பக்தரைக் காக்கும் பகலவன் மகனே - சனி பகவான் கவசம் | SANI BHAGAVAN KAVASAM - SUCHITRA | VIJAY MUSICALS
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Baktharai Kakkum Pagalavan Magane || Nalam Tharum Nallaatreeswarar || Saneeswarar Kavasam || Vijay Musicals || Singer : Suchithra Balasubramaniam || Video : Kathiravan Krishnan || Music : Pradeep || Lyrics : Senkathirvanan || Lord Saneeswarar || Thirunallar || சனீஸ்வரர் கவசம் ||சனி பகவான் || SANI BHAGAVAN
Lyrics :
பக்தரைக் காக்கும் பகலவன் மகனே
நித்தமும் உன்னை நான் துதிப்பேனே
காகம் ஏறும் கரியவன் நீயே
சோகம் நீக்கி அருளிடுவாயே
மையென்னும் நிறத்தை உடையவன் நீயே
தைரியம் நெஞ்சில் கொண்டவன் நீயே
சரசரவென்று சடுதியில் வருக
சங்கடம் தீர்க்க நீயே வருக
உன்னருள் பெறவே உலகோர் முனைய
எண்ணில்லாத நலமே விளைய
ஈசன் பட்டம் சூடிய உன்னை
என்றும் வணங்க நீயருள்வாயே
யோகம் பலதந்து காப்பவன் நீயே
பாவம் விலக உனைப்பணிவோமே
கருணை காட்ட காரி வருக
கைத்தொழுவோமே சனியே வருக
அசுபஹிரதம் என்றிருந்தாலும்
முயற்சியும் பக்தியும் ஒருங்கே கொண்டு
காசியில் நீயும் லிங்கம் அமைத்து
ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தாய்
அருந்தவம் அறிந்து சிவனும் தோன்றி
விரும்புவதென்ன என்றே கேட்க
மகிழ்வுடன் நீயும் ஈசனை பணிந்து
மனதினில் இருப்பதை எடுத்துரைத்தாயே
ஒன்பது கோளில் உயர்ந்தவன் நான் என
உலகம் உணர்ந்திட வேண்டும் என்றாய்
ஈஸ்வரன் என்ற பெயரும் தன்னுடன்
இணைந்திட வேண்டும் என்றுரைத்தாயே
பரமனும் உந்தன் கோரிக்கையேற்று
அருள்புரிந்தார் அகம்மகிழ்ந்தாரே
அதுமுதல் நீயும் சனீஸ்வரன் என்று
அகிலம் அழைக்க உயர்வடைந்தாயே
வாழ்வில் உன்னை வணங்குவதாலே
வரும் இடர் குறைந்து வளம்பெறுவோமே
ஏழ்மை விலக ஏற்றம் தொடர
என்றும் எமக்கு நீயருள்வாயே
தீராத நோயும் தீமை பலவும்
காரி உன் அருளால் கரைந்து போகும்
அல்லலை அகற்றும் அற்புதன் நீயே
அதனால் உன்னை வணங்கிடுவோமே
துர்கையை வணங்கும் தூயவன் நீயே
எமதர்மராஜனின் சோதரன் நீயே
எள்ளு தீபம் ஏற்றியே உந்தன்
இணையடி வணங்கி நலம்பெறுவோமே
கருநிற ஆடை அணிந்தவன் நீயே
கருநீல மலரை சூடிடுவாயே
இரும்பு உலோக அதிபதி நீயே
எங்களை காக்க உளம்கனிவாயே
மகரம் கும்பம் ஆட்சி வீடு
ரிஷபம் மிதுனம் நடு வீடு
கடகம் சிம்மம் பகையல் கொண்டு
கைத்தொழுதோரை காப்பவன் நீயே
குருவின் சிறிதாய் தோன்றிய போதும்
உதவியில் பெரிதாய் உயர்த்திடுவோனே
திருநள்ளாறில் தலமுடையோனே
திருவடிபணிந்தேன் காத்திடு நீயே
சன்னதி தனியே கொண்டவன் நீயே
சங்கடம் தீர்க்கும் மன்னவன் நீயே
வாராய் வாராய் வரம் தர வாராய்
தாராய் தாராய் நலமே தாராய்
