பெயர், புகழ், பதவி பணம் தரும் ஏலக்காய் மாலை| Cardamom mala | Panam sera Tips |Magesh Iyer |மகேஷ்ஐயர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #புகழ்#ஏலக்காய்#பணவரவு #ஏலக்காய்மாலை#mageshiyer
    For Appointment Contact:
    Astrologer Magesh Iyer,
    9790991004
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

ความคิดเห็น • 288

  • @gurubaran8311
    @gurubaran8311 2 ปีที่แล้ว +37

    மிக்க நன்றி ஐயா. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @senthilkumar-bw8vp
    @senthilkumar-bw8vp 2 ปีที่แล้ว +11

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. எங்களுக்கு வரும் சந்தேகத்திற்கு குறுகிய கால இடைவெளியில் விடையளியுங்கள் ஐயா ஒவ்வொரு பதிலுக்கும் காத்திருக்கிறோம்

  • @imayamcheapandbestproducts5325
    @imayamcheapandbestproducts5325 2 ปีที่แล้ว +8

    நம் எண்ணம் தான் காரணம் அனைவரும் வாழ்த்துவது போல் நினைத்து பாருங்க அது போல நடக்கும்

  • @mahendrababl9849
    @mahendrababl9849 2 ปีที่แล้ว +2

    Correct ah ketinga sister, super question neenga kettathu, hat's off to you.

  • @mallikaperumal583
    @mallikaperumal583 10 หลายเดือนก่อน +1

    அருமை நீங்கள் அருமையாக சொல்கிறிர்கள்🙏🙏🙏🇸🇬👍👌

  • @pushpamano8991
    @pushpamano8991 2 ปีที่แล้ว +5

    God bless SWAMIJI Thankyou very much for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Beautiful

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz ปีที่แล้ว +1

    Thank you sir for your excellent guidances towards getting more money, name and fame living

  • @rajieaswari9596
    @rajieaswari9596 2 ปีที่แล้ว +198

    அவமானபடாமல் வாழ ஏதேனும் பரிகாரம் உண்டா? தேடி தேடி வந்து அவமானபடுத்துகின்றார்கள் எவ்வளவு வேண்டினாலும் பிரச்னை ஒழியவில்லை

    • @shanthit1694
      @shanthit1694 2 ปีที่แล้ว +28

      திருப்பி அவமான படுத்தி(நாக்க புடிங்கிக்கிற. மாதிரி) அனுப்புங்க!

    • @thee1653
      @thee1653 2 ปีที่แล้ว +15

      @@shanthit1694 புருஷனாக இருந்தால்???

    • @rajieaswari9596
      @rajieaswari9596 2 ปีที่แล้ว +4

      No for husband. But relations and neibours

    • @arusuvaiyumalagukalaiyum6170
      @arusuvaiyumalagukalaiyum6170 2 ปีที่แล้ว +6

      @@thee1653 sss...true..purushan....avamana paduthuranga na enna seivathu...

    • @shanthit1694
      @shanthit1694 2 ปีที่แล้ว +34

      @@thee1653 அவமானப்படுத்தும் புருஷனுக்கு கடவுள் காலம் கடந்தாவது தண்டனை தருவார்! நான் படாத அவமானமா? ரொம்ப அசிங்கப் படுத்திய சம்பவங்கள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது! நான் அழுத அழுகைக்கு அளவில்லை_கடவுளிடம் விட்டு விடுங்கள்!

  • @saiindhu9726
    @saiindhu9726 2 ปีที่แล้ว +4

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏 வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 2 ปีที่แล้ว +8

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻.

  • @SasiKumar-ej9zn
    @SasiKumar-ej9zn 2 ปีที่แล้ว +11

    ஜாதகம் பார்க்க வேண்டும் யாராவது இருதல் சொல்லுங்கள் அய்யா

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 ปีที่แล้ว +1

    Arputhamana pathivu brother 🙏🏻👌🏻👍🏻

  • @selvisuzi8899
    @selvisuzi8899 6 หลายเดือนก่อน +1

    Thank you very much 👍👌🙏

  • @vidhyam5962
    @vidhyam5962 2 ปีที่แล้ว +2

    இன்று மாலை செய்வேன்உங்கள் தகவலுக்கு நன்றி ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி ஓம் லக்ஷ்மி நரசிம்ஹா போற்றி ஓம் லக்ஷ்மி நரசிம்ஹா போற்றி ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா

  • @Harshisonu7
    @Harshisonu7 2 ปีที่แล้ว +6

    First time watching. Thank you so much. I'll get change in my married Life

  • @ramesh.sramesh.s8462
    @ramesh.sramesh.s8462 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 2 ปีที่แล้ว +4

    NAMASKARAM SWAMI.THANKS FOR THE INFO.WILL DO.

