Hi brother and sister Unkal pavakkaai sambel Seithom but milakaai podalai Super irunthuthu Aval vdaiyum parkka super Monday work leave so Seithu parppom
அண்ணா நீங்கள் எல்லாத்தையும் காட்டும்போது நல்ல வளங்கள் கூடின இடந்தான் மரக்கறி,பழங்கள்,பனம்பழம்,குரக்கன்மா,அரிசிமா,தூள் இப்படி நிறைய பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பளாந்தானே இதுவும் ஒரு தொழில் முயற்ச்சி வடை சூப்பர்
அடுத்தது சோற்று வடை, சிக்கன் வடை, மீன்வடை உருளை கிழங்கு வடை, மரவள்ளிக்கிழங்கு வடை தொடர வேண்டியது தான்
எல்லாம் வரும்
அண்ணாஉங்கள் மனைவி வேற லெவல் கெட்டிக்கார பெண்❤
Thank you so much 👌🙏♥️♥️
அருமையான அவல் வடை. இந்தக் காணொளியில் ஒரு குறை இருக்கிறது. 😅😅😅😅😅 ஆம் பார்க்க வைத்து சாப்பிடுகிறீர்கள். தமிழ் நாட்டில் இருந்து.
👌👌👌👌👌🙏♥️மிக்க மகிழ்ச்சி....
மிக அருமையான காணொளி. நானும் செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் உங்கள் அனைத்து முயற்சிகளும் பலனளிக்க வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி♥️👌🙏
நாங்களும் இலங்கைதான் videos எல்லாம் நன்றாக உள்ளது.. 🎉
மிக்க மகிழ்ச்சி.....♥️♥️♥️👌👌👌👌🙏🙏🙏🙏🙏
அக்கா இன்றைய கானொளி அவல்வடைரெம்ப பிரமாதம் அதேபோல் இன்றைய தினம் நீங்க மிகவும் அழகாக இருக்கிறீங்க வாழ்த்துகள் அக்கா அண்ணா
♥️♥️♥️ மிக்க மகிழ்ச்சி
Thank you I am going to try this.
Sure ♥️👌
Hi brother and sister
Unkal pavakkaai sambel
Seithom but milakaai podalai
Super irunthuthu
Aval vdaiyum parkka super
Monday work leave so
Seithu parppom
சூப்பர் மிக்க மகிழ்ச்சி👌♥️🙏🙏🙏
Very interesting such creative preparation 👌
Thank you so much
வாழ்த்துக்கள் சகோதரி.... உங்களின் சமையல் அருமை.....
மிக்க மகிழ்ச்சி
அருமை ❤❤
மிக்க மகிழ்ச்சி
அக்கா உங்களுடைய குரல் நல்லா இருக்குது இன்றைய சிற்றுண்டி super
Thank you so much 👌♥️
Very creative young lady. Kaipakuvam ulla Orru elaiya Amma.
😂 thank you so much 👌♥️🙏
அருமை அருமை 👍
சகோதரி big chef
மிக்க மகிழ்ச்சி
Parkka sapida vendum pool ullatu👌
சூப்பர்
உங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி
சமையலை விட கதைப்பது நல்லாய் இருக்குது உங்கள் கணவர் கதைப்பதில் தான் கெட்டிக்காரர்
Suji, Neengal. entha sienna vayathileye ell samayalum palaki erukkirerkal. Lucky man enjoy food.
😄thank you so much 🙏🙏
Bro நீ்ங்களும் நல்ல ஒரு சமையல்காரன்தன்
😂😂😂🙏♥️
Acca nenka kathaikrathu enaku pidichiruku
மிக்க மகிழ்ச்சி👌♥️♥️♥️♥️
Aval vada nallla soft teste irukum nanka seithirukam
மிக்க நன்றி.
❤
Varumpothe 2ndu perum nalla sirripoda than vaaranga.. nalla santhosam ❤
மிக்க மகிழ்ச்சி♥️🙏
அக்கா வடை சூப்பர் நீங்கள் மூக்குத்தி கூத்துக்கள் வடிவயிருக்கும்
😄😄
பாக்கவடீவாய்யிருக்கீன்றது
👌👌👌👌👌♥️
new vavuniya sand cup enjoying you both ....trail payanam...god bless
Thank you 😊
I think this couple deserve more subscribers. Please all support them. For their dedication 👏
I do agree with you, both of them very dedicated, they have younger children to take care. Every second day we can watch their video.
