how to calculating in transport charge | வாடகை வாங்குவது எப்படி

แชร์
ฝัง

ความคิดเห็น • 146

  • @pboopathipboopathi5774
    @pboopathipboopathi5774 ปีที่แล้ว +11

    ரொம்ப நன்றி அண்ணா..வாடகை கணக்கு தெரியாமல் ரொம்ப சிரமமாக இருந்தது ..இப்போ தெளிவு ஆகிவிட்டது

  • @Durai7898
    @Durai7898 4 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா❤

  • @karthikarthi7563
    @karthikarthi7563 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அண்ணா கிலோமீட்டர் கணக்கு சொல்லுங்க 🙏

  • @ramachandran9521
    @ramachandran9521 5 หลายเดือนก่อน +2

    Romba thanks anna.....vadagai vanguvathu epdinu unga video pathuthan cleara kathukiten.....thanks annaa

  • @user-yi1bw5sb3s
    @user-yi1bw5sb3s ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நண்பர்

  • @dharmaraj9073
    @dharmaraj9073 2 ปีที่แล้ว +2

    பயன் உள்ள தகவல் நன்றி அண்ணா 👍

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว +1

      Thanks for supporting nanba , keep supporting and share your friends

  • @kpt4642
    @kpt4642 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பயனுள்ளதா இருந்தது நன்றி நண்பா

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      Thanks thanku , thanks for supporting nanba

  • @karththi907
    @karththi907 ปีที่แล้ว +1

    Super bro very useful video thanks bro

  • @girisworld9954
    @girisworld9954 2 ปีที่แล้ว +2

    நீங்கள் அதிக சந்தாதாரர்களுக்கு தகுதியானவர்
    Love from kerala

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว +1

      Thanks for supporting nanba......

    • @girisworld9954
      @girisworld9954 2 ปีที่แล้ว

      @@LocalDriver1995 super videos

  • @sundaresann8666
    @sundaresann8666 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்!

  • @muthus8206
    @muthus8206 ปีที่แล้ว +1

    Super brother

  • @sivaraj9678
    @sivaraj9678 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா ....

  • @sandhyaramkumar5498
    @sandhyaramkumar5498 ปีที่แล้ว +1

    Subscribe pannita bro useful video tq so much

  • @laxmanviews6422
    @laxmanviews6422 2 ปีที่แล้ว +2

    Nce நண்பா, நானும் பெட்ரோல் வண்டி இப்போதான் வாங்குவேன், கிலோ மீட்டர் கணக்கும் சொல்லீருங்க

  • @meenachisundaramponnusamy6757
    @meenachisundaramponnusamy6757 ปีที่แล้ว +1

    Romba nantri bro

  • @arularularularul849
    @arularularularul849 ปีที่แล้ว +1

    Super anna.........🔥🔥🔥🔥🔥

  • @MR.TM...143
    @MR.TM...143 2 ปีที่แล้ว +1

    Super bro thanks a lot

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      Thanks, thanks for supporting nanba...

  • @sandhyaramkumar5498
    @sandhyaramkumar5498 ปีที่แล้ว +1

    Super bro tq

  • @nirmals9088
    @nirmals9088 ปีที่แล้ว

    Supper bro
    Toll irukku

  • @tn25ram65
    @tn25ram65 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா👌

  • @vijayr5168
    @vijayr5168 ปีที่แล้ว

    Thanks anna .. 🎉

  • @akashb9997
    @akashb9997 2 ปีที่แล้ว

    Bro Chennaila porter lynk rate low pantanga thala

  • @iaspowersystems6029
    @iaspowersystems6029 2 ปีที่แล้ว +2

    அருமை சகோ...நன்றிகள்

    • @m.plovepushpa794
      @m.plovepushpa794 2 ปีที่แล้ว

      Up & down 600 km mela pochina neega solluradhu set agathu

    • @babunanduvideo
      @babunanduvideo 2 ปีที่แล้ว

      தம்பி,வணக்கம்.செல்ப்போனால்,நான் உனது ரசிகனாக மாறிவிட்டேன்.நான் டாடா ஏஸ் bs6பெட்ரோல் எடுக்க உனது விடியோதான்.காரணம்.நீ வண்டி ஓட்டிய படி எடுக்கும் விடியோவில்.வாகனம் இயக்கும் முறை,மற்றும்,ஊரின் அழகான இயற்க்கை,காட்சி,வாகனம் பராமரிப்பு.மற்றும் சிப்ஸ் விதம் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

