ஐயா துர ஐயா துர இது சுயநலபூமி ஐயா துர | Ayya Tamil Movie Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2021
  • เพลง

ความคิดเห็น •

  • @selvinsiva8144
    @selvinsiva8144 2 ปีที่แล้ว +5970

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாடல் பெருந்தலைவர் காமராஜர் ஒருவருக்கே பொருந்தும்

  • @mhd__harris574
    @mhd__harris574 5 หลายเดือนก่อน +1400

    யாரெல்லாம் கேப்டன் இறந்ததற்கு பிறகு இதை கேக்குறீங்க 😢

    • @sasiprathip4874
      @sasiprathip4874 5 หลายเดือนก่อน +9

      Yes

    • @jaideep5613
      @jaideep5613 5 หลายเดือนก่อน +25

      கேப்டன் நடிக்க வேண்டிய படம், சுதீஷின் செயலால் தவறி போனது. கேப்டன் நடிக்கவில்லை என்றாலும் இந்த பாடலும் படமும் கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    • @user-js8ld9cs5n
      @user-js8ld9cs5n 5 หลายเดือนก่อน +9

      Naa ketten bro
      I.miss captain 😢😢😢😢😢😢😢

    • @sivajiganesen919
      @sivajiganesen919 5 หลายเดือนก่อน +1

      This song really really really suits our beloved captain sir❤❤❤❤we missed u so so so so much captain sir❤❤❤❤❤❤

    • @sivajiganesen919
      @sivajiganesen919 5 หลายเดือนก่อน +3

      ​@@jaideep5613true true true bro❤❤❤really can cry bro 😭😭😭😭😭😭😭

  • @MELVINARULBABL
    @MELVINARULBABL 11 หลายเดือนก่อน +1080

    தற்காலத்தில் வாழும் வள்ளல் திரு விஜயகாந்த் அவர்களுக்கு இந்த பாடல் முற்றிலும் பொருந்தும் ...

    • @asalmari
      @asalmari 10 หลายเดือนก่อน +2

      😂

    • @aswin1729.
      @aswin1729. 10 หลายเดือนก่อน +17

      ​@@asalmaripoda potta

    • @ayyamech
      @ayyamech 9 หลายเดือนก่อน +6

      ​@@asalmariayya dharma rasa neengala😂😂😂

    • @lijovlogs2741
      @lijovlogs2741 6 หลายเดือนก่อน +7

      ​@@asalmariavara pathi ennada teryum kirukku punda

    • @ManiMaran-qb1ty
      @ManiMaran-qb1ty 6 หลายเดือนก่อน +2

  • @samivel.6875
    @samivel.6875 5 หลายเดือนก่อน +400

    காமராஜர் அய்யாவுக்கு பிறகு விஜயகாந்த் அண்ணனுக்கு பொருத்தமான பாடல் miss you captain 😢

    • @erulappankerulappank45
      @erulappankerulappank45 4 หลายเดือนก่อน +2

      😢🙏

    • @user-pp4bo8jz8n
      @user-pp4bo8jz8n 3 หลายเดือนก่อน +1

      தவறாக நினைக்க வேண்டாம் காமராஜர் ஐயாவிற்கு குடிப்பழக்கம் கிடையாது

    • @user-pp4bo8jz8n
      @user-pp4bo8jz8n 3 หลายเดือนก่อน +1

      அவருடன் யாரையும் தயவுசெய்து ஒப்பிட்டடு
      பார்காதீர்கள்

    • @productknowledge6504
      @productknowledge6504 2 หลายเดือนก่อน

      ஐய்யாவுடன் ஒப்பிடவில்லை அவருக்கு அடுத்து என்றுதான் சொல்லிருக்கிறார்

    • @samivel.6875
      @samivel.6875 2 หลายเดือนก่อน

      @@user-pp4bo8jz8n mannikkavum ennamum,seyalum sariyaga iruppathaal thaan iruvariyum thalaivaraga yettrukkondom🙌

  • @Vijayhumanitytamil7890
    @Vijayhumanitytamil7890 5 หลายเดือนก่อน +322

    captain இறந்த பிறகு 😢2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் like போடுங்க 👍

  • @sokkj7745
    @sokkj7745 2 ปีที่แล้ว +1182

    ஒவ்வொரு முறையும் கேட்கும்போது பெருந்தலைவர் காமராசர் நினைவுக்கு வருகிறார்,,,

    • @user-tx5pq3zi2v
      @user-tx5pq3zi2v หลายเดือนก่อน

      விருதுநகர் தொகுதியில் பாஜவுக்கு ஓட்டு போட வேண்டும் செய்தீர்களா

    • @sokkj7745
      @sokkj7745 หลายเดือนก่อน

      @@user-tx5pq3zi2v no chance

    • @JothiMeenakshi-cx6vy
      @JothiMeenakshi-cx6vy หลายเดือนก่อน

      V😢😢😢😢😢😢❤

  • @sheikmohamed8627
    @sheikmohamed8627 ปีที่แล้ว +990

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக்👍 போடுங்கள்..

