kadagam rasi | கடகம் ராசி | Iruthi 4 Maadhangal | இறுதி 4 மாதங்கள் | Rasipalan | Bairavi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • To create your individual Channel and Promote your Business |
    For Advertisement in this channel | Video production | Social Media Productions
    Contact : Dreamstone Productions,
    Call : 9943337998,
    mail : thedreamstoneproductions@gmail.com.
    பரம்பரை ஜோதிடர் G.குருமூர்த்தி - 9443563646
    Whatsapp Link : wa.me/message/...
    Appointment timings : காலை:9:30 To. 1:30 - மாலை.3:00 To:7:30
    Map Location : goo.gl/maps/AH...
    Location : no.44/2, சவிதா காம்ப்லெஸ்
    43,பஸ் ஸ்டாண்ட் அருகில் ,
    நீலிக்கோணம் பாளையம்,
    கோயம்பத்தூர் - 641003.
    #kadagam #last4months #september #october #november #december
    #rasipalan #jothidam #aanmeegam #kadagamrasi #kadagamlagnam #kadagamrasipalan #cancer #poosam #ayilyam #punarpoosam #கடகம் #kadagam2024 #astrology #tamilastrology #rasipalan2024 #dreamstone_productions #kadagamnewyear

ความคิดเห็น • 208

  • @harrykrish3095
    @harrykrish3095 23 วันที่ผ่านมา +48

    உண்மை.. குடும்பத்துல இருக்கறவங்களே துரோகம் பண்ணிட்டாங்க.. 😢😢

    • @snobym
      @snobym 9 วันที่ผ่านมา

      Ama bro

    • @krishnamoorthyrethinam8655
      @krishnamoorthyrethinam8655 วันที่ผ่านมา

      சொந்தங்கள் எல்லாம் எதிர்ப்பு நண்பர்கள் எல்லாம் எதிரிகள் என்கூடஇருந்தே குழிபரிக்கிறார்கள் முயர்ச்சி எல்லாம் வீனாக போய் விட்டது 2020 முதல் இதே நிலமை தனிமையில் நல்லதவிக்கிறேன்

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 27 วันที่ผ่านมา +176

    கடகம், ஆயில்யம் முற்றிலும் உண்மை . குடும்பமே எதிரிரான மனநிலை தான் .

  • @rajakumarykumary-nd6qp
    @rajakumarykumary-nd6qp 25 วันที่ผ่านมา +38

    உண்மை தாங்க ஐயா குடும்பமே எதிரிகளா மாறி தனித்துப் போன கொடுமை எல்லா ம் அனுபவித்தேன்.

    • @thiyagu9462
      @thiyagu9462 13 วันที่ผ่านมา

      Same as me 😢

    • @govindasamyr1723
      @govindasamyr1723 11 วันที่ผ่านมา

      Brother all

    • @kanagarani3105
      @kanagarani3105 5 วันที่ผ่านมา

      துரோகம் சொந்த பந்தங்களிடம்அனுபவிக்காத மனிதர்கள் மிகவும் குறைவே அதனால் எல்லா ராசிக்கும் துரோகம் உண்டு ❤

