தசாபுக்தி சூட்சமங்கள் | கஜகேசரி யோகம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 17 เม.ย. 2024
- தசாபுக்தி சூட்சமங்கள் | கஜகேசரி யோகம் | @bhavishyamaarg
Follow my WhatsApp channel for latest astrology related contents. whatsapp.com/channel/0029Va5t...
mail: bhavishyamaarg@gmail.com
WhatsApp: +917305645704
#bhavishyamaarg
கஜகேசரி யோகம் பற்றி யாரும் இப்படி ஒரு விளக்கத்தை தந்தது இல்லை ஐயா...மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Same thoughts 😊. Wonderful video.
எனது நீண்ட நாள் குழப்பத்திற்கு மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
மிகவும் குழப்பக்கூடிய ஒரு தலைப்பில் மிக சிறப்பான ஒரு விளக்கம். Simple, clean and crisp. Can't put this better!
Vanakam sir arumaiyana vilakam valthukal sir 🙏🙏🙏
Thank you very much for this video. 🙏 and for educating us
Amazing explanation 👌🏻👌🏻👌🏻🙏🏻 As usual he rocks 🔥🔥🔥
Very,,,,good,,,sir
Clear explanation sir. Thanks a lot. One more doubt sir Impact of this will be through out the life or during dasa only sir Please Clear my doubt sir?
காதல் திருமணம் விடியோ போடுங்க
அருமையான விளக்கம் சார்
Vankam sir
ஐயா இதே அமைப்பில் இருக்கும் சந்திரனுக்கு சுபத்துவ சனியின் பார்வை இருக்கும் பொழுது கஜகேசரி யோகம் எப்படி வேலை செய்யும்????
சூப்பர் சார்
வணக்கம் ஐயா. கலைஞரது ஜாதகத்தில் 3ம் bavaga புதன் அவருக்கு எப்படி புகழை தந்தது. உங்களது அமைப்பில் நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் ஐயா
Sir free live neriya time try pannidan entha varam avathu enku luck irrukum a nu theriyala
It's கஜகேசரி யோகம் . Kindly correct.
Thanks for pointing the typo. corrected now. much appreciated. :)
8 12 பாவத்துவம் ஆனாலும் வெளி நாட்டில் வசிக்கும் அமைப்பு எதனால் எப்படி என்று தனி வீடியோ வாக போடவும் அண்ணா 👌🏻🙏🏻🙏🏻🙏🏻
That is my horroscope. I am living out of India since 2008 Oct. Still living out. I would also like to know the reason astrologically.
Pabathuvam aanal illai...subathuvam aanal dhan veli naatu vaalkai 12 subathuvama irundha anga settle aagalam....sara rasi la irundhu dasa buthi nadandha veli naatu valkai thodarum
I have already put a common video on this. Pls check th-cam.com/video/34cIDGaX7cQ/w-d-xo.html
8 and 12 are NOT subathuvam and in foreign land.
Yeah... right but see dasa buthi sara rasi la iruka guru 12am idathu adhibathi ...adhuvum mukkiyama 8 ,12 neer rasi ah amajadhu dhan kaaranam...sani 8 la dhoora desa valkai uravinar sondha oora vitu piripar......
@tc-master5560 thank you. Ratha uravugale illama panitaar
I have already put a video on this, pls check..th-cam.com/video/34cIDGaX7cQ/w-d-xo.html
@@BhavishyaMaarg super sir. Thanks for sharing the link. 🎉
இரண்டாம் ஜாதகம் ராசிக்கு 8,12 சுபத்துவம்
Raasikku 8 - rishabam how subathuvam? Is it because Guru seeing 2nd house?