சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு துணையாக இருங்கள் தாயே தாயே என் மாமன் குடி பழக்கத்தை விட வேண்டும் தாயே தாயே என் மாமன் என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் தாயே தாயே நான் வைத்த நகைகள் மீட்டு எடுக்க வேண்டும் தாயே எனக்கு மன தைரியத்தை தாருங்கள் அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் தாயே
Hi jayanthi ma I'm from Bangalore my name Jeevitha karthi yesterday I Came there and met u I'm feeling very happy 😊 and saw u also ma yesterday first amavasya kumba padiyalla prasamadam thanku forgetting blessing from miracle salem samayapuram mariamman thunai....
அம்மா வணக்கம்..ந்ங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம்..என் பெரிய மகனுக்கு குழந்தைவரம் வேண்டி அம்மாவிடம் எங்களுக்காக ஒருரூபாய்காயின் கட்டி பிரார்த்தனை செய்ய.வேண்டுகிறேன்..ஓம்சக்தி
நாங்க இந்த மாசம் இரண்டாவது தடவை வந்திருக்கிறோம் எங்கம்மா எவ்வளவு சொன்னாலும் குறுக்க வரவங்க வந்துகிட்டு தான் இருக்காங்க நாங்க நின்ன இடத்துல கூட ஒருத்தவங்க வந்தாங்க நாங்க எல்லாம் மூணு மணி நாலு மணியில் இருந்து வரிசையில நின்னு வர்றோம் நீங்க வந்த உடனே இப்படி குறுக்கால பூதுனா என்ன நியாயம் கேட்டும் கூட அவங்க நகரவே இல்ல அப்புறம் பின்னால இருக்குறவங்க எல்லாரும் சொன்னதுக்கு அப்புறம் வெளியில் போறாங்க வெளியில் போயிட்டு அதுவும் ஒரு பொண்ணு வந்துட்டு எப்படி திரும்பி போறது இது தப்பில்லையா அப்படின்னு கேக்குறாங்க ஏங்க நீங்க குறுக்க வந்து பூதுறிங்க இது தப்பு இல்ல ஆனா நாங்க வெளியே போங்கன்னு சொல்ற து மட்டும் தப்பாதெறியுதானுகேட்டோம்அப்புறம் போயிட்டாங்க
அங்க ஒரு இரும்பு கடை இருக்கு தானே அதுவரைக்கும் லைன்னு ஒருத்தர் பின்னால ஒருத்தர் இப்படித்தான் வந்துட்டு இருக்காங்க அதுக்கு அப்புறம் அந்த வீதி வருது இல்லைங்க அந்த வீதி கிராஸ் பண்ண உடனே எல்லா ரெண்டுலைனு இன்னும் மூணு லைன் நாலு லைன் கடைசியா பார்த்தாக்கா 10 12 வருசை அப்படியே வரிசையா அந்த தெருவுல முக்கால்வாசி அப்படியே நின்னுகிட்டு இருக்காங்க அப்புறம் கோவிலுக்கு முன்னால இந்ததாண்ட ஒரு5&6 வீடு இருக்குதானா அம்மா அங்க எல்லாம் சில பேர் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்காங்க உட்கார்ந்து நின்னுகிட்டு அப்படியே வரிசையில் வந்து நின்னுக்குறாங்க அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் பார்த்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் சௌரியமா இருக்கும்
Amma Thottil enga vaganum Eppadi vaganum Ena use Ellam oru video va poduinga .Naga intha month kovilaku vanthom apa anga oruthar vera eduthula thottil 350 iku vagunainga .Prise aathikama vikirainga antha mari eamathurainga atha amma soldra oru video va pota use full ahh irrukom ....Nandri SAKTHI BARA SAKTHI🙇🙇🙇🙏🙏