  • @Happyou749
    @Happyou749 11 หลายเดือนก่อน +1

    Ayya thank u and your blessings please

  • @phantom5127
    @phantom5127 2 ปีที่แล้ว +3

    Thank you Guruji very nice voice 🙏🙏

  • @vijayak6120
    @vijayak6120 2 ปีที่แล้ว +1

    Vanakam swamy 🙏🏾nalla payanulla thagaval thankyou so much 🙏🏾

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா.... மிகவும் பயனுள்ளதாக இருந்தது... குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும்... அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் அய்யா..

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 2 ปีที่แล้ว +5

    Thank you Swami , very useful information.

  • @harinik2593
    @harinik2593 2 ปีที่แล้ว +7

    என் வாழ்க்கையில் என் அம்மா என் கூட பிறந்த தங்கச்சி தம்பி இவர்களே என்னை அசிங்க படுத்துகிறார்கள் 😭

  • @poornimakarthi3112
    @poornimakarthi3112 2 ปีที่แล้ว +3

    Mikka nandri sir 🙏🙏🙏

  • @moshikasatheeshkumar2742
    @moshikasatheeshkumar2742 2 ปีที่แล้ว +7

    We are pray every Thursday lakshmihayakreevaa

  • @vimalasenthil6480
    @vimalasenthil6480 2 ปีที่แล้ว +67

    குடிகாரக் கணவர் திறுந்த வழி சொல்லுங்கள் ஐயா

    • @dhanasrisair9908
      @dhanasrisair9908 2 ปีที่แล้ว +2

      Good nalla ayitiya

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +4

      Healer baskernu than nenaikiren...kudiku iyarkai maruthuvam kandu puduchu irukar....paarthu kudu

    • @DeepakKumar-yj6yz
      @DeepakKumar-yj6yz 2 ปีที่แล้ว +1

      Hi

    • @SathishKumar-ww3yv
      @SathishKumar-ww3yv 2 ปีที่แล้ว +2

      Vaipilla Raja

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +2

      @@SathishKumar-ww3yv yen raja

  • @smartcooking5007
    @smartcooking5007 2 ปีที่แล้ว +2

    Good explanation.. informative

  • @rahulrenu8544
    @rahulrenu8544 2 ปีที่แล้ว +6

    Arumai ayya🙏

  • @karpagammaha2189
    @karpagammaha2189 2 ปีที่แล้ว +11

    ஏலக்காய் மாலை முருகருக்கு சாத்தலாமா??

  • @revathyrajendran1939
    @revathyrajendran1939 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @balajibalaji3533
    @balajibalaji3533 2 ปีที่แล้ว

    Nandri Ayya Nalla Payan Ulla Tagaval Tarega

  • @vidhyam5962
    @vidhyam5962 2 ปีที่แล้ว +2

    இந்த சனிக்கிழமை முயற்சி செய்கிறேன் நன்றி

  • @vimalahnadarajah160
    @vimalahnadarajah160 2 ปีที่แล้ว +3

    Thanks Ayya so much

  • @Harish1203
    @Harish1203 2 ปีที่แล้ว +3

    நன்றி

  • @umaramaniramani6323
    @umaramaniramani6323 2 ปีที่แล้ว +22

    சுவாமி அவர்களுக்கு நன்றி ஏலக்காய் மாலை கோவிலில்சாத்தி விட்டு அன்றே வாங்கிக்கலாமா சொல்லுங்க ஐயா

  • @agaligatirougnaname5801
    @agaligatirougnaname5801 2 ปีที่แล้ว +2

    Thank you so much .

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 2 ปีที่แล้ว +5

    Sir I am using cardamom for hayagrivar ,tell can I use that cardamom for home purpose

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 ปีที่แล้ว +4

    Thank you very much for your valuable information.

  • @thusibai6507
    @thusibai6507 7 หลายเดือนก่อน +1

    Respected sir daily vetrilai le pachai karpooram elakai coin vechkanum nu soneenga appadi daily pannanuma sit please sollunga 🙏🙏🙏🙏

  • @sureshgandhi969
    @sureshgandhi969 2 ปีที่แล้ว +4

    Kadan prachanai theera vazhi sollunga sir

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz ปีที่แล้ว +1

    Sir,
    I lost my job last month due to unavoidable circumstances.i resigned my job.
    So, I need a good job.
    Please give an ideas
    What shall I do sir?

