கடக ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை kadaga rasi Sani peyarchi palangal 8667757477

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • vs jothidam channel

ความคิดเห็น • 68

  • @kaleesm5675
    @kaleesm5675 24 วันที่ผ่านมา +20

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் ஐந்தாண்டு காலம் நான் பட்ட பாடு உயிர் மட்டும் தான் என்ன இருக்கு

    • @jebasathishkumar9771
      @jebasathishkumar9771 20 วันที่ผ่านมา +1

      நானும் அப்படி தான் கஷ்டம் பட்டேன்

    • @pksiva53
      @pksiva53 19 วันที่ผ่านมา +1

      💯💯💯

    • @vasanthiselvaraj8708
      @vasanthiselvaraj8708 18 วันที่ผ่านมา +1

      100/100👌🏿👌🏿👌🏿👌🏿

    • @bigb2633
      @bigb2633 16 วันที่ผ่านมา +1

      நானும் அப்படித்தாங்க கஷ்டப்பட்டேன் ஆயிலும் படாத பாடு படுங்க

    • @boomirajan792
      @boomirajan792 15 วันที่ผ่านมา +1

      நானும் அதேதான்

  • @MalarSai-h8d
    @MalarSai-h8d หลายเดือนก่อน +7

    உண்மை சார் நீங்க சொன்ன அனைத்தும் 🥹👏👏👏

  • @RevathiBala-vk5ho
    @RevathiBala-vk5ho 13 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை என் வாழ்கையில் கஷ்ட்டப்பட்டேன்

  • @CBalaji-lq5xr
    @CBalaji-lq5xr 24 วันที่ผ่านมา +5

    நான் 21.வயதில் கல்யாணம் செய்தேன் இன்று வரையும் கஷ்ட படுறேன் வயது 52 ஆகி விட்டது என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்னை வீரடி விட்டார் கல் மூன்று பேரும் சேர்ந்து

  • @jeyavel16
    @jeyavel16 25 วันที่ผ่านมา +3

    Naan kadagam rasi, aayilyam natchathiram.Neenga solradhu 100% unmai sir...Romba kastapatuten 😢😢

  • @user-lm5we3ke5v
    @user-lm5we3ke5v หลายเดือนก่อน +15

    கடக ராசிபலன் சொன்ன அருமை👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @paatukkunottu
    @paatukkunottu หลายเดือนก่อน +6

    மிக அருமை. நல்ல பயனுள்ள தகவல்கள். உச்சி மண்டையில் ஓங்கி அடித்தாற்போன்று சொன்னீர்கள். வளர்க உம் தொண்டு.. !!

  • @Bhuvana2020
    @Bhuvana2020 27 วันที่ผ่านมา +5

    அருமையான ஆய்வு. புரிகிற வகையில் நம்பும் படியாக இருக்கிறது

  • @rajeshl8429
    @rajeshl8429 25 วันที่ผ่านมา +6

    Pasikkum pothu kidaikkatha unavu...yetharkku???

  • @Kashtakandam
    @Kashtakandam 16 วันที่ผ่านมา +1

    கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை பைக் ஆக்ஸிடென்ட் மூன்று லட்சங்களுக்கு மேல் வீண் செலவு. 44 வயது ஆகிறது இதுவரை வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது சந்திர தசையில் ராகு புத்தி நடக்கிறது. அதுவும் அடுத்த வருடம் முடிகிறது. இதுதான் வாழ்க்கையா இதற்காக தான் கடவுள் நம்மை படைத்தாரா என்று கேள்வி எழுகிறது. நல்ல உள்ளம் இரக்க குணம் படைத்தவன் தான் ஆனால் ஏன் எங்கள் வாழ்க்கை மட்டும் நாறிக்கிடக்கிறது. இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்கிறது நிறைய இருக்கிறது. இப்போது தான் தெரிகிறது வாழ்க்கையில் எதிர் காலத்தை கடக்க இப்படியும் போராட வேண்டி இருக்கு என்று... ஓகே நடப்பது நடக்கட்டும் பார்த்து தானே ஆகவேண்டி இருக்கு???

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 25 วันที่ผ่านมา +1

    Vanakkam Ayya. Neenga sonnadhu athanayum 100% true ayya. Nandri Ayya

  • @jaiganeshkalimuthu5003
    @jaiganeshkalimuthu5003 18 วันที่ผ่านมา +2

    😢😢😢 உண்மை நான் பட்ட கஷ்டம் ஏன் எதிரிக்கு வரக்கூடாது

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan หลายเดือนก่อน +4

    😅 பார்ப்போம் 😅... நன்றி ஐயா ❤❤❤❤❤

  • @kanagarajo9033
    @kanagarajo9033 หลายเดือนก่อน +3

    100% உண்மை

  • @RekaBabu-ul1zf
    @RekaBabu-ul1zf 28 วันที่ผ่านมา +2

    நன்றி பயனுள்ள பதிவு

  • @emmaemma1739
    @emmaemma1739 19 วันที่ผ่านมา

    Very precisely explained.. Thank you. வாழ்க வளமுடன் 🙏

  • @malarvizhi5456
    @malarvizhi5456 หลายเดือนก่อน +2

    அருமை, உண்மை

  • @IndraTailoring
    @IndraTailoring 14 ชั่วโมงที่ผ่านมา

    ஆயில்யம் நட்சத்திரத்தில் ராகு திசை சொல்லுங்கள் ஐயா

  • @user-mm7rg2sw3m
    @user-mm7rg2sw3m 26 วันที่ผ่านมา +1

    💯 correct sir

  • @mahendranmani
    @mahendranmani หลายเดือนก่อน +2

    அணைத்தும் உண்மை

  • @marshalvinoj2373
    @marshalvinoj2373 17 วันที่ผ่านมา +1

    33 வயது பூசம் கல்யாணம் ஆகவில்லை வேலையும் விட்டுவிட்டேன் 😢

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 22 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஹூ ஹூ

