ஆமா Hakim The Mad அந்த மன்னனுடைய பெயர்.. தேவையில்லாம தான் தான்னு சக இஸ்லாமியர்களையே மதிக்ககாததின் விளைவு தான்... சக இஸ்லாமியர்களே இந்த ஆளப்பாத்து பயந்தாங்க ஒரு கட்டத்துல செம காண்டுல இருந்தாங்க இவர் மேல..
ஆமா bro, ஏற்கனவே இதே மாதிரி ஒருத்தன் இதே ஊர்ல The Madman னு பேர மாத்திட்டு ( Antiochus 4 epihanus ) மக்கள கொன்று குவிச்சான். History Repeats the Same place, same Title 🥵🥶
1095 to 1291 மக்களே காணொலியில் 1905 என்று தவறாகக்கூறிவிட்டேன்🙏
@@TamilVaengai இது நீங்க மட்டும் செய்யுற தப்பில்ல. வரலாறு என்றாலே ஆயிரத்தி தொல்லியிரத்தி என்று சொல்லி துவக்கும் பழக்க தோஷம் நம்மிள் பலரிடம் உள்ளது!
@Deathtonewworldorder 🤣🤣🤣ஆமா..
🎉🎉🎉🎉 sooper Cary on 🎉
🤙🤙
👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌💐
💕🤙🤙
❤👒
💕🤙
Crusades series ஆ அப்ப ஹிட்லர் series ...?
From January 😋😋
☠️⚡⚡✋@@TamilVaengai
Bro, Modern Science உருட்டுகள் next part podunga... waiting...
Upcoming 😊🤙
செம அண்ணா
😊🤙
Nice video brother, your channel and content deserve more views and subscribers❤....
மகிழ்ச்சி சகோ👍
Share பண்ணிவிடுங்க உங்க Social media handles எல்லாத்துலயும்...👍
பலரும் Share பண்றதில்லை
அதான் TH-cam எடுத்துட்டுப்போகமாட்டேங்குது பலபேருகிட்ட..
சும்மாவே TH-cam அஜெண்டாவுக்கு எதிரா பேசினா காட்டாது.
இதுல Share பண்ணலன்னா சுத்தம்😷😷
@TamilVaengai sure bro
@@TamilVaengai here after I'll share every video of yours it's a promise 😊
@chandu6878 🤙🤙
@@chandu6878 🤣🤣🤣🤣
No need to promise..
Sharing is caring 🤣🤣🤣
I won't force anyone to share or subscribe. We'll get everything as time close by..
🤔 குருசேத்ர போர்
Crusade 🤔
எங்கயோ link ஆகுது
எதே🙄🙄
@@TamilVaengai😂😂
1:48 you mean 905?
1095தான் தவறாகச்சொல்லிட்டேன்🙏🙏🙏
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி🙏
Al-Hakim என்னும் மன்னன் crusaders war அ ஆரம்பிச்சா!,, Al - hossini என்னும் Muslim Mufti , isreal - Palestine war அ ஆரம்பிச்சி இருக்கான் 😢
ஆமா Hakim The Mad அந்த மன்னனுடைய பெயர்..
தேவையில்லாம தான் தான்னு சக இஸ்லாமியர்களையே மதிக்ககாததின் விளைவு தான்...
சக இஸ்லாமியர்களே இந்த ஆளப்பாத்து பயந்தாங்க ஒரு கட்டத்துல செம காண்டுல இருந்தாங்க இவர் மேல..
ஆமா bro, ஏற்கனவே இதே மாதிரி ஒருத்தன் இதே ஊர்ல The Madman னு பேர மாத்திட்டு ( Antiochus 4 epihanus ) மக்கள கொன்று குவிச்சான். History Repeats the Same place, same Title 🥵🥶
Bro super bro
🤙🤙
Hi
🤞
நாகர்கள் வரலாறு பதிவு செய்க
அயல்நாடு வரலாறு வேண்டாம்
அந்த அயல்நாட்டு மதம் இந்தியாவில் இருக்கே அதுக்கு என்னபண்ணலாம்??