அம்மா வீட்டு Pongal சீர்வரிசை Fun Vlog 🤩| Vinoth Seetha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 625

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 ปีที่แล้ว +107

    அம்மா வீட்டு சீர் வந்தால் தனி சந்தோஷம் தான். Happy யா இருங்க seetha.

  • @simplyranisathiyan7485
    @simplyranisathiyan7485 ปีที่แล้ว +27

    Seervarisai super sis… engaluku ellam Pongal seer marriage agi 1st year la matum dan pannuvanga …. Edu ellam pudusa eruku … happy ya eruku pakkum podu … super … adu sita Palam dan sis…. Happy Pongal to ur family …

    • @asubramaniagri9072
      @asubramaniagri9072 ปีที่แล้ว +3

      எங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் வருஷம் கூட சீர் வரிசை வெக்கல

  • @megalar334
    @megalar334 ปีที่แล้ว +44

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் வினோத் சீதா

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 ปีที่แล้ว +11

    எனக்கு அம்மா வீட்டில் ஒரு பெரிய கூட்டமே இருக்குது ஆனாலும் அந்த குடுப்பினை இல்லை பா ஒரு ஜாக்கெட் பிட்டு கூட எடுத்து தரமாற்றாங்க அண்ணா தம்பி என்ன மாதிரி நிறைய பெண்கள் இருக்காங்க எல்லாம் உறவும் இருந்தும் அனாதை மாதிரி

  • @sumanj6029
    @sumanj6029 ปีที่แล้ว +10

    Chithappa vera kudumbam seethu akka unga kudumbam vera so kandipa pongal vaikanum ilana varusham varusham thatti pogum.

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 ปีที่แล้ว +6

    Seetha pazham akka🍈advance happy pongal❤🎉

  • @vijisenu4128
    @vijisenu4128 ปีที่แล้ว +23

    எங்க ஊர்ல அது சீத்தாப்பழம் தான் ❤️ திவி ❤️

  • @harshini8279
    @harshini8279 ปีที่แล้ว +16

    ❤சிதா பழம் தான் அக்கா எங்கள் வீட்டில் இருக்கு அக்கா அண்ணா

  • @rajeswary3811
    @rajeswary3811 ปีที่แล้ว +12

    சீத்தா வினோ அம்மா வரிசை கொடுத்தது சூப்பர் சமையல் சூப்பர் பொங்கல் வைக்கலாம் சீத்து இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குடும்பத்தாருக்கும் 😊😊❤❤❤❤❤❤

  • @Kavinworld..15
    @Kavinworld..15 ปีที่แล้ว +6

    Appa Amma kodesvarargal but ennaku varusa vaika mukala azuvaga...u r so lucky seetha

  • @thanark2375
    @thanark2375 ปีที่แล้ว +7

    Advance pongal vazlthukal seetha❤ thivi chellam ungaluku ethu potalum azlaga irukum🥰
    Seetha athu seetha pazlam tha😊

  • @anithajothi8700
    @anithajothi8700 ปีที่แล้ว +6

    Best parents happy Pongal ❤❤

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 5 หลายเดือนก่อน

    Anni pongel semaya enjoy pannuga amma v2 varusai athu oru Thani feeling namba family life long happya irukkunm ❤❤❤❤❤❤maththonga sollurathu ethum kathil vagathiga anni

  • @Roshinilifestyle2020
    @Roshinilifestyle2020 ปีที่แล้ว +2

    Pongal cleaning videos yen podala anna...
    Actually unga cleaning videos enaku oru periya inspiration.....after seeing your videos only I started to do my work briskly.......nallaiku pongal vaikara videos podunga.....markathanga anna

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 ปีที่แล้ว +28

    Seetha pongal கண்டிப்பா வைக்க வேண்டும்.

  • @ambika.devarj.
    @ambika.devarj. ปีที่แล้ว +8

    Enaku ipadi ellam nadathathu illa it's ok kavala padrathu naala onum nadaka porathu illa anyway இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ❤

  • @vasanthyragu
    @vasanthyragu 11 วันที่ผ่านมา

    Super seervarisai❤🎉Vazhga Valamudan God bless you 🙏 super. Amma APPa ve GOd gift for you seetha. Engalukku Entha pazakkam Ellai. DIPAvali seer than. Pazakkam ok.😊🎉

