அவனுக்கோ நாம் தேவையில்லை...நமக்கோ அவனின்றி வாழ்வில்லை! | KAVANAGAR KARJANAI | EP 453

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @arumugamsadayappan790
    @arumugamsadayappan790 3 ปีที่แล้ว +2

    மிக உயர்ந்த தத்துவம்!
    மிக அரிதானத் தகவல்!
    மிக மிக எளிமையான விளக்கம்!
    உங்களைப் போன்ற, இறைத் தத்துவங்களின் உள்ளீடுகளை, பாமரனும் எளிதாக புரியும் வகையில் எடுத்தியம்பும், சான்றோர்களும், ஆன்றோர்களும் இந்த தமிழ் மண்ணிற்கும்,மக்களுக்கும், இன்றைய காலகட்டத்திற்கு மிக மிகத் தேவையாக இருக்கிறது.
    அதனால் தான் உங்களைப் போன்ற ஆன்மீகம் உணர்ந்த ஞானிகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கன்றீர்கள்! இதுவும்
    இறயருளின் பெருங்கரணையே!
    வாழ்க வளர்க உயர்க உங்கள்
    ஆன்மீகத் தொண்டு!
    நன்றியுடன் ஆ ச ஆறுமுகம்,சேலம்.

  • @lakshmiram5964
    @lakshmiram5964 3 ปีที่แล้ว +11

    ஐயா அவர்களுக்கு வணக்கம் இறை வலியை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்த எங்கள் ஐயா அவர்களுக்கு அதி காலை வணக்கம் அன்புடன்.

  • @Sripthipon
    @Sripthipon 3 ปีที่แล้ว +10

    ஐயனே என்னே ஓர் அற்புதமான விளக்கம்... தாழ் பணிகிறேன்

  • @mugunthansaravanan7803
    @mugunthansaravanan7803 3 ปีที่แล้ว +11

    ஐயனே..
    அந்த அருவத்தை உங்கள் உருவத்தில் காண்கிறோம்..

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว +6

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
    நன்றி ஐயா 🙏🙏🙏

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว

      @Pasupathi நல்ல பதிவு ஐயா. .மிக்க நன்றி 🙏

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 3 ปีที่แล้ว +6

    உண்மையான தத்துவத்தை இப்படி அசால்டாக சொல்லி புரியு வைத்து விட்டீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @maanusri9736
    @maanusri9736 3 ปีที่แล้ว

    நன்றி. ஐயா வாழ்க. தெய்வம். மனிதன் ரூபத்தில். ஒம் நமசிவாய. நமசிவாய. நமசிவாய 🙏🙏🙏

  • @GANESH-80
    @GANESH-80 3 ปีที่แล้ว +7

    சரியான விளக்கம். இன்பத்திலும், துன்பத்திலும் ஈசனை நினைப்போம்.

  • @venkateshvenkat9947
    @venkateshvenkat9947 2 ปีที่แล้ว

    குருவே சரணம்! சிவாயநம! அவன் இன்றி ஒன்றும் இல்லை. 🙏

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்
    சிவயநம ஓம்
    சிவயசிவ ஓம்
    சிவயவசி ஓம்
    சிவ சிவ சிவ ஓம்

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 3 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா. நல்ல விளக்கம் நல்ல தெளிவு ஐயா. மிக்க நன்றி ஐயா

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமெ மற்றும் தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 3 ปีที่แล้ว

    உயர்ந்த தத்துவம் ஐயா நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளத்துடன்

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 ปีที่แล้ว +6

    ஐயா அருமையான விளக்கம் 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம் சிவ சிவ ஓம்

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    ஓம் நமசிவாய
    *எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி*
    ஓம் நமசிவாய

  • @anithakrishnan5158
    @anithakrishnan5158 3 ปีที่แล้ว

    VANAKKAM Ayya 🙏 I'm very proud of TUSA MEMBER

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 3 ปีที่แล้ว +1

    செவிக்கு இனிய பதிவு. இறைவன் ஒன்றாய் நம்முள் இருப்பவன். வேறாய் அண்டத்தில் இருப்பவன். உடனாய் நம்முடன் இரு‌ந்து உதவுபவன். என்று மிக அற்புதமாக அரிய பல விளக்கங்களை தந்ததற்கு நன்றி ஐயா.

  • @babusharmababu8213
    @babusharmababu8213 3 ปีที่แล้ว +11

    நல்ல விளக்கம் ஐயா நன்றி!

