Malare mounama... Song by

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2023
  • சூப்பர் சிங்கர் Season 9 - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv
  • บันเทิง

ความคิดเห็น • 460

  • @santhoshmano2217
    @santhoshmano2217 ปีที่แล้ว +654

    இந்த பாடலின் மூலம் வித்யாசாகர் ❤️இசைக்கு அடிமையானவர்கள் 👍

  • @sardarbasha4809
    @sardarbasha4809 ปีที่แล้ว +566

    நல்ல இசையமைப்பாளர். தலைக்கனம் இல்லாதவர்.
    புகழ்ச்சிக்கு மயங்காதவர்.
    எளிமையானவர்.
    மொத்தத்தில் நல்ல மனிதர்

    • @saimanohar4811
      @saimanohar4811 9 หลายเดือนก่อน +4

      Good song and exordinery composing.

    • @Msab106
      @Msab106 หลายเดือนก่อน

      💯💯💯🥰

  • @aromadinesh9310
    @aromadinesh9310 ปีที่แล้ว +653

    இப்பாடலை பாடி முடித்த பிறகு SPB அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் கூறியது : நீங்கள் எங்களுக்கு ஆயிரம் பாடல்கள் தர வேண்டாம் இதுபோன்று பாடல் வருடத்திற்கு ஒன்று கொடுங்கள் என்று சொன்னது இப்பாடலின் தரத்தை எடுத்து கூறும் ♥️

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx ปีที่แล้ว +1216

    ஒரு காலத்துல இந்த பாட்டு ARR மியூசிக்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்.... அப்புறம் தான் மெலோடி கிங் னு தெரிஞ்சுது.. 😜👌👌👌😍

    • @bhuvana9103
      @bhuvana9103 ปีที่แล้ว +35

      Ayyo nan kooda apdi dhaanga nenechittu ierundhen

    • @MohamedIbrahim-dw3gx
      @MohamedIbrahim-dw3gx ปีที่แล้ว +2

      @@bhuvana9103 😁😁😁

    • @thilaka440
      @thilaka440 ปีที่แล้ว +10

      Same to you bro

    • @sathishd6208
      @sathishd6208 ปีที่แล้ว +5

      Naanum than

    • @mersalkasi6410
      @mersalkasi6410 ปีที่แล้ว +2

      𝐍𝐚 𝐤𝐮𝐝𝐚 𝐛𝐫𝐨

  • @gkfashionmedia3062
    @gkfashionmedia3062 ปีที่แล้ว +177

    Not even one senior of this season is equal to this kid's....both Rockstar junior's ❤❤❤❤

  • @nareshvbm1342
    @nareshvbm1342 ปีที่แล้ว +174

    இசை துறையில் என்றென்றும் வித்யா சாகர் அவர்களுக்கு தனி இடம் உண்டு my favourite இயற்கை bgm amazing திரும்பவும் ஒரு comeback கொடுங்க sir

  • @srishan4803
    @srishan4803 ปีที่แล้ว +36

    Omg neha is always soulful and dedicated singer

  • @kavinthanuruthiramoorthy7811
    @kavinthanuruthiramoorthy7811 9 หลายเดือนก่อน +60

    மனதை மயக்கும் இசைக்கு சொந்தக்காரன்... மனதார வாழ்த்த தெரிந்த மனிதன் வித்யாசாகர் ஐயா

  • @Assasin293
    @Assasin293 ปีที่แล้ว +21

    SPB soul watching this magic❤

  • @tamilgame9340
    @tamilgame9340 ปีที่แล้ว +114

    இவரை போல மனதார பாராட்டுபவர்களே மாபெரும் கலைஞர்கள்,மகிழ்ச்சி🙏🙏🙏💖

  • @gnanalakshmi3123
    @gnanalakshmi3123 ปีที่แล้ว +63

    ப்பா!எவ்வளவு நாளாச்சு இவங்க பாடி கேட்டு ஆஹா சூப்பராக இருந்தது💖

  • @lifeingermany10
    @lifeingermany10 ปีที่แล้ว +287

    These two kids are mesmerizing as always ❤

  • @thiagarajanthiagu8311
    @thiagarajanthiagu8311 5 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் எல்லோருக்கும் பிடிக்கும் நான் இந்த பாடலை மிகவும் விரும்பிகேட்பேன்‌ ‌இந்த குழந்தைகள் பாடிய தை பார்த்து நானே ஆச்சியப்பட்டேன்‌ . சூப்பர்.

