நம் மனதைப் பற்றி நமக்கே புரியவைக்கும் அபூர்வ ஆய்வு நூல் | Book Introduction EP-05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • இரவு நேரத்தில் எதையேனும் சாதிக்க வேண்டும் என நினைக்கும் மனது, விடிந்ததும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பது ஏன்? நம் மனதைப் பற்றிய முழு ஆய்வைத் தரும் புத்தகம்!! #உருவாகும்உள்ளம் #TheneerIdaivelai
    Presented by Muthumanickam
    Book pdf link : www.panuval.co...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 64

  • @devas0059
    @devas0059 3 ปีที่แล้ว +18

    மனம் என்னும் மந்திர சாவி மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி இது ஒரு நல்ல பதிவு

  • @karthikeyanb9436
    @karthikeyanb9436 3 ปีที่แล้ว +7

    புத்தகம் வாசிப்போம் , நல்ல பதிவு. இப்புத்தக பரிந்துரை தொடரும் என விரும்புகிறேன்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +5

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: உதம

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว +2

    The future Hero's

  • @poornimabakthavatchalam5381
    @poornimabakthavatchalam5381 3 ปีที่แล้ว

    Nice

  • @jeyavarshinim9060
    @jeyavarshinim9060 3 ปีที่แล้ว +1

    Vera level bro 💯 👌 💪

  • @K.Balamurugan567
    @K.Balamurugan567 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @arjunanarjun3316
    @arjunanarjun3316 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @dharanmh3706
    @dharanmh3706 3 ปีที่แล้ว

    Unga explanation was very Gud 👌👌..and intersting Itha Kekupothu manasukula oru happya ana feeling.. And enaku books padikanugar arvam varuthu... Kandipa intha mathire books ela Eni padika pora really thank you 😊

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @kumaresanarjun
    @kumaresanarjun 3 ปีที่แล้ว

    Great 🙏

  • @citizen190
    @citizen190 3 ปีที่แล้ว +3

    Bro , please upload more videos about Poompukar

  • @suriyaprakashj2818
    @suriyaprakashj2818 3 ปีที่แล้ว

    very useful

  • @sasthaprasad
    @sasthaprasad 3 ปีที่แล้ว

    Super, please refer more books

  • @iyyappan2339
    @iyyappan2339 3 ปีที่แล้ว +1

    Manam enru onru ila elam mind set tha

  • @kannanr169
    @kannanr169 3 ปีที่แล้ว

    Super

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @gunaajith1947
    @gunaajith1947 3 ปีที่แล้ว

    Good intention bro keep it up 👍

  • @beyondwoods
    @beyondwoods 3 ปีที่แล้ว

    இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
    facebook.com/purplebookhouse

  • @n.sanjeevn.sanjeev4583
    @n.sanjeevn.sanjeev4583 3 ปีที่แล้ว

    Nice bro

  • @prabhuvlogs3882
    @prabhuvlogs3882 3 ปีที่แล้ว

    Bro act sattangal video podunga brooo intha marri video venam
    👇🏻

  • @selvamathiseelang
    @selvamathiseelang 3 ปีที่แล้ว

    மனம் கருவியாக இருப்பது, ஆன்மா மனதைக் கட்டுப்படுத்துபவர், சிறந்த பகுதியாக நாம் ஆத்மாவாக இருக்கிறோம், இது கருதப்படுகிறது-உள்நோக்கி / உள்முகமாக கற்பித்தல்
    இதை ஒரு வாரம் இலவச பாடநெறி தொடர்பு #என்னை கருத்து அல்லது தேடலில் ach 🔎: எந்த கூகிள் அல்லது ட்விட்டரிலும் #பிரம்மகுமாரிகள் உங்களுக்கு உதவுவார்கள்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +1

    இதற்கெல்லாம் ஏன் ஐயா அமெரிக்காவை தொந்தறவு பண்ணுகிறேள்...... இப்போ நம் வீட்டு சமையல் அறையில் அரைக்கும் கிரைண்டர் என்று ஒன்று இருக்குது. அதில் அரிசி அரைக்கலாம்..... இனிப்பான பழங்களை அடிக்கலாம்... மிளகாய் அரைக்கலாம்..... ஏன் அரலி விதையும் அரைக்கலாம்...... அதை எல்லாம் அந்த கிரைண்டர் அரைப்பதால் ..... கிரைண்டரை குப்பையில் போடலாமா?...... அது ஒரு இயந்திரம் அதில் போடுவதை மாவாக்கி திருப்பிக்கொடுக்கும் இல்லையா..... ஆனால் அதற்குள் என்ன போடணும் என்பதை அது தீர்மானிப்பதில்லை.... அது நம் கையில்த்தான் இருக்கின்றது இல்லையா?..... அதே போலத்தான் நம் மனமும் அதற்குள் என்ன போடுகிறோமா அதுவாகவே நாம் ஆகிவிடுவோம்.... சரிதானே...