  • @pitchaiyammalpunitha4429
    @pitchaiyammalpunitha4429 25 วันที่ผ่านมา +17

    நீங்க சொல்றது எல்லாம் மனதுக்கு மிகவும் ஆறுதல் தருகிறது 🙏🙏🙏🙏 நன்றி அண்ணா

  • @lifeiruku9973
    @lifeiruku9973 2 วันที่ผ่านมา +2

    நானும் கடக ராசி ஆயில்லம் நட்சத்திரம் என் மனைவியும் கடக ராசி ஆயில்லம் நட்சத்திரம்.. நரக வேதனையேய் அனுபவித்து கொண்டு இருக்கிறோம்...சொந்த பந்தம்,நட்பு, படித்த படிப்பு, பணம், நகை,எல்லாம் போய் விட்டது... நிறைய துரோகங்கள், அவமானங்கள், இன்னும் என்னிலாடங்க பிரச்சனை கள் நாங்கள் இரண்டு பேரும் செத்து போய்டலாம்னு முடிவு எடுத்து விட்டோம்... ஆனால் எப்புடியோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. எப்போ என்ன வேணாலும் நடக்கும்.. என் கல்யாணம் இரண்டு நாள் இருக்க என் அப்பாவிருக்கு விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிடல் சேர்த்த போது..அவசரமாக என் திருமணத்தை கோவிலில் நடத்தினார்கள்.சிறிது நேரங்களில் என் அப்பா இறந்து விட்டார்.... எனக்கு அப்போ அஷ்டம சனி ஆரம்பிக்கும் நேரம்... இன்று வரை நான் படும் துயரம் யாருக்கும் எந்த எதிரிக்கும் வரக்கூடாது... தினமும் செத்து கொண்டு இருக்கிறேன்..

  • @IykarHike
    @IykarHike 26 วันที่ผ่านมา +52

    ஐயா 4 நிமிடம் தான் பார்த்தேன் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை 😓😓😓 துரோகம் கண்டேன்

  • @tamilselvi4522
    @tamilselvi4522 27 วันที่ผ่านมา +37

    குடும்பமே எதிரி ஆயிருச்சு

  • @kannankannan-bv3ph
    @kannankannan-bv3ph 23 วันที่ผ่านมา +30

    எல்லா ஜோசியரும் எல்லாமாசமும் எல்லா வருடமும் சொல்லுறீங்க ஆனால் ஆயில்யம் கடகம் உயிர் மட்டும் போகலை இத்தனை வருடம் உழைத்த உழைப்பு பணம் உடல் ஆரோக்யம் எல்லாம் போச்சு கஷ்டபட்டு உழைத்த எனக்கு கால் ஒடிஞ்சு போச்சு வீட்டில் ஒவ்வொருத்தருக்கும் உடம்பு சரியில்லை எல்லாம் போச்சு பிச்சை வெளியே எடுக்கவில்லை ஆனால் தெரிந்தவர்களிடம் எல்லாம் எடுத்து விட்டேன் ஒரு முன்னேற்றம் இல்லை இனிமேல் உன்னோட ஜோசியமும் வேண்டாம் இதெல்லாம் நடத்தும் கடவுளும் வேண்டாம் போங்கடா உயிர் போனால் போகட்டும் இனிமேல் இழக்க ஒன்றுமில்லை

    • @hemalatha-p5w1f
      @hemalatha-p5w1f 22 วันที่ผ่านมา +2

      Nallathe nadakkum ❤❤❤❤❤kavalai padathaga

    • @meenu337
      @meenu337 20 วันที่ผ่านมา

      இனி சரி ஆகும்

    • @swaasaaholistichealthcare4226
      @swaasaaholistichealthcare4226 17 วันที่ผ่านมา +2

      ஒரு நல்ல குருவை தேடுங்க.. பிறகு உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் வரும்

    • @Vinothkumar-wj8be
      @Vinothkumar-wj8be 9 วันที่ผ่านมา

      இதுவும் கடந்து போகும்

  • @hemasai5069
    @hemasai5069 26 วันที่ผ่านมา +7

    தெளிவான விளக்கம். மகிழ்ச்சி 🎉🎉🎉🎉

  • @Balakumary-f7o
    @Balakumary-f7o 26 วันที่ผ่านมา +10

    ஐயா நீங்க சொன்ன அனைத்துமே உண்மையா என் வாழ்க்கை நடந்து இருக்கு தெளிவான விளக்கம்

  • @user-pn3uv7hl8s
    @user-pn3uv7hl8s 17 วันที่ผ่านมา +8

    குடும்பம் எதிரி துரோகம் இதுதான் உண்மை தனிமை இதுவும் யாரும் நம்பிக்கையுடன் போராடுவோம் நன்பர்களே எனக்குவயது55நான்ஒரு லேடி

    • @selvarasuperiyasamy6213
      @selvarasuperiyasamy6213 3 วันที่ผ่านมา

      true....

