தண்ணீர் தாங்கோ போதும் 😢 | யாழில் இப்படியும் கிராமமா? | Jaffna Poor Village | Kayts | Ks shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024
  • #jaffna_shankar #melinchi_munai
    வணக்கம் உறவுகளே,
    நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பணத்தில் ஊர்காவற்துறையில் எடுக்கப்பட்டது. இது ஊர்காவற்துறையில் மெலிஞ்சல்முனை கிராமம் பற்றியதாகும்.
    Location - Kayts, Jaffna, Srilanka.
    Mobile : +94 766 620 527
    இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-1. .
    Ks shankar Instagram - ....
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 50

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +8

    இந்தக்காலத்திலேயே "மெலிஞ்சிமுனை" இப்படி என்றால் அந்தக்காலத்தில் எப்படி இருந்திருக்கும்!! அங்கே குடிதண்ணீர்தான் பெரும் பிரச்சினை என்று எனக்குத்தெரிந்த அந்த ஊரவர் சொல்லியிருந்தார். பதிந்தமைக்கு நன்றி தம்பி. இதேபோல் தம்பாட்டி, தோப்புக்காடு கிராமங்களையும் பார்க்க ஆவல் .

    • @ksshankar
      @ksshankar  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி . கண்டிப்பாக பதிவிடுவேன்.

  • @ShalaGunasingam
    @ShalaGunasingam 7 หลายเดือนก่อน

    பருத்தியடைப்பு என்ற கிராம தந்தையிடமும் அன்புடன் கேட்டுக்கிட்டே.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 ปีที่แล้ว

    இவர்களின் தேவைகள் விரைவில் பூர்த்தியாகக கடவுளை வேண்டுகிறேன்.
    நன்றி சங்கர்.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +1

    Thanks Shankar for showing this village vlog...hope and pray their life will be change better....stay safe and best wishes to you thambi shankar..

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +1

    Place looks serene peaceful..sad sri lanka going through this crises..hopefully will change better..

  • @annibizdesign9865
    @annibizdesign9865 2 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், TAKE CARE AIYAH K.S. SHANKAR

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว +1

    முந்தி தொடக்கமே தீவகம் தண்ணீர் பிரச்சினை தான்

  • @thanushanthganendran1937
    @thanushanthganendran1937 2 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +3

    மனம் வேதனை அடைந்தது !!! பாவம் அம் மக்கள் குடிக்க நீரின்றி அல்லல்படுகின்றனர் 😞😞😞😞😞 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்து இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் 😇😇😇👍👍👍👍 அந்த அம்மாவின்ட குழாய் கிணறு தேவை உடனே கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன் 😍😍😍🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி .

    • @aspirations3127
      @aspirations3127 2 ปีที่แล้ว

      அவர்களுக்கு அவரவர் வயிற்றை நிரப்புவதற்கு சண்டை போடவே நேரமில்லை .இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரம் இருக்கும்.

  • @kannanesakki6619
    @kannanesakki6619 2 ปีที่แล้ว

    தமிழ் வரலாற்று சுழற்சியில் நாம் மீள்வோம்.

  • @ஈழமைந்தன்காவலூர்றமில்டன்

    நான் ஊர்காவற்றுறை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகத்தில் இருக்கிற பிரதான பிரச்சனை குடிநீர் அப்படி தான் மெலிஞ்சிமுனை கிராமமும் இருக்கிறது அங்கு இருக்கும் பிரதான தேவை குடிநீர்

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 2 ปีที่แล้ว +1

    Sad state keep up your good work.

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 ปีที่แล้ว +1

    மெலிஞ்சல்முனையை காட்டியமைக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி .

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Super so good

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 ปีที่แล้ว

    Oh wow ferry!

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 2 ปีที่แล้ว

    We will do our best 💪💪💪 very soon

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 ปีที่แล้ว +2

    பூநகரி விநாசியோடைக்கிராமம்,வேரவில், பொன்னாவெளி, கிராஞ்சி,கல்லாறு,கரியாலைநாகபடுவான் ,பல்லவராயன்கட்டு,குமழமுனை போன்ற மக்களும் இவ்வாறு கஷ்டப்படுகிறார்கள்.அவ்விடங்களையும் காட்டவும்

    • @ksshankar
      @ksshankar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி . கண்டிப்பாக பதிவிடுவேன்.

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว

    Godbleesyou

  • @divas6645
    @divas6645 2 ปีที่แล้ว +1

    Bro I am watching from tamilnadu you are saying the products prices in srilankan currency when l convert into Indian currency it's cheap only products price

  • @jaishrikathirvel5426
    @jaishrikathirvel5426 2 ปีที่แล้ว

    Rain water harvesting pannalam la

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว

    Thanks

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว +1

    OMG 😲 😱 😲

  • @appaappas5090
    @appaappas5090 2 ปีที่แล้ว +1

    Bro anthe mic evvalapukku vaanguninga 🤔

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் இருந்து தற்போதைய நிலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆங்காங்கே சில குடும்பங்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளான நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பதை மட்டும் இந்த வீடியோவில் எடுத்து காட்டப் பட்டுள்ளது. அங்கே இருக்கும் மேலதிகமான நல்ல தகவல்கள் எதுவும் காட்சிப் படுத்த படவில்லை போலும். வீதியை ஏன் இப்படியான நிலையில் பல காலமாக வைத்து இருக்கிறார்களோ தெரியவில்லை.சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து புனரமைக்க வேண்டும் அன்றேல் அப் பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தாவது புனரமைப்பு செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.இங்கே சம்மந்தப்பட்ட நபரின் விபரங்களை உதவி செய்ய விரும்புபவரகளின் தேவை கருதி இங்கே மீண்டும் விபரமாக கூறி வைக்க விரும்புகிறேன். அவரின் பெயர்
    Mrs Mary Matilda Antony Quinton
    A/C Nr:- 8000420750
    Commercial Bank
    Kayts

  • @jokervlogs1552
    @jokervlogs1552 2 ปีที่แล้ว

    New year us hotel
    Ks sanker with
    4 friends you see

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +1

    👌

    • @ksshankar
      @ksshankar  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி .

  • @AththyNature
    @AththyNature 2 ปีที่แล้ว

    So sad 😞

  • @sharmilachandrannair5974
    @sharmilachandrannair5974 2 ปีที่แล้ว +1

    சங்கர் தம்பி நான் கேரளாவில் வசிக்கிறேன் உங்களால் எனக்கு உதவ முடியுமா..???

    • @jayam2680Australia
      @jayam2680Australia 2 ปีที่แล้ว

      Sharmila Chandran nair what you do in kerala?

    • @sharmilachandrannair5974
      @sharmilachandrannair5974 2 ปีที่แล้ว +1

      @@jayam2680Australia now iam a bouse wife...

    • @sharmilachandrannair5974
      @sharmilachandrannair5974 2 ปีที่แล้ว +1

      Sorry house wife என்பது அச்சடிப் பிழை ஆனது மன்னிக்கவும்..

    • @jayam2680Australia
      @jayam2680Australia 2 ปีที่แล้ว

      @@sharmilachandrannair5974 that's ok I can understand no issue thanks

    • @sharmilachandrannair5974
      @sharmilachandrannair5974 2 ปีที่แล้ว

      @@jayam2680Australia நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? ?

  • @thanushanthganendran1937
    @thanushanthganendran1937 2 ปีที่แล้ว

    😔

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว

    ❤👍🙏

  • @babygirlsangels
    @babygirlsangels 2 ปีที่แล้ว

    😊👋👍🌸😪😪