plastic wire pouch with zip/pencil pouch pinnuvathu eppadi/Nagas creative wire koodai pinnuthal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 213

  • @Nagascreativewirecraft
    @Nagascreativewirecraft  6 หลายเดือนก่อน +18

    கூடையின் முன்பக்கம் ஜீப் வைத்த கூடை Front open Basket making video link 👇
    th-cam.com/video/CgzWSDjHai4/w-d-xo.htmlsi=QXiZe08rOhTd_llh
    New Model plastic wire purse/Handbag making playlist link 👇👇👇👇
    th-cam.com/play/PLxc9GU3OPV9m2CpCKvDkb5RBZayj1Fp4H.html&si=p1c9rUFgtn9hiH6n

    • @AhnabMohamed
      @AhnabMohamed 22 วันที่ผ่านมา

      🇱🇰🫵🫵💌⛺🤳

  • @mohanpriya6974
    @mohanpriya6974 6 หลายเดือนก่อน +25

    யக்கோ... நீ மாஸ்தான்.. ஒத்துக்குறேன்... 🎉🎉🎉

  • @Vasantha_Art
    @Vasantha_Art 6 หลายเดือนก่อน +12

    நானும் இந்த பவுச் செய்து பார்க்கிறேன் அக்கா
    நல்லா தெளிவா சொல்லி தருகிங்க
    எனக்கு நல்லா புரியுது அக்கா
    Super அக்கா

  • @athibalamani1735
    @athibalamani1735 4 หลายเดือนก่อน +1

    மிக தெளிவாக புரிந்தது சகோதரி, மிக உதவியாகவும் உள்ளது மிக்க நன்றிம்மா

  • @AsrafAli-fl4hc
    @AsrafAli-fl4hc 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா சூப்பர் 👌❤️

  • @RafiyaThasneemNTM
    @RafiyaThasneemNTM หลายเดือนก่อน +2

    Super akka நத்தம்😊😊😊😊😊

  • @prathibhapaka7260
    @prathibhapaka7260 2 หลายเดือนก่อน +2

    You are the best teacher
    After watching your videos i made so many baskets.
    Thank you so much for your efforts to teach us.
    May God bless you and your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  2 หลายเดือนก่อน

      It's my pleasure
      Thank you for reading your positive comment early in the morning

  • @SangeethaSangeetha-ug2td
    @SangeethaSangeetha-ug2td 6 หลายเดือนก่อน +4

    Supero super romba useful intha video🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍 school bag intha mathiri try seithu video potta useful irukum please

  • @cookwithshaluma8151
    @cookwithshaluma8151 6 หลายเดือนก่อน +1

    Really talented unga videos athu koodai kathukiten IPO 6 wire basket nane potuten ...IPO 2 roll amla basket potutu iruken thanks sis

  • @asmashifa8179
    @asmashifa8179 6 หลายเดือนก่อน +6

    Super super super 😍😍😍😍😍😍😍😍ithe Sivan kan knot la solli kudunga sis please

  • @vadivu_ks
    @vadivu_ks 6 หลายเดือนก่อน +2

    Wow சூப்பர் சூப்பரா இருக்கு 👌👌👌

  • @androm1534
    @androm1534 4 หลายเดือนก่อน +3

    நீங்க சூப்பர் அக்கா

  • @PalaniSelva-uu5fx
    @PalaniSelva-uu5fx 4 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍supper akka 👍👍👍👍👍👍👍

  • @gkg0pal561
    @gkg0pal561 3 หลายเดือนก่อน +2

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்

  • @selvisanthanadurai7387
    @selvisanthanadurai7387 5 หลายเดือนก่อน +2

    Nanum ithey mathiri senjiten....thank you ma....

  • @thangamraja3159
    @thangamraja3159 6 หลายเดือนก่อน +4

    Super Sema extremely well 👏 👌

  • @Aro-o9w
    @Aro-o9w 4 หลายเดือนก่อน +1

    அக்கா சூப்பர்😮😮😮

  • @rajisuresh4366
    @rajisuresh4366 6 หลายเดือนก่อน +2

    Superb superb romba useful video thank you mam

  • @deepikan1460
    @deepikan1460 หลายเดือนก่อน +1

    You are great 👍 I will try

  • @rajalakshmik.j.2179
    @rajalakshmik.j.2179 2 หลายเดือนก่อน +1

    Super I like teaching 😊

  • @IPKKND-karthik-A-saravanan
    @IPKKND-karthik-A-saravanan 5 หลายเดือนก่อน +1

    செம idea 😁😄

  • @jiveshmahi
    @jiveshmahi 5 หลายเดือนก่อน +2

    Very nice super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ramnadashika8387
    @ramnadashika8387 5 หลายเดือนก่อน +1

