எம்.ஜி.ஆர் மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றால்..... | MGR Politics | MGR Unknown Facts | AIADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • We're an online based tamil channel in chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and loads more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
    எம்.ஜி.ஆர் மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றால்..... | MGR Politics | MGR Unknown Facts | AIADMK #MGR #aiadmk #TNelections2021

    Subscribe to our channel.

    Contact Us..

    Email : voiceonacademy@gmail.com
    Facebook : / voiceonacademy

ความคิดเห็น • 69

  • @thirumaduraimainthanmadura4873
    @thirumaduraimainthanmadura4873 ปีที่แล้ว +3

    இன்றும்
    தலைவர்கதை சொல்லி
    வாழ்வோர் பலர் உண்டு
    அவர் வாழ்ந்த போது
    அவருக்கு
    உண்மையான இரசிகர்கள்
    மட்டுமே துணையிருந்த
    காலம் உண்டு

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +16

    எம் ஜி ஆர் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான நல்ல பல தகவல்களை தொடர்ந்து அளித்து வரும் தங்களுக்கு வாழ்த்துக்கள். செலவுக் கணக்குகளை திரு. ஆர். எம். வீ. அவர்கள் தான் பார்த்தார். அவரிடம் கேட்டால் உண்மை செலவினங்கள் தெரியும்.

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +14

    நாடோடி மன்னன் படம் ஒன்றே அவருக்குள் உள்ள அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தும்! தூங்கதே தம்பி பாடலில் ஒரு பைப் வழியாக நாயகனையும் நாயகியையும் காண்பிப்பது எல்லாம் ஹைலைட், அவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத காலத்திலேயே சிறப்பாக எடுத்த திறமை! இரட்டை வேடத்தில் வீராங்கன் பின்னால் மார்த்தான்டன் நிற்பது,இருவரும் கை கொடுப்பது இதெல்லாம் அற்புதம். வாழ்க வாத்தியார் புகழ்🙏

  • @arumugammano5281
    @arumugammano5281 3 ปีที่แล้ว +18

    நீங்கள் கூறிய விளக்கம் என் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வு என்னவென்றால் நான் அந்த காட்சிகளை எம்ஜிஆர் அருகில் இருந்து பார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது. அருமை Sir, உங்கள் பணி சிறக்கட்டும், விரியட்டும் , தொடரட்டும். ஒரு வேண்டுகோள்:: *எதிர்மறை தலைப்பு எண்ணத்தை எகிற செய்கிறது* . அதை‌ தவிர்ப்பது ‌எண்ணத்தை குளிர வைப்பதாகும்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 ปีที่แล้ว +13

    எப்போதும் எங்கேயும்
    ஏழைகளை பற்றயே சிந்தித்த மாபெரும்
    மக்கள் தலைவர்
    புரட்சித்தலைவர்
    எல்லோரும் நிஜவாழ்க்கையில்
    நடிப்பார்கள் ஆனால்
    திரையில் மட்டும் நடித்த
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @gobi2134
    @gobi2134 3 ปีที่แล้ว +13

    என் வாழ்வில் எனக்கு தெரிந்த கடவுள் ஒன்று உண்டு என்றால் அது இறைவன் எம்ஜிஆர் ஒருவரே
    ஐயா நீங்களும் தங்கள் குடும்பமும் சுகம் பெற இறைவனே வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  • @govi8419
    @govi8419 3 ปีที่แล้ว +13

    6:28 எந்த அடிப்படைல சொன்னாருன்னு உங்களுக்கும்கூட தெரியல...நேதாஜி டிவி சேனல்ல வரதராஜன் சார் தெளிவா சொல்லியிருக்கார்..கலர் பிராசசிங் சென்னை வரும்போது பிலிம் ரோல ஆட்டயபோட்டு அழிக்க dmk போட்ட திட்டத்தை மீறி மும்பைல போய் பிராசசிங் முடிச்சி வெற்றிகரம ரிலீஸ் பண்ணியிருக்கார் தலைவர்.

  • @thamizhoorukaaran2189
    @thamizhoorukaaran2189 ปีที่แล้ว +6

    எம் ஜி ஆர்.. இப்போ. யார்..
    யாருமில்லை... இனி. யாரும். வரவும்
    போவதில்லை. வர மாட்டார்கள்.
    அது சரித்திரம்..... இப்போ. மூஞ்சி களும். நடிப்பும். சகிக்கல.
    கார்த்தி. சூர்யா. ஜெயம் ரவி. விஷால்
    பரவாயில்ல...

    • @vemiv5658
      @vemiv5658 ปีที่แล้ว

      அருமை யான பதிவு சார்

  • @gopims1662
    @gopims1662 3 ปีที่แล้ว +12

    Super sir 👌👌🙏🙏🙏

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 ปีที่แล้ว +4

    டபுள் ரோல் தலைவர் படம் போல் அந்த காலத்தில் எந்த படமும் இல்லை

  • @baskarank.e9045
    @baskarank.e9045 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 ปีที่แล้ว +42

    Dr.MGR அவர்கள் அரசியலுக்கு வர வில்லை என்றால் பேரறிஞர் அண்ணா அவர்களும் முதல் அமைச்சராக ஆகி இருக்க முடியாது.