    • @SanjayKumar-py6nj
      @SanjayKumar-py6nj ปีที่แล้ว

      Bro up & down 10 km price in tata ace

  • @chennaihomes1
    @chennaihomes1 2 ปีที่แล้ว +1

    Thanks ji

  • @ramsaranramsaran3671
    @ramsaranramsaran3671 2 ปีที่แล้ว

    good information Bro. unga voice kathu karruppu modilationla irrukku bro

  • @godwinchelsea4244
    @godwinchelsea4244 ปีที่แล้ว +1

    Nice

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 2 ปีที่แล้ว +2

    Thank you brother

  • @vasanthhomematerials9130
    @vasanthhomematerials9130 2 ปีที่แล้ว +1

    Super

  • @parthibanpappaiyan1905
    @parthibanpappaiyan1905 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kubendranvalli8452
    @kubendranvalli8452 ปีที่แล้ว +1

    Time adhigamana

  • @kanikani1124
    @kanikani1124 16 วันที่ผ่านมา +1

    Bro Sivakasi to coimbatore load bro bolero pickup bro vaadakai yevlo nu solluga with calculator la yepti calculation pannurathu nu video voo da poduga please please please 😢 yepti calculate pannurathu nu therila

    • @LocalDriver1995
      @LocalDriver1995  16 วันที่ผ่านมา +1

      Tata ace na km ku rs 18 , bolero and dost na rs.20 to 22 vanganum

  • @sajithsajith6948
    @sajithsajith6948 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @nameforstrokerider5525
    @nameforstrokerider5525 2 ปีที่แล้ว

    Degiel. Veariant is best bro sealing ki

  • @kubendranmarriyappan4702
    @kubendranmarriyappan4702 2 ปีที่แล้ว +1

    Thankyou bro

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      You are welcome nanba, thanks for supporting....

  • @kanikani1124
    @kanikani1124 16 วันที่ผ่านมา +1

    Bro 350km ku 3500rs ku petrol podanum nu solluriga return varrathuku petrol venum la mothham 700km thaana bro,,,appo 700km ku petrol 7000rs athula double madanku 14000rs vaadakai kekalaaama bro puriyala bro innum full detail la video poduga with calculator la pottu kaamiga

    • @LocalDriver1995
      @LocalDriver1995  16 วันที่ผ่านมา +1

      Total 400km mela iruntha km ku rs bro vanganum

    • @kanikani1124
      @kanikani1124 16 วันที่ผ่านมา

      ​​@@LocalDriver1995Ok bro IpPo Naa oru calculation poduren sariyaanu mattum solluga Sivakasi to Chennai up and down km 1080km ,km ku 21rs appo 22680rs vaadagai varum ,desal 1080km ku 9405rs ku desal podanum , vehicle maintenance charge 6500 , balance 6775rs namaku sampalam ok va bro intha calculation sariyaanu paathu solluga bro,yethum wrong ka irunthusunaa athaa solluga bro

  • @mithranpranav5333
    @mithranpranav5333 9 หลายเดือนก่อน +1

    Ji ashok Leyland bada dost nenga sonna mathiri same thana illana kuda varuma vadagai konjam sollunga

  • @vijayr5168
    @vijayr5168 ปีที่แล้ว +1

    Oru doubt anna . Coimbatore ku 350 kms , return vera varanum .. total 700 kms . Apo petrol mattume 6000 to 6500 rooba poidume .. apo nammaku loss thaana ? 😮

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      Natham to coimbatore 180 tha return 180 ,so total 360 nanba

  • @rajapandiyan1640
    @rajapandiyan1640 2 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @dhakshadharshav8396
    @dhakshadharshav8396 ปีที่แล้ว +2

    Pik up ku logal vadaka km vadakai podunga

  • @nadaivandi5017
    @nadaivandi5017 2 ปีที่แล้ว +1

    Keatdathuku response panni video pottiga.... நன்றி.... K. M calculate video poduga....