    Very creative ka neenga❤❤❤❤

  • @priyankaganesh2986
    @priyankaganesh2986 5 หลายเดือนก่อน +1

    Nan ipo than kathutu nanum finish panniten sis tanq sis❤

  • @BhuviSathish-p1s
    @BhuviSathish-p1s 4 หลายเดือนก่อน +1

    Super sister sema talent 🎉🎉

  • @jayabharathybharathy9665
    @jayabharathybharathy9665 5 หลายเดือนก่อน +1

    Vera level sister. Amazing ❤

  • @Dheeshi488
    @Dheeshi488 6 หลายเดือนก่อน +1

    Pencil pouch la zip super 😅😅❤👍👍🎉🎉
    பென்சில் மாதிரி பெண் ஸ்டாண்ட் ❤ zip
    😅👍

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  6 หลายเดือนก่อน

      நிச்சயமாக போடுகிறேன்

  • @vasudharasmedia1531
    @vasudharasmedia1531 6 หลายเดือนก่อน +1

    BEAUTIFUL WOW ... CLEAR EXPLANATION

  • @gomathimalayappan8591
    @gomathimalayappan8591 4 หลายเดือนก่อน +1

    I tried sis...tq so much

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  4 หลายเดือนก่อน

      Great 👍most Welcome 😊

    • @gomathimalayappan8591
      @gomathimalayappan8591 4 หลายเดือนก่อน

      @@Nagascreativewirecraft sis rose knot la normal' basket podunga sis pls

    • @gomathimalayappan8591
      @gomathimalayappan8591 4 หลายเดือนก่อน

      Konjam big size with measurements

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  4 หลายเดือนก่อน

      @@gomathimalayappan8591 purse handbag making play list la clear video irukku ma parunga

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  4 หลายเดือนก่อน

      @@gomathimalayappan8591 jasmine knot basket play list la video irukku please parunga

  • @hemasundar3752
    @hemasundar3752 6 หลายเดือนก่อน +1

    Beautifully explained ❤

  • @victorsanjay9360
    @victorsanjay9360 5 หลายเดือนก่อน +1

    Very good idea sister I try this pouch then send u really thank u sister👭

  • @PriscillaKarthikeyan
    @PriscillaKarthikeyan 4 หลายเดือนก่อน

    Super akka my mom did for me it came very well you are so creative 😍

  • @Geetha2301
    @Geetha2301 6 หลายเดือนก่อน +1

    Wow super.. 🎉🎉❤

  • @AMSA95349
    @AMSA95349 6 หลายเดือนก่อน +1

    Wow super sister ✌🏻👍🏻🥰

  • @pradarshana
    @pradarshana 4 หลายเดือนก่อน +1

    Super sister nice👍👌

  • @kaviya6103
    @kaviya6103 6 หลายเดือนก่อน +1

    Vera level sister ❤

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 6 หลายเดือนก่อน +1

    Superb,what a New Creativity excellent.Marvellous.Valga Valamudan.👌👌❤️❤️🙌🙌👏👏👏👏👏👏💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemahsangvisangvi4832
    @hemahsangvisangvi4832 6 หลายเดือนก่อน +1

    Very super idea. I like your creativity .It's very nice. God bless you dear 🙏

  • @anasuyapadmanabhan3329
    @anasuyapadmanabhan3329 6 หลายเดือนก่อน +1

    Super idea👏👏

  • @SundaramC-ov4wp
    @SundaramC-ov4wp 6 หลายเดือนก่อน +1

    Super video ❤❤❤❤

  • @sunithasuresh769
    @sunithasuresh769 5 หลายเดือนก่อน +1

    Super dear new idea thanks

  • @annapooraniravichandran7430
    @annapooraniravichandran7430 6 หลายเดือนก่อน +1

    Super idea ma 👏👏

  • @subisenthil7539
    @subisenthil7539 5 หลายเดือนก่อน +1

    Super sister ❤

  • @rajamanimanivannan1712
    @rajamanimanivannan1712 5 หลายเดือนก่อน +1

    Super madam. I will try

  • @Laddugudi
    @Laddugudi 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤ Super sister