    • @SadhuragiriGuna
      @SadhuragiriGuna 16 ชั่วโมงที่ผ่านมา

      இதுவும் கடந்து போகும் ஆம் நாம் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் கப்பல் மிதந்து போனால் என்ன கடலில் மூழ்கி னால் என்ன புலம்பலும் எதிர்பார்ப்பும் இனி தேவையா

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 26 วันที่ผ่านมา +20

    நீ சொல்லுவது முற்றிலும் உண்மை வீட்டில் பிரச்சனையாக உள்ளது எனக்கும் தாயக n இருக்கும் எனக்கும் பிள்ளக்கும் பிரச்சனையாக உள்ளது சீக்கிரம் இறந்துவிடனும் நினைக்கும் அளவுக்கு பிரச்சனையாக இருக்கு குழந்தை இல்லாத வெறுப்பு வீடு வாங்க முடில என்ற வெறுப்பு இப்ப குழந்தை இந்த நான்கு மாதத்தில் குழந்தை தரிக்குமா சொல்லுங்கள் ஐயா

    • @suntvize
      @suntvize 23 วันที่ผ่านมา +1

      ஓம் நமச்சிவாயா சிவாய நமக கண்டிப்பாக குழந்தை பிறக்கும் எந்த தவறான முடிவும் வேண்டாம் நன்றி

    • @baskar1485
      @baskar1485 8 วันที่ผ่านมา

      Hi adhi lakshmi. Call

  • @hemavathivl7133
    @hemavathivl7133 25 วันที่ผ่านมา +5

    ஐயா 💯 உண்மை ஐயா உங்கள் வார்த்தை சற்று ஆறுதலாக உள்ளது ஐயா.

  • @praveenkumar3575
    @praveenkumar3575 14 ชั่วโมงที่ผ่านมา

    All true Ayya!! Nandrigal.. nallathu nadakanum❤

  • @velavanmai13
    @velavanmai13 21 วันที่ผ่านมา +7

    நான் ஆயில்யம் நீங்கள் சொல்வது உண்மை.

  • @swathij562
    @swathij562 13 วันที่ผ่านมา +1

    Thank you so much, very positive mesaage. Very true about us

  • @ThulasiS-lz3zj
    @ThulasiS-lz3zj 26 วันที่ผ่านมา +5

    💯உண்மை ஐயா 😮 நானும் கடகம் ராசி நிங்கா சொன்னுத்தும் உண்மை ஐயா

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 22 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு.நன்ன்றி.வணக்கம்.வாழ்த்துக்கள்

  • @psridhar6580
    @psridhar6580 24 วันที่ผ่านมา +5

    ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போதே(முன்பே) இதை எல்லாம் சொல்வதில்லை . கடைசில அப்படி ஆகி இருக்கும் இப்படி ஆகி இருக்கும் . சொல்பவர்கள் அனைவரும் இப்படி தான் இருக்கிறார்கள்.

  • @seetharamanganapathysubram5769
    @seetharamanganapathysubram5769 27 วันที่ผ่านมา +9

    100% மிகச் சரியாக சொல்றீங்க.வாழ்த்துக்கள்🎉

  • @kmcram6970
    @kmcram6970 15 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 25 วันที่ผ่านมา +1

    இது தாங்க உண்மை ஐயா. நன்றாக கூறினீர்கள்

  • @pprabhakaranguruswamy493
    @pprabhakaranguruswamy493 26 วันที่ผ่านมา +21

    கடகம், ஆயில்யம் முற்றிலும் உண்மை குடும்பமே எதிரிரான மனநிலை தான் என் மனைவி சுலோச்சனா என்றுதான் சொல்லவேண்டும் என்றால் ஒரு அம்மா மற்றும் குழந்தை நல எனக்கு தோன்றுகிறது