  • @radharamanujam4593
    @radharamanujam4593 ปีที่แล้ว +2

    பொங்கல் உண்டு சீதூ. குட்டி பையன் இருக்கான். So, சின்ன குழந்தை இருக்கும் இடத்தில் விடகூடாது என்று சொல்லுவார்கள்.அதனால் சந்தோஷமா கொண்டாடுங்கள். என்ன அக்கம் பக்கத்தில் வீடுகளுக்கு pongal share பண்ணாதிங்க. வாழ்த்துக்கள் மட்டும் சொல்லுங்க. Happy Pongal to you and your family members.🙏💐😀

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +27

    கண்டிப்பா பொங்கல் வைக்க வேண்டும் சீத்தா. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு இறப்புக்கும் நல்ல காரியங்களை தவிர்த்தால் எப்பதான் கொண்டாடுவோம். அதனால் இறந்தவர்களை இந்த நல்ல நாட்களில் நினைத்து பார்க்க வேண்டுமே ஒழிய நல்ல நாட்களை தவிர்த்தல் கூடாது.

  • @muthumanickam988
    @muthumanickam988 ปีที่แล้ว +1

    Erode il Unga veedu engu iruku

  • @kayathrikayu4364
    @kayathrikayu4364 ปีที่แล้ว +3

    Pongal vaikkalam sister
    Super amma vachathu 👌

  • @Rithuvlogs
    @Rithuvlogs ปีที่แล้ว +8

    Super ❤❤❤❤ ( its crta sonannaga happy to see this vlog😍😍) really appreciate u sis

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm 9 หลายเดือนก่อน

    சூப்பர் ஹாப்பியா இருங்க சீதா வாழ்த்துக்கள் சமைக்க உங்க மாமியார் ஹெல்ப் பண்ண மாட்டாங்களா 👌👌👌🎊🎊🎊🎊🎊🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @madhanchitra7681
    @madhanchitra7681 ปีที่แล้ว +1

    Advance happy Pongal seetha Vinoth bro thivi kutti your family 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umamaheshwari6657
    @umamaheshwari6657 ปีที่แล้ว +1

    Happy Pongal divi. I like you divi❤

  • @jamilabegum9670
    @jamilabegum9670 ปีที่แล้ว +1

    Advance happy pongkal sitha.Vinoth.thibi.❤❤❤❤❤

  • @Playstore-x4t
    @Playstore-x4t ปีที่แล้ว +2

    Happy pongal vinoth sithu😊🎉🎉

  • @PriyaVicky-bv1ve
    @PriyaVicky-bv1ve ปีที่แล้ว +3

    Super seetha akka vera level God bless you family ❤🎉

  • @TachanyanipriyaAnbu
    @TachanyanipriyaAnbu ปีที่แล้ว +2

    Eanku antha kodupanieyea ealli so sister semma neega luckey ❤🎉

  • @familylover8050
    @familylover8050 ปีที่แล้ว

    Akka Annam potha villaku vittala vaikakudathu so atha koviluku kuduthudunka

  • @AruviSivaSelvam
    @AruviSivaSelvam ปีที่แล้ว +3

    Happy 😊pongal vino &sheetha

  • @VichuMani-kd6tx
    @VichuMani-kd6tx ปีที่แล้ว +4

    Happy pongal sister, vasalil vaikamal gas adupil vaikkalam engkal family palakkam....

  • @vimal-avi-
    @vimal-avi- ปีที่แล้ว +5

    Anna Anni Wish You Happy Pongal ❤❤❤❤❤❤❤

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 ปีที่แล้ว

    Enga v2la laum thatha erandhutaga naaga maatu pongal dha vaipom enga paati sollirukaga epovum pongal nirutha koodadhunu ipo vakaratha venamanu confusion aa iruku thatha erandhu thai vndha 7month yaarukaachu therinja solluga enakku nipatrathula virupam illa enga appa amma mathavaga ethavathu solluvaganu yosikiraga

  • @naliniv8414
    @naliniv8414 ปีที่แล้ว +3

    Advance Happy Pongal wishes to all your family members dear

  • @Nancy-qu9ke
    @Nancy-qu9ke ปีที่แล้ว

    Well said sister unga nalaa manasuku neenga romba nalairupingaa epomae ithaemathiri manasula pattatha straight foward ha solungaa god bless u more nd more❤🎉

  • @kalaivanibaskaran7027
    @kalaivanibaskaran7027 ปีที่แล้ว +1

    Pongal வெற்றிலை பாக்கு பழம் மட்டும் வைத்து சூரிய பகவானுக்கு படையுங்கள்.தவறு இல்லை.video போடுங்கள்.❤❤