நிடதநாட்டு நளமகாராஜன்
இடர் பல அடைந்து தோஷம் நீக்க
உன்னிடம் வந்து உனைத்தொழுதானே
இன்னலை விடுத்து நிலை உயர்ந்தானே
கோதாவரிநாட்டரசன் தூய
கண்டவர்மன் என்பவன் தனக்கு
புத்திர பாக்யம் இல்லாததனால்
புத்திரதாமேஷ்ட்டி யாகம் செய்தான்
வேள்வியின் நடுவே அந்தணர்க்கிடையே
பூசல் மூண்டு பசுவொன்றை கொன்று
கோகத்தை பற்றிட துயரடைந்தாரே
சாபம் நீங்கிட அவரழைந்தாரே
அவ்வழி வந்த புரோமசர்மன்
என்ற அந்தணன் அவர்களை கண்டு
பாவ விமோச்சனம் அடைவதற்காக
உபாயமொன்று அவனுரைத்தானே
திருநள்ளாறு நீவீர் செல்க
புண்ணியதீர்த்தம் தனில்நீராடி
தர்பாரன் ஈஸ்வரரை பணிக என்றிட
அந்தணர் பலரும் விரைந்தார் அங்கே
உன்னிடம் வந்து குறைகளைச் சொன்னால்
உதவிடும் நல்ல உயர்குணத்தோனே
பண்ணிய பாவம் பணியென மாற
தந்திடுவாயே நீ உன் அருளே
தோஷம் கண்ட பலரும் உந்தன்
ஆலயம் வந்து நிவர்த்தி கண்டார்
க்ஷேமம் தந்து சிறப்புகள் தந்து
ஜகமதில் நீயே வாழ வைப்பாயே
அவந்தி மன்னன் குருசீராஜன்
ஒருமுறை மனதில் மையம் கொண்டான்
தானத்தில் உயர்ந்த தானம் எதுவென
பரத்வாஜ முனிவரை பணிவுடன் கேட்டான்
தானம் யாவிலும் உயர்ந்தது என்றும்
அன்ன தானம் என்றவர் சொன்னார்
காலம் அறிந்து அதனை செய்வது
சாலச்சிறந்தது என்றுரைத்தாரே
திருநள்ளாறு திருத்தலம் சென்று
அங்கே செய்யும் அன்ன தானமே
உலகில் பெரிதும் சிறந்தது என்று
மாமுனி சொல்ல மன்னன் மகிழ்ந்தான்
ரிஷியின் வாக்கை சிரமேல்கொண்டு
உன் தலம் வந்து அறமே புரிந்தான்
அதனால் அரசன் ஆயிரமாயிரம்
நன்மை அடைந்து நலமுற்றானே
வாழ்க வாழ்க சனைச்சரன் வாழ்க
வாட்டம் போக்கும் காரி வாழ்க
சூழும் இடரை கலைவோன் வாழ்க
சூத்திரதாரி நீயே வாழ்க
உன்பதம் பணியும் அடியார் வாழ்க
உன்னருள் வேண்டும் அன்பர்கள் வாழ்க
துன்பம் தீர்க்கும் தூயோன் வாழ்க
துணிவை அதிகம் கொண்டோன் வாழ்க
திருச்செங்கோடில் அருள்வோன் வாழ்க
திருவையாறில் இருப்பான் வாழ்க
ஓமாம்புலியூர் சனியே வாழ்க
உன்புகழ் சொல்லும் உத்தமர் வாழ்க
கணிந்தருள் செய்யும் கிதியோன் வாழ்க
கைத்தொழுதோரை காப்போன் வாழ்க
கடும்பிணி நீக்கி அருள்வோன் வாழ்க
மேற்கு திசையை உடையவன் நீயே
மேன்மைகள் வாழ்வில் தருபவன் நீயே
தங்கக்கவசம் ஒன்பது கொண்டு
தாழ்பணிந்தோரை காப்பது நன்று
கேட்கும் வரங்களை தருபவன் நீயே
கேடுகள் கலைந்து காப்பதும் நீயே
உன்னைப்போல் கொடுப்பாரில்லை
உனக்கொரு ஈடு எங்கும் இல்லை
தவறுகள் செய்தால் தண்டிப்பவனே
தருணம் பார்த்து நலம் புரிபவனே
அவதிகள் விலக அருள்பவன் நீயே
அனைவரும் வாழ வரம்கொடு நீயே
கெடுபலன் குறைத்து நற்பலன் தருக
நடுநிலையோடு நீதி தருக
கொடுமைகள் அழிய காற்றாய் வருக
குவலயம் செழிக்க நீயருள் புரிக
இந்திரன் முதலாய் அனைவரும் உந்தன்
