வாழ்க்கையில் ஒவ்வொரு குழப்பத்தின் போதும் ஓத வேண்டிய அற்புதமான ஒரு துஆ.. நாங்கள் ஒன்றை விரும்புவோம் ஆனால் அது எமக்குத் தீங்காக இருக்கக் கூடும்.. நாங்கள் ஒன்றை வெறுப்போம் ஆனால் அது எங்களுக்கு நன்மையாக அமையக் கூடும்.. அது பற்றிய மறைவான அறிவு ரப்புல் ஆலமீன் இடத்திலேயே உள்ளது.. அவன் மட்டும் தான் எமது வாழ்க்கையை சாலிஹான வாழ்க்கையாக அமைப்பதில் ஆற்றல் பெற்றவன்.. முயற்சியும் பலன்களும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை..
நன்மையை வேண்டி (இஸ்திகாரா) நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய சூராவை எங்களுக்குக் கற்றுக் கொடுப்பது போன்று எல்லா விஷயங்களிலும் நன்மையை நாடி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டிய பிரார்த்தனையையும் கற்றுக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என நாடினால் ஃபர்ழு தொழுகையல்லாமல் இரண்டு ரக்அத் தொழுது கொள்ளட்டும். பிறகு அல்லாஹ்விடம் இப்படிப் பிரார்த்திக்கட்டும்: اَللّٰهُمَّ إِنِّـيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ اَللّٰهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الْأَمْرَ (தான் நாடும் விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.) خَيْرٌ لِّـيْ فِيْ دِيْنِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ (عَاجِلِهِ وَآجِلِهِ) فَاقْدُرْهُ لِـيْ وَيَسِّرْهُ لِـيْ ثُمَّ بَارِكْ لِـيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الْأَمْرَ (தான் நாடும் விஷயத்தை குறிப்பிட வேண்டும்.) شَرٌّ لِّـيْ فِيْ دِيْنِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ (عَاجِلِهِ وَآجِلِهِ) فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِـيَ الْـخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ بِهِ அல்லாஹ்வே! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையை கேட்கின்றேன்; உன் ஆற்றலைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்; உனதுமகத்தான கிருபையிலிருந்து உன்னிடம் கேட்கின்றேன்; நிச்சயமாக நீ ஆற்றல் பெற்றவன்; நான் ஆற்றல் இல்லாதவன்; நீ அறிந்தவன்; நான் அறியாதவன்; மறைவானவை அனைத்தையும் நீ நன்கு அறிந்தவன்; அல்லாஹ்வே!! இந்தக் காரியம் (தனது தேவையை இங்கு குறிப்பிடவும்) எனக்கு எனது மார்க்கத்திலும், எனது வாழ்விலும், என் காரியத்தின் முடிவிலும் நன்மையாக அமையும் என நீ அறிந்திருந்தால் அதைஎனக்கு விதி! அதை எனக்கு இலகுவாக்கித் தா!பின்பு அதிலே எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் எனக்கு என்னுடைய மார்க்கத்திலும் எனது வாழ்விலும் எனதுகாரியத்தின் முடிவிலும் தீமை என்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டு திருப்பிவிடு! என்னையும் அதை விட்டு திருப்பிவிடு! நன்மை எங்கிருப்பினும் அதையேஎனக்கு விதித்துவிடு! பின்பு நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்படி செய்! (ஸஹீஹுல் புகாரி)
உங்கள் விளக்கம் அருமை இமாம், அல்லஹ்ம்துலில்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக...
0:21 0:21 Assalamu alaikkum
Moulavi Ennadha widha muyatchiym illamal isthikara mattum senjal palan kidaikkuma
வாழ்க்கையில் ஒவ்வொரு குழப்பத்தின் போதும் ஓத வேண்டிய அற்புதமான ஒரு துஆ..
நாங்கள் ஒன்றை விரும்புவோம் ஆனால் அது எமக்குத் தீங்காக இருக்கக் கூடும்..
