Romba azhaga porumaiya solli kodukreenga mam...niraya vedio parthu iruken but ungala Pola ivlo clear ah porumaiya yaarum solli koduthadhu illa mam.. first time paartha udane unga vedio romba pidichi irukku mam..innum niraya vedio podunga...keep it up mam😊😊😊😊😊
Thank you so much sister, yenakku koodaiye podatheriyathu sila video's paathen but yenakku puriyala, unga video paathu na koodai pottutten nalla vanthutukku , thank you so much for that 😍😍😍
Podalam sister ☺️. ஒரு ரோல் மட்டும் பயன்படுத்தி கூடை போடுவதனால் சில சமயம் கைப்பிடி போட ஒயர் பத்தாமல்போக வாய்ப்பு இருக்குங்க. அதனால் தான் 7லைன் வைத்தால் சரியாக இருக்கும். thank you so much sister 🙏🏻🙏🏻🙏🏻☺️☺️.
Fir time unka video pathu pote sis..nalla vanthathu ...❤entha video la Handle making poturuntha ...enum nalla erukum....neenka finish panitu potathala ethukaga vera video pathu potura mari vanthathu..........but nalla vanthathu fir time potathu...tq sis ❤
எந்த முடிச்சில் ஒயர் முடியுதோ அதிலிருந்து 2 அல்லது 3இன்ச் அளவு ஒயர் விட்டிட்டு கட் செய்யுங்க. 3இன்ச் அளவு ஒயரை கூடையின் உள்பக்கமாக சொருகி விட்டிடுங்க. அடுத்து அதே கலர் புதிய ரன்னிங் ஒயரை கூடையின் அடுத்த முடிச்சில் இருந்து உள்பக்கமாக 2 அல்லது 3இன்ச் அளவு சொருகிட்டு எப்பவும் போல கூடை போட ஆரம்பிங்க sister ❤️❤️❤️❤️ Thanks for watching 🙂😊
ஒன்றும் பிரச்சினை இல்லைங்க கட் செய்த ஒயரை கூடையில் சொருகி விட்டிடுங்க. விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ரன்னிங் ஒயரை கூடையில் join செய்து எப்பவும் போல கூடை போடுங்க .
கட் பண்ண ஒயர் முடியிற இடத்தில் 2 or 3 இன்ச் கேப் இருக்கான்னு பாத்துக்கோங்க இத அப்படியே விட்டுட்டு இப்ப வேற ரன்னிங் ஒயர் எடுத்து அதுலயும் மூணு இன்ச் அளவுக்கு கேப் விட்டுட்டு நீங்க கட் செய்த முடிச்சுலிருந்து தொடர்ச்சியா அடுத்தடுத்து முடிச்சுகளில் எப்பவும் போல கூடை போட Start பன்னுங்க. ஒரு லைன் fulla முடிச்சு போட்டதுக்கு அப்புறம் நீங்க கட் பண்ண ஒயர்ல 3 inch அளவு விட்டு இருக்கீங்களா அந்த இடத்துலயும் ஸ்டார்ட் பண்ண ஒயர்ல 3 inch அளவு விட்டு இருக்கீங்களா அந்த இடத்தையும் ஆப்போசிட் ஆப்போசிட் சைடா பார்த்து உள்பக்கமாக சொருகி விட்டுவிடுங்கள் அவ்வளவுதாங்க வேலை முடிஞ்சது இப்ப நீங்க எப்பவும் போல கூட போட ஆரம்பிக்கலாம் sis. Thanks for watching 🙂😊🙏🏻🙏🏻🙏🏻
எந்த brand-னு எனக்கும் தெரியாதுங்க. எனக்கு wire நேர்ல பார்த்தால் தான் தெரியுங்க. எங்க ஊர்-ல maximum (Swastik Cane) brand wire -dhan irukkum sis. Thank you 😊
எனக்கு புரியலைங்க. எந்த பக்கம் எந்த வரிசையில் நிறுத்தனும்னு தெளிவாக சொல்லுங்க sister ❤️❤️ கூடை கடைசியாக முடியும் போது எந்த வரிசையில் வேண்டும்னாலும் நிறுத்தலாம் sister . அது உங்களுடைய விருப்பம் தான் sis.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அழகான குரலில் பொறுமை ஆக சொல்லி தருவதற்கு மிக்க நன்றி மா. நான் கூடை போட கற்றுக் கொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி ☺️☺️☺️
நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰
கைப்பிடிபின்னுவது.ஒரு.வீடியோ.போடுங்க.சகோதரி🎉🎉🎉
தெள்ளத்தெளிவான விளக்கம் அருமை சகோதரி.நன்றி நன்றி
மிக்க நன்றி தோழி ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻☺️
Thank you sister unga vedio pathu first time try pana super vanthuduchu❤
Thanks for watching sister ☺️☺️🙏🏻❤️❤️
Tq sis unmayave niraya video pathan Konjam koota puriyala unga video one time pathathume purinjathu super ah teach panrenga so nalla understand akuthu
Thank you so much sis. keep support for ever 🙏🏻🙂😊