  • @r.nandhakumar3133
    @r.nandhakumar3133 3 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @karthikeyasharma1046
    @karthikeyasharma1046 3 ปีที่แล้ว +2

    Very nice, want to know about your team...like Name... Personal intro ple

  • @bmmahi406
    @bmmahi406 3 ปีที่แล้ว

    Anna The heartfulness way pathi oru review poduga anna

  • @attagasam3908
    @attagasam3908 2 ปีที่แล้ว

    Aryan varugai unmaiya

  • @rosuresh5249
    @rosuresh5249 3 ปีที่แล้ว

    என்னம் பல பேருக்கு பல வகைகள் அவர் அவருக்கு எது தேவை எது தேவையல்ல இதற்கு தேவையான ஒர் புரிதல் எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஏன் என்றால் இது தேவைக்கு ஏற்ற இடத்தில் கிடைத்தால் தவிர பயனில்லை

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 ปีที่แล้ว

    🙏

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 ปีที่แล้ว +1

    இந்த புத்தகம் எப்படி வாங்கரது ....

  • @sivaa1027
    @sivaa1027 3 ปีที่แล้ว +4

    Nice sir, thanks for sharing 🙏 sir, one doubt please tell me where it is Available-is it Available in all famous book shop

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @gopinath5919
    @gopinath5919 3 ปีที่แล้ว

    சார் எனக்கு புக் வேண்டும் மனம் என்னும் மந்திர சாவி book out off stock ell உள்ளது ப்ளீஸ் ஒரு புக் வேண்டும்

  • @poovarasan6833
    @poovarasan6833 3 ปีที่แล้ว +3

    இந்த புத்தகத்தை வாங்குவது எப்படி

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว +1

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

    • @Praveenkumar-fo6bv
      @Praveenkumar-fo6bv 2 ปีที่แล้ว

      Amazon la iruku bro

  • @johnpratheep4848
    @johnpratheep4848 3 ปีที่แล้ว +1

    PDF file ah irukka?

  • @K.Balamurugan567
    @K.Balamurugan567 3 ปีที่แล้ว +1

    Guinness office address 📌📌📌

  • @sivashankary673
    @sivashankary673 3 ปีที่แล้ว

    புத்தகம் எங்க கிடைக்கும்னு போட்ட பயனுள்ளதா இருக்கும் சகோ

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @periyadurais8032
    @periyadurais8032 2 ปีที่แล้ว

    Book download link I need sir

  • @poovarasan6833
    @poovarasan6833 3 ปีที่แล้ว

    தயவு செய்து சொல்லுஙுக

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @balaji7925
    @balaji7925 3 ปีที่แล้ว +2

    Book eppadi anna vanguradhu

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว +1

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

    • @balaji7925
      @balaji7925 3 ปีที่แล้ว

      Thank you sir book receive aagiruchu

  • @ragupathiloganathan4706
    @ragupathiloganathan4706 3 ปีที่แล้ว

    இந்த புத்தகத்தை எப்படி வாங்குவது

  • @MathanKumar-zi2pt
    @MathanKumar-zi2pt 3 ปีที่แล้ว

    Book link kudunga anna

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @manivannana1130
    @manivannana1130 3 ปีที่แล้ว

    Please comment the link to buy this book

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @karthikmurali4404
    @karthikmurali4404 3 ปีที่แล้ว

    Brother book by link kodunga

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @MohanRaj-lp6sp
    @MohanRaj-lp6sp 3 ปีที่แล้ว +1

    மூளையோட கெமிக்கல் ரியாக்சன் ல தான் மனம் வேலை செய்யுதுன்னு சொன்னா இறந்தவர்களின் சடலத்தில் மூளை இருக்கிறது அப்பொழுது அந்த மனம் ஏன் வேலை செய்யவில்லை எனவே எந்த புத்தகத்திலும் மனதைப் பற்றி கூற இயலாது நீங்கள் ஒரு சித்தரை வைத்து சிறிய கதை சொன்னீர்கள் தயவுசெய்து பதினெண் சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மனம் எது ?எண்ணம் எங்கிருந்து வருகிறது என்றும் உங்களால் நிஜமாய் அறியமுடியும் நண்பரே!!!!!😊

  • @capushparaj7509
    @capushparaj7509 3 ปีที่แล้ว

    Valimai update please

  • @crazyidiots9542
    @crazyidiots9542 3 ปีที่แล้ว

    Book link

    • @beyondwoods
      @beyondwoods 3 ปีที่แล้ว

      இந்த புத்தகத்தை நீங்கள் வாங்க விரும்பினால், வாட்ஸ்அப் எண் 73970 19916 க்கு விவரங்களை அனுப்பவும். நன்றி!
      facebook.com/purplebookhouse

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Super 👍

  • @CS-HariharanA-xl8sv
    @CS-HariharanA-xl8sv 3 ปีที่แล้ว

    Super

  • @capushparaj7509
    @capushparaj7509 3 ปีที่แล้ว

    Valimai update please

  • @capushparaj7509
    @capushparaj7509 3 ปีที่แล้ว

    Valimai update please