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 27 วันที่ผ่านมา

    Super prediction sir i am glad sir

  • @MahendraKumar-ss1mz
    @MahendraKumar-ss1mz หลายเดือนก่อน

    Katavulukku nantri ❤💯

  • @omshanmuga7761
    @omshanmuga7761 หลายเดือนก่อน

    Avarkaluku punthatho illaiyo ayya, avar manaviyagiya engaluku nallave purinthathu🙏🙏🙏🙏🙏

  • @kuppurajup7910
    @kuppurajup7910 หลายเดือนก่อน +1

    Good 🌹🙏🌹

  • @jothia6780
    @jothia6780 หลายเดือนก่อน

    Nandri

  • @SwathiSwathi143-rh1iv
    @SwathiSwathi143-rh1iv 24 วันที่ผ่านมา

    Naan aasapatta velai kidaikkkanum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤DSP

  • @gunasekaranshanmugam1336
    @gunasekaranshanmugam1336 หลายเดือนก่อน

    மிகவும்முக்கிமனபதிவு

  • @gomathi3445
    @gomathi3445 18 วันที่ผ่านมา

    Sir d.o.b 18:8:1990,8:20 pm when i am going to government job sir

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 18 วันที่ผ่านมา

    ,, 100/100👌🏿👌🏿👌🏿👌🏿

  • @MrSrisundar
    @MrSrisundar 19 วันที่ผ่านมา

    2x speed ur video is also 🐌 🦥 🐌 slowly

  • @seenivasanr2516
    @seenivasanr2516 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fn5hm6qs4j
    @user-fn5hm6qs4j หลายเดือนก่อน +3

    name. arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur வாழ்க்கை நிறைய போராட்டம் சார்..கல்யாணம் எப்ப சார் ஆகும்.. எப்ப சார் வீடு எல்லாம் கட்டுவேன் கட்டுவ sir..தொழில் ஆரம்பிக்கலாமா சார் இப்போ

    • @TamilrajD
      @TamilrajD หลายเดือนก่อน

      Next year 23 Jun 25

  • @user-zc5dz8iu4j
    @user-zc5dz8iu4j หลายเดือนก่อน

    Nice

  • @hemakumar8781
    @hemakumar8781 27 วันที่ผ่านมา

    Unmai sir

  • @PandiyaLaksh
    @PandiyaLaksh หลายเดือนก่อน

    Unmai

  • @kalpanas4903
    @kalpanas4903 หลายเดือนก่อน

    Well said

  • @joejeffil2294
    @joejeffil2294 หลายเดือนก่อน +4

    No job sir

  • @shanthinarasimman4304
    @shanthinarasimman4304 หลายเดือนก่อน

    Unfair sir

  • @ArasiKumar-uj5ow
    @ArasiKumar-uj5ow 20 วันที่ผ่านมา +1

    ❤🎉😢😮😅😊

  • @thangarajs1352
    @thangarajs1352 21 วันที่ผ่านมา

    கஷ்டம்எப்போதுதீரும்

  • @HamidahBagam
    @HamidahBagam หลายเดือนก่อน

    Kadagam rasi Pusan natchitiram wathe ore thoregam eemathe Karen nanriillathewan ithu umaie

  • @ArasiKumar-uj5ow
    @ArasiKumar-uj5ow 20 วันที่ผ่านมา +1

    🎉😢😊😢😮😂❤

  • @vijayanvijay3365
    @vijayanvijay3365 หลายเดือนก่อน

    Aduthu enna sani varum

    • @arulpunitha6404
      @arulpunitha6404 หลายเดือนก่อน +2

      பாக்கிய சனி ( 9th place )

    • @radhaveni3
      @radhaveni3 27 วันที่ผ่านมา

      23/12/1972,10.20 a m, subash,male, Nagercoil, enna dasai,enna puthi Sani peyarchila eppidivirrukum

  • @Mathukumar-qn1um
    @Mathukumar-qn1um หลายเดือนก่อน

    Yennankaiya panrathuu😂😂😂😂😂

  • @user-rf8vf5gc1q
    @user-rf8vf5gc1q หลายเดือนก่อน

    Iya nigkal solvatu 100/unmaitan 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravanababy-8034
    @saravanababy-8034 26 วันที่ผ่านมา

    Ramba.ramba.nanri.sir

  • @geeththangavel4568
    @geeththangavel4568 หลายเดือนก่อน +2

    No job sir

    • @sabaristeel9970
      @sabaristeel9970 หลายเดือนก่อน +2

      Don't worry. You will have job before nov 24