அம்மா நான். கடன் கொஜம் அதிகமா இருக்கு அம்மா அந்த அம்மா நல்லா படிய கடன் கட்ட அம்மா அருள் புருநுநியம். அம்மா நிக லும். வேண்டி கா அம்மா அம்மா கேட்ட எனக்கு அந்த சமயபுரம் அம்மா தூணை யா இருக்கு னும் அம்மா
அம்மா தாயே குழந்தை இல்லாமல் தவிக்குற மக்களுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே
🙏🙏🙏
ஓம் சக்தி அம்மன்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே நான் இரண்டு அமாவாசை கும்பக்கடையில் சாப்பிட்டிருக்கேன் எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா உன்னை மட்டும் நம்பி இருக்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் brother நம் பிக்கைய இருங்க
🙏🙏🙏
மூன்று மாதம் தொடர்ந்து வந்து அம்மனை தரிசனம் செய்துள்ளோம் அம்மா தாயே எங்களுக்கு குழந்தைவரம் தா தாயே்
🙏🙏🙏
ஓம் சாமயபுராத்து மாரி தாயே போற்றி மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் தாயே
🙏🙏🙏
ஓம் தாயே உன்னை நம்பி தானே இருக்கிறேன். என்க்கு குழந்தைபாக்கியம் அருள் புரிய வேண்டும். நானும் உன் சன்னதிக்கும் வர வேண்டும்.
Nallathe nadakum 🙏🙏🙏🙏
அம்மா சமயபுரத்தாளே உன் மகிமையே என்னவென்று சொல்வது 🙏
🙏
சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு துணையாக இருங்கள் தாயே தாயே என் மாமன் குடி பழக்கத்தை விட வேண்டும் தாயே தாயே என் மாமன் என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் தாயே தாயே நான் வைத்த நகைகள் மீட்டு எடுக்க வேண்டும் தாயே எனக்கு மன தைரியத்தை தாருங்கள் அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் தாயே
🙏🙏🙏🙏🙏🙏
Hi jayanthi ma I'm from Bangalore my name Jeevitha karthi yesterday I Came there and met u I'm feeling very happy 😊 and saw u also ma yesterday first amavasya kumba padiyalla prasamadam thanku forgetting blessing from miracle salem samayapuram mariamman thunai....
Romba santhosam pa Next month ammavasaiku vagapa😊😊🙏🙏🙏🙏
Sure ma
Hii dilli enna achi
Amma... 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா வணக்கம்..ந்ங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம்..என் பெரிய மகனுக்கு குழந்தைவரம் வேண்டி அம்மாவிடம் எங்களுக்காக ஒருரூபாய்காயின் கட்டி பிரார்த்தனை செய்ய.வேண்டுகிறேன்..ஓம்சக்தி
🙏🙏🙏 அம்மா தாயே🙏🙏🙏
Ammaaaaaaa 🙏
அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🌿🌿🔱🔱
🙏🙏🙏
அருமையான விளக்கம்
🙏🙏🙏
அம்மா எங்களுக்கு கருணை காட்டுங்க அம்மா இரண்டு மாதம் வந்து இருக்கோம் உங்கள தா அம்மா நம்பி இருக்கோம் ஓம் சக்தி சேலம் சமய புரம் மாரியம்மன் வாழ்க🙏🙏🙏
🙏🙏🙏
Om samayapuram maariamma thaaye potri 🌺🦚🤰🦚🙏
My only hope and believe is salem samayapuram mariamman thunai and also I'm praying for all baby s people.