  • @umaas8075
    @umaas8075 27 วันที่ผ่านมา +7

    100% சார் நன்றி அய்யா

  • @subasurai5115
    @subasurai5115 20 วันที่ผ่านมา +4

    குடும்பமே எதிரி ஆக உள்ளது சொந்தம் பந்தம் எல்லா ம் விட்டு விட்டு

  • @karthick5338
    @karthick5338 12 วันที่ผ่านมา +1

    Rightly said sir in job facing difficulty got good salary but due to misunderstand lost job myself kadaga rasi aayilyam

  • @j.ajithkumar7648
    @j.ajithkumar7648 15 วันที่ผ่านมา +1

    நீங்கள் கூறிய அணைத்தும் உண்மை இன்னுமும் மனசு கஷ்டமாதா இருக்கு இத்தனை வருடமாக நான் ஏமார்ந்து போனது இப்போதான் தெரிந்தது

  • @akashsathish
    @akashsathish 26 วันที่ผ่านมา +5

    Ninga soldrathu unmai Aiya enga kudubathila nanthan muthal ethiriyaga irukken na evvalo nallatha pannalum enaku ketta peyarthan ithellam anupavichithan aagavendum kadakathuku thalayila potta ezhuthu

  • @M-rl3cb
    @M-rl3cb 27 วันที่ผ่านมา +5

    100% unmai brother

  • @pirabakaranthamilvily2914
    @pirabakaranthamilvily2914 27 วันที่ผ่านมา +3

    💯 ija . Nigkal kurijathu unmai. Mikka nanri

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 27 วันที่ผ่านมา

      என்ன சொல்ல வரீங்க

  • @BindhulekhaD
    @BindhulekhaD 26 วันที่ผ่านมา +1

    Thank you 🙏❤God bless you true video 🙏

  • @arunaramboo4421
    @arunaramboo4421 12 วันที่ผ่านมา

    நன்றி தம்பி, சிலர் நேர் எதிராக சொல்லியிருந்தார்கள், ஆனால் நீங்கள் மனதிற்கு நிம்மதி தரக்கூடிய விடையங்களைச் சொல்கின்றீர்கள், நன்றி.

  • @anbuselvam534
    @anbuselvam534 15 วันที่ผ่านมา +1

    மிக உண்மை தான்

  • @SKT99974
    @SKT99974 27 วันที่ผ่านมา +3

    நன்றி நன்றி அண்ணா

  • @mrsanitharamesh
    @mrsanitharamesh 22 วันที่ผ่านมา +2

    100./. True sir. You are great

  • @ethirajgopal855
    @ethirajgopal855 วันที่ผ่านมา

    True words

  • @karuvurar7331
    @karuvurar7331 21 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா...

  • @santhiyas5442
    @santhiyas5442 25 วันที่ผ่านมา +3

    It’s true

  • @MurugaMurugasen
    @MurugaMurugasen 25 วันที่ผ่านมา +1

    Nantri iya vaalga valamuden unmai

  • @rosemaryandal9085
    @rosemaryandal9085 26 วันที่ผ่านมา +2

    100 % True than sir.

  • @r.s5127
    @r.s5127 26 วันที่ผ่านมา +1

    நன்றி 🙏

  • @Aroselvam
    @Aroselvam 21 วันที่ผ่านมา +1

    Brother thanks 🙏🙏🙏

  • @maragathamvijayakumar2198
    @maragathamvijayakumar2198 18 วันที่ผ่านมา +1

    Thanks

  • @raajlink2790
    @raajlink2790 25 วันที่ผ่านมา +6

    கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் நல்லா சந்தோஷாமா,நிம்மதியா,வளமாக,செல்வ செழிப்புடன், புகழோடு இருக்கா நீங்க சொன்ன ஜோதிடம் 100% தப்பு.

    • @meenu337
      @meenu337 20 วันที่ผ่านมา

      புகழ் கவனமாக இருங்க

    • @esakkiappan1777
      @esakkiappan1777 19 วันที่ผ่านมา +2

      ஆயில்யம் வாய்ப்பே இல்லை.. அப்போ நீங்க அந்த நச்சத்திரம் இல்லை..