பார்வையில் படவே நடுங்கிடுவாரே
அன்பரைக் காக்க அருள் தரம் தருக
வந்திடும் பேர்க்கு அபயம் தருக
நற்றுணையாக வருபவன் நீயே
நலமே நாளும் தருபவன் நீயே
பற்றிட வந்தேன் உன்திருப்பதமே
பரிவுடன் நீயும் பார்த்திடுவாயே
வேலனை வேங்கை மரமெனச் செய்தாய்
விறகினை சிவனாய் விற்கவும் செய்தாய்
பாலனை உரலுடன் கட்டிட வைத்தாய்
ஈசனை காலனால் உதைபட வைத்தாய்
யாவும் உந்தனின் திருவிளையாடல்
போதும் போதும் நீ தரும் ஆடல்
வாழ்வில் என்றும் வளமை தரவே
வணங்கிடுவேனே நின்திருவடியே
யாரும் உந்தன் பார்வையில் இருந்து
விலகுதல் அரிது என்பது நியதி
வேதம் இன்றி அவரவர் புரிய
வினையின் பலனை தருபவன் நீயே
தலைமுதல் கால்வரை உடலின் உறுப்பை
தடையற என்றும் நீயே காக்க
நரம்பும் சதையும் நலமுடன் விளங்க
நல்லருள் தந்து எத்தனை காக்க
அற்புதமான பாடல் கேக்கும் போது இனிமையாக இருக்கு நன்றி நன்றி நன்றி
ஓம் சனீஸ்வர பசவா னே நமஹ.
ஓம் குச்சனூர் சனீஸ்வரருக்கு நன்றி நன்றி நன்றி.
மனசுக்கு ஒரு நிம்மதீயை தரும் சனிஸ்வரன் பெருமாள் பாடல் சுப்பர் கேக்க கேக்க மனசில் இருக்கும் அளுக்கு நீக்கி ஒரு புத்துணர்ச்சி எற்படுது நன்றி பாடகி அம்மா
ஓம் சனீஸ்வர பகவனே போற்றி
எனக்கு கால் வலி தினமும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு கிறேன் ஆனால் கால் வலி சரியாகவில்லை எனக்கு கால் வலி சரியாக எனக்கு அருள்புரிய வேண்டும் ஒம் சனீஸ்வர பகவானே போற்றி
சனி கிழமை தோறும் விரதம் இருந்து சனீஸ்வரன் இடம் உங்கள்ளை முழுமை யாக ஒப்படைலவும்.❤
ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
❤ஓம் ஸ்ரீ சனீஸ்வர பஹவனே போற்றி போற்றி போற்றி. என்னால் எந்த ஒரு தவறும் நடக்கக்கூடாது. இதுபோல் மற்றவர்களால் எங்களுக்கும் தீமைஏற்படாமல் இருக்க அருள் புரிய வேண்டும் அப்பனே சனீஸ்வர பஹவனே உன் நாமம் சரணம் அப்பா 🎉🎉🎉❤❤❤
நாம் இறைவனை வழிபடுகிறோம் அவர் நமக்கு படியளக்கிறார் நாம் வழிபடாவிட்டாலும் படியளப்பார் இதில் கோட்களின் நாட்டாமை எதற்கு? கோட்களை வழிபடாதீர் இறைவனை மட்டுமே வழிபடுவீர்!!!!!
சனிஸ்வர பகவனேநீதிதேவனேஎன்பேரன்மருகள்எங்களோடுவந்துசேரயிருக்கும்தடைகளைநீக்கிகுடும்பத்தில்மகிழ்க்கிடைக்கவரம்தருவாய்நீதிதேவா
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா ஓம் சனைச்சராயா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🙏🤲🪔🙏🤲🪔🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏பாடல் மிகவும் அருமையாக சிறப்பாக இருந்தது மிக்க நன்றி அம்மா❤❤❤❤❤❤
💘💘💘💘💘ஓம் சனிபகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. நன்றி
இறைவா எங்கள் உடற்பிணிதீர
அருள்புரியவேண்டும். ஓம் ஸ்ரீசனிபகவானேபோற்றிபோற்றி.
ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
எனக்கு குடும்பத்தில் நிம்மதி கினடக்க வேண்டும் சன்னட வேண்டம் ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
போற்றி ....
சனி பகவான் போற்றி
ஓம் காகத்வசாயவித்மகே
கட்ககஸ்தாயதீமகீ
தன்னோமந்தப்பிரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சனீஸ்வராபோற்றிபோற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சனி பகவானே போற்றி ...
சங்கடம் தீர்க்கும்
சனி பகவானே சச்சரவின்றி
சாகா நெறியில் இச்சகம் வாழ
இன்னருள் தா தா ,
ஒம் நமச்சிவாய
ஒம் நமோ வெங்கடேசாய.
ஓம் சனிஸ்வர பகவான் திருவடிகள் சரணம் சரணம் ஐயா 💚💚
ஓம் ஸ்ரீ சனிபகவான் போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் சனீஸ்வர் பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏. நீதான் எனை காத்திட வேண்டும் . பகவானே
❤ சனி பகவானே எங்கலை காத்து அருள் புரி ஈஸ்வரா சனிஸ்வரர் போற்றி போற்றி
ஆயுள் காரகா சனி பகவானே என்தாய்க்கு நீண்ட ஆயுளைத்தரவேண்டும் சனி தேவா போற்றி போற்றி
ஓம் சனி பகவானே போற்றி ஓம் சனி பகவானே போற்றி ஓம் சனி பகவானே போற்றி.
ஐயா சனீஸ்வர பகவானே போற்றி போற்றி எல்லாம் நன்மையாக நடக்க நீயே நல்லது கெட்டது கற்று காத்தருள்தாரும் அப்பனே சனி பகவானே போற்றி போற்றி
அற்புதமான பக்தி பாடல்...சனி பகவானை முழுமையாய்ப் போற்றுவதாகவும் உள்ளது...
வாழ்த்துகள்
சனி பகவான் எனது கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் சனி பகவான் சரணம்
பக்தரைக் காக்கும் பகலவன் மகனே
நித்தமும் உன்னை நான் துதிப்பேனே
என்றும் வணங்க நீயருள்வாயே
👌🙏❤
ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி
ஓம் காக த்வஜாய வித்மகே கட்க ஹஸ்தாய தீமகி தன்னோ மந்த ப்ரசோதயாத்
3:02
ஓம்காகத்வஜாயவித்மஹே கட்ககஸ்தாயதீமஹி தன்னோமந்தகப்ரசோதயாத் ஓம்ஸ்ரீசனிபகவான்ஐயாபோற்றிபோற்றி ஓம்சனிபகவான்ஐயாபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீசனிபகவான்ஐயாபோற்றிபோற்றி 🌿🌺🌻🌸🌹💮🏵🌼💐🍌🍌🍇🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி
சனி பகவானே போற்றி போற்றி என வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
ஓம் சனீஸ்வராய நமக. சங்கடந் தீர்ப்பாய் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்! சச்சரவின்றி சனீஸ்வரதேவா! இச்சகம் வாழ இந்னருள் தா தா!.....
சனீஸ்வரர் என்னுடைய குரு
நல்வழிகாட்டியும் அவரே
நம்மை நல்வழிப்படுத்துபவரும் அவரே.
ஓம் சனீஸ்வராய நமக
ஓம் சனீஸ்வரா போற்றி
ஓம் சனீிபகவானே போற்றி
Super சனீஸ்வரன் பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி ஓம் சக்தி தாயே போற்றி போற்றி ஓம் விநாயகர் போற்றி போற்றி ஓம் சனீஸ்வரன் பகவான் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சனீஸ்வர போற்றி
Honest Thanks sister, wonderful God Sanieswaran song super
ஓம் ஶ்ரீ சனி பகவான் போற்றி போற்றி 🎉🎉🎉
வாழ்க்கையில் மிக்க முக்கியமான பாடல் மிக்க நன்றி மகிழ்ச்சி...
ஓம் ஸ்ரீ சனிஸ்வர தேவயா நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️......................................................................