  • @user-mymoon.micky.88
    @user-mymoon.micky.88 2 หลายเดือนก่อน +1

    Voices OMG omg🎉 way a maturity omg🎉 God Bless You both dolls🎉❤

  • @aromadinesh9310
    @aromadinesh9310 ปีที่แล้ว +112

    This is not a normal melody song. Vidhyasagar sir create a magic in this song ♥️

  • @rajag7087
    @rajag7087 3 หลายเดือนก่อน +1

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
    எல்லாமே அற்புதமான பாடல் இசை ❤❤❤❤

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 ปีที่แล้ว +73

    திரு வித்யாசாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அற்புதமான படைப்பு.. நன்றி நேகா மற்றும் கிரிஷ்

  • @anandhunandhuzz7702
    @anandhunandhuzz7702 ปีที่แล้ว +102

    അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവ് ആണ്♥️♥️ വിദ്യാസാഗർ 🔥💥

    • @speed-qe4ou
      @speed-qe4ou 6 หลายเดือนก่อน +1

      மொழிகளுக்கு வடிவம் உண்டு,,, இசை க்கு அல்ல.. ரசிகர்களுக்கும் அல்ல 💐🤝😊.. ❤️🎼🎼🎧

  • @akhilmv7677
    @akhilmv7677 ปีที่แล้ว +11

    From kerala, love you da chellams, outstanding performance

  • @vaithiyanathana9593
    @vaithiyanathana9593 26 วันที่ผ่านมา +1

    Wow... Salute Vidyasagar sir.....
    The most humble music director.
    The way he addressed Balu sir & Janaki Amma.
    Ilayaraja Sir to learn Humbleness from Vidyasagar Sir. Everyone has something to learn from others.
    My deep respects to Vidyasagar sir.

  • @hater...2511
    @hater...2511 ปีที่แล้ว +21

    திறமைக்கு பஞ்சம் இல்லாத ஒரே நபர்😭❤️🙏

  • @nothingineverything6352
    @nothingineverything6352 ปีที่แล้ว +35

    3:14 Neha laugh❤❤ great Chella kutti

  • @human0093
    @human0093 ปีที่แล้ว +92

    The creator himself got amazed by listening to the feel these little kids gave to this evergreen song.

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf ปีที่แล้ว +20

    இந்த இரண்டு மலர்களும் பாடிய மென்மையை மனதால் நினைத்து விடும்போது மற்றவர்கள் பாடும் பாடலை கேட்கவும் வேண்டுமா என்று தோன்றுகிறது மேலும் மேலும் இந்த மழலைகள் பாடி இசை மேதை க லாக புகழ் பெற எனது வாழ்த்துக்கள்

  • @rajalakshmigiridharan742
    @rajalakshmigiridharan742 11 หลายเดือนก่อน +6

    மென்மையான பாடல் மிகவும் அற்புதமாகபாடி நல்லகுழந்தைகள்மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறர்ர மிகவும் அருமை

  • @spps1892
    @spps1892 3 หลายเดือนก่อน +1

    This is a composition that stays alive for several millennia

  • @murali2414
    @murali2414 ปีที่แล้ว +25

    So much number of hit melody songs the one & only vidyasagar❤❤❤❤

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 8 หลายเดือนก่อน +7

    வித்யாசாகர் தனது வித்தியாசமான இசைகளால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்........❤❤❤❤❤❤

  • @revathiganesh919
    @revathiganesh919 ปีที่แล้ว +36

    Kishaang and Neha was a evergreen brilliant singers in all over the super singers💓

  • @sundarm70
    @sundarm70 ปีที่แล้ว +11

    நேஹா வாய்ஸ் சூப்பர்...❤❤❤

  • @jenifernedun
    @jenifernedun ปีที่แล้ว +72

    I wish Neha sung a line from thithikuthae song... he will be definitely happy to hear it from hear 😊

    • @karpagamjagadeesan6582
      @karpagamjagadeesan6582 ปีที่แล้ว +8

      She performed in his live concert on May 7

    • @salabhai7910
      @salabhai7910 7 หลายเดือนก่อน +1

      finally yur wish became true... He made her sing in his concert 👩‍🎤🎙🎶

  • @manirk6946
    @manirk6946 ปีที่แล้ว +29

    Wow, என்ன மனசு பாருங்க, கலைஞன்னா இப்படிப்பட்டவராக இருக்கனும், வித்யாசாகர் சார், நீங்கள் ஒரு வித்யா சாகரம்ங்க சார், வாழ்க பல்லாண்டு, மேலும் மேலும் பலபாடல்கள் உங்கள் கைவண்ணத்தில் பிறக்கட்டும் கேட்டு மகிழ்கிறோம்❤

  • @Marish786
    @Marish786 ปีที่แล้ว +51

    #Krishang #Neha a Super cool vocals combo!!!🎶🎵❤️👍✌️👏👌

  • @mksarav75
    @mksarav75 9 หลายเดือนก่อน +26

    Orchestra did a outstanding job for this song. That flute and violin - Oh My god! what a performance!

