நீங்கள் சொல்லும் அனைத்து பரிகாரமும் எளிமையாக உள்ளது நீங்கள் சொல்லுவதே செய்ய னும் என்று தோன்றுகிறது நம்பிக்கையாகவும் உள்ளது. உங்கள் முகமே வசீகரமாக உள்ளது அண்ணா
தம்பி நானும் நீண்ட நாளாய் பிரம்ப நேரத்தில் விளக்கேத்தி வழிபாடு செய்கிறேன்.... மிகவும் நம்பிக்கையோடு... என் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது பிரபஞ்சத்திற்கு நன்றி....
மிக்க நன்றி ஐயா, நான் தினமும் காலை 4.45 - 5.00 மணிக்குள் விழித்து கொள்வேன்.No alarm.பல வருடங்களாக தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.You get more time ,when we get up early.I light a lamp & offer prayers. 🙏 Thank you for your valuable information & information shared. 🙏
எனது பள்ளி பருவத்தில் ஆரம்பித்த பழக்கம். இந்த பழக்கம் பிறகு வழக்கமாகிவிட்டது. இன்று வரை அதிகாலை 4-30 _5-15 மணிக்குள் எழுந்து விடுவேன். பணிபுரிந்த போது இரவு இரண்டு மணிக்கு வந்தாலும் அதிகாலை எழுவது இயல்பு. என் தந்தை அன்று சொன்னது. இனியும் தொடரும்.வளம் சேர்க்கும் நற்பதிவு ஐயா வணக்கம்
இரவு இரண்டு மணிக்கு தூங்கி 4:30 விழிப்பது தவறு என்று நான் நினைக்கின்றேன் ஒரு மனிதனுக்கு சராசரி தூக்கம் எட்டு மணி நேரம் அப்போதுதான் உன் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்
ஐயா தயவு செய்து இதே மாதிரி நல்ல விஷயங்கள் அதிகமாக பகிருங்கள் ஏனென்றால் இந்த உலகம் நம் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்
வணக்கம் தம்பி இவ்வளவு பெரிய உண்மைகளை எதார்த்தமாக சொல்வதுதான் உங்களை கவருகின்ற சொல்வன்மை பாராட்டுக்கள் செந்தில் பிரம்ம முகூர்த்த வேளை பற்றி சிறப்பாக கூறினீர்கள் என் மகளும் சிறுவயதிலிருந்தே 4மணிக்கே எழுந்து குளித்து விட்டு விளக்கு ஏற்றி தெய்வ வழிபாடு செய்வது வழக்கம் இதில் இத்தகைய பேராற்றல் ஒளிந்திருந்த பை அனைவரும் அறியும் வண்ணம் பகிர்ந்தமைக்கு நன்றி சாய் அப்பாவின் ஆசீர்வாதத்தால் என் மகளும் இறைசக்திகளைப் பெற்றுவளமோடு வாழ வணங்கினேன் நன்றி செந்தில் தம்பி....
Sir வணக்கம் நன்றிகள் கோடி காலை குளித்த பிறகு தான் தியானத்தில் அமர வேண்டுமா இல்லை காலை கடன்களை முடித்தபின் கை கால்களை கழுவிய பின் செய்யலாமா விளக்கம் தேவை 🙏🙏🙏
Sir neenga nalla pesringa unga video elam pakkuren sir and yanthram pathi sollunga adha epdi vali padanum ennamari yantram vetla vakkanum nu sollunga sir
நீங்கள் சொல்லும் அனைத்து பரிகாரமும் எளிமையாக உள்ளது நீங்கள் சொல்லுவதே செய்ய னும் என்று தோன்றுகிறது நம்பிக்கையாகவும் உள்ளது. உங்கள் முகமே வசீகரமாக உள்ளது அண்ணா
தம்பி நானும் நீண்ட நாளாய் பிரம்ப நேரத்தில் விளக்கேத்தி
வழிபாடு செய்கிறேன்.... மிகவும் நம்பிக்கையோடு... என் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது
பிரபஞ்சத்திற்கு நன்றி....
சார் உங்க பேச்சு எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவது போல இருக்குது திரும்பத்திரும்ப உங்க பேச்சு கேட்கணும் போல இருக்கு
நன்றி நன்றி வணக்கம் குருவே வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும் ஐயா
Subhanallah.