  • @geethasundarrajj
    @geethasundarrajj 27 วันที่ผ่านมา +3

    Thank you sir, extremely fact

  • @maranmaran3521
    @maranmaran3521 17 วันที่ผ่านมา

    ❤ super news thanks wazagawallamudan

  • @MuruganMurugan-wq1um
    @MuruganMurugan-wq1um 27 วันที่ผ่านมา +2

    உண்மை உண்மை தான்

  • @singaravel2911
    @singaravel2911 26 วันที่ผ่านมา +1

    Thanks sir 🙏

  • @shanmuganathankasthuri280
    @shanmuganathankasthuri280 27 วันที่ผ่านมา +1

    Thanku sir

  • @sudhasiva4175
    @sudhasiva4175 26 วันที่ผ่านมา +2

    உண்மை

  • @Aanateshbabu
    @Aanateshbabu 27 วันที่ผ่านมา +5

    Ok, for kadagam y viruchigam symbol?????

    • @Haribabu-pw7wu
      @Haribabu-pw7wu 22 วันที่ผ่านมา

      It's a lobster, crab family only. 🦞🦀

  • @sivaranjanyelanthiraiyan3629
    @sivaranjanyelanthiraiyan3629 22 วันที่ผ่านมา

    100% உண்மை ஐயா👍

  • @-thaiyalalai3313
    @-thaiyalalai3313 5 วันที่ผ่านมา

    அத்தனையும் உண்மை அத்தனையும் ஒன்னு அத்தனையும் உண்மை பா எத்தனை முறை சொன்னாலும் அத்தனையும் உண்மைதான் சூசைட் பண்ணா கூட போயிட்டு நான்தான் எனக்கு கடக ராசி என் பையனுக்கு கடக ராசி ரெண்டு பேரும் அந்த பாடுபட்டோம் நான் தான் ரெண்டு பேருமே வேஷம் கொடுத்து செத்துரலாம் கூட ஏன்னு அவங்க கிட்ட சொல்லல இன்னும் சொந்த பந்தம் பெத்த பிள்ளைங்க எல்லாருமே ரொம்ப பழி வாங்கிட்டாங்க நீ பேசு ஒன்னும் செய்ய முடியாம அப்படியே தவிச்சு போய் நிக்கிற எல்லாத்தையும் வித்து நிம்மதி இழந்து போய் நிக்கிற சொல்ற மாதிரி எங்க ஜாதகம் பார்க்கிறதுன்னா அது எப்படி அனுப்பனும் என்னன்னு சொல்லுங்க

  • @VenkedeshS
    @VenkedeshS 26 วันที่ผ่านมา +1

    Super sir

  • @madhansrinivasan9692
    @madhansrinivasan9692 27 วันที่ผ่านมา

    Raghu ketu & guru transit is there don't forget sir 8th house Ragu 12th house guru 2nd house ketu

  • @devisathya7437
    @devisathya7437 26 วันที่ผ่านมา +1

    நான் வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறேன் இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்குமா ஐயா

  • @deepailango2
    @deepailango2 19 วันที่ผ่านมา

    100% உண்மை

  • @gowthamrio5934
    @gowthamrio5934 25 วันที่ผ่านมา

    Anna ur words are true anna

  • @anjalivijayan3256
    @anjalivijayan3256 26 วันที่ผ่านมา

    Sir correct 💯 sollaringa

  • @gayathrik588
    @gayathrik588 7 วันที่ผ่านมา

    True

  • @user-ff7qb6dq9q
    @user-ff7qb6dq9q 20 ชั่วโมงที่ผ่านมา

    Solrathu ellame unmai than aana athistam onnayume kanome

  • @saravananrajjie507
    @saravananrajjie507 14 วันที่ผ่านมา

    Ayillium 2nd patham dhanusu lakhnam Chandra dasa bhoodhan bhoothi 51yrs running 20.01.1973 4:24AM, DHANUSU LAKHNAM

  • @mithinsakravarthim379
    @mithinsakravarthim379 8 วันที่ผ่านมา

    சார் இவ்வளவு அவமான பட்டத்துக்கு அப்புறம் இனி எதுவும் வேண்டாம் சாமி.
    Life close ஆனா போதும். 🙏🙏🙏