நாங்கள் ஒன்றை வெறுப்போம் ஆனால் அது எங்களுக்கு நன்மையாக அமையக் கூடும்..
அது பற்றிய மறைவான அறிவு ரப்புல் ஆலமீன் இடத்திலேயே உள்ளது..
அவன் மட்டும் தான் எமது வாழ்க்கையை சாலிஹான வாழ்க்கையாக அமைப்பதில் ஆற்றல் பெற்றவன்..
முயற்சியும் பலன்களும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை..
pugal anaithum allahvirke...
நன்மையை வேண்டி (இஸ்திகாரா)
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய சூராவை எங்களுக்குக் கற்றுக் கொடுப்பது போன்று எல்லா விஷயங்களிலும் நன்மையை நாடி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டிய பிரார்த்தனையையும் கற்றுக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என நாடினால் ஃபர்ழு தொழுகையல்லாமல் இரண்டு ரக்அத் தொழுது கொள்ளட்டும். பிறகு அல்லாஹ்விடம் இப்படிப் பிரார்த்திக்கட்டும்:
اَللّٰهُمَّ إِنِّـيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ اَللّٰهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الْأَمْرَ
(தான் நாடும் விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.)
خَيْرٌ لِّـيْ فِيْ دِيْنِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ (عَاجِلِهِ وَآجِلِهِ) فَاقْدُرْهُ لِـيْ وَيَسِّرْهُ لِـيْ ثُمَّ بَارِكْ لِـيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الْأَمْرَ
(தான் நாடும் விஷயத்தை குறிப்பிட வேண்டும்.)
شَرٌّ لِّـيْ فِيْ دِيْنِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ (عَاجِلِهِ وَآجِلِهِ) فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِـيَ الْـخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ بِهِ
அல்லாஹ்வே! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையை கேட்கின்றேன்; உன் ஆற்றலைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்; உனதுமகத்தான கிருபையிலிருந்து உன்னிடம் கேட்கின்றேன்; நிச்சயமாக நீ ஆற்றல் பெற்றவன்; நான் ஆற்றல் இல்லாதவன்; நீ அறிந்தவன்; நான் அறியாதவன்; மறைவானவை
அனைத்தையும் நீ நன்கு அறிந்தவன்; அல்லாஹ்வே!! இந்தக் காரியம் (தனது தேவையை இங்கு குறிப்பிடவும்) எனக்கு எனது மார்க்கத்திலும், எனது வாழ்விலும், என் காரியத்தின் முடிவிலும் நன்மையாக அமையும் என நீ அறிந்திருந்தால் அதைஎனக்கு விதி! அதை எனக்கு இலகுவாக்கித் தா!பின்பு அதிலே எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் எனக்கு என்னுடைய மார்க்கத்திலும் எனது வாழ்விலும் எனதுகாரியத்தின் முடிவிலும் தீமை என்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டு திருப்பிவிடு! என்னையும் அதை விட்டு திருப்பிவிடு! நன்மை எங்கிருப்பினும் அதையேஎனக்கு விதித்துவிடு! பின்பு நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்படி செய்! (ஸஹீஹுல் புகாரி)
alhamthulilah☝
Alhamdullilah....
Masha Allah....
Zajakallahu khair....
அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக..
Jazakallah
Inda tzugaiku yeppadi niyatu waipadu ????
insha allah namum ivvaru isthihara seithu suvarkathai adaivomaga ameen...
Jazakallah hairan hajrath💞💞💞💞💞💞💞💞
Alhumduallah
As Salamu Alaikum
Shall We can pray isthikhara to get khul"aa
alhamthulilah.
Alhamdhulillah..
Intha duakkal thaniyaga podunga.pls.insha allah
Yentha nerathil tholla vendum. Iravu nerathil tholla venduma . Ithai yenkalukku theriapatuthungal