Islathil sollapata vidayangalai solhiri.😊
மிக்க நன்றி ஐயா, நான் தினமும் காலை 4.45 - 5.00 மணிக்குள் விழித்து கொள்வேன்.No alarm.பல வருடங்களாக தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.You get more time ,when we get up early.I light a lamp & offer prayers. 🙏 Thank you for your valuable information & information shared. 🙏
காலம குளிச்சிட்டா செய்யவேண்டும்
Arumai Pradeep Ayya Vanakkam
உண்மை அதிகாலை எலும்பும் சூட்சமம் நினைத்தால் நடக்கு ம் அனுபவம் உண்மையாக இருக்க 😊
அருமை அருமை நீங்கள் சொல்லும் விதங்கள் அருமையோ அருமை நன்றி சார்
Anna neenga peasum pothey engaluku romba positive va iruku sir
இது பற்றி எல்லோரும் சொல்லியிருந்தாலும்..உங்கள் கருத்துக்கள் தனிதான் Sir. Nandrigal 🙏👌
மிகவும் அருமை நன்றி
எனது பள்ளி பருவத்தில் ஆரம்பித்த பழக்கம். இந்த பழக்கம் பிறகு வழக்கமாகிவிட்டது. இன்று வரை அதிகாலை 4-30 _5-15 மணிக்குள் எழுந்து விடுவேன். பணிபுரிந்த போது இரவு இரண்டு மணிக்கு வந்தாலும் அதிகாலை எழுவது இயல்பு. என் தந்தை அன்று சொன்னது. இனியும் தொடரும்.வளம் சேர்க்கும் நற்பதிவு ஐயா வணக்கம்
இரவு இரண்டு மணிக்கு தூங்கி 4:30 விழிப்பது தவறு என்று நான் நினைக்கின்றேன் ஒரு மனிதனுக்கு சராசரி தூக்கம் எட்டு மணி நேரம் அப்போதுதான் உன் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்
Great
CcccçcccccçcL
Thankyou for sharing valuable msgs
God bless you
அன்னா தினமும் முயற்சி செய்கிறேன் அன்னா
வணக்கம் அண்ணா மிக நல்ல பதிவு நன்றி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் நல்ல இருக்க வேண்டும் வாங்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
அருமை தோழா....நாலு மணிக்கே மனசு உசுப்பி விடும்....ம்ம்ம்ம்
Romba Romba Nandri Anna Unga Padhivu Anaiththum Payan Ullaathaaga Irukku 🙏🙏🙏🙏🙏
இது உண்மை என் வாழ்க்கையில் நான் இந்த முறையில் சில வெற்றிகளை பெற்றேன்
Nanumtha
@@kavivarshini4291 enna nadanthuchu
Mmm
தேங்க்யூ டாக்டர் சார் 🙏👍🙏
What others confusing your wayof telling makes easy attractive and interesting. Will inspire anybody. Thank you
மிக்க மகிழ்ச்சி நல்ல பயனுள்ள தகவல் ❤🙏நன்றி
Vilakkam miga arumai
Vazhgavavalamudan 💐🙏💐
Thank you Anna super nice thank you very much welcome Rajaa Kalpana Coimbatore
Guruve saranam
Nan alaram ellamale 4.00 a. M ezhunthuvidukiren
Puthunarchi kidaikiradu manadu amaithi kidaikiradu
Vazhga valamudan
Thank u universe
Neenga solra visayam aaithum super sir
Thank you very much you advised a wonferful great mattrer I will definitely follow this and believe God will bless me
ஐயா தயவு செய்து இதே மாதிரி நல்ல விஷயங்கள் அதிகமாக பகிருங்கள் ஏனென்றால் இந்த உலகம் நம் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்
Arumaiyana padivu👍
நன்றி சகோதரரே❤🙏
💯 unmaithan 🙏🙏
Nandri universe nandri anna
🙏🏾நன்றி சார் 👍🏾
உண்மை அதன் அண்ணா
மிக அருமையான பதிவு அண்ணா
வணக்கம் சார் உங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏
ஆஹா சூப்பர் அண்ணா 🙏🌺🌺🌺🙏
சூப்பர் 👍சார் ❤️
Thanks anna
Anbu Vanakam Senthil Anna🥰🙏🌺
Mikka nandri🙏🙏🙏
Sadhguru Sai nammkaThanku guru for your information
Suppr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் தம்பி இவ்வளவு பெரிய உண்மைகளை எதார்த்தமாக சொல்வதுதான் உங்களை கவருகின்ற சொல்வன்மை பாராட்டுக்கள் செந்தில் பிரம்ம முகூர்த்த வேளை பற்றி சிறப்பாக கூறினீர்கள் என் மகளும் சிறுவயதிலிருந்தே 4மணிக்கே எழுந்து குளித்து விட்டு விளக்கு ஏற்றி தெய்வ வழிபாடு செய்வது வழக்கம் இதில் இத்தகைய பேராற்றல் ஒளிந்திருந்த பை அனைவரும் அறியும் வண்ணம் பகிர்ந்தமைக்கு நன்றி சாய் அப்பாவின் ஆசீர்வாதத்தால் என் மகளும் இறைசக்திகளைப் பெற்றுவளமோடு வாழ வணங்கினேன் நன்றி செந்தில் தம்பி....