நியாய தர்ம கர்மாதிபதி ...என்றும் தர்மத்தை எமக்கு உணர வைப்பவரும் அதனை காத்து நிற்பவருமான சனியே தலைசிறந்தவர்...நவக்கிரகங்களில் மிகுந்த போற்றுதலுக்குரியவர்...
ஓம் சனி பகவானே போற்றி ஓம் சனி பகவானே போற்றி ஓம் சனி பகவானே போற்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஓம் சனீஸ்வரனே துணை........
ஓம் சனீஸ்வரனே போற்றி........
Neethipathiya ennaku niyayam valankuvai ena manapoorvamaga nambukirean saneeshwarabhagavanr
பாடல்கள் அழகாக இருக்கின்றது அம்மா நன்றி
பக்தரைக்காக்கும்பகலவன்மகனே நித்தமும்நான்உன்னைதுதிப்பேன் காகம்ஏறும்கரியவன்நீயே சோகம்நீக்கிஅருளிடுவாயே பக்தரைக்காக்கும்பகலவன்மகனே நித்தமும்நான்உன்னைதுதிப்பேன் காகம்ஏறும்கரியவன்நீயே சோகம்நீக்கிஅருளிடுவாயே மையென்னும்நிறத்தைஉடையவன்நீயே தைரியம்நெஞ்சில்கொண்டவன்நீயே சரசரவென்றுசடுதியில்வருக சங்கடம்தீர்காகநீயேவருக உன்னருள்பெறவேஉலகோர்முனைய எண்ணில்லாதநலமேவிளைய ஈசன்பட்டம்சூடியஉன்னைஎன்றும்வணங்கநீயருள்வாயே யோகம்பலதந்துகாப்பவன்நீயேபாவம்விலகஉனைப்பணிவோமே கருணைகாட்டகாரிவருககைத்தொழுவோமேசனியேவருக அசுபஹிரதம்என்றிருந்தாலும்முயற்சியும்பக்தியும்ஒருங்கேகொண்டு காசியில்நீயும்லிங்கம்அமைத்துஈசனைநோக்கிகடுந்தவம்புரிந்தாய் 🙏🙏🙏🙏🙏🙏
Sani bhagavane, please shower your blessings to get discharged from the cases in the lower court itself. Beg and pray sani eswara
Ayya enakku manakavalai pooki nala valkai tharumaiya.mangalakaramana mangalyam tharum sani deva.Jai sani Maha deva
hi
88 SANI YANN N DAAA ...
88 SANI BHAGAVAN TEMPLE AT CHENNAI VERY VERY SOON. 8124922808. 88 SANI BHAGAVAN MATH TRUST VADAPALANI CHENNAI 528/18.
@@hellobabu1152yes
Arumaiyana paadal...lot of thanks for a nice song...om sani bhagavan
என்னை பொறுத்தவரை நவகிரகங்களில் இவரே மதிப்பும் முதன்மையும் யானவர்
🙏🏽
Yes you are correct
சத்தியம் ஐயா
Ninga yethi udarathanalathan entha attam
சனீஸ்வராய நமஹ❤
ஓம் சக்தி அய்யா சனிஸ்வர அய்யா போற்றி துணை
Om sanibahavane potri
Appa en kuda iruppa
Enakku niyaya venumpa
En kashtangala thithuvaipa
Enpakkam Ulla niyayam jaikanumpa please 🙏 appa enakku oru chance kudungappa please 🙏
உங்கள் பார்வையில் தெரிகிறது உங்கள் பக்தி பாடல்கள் அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻💥💥👍👍👌🏼
உலக உச்சநீதிமன்ற நீதிபதி கர்ம பலன் அளிக்கும் சனீஸ்வரனே. ஓம் சனீஸ்வர பகவான் நமக.
😁🙏❤ 💯💯💯💯💯💯 unmai ❤
கர்மகாரகன் நீதிமான் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் போற்றி
p
அருமையான காமெடி 😮😮😮😮
எனக்கு சனிபகவான் கவசத்திற்கு டவண் லோட் கடைக்குமா? கிடைத்தால் சௌகரியமாக இருக்கும்.
