District capital மாதிரி இல்லை.. தலைநகரம் என்பது நல்ல சாலை வசதி தான் மிக முக்கியம்.. ஆனால் இந்த சாலைகள் எதோ பேரூராட்சி சாலை போன்று இருக்கிறது. ஒரு நல்ல நகரம்
My born city. Now iam 24 years it teaches a lot. More beautiful 😍 moments. Thank you so much. But Now iam in singapore 🇸🇬 . Miss you 😔. Lets meet after 2 years. Pudukkottai and trichy guys we are blessed to have calm and peaceful life.
நன்பா இப்போது நீங்கள் சிங்கப்பூரில் அமைதியாக வாழ்வீர்கள் என்று உணர்கிறேன் , இங்கு மூடாத பாதாள சாக்கடை , அறுந்து கிடக்கும் மின்சார கம்பி, சுத்தமில்லாத குடிநீர், நெரிசல் மிகுந்த சாலை, நடைபாதை இல்லாத சாலை, அடிக்கடி போகும் மின்சாரம், மாசுபாடு நிறைந்த காற்று, ஜாதி மத சண்டை, இதெல்லாம் இல்லாத நல்ல நாட்டில் இப்போது வாழ்கிறீர்கள், சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று மென்மேலும் சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்
நான் பிறந்து வளர்ந்தது புதுக்கோட்டை நீங்கள் வழி தெரியாமல் பிருந்தா வனம் போய்ட்டு அப்புறம் தான் பஸ் ஸ்டாண்ட் போகலாம் என்று பார்த்தால் கோர்ட் பக்கத்தில் போய் திரும்பி போனிங்க நீங்களும் புதுசு தான் போல.😊
Eaiii NampA uru inkalam kaal vaikatha yetam illa paaki santhu ponthu yethula vittalum main ku vanthutuven ec ya vali avlo alaka potrupanga pathailam yen uru ❤🔥
Unga kooda naanum pudukkottai oru paisa karchillaame suttitte ; adu kooda ungulukku teriyaame !!! Inda maadiri nereyya veedios pannung.. I wish you all the best.From Karnataka.
Before you proceed your journey understand clearly the route , and bus stand ,railway station and other establishments, otherwise the video will get be bored.and reduce your speed also.
நம்ம ஊரு Pudukkottai சூப்பர்....👏👏👏
S
பராவல புதுகோட்டை நல்லா தான் இருக்கு ....super bro engalauku katunathuku thnks
Thanks bro
Thank you
புதுக்கோட்டை மாவட்டம் என்றுமே அழகு தான்💐💐
Engala kathunathuku thanks
Nqllairukum
Pudukkottai kingdom 🔥😍😍
From Pennsylvania..my born place Pudukkottai. 🦁🐴🔥🔥🔥🔥
Nice bro...❤️ From Pudukkottai 🎉
Thanks bro
குடுமியான்மலை எங்கள் பூர்வீகம். சூப்பர் இடம்.
ஆன்மீகத் தலம்.
கோயில்கள் அற்புதமான ஒன்று.
வீடியோ வெளியீட்டிற்கு நன்றி.
🙏💕
District capital மாதிரி இல்லை.. தலைநகரம் என்பது நல்ல சாலை வசதி தான் மிக முக்கியம்.. ஆனால் இந்த சாலைகள் எதோ பேரூராட்சி சாலை போன்று இருக்கிறது. ஒரு நல்ல நகரம்
Yes Pudukkottai ku pakathula iruka Trichy Thanjavur road Nala irukum
Pudukkottai samasthanam🔥
Kovilpattinu oru bord pathingalla athula vanthu left eduthale nega kadesiya pona entha rode vanthurum bro
My kingdom🥰😍🤙
nice video love from Bangladesh
Thanks
🔥🔥Pudhukkodai😈💛❤️
செம்மையா இருக்கு புதுக்கோட்டை
Thanks
ராமநாதபுரம் பார்த்திருக்கீங்களா ? சென்னை அண்ணா சாலை மாதிரி "நான்கு வழி சாலையும்" , தி நகர் மாதிரி "சாலை தெரு" வும் இருக்குங்க..
@@mpruma , ப்ரோ என் அம்மா ஊரு ராம்நாடு மாவட்டம் - பரமக்குடி தான் ❤️
@@VELS436 நம்ம ஊரு தான்.. சூப்பரு
Na Singapore la eruken vedio pathathum santhosama erukku tank's bro
Lovely trip at controlled speed makes your video soo nice to see the surrounding homes n trees along with the roads 🙏❤️❤️❤️
Yes
My Great Grandfather place, will visit very soon😊
Super sir kinly use fine movie camera it is very useful to public.thank you sir
Thanks
Soooooper
Thanks
My born city. Now iam 24 years it teaches a lot. More beautiful 😍 moments. Thank you so much. But Now iam in singapore 🇸🇬 . Miss you 😔. Lets meet after 2 years. Pudukkottai and trichy guys we are blessed to have calm and peaceful life.