  • @Mother814
    @Mother814 2 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @thangamselvakumar1762
    @thangamselvakumar1762 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 மிக்க நனன்றி சார்,,,

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 ปีที่แล้ว +3

    Nandri 🙏

  • @ramyavignesh6150
    @ramyavignesh6150 2 ปีที่แล้ว +3

    Sir niga rombaaaaaaaaaa alaga erukkiga alaga sollriga superb ❤❤❤❤❤❤❤

  • @ponnilazarus7981
    @ponnilazarus7981 2 ปีที่แล้ว +5

    Supper sir thank you very much. 🙏😂

  • @goldchannel2052
    @goldchannel2052 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    தங்க மகன் லோகநாதன்

  • @janapriyaraj9628
    @janapriyaraj9628 2 ปีที่แล้ว +1

    arumai iyaa

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 ปีที่แล้ว +2

    Manasaaaaaaaaaaaara wow manasu nerayudhu nambikaiyala neega solllum podhu

  • @arunadevi1609
    @arunadevi1609 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி ஐயா 🙏

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 ปีที่แล้ว +2

    நான் செய்து வருகிறேன்.

  • @baskarann8457
    @baskarann8457 2 ปีที่แล้ว +4

    First relatives should not cheat.
    Life will be alright

  • @Shankarshankar-dl6uz
    @Shankarshankar-dl6uz 2 ปีที่แล้ว +2

    Tank you sir

  • @perianayakiekuppusamy1173
    @perianayakiekuppusamy1173 2 ปีที่แล้ว +1

    Nandri aiyah🙏🙏🙏🙏🙏

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 ปีที่แล้ว +1

    Good morning swamiji because swaamiku azhikamalay potta pinna use pannikalama and Tea or water pottu lah show

  • @vinayagav7511
    @vinayagav7511 2 ปีที่แล้ว +2

    அருமை sir

  • @senthilkumar-bw8vp
    @senthilkumar-bw8vp 2 ปีที่แล้ว +12

    கோயிலில் போட்ட ஏலக்காய் மாலையை எப்படி திரும்ப நாம் வாங்குவது ஐயா வீட்டில் நரசிம்மர் படம் வைக்க கூடாது என்று கூறுகின்றனர் பின் எப்படி சாத்தியம்

    • @ridhunveda2675
      @ridhunveda2675 2 ปีที่แล้ว

      Narasimhar padam vendam aanal lakshmi narasimhar photo vaithu poojai pannalam

  • @revathicr9146
    @revathicr9146 2 ปีที่แล้ว +2

    Supper 👏💐💐💐💐

  • @thilakijc7776
    @thilakijc7776 2 ปีที่แล้ว +1

    ஶ்ரீதேவிஹி அம்ருதோத்பூதாசந்த்ர சோபானாவா? சந்த்ர சேபானாவா? விளக்கவும்🙏

  • @shanthahariharan9678
    @shanthahariharan9678 2 ปีที่แล้ว +4

    Thanks a lot Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @unnimaya9983
    @unnimaya9983 2 ปีที่แล้ว +1

    Sar,anathu makan kudiyanu velinatil erukiran Lon aduthu veedu vachu epo an makan nadshathiram chathayam peyar kannan Plz🙏🙏🙏🙏

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 2 ปีที่แล้ว

    Veeti lo podalamaa Narasemareky podanamaa vyryndhaswamiki podalama parehara dheepathi kila poda @aAlakaee sapudalama

  • @deebigak9220
    @deebigak9220 2 ปีที่แล้ว +2

    Iyya Thullam rasiku sukran nallathu seiyathu enna seiya vendum

  • @karthicks5807
    @karthicks5807 ปีที่แล้ว +1

    Super sir

  • @hayagreevr436
    @hayagreevr436 2 หลายเดือนก่อน

    Namaskaaram sir🙏.Can we keep Narasimhar swami photo at house?

  • @vishva5996
    @vishva5996 2 ปีที่แล้ว

    Eniya.kaalai.vanakkam.anna.vel.vel.vel.muruka.vetri.vel.muruka.nanri

  • @kalaimagal3467
    @kalaimagal3467 2 ปีที่แล้ว +1

    If go temple another day must go n take that Malai?

  • @chinnathaye6846
    @chinnathaye6846 2 ปีที่แล้ว +2

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏

  • @yuvakuty3002
    @yuvakuty3002 ปีที่แล้ว

    ஐயா , நாளை காலை வியாழக்கிழமை அன்று தட்சனா மூர்த்தி சுவாமிக்கு ஏலக்காய் மாலை போடலாம் ஆஆஆ...
    பதில் விரைவில் தருக.🙏🙏

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 ปีที่แล้ว +1

    வீடு பாதியில் நிற்கிறது விரைவில் முடிய வேண்டும் பரிகாரம் சொல்லுங்க ஐயா

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 ปีที่แล้ว

      கேள்வி பதில் பதிவில் வெளியிடுகிறோம் தொடர்ந்து பாருங்கள்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 ปีที่แล้ว