  • @jeevajeeva2303
    @jeevajeeva2303 ปีที่แล้ว +3

    ❤🎉 Pongal valthukkal.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 ปีที่แล้ว +4

    Hi seethu and Vinoth wish you happy Pongal to you and your family stay blessed always with good health strength and happiness and prosperity ❤❤❤❤

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว +3

    Happay pongal akka Anna 🎉🎉🎉❤❤❤

  • @suganthijeroom7677
    @suganthijeroom7677 ปีที่แล้ว +1

    Seethuseethu neenga Pesarthu seeripa varuthi❤❤❤

  • @KaruppaiyaP-kk1te
    @KaruppaiyaP-kk1te ปีที่แล้ว +4

    சீதூ அக்கா நம்ம வீட்டிலயோ நம்ம உடன் பங்காளிகள் வீட்டிலயோ இது மாதிரி யாராவது இறந்துவிட்டால் ஒரு வருடம் வரும் வரை எந்த கோயிலுக்கும் போக கூடாது பொங்கலுக்கும் வீட்டு சாமி கும்பிடக்கூடாது பொங்கல் வைக்கூடாது இது நம் இந்தியர்கள் முன்னோர்கள் பாரம்பரிய வழக்கம்

  • @bharathiraja5073
    @bharathiraja5073 ปีที่แล้ว +1

    பொங்கல் வைக்கலாம் ஆனால் அடுப்பு வைக்கும் போது சம்மந்தி மாதிரி யாராவது அடுப்பு வச்சு கொடுக்கனும் என்று சொல்வார்கள் அந்த மாதிரி செய்யுங்கள் சம்மந்தி என்றால் வினோத்தோட மாமா மாதிரி யாராவது செய்யலாம் மகிழ்ச்சி மா பொங்கல் கொண்டாடுங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤

  • @hemashakthi2009
    @hemashakthi2009 ปีที่แล้ว +6

    பொங்கல் விடலாம் வாசலில் அடுப்பு வைத்து பொங்க வேண்டாம் வீட்டு உள்ளே இருக்கும் கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கலாம் சாமிக்கு தேங்காய் உடைக்கக்கூடாது சூடம் ஏற்றக்கூடாது அவ்வளவுதான் மற்றபடி பொங்கல் செய்யலாம்

    • @vimalasrinithi9493
      @vimalasrinithi9493 ปีที่แล้ว +1

      Yes

    • @gunavathimurugesan847
      @gunavathimurugesan847 ปีที่แล้ว

      Neega soldratgu one yr varaikuma illa epdinga enga thatha erandhu Thai vandha 7 month aagirum naaga maatu pongal tha kondaduvom

  • @Kavitha-iq9xz
    @Kavitha-iq9xz ปีที่แล้ว +5

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்

  • @anandhsangeetha4169
    @anandhsangeetha4169 ปีที่แล้ว +4

    Endha video pathu na romba aluthuten 😢😢 amma nebagam vandhuruchu ennatha husband nalla pathukittalum amma ellathathu oru periya kastam 😢

    • @VinothSeetha
      @VinothSeetha  ปีที่แล้ว

      🥲❤️🙏 kavalapadathinga sis

  • @SmilingRockFormations-nw4ry
    @SmilingRockFormations-nw4ry ปีที่แล้ว

    Sister last pesanathu roompa pidichiirukuthu super😂😂❤

  • @jbalaji9202
    @jbalaji9202 ปีที่แล้ว +3

    Your mother is very big hearted. She has done so many things for you and Thivi. Love yr family.

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 ปีที่แล้ว +8

    Happy Pongal too all

  • @Sellapriyam
    @Sellapriyam ปีที่แล้ว +1

    Amma enna orru

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 ปีที่แล้ว

    இந்த சீர்வரிசையால் அம்மாவுக்கும்,பெண்ணுக்கும் எப்பவும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கனும் என்பதால் தான் சீதா.சந்தோஷமாக பெற்றுக் கொள்ளலாம்.இதனால் அம்மா வீடு இன்னும் சிறப்பாக தான் இருக்கும். ❤❤❤❤

  • @Prema_201
    @Prema_201 ปีที่แล้ว +4

    Happy Pongal sister 🎉

  • @sivasivasiva168
    @sivasivasiva168 21 วันที่ผ่านมา

    Super amma vachatathu👌🥰

  • @roobiniprathap9302
    @roobiniprathap9302 ปีที่แล้ว +1

    Super sister advance happy pongal

  • @bakiyasundar6185
    @bakiyasundar6185 ปีที่แล้ว

    Pongal kandipa vaikalam seethu. Pogal seer super eanakum eppa 3 varusamma eanthambi vanthu koduthutu poranga sandosamma errku