  • @seemaseems7417
    @seemaseems7417 7 หลายเดือนก่อน +2

    I love vidyasagar sir 😍

  • @GamerPlanet-you
    @GamerPlanet-you 5 หลายเดือนก่อน +1

    The greatest legend vidyasagar sir 🎉🎉🎉

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 7 หลายเดือนก่อน +4

    எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த பாட்டு இந்த குழந்தைகள் பாடுவதை அந்த இசை அமைப்பாளர் வித்தியாசாகர் ஆசி வாதம் நன்றி அய்யா.

  • @abdulhaq9344
    @abdulhaq9344 ปีที่แล้ว +40

    പാട്ടിൽ അലിഞ്ഞു പോയി....❤

  • @shasvithasree6358
    @shasvithasree6358 6 หลายเดือนก่อน +1

    Vidhyasagar sir old memories ku poitaru

  • @indranirudran9527
    @indranirudran9527 ปีที่แล้ว +81

    This is the best ever super singer what a legend Vidyasagar sir repeatedly watching this episode ❤

    • @saranyasaha4873
      @saranyasaha4873 ปีที่แล้ว +2

      Best ever super singer means best seasons uh?? Don say me likewise.. tat means u have never watched super singer before.. if u mean best singers means totally agree..

    • @anuradha2334
      @anuradha2334 ปีที่แล้ว

      Me too

    • @tamilgame9340
      @tamilgame9340 ปีที่แล้ว

      Me too mam,repeat mode

  • @tssmilysaiyt5965
    @tssmilysaiyt5965 ปีที่แล้ว +3

    Hi krishang & Neha God bless you both valga valamudan needuzhi valga

  • @gurusmartgurusmart
    @gurusmartgurusmart 6 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 11 หลายเดือนก่อน +18

    வித்யா சாஹர் அவர்கள் உருவாக்கிய இந்த அற்புதமான கீதாஞ்சலி என்றும் வாழும்.

  • @jaysubramanian8143
    @jaysubramanian8143 ปีที่แล้ว +18

    These kutties are mesmerizing. Wish they have brought Trinita as well - another superbly gifted kid from that group!

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 ปีที่แล้ว +27

    Wonderful composer Sri Vidyasagar Sir. Every song is so beautiful..
    Thank you Vidyasagar Sir

  • @littlequeen878
    @littlequeen878 ปีที่แล้ว +31

    Neha 's voice so good her voice attack to me her's voice not a child voice

  • @paramkk1
    @paramkk1 ปีที่แล้ว +8

    Vidyasagarji nice composer and a good human being.

  • @IND192
    @IND192 ปีที่แล้ว +116

    Outstanding.....they sang like metured singers not like kids 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 11 หลายเดือนก่อน

      Extraordinary Performance of Krishaaang and Neha!!

  • @selvasikamanids9063
    @selvasikamanids9063 ปีที่แล้ว +2

    இதே ராகத்தில் நீ காற்று நான் மரம் என்ற பாடலுக்கும் இசை அமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

  • @hariramkumar94
    @hariramkumar94 ปีที่แล้ว +10

    என்னே பூரிப்பு. இசைப் பொக்கிஷம் வித்யா சாகர் அவர்களுக்கு ❤

  • @jaykumar7675
    @jaykumar7675 ปีที่แล้ว +13

    Vidyasagar sir very talented musician in indian cinema

  • @naantamilan..4010
    @naantamilan..4010 ปีที่แล้ว +61

    இந்த பாடலை இளையராசா கேட்டிருப்பார். கண்டிப்பாக வியப்படைந்தும் இருப்பார் என்மனம் சொல்கிறது ..மனதை கொள்ளை கொன்ட பாடல் ஐயா

    • @Sinnava679
      @Sinnava679 ปีที่แล้ว +3

      Melody King fan Of Raaja

    • @rsk5633
      @rsk5633 ปีที่แล้ว +14

      Poramayum patu irupar

    • @naantamilan..4010
      @naantamilan..4010 ปีที่แล้ว +4

      @@rsk5633 yes you are right 👍

  • @kirukiru4105
    @kirukiru4105 ปีที่แล้ว +5

    Amazing singing my favorite Neha God bless you ma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nothingineverything6352
    @nothingineverything6352 ปีที่แล้ว +14

    This performance la Neha tha kalakitanga her voice grown like now she sing movies

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 ปีที่แล้ว +51

    Chinna vayasu spb chitra Amma combination irunthirunthaal ipdi tha irunthirukkum............krishaang and Nega gifted child for tamilnaadu........