  • @rajagopalm763
    @rajagopalm763 8 หลายเดือนก่อน +1

    Okay

  • @abineshabi862
    @abineshabi862 2 ปีที่แล้ว

    Ape auto ku charges calculate pannurathu pathi sollunga anna

  • @karthick6771
    @karthick6771 2 ปีที่แล้ว +3

    தலைவா சூப்பர் அப்படியே k.m rate எவ்வளவு போடலாம் என்று சொல்லுங்க pls

  • @vijaysiva2667
    @vijaysiva2667 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல 🙏

  • @manimanikandan3754
    @manimanikandan3754 ปีที่แล้ว +1

    Pik up evlo logal vadakai fur10km

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      Light weight rs.600 , heavy weight rs. 800

  • @vijayv9817
    @vijayv9817 2 ปีที่แล้ว +1

    Enga bro vaadai tharainga😁😁

  • @NadheraNadhera-eo8ly
    @NadheraNadhera-eo8ly ปีที่แล้ว

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

  • @karthikarthi7563
    @karthikarthi7563 2 ปีที่แล้ว +1

    டாட்டா ஏசி சி எக்ஸ் பெட்ரோல் 4 கீர் எடுக்கலாமா அண்ணா

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว +1

      Venam nanba , Tata ace petrol cx mileage drawback 12 km tha tharum, Tata ace ht best choice.....

  • @balumoorthy5609
    @balumoorthy5609 ปีที่แล้ว +1

    அண்ணா பகல் 12 மணிக்கு சென்ற வண்டி இரவு 11 மணிக்கு திரும்பி வந்தது மொத்தத்தில் 100 கிலோமீட்டர் உள்ள தான் வண்டி ஓடிருக்கும் அப்பொழுது எந்த மாதிரி வாடகை வாங்க வேண்டும் என்னுடைய வண்டி டாட்டா ஏஸ்

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      Up and down 100 km na , rs.2000

    • @balumoorthy5609
      @balumoorthy5609 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றிகள் பல

  • @sithan1026
    @sithan1026 ปีที่แล้ว +1

    Anne unga vandi la na 1500 kg load ethuren
    Example Theni to Madurai 50 km vachukovom up and down total 100km evlo varum solunga
    50 km ku unga vandi 1500 kg weight load ethurom solunga
    Intha mathiri weight marum pothu epadi correct a vadagai pesurathu
    Sila time 1000 varum 1500 varum vadagi marum

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      Total 100 km na 1000 diesel pottalum 1000 nikum nanba, vadagai 2000 pesanum

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      Umpty ya poi load la vantha intha vaadagai

  • @kpt4642
    @kpt4642 2 ปีที่แล้ว

    Hi brother.. எக்ஸ்ட்ரா கட்ட அடிக்கிறதுக்கு முன்னாடி என்ன மெசேஜ் வந்தது...? கட்டு அடிச்சதுக்கு பின்னாடி என்ன மைலேஜ் வந்தது...? எத்தனை எக்ஸ்ட்ரா பட்ட முன்னாடியும் பின் பக்கமும் சேர்திங்க...

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      Front side 1 back side 1 nanba , aana pathala athigama load etha mudiyala Innam Kattu ethanum nanba

  • @tasfashion107
    @tasfashion107 ปีที่แล้ว +2

    வண்டி ஏலத்துல எடுத்து ரெடி பண்ணி விற்க முடியுமா சார் லாபம் இருக்கா

  • @babunanduvideo
    @babunanduvideo 2 ปีที่แล้ว +1

    தம்பி,காலை வணக்கம்.நான் உனது வீடியோ பார்த்து வருகிறேன்.சமீபத்திய வீடியோ ஏதும் இல்லை.நான் எதிர்ப்பார்க்கிறேன்.

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி...... நாளை வீடியோ பதிவு செய்கிறேன்

  • @dhakshadharshav8396
    @dhakshadharshav8396 ปีที่แล้ว +1

    Tq nanba km kanaku solunga

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      th-cam.com/video/f-Mmfciq4D4/w-d-xo.html

  • @laxmanviews6422
    @laxmanviews6422 2 ปีที่แล้ว +1

    Load waight க்கு um sollirunga

  • @beautifulpondicherry8424
    @beautifulpondicherry8424 10 หลายเดือนก่อน +1

    Ashok Leyland how to calculate rent 👍👍👍👍👍👍

    • @LocalDriver1995
      @LocalDriver1995  8 หลายเดือนก่อน

      Without Driver and diesel rs.2000

  • @nameforstrokerider5525
    @nameforstrokerider5525 2 ปีที่แล้ว

    Degiel vunda showroom loo

  • @VenkateshVenkatesh-sv3ej
    @VenkateshVenkatesh-sv3ej ปีที่แล้ว +1

    கோகுலில் எப்படி வடகை பர்பது அண்ண அதை கொஞ்சம் விலக்கமாக சொல்லவும்

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      Google map LA km tha kamikum , Atha vachu namma rs calculate pannanum...