  • @Adharvajayan
    @Adharvajayan 6 หลายเดือนก่อน +1

    Superb sister naunum try panren

  • @ramyaramya-qv8nh
    @ramyaramya-qv8nh 5 หลายเดือนก่อน +1

    you are great akka

  • @Ramlegacrafts
    @Ramlegacrafts 6 หลายเดือนก่อน +1

    Super sister 🎉

  • @bhuvanamohan2294
    @bhuvanamohan2294 6 หลายเดือนก่อน +1

    Nice work sis ❤️

  • @RathnammaR-ki7bg
    @RathnammaR-ki7bg 2 หลายเดือนก่อน

    Super mam😀

  • @harirohiharirohi7471
    @harirohiharirohi7471 4 หลายเดือนก่อน +1

    Very nice excellent

  • @santhikarna5883
    @santhikarna5883 6 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @ushapankajavalli9196
    @ushapankajavalli9196 5 หลายเดือนก่อน +2

    பென்சில் பாக்ஸ் ஒருரோல் எவ்வளவு ஆகும் மேடம்
    கடவுள் ஆசீர்வாதம் கண்டிப்பா உண்டு நல்ல தெள்ள தெளிவா சொல்லி
    இருக்கு

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      மூன்று பென்சில் பவுச் பின்னலாம் சற்று வயர் மீதமாகும் அல்லது வேறு கட்டில் இருந்து எடுப்பது போலவும் வரலாம் ஒயரின் அளவை பொறுத்தது

  • @rathikaelamparuthi9550
    @rathikaelamparuthi9550 5 หลายเดือนก่อน +1

    Super 😍

  • @Kavi9508
    @Kavi9508 6 หลายเดือนก่อน +1

    Super video thanks

  • @Ramlegacrafts
    @Ramlegacrafts 6 หลายเดือนก่อน +1

    Very super idea I like

  • @affrinansari217
    @affrinansari217 6 หลายเดือนก่อน +1

    Super sis

  • @susiladevi5760
    @susiladevi5760 14 วันที่ผ่านมา +1

    Nylon thread enge kidaikkum mam

  • @hamzafathima3347
    @hamzafathima3347 5 หลายเดือนก่อน +1

    super sis

  • @umaswami8182
    @umaswami8182 6 หลายเดือนก่อน +1

    Nice work

  • @mala2452
    @mala2452 5 หลายเดือนก่อน +3

    Akka today naanum itha try pannen kaa
    Yellam ok easy and simple aah irukku 1day la yea finish pannidalaam pola kaa
    But wire aah ulla sorukkurathu remba kasta maa irukku kaa 😰🤯

  • @Smk_TrendyBags
    @Smk_TrendyBags 6 หลายเดือนก่อน +1

    Nice 👍🙂

  • @jayanthikumar9616
    @jayanthikumar9616 6 หลายเดือนก่อน +1

    Super ma

  • @Ramlegacrafts
    @Ramlegacrafts 6 หลายเดือนก่อน +1

    I will try ❤

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 6 หลายเดือนก่อน +1

    Super!

  • @lathascastle5240
    @lathascastle5240 5 หลายเดือนก่อน +1

    Very innovstive pouch

  • @vijip9169
    @vijip9169 6 หลายเดือนก่อน +1

    Very very supper

  • @selvinagarajan7325
    @selvinagarajan7325 6 หลายเดือนก่อน +1

    super sister very nice. na fish wirele try pandran thank you.

  • @ssumathi8643
    @ssumathi8643 4 หลายเดือนก่อน +1

    Akka entha pouch oda zip measurements sollunga akka

  • @havabeeagis7864
    @havabeeagis7864 หลายเดือนก่อน +1

    Indha allavula sivan kan podalama

  • @auxiliamary1259
    @auxiliamary1259 6 หลายเดือนก่อน +1

    Super

  • @Koodai-h3l
    @Koodai-h3l 3 หลายเดือนก่อน +1

    Oru roll wire enthanai pouch podalam

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 หลายเดือนก่อน

      3 to 4 podalam

    • @Koodai-h3l
      @Koodai-h3l 3 หลายเดือนก่อน

      @@Nagascreativewirecraft நன்றி

  • @balakrishnanr9426
    @balakrishnanr9426 5 หลายเดือนก่อน +1

    Super cute

  • @رحمهدرسه
    @رحمهدرسه 6 หลายเดือนก่อน +1

    ያሠላም ይሥለሙ❤❤❤👍👍👍👌👏👏👏

  • @gowrigowri1759
    @gowrigowri1759 5 หลายเดือนก่อน +1

    Sister fourth line finish pannitu, rendu notuku center la finish ahama irruku, enna pandrathu.