🙏🙏🙏
Amma thaye en vaithula irukura un kulanthaiku neye thunai amma...neye kavalaai irukanum thaye🙏🙏🙏
🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை தா அம்மா 😭😭😭தாயே நான் தாய் அக எனக்கு ஓரு வரம் தா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Amma thayee yellarukkum kulanthai varam vendum thayee amma🙏🙏🙏
🙏🙏🙏
நாங்க இந்த மாசம் இரண்டாவது தடவை வந்திருக்கிறோம் எங்கம்மா எவ்வளவு சொன்னாலும் குறுக்க வரவங்க வந்துகிட்டு தான் இருக்காங்க நாங்க நின்ன இடத்துல கூட ஒருத்தவங்க வந்தாங்க நாங்க எல்லாம் மூணு மணி நாலு மணியில் இருந்து வரிசையில நின்னு வர்றோம் நீங்க வந்த உடனே இப்படி குறுக்கால பூதுனா என்ன நியாயம் கேட்டும் கூட அவங்க நகரவே இல்ல அப்புறம் பின்னால இருக்குறவங்க எல்லாரும் சொன்னதுக்கு அப்புறம் வெளியில் போறாங்க வெளியில் போயிட்டு அதுவும் ஒரு பொண்ணு வந்துட்டு எப்படி திரும்பி போறது இது தப்பில்லையா அப்படின்னு கேக்குறாங்க ஏங்க நீங்க குறுக்க வந்து பூதுறிங்க இது தப்பு இல்ல ஆனா நாங்க வெளியே போங்கன்னு சொல்ற து மட்டும் தப்பாதெறியுதானுகேட்டோம்அப்புறம் போயிட்டாங்க
🙏🙏🙏
அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மா குழந்தை இல்லை என்று வருவோருக்கு குழந்தை வரம் அருளுங்கள் தாயே. ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்🌺🌺🌺🌺
🙏🙏🙏
அம்மாநான்உன்கோவில்நாண்குமாதம்கும்பபடையல்சப்பிட்டோன்எனக்கு9வருடம்குழந்தைஇல்லைஅம்மாகுழந்தைவரம்தாம்மா
🙏🙏🙏
Jayanthiamma ungalaku sirram thalndha Nandrigal amma 🙏🙏🙏🙏om shakthi parasakthi samayaprathallay thunai 🙏🙏🙏
Thank you kannu
Amma en kulathai nalla padiya entha oolagathuku varanum ma🙏🙏🤲🤲🤱🤱🤰🤰🙏🙏🤲🤲
🙏🙏🙏
Nangalum intha matham ammavasai kumba padaiyal sapitom.salem samayapuram amman enna mathiri kulanthai illatha ella sisterkum kandipa kulanthai varam kidaikanum thaye..🙏🙏🙏salem samayapuram amman saranam..
🙏🙏🙏
Om sakthi para sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Ammaenkalainikapathuvama
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Om Shakti Amma Rendu maasam Kumbh padiyal vangi sapit enikku Sikar kurandi Bhagya Kodangal ungala Nambi irukke
Nallathey nadakumpa
🙏அம்மா எனக்கு நல்லபடியா ஆரோக்கியமா குழந்தை பொறக்கணும் சமயபுரம் மாரியம்மா 🙏
🙏🙏🙏
OM SAKTHI
🙏🙏🙏
🙏🙏🙏
🌹🙏🙏🌹
🙏🙏🙏
Amma🙏🙏🙏
🙏🙏🙏
Amma vanda dama nanga ena seyanum .nxt ena vanganum enda line la nikanum amma.enku konjm detaila solunga amma
Kannu aadi amavasai kku koilukkvanga
அம்மா தாயே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேணும் அம்மா முதல் மாதம் கும்பல் படையல் சாப்பிட்டோம்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா அம்மா அம்மா
🙏🙏🙏
Om sakthi om sakthi
🙏🙏🙏
Amma naa Malaysia iruken. Yen sisterkum , thambikum baby yennum ellai. Yen family kkageh vendikithu coin kathungeh mah
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நான் குடியிருக்கு வீடு சிறிய து எனக்கு வீடு அமைய அருள் புரிய வேண்டும் அம்மா
ஓம் சக்தி சரவணா இராசிபுரமா
🙏🙏🙏
Hi
Yen Peru megala yenaku beliya solla mudiyathu prachanama yenakaga ammakitta vendikkongama pls pls pls
🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ஐப்பசி மாதம் கும்ப பிரசாதம் எடுத்தேன் அருளுக்காக காத்திருக்கிறேன்
🙏🙏🙏