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy ปีที่แล้ว +3

      Spb sir and Chithramma vum intha pattai vayathanalum ipdiye thaan padiruppanga aanalum Spb sir and janaki amma combo awesome ❤

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 ปีที่แล้ว +3

      @@sumathik-px6xy I think naa solla vanthatha neenga sariya purinjukala..........naama yaarum spb sir and chitra Amma va childhood la songs sing panni paathathu illa.........ippo ivangaloda performances paakum pothu ipdi tha avanga irunthirupaanga nu feel aaguthu.............lot of performances they rocked with legendary songs.........

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy ปีที่แล้ว +1

      @@mohankrishnan1557 yes 💯

  • @sangeethasathiyamoorthy8333
    @sangeethasathiyamoorthy8333 ปีที่แล้ว +15

    Both are amazing talented kids.....

  • @abzarscreation
    @abzarscreation ปีที่แล้ว +31

    Unique and rare talented musician, Vidyasagar, love from Finland ❤❤, when i hear this song for the first time i thought it was AR, then someone said it's Harris jeyaraj, later i got to know he's the person who made this unbelievable melody

  • @racheljoshua7890
    @racheljoshua7890 ปีที่แล้ว +51

    Always goosebumps ❤ to hear these two

  • @mohaakil8630
    @mohaakil8630 10 หลายเดือนก่อน +6

    Vidhyasa❤ semma music director❤😮

  • @jamilabegam4794
    @jamilabegam4794 ปีที่แล้ว +12

    Melody king ultimate vidyasagar sir song....
    My favourite queen neha
    Kutty spb krisaang
    Melting performance ❤️❤️❤️❤️❤️

  • @salabhai7910
    @salabhai7910 7 หลายเดือนก่อน +3

    That Humming Man you rocked it 😎❣️🎉

  • @YugeshK0615
    @YugeshK0615 ปีที่แล้ว +24

    Neha voice lover 🤚

    • @sanjay6502
      @sanjay6502 2 หลายเดือนก่อน

      🖐️

  • @user-ze1zv9vp1r
    @user-ze1zv9vp1r 3 หลายเดือนก่อน +1

    ஐயோ வார்த்தையால் சொல்ல முடியல🥰🥰🥰

  • @lavanyamurthi
    @lavanyamurthi ปีที่แล้ว +23

    Neha and krishang did a fabulous job. Invite trinita to the show. Giver her also more limelight.
    These kids performed very well than this season senior singers.

  • @coralking2252
    @coralking2252 ปีที่แล้ว +46

    King 👑 of Melodies Vidyasagar

    • @tamilgame9340
      @tamilgame9340 ปีที่แล้ว +2

      Absolutely sir🙏🙏🙏

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 ปีที่แล้ว +15

    Supberb song.... கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் பாடல்களில் இதுவு‌ம் ஓன்று ❤

    • @dhasp4065
      @dhasp4065 8 หลายเดือนก่อน +1

      Me too will close my eyes while listening

  • @sivaraman3903
    @sivaraman3903 ปีที่แล้ว +7

    Love u kids🎉❤melting voice
    God blessing you

  • @sridevijayaram6396
    @sridevijayaram6396 10 หลายเดือนก่อน +1

    Arbhutham😘

  • @ranig3682
    @ranig3682 ปีที่แล้ว +17

    Nehaaaaaaa….❤❤

  • @RamiRami-xc4jb
    @RamiRami-xc4jb ปีที่แล้ว +8

    Ena voice semma da kuttys

  • @j.mmanikandan3616
    @j.mmanikandan3616 9 หลายเดือนก่อน +2

    காதுல இன்ப தேன் வந்து பாயுது

  • @girirajan2103
    @girirajan2103 ปีที่แล้ว +5

    Both wonderful voice

  • @priyavenkat9158
    @priyavenkat9158 ปีที่แล้ว +25

    Endha season la Endha song paada oruthanukkum thiramai ella
    Thanks to ravoofa mam and team
    They know who to sing what 🙏🏻👌🫶🥰💐🎉

  • @rukmaniganesan3080
    @rukmaniganesan3080 ปีที่แล้ว +28

    Very very mesmerizing voice and a fabulous episode. Thank you Vijay TV. Vidyasagarji great salute to You sir.💐💐

  • @boy2learn
    @boy2learn 10 หลายเดือนก่อน +12

    Superb melody... Timeless classic... And these kids... To sing and get appeeciated by the creator of this masterpiece speaks of their talent!