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 3 ปีที่แล้ว

    Iya arumai speech nandri 👏💐🎉🙏👍👋🎊👋

  • @murughanapn2505
    @murughanapn2505 3 ปีที่แล้ว +6

    அருமை அருமை நன்றி வணக்கம் ஐயா

  • @karunagaran3959
    @karunagaran3959 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா

  • @janakiraman9665
    @janakiraman9665 3 ปีที่แล้ว +6

    Ayya arumai 🙏🙏🙏

  • @SkSk-eh3rk
    @SkSk-eh3rk 3 ปีที่แล้ว +4

    ஐயா, வணக்கம்,விளக்கம்,சூப்பர்🙏🙏💐💐💐

  • @srkrishna4035
    @srkrishna4035 3 ปีที่แล้ว

    🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏

  • @kiranshiva5175
    @kiranshiva5175 3 ปีที่แล้ว +3

    Nantri ayya💥💥💥

  • @Robo_Rithul
    @Robo_Rithul 3 ปีที่แล้ว +2

    Excellent Ayya 🙏

  • @sundharamoorthi9542
    @sundharamoorthi9542 3 ปีที่แล้ว

    இனிய பணிவான ஆத்மவணக்கம்
    ,அய்யா"
    ஒரு பாட உபதேசத்தையே.வெளிப்படையாக கூறி விட்டீர்களே"அய்யா"
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jayakkodi8379
    @jayakkodi8379 3 ปีที่แล้ว +1

    Ayya nega Tamil nadu oda gift💖💖💖

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @gunasekar9763
    @gunasekar9763 3 ปีที่แล้ว +3

    Om siva Siva ayya 🙏👍

  • @balasaraswathi6515
    @balasaraswathi6515 3 ปีที่แล้ว +2

    Iyya neengal lrai thuthar lyya. Vidaiere lraivan ungalukkul irunthu sollykirathai neengal engalukku
    Solreenga lyya. Romba romba
    nanri lyya.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 ปีที่แล้ว

    An Excellent Explanation Aiya.....AUM SIVAYANAMA..... Vaazga SSS.... Vaazga Nalamudan.

  • @balakumar3764
    @balakumar3764 3 ปีที่แล้ว +3

    சிறப்பு ஐயா

  • @unnikrishnann2917
    @unnikrishnann2917 3 ปีที่แล้ว

    ஒன்றாய், வேறாய், உடனாய் மந்திர சொற்கள் உங்கள் சொற்கள் ஐயா🙏
    *உங்களை வார்த்தைகளாலோ வார்த்தைகளுக்குள்ளோ பார்க்கவே முடியாத ஒரு அரிய தமிழ் கடல் ஞானக்கடல் நீங்கள் 🙏🙏

  • @pranitha46
    @pranitha46 3 ปีที่แล้ว

    Ayya super oo super

  • @mgrram425
    @mgrram425 3 ปีที่แล้ว

    Om namasivaya 🙏🙏🙏

  • @sandradevisanjeevi4352
    @sandradevisanjeevi4352 ปีที่แล้ว

    Thank you,Ayya..for your valuable explanation.

  • @sivagnanamr2548
    @sivagnanamr2548 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.இராம.சிவஞானம், விழுப்புரம். மகிழ்ச்சி🙏

  • @pathka1785
    @pathka1785 3 ปีที่แล้ว +4

    அரு உருவம் அற்புதமான விளக்கம் ஐயா. நன்றி. வாழ்கவளமுடன்.

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 3 ปีที่แล้ว +1

    சிவாய நம ஓம்
    சிவாய சிவ ஓம்
    சிவாய வசி ஓம்
    சிவசிவசிவ ஓம்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 3 ปีที่แล้ว

    Nallapathivu nallavilakkam nandry vankkam ayya

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @yasinthajase4031
    @yasinthajase4031 3 ปีที่แล้ว +11

    ஐயா 🙏நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் எங்களை செம்மை படுத்துகிறது இதை விட தெளிவாக இறை உணர்வை யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை மனித வடிவில் தெய்வம் ஐயா நீங்கள். உங்கள் பொற் பாதங்களை சரணம் 🙏

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 ปีที่แล้ว +2

    Mikka nantri ayya

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 3 ปีที่แล้ว +1

    Nandri iyya valzha valamudan Tirupur rajaram r

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 3 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

  • @vijayak1868
    @vijayak1868 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam ayya nandri

  • @palanirajanr8937
    @palanirajanr8937 3 ปีที่แล้ว +5

    Nalla karuthukkal iyya🙏🙏

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    தண்ணீரை குவளையில் குடிப்பதன் மூலம் உருவம் கொடுத்த ஞானம் போற்றற்குரியது-வியப்பிற்குரியது. இறைவனே ஐயாவிற்குள்ளிருந்து இவற்றை வழங்குகிறார் என்ற கருத்தை உணர்கிறோம்.