அருந்தவம்அறிந்துசிவனும்தோன்றி விரும்புவதென்னஎன்றேகேட்கமகழ்வுடன்நீயும்ஈசனைபணிந்து மனதினில்இருப்பதைஎடுத்துரைத்தாயே ஒன்பதுகோளில்உயர்ந்தவன்நான்என உலகம்உணர்ந்திடவேண்டும்என்றாய் ஈஸ்வரன்என்றபெயரும்தன்னுடன்இணைந்திடவேண்டும்என்றுரைத்தாயே அருந்தவம்அறிந்துசிவனும்தோன்றி விரும்புவதென்னஎன்றேகேட்க மகிழ்வுடன்நீயும்ஈசனைபணிந்து மனதில்இருப்பதைஎடுத்துரைத்தாயே ஒன்பதுகோளில்உயர்ந்தவன்நான்என உலகம்உணர்ந்திடவேண்டும்என்றாய் ஈஸ்வரன்என்றபெயரும்தன்னுடன்இணைந்திடவேண்டும்என்றுரைத்தாயே 🙏🙏🙏🙏🙏
Sanniswara bhagawan pootti. Enngaluku arul puria veendum. Un rajayogam pera vendum.🙏❤
சனித்தொழில் அபிவிருத்தி போற்றி.
மிக்கநன்றி வணக்கம் சகோதரி வாழ்கபல்லாண்டு காலம் உங்கள்குடும்பத்துடன்
வாழ்க வையகம் 🌹❤️🌹Thank you very much you have a great day 🌺❤️🌺
God Bless you and your family 🌷❤️🌷😡🌸😡💙🖤💜Canada Toronto
சனி பகவானின் ஆசிர்வாதம்
சனி நன்மை செய்வான் என்று எந்த புராணமும் சொல்லவில்லை பாகவத புராணம் கூறுவதாவது "அநேகமாக எல்லோருடைய அமைதியையும் கெடுப்பவன்'" என்பதேயாகும் இவன் மகிழ்ந்தால் ஒரு ராஜ்யத்தையே கொடுப்பானாம் மிரண்டால் அனைத்தையும் பறிப்பானாம் அப்படியானால் இறைவனுக்கு என்ன வேலை? தீயவழியில் பொருளீட்டுபவர்களுக்கு துணை நின்று பின்னர் அவர்களை படுகுழியில் தள்ளுபவன் சனியன் ஒருவனே இதை நாம் நேரிலேயே பார்க்கிறோம் ஆகவே சனியனை வழிபடாதீர் இறைவனை மட்டுமே வழிபடுவீர்
ஐயா டாக் அறிவொளி அவர்கள் வழக்காடும் மன்றம் கிடைக்கப்பெறவில்லை
Best music...really hats off❤❤❤❤
சனி பகவான் நன்றி
பாடியவர் முகத்தை பகவானை காட்டிலும் அதிக அளவில் உள்ளன
ஓம் சனீஸ்வர பகவானே சரணம்
மிகவும் அற்புதம்...
Saniswarar bhagavane nalla job kidaikanum samy🙏🙏🙏
எனக்கு என் குடும்பத்தில் நிம்மதி கூடுபா ஓம் சனி பகவான் பேட்டரி எனக்கு என் முச்சிவங்கத்து நல்ல அகா வேண்டும் ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
எனக்கு என் தமிழ் நடிகர் தனுஷ் அண்ணா வா பாக்க கிடைக்க வேண்டும் ஓம் சனி பகவான் பேட்டரி எனக்கு என் தமிழ் நடிகர் தனுஷ் அண்ணா ரசிகர்கள் கினடக்க வேண்டும் பாக்க வேண்டும் ஓம் சனி பகவான் பேட்டரி எனக்கு என் தமிழ் நடிகர் தனுஷ் அண்ணா ரசிகர்கள் மண்டபம்த்தில் செரா வேண்டும் ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி எனக்கு யாரும் வேண்டம் எனக்கு நிங்கள் தமிழ் நடிகர் தனுஷ் அண்ணா தமிழ் நடிகர் தனுஷ் அண்ணா ரசிகர்கள் பெதும் ஓம் சனி பகவான் பேட்டரி
எனக்கு என் குடும்பத்தில் பழனி செந்தில் சுந்தரி பாவனி செந்தில் திருத்து ஓம் சனி பகவான் பேட்டரி தமிழ் நடிகர் கமல்ஹாசன் தமிழ் நடிகர் விஜய் தமிழ் நடிகர் சுரிய தமிழ் நடிகர் கார்த்தி தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் விட வேண்டும் பழனி சுந்தரி செந்தில் பாவனி திருத்து ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
Sani bgagawan kavacham in thamizh is very beautiful..admirable .useful. easy to learn.