  • @chellammuthu5393
    @chellammuthu5393 22 วันที่ผ่านมา

    1000%True

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤ தொடரட்டும் ❤❤❤ வளர்ச்சி ❤❤❤

  • @banumathivishnuvino
    @banumathivishnuvino 27 วันที่ผ่านมา +3

    ஆமா முன்னாடி தான் நல்லா இருக்கணும் சொல்லுவாங்க பின்னாடி என்னென்ன பேசுவாங்க தெரியுமா

  • @kumar-gd6ub
    @kumar-gd6ub 24 วันที่ผ่านมา

    Unmai sir

  • @babys4805
    @babys4805 26 วันที่ผ่านมา +1

    Unmai. unmai

  • @gangster_141
    @gangster_141 10 วันที่ผ่านมา

    Unmai

  • @Staypositive6880
    @Staypositive6880 26 วันที่ผ่านมา +1

    correct sir, im kadagam living in Dubai bike license ku try panni 60k loss agiduchu😢😢 but still not getting, im fail

    • @karthikluckshara9753
      @karthikluckshara9753 24 วันที่ผ่านมา

      Hi bro enachi, my bro Anga irukar ethatum help venuma

  • @kaleesm5675
    @kaleesm5675 11 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம்😅😅

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan 25 วันที่ผ่านมา

    வேலை விடும் நிலமை, கணவர் தங்கை பேச்சை கேட்டு என்னையும் குழந்தையும் கண்டுக்காம போய்ட்டார். பணம், மனம்,உடல் நலம் எல்லாம் கேள்விக்குறி! இனி நல்லதே நடக்கவேண்டும்🙏🙏🙏

    • @MURALIMURALI-vl6gn
      @MURALIMURALI-vl6gn 23 วันที่ผ่านมา

      @@vinothinianbalagan சகோதரி அப்பன் ஈசன் காலடி சரணடையுங்கள் நம்புங்கள் ஈனும் முருகனும் உங்கள் வாழ்க்கையை சரிசெய்து விடுவார்கள் என்று முழு மனதோடு வேண்டிக்கொண்டே இருங்கள் நிச்சயம் உண்மை தோர்க்காது

  • @dilliraju
    @dilliraju 9 วันที่ผ่านมา

    Sir nan ayilyam natchatram entha year car vangalama

  • @arumugamthiruchelvam9226
    @arumugamthiruchelvam9226 25 วันที่ผ่านมา

    Sevvai thisai nadappadu , rasi palan work aguma sir

  • @jaykrish3566
    @jaykrish3566 13 วันที่ผ่านมา

    பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு எப்போது தான் நல்லத நடக்கும்? திருமணம் நிரந்தர வேலை இதெல்லாம் கனவு போல இருக்கிறது. நட்சத்திர வாரியாக சொல்லவும்

  • @narasimmanbrindhavan1155
    @narasimmanbrindhavan1155 วันที่ผ่านมา

    காலம் கை கொடுதது பிள்ளை பெற்றது காலபோக்கில் தான் இழந்த சொத்தை நினைத்து இழந்த காலத்தில் ஒரு குடுபத்தில் பூச நட்சத்திர பிறர் ஒருவருக்கு சொத்து வாங்கி பராமரிக்க அதில் சாதனைஇரவு பகலாக உழைத்த பலனும் இன்னும் கேள்வி குறி தான்

  • @subhasubha946
    @subhasubha946 25 วันที่ผ่านมา +3

    Marriage anathume enakku ketta neram arambichuruchu. 10 varudama nimmathiye illa

    • @cheliyankural3183
      @cheliyankural3183 24 วันที่ผ่านมา

      நான் 17 வருடம் ...