  • @SivaKumar-vo3gs
    @SivaKumar-vo3gs 3 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @chellapandipandi7701
    @chellapandipandi7701 3 ปีที่แล้ว +2

    ஐயா நன்றி

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 ปีที่แล้ว

    Super🙏🙏🙏

  • @SkSk-eh3rk
    @SkSk-eh3rk 3 ปีที่แล้ว +4

    ஓ்சிவசிவஓம், ஓம்,நமசிவாய💐💐

  • @leelashanm6254
    @leelashanm6254 3 ปีที่แล้ว +1

    Nandri Ayya 🙏🙏

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவ சிவ ஓம்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ சிவ சிவ சிவ

  • @Ganeshshanmuganathan
    @Ganeshshanmuganathan 3 ปีที่แล้ว +2

    அருமை 🙏

  • @chandramoorthybabu6934
    @chandramoorthybabu6934 3 ปีที่แล้ว

    கருஉரு பெரினே, உடல் பெறுமுதயம்
    அருவம் உருபெரினே பயன்.

  • @VijayKumar-nh3to
    @VijayKumar-nh3to 3 ปีที่แล้ว +1

    Vanakkam iyya

  • @sajeesh1667
    @sajeesh1667 3 ปีที่แล้ว +2

    Nandri ayya. 🙏🙏

  • @sureshjothi7257
    @sureshjothi7257 3 ปีที่แล้ว +12

    ஐயா.கன்டிப்பாக பிறவி பயன் அடைந்திடுவேன்.நன்றி ஐயா

  • @eswaranayyavu3940
    @eswaranayyavu3940 3 ปีที่แล้ว +1

    🌹ஓம் சிவ சிவ ஓம் 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 ปีที่แล้ว +2

    Thank You Ayya

  • @skpmani8508
    @skpmani8508 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sukumard4537
    @sukumard4537 3 ปีที่แล้ว +4

    Quantification is encompassing the quality in an entity. sema ayya..

  • @selvarajajagannath2429
    @selvarajajagannath2429 3 ปีที่แล้ว

    Jagannath from malaysia.. Excellent Message..

  • @dhowlansdhow7689
    @dhowlansdhow7689 3 ปีที่แล้ว

    Arumai arumai

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 3 ปีที่แล้ว +3

    Vanakam ayya

  • @notprovocation
    @notprovocation 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா

  • @sivabanu8710
    @sivabanu8710 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @muruganop1
    @muruganop1 3 ปีที่แล้ว

    PATHI PASU PAASAM TODAY I UNDERSTAND VERY CLEARLY FROM YOUR SIMLPLE WAY OF SPEECH.
    SECOND EXPLANATION ABOUT FORM AND FORMLESS SUPER . HIGH SCIENTIC CONCEPT IS EXPLINED IN A SIMPLE AND EASY UNDERSTAND WAY.
    THANK YOU LOT AYYA.
    O.P.MURUGAN

  • @sukumard4537
    @sukumard4537 3 ปีที่แล้ว +2

    ayya.. arumai..

  • @sadasivam6170
    @sadasivam6170 3 ปีที่แล้ว +1

    SSS

  • @sivabalan3577
    @sivabalan3577 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்

  • @bthamayandi8035
    @bthamayandi8035 3 ปีที่แล้ว

    Gurudevaraia sharaneom 🙏🙏🌹🙏🙏 suparu

  • @rajainfotech4941
    @rajainfotech4941 3 ปีที่แล้ว +1

    சிவனநம

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 ปีที่แล้ว +1

    Iyya vanakam

  • @chandrasekaransrinivasan152
    @chandrasekaransrinivasan152 3 ปีที่แล้ว

    understood differences of ooruvam and aruvam.
    thanks a lot

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 ปีที่แล้ว

    Likes pathalai Iyya👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rathnaselvi1604
    @rathnaselvi1604 3 ปีที่แล้ว +1

    ஓ்சிவசிவஓம் 🙏 ஓம் நமசிவாய 🙏 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍 வணக்கம் 🙏 அய்யா 🙏 வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏

  • @harshavardhan5987
    @harshavardhan5987 3 ปีที่แล้ว +2

    🔶கணவகர் அய்யாவிற்கு முதற்கண் வணக்கங்கள்🙏.. PSBB school பற்றி ஒரு வீடியோ போடுங்கள். நமது ஆட்கள் மீது வேண்டுமென்றே பழி போடுகிறார்கள் வளர்ச்சி பிடிக்காமல். மோடி ஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் .🙏 மீண்டும் தழைத்தெழுவோம் 💪 தற்போதய மாநில அரசு பிராமண எதிரி அரசு என்று மக்களுக்கு புரிய பாடு படும் உங்களுக்கு கொடி புண்ணியம்✋ 🔶மோடிஜியே நமது பாதுகாவலர்🔶 தமிழகத்தில் பாஜக✋ அரசு தான் பிராமணர்கள் வழியாக சுபிக்க்ஷத்தை உண்டு பண்ண முடியும் . 🙏🔶

  • @சிவபக்தன்-ப1ன
    @சிவபக்தன்-ப1ன 3 ปีที่แล้ว +2

    ❤️

  • @natarajanramanathan2604
    @natarajanramanathan2604 3 ปีที่แล้ว +2

    இயற்கைக்கு (9. 44 sec .....) உருவம் கிடையாது என்பது சிறப்பான விளக்கம் அய்யா. அப்படியெனில் அவற்றை படைத்தவனுக்கும் உருவம் கிடையாது என்பது தானே சத்தியம் அய்யா. பின் ஏன் உருவ வழிபாடும் அதைத் தொடர்ந்து சடங்குகளும் உண்டாக்க வேண்டும்?
    பூசலார் வாழ்ந்தது போல் மேலும் திருமூலர் கூறியது போல் "உள்ளம் ஓர் பெருங்கோயில்; ஊனுடம்பே ஆலயம்....." என்று மனதளவில் ஏக இறைவனை வழிபடுதல் போதும் தானுங்களே. மனதை விடுத்து, அறிவு கொண்டு, அவனுக்கு உருவம் ஏன் கற்பிக்க வேண்டும்? அதனால் தானே 3 கூட்டங்களுக்கும் இத்தனை கட்டிடங்கள். வீணே, கட்டிடங்களுக்குள் கடவுளை தேடி நேரத்தை விரையமாக்குகின்றோமே?
    இந்த ஒட்டுமொத்த அகிலங்களும், இயற்கையும் நமக்காக தான் படைக்கப்பட்டது என்றிருக்க... அருவமாய், மறைவான, என்றும் உள்ள, படைத்தவனை விடுத்து, சத்தியத்தை மறந்து, அழியக்கூடிய படைக்கப்பட்டவைகளை வணங்குகின்றோமே... சரிதானுங்களய்யா?

    • @KannanKannan-il8hy
      @KannanKannan-il8hy 3 ปีที่แล้ว

      இதற்கான விளக்கத்தை சுவாமி விவேகானந்தர், ஒரு அரசனுக்கு விளக்கியிருப்பார்.படித்து,உணர்வு கொள்ளுங்கள்.நாமே நம்முடையமுன்னோர்கள் உருவாக்கிய உருவ வழிபாட்டை வேண்டாம் என்று கூற கூடாது.

    • @natarajanramanathan2604
      @natarajanramanathan2604 3 ปีที่แล้ว

      @@KannanKannan-il8hy நல்லதுங்க.🙏

    • @natarajanramanathan2604
      @natarajanramanathan2604 3 ปีที่แล้ว

      @@KannanKannan-il8hy அய்யாவின் வகுப்பிற்கு நாமும் கலந்ததுண்டு.
      இறைவனை காணமுடியாது. அப்படிபட்ட மஹாசக்தியை உணரத்தான் முடியும் என்று, நம் ஒவ்வொருவரின் உள்ளமும் கூறுமே அந்த சத்தியத்தை, மறுத்து, உலகத்தவர்களின் போக்கின் படி செல்ல வேண்டியது தான் என்கிறீர்களா?
      இவ்விரண்டில் எது சரியாக இருக்கும்? தங்களுக்கு. உள்ளத்தின் அறிவிப்பா?
      உலகத்தவர்களின் போக்கா?

    • @KannanKannan-il8hy
      @KannanKannan-il8hy 3 ปีที่แล้ว

      ஆரம்பநிலையில் ஆன்மீகத்தை உணர்வதற்வதற்கு பூஜைகள்,ஆலயங்கள்,உருவ வழிபாடு தேவை.அதை மறுக்க இயலாது..பிறகு எல்லாமாக இருப்பதே இறைவன் என்பதை உணர்ந்த பின் உள்ளத்தில் வைத்துகூட வழிபடலாம்.அது அவரவரின் ஆன்ம பலத்தை பொறுத்தது.ஆலய வழிபாடு, உருவ வழிபாடு இல்லையென்றால் ......!எல்லாம் நன்மைக்கே

    • @natarajanramanathan2604
      @natarajanramanathan2604 3 ปีที่แล้ว

      @@KannanKannan-il8hy ஆம். இதுவரையிலும் உருவத்தை கொண்டே வழிகாட்டப்பட்டிருக்கிறோம். இதை விட மேலான நிலையும் உள்ளது. நாம் தகுதிபெற வேண்டுமே! என்று, வேண்டுவது தவிர, வேறில்லை.