Lyrical video is an added Gift..let us sing and get His Blessings..Hari Om.
super song Akka.... thanks again... thanks lot.... voice super& nice ... jai shani dev*** Neelaanjanam samaabasam....Raviputram yamakkrajam...chaaya maarthandam sampootham ...Dham nammami sanicharammmm.... Jai bhagavathi***
ஓம் சனீஸ்வரனே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Always respect mother father teacher and guru till death.
BABA IYER MANI .s of course.but now days children are not like that.i am a teacher but I felt so sad.they never give respect their parents and teachers sir.so god gives good characters.plz pray for nowadays children
Sanisvara kapathunga nan ninathathu ellam nallapatiya natakanum eppavm enaku thunaya irunnaga kirayam nallapatiya mutiyanum
Nava Gragathil Easvara pattam petta gragam Sani gragam well-done saneeswara bhagavan
Ayyane nalla arogyam nimmathi nalla udhyogam nalla sambathiyam arulunga appane potri potri...
மிக்கநன்றிஅக்கா
நீலான்சன ஷமாபாஷம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட ஷம்பூதம் தம் நமாமி ஷனைசரம்
Thank you very much. Super very very good. Jai shri Shani dev Maharaji ki jai Suriya puthar shani dev ji ki jai. 🖤🖤🙏🙏🙏❤❤👌🙏🙏💖💖👍🙏🙏🙏❤❤🙏🙏💫
Ohm Shani Bhagavaney Potri
Sanipagavan enaku romba pudikum intha song supera iruku very nice samaya iruku
Mesmerising voice...,
ஓம் சனீஸ்வரபகவானே
போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
Om சனிஸ்வர பகவான் போற்றி
Superb songs and composition.
நலம் தரும் நல்லாற்று ஈஸ்வரர்
வாழ்த்துக்கள். அக்கா
Valththukkal sisther
ஓம் சனீஸ்வரா போற்றி போற்றி......
Ur voice was mesmerizing, super singing
மிக்கநன்றி வணக்கம் சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய இனிமையான பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் புன்னகை சிரிப்புக்கு
மிக்கநன்றி வாழ்கபல்லாண்டுகாலம் வாழ்கநலமோடு வாழ்க 🌹❤️🌹🌺❤️🌺Canada Toronto
Sani kavasam voice very nice Sani potri madharam song madhi solluka
shani dev shani dev shani dev potri potri potri... yen aiyane... yennul niraindha jeevane... yennai aalum iraiye...needhin anaiya vilake....kadaiezhu ulagin needhipathiye....yenakarulvai oru varam indrum yendrum yepozhudhum kutram puriyadha nal ozhukkathai...
Om sani pagavanea pothum unga kulanthaikalai thandeththathu motsam thanga pls
Ayyane saneeswara bagavane potri potri ayyane om namashivayam potri suryadevanin maindhane chaya deviyin puthirare potri potri karmavinai alippavare potri potri ayyane amma appa akka adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum naandhan mudhalil irakkanum ayyane viyathi poornama gunam aganum nimmathi niyanam arulunga saneeswara maharaja potri potri...om namashivayam potri potri...kappathunga ayyane...potri potri...
அருமை அருமை இனிமையான குரல் .🙏🙏🙏
ஓம்🌺🌻ஸ்ரீ 🌺🥀🌹🏵️சனி பகவான்🌺🌻🌺🌳🌺🌼🌻🏵️ போற்றி 🌻🌺🥀🥀போற்றி🥀🌺 நமோ நம🏵️🌹🥀🌺🌻🌼🌷
armaiya pahdirukanga
kekkave inemaiya erukku....
valka valamudan....
Arumai. Vazhlthukal....
Om saneeswaraya namaha!!
All God's are NOT in temple mosque church or gurudwara of the world BUT in everybody's hearts only.
Really
Awaken souls will understand . Hari Om Namashiya 🙏❤🙏