Romba azhaga porumaiya solli kodukreenga mam...niraya vedio parthu iruken but ungala Pola ivlo clear ah porumaiya yaarum solli koduthadhu illa mam.. first time paartha udane unga vedio romba pidichi irukku mam..innum niraya vedio podunga...keep it up mam😊😊😊😊😊
Thank you so much sister ☺️☺️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you sister enaku kudai poda theriyadhu unga video padhu kudai pottututen thank you sooooooooooooooooo much sister❤
Thanks for watching sister
Thank you☺️☺️☺️☺️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
ரொம்ப thanks அக்கா குட்டி கூடை பின்ன கத்துக்கிட்டேன் ஆனா பெருசு போட முடியல உங்க வீடியோ பாத்துதான் போட்டேன் சூப்பரா வந்துச்சு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️thank you very much அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💝💗💓
Thank you so much sister ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊🤝
❤️🙏
卄工❤
Thank you so much sister, yenakku koodaiye podatheriyathu sila video's paathen but yenakku puriyala, unga video paathu na koodai pottutten nalla vanthutukku , thank you so much for that 😍😍😍
Most welcome sister 🙏🏻🙏🏻🙏🏻😊
Super sister good explain
Thank you so much sister ☺️🙏🏻🙏🏻
Thanks❤
@KarthiKarthi-cm5mu 😊😊🙏🏻🙏🏻
Sis base 7 than podanuma extra poda kudatha
Podalam sister ☺️. ஒரு ரோல் மட்டும் பயன்படுத்தி கூடை போடுவதனால் சில சமயம் கைப்பிடி போட ஒயர் பத்தாமல்போக வாய்ப்பு இருக்குங்க. அதனால் தான் 7லைன் வைத்தால் சரியாக இருக்கும்.
thank you so much sister
🙏🏻🙏🏻🙏🏻☺️☺️.
@@s.rajiscreativity2584 ok sis uga video romba clear a potirukiga tq so much
Super ma Rombha clear ah puriyum Padi vilakkama solli kuduthu irukigha
Thanks a lot
Thank you 🙏🏻🙂😊
Fir time unka video pathu pote sis..nalla vanthathu ...❤entha video la Handle making poturuntha ...enum nalla erukum....neenka finish panitu potathala ethukaga vera video pathu potura mari vanthathu..........but nalla vanthathu fir time potathu...tq sis ❤
Thank you so much sister ❤️❤️❤️☺️☺️🙏🏻🙏🏻
Thank you so much aunty super ra solli kuduthinga
Thanks for watching
Thank you
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ☺️☺️☺️🤝🤝
Thanks sister very nice explain
Thanks for watching sister ☺️😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sis 2 roll vachu podura kudai video poduga
Thanks highly informative
Thank you so much 😊😊🙏🏻🙏🏻🙏🏻
tq so much 🎉akka ...unga video pathu thaa na kodai potaaa🥰🥰🥰🥰🥰
Thank you so much sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☺️☺️☺️☺️☺️☺️☺️
தெளிவா சொல்லிக்கொடுக்கீறீங்க நன்று
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🏻😊
Thank you so much sister very useful Nan first time try pannadren unga video enn aku romba pudichi erukur 🤗 I will try to day
Well try sis. Thanks for watching 🙂😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Tq sister......🥰 Puriyira mathiri sonninga
Thanks for watching 🙂😊🙏🏻
Tq sister onga video pathu Naa kathukida sister
Thank you so much sister 🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊🤝
Super explanation sister🙏👍👍
Thank you so much 🙏🏻🙂😊
Super sister 😍 intha basket ku Kai pudi eppadi podrathu
Super explanation please put more videos .. How to do handle ? Put vdos thq so much
😊😊😊😊😊😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
Super sister
Explanation romba help dullas erunthathu
Thank you so much sis🙏🏻☺️
Super ஆக சொல்லிக்கொடுதிக சிஸ்டர்
Thank you sister ☺️☺️🙏🏻🙏🏻🙏🏻
Tq you akka you asked very clearly again tq so much but neenga kaipidi solli kodukala adhayum video podunga