  • @vigneshnaresh5180
    @vigneshnaresh5180 2 ปีที่แล้ว +1

    அண்ணா கிலோ மீட்டர் வாடகை சொல்லுங்க

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      th-cam.com/video/f-Mmfciq4D4/w-d-xo.html

  • @giridharantruckpilot7058
    @giridharantruckpilot7058 2 ปีที่แล้ว +2

    Km ku
    Video poduga bro

  • @vikkyvikky2602
    @vikkyvikky2602 8 หลายเดือนก่อน +1

    15 km kku Rs.300 Thaan Tharuvanga😢

  • @vigneshwar6794
    @vigneshwar6794 หลายเดือนก่อน +1

    கல்லூரி நண்பன்

  • @asishkumar1212
    @asishkumar1212 2 ปีที่แล้ว

    pro unga vandi 20milege tharum

  • @laxmanviews6422
    @laxmanviews6422 2 ปีที่แล้ว +1

    நீங்க 5 கியர் வண்டியா, நான் 4 கியர் வண்டி 11 தான் தருது நண்பா

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว +1

      cx model millage drawback iruku nanba , tata ht best choice

  • @RPMPSS
    @RPMPSS 2 ปีที่แล้ว +1

    Anna naanum natham than nenga nathathula yanga

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว +1

      Vilampatty , neega nanba

    • @RPMPSS
      @RPMPSS ปีที่แล้ว +1

      @@LocalDriver1995 uluppagudi nanba

    • @LocalDriver1995
      @LocalDriver1995  ปีที่แล้ว

      @@RPMPSS tata ace vachu irukigala

  • @krishnakumark8061
    @krishnakumark8061 2 หลายเดือนก่อน +1

    பிரதர் தோஸ்த் க்கு வாடகை எப்படி

  • @dinesh-xq3fo
    @dinesh-xq3fo 2 ปีที่แล้ว +1

    நானும் திண்டுக்கல் டாட்டா ஏசி வச்சிருக்கேன்

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      Mm k nanba, romba santhosam thanks for supporting

  • @prabhakardurairaj6355
    @prabhakardurairaj6355 2 ปีที่แล้ว +1

    Reply panuga brother..

  • @MohanRaj-qr9cv
    @MohanRaj-qr9cv ปีที่แล้ว +1

    1கிலோ மீட்டர் 20ரூபா கரெக்ட்

  • @arulvtransport5442
    @arulvtransport5442 2 ปีที่แล้ว

    நேரம் ஓவர் லொடு பொலிஸ் கேஸ் டொல்கேட் பற்றி தெளிவான விளக்கம் இல்லை

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      Thanku for information, next time full detailed video upload pannurean nanba

  • @beautifulpondicherry8424
    @beautifulpondicherry8424 ปีที่แล้ว

    High mp need to watch this video

  • @prabhakardurairaj6355
    @prabhakardurairaj6355 2 ปีที่แล้ว

    Vandi edutha dew poga edum driver ku edum sambalam varuma..

    • @LocalDriver1995
      @LocalDriver1995  2 ปีที่แล้ว

      Owner a iruntha Micham
      Driver pottu ottuna Micham illa nanba
      Dew kum, driver Kum, petrol kum correct irukum

  • @merrickarul4918
    @merrickarul4918 2 ปีที่แล้ว +1

    நண்பா சின்னாளபட்டி மற்றும் சிங்காநல்லூர் வரை வாடகை எப்படி வாங்குவது.கிலோமீட்டருக்கு எப்படி வாங்குவது செல்லுங்கள்.

  • @Chnchn1212
    @Chnchn1212 3 หลายเดือนก่อน +1

    Romba kuraiva solringa.

    • @LocalDriver1995
      @LocalDriver1995  3 หลายเดือนก่อน

      Athu annaiku thethiku sonnean bro

  • @thavilmangalaesaiayyanarv459
    @thavilmangalaesaiayyanarv459 ปีที่แล้ว +2

    டாடா‌ ஏசி‌ 1லிட்டர் மைலேஜ் என்ன

  • @paulrajs6293
    @paulrajs6293 ปีที่แล้ว +1

    350 கிலோமீட்டர் எவ்வளவு வாங்கலாம்

  • @a.tataace4629
    @a.tataace4629 ปีที่แล้ว +1

    Bro uinga number kutuga bro

  • @sathishtamilnithi347
    @sathishtamilnithi347 2 ปีที่แล้ว +1

    Super

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว

    நன்றி