இந்த பதிவு ஒரு வருடமாகிவிட்டது இன்று தான் கேட்டேன்
சாயிராம்🙏🙏
அருமை சூப்பர்
Nanri iya
அருமை நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். 🙏
Unmai ayya anubavikkiren
Thanks ji super great congratulations 👍
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Iam seeing all the videos ❤ very useful & power full sir🎉 God bless you for ever ❣️💐🥰🙏🎉
So nice of you
நன்றி🙏நல்ல தகவல் அண்ணா
Nandri ayya
சூப்பர் அண்ணா
மிக அருமை அண்ணா
Ella informationum super...
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
சார் சூப்பர்
nanri 03.04.23
Nandri Ayya.
Exelent
Sir I like your speech thank you so much
Most welcome
பயன் உள்ள பதிவு 👌👌
Really useful sir but I couldn't do
Why not?
Ok Sure My Angel My Guidance My Guru🧚😇🙏 Thank u so much 💐💐💐💐🥰🥰🥰🙏
Super msg Anna
Nanri iyaa Arupotham 🙏🙏🙏🙏🙏
Sir nenga sonna nari puri eri mandram solli enaku nadandhathu thanks valga valamudan guruji
Nari puri eri mandram ennaku anupavum
Good msg
Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Most welcome
Thank you Thank you universe 🙏 ✨
Super anna na 3manike elunthu ella velayum mutichi kulichidu 4:30manike sivan sami varagi samilam kumpidu aparam than na kitchen povan.nalla irukum
நன்றி
நன்றி ஐயா
Super
Thanks
ரொம்ப நன்றி சார்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Super very useful Sir thank you so much sir 🙏🙏🙏
Super sir...
நன்றி சார்
Next week enga family new house porom nanu inimela try panna pora always thank u so much sir
Thank you so much sweet speech
Sir, na kettaudane ennakku 3 video anuppinathukku nandri sir.....kalpana from ramapuram chennai.
Thanks sir ji
Durgai amman valipadu solluga ayya ❤❤
நிச்சயம்
Nandri anna 🙏
Nandri sagodhara 🙏
Thank you so much brother
Useful info
Thanks thanks thanks sir
👍👍👍👍👍
அருமை அண்ணா. மனிதகுலம் வாழ்வாங்கு வாழ தொடரட்டும் உங்கள் பணி அண்ணா.
Sir வணக்கம் நன்றிகள் கோடி காலை குளித்த பிறகு தான் தியானத்தில் அமர வேண்டுமா இல்லை காலை கடன்களை முடித்தபின் கை கால்களை கழுவிய பின் செய்யலாமா விளக்கம் தேவை 🙏🙏🙏
Yes sir please reply
OK sir
I'm first sir👍
❤
Tqu gi
Super ❤👌👏🙏🙏🙏
Sir neenga nalla pesringa unga video elam pakkuren sir and yanthram pathi sollunga adha epdi vali padanum ennamari yantram vetla vakkanum nu sollunga sir
🙏🙏🙏 sir
Kodanakodi nandrigal guruji
Guruji am wakeup everyday 3 15 am 💖
Thanks
Thank you Anna
Thank you Sir.