  • @mahendrikashri
    @mahendrikashri 5 หลายเดือนก่อน +1

    Hai sis...entha pouch la agalam adhigama 7 adi podanum na top a epadi sis 3 3 ah close panrathu konjam reply Pannunga sis

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      Purse and Handbag playlist la green color purse irukku antha video parunga sis clear ra purium
      And 3 roll basket kuda ithe method la top close panni pinni irukken lunch basket play list la parunga

  • @HafilaahAafiya
    @HafilaahAafiya 6 หลายเดือนก่อน +1

    School bag try pannunga sisy

  • @ShobanaShoba-g4v
    @ShobanaShoba-g4v หลายเดือนก่อน +1

    Akka na pouch 👝 selas. Panra oru pouch 50 rupees OK va akka

  • @n.warriors
    @n.warriors 3 หลายเดือนก่อน +1

    Sister entha zip enga kadaikum

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 หลายเดือนก่อน

      Stitching thread and needle shops or fancy stores la kuda irukkum try panni parunga sis

  • @ushapankajavalli9196
    @ushapankajavalli9196 5 หลายเดือนก่อน +2

    மேடம் நாலாவது ரவுண் டு ஏணி முடிச்சு போட்டதும் ஒயர் கட் பண்ணலாமா மறு படியும் சுத்தி வருமா

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      நாலு ரவுண்டு போட்டதும் ரன்னிங் ஒயரை வெட்டி விடுங்கள் பிறகு மேலே உள்ள இரண்டு இரண்டு வரிசையை பின்னுங்கள்

  • @vasudharasmedia1531
    @vasudharasmedia1531 5 หลายเดือนก่อน +1

    I AM GOING TO TRY THIS USING THE CHOCOLATE KNOT.

  • @ShobanaShoba-g4v
    @ShobanaShoba-g4v หลายเดือนก่อน +1

    Akka gip enga vaginiga

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  หลายเดือนก่อน

      Fancy stores la irukkum ma

    • @ShobanaShoba-g4v
      @ShobanaShoba-g4v หลายเดือนก่อน

      @Nagascreativewirecraft akka Keychain enga vakinega ennakku venum

  • @RenuBala-uo6qp
    @RenuBala-uo6qp 3 หลายเดือนก่อน +1

    ஏணிப்படி முடிச்சு இல்லாமல் இநத இந்த பவுச் போட முடியாதா அக்கா 😊

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 หลายเดือนก่อน

      ஏணிப்படி முடிச்சு போட்டால் தான் இதுபோல வரும் ஏணிப்படி முடிச்சு எப்படி போட வேண்டும் என்று தனியாக விளக்கமாக வீடியோ கொடுத்துள்ளேன் முடிச்சுகள் போடுவதற்காகவே தனியாக பிளேலிஸ்ட் உள்ளது ஐ காட்டிலும் லிங்க் உள்ளது தயவுசெய்து பார்க்கவும்

  • @antfamily5111
    @antfamily5111 5 หลายเดือนก่อน

    Ladder not first row la 5 th flower la pottom na 2 nd row same flower or 6 th flower podanuna

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @mala2452
    @mala2452 5 หลายเดือนก่อน +2

    Sis enakku zip vaikira one side extra 2 knots irukku😢

  • @chandrakalamohan9915
    @chandrakalamohan9915 5 หลายเดือนก่อน +2

    Pouch பின்னிடேன் அழக இருக்கு photo உங்களுக்கு send பன்னாலமா

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      Yes insta or fb la share pannunga about section la video irukku please parunga

  • @alsafaa8668
    @alsafaa8668 2 หลายเดือนก่อน

    சிஸ்டர் இந்த ஜீப் மாடலில் சிவன் கண் கூடை பின்னுவது எப்படி அதன் அளவு எவ்வளவு வரும் என்று சொல்லுங்க சிஸ்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  2 หลายเดือนก่อน +1

      அரை அடி சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள் வேறு எந்த மாற்றமும் இல்லை சிவன் கண் முடிச்சில் போடுங்கள்

    • @alsafaa8668
      @alsafaa8668 2 หลายเดือนก่อน

      @@Nagascreativewirecraft நன்றி சிஸ் மிக்க நன்றி

  • @queenelizabeth6495
    @queenelizabeth6495 5 หลายเดือนก่อน +1

    ❤❤🎉🎉🎉🎉

  • @vasudharasmedia1531
    @vasudharasmedia1531 5 หลายเดือนก่อน +1

    I TRIED TO KNIT THIS PURSE. BUT THE FINISHING END HAS MANY UPS AND DOWNS.