நன்பா இப்போது நீங்கள் சிங்கப்பூரில் அமைதியாக வாழ்வீர்கள் என்று உணர்கிறேன் , இங்கு மூடாத பாதாள சாக்கடை , அறுந்து கிடக்கும் மின்சார கம்பி, சுத்தமில்லாத குடிநீர், நெரிசல் மிகுந்த சாலை, நடைபாதை இல்லாத சாலை, அடிக்கடி போகும் மின்சாரம், மாசுபாடு நிறைந்த காற்று, ஜாதி மத சண்டை, இதெல்லாம் இல்லாத நல்ல நாட்டில் இப்போது வாழ்கிறீர்கள், சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று மென்மேலும் சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்
@@mgtraveller1 Thank you so much 💖
புதுக்கோட்டையில் பஸ் நிலயமருகில் நல்ல தங்கும் விடுதியை தெரியப்ழடுத்தவும்
Ok
Bro Ramanathapuram ( Ramnad ) video eppo poduveenga ?
Next weekend
Enga ooru❤
I Love pudukkottai
அறந்தாங்கி பற்றி போடுங்கpro
Ya sure
Super bro
நான் நினைத்து பார்த்ததை விட பெரிய நகரமாக இருக்கிறது புதுக்கோட்டை
Athula kaal vaasi than pathinka ula poitu yen samasthanatha parunga norukkum❤🔥
Please post names of places on the way to puthukottai.
Ok
Pudukkottai ❤❤❤❤❤
டிராஃபிக் இல்லை, வாழ்வதற்கு அருமயான ஊர்!
Distance from Chennai to Pudukkottai temple (English)please advise
Pudukkottai en oru
Nanumtha
Pudukkottai city
Ok
Love from dindigul ❤️💖
❤💐
Dindigul muthurayar 🔥 kottai
TQ devare
@@ckdvideos5229 Punda 🤣🤣
@@ckdvideos5229 thevan da🤫
நான் பிறந்து வளர்ந்தது புதுக்கோட்டை நீங்கள் வழி
தெரியாமல் பிருந்தா வனம்
போய்ட்டு அப்புறம் தான் பஸ் ஸ்டாண்ட் போகலாம் என்று பார்த்தால் கோர்ட் பக்கத்தில் போய் திரும்பி போனிங்க
நீங்களும் புதுசு தான் போல.😊
Yes
Eaiii NampA uru inkalam kaal vaikatha yetam illa paaki santhu ponthu yethula vittalum main ku vanthutuven ec ya vali avlo alaka potrupanga pathailam yen uru ❤🔥
My home at Kovilpatti .....I love ❤️ Pudukkottai. East main road eppavume one way than bro ..tq bro ..will have a nice jenaery...
Thanks your support keep watching bro
Iam live and love pudukkottai
10:39 left side have super briyani kadai I am Pudukkottai
Ok
Pudukkottai yeppavume nallaathan irukkum bros pudukkottai country
Enga pudukkottai❤❤
Bro my ஊர்
Ok bro
1:20 Museum 👍🏻
Pudukkottai street tour podunga bro please please
Ya sure
Love from Karur ❤️
புதுக்கோட்டை எங்கள் புகழ் கோட்டை 🔥
I am pudukkottai boy
திருமயம் ஊர் உல்லே போடுங்க
Ok
Unga kooda naanum pudukkottai oru paisa karchillaame suttitte ; adu kooda ungulukku teriyaame !!! Inda maadiri nereyya veedios pannung.. I wish you all the best.From Karnataka.
Thanks
Enga ooru pudukkottai 🔥🔥🔥
Pudukkottai la enga?
Pudukkottai don🔥🔥🔥🔥
🙏నమస్తే సార్ మీది ఆవురా pls replay
Namma uru pudukkottai 🥰😈💋
I am from pudukkottai ❤️🔥
Pudukkottai Karan
Before you proceed your journey understand clearly the route , and bus stand ,railway station and other establishments, otherwise the video will get be bored.and reduce your speed also.
Ok sir
@@mgtraveller1 wish you all the best. You are doing good jobs.
Thanks your support keep watching
bro neenga namma orukku vanthathula romba santhosm bro
Thanks bro
நானும் pudukkottai
Hi
@@pragadheeshsomasundaram6275 hi bro
@@Wom_22 pudukkotai theater rkp address sollunga bro
@@pragadheeshsomasundaram6275 AMA nagar,Nizam colony ,pudukottai.( Senthil nursing home பக்கத்தில்)
தம்பி புதுகோட்டையில் நல்ல விடுதி அல்லது குளிக்க வசதி யாக இடம்கிடைக்குமா நாங்கள் ஆன்மீக சுற்றுலாவாக50 பேர் வரும் மே 10தேதி வருகிறோம் ப்ளீஸ் ஹெல்ப்
Pudukkottai ion kottai
Ennoda area
புதுக்கோட்டை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯❤❤❤❤❤💋💋💋💋💋👌👌👌👌👌👍👍👍👍👍💥
Meticulously planned city.Court building and Govt buildings are sights to behold.
நுஸ்ரத் புத்தகத்தை படித்துவிட்டு இங்கு வந்தவர்
Enna ya citya katuranu sollitu town a katura😂
I love pudukkottai