அங்க ஒரு இரும்பு கடை இருக்கு தானே அதுவரைக்கும் லைன்னு ஒருத்தர் பின்னால ஒருத்தர் இப்படித்தான் வந்துட்டு இருக்காங்க அதுக்கு அப்புறம் அந்த வீதி வருது இல்லைங்க அந்த வீதி கிராஸ் பண்ண உடனே எல்லா ரெண்டுலைனு இன்னும் மூணு லைன் நாலு லைன் கடைசியா பார்த்தாக்கா 10 12 வருசை அப்படியே வரிசையா அந்த தெருவுல முக்கால்வாசி அப்படியே நின்னுகிட்டு இருக்காங்க அப்புறம் கோவிலுக்கு முன்னால இந்ததாண்ட ஒரு5&6 வீடு இருக்குதானா அம்மா அங்க எல்லாம் சில பேர் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்காங்க உட்கார்ந்து நின்னுகிட்டு அப்படியே வரிசையில் வந்து நின்னுக்குறாங்க அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் பார்த்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் சௌரியமா இருக்கும்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
Amma Thottil enga vaganum Eppadi vaganum Ena use Ellam oru video va poduinga .Naga intha month kovilaku vanthom apa anga oruthar vera eduthula thottil 350 iku vagunainga .Prise aathikama vikirainga antha mari eamathurainga atha amma soldra oru video va pota use full ahh irrukom ....Nandri SAKTHI BARA SAKTHI🙇🙇🙇🙏🙏
🙏🙏🙏
Om sakhi
🙏🙏
Amma kumba padayal sapdra anaiku mattum nonveg sapda koodadhungla
🙏🙏🙏
Ammavasaiku matum tha varanuma ila matha natkal varalama .entha nal vanthalum kovilku varalama amma
🙏🙏🙏
And also I have purchased photo salem samayapuram mariamman photos
🙏🙏🙏
April month kumba padaiyal eppo sollunga ma ticket kedaikala rompa kastama iruku nanga kanchipuram la irunthu varum
English matham April 19 (புதன் கிழமை) தமிழ் மாதம் சித்திரை 6 tout irunthal colander parunga
@@velveera3562 19 morning 11.24 am than ammavasai start akuthu appo epdi anniku morning ah padaiyal poduvanga
19.4.23 ammavasai Kumba padaiyal pa morning nerama vaga🙏🙏🙏🙏
@@erodejayanthiskitchen8225 Amma kumba padayal vanga epo varanum Amma ?Ethana maniku varanum ???
@@erodejayanthiskitchen8225 Amma nan Erode thaan nenga epo kilambuvinga amma???❤
ஏப்ரல் மாதம் தேதி 10 .4.2023 சாமி தரிசனம் நாடக்குமா கும்பபடையல்
19 4 23 kjumbapadayal ammavasai
@@erodejayanthiskitchen8225 நன்றி அம்மா
Enga relation 3months kumbapadaiyal vangi saptanga amma 10 yrs aguthu avangaluku Marge agi test tube baby kooda vachanga but nekala ipo avanga pregnanta irukanga amma samiyapurathu amma thn thunai irukanum avangaluku
🙏🙏🙏
Amma.samayapura.marriamman.thaey.15thethi.na.iui.pannaporen.athu.nallapadiyaga.sucess.agavandum.inni.oru.dholviya.santhikkira.manapakkuvam.ennakku.illai.enpillaiyai.pirinthu5matham.naan.eppadi.uirudan.irrukkiren.endru.enakku.theriyavillai.ithuthan.kadaici.vaippaga.karuthukiren.vallavey.pedikkavillai.enanbu.magan.illatha.ullagatthill.naan.en.irrukka.vandum.amma.naan.vaallavuthum.saavathum.un.kaithan.irrukkirathu.manathu.megavum.nonthu.valikirathu.theay😢😢😢😢😢😢😢pillai.irranthu.amma.appa.uirudan.irruppathu.evallavu.periya.thandanai.amma.inniyavathu.antha.thandanaiyai.yarukkum.kodukkathey.thaey😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
🙏🙏🙏🙏
En friend Rupa thi ka vendikonga ma
Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏
அம்மா நான் முதலில் கோவிலுக்கு வந்து கும்பபடையல் வாங்கவிட்டேன். சாமி தரிசனம் செய்து விட்டு வரும் போது உங்களை நான் பார்த்தேன் அம்மா.