  • @SasiKumar-ov9fv
    @SasiKumar-ov9fv 3 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @shivas2994
    @shivas2994 3 ปีที่แล้ว +1

    Illarkku illanen ullarkku ullanen
    Yavaiumai allayaumai

  • @naseernaseerahamed851
    @naseernaseerahamed851 3 ปีที่แล้ว +1

    Naish,

  • @Radhakrishnan-kb8pi
    @Radhakrishnan-kb8pi 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @nanthakr8378
    @nanthakr8378 3 ปีที่แล้ว

    Ayya, Which is the best way to tell : om sivaya nama or om nama sivaya

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 ปีที่แล้ว +3

    ஐயா வெங்காயம்,பூண்டு உணவாக பயன் படுத்தலாமா பிராமணர் அதை தவிர்ப்பது பற்றி விளக்குங்கள்

  • @Chanrevathy2420
    @Chanrevathy2420 3 ปีที่แล้ว

    இயா SSS. இணைய வேண்டும்

  • @priyasiva8063
    @priyasiva8063 3 ปีที่แล้ว

    லிங்க வடிவில் ஏன் சிவனை உருவாக்கினர்? விளக்கம் தாருங்கள்.

  • @sumathiarunkumar6003
    @sumathiarunkumar6003 3 ปีที่แล้ว

    ஐயா, சில நேரங்களில் எம்பெருமான் சிவபெருமானை நினைத்தாலே அடக்க முடியாத அழுகை வருது. எனக்கு வாழ்க்கையில் எந்த குறையும் இல்லை. ஆனால் அழுகை வருகிறது ஐயா!

  • @shivas2994
    @shivas2994 3 ปีที่แล้ว +1

    Sothiaane thunnirulae thondra perumayane

  • @abrahamlincoln8805
    @abrahamlincoln8805 3 ปีที่แล้ว

    First Ungha Karuthu Pathi Correct Pathi Thappu Anna. Seri Water, Soil, Clouds Ithu Ellam Arubam Than Anal Iraivan Kanah Innoru Basic Rule Irukku Athu Startingum Irukkah Kudathu Ending Um Irukkah Kudathu Anna Ithu Neenga Sollurah Yentha Porulkathu Porundhumah Anna Water,Earth, Soil,...Etc Ithukku Ellam Starting Irukku Athe Mathiri Endingum Kandippah Irukku Anna. Neengal Sollurah Noolgal Yellam Kaalam Kaalam Aga Mari Varugirathu Bible Utpadah Anna. Apadi Irukkum Pothu Atha Full Proof ah Yedukkah Mudiyathu Anna. Yajur Vedhathulah Kudah Oru Yedathulah Varuthu Iyarkkaiyah Vanangvabavargal Irulkulum Padaikahpattah Porul Or Idols ah Vanguravungha Azhamana Irul Kulum Povangha Nu Solluthu Anna So Nature Iraivan Namakku Kudutha Arutkodaiye Thavirah Athu Iraivan Alla Anna. Islam Iraivan Oda Maargam. Neengal Tamilargal Or Indiargal Muttal Ah Veru Oorulah Uruvanah Matham Pecha Ketkanu Sollurengha Anal Quran Manidhargal Oda Karuthu Alla Athu Iraivan Oda Karuthu Anna So Adhulah Inavatham Pakkah Kudathu Anna. Quran Iraivan Oda Varthai Enbathukku Thevaikku Athigamana Proof En Kitta Irukku Anna. Venunah Tharugiren Anna. Entha Vagaiyulum Idol Worship Serianathu Illa Anna. Idol Worship Is Very Biggest Sin Idha Naan Sollala Namai Padaicha Iraivan Quran LA Solluran Anna. Ungalukku Yentha Doubt Vanthalum Quran LA Parungha Adhulah Answer Irukkum Anna. Naan Hindu Family LA Piranthavan Than Anal Unmaiyana Maargam Islam Than Anna

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு👌🙏🙏🙏

  • @Seepurda77
    @Seepurda77 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா🙏

  • @chandramohanvelupillai3700
    @chandramohanvelupillai3700 3 ปีที่แล้ว

    விளக்கம்,சூப்பர்