Thank you so much ♥️👌🙏🙏🙏
அருமை 😃👍
நன்றி
Nice 👍👍👍👍👍👍 super vada. Asaiya irku eanglukuom Sri Lanka sapdu athoum jaffuna sapadu👍👍👍👍👍👍
Thank you
ஆண்டவனே மழை இல்லையோ❤
😂😂😂😂😂
puthiya vavuniya pannai saddy ...brawo sister...so many of them now going to lerning
Arumai
Valthukkal ❤
Thank you ♥️♥️🙏🙏
அருமையான சுவை 👌👌👌 சாப்பிட்டதே இல்லை எனக்கு தெரியாது
சூப்பராக இருக்கும்
உங்கள் இருவரின் தமிழ் அழகு. அவல் வடை புதியதாக இருக்கின்றது super
Thanks
Welcome
அண்ணா நீங்கள் எல்லாத்தையும் காட்டும்போது நல்ல வளங்கள் கூடின இடந்தான் மரக்கறி,பழங்கள்,பனம்பழம்,குரக்கன்மா,அரிசிமா,தூள் இப்படி நிறைய பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பளாந்தானே இதுவும் ஒரு தொழில் முயற்ச்சி வடை சூப்பர்
கண்டிப்பாக idea இருக்கு முதலில் வீடு கட்டணும் பிறகுதான் எல்லாமே
அக்காஅப்பம்செய்துகாட்டுங்க
கண்டிப்பாக
அருமையான சுவையான வித்தியாசமான வடை❤🎉
மிக்க மகிழ்ச்சி👌♥️🙏
Hi hi
❤❤❤
👌🙏🙏🙏🙏♥️♥️♥️
Super super super❤
Thank you so much
👍😍🙌
👌♥️
❤❤❤❤❤❤❤❤❤
♥️🙏🙏
I love aval and vadai. Looks so good.
நன்றி..
Super ❤
Thanks 🔥
Vada porira sathatham flight pora mathiri irukku, very nice couple and good recipes
😄😄😄😄😂😂😂👌👌👌
Thankyou
You’re welcome 😊
👍🏻👍🏻👍🏻
👌♥️
❤
மிக்க மகிழ்ச்சி🙏
Cake, recipes please, Anna
Will do soon
Anna Akka suppar❤
நன்றி👌♥️♥️🙏🙏
@@VANNI-VLOG thodanthu video podunkal Samayal
super super good
Thank you so much
சிறப்பு..
மிக்க மகிழ்ச்சி♥️👌
வாழ்த்துகள்
நன்றி♥️🙏
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ஓகே நன்றி
மிக்க மகிழ்ச்சி தல
Akka jaffna vadakam seithu katunga
Ahoo nice கண்டிப்பாக
Wow❤❤❤❤
Thank you 😊
Uthuuuu :engalllll 🐅🔥vanniiiii pecchuuuu❤️
😂😂😂😂😂👌♥️
❤❤❤
♥️🙏🙏🙏
அலட்டாமல் புரோபஷனலாக செய்கிறீர்கள் இப்பொழுதெல்லாம் வேலையால் வந்து உங்கள் வீடியோவை பார்த்துவிட்டுதான் மறுவேலை பார்ப்போம்.
மிக்க மகிழ்ச்சி.... அண்ணா.....
உங்களுடைய ஆதரவு எமக்கு எப்போதும் வேண்டும்...♥️🙏🙏🙏
Nice
😍😍😍
👌👌♥️
❤❤❤
😄👌♥️♥️
Super Akka
நன்றி♥️🙏🙏
Soja kari seithu kaddunko akka
கண்டிப்பாக வரும்
Kaasarei,please,anna,
Engalukum thanthu sapidunga 😊
🎂🎂🎂😄😄😄👌♥️
Cake, recipes please,Anna,
Will upload soon
Akkavai kaddungal videovil avavai maranthuviddirgal .
அக்கா ஊர்ல நாங்க இப்ப முல்லைத்தீவு
Kaasarei,please, Anna, recipes
Sure
ஏன் மோதம் செய்து காட்ட வில்லை
கண்டிப்பாக வரும்
Hi
🙏♥️
அவித்த கோதுமை மாவா அல்லது பச்சைமா வா
பச்சை மா♥️🙏
@@VANNI-VLOG நன்றி அண்ணா உங்களுடைய மனைவி அருமையாக சமையல் செய்கிறார் வாத்துக்கள்
@@ThirumaranPriya ♥️🙏நன்றி
@@VANNI-VLOG ❤️❤️
Anna,unkal,akkavaei,kaanam,
அவ ஊர்ல நாங்க இப்ப எங்க ஊருக்கு வந்திட்டம்
Ungaloda lifestyle ah pakirathuku enaku poramaiya iruku anna n akka😢
மிக்க மகிழ்ச்சி👌♥️♥️
❤🎉🎉🥣🥣💚💚💚🇫🇷
Thank you
❤❤❤Hi❤❤❤
🙏♥️
Hi lovley h a u ? I am good realey fantastisch 🤭🤭🤭😘😎💞
Fine.. u? Very happy ♥️