🙏🙏🙏
Amma Thaye kumbapadyal prasatham saptirengan Annku Kulanthi farm Kitaga Arulpurianum Amma
🙏🙏🙏
Amma job kitaikanum🌹🌹🌹
🙏🙏🙏
அம்மா
🙏🙏🙏
இந்த மாதம் அமாவாசை தேதி சொல்லுக அம்மா 🙏🏻
🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏
Amma ennala ammavasaikku vara mutiyala enna panrathu
🙏🙏🙏
அம்மா நேந்த்து நான் வந்தம்மா
🙏🙏🙏
🙇🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻
🙏🙏🙏
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🙏🙏🙏
🙏🙏🙏
💕💕💕💕👪👍🙏💕
🙏🙏🙏
அம்மா நைட்டு வந்து வரிசை நிக்கலாமா
🙏🙏🙏
Atutha kumpa pataiyal eppo Samy call aten pannunga pls Samy
Date soluvom pa video la apo paruga new va video poduom
Kalai vanakam ma,
Kumba padiyal dinamum nadakuma, ilai mukiyamana natkal la nadakuma.. kandipa marakama enoda comments ku badil solunga ma,
Nanri
Amavasai ku nadakum sis
Amavssaikku mattum nsdakkum
அம்மா நான். கடன் கொஜம் அதிகமா இருக்கு அம்மா அந்த அம்மா நல்லா படிய கடன் கட்ட அம்மா அருள் புருநுநியம். அம்மா நிக லும். வேண்டி கா அம்மா அம்மா கேட்ட எனக்கு அந்த சமயபுரம் அம்மா தூணை யா இருக்கு னும் அம்மா
🙏🙏🙏
nega yalarum nala erukunum
🙏🙏🙏
6 வருடங்கள் குழந்தை இல்லை 👏😭
🙏🙏🙏🙏🙏
அம்மா எனக் க்கும் சேத்து கட்டுங்க அக்கா குழந்தை வரம் வேண்டும் அம்மா😢
🙏🙏🙏🙏
Amma enaku intha mathamavathu kulantha pakkiyam kudu thaye madi pichai podu thaye😭😭
🙏🙏🙏
அம்மா எத்தனை அம்மாவாசைக்கு வரனும்
3 amavassiya varunum
@@vignesh2271 ரொம்ப நன்றி அம்மா
🙏🙏🙏
Om Amma Sri want baby 👶 😢 😩 😫 😭
🙏🙏🙏🙏🙏
நேத்திக்கு அம்மாவாசை அடுத்த அம்மாவாசைக்கு தான் வரணுமா அம்மா
🙏🙏🙏
நைட்டு எத்தனை மணிக்கு அம்மா வரிசையில நிக்கனும் நாங்க காலையில. 8.00 மணிக்குதா நின்னோம்
🙏🙏🙏
Alukathinga Samy neenga unga pulla kutti nalla erpinga kavalapathinga please Anna kanni vidathinga😂
🙏🙏🙏
கும்பபடையல்பிரசாதத்துக்கு.கட்டணம்.இருக்கா
No
உங்கள பாத்த
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