அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்தல் | Mujahid Ibnu Razeen | 04.08.2023 | Kahatowita | Jumua ~ Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 15

  • @saheedmuhammathuarfan8518
    @saheedmuhammathuarfan8518 ปีที่แล้ว +4

    اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تعلم ولا أعلم، وتقدر ولا أقدر، وأنت علام الغيوب، اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسميه باسمه من زواج أو سفر أو غيرهما- خيرٌ لي في ديني ومعاشي وعاقبة أمري فيسِّره لي، ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شرٌ لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه، وقدّر لي الخير حيث كان، ثم أرضني به
    அல்லாஹ்வே! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையை கேட்கின்றேன்; உன் ஆற்றலைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்; உனதுமகத்தான கிருபையிலிருந்து உன்னிடம் கேட்கின்றேன்; நிச்சயமாக நீ ஆற்றல் பெற்றவன்; நான் ஆற்றல் இல்லாதவன்; நீ அறிந்தவன்; நான் அறியாதவன்; மறைவானவை
    அனைத்தையும் நீ நன்கு அறிந்தவன்; அல்லாஹ்வே!! இந்தக் காரியம் எனக்கு எனது மார்க்கத்திலும், எனது வாழ்விலும், என் காரியத்தின் முடிவிலும் நன்மையாக அமையும் என நீ அறிந்திருந்தால் அதைஎனக்கு விதி! அதை எனக்கு இலகுவாக்கித் தா!பின்பு அதிலே எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் எனக்கு என்னுடைய மார்க்கத்திலும் எனது வாழ்விலும் எனதுகாரியத்தின் முடிவிலும் தீமை என்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டு திருப்பிவிடு! என்னையும் அதை விட்டு திருப்பிவிடு! நன்மை எங்கிருப்பினும் அதையேஎனக்கு விதித்துவிடு! பின்பு நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்படி செய்! (ஸஹீஹுல் புகாரி)

  • @srs2020
    @srs2020 ปีที่แล้ว +2

    ஆமீன்

  • @mohamedjamilmohamedsiddik224
    @mohamedjamilmohamedsiddik224 ปีที่แล้ว

    Jazakkallah khair

  • @mohamediqrimasms6243
    @mohamediqrimasms6243 ปีที่แล้ว

    Ameen

  • @thajnuisabegam2879
    @thajnuisabegam2879 ปีที่แล้ว

    Massage allahungalbayaanaikkondu naangal ariuperukirom

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว

    ☝️யா அல்லாஹ்🤲
    ☝️அல்ஹம்துலில்லாஹ்🤲
    🤲இன்ஷா அல்லாஹ்🤲
    🤲ஆமீன்🤲
    ☝️எல்லா புகழும் செயலும் ☝️அல்லாஹ்வுக்கே🤲
    உரியது
    🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
    வா அலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு அண்ணா
    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு அண்ணா

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi ปีที่แล้ว

    18:00

  • @mohamedhaleem9436
    @mohamedhaleem9436 ปีที่แล้ว

    ஜஸாக்கல்லாஹு ஹைரா

  • @anwerdool3507
    @anwerdool3507 ปีที่แล้ว

    الحمدلله
    جزاك الله خير

  • @syedalifathima5650
    @syedalifathima5650 ปีที่แล้ว

    Inshaallah Dua vai screen il play pannunga

  • @musaddiq7874
    @musaddiq7874 ปีที่แล้ว +1

    ❤️

  • @JailaniJailani-ch3nv
    @JailaniJailani-ch3nv 14 วันที่ผ่านมา

    துவாவை தமிழில் பதிவிடவும்

  • @sujanaslam8987
    @sujanaslam8987 ปีที่แล้ว

    இவரை எப்படி சந்திப்பது