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 15 วันที่ผ่านมา

    ஐயநான்பிறந்த தேதி 2/11/1969 கடகராசி ஆயில்யம்4பா
    கம் ரட்சதிரம் பாதம்

  • @samsathbegum3700
    @samsathbegum3700 25 วันที่ผ่านมา

    First comment house wife samsath 🙏

  • @techzers5737
    @techzers5737 3 วันที่ผ่านมา

    99% accurate ah onu senja correct ah antha 1 % enaku nu vanthu maatum

  • @shilakj1751
    @shilakj1751 26 วันที่ผ่านมา +1

    Sir.. na romba depression la irukan .. romba mudiyala thought 💭 over ah irku mom and dad Vara romba expect pannuraga na yenna pannurthiyala ... Body la strength illatha mathri irku .. job Vara poiduchu epo Vara job kadikala mudiyala 😢😢 romba kasatama irku

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 20 วันที่ผ่านมา

    Mutrilum unmai sir

  • @YuvanShankar-m4l
    @YuvanShankar-m4l 24 วันที่ผ่านมา +1

    100%

    • @killerborn8866
      @killerborn8866 23 วันที่ผ่านมา +1

      Ayya en kudava iruntheenga 100 true

  • @balajivwr
    @balajivwr 26 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-dv5vi3ec5k
    @user-dv5vi3ec5k 2 วันที่ผ่านมา

    Ratsathavalarci eppo sethathu apurama😢😢😢

  • @SRIRAM-lj6bf
    @SRIRAM-lj6bf 24 วันที่ผ่านมา

    Abroad opportunity varuma sir
    Last 3 years try panniten 😢😢

  • @murali8351
    @murali8351 16 วันที่ผ่านมา

    ஆயில்யம் நட்சத்திரம் நான் எப்போது விடுவுக்காலம்?

  • @arumugamthiruchelvam9226
    @arumugamthiruchelvam9226 25 วันที่ผ่านมา +1

    That symbol is NOT KADAGAM
    I THINK ITS" VIRUCHCHIGAM" WICH DISPLAYED

    • @Haribabu-pw7wu
      @Haribabu-pw7wu 22 วันที่ผ่านมา

      It's a lobster, crab family only. 🦞🦀

    • @saineha6336
      @saineha6336 18 วันที่ผ่านมา

      Sss..🦀🦂

  • @RajanRajan-i3m
    @RajanRajan-i3m 20 วันที่ผ่านมา

    🎉

  • @spider6851
    @spider6851 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @myht7714
    @myht7714 24 วันที่ผ่านมา +1

    Kadagam is kastham..thats all

    • @user-dd7et8xy4g
      @user-dd7et8xy4g 24 วันที่ผ่านมา

      No there is a way in ur front pls try and tell

  • @s.venkatesan9294
    @s.venkatesan9294 27 วันที่ผ่านมา

    Kadagarasi Nandu

  • @lalitha-m2h
    @lalitha-m2h 20 วันที่ผ่านมา +1

    வேலையே இல்லை எங்ஙே பதவி உயர்வு

  • @arumugamthiruchelvam9226
    @arumugamthiruchelvam9226 25 วันที่ผ่านมา

    Ippodu ennaku sevvai thisai okeva sir ,
    2022 chandran thusai mudindadu,

  • @hemavenu7659
    @hemavenu7659 18 วันที่ผ่านมา

    Udall rethiya naraya prachana varuthu sir

  • @bhuvanabhuvana3045
    @bhuvanabhuvana3045 19 วันที่ผ่านมา

    Kadagam poosam

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 19 วันที่ผ่านมา

    Kadagarasi rumba kastum thannn 4 years aaa

  • @senthilsanthiya5786
    @senthilsanthiya5786 26 วันที่ผ่านมา

    எப்படி எங்கள் நிலமையை அப்படியே நேரில் பார்த்த மாதிரியே சொல்லுகிற்கள்

  • @umaranirani2091
    @umaranirani2091 20 วันที่ผ่านมา

    Nadakkudho illio ana title nallaruku

  • @kathiresancr5921
    @kathiresancr5921 27 วันที่ผ่านมา +1

    Full bruda

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 27 วันที่ผ่านมา +2

      நீ பார்க்க வேண்டாம்