  • @Nithi2637
    @Nithi2637 ปีที่แล้ว +2

    Seethu Akka dance vera level 💗💗🔥🔥

  • @revathimithuchannel893
    @revathimithuchannel893 ปีที่แล้ว

    Super unga vedio pathu na romba happy enga amma ennaku seichamari satisfied eruku, ennaku ella erunthum ellathamari eruken so unga video va pathu na happy

  • @indujaasegar8651
    @indujaasegar8651 ปีที่แล้ว +2

    Hi anne and akka .. happy pongal frm Malaysia ❤... anne don forget to upload the video ❤😊... you can do pongal anne

  • @BrunthaS-hc1jf
    @BrunthaS-hc1jf ปีที่แล้ว +336

    Eanuku aantha kodupanieyea ealli😢😢😢😢

    • @anisha762
      @anisha762 ปีที่แล้ว +14

      Kavala padathiga sister

    • @VinothSeetha
      @VinothSeetha  ปีที่แล้ว +17

      kavalapadathinga sis ❤️🙏

    • @backiyalakshmis4461
      @backiyalakshmis4461 ปีที่แล้ว +12

      அனைவருக்கும் எல்லாம் அமைவதில்லை. கவலை படாதே சகோ நாம் பழகும் அனைவரும் நம் அம்மா அக்கா தங்கை யாக நினைத்து க் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு பெரிய சீர். எனக்கும் கூட அந்த கொடுப்பினை இல்லை சகோ. கவலை ப்படாதீர்கள். இறைவன் ஆசிர்வாதம் உண்டு.

    • @chenche6316
      @chenche6316 ปีที่แล้ว +4

      ​@@reenaarul3600superb maa Solla oru manam vendum❤

    • @maheshd3907
      @maheshd3907 ปีที่แล้ว +2

      Eanakum sis

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 ปีที่แล้ว +1

    சூப்பர் பா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @shifasadiq2215
    @shifasadiq2215 ปีที่แล้ว

    Hpy pongal seethu🎉🎉

  • @Ayaan-e2k6x
    @Ayaan-e2k6x ปีที่แล้ว +2

    Super video I enjoyed it .happy pongal dears

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 ปีที่แล้ว +1

    You’re absolutely correct 👍🏻.

  • @koshimonika
    @koshimonika ปีที่แล้ว +4

    Enga oorla pondicherry la entha maathiri lam panna maatanga seethu thala pongal Varisai vaippanga avelothan aththoda sari 😣😣😣

  • @afilahasan8275
    @afilahasan8275 ปีที่แล้ว +1

    Happy pongal vinoth seetha💐💐💐❤❤❤❤🥰🥰🥰🥰

  • @csgowri1808
    @csgowri1808 ปีที่แล้ว

    Endha oorruu

  • @rajarajanp1071
    @rajarajanp1071 ปีที่แล้ว

    What area you are tell

  • @mohanaprabhu9483
    @mohanaprabhu9483 ปีที่แล้ว +1

    Wish you happy Pongal 🎉🎉🎉🎉🎉

  • @AnsarisharmiAnsarisharmi
    @AnsarisharmiAnsarisharmi ปีที่แล้ว

    Akka adhu seetha palam dha ka aatha palam Naa kelvi pattathilla

  • @Vaitheeveeraiyan
    @Vaitheeveeraiyan ปีที่แล้ว +2

    Pongal vaikalam akka thengayi odachu saami than kumbuda kudathu neega pongal celebrate pannuga but video mukiyam akka ❣️😊

  • @AnbuselAnbusel
    @AnbuselAnbusel ปีที่แล้ว +5

    Ungala mari simple ah life la vaala asai❤poramaiya eruku unagla patha...❤🎉poramai means thappa ila anna😊epd valanamnu thonuthu avlotha

  • @MaheshWaran-y7u
    @MaheshWaran-y7u ปีที่แล้ว

    Seetha mam really all your videos are very nice and in some video some tips are very helpful🎉😊😊😊😊

