வீடுகளில் இந்த தவறை தான் செய்கிறார்கள் Vasthu Master Dr. RaviRamana | படிக்கட்டு வாஸ்து | basicvastu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 11 วันที่ผ่านมา +14

    ரவி ரமணா ஐயா அவர்களின் வீடியோக்கள் நிறையா வரும் நிறையா கற்று கொள்ளலாம் என்று எதிர்பார்த்தேன் நானும் கடந்த 16 வருடங்களாக வாஸ்து பார்த்து கொண்டு இருக்கிறேன் திருப்பதி ரெட்டியார் அவர்களின் வாஸ்து இருந்தாலூம் ரவி ரமணா ஐயா அவர்களின் வாஸ்து அனுபவம் அதைவிட நன்றாக உள்ளது

  • @b.balajib.balaji8648
    @b.balajib.balaji8648 11 วันที่ผ่านมา +7

    ரவிரமாணா அய்யா அவர்கள் இன்னூம் சில காலம் நம்முடன் இருந்திருக்கலாம்
    என்ன செய்வது காலத்தை யாரலும் வெல்ல முடியாது,
    அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @anandshekars3707
    @anandshekars3707 2 วันที่ผ่านมา

    Beautiful explanation thank you so much guruji

  • @priyaramesh6095
    @priyaramesh6095 11 วันที่ผ่านมา +3

    உண்மை தான் சொந்த வீடு மட்டும் இல்லை வாடகை வீடாக இருந்தால் கூட அது அனுமதிக்காமல் நாம் நுழைய முடியாது

  • @ParamanParaman-o9i
    @ParamanParaman-o9i 11 วันที่ผ่านมา +1

    ரவி சார் நீங்க ஒரு தங்க தலைவன்

  • @blessing888
    @blessing888 11 วันที่ผ่านมา +2

    Just very recently I started to view his video and channel. The best impression I got is that I wanted to meet him soon. And within a few days I got to know we had lost him. I'v started taking note of his knowledge. It's a treasure for survival.
    Thank you for the channels
    May he rest in peace and be an angel and keep guiding those who really deserve it ❤
    Bcoz some are posting trash in the name of vastu and astrology.

  • @yousafc.m5799
    @yousafc.m5799 11 วันที่ผ่านมา +2

    🎉❤ Niraiya vishayangal iruk ellam unga moolama terinjukalamnu ninaithom.aanal prabancham athan ragasiyathai cholla vidamal ungalai tanvasapeduthiyidichi.aazhntha anuthapangal.Raviramana sir pukazh vazhka

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH 11 วันที่ผ่านมา

    We miss you sir....our legendary master Dr Ravi ramana.. Your living in the world of memories in all your students life...😢😢😢 rest in peace 🙏🕊️ 🕊️🙏🕊️

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 10 วันที่ผ่านมา

    Tnq so much sir. We to facing this problem 😢

  • @balasubramanim7898
    @balasubramanim7898 9 วันที่ผ่านมา

    என் மனதில் இனம் புரியாத வருத்தம் நீள் கிறது

  • @dhandapanir588
    @dhandapanir588 11 วันที่ผ่านมา

    Vasthu God Ravi sir anmaa valka valarka

  • @manikandankarupppasamy6938
    @manikandankarupppasamy6938 2 วันที่ผ่านมา

    நான் நாள் ஒன்றுக்கு ஐயா குரல் பதிவை பத்து முறை யது கேட்பேன்

  • @ekambaramv5322
    @ekambaramv5322 11 วันที่ผ่านมา +9

    உங்கள்முகத்தையும்உங்கள்குறலையும்மறக்கமுடியவில்லையேஎன்னசைய்வதென்றுதெரியவில்லையே

    • @agricultureismypassion1688
      @agricultureismypassion1688 11 วันที่ผ่านมา

      100% correct nga. Gura ravi ayya va marakave mudiyathu

    • @balu1114
      @balu1114 11 วันที่ผ่านมา

      Yes correct 😢

    • @LakshmiLalgudi
      @LakshmiLalgudi 2 ชั่วโมงที่ผ่านมา

      Yes can't forget his face &clear voice.great soul rest in the lotus feet of GOD.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 11 วันที่ผ่านมา

    மனைக்கு ஒரு ராசி இருக்கு உயிர் இருக்கு.... வைபரேசன் இருக்கு...... வாஸ்து வை விட அது நல்ல இருந்தால் போதும். அது நடைமுறையில் அறியலாம்

  • @varalakshmebalakrishnnan9293
    @varalakshmebalakrishnnan9293 11 วันที่ผ่านมา +1

    Miss you sir.

  • @sangeethababu2926
    @sangeethababu2926 10 วันที่ผ่านมา

    குரு சரணம்

  • @krishnavenib2944
    @krishnavenib2944 11 วันที่ผ่านมา

    Correct ayya

  • @leenageorgegeorge5615
    @leenageorgegeorge5615 9 วันที่ผ่านมา

    Anikkum pls

  • @gokulnathvellingiri6447
    @gokulnathvellingiri6447 9 วันที่ผ่านมา

    Hi, I need raviramana sir books any one plz help

  • @jeevithkumarr5892
    @jeevithkumarr5892 10 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @kanmanimurugan6558
    @kanmanimurugan6558 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏💐

  • @RaniRani-ev2rq
    @RaniRani-ev2rq 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏🎉🎉

  • @pichaivelraj
    @pichaivelraj 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏💖💞✨✨✨