor problem aguma?
Accidental wrong conection
Mathi குடுக்க kuadthu bro phase nutural sariya than kuduka um
Bro 170அடி போர் ரொம்ப செம்மண் படிக்கிறது மோட்டாரில் வருடம் ஒரு முறை கிளீன் செய்ய வேண்டுமா
Ila bro clean பண்ணனும் nu அவசியம் இல்லை தண்ணீர் மட்டம் மேலே இருப்பதனால் இந்த மாதிரி வருகிறது
@@MPMrewindingworks100k ரொம்ப நன்றி bro❤️
இந்த வேலைக்கு எவ்வளவு காசு ஆகும்
@@noorullap3218 2500
YOUPHONENAMBER