    • @maslj7935
      @maslj7935 3 ปีที่แล้ว +2

      சினிமா கேமரா கண்டுபிடிக்கப்படாது இருந்து இருந்தால்?

    • @mithunchandran1411
      @mithunchandran1411 3 ปีที่แล้ว +2

      @@maslj7935 omg

    • @vigneswaransukumar5926
      @vigneswaransukumar5926 3 ปีที่แล้ว +2

      Unmai👌

    • @selvarajselvaraj6088
      @selvarajselvaraj6088 3 ปีที่แล้ว +1

      @@vigneswaransukumar5926 and

    • @selvarajselvaraj6088
      @selvarajselvaraj6088 3 ปีที่แล้ว +1

      @@mithunchandran1411MN

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 3 ปีที่แล้ว +20

    புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றால்
    அறிஞர் அண்ணா
    கருணாநிதி மாண்புமிகு அம்மா
    ஸ்டாலின் ஆகியோர் கண்டிப்பாக நிச்சயமாக முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது 👍🙏
    அனைத்துக்கும் மூலகாரணமாக இருப்பவர் பெருமைக்குரிய பேரரசர் பெருந்தகை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 3 ปีที่แล้ว +9

    தலைவர் is. Gread👍👍👍👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @savithirib8194
    @savithirib8194 3 ปีที่แล้ว +11

    Mgr mgrthan

  • @hemavathyak7346
    @hemavathyak7346 9 หลายเดือนก่อน +2

    தலைவரைபற்றிபேசியதற்க்குநன்றி
    திங்கள் நன்றாக இருக்கவேண்டும்🥭☘️🍀💐

  • @sathiyavanip4030
    @sathiyavanip4030 3 ปีที่แล้ว +10

    Mgr god. Avarai thapsga pesukirargal

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว +11

    MGR is another Speilberg a great technician ,actor ,musical expertisation .God gave him everyting.

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +3

    U S V budget Rs 80 lakhs. Collection 3.25 crore rupees. Big profit to all.

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 3 ปีที่แล้ว +12

    mgrmass

  • @raguraman5368
    @raguraman5368 3 ปีที่แล้ว +8

    Mgr god

  • @manimaran6194
    @manimaran6194 ปีที่แล้ว +2

    காமராஜர்தொடர்ந்துமுதல்வராகவேஇருந்திருப்பார்

  • @parajendranrajendran1996
    @parajendranrajendran1996 3 ปีที่แล้ว +6

    Mgr mgr thaan

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 หลายเดือนก่อน +1

    We request the Voice of Tamil
    please send all your voice to
    Kantharaj who is blindly support karunanidhi.

  • @sas9231
    @sas9231 3 ปีที่แล้ว +3

    Tamil Nadu enru
    Ulagathirkku
    Thirukural
    By
    Speed break

  • @jojasaroja
    @jojasaroja 16 วันที่ผ่านมา

    Thalaiver always great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathbharath8011
    @bharathbharath8011 8 หลายเดือนก่อน

    தமிழ்நாடு நன்றாக இருந்திருக்கும். சாராயம் ஊழல் குறைந்திருக்கும்.

    • @oksathyaprakash2206
      @oksathyaprakash2206 2 หลายเดือนก่อน

      Ippa enna vazhuthada kp

    • @R.Narayanan-hc6di
      @R.Narayanan-hc6di หลายเดือนก่อน

      Animosity to the core. Please take care of your health.

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 ปีที่แล้ว +13

    நாடு நன்றாக இருந்திருக்கும்

    • @rangarajankn4200
      @rangarajankn4200 3 ปีที่แล้ว +2

      There cannot be another MGr

    • @neelaperumal6309
      @neelaperumal6309 3 ปีที่แล้ว +3

      Poor people would have suffered a lot.Education would not have developed to the present level.Thousands of students would not have studied technical education and got placement in foreign countries and earned lakhs of rupees as salary . MGR eradicated hungry and implemented a number of social welfare schemes including nutritious noon meal scheme,old age pension scheme, gold for thali scheme .He abolished hereditary KARNAM posts and as a result, graduates of different castes and communities become village officers .He has opened a number of Universities.Thousands of widows and poor women are being employed in noon meal scheme.The achievements of Puratchithalaivar MGR have not been written in a single book.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 3 ปีที่แล้ว +2

      பரத் பரத். போடா லூசு.

    • @srdsrd6138
      @srdsrd6138 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 ปีที่แล้ว +2

      வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +1

    சினிமா கேமரா என்று ஒன்று வெள்ளைக்காரன் கண்டுபிடிக்கப்படாது இருந்து இருந்தால்?

  • @srdsrd6138
    @srdsrd6138 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @anburajak8592
    @anburajak8592 ปีที่แล้ว

    MGR pompala poariki.

  • @nramesh44
    @nramesh44 3 ปีที่แล้ว +1

    Nallachi malarnthirukkum
    Tamil natil

  • @mrxzee4167
    @mrxzee4167 3 ปีที่แล้ว +1

    Mgr arasiyalukku varalenna tamilnadu evvalavo munneri irukkum.