Thank you so much ☺️
Akka ரொம்ப நன்றி அக்கள் நின்க நல்ல இருக்கணும் வழக
Thank you so much sister 😊😊🤝🤝🤝
God bless you 👍👍🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
Super sister 👌good explanation
Thank you so much sis 🙂
சூப்பர் அக்கா
மிக்க நன்றி சிஸ்டர் 🙏🏻🙏🏻 ☺️🙂
Very nice explanation
Thank you 🙏🏻 🙂
பாதி வயர் வச்சு கூட செய்ய முடியுமா வீடியோ போடுங்க
Super akka very nice 🌹🌹 I am bhuvana
Thank you so much bhuvana sister ☺️☺️☺️
Very nice nalla clear ah soldriga tq❤
Thank you so much sister ☺️
Thank you so much sister ❤
Thank you 🙏🏻🙏🏻😊😊
Super akka. naa ippadha kooda poda try pandre akka.unga video yenakku nalla puriudhu.thanku akka.thanku so much.nalla kaddhukitte
Thank you so much 😊
Sister na first time pakuren sis try panni pakuren sis
Thank you so much sis. Try pannunga kandippa nalla varum. Best wishes for your every try.🙂👍🙏
Ok sis thanks 😘
Super sister clear explanation tq
Thank you sister 😊
Wow nice
Thank you 😊🙏🏻
Akka super 1 roll fulla thevai paduma akka slunga
Amanga sister one roll full a varum.☺️☺️🙏🏻🙏🏻
Tq akka🎉🎉
@kanisanvi5408 ☺️☺️
Clear explain❤
Thank you so much 😊😊
Amazing explain super 👌👌👌
Thank you so much 🙏 🙂
Easya puriya vachiga thanks
Thank you so much sister ☺️☺️🙏🏻🙏🏻🙏🏻
@@s.rajiscreativity2584q aqf
😅
Nice❤❤
Thank you 🙏🏻🙏🏻😊😊😊
Thank you sis kaiputi solli kodunga
Thanks for watching sister 😊😊
Super maaaaa😍😍😍😍😍😍
Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙂
Thank you ❤️❤️
🙏🙂
Amazing 👍
Thank you 🙏🏻😊
Super 👍 tq so much Sis
☺️☺️🙏🏻
Thank you sis
Super akka 😍😍😍
Thank you so much sister ☺️☺️
Kaipidi epdi podurathu sollave illa
Kaipidi yeppadinu sollunga sis
Tq mam🎉❤
Thank you sister ☺️☺️
Super mam
Thank you so much mam 🙏🏻🙏🏻 🙂🙂😊
Thank you sister
Thanks sister ❤️🙏🏻🙏🏻😊😊
Old oor kooda epdi பின்றது
Super Sister
Thank you sister ☺️
Super sister, very clear explanation ❤️
Thank you 😊🙏🏻
Y😢 to jgug gg gyt
Sister Kaipitti apad potuvathunuu soli kudunga sister please
Super🎉
Thank you 😊
Kaipidi sollunga akka
Ithe kaipidi poduradhayum katirukalam. Adhu thaniya pathu panna confuse agum
Kaipidi idhe koodaiku eppadi poda
Kaipidi epadi porathunu explain panunga sister
Kaipidi video seekirama upload panren sis🙂🙏🏻
@@s.rajiscreativity2584 ok
Running waier paathalana enna pantrathu sis
எந்த முடிச்சில் ஒயர் முடியுதோ அதிலிருந்து 2 அல்லது 3இன்ச் அளவு ஒயர் விட்டிட்டு கட் செய்யுங்க. 3இன்ச் அளவு ஒயரை கூடையின் உள்பக்கமாக சொருகி விட்டிடுங்க. அடுத்து அதே கலர் புதிய ரன்னிங் ஒயரை கூடையின் அடுத்த முடிச்சில் இருந்து உள்பக்கமாக 2 அல்லது 3இன்ச் அளவு சொருகிட்டு எப்பவும் போல கூடை போட ஆரம்பிங்க sister ❤️❤️❤️❤️
Thanks for watching 🙂😊
Thank you sis
Sivan Kan poduvathu yeppadi
Kaipidi mattum eppadi poradhunu sollunga sister
Seekirama kaipidi video upload panren sis 🙂 🙂🙏🏻🙏🏻
.
Intha kudaiku kai pidiku evalo alavu edukkanaum
Coming Sunday koodai kaipidi video upload panren sis🙂🙏🏻.
Video podunga sis plz
கீழ் அடிவரிசை பூ எத்தனைபோடனும் உயரம் பூ எத்தனை வரனும்
Thank you
Thank you so much 🙏🏻🙂
Thank you clm
🙏🏻
அக்கா கைப்பிடி போடுங்க please
👌👌👌sister
Thank you 🙂🙂
Super Akka
Thank you 🙏🙂
Love you thanks for your support💪
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
Supper
Thank you 😊🙂🙏🏻🙏🏻
Thank you akka ❤
☺️☺️☺️☺️🙏🏻
Mam theriyama base mudikum bothu running wire cut pannita ena panrathu
ஒன்றும் பிரச்சினை இல்லைங்க
கட் செய்த ஒயரை கூடையில் சொருகி விட்டிடுங்க.
விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ரன்னிங் ஒயரை கூடையில் join செய்து எப்பவும் போல கூடை போடுங்க .
Akka na 7th line running wayar cut pannitte akka yenna seirathu 😢🥺😥
கட் பண்ண ஒயர் முடியிற இடத்தில் 2 or 3 இன்ச் கேப் இருக்கான்னு பாத்துக்கோங்க இத அப்படியே விட்டுட்டு இப்ப வேற ரன்னிங் ஒயர் எடுத்து அதுலயும் மூணு இன்ச் அளவுக்கு கேப் விட்டுட்டு நீங்க கட் செய்த முடிச்சுலிருந்து தொடர்ச்சியா அடுத்தடுத்து முடிச்சுகளில் எப்பவும் போல கூடை போட Start பன்னுங்க. ஒரு லைன் fulla முடிச்சு போட்டதுக்கு அப்புறம் நீங்க கட் பண்ண ஒயர்ல 3 inch அளவு விட்டு இருக்கீங்களா அந்த இடத்துலயும் ஸ்டார்ட் பண்ண ஒயர்ல 3 inch அளவு விட்டு இருக்கீங்களா அந்த இடத்தையும் ஆப்போசிட் ஆப்போசிட் சைடா பார்த்து உள்பக்கமாக சொருகி விட்டுவிடுங்கள் அவ்வளவுதாங்க வேலை முடிஞ்சது இப்ப நீங்க எப்பவும் போல கூட போட ஆரம்பிக்கலாம் sis.
Thanks for watching 🙂😊🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much akka 🥰
One roll wire price?
One roll wire Rs.40/. Wire Branded-க்கு தகுந்த மாதிரி price மாறுபடும் sis. Thanks for watching 🙂🙏
@@s.rajiscreativity2584 thanks for your response sis. Which brand is better?
எந்த brand-னு எனக்கும் தெரியாதுங்க. எனக்கு wire நேர்ல பார்த்தால் தான் தெரியுங்க. எங்க ஊர்-ல maximum (Swastik Cane) brand wire -dhan irukkum sis. Thank you 😊
Indha koodaiku uyaram eththanai line vandhadhu mam
மொத்தம் - 17லைன் (உயரம்)
Thanks for watching 🙂😊🙏🏻🙏🏻
பிரைஸ் எவ்வளவு கொடுக்கலாம் akka
100 rupees kudukkalam sister.
ஊருக்கு தகுந்தவாறு விலை மாறுபடும்.
Thanks for watching 🙂😊🙏🏻🙏🏻
கைப்பிடி போட்டு காட்டுங்க அக்கா
Thanks you
🙏
கண்ணாடி ஸ்கேசல் எடுக்கலா கொஞ்சம் சொல்லுங்க
அளவு
எடுக்கலாம்.அளவு சரியாக இருக்கும். Thanks for watching.🙏🏻🙂
Sis inch tapla evlo edukanum pls sollunga
Entha kudaiku evlo akka
100 ரூபாய்
Sister length entha line
Neenga sonnathu enakku sariya puriyalainga sis . please enakku marupadiyum sollunga sis 🙂
Thank you 😂🎉❤Akka
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☺️☺️
Thanks akka
Thank you so much for watching 🙏🏻
Keep support for ever 🙂
உயரம் எவ்வளவு
Tq sister
☺️☺️☺️☺️☺️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super
Thank you 😊
Awesome 👌 ellarukkum thelivaa sollanummu thinking good job keep it up
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙂
Sis height vara matinguthu, broad ah varuthu sis
Four corner-um Saraiya thiruppuneengala sister
Souper
Thank you 🙏🏻😊
❤❤❤
Super Akka
Thank you sister ☺️☺️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kaipudi solli thanga
எந்த வரிசையிலனாலும் நிறுத்தலாமா அக்கா😅😅
எனக்கு புரியலைங்க. எந்த பக்கம் எந்த வரிசையில் நிறுத்தனும்னு தெளிவாக சொல்லுங்க sister ❤️❤️
கூடை கடைசியாக முடியும் போது எந்த வரிசையில் வேண்டும்னாலும் நிறுத்தலாம் sister . அது உங்களுடைய விருப்பம் தான் sis.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
𝓗𝓲❤❤❤❤❤❤❤❤❤❤
🥰🥰