    Nandrigal Kodi Ayya

  • @valarmathi8974
    @valarmathi8974 2 ปีที่แล้ว +1

    Thanks Swamy 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antonydavid9177
    @antonydavid9177 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @siddharthsiddharth807
    @siddharthsiddharth807 2 ปีที่แล้ว

    Nandri iya

  • @anjanadevi6224
    @anjanadevi6224 6 หลายเดือนก่อน

    Thank you sar

  • @uma.s7972
    @uma.s7972 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா சிறிய அளவிலான லஷ்மி நரசிம்மர் சிலை உள்ளது அந்த சிலைக்கு நரசிம்மருக்கு மட்டும் போடுவதா அல்லது லஷ்மி தாயாருக்கு சேர்த்து போடலாமா 27 ஏலக்காய் போடலாமா சிறிய அளவிலான லஷ்மி நரசிம்மர் ஐயா 🙏🏻

  • @kalidasskali361
    @kalidasskali361 2 ปีที่แล้ว +1

    சிவ பெருமானுக்கு பொடலாமா ஐயா

  • @chithradevi-5149
    @chithradevi-5149 2 ปีที่แล้ว +1

    நரசிம்மர்,பிரதியங்கா தேவி photo வீட்ல வெக்களாம... உக்கிரமான தெய்வங்கள் வீட்ல வெக்க கூடாது சொல்லுவாங்களே

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 2 ปีที่แล้ว +3

    Super anna 🏆

  • @konganar9915
    @konganar9915 2 ปีที่แล้ว +1

    Nice

  • @kokilashanmugam2906
    @kokilashanmugam2906 8 หลายเดือนก่อน

    Kirambu malai pathi sollunga ayya

  • @sankartrichy123
    @sankartrichy123 2 ปีที่แล้ว

    Vanakkam ayya government velai kidaikka parikaram sollunga ayya

  • @pandi865
    @pandi865 2 ปีที่แล้ว

    nantri.

  • @PappuPappu-wq1gz
    @PappuPappu-wq1gz 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் ராசிபலன் என்ன கலர் ெசாஙல்லுக சார்

  • @KGopalakrishnanKGopalakrishnan
    @KGopalakrishnanKGopalakrishnan 2 ปีที่แล้ว +1

    108மாவையி எப்படி என்று விரிவாக பயன்படுத் கேட்கிறேன்

  • @preethikarthiga3752
    @preethikarthiga3752 2 ปีที่แล้ว +1

    Super sir🙏🙏🙏

  • @anusuyagramoghastastyandhe2000
    @anusuyagramoghastastyandhe2000 2 ปีที่แล้ว +3

    Mahalakshmi kadaksham 🙏🙏🙏

  • @indhuindhira9691
    @indhuindhira9691 2 ปีที่แล้ว +1

    Vanakam sir. Enga vitula narasimar swami photo illa enna pandradhu

  • @Theni_____band____89
    @Theni_____band____89 ปีที่แล้ว

    வெற்றி வேல் முருகனுக்கு அரேகர பழனி ஆன்டவருக்கு அரேகர

  • @bhavanikrishnan7754
    @bhavanikrishnan7754 9 หลายเดือนก่อน

    Sir on which day should i do this

  • @navinscraftworld5311
    @navinscraftworld5311 2 ปีที่แล้ว +1

    Super

  • @Tamiltamil-by9zu
    @Tamiltamil-by9zu 7 หลายเดือนก่อน

    Amavasai andru ovvoru mathamum veetil periya vandu ondru varugirathu, ithu ethanal ayya

  • @dhayasaravanandhayasaravan5375
    @dhayasaravanandhayasaravan5375 2 ปีที่แล้ว

    Ayya yen jaathagathai paarthu sollungal please

  • @LA-vk2lj
    @LA-vk2lj 2 ปีที่แล้ว +1

    Can I put this for Sivan swami

  • @Happystudylearning305
    @Happystudylearning305 2 ปีที่แล้ว +1

    Perumal ku podalama sir

  • @navaneethankrishnan5556
    @navaneethankrishnan5556 2 ปีที่แล้ว +2

    Thanks 🙏🙏

  • @vedapriya2705
    @vedapriya2705 4 หลายเดือนก่อน

    How many days we want to do

  • @kasthuriguru9751
    @kasthuriguru9751 2 ปีที่แล้ว

    நன்கு படிக்க வேண்டும் இதற்கு இந்த மாலை போடலாமா ஐயா தயவு செய்து பதில் கூறவும்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  2 ปีที่แล้ว

      கேள்வி பதில் பதிவில் வெளியிடுகிறோம் தொடர்ந்து பாருங்கள்

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx 2 ปีที่แล้ว +1

    Super 👌🏻

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee 2 ปีที่แล้ว

    பெருமாள் படத்திற்கு சாத்தலாமா அய்யா எங்கள் வீட்டில் அவர் படம் தான் இருக்கு