  • @ShaliniKailash
    @ShaliniKailash ปีที่แล้ว +1

    Cooking recipe podunga peerkankaii poriyal pakka nalla irunthuchi

  • @priyajasmine-hy7oi
    @priyajasmine-hy7oi ปีที่แล้ว +1

    Happy Pongal sis❤

  • @SabinaH-q8y
    @SabinaH-q8y ปีที่แล้ว +1

    Advance happy pongal akka and your familys

  • @selvbytoaraj7071
    @selvbytoaraj7071 ปีที่แล้ว

    Erodeil enga velai appavuku seethu

  • @muralikannan292
    @muralikannan292 ปีที่แล้ว +1

    Advance happy pongal seethu anvinoth

  • @GopInATHJ1982
    @GopInATHJ1982 ปีที่แล้ว

    #AkkaAnnaAdvanceHappyPongal👏👏👏👏👏👏👏👏👏

  • @Homely_food_mannarkudi_pkt
    @Homely_food_mannarkudi_pkt ปีที่แล้ว +1

    Hi. Sister Yes mothavarusam thattina yalluvarusam thattumnu solluvanga Sister ........nega Pongal vaiga vachi ...nervelavirunga Sister nallathuku nadakkum sister

  • @Murugandhivi
    @Murugandhivi ปีที่แล้ว +6

    Happy to see this sis 🥰🥰🥰 Happy pongal siss and bro💐💐🎉🎉🎉

  • @Diyakutty8487
    @Diyakutty8487 ปีที่แล้ว +1

    Happy pongal sistet❤

  • @Latchu-s
    @Latchu-s ปีที่แล้ว

    Vino Unga ammava yenakku romba pidikkum amma va nalla parthukkonga

  • @minitiffinkitchen
    @minitiffinkitchen ปีที่แล้ว

    Happy pongal sis❤❤

  • @KavithaRaj-le6cy
    @KavithaRaj-le6cy ปีที่แล้ว +3

    Happy Pongal 🎉🎉🎉

  • @prabhusaranya5221
    @prabhusaranya5221 ปีที่แล้ว +1

    Happy Pongal seetha akka vino anna

  • @RamRRR-h6u
    @RamRRR-h6u ปีที่แล้ว +1

    Happy Pongal akka

  • @ManiMani-kf9rv
    @ManiMani-kf9rv ปีที่แล้ว +19

    Happy Pongal family ❤

    • @amuthamugil
      @amuthamugil ปีที่แล้ว

      உங்க வீட்ல வாழை இலைஇல்லையா

  • @RakeshDesa
    @RakeshDesa ปีที่แล้ว +1

    Happy pongal cute family ❤❤

  • @RNVA688
    @RNVA688 ปีที่แล้ว +1

    Happy pongal family all❤

  • @riyaram4997
    @riyaram4997 ปีที่แล้ว +4

    நாங்க எங்க ஊர்ல சீதாப்பழம்

  • @HemaHema-dk8wj
    @HemaHema-dk8wj ปีที่แล้ว +1

    Naa love marriage pannathu naaley yaarumey ennai paaka varamaatangey,after 5 yrs na pregnant aanen but eppavum yaarumey pesarthilley ,neengellam lucky sister😢😢😢

    • @VinothSeetha
      @VinothSeetha  ปีที่แล้ว +1

      neenga feel pannathinga sis kandipa oru naal ellame maarum. happy ah irunga sis 🥰

  • @kamalanatarajan4557
    @kamalanatarajan4557 ปีที่แล้ว +1

    Ur cooking is super Seetha send us also

  • @SuganyaSuganya-ys7cc
    @SuganyaSuganya-ys7cc ปีที่แล้ว

    nenga sonnathuthan sari. happy Pongal akka😊

  • @Suryaprakash-hz2xw
    @Suryaprakash-hz2xw ปีที่แล้ว +4

    Amma solrathu than correct sister pongal vidanum

  • @AbiAbinaya-e8x
    @AbiAbinaya-e8x ปีที่แล้ว

    Happy ponga anna akka ❤❤❤

  • @pravinrajmurugesan4599
    @pravinrajmurugesan4599 ปีที่แล้ว

    Enga oorla intha Kaai potalanganu solvanga

  • @hemanatarajan9651
    @hemanatarajan9651 ปีที่แล้ว

    Nenga entha ooru

  • @JayasriRamesh-j8z
    @JayasriRamesh-j8z 3 หลายเดือนก่อน

    Unga native place ethu seetha sis

  • @ChandraKumar-ov3ir
    @ChandraKumar-ov3ir ปีที่แล้ว

    9:34 Seetha palam

  • @sriganesh7350
    @sriganesh7350 ปีที่แล้ว +1

    Happy பொங்கல்..🌹🌹