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      Finally plug the wire's in tightly,
      Watch the last video posted on our channel

  • @ShabanaMd-f2k
    @ShabanaMd-f2k 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @RenuBala-uo6qp
    @RenuBala-uo6qp 3 หลายเดือนก่อน +1

    What's appa group la epdi ka join panrathu. Nan koodai Potuten ka. ஏணி படி முடிச்சு இல்லாமல் போட்டேன்.. அக்கா. முடிக்க கைபிடி வைத்தால் முடிந்து விடும். How to join ur WhatsApp group akka

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 หลายเดือนก่อน

      WhatsApp group illai ma channel irukku about section la link irukku parunga

  • @B.Ranisha
    @B.Ranisha หลายเดือนก่อน

    11:49

  • @mahalakshmir6181
    @mahalakshmir6181 4 หลายเดือนก่อน

    🌹

  • @ushapankajavalli9196
    @ushapankajavalli9196 5 หลายเดือนก่อน +1

    மேடம் ஒரு வழியா பென்சில் பவுச் போட்டு டே ரவர்சில வர நாட் கொஞ்ச கூரா இருக்கு பரவாயில்லையா யூட் ட்யுப் பாத்து போடறது முதல் தடவை அப்ப அப்ப கமென்ஸ் சொன்னது நன்றி மேடம்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      முதல் முறையாக போடுகிறீர்கள் அல்லவா அப்படித்தான் இருக்கும் அடுத்த முறை நன்றாக வரும் ஜிப்பை நான் சொன்னது போல தைத்து விடுங்கள்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      ஜிப்பு தைப்பதில் என்னென்ன பிரச்சனை வரும் என்று தனியாக வீடியோ போட்டு உள்ளேன் கடைசி வீடியோவில் பாருங்கள்

  • @karthikadevi7642
    @karthikadevi7642 6 หลายเดือนก่อน +1

    How much sis

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  6 หลายเดือนก่อน

      Please contact my insta dm

    • @karthikadevi7642
      @karthikadevi7642 6 หลายเดือนก่อน

      @@Nagascreativewirecraft sry sis na Instagram la illa

  • @RenuBala-uo6qp
    @RenuBala-uo6qp 3 หลายเดือนก่อน +1

    அக்கா நான் உங்களை‌ப் பார்த்து தான் ‌வயர் பின்னுவதை கற்றுக்கொண்டேன். லேடர் நாட் இல்லாமல் கத்துக்கிட்டேன். ஆனால் எனக்கு கைபிடி மட்டும் தான் வரமாட்டேங்குது அக்கா.. ஏணிப்படி முடிச்சு இன்னும் பொறுமையாக சொல்லிக் கொடுக்க அக்கா.. அது மட்டும் தான் எனக்கு வர்ல. ❤tq ka.

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 หลายเดือนก่อน

      கைப்பிடி போட வரவில்லை என்றால் ஒரு ஒயரில் உருட்டு கைப்பிடி எப்படி போட வேண்டும் என்று விளக்கமாக வீடியோ உள்ளது கைப்பிடி களுக்காகவே தனியாக பிளேலிஸ்ட் உள்ளது அதில் பார்க்கவும்

    • @EnithanSubramani
      @EnithanSubramani 3 หลายเดือนก่อน +1

      எனக்கும் லேடன் நாட் வர வில்லை அக்கா

  • @nithyausha8679
    @nithyausha8679 6 หลายเดือนก่อน +1

    Super sis, can you tell me the wire name used for stitching zip

  • @ushapankajavalli9196
    @ushapankajavalli9196 5 หลายเดือนก่อน +1

    எ.
    மேடம் ரவவர்ஸ்ல நாட் போட வர மாட்டேன்து மேடம் என்ன பன்றது தெரியல

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 หลายเดือนก่อน

      மேலே போகும் ஒயரை மடிக்க வேண்டும் வலது பக்கம் இருக்கும் ஒயரை அதில் சுற்ற வேண்டும் அவ்வளவுதான் மற்றபடி சாதா முடிச்சு எப்படி போடுவோமா அதே போல போட வேண்டும்

    • @ushapankajavalli9196
      @ushapankajavalli9196 5 หลายเดือนก่อน +1

      மேடம் ஒரு சைடு முடிச்சிட்ட நன்றி தெள்ளத் தெளிவா புரஞசிடுச்சு

  • @rajalakshmik.j.2179
    @rajalakshmik.j.2179 2 หลายเดือนก่อน +1

    Super idea akka