  • @pravindev7626
    @pravindev7626 3 หลายเดือนก่อน +1

    The beauty of this song apart from the composition and the singing is the bass. The bassist Mani has done a wonderful job br8nging out the beautiful bass line of this song. Thanks a lot

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 ปีที่แล้ว +4

    Both child Fantastic singing. God bless both you.

  • @ahilanahil5190
    @ahilanahil5190 ปีที่แล้ว +57

    கௌரவத்திற்குரிய இசையமைப்பாளர் திரு வித்யாசாகர் அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று இசையமைக்க வந்தவர்.

  • @ravichandrans1944
    @ravichandrans1944 ปีที่แล้ว +11

    All the best for junior SPB and janaki amma

  • @mohammedsiraj9211
    @mohammedsiraj9211 ปีที่แล้ว +7

    வித்யாசாகர் எனும் தீர்க்கதரிசி❤

  • @sakthivelm7070
    @sakthivelm7070 ปีที่แล้ว +14

    Voice is amazing 👏 😍

  • @mounikamounika801
    @mounikamounika801 ปีที่แล้ว +5

    No words omg ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @irfanahuzain9470
    @irfanahuzain9470 7 หลายเดือนก่อน +1

    I'm from Kerala.. o my gosh this kids are awesome 💝😻

  • @kousalyamahamel2205
    @kousalyamahamel2205 ปีที่แล้ว +17

    Vidhasagar is a masteo #Melodyking ❤ and this song is one proof ❤ woww what an composition, SPB sir and Janaki amma added ice to the cake 😍❤ Now these talented kutties gave tough fight to the original legendary singers 😎 Way to go #KuttySPB and #KuttyJanaki ❤ Keep rocking 👏

  • @lalitharajan8454
    @lalitharajan8454 ปีที่แล้ว +9

    Both wonderful voice.👏👏🎉🎉🎉🥳🥳🥳💐💐💐🤗🤗

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว +5

    Melody King Vidyasagar

  • @suryasuresh1844
    @suryasuresh1844 ปีที่แล้ว +7

    One and only Vidhya Ji❤. He is the king 🤴 of music

  • @mohamedafsalkhanz8650
    @mohamedafsalkhanz8650 7 หลายเดือนก่อน +1

    One and only vidyasagar sir

  • @bibinbabu2190
    @bibinbabu2190 ปีที่แล้ว +10

    Outstanding feel❤️

  • @asukumarocks
    @asukumarocks ปีที่แล้ว +8

    Awww god why am I in tears listening this 😢😢 .... Exceptional singing dears ... Keep soothing our ears

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 3 หลายเดือนก่อน +1

    How and why 'greats in music composition' are allowed to go unnoticed despite their compositions have had soul stirring effect.

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 ปีที่แล้ว +7

    Lovely legend ❤️ always fabulous feelings 💕

  • @Ravichandran-cb5mi
    @Ravichandran-cb5mi 2 หลายเดือนก่อน +1

    Very nice songs God bless you children 🎉😊😊😊❤❤❤❤❤

  • @menakap2115
    @menakap2115 8 หลายเดือนก่อน +1

    Wow.... Super❤❤❤❤❤

  • @vithyaross8343
    @vithyaross8343 11 หลายเดือนก่อน +4

    மிக அருமையாக பாடுகிறார்கள்!

  • @vedamalais4184
    @vedamalais4184 ปีที่แล้ว +5

    Soooper vidyasagar sir.🎉

  • @bluemoon099
    @bluemoon099 3 หลายเดือนก่อน +1

    நேஹா ❤🎉

  • @user-vl3se1ev3p
    @user-vl3se1ev3p 8 หลายเดือนก่อน +2

    Melody King vidyasaagar

  • @geetaanjaligeetaanjali5429
    @geetaanjaligeetaanjali5429 ปีที่แล้ว +14

    Both r vere level ❤❤❤❤

  • @SenthilKumar-qb2jp
    @SenthilKumar-qb2jp 6 หลายเดือนก่อน +1

    இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் இசையில் காலத்தால் அழியாத ஒரு பாடல் என்றும் இதுதான்.......மலரே மௌனமா?