  • @Raja-kl3oo
    @Raja-kl3oo 2 หลายเดือนก่อน +17

    இந்த பாடல் கேப்டன் விஜயகாந்த்துக்கு ஐயா வுக்க கொடுத்து இருக்க வேண்டும்

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 2 ปีที่แล้ว +1071

    இந்தியாவிலே மிகச்சிறந்த முதன்மை தலைவர் காமராஜர் மட்டுமே

    • @senukumar2823
      @senukumar2823 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arunKumar-ss6ix
      @arunKumar-ss6ix ปีที่แล้ว

      Yen apo mathavanka ellam manusam ilaya 🤦‍♂

    • @sathiskumarraja6862
      @sathiskumarraja6862 ปีที่แล้ว +4

      @@arunKumar-ss6ix vera yaru iruka soluka

    • @gurusheela6998
      @gurusheela6998 ปีที่แล้ว +1

      பின்ன இருக்காத எங்க மண்ணிண்ம.மைந்தஜன்
      எங்க சாதி சிங்கம்
      உண்மை நேர்மை வலிமை

    • @balaguru8487
      @balaguru8487 ปีที่แล้ว

      ஏன் அதுக்கு முன்னாடி பெரிய தலைவர்களா இல்லையா

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +1804

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @prithividevendirar3281
    @prithividevendirar3281 2 ปีที่แล้ว +1889

    இந்த பாடலுக்கு உரியவர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் 🙏

  • @SK-qu5zj
    @SK-qu5zj ปีที่แล้ว +515

    இந்தப் பாடல் வரிகளுக்கு முற்றிலும் தகுதியானவர் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களே...😊✌
    இனி இவ்வுலகில் இப்படி போன்ற ஒரு தலைவரை காண்பது மிகவும் அரிது...😥😘⚡🎗🤗

    • @DEVIFROMYOU
      @DEVIFROMYOU 5 หลายเดือนก่อน +7

      Kamarajar namm pathathilai enaku therinja ore kamarajar kapten Vijayakanth

  • @chengirichengiri3467
    @chengirichengiri3467 2 ปีที่แล้ว +343

    பாடல் வரிகள், பின்னணி குரல்கள், படமாக்கிய விதம்,சரத்குமார், நெப்போலியன் ,பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகர்களின் நடிப்பு என்று அனைத்துமே மிகவும் சிறப்பு..

    • @bkggaming1312
      @bkggaming1312 ปีที่แล้ว

      No nethaji

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว +3

      கரைட்டா சொன்னீர்கள்

  • @puliboopathi8897
    @puliboopathi8897 5 หลายเดือนก่อน +64

    கேப்டன் விஜயகாந்த்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் ஆனா இப்ப அவரு இல்ல 😭😭😭😭😭😭

  • @abcdabcdabcd1380
    @abcdabcdabcd1380 2 ปีที่แล้ว +625

    இந்த பாடல் ஐயா கர்மவீரர் காமராஜர் ஐயாவுக்கு மட்டும் தான் பொருந்தும் 🙏🙏🙏

    • @pselvamyil8070
      @pselvamyil8070 ปีที่แล้ว

      சூப்பர் பாட்டு சூப்பர்

    • @pselvamyil8070
      @pselvamyil8070 ปีที่แล้ว

      சூப்பர் படம்

  • @prabhakaliprabhakali9204
    @prabhakaliprabhakali9204 4 หลายเดือนก่อน +81

    இந்த பாடலுக்கு ஏற்ற ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arunjunai8816
    @arunjunai8816 2 ปีที่แล้ว +836

    As said below by someone, no one to compare with him ever....
    உண்மையான மக்கள் தலைவர்
    கர்ம வீரர் "காமராஜர் ஐயா"

    • @PandiyaRajan-tc6yi
      @PandiyaRajan-tc6yi 9 หลายเดือนก่อน +1

      Super

    • @fxcts
      @fxcts 4 หลายเดือนก่อน +2

      I refer to captain vijaykanth sir

  • @santhoshkumar-de3yh
    @santhoshkumar-de3yh 2 ปีที่แล้ว +726

    கர்மவீரர் , கருப்பு காந்தி , பெருந்தலைவர், king maker💙💚
    Kamarajer💙💚padikatha mathai💙💚

    • @petchiappasp7241
      @petchiappasp7241 2 ปีที่แล้ว

      அவர அந்த பொம்பள பொருக்கி காந்தி பயலோட பொருத்தி பாக்காதிங்க பிளீஸ் அவர் வேற லெவல் இந்த உலகின் மாமனிதர் இப்படிக்கு ........ SP தேவர்

  • @armadhan2312
    @armadhan2312 ปีที่แล้ว +69

    செத்துபோயும் மனுசன் வாழ்ந்துட்டு இருக்காரு...,,காமராசர்🔥🔥🔥

  • @kathakathir871
    @kathakathir871 2 ปีที่แล้ว +303

    காமராஜர் ஐயா ஒரு சமுதாய மக்கள் தலைவர் அல்ல அனைவருக்கும் சமம் கல்வி கண் திறந்து வைத்தவர்........ok

    • @p.kmurugan3760
      @p.kmurugan3760 ปีที่แล้ว +4

      ஒற்றுமையே நம் பலம் 💪💪💪💙💚💙💚💙💚

  • @ananth6852
    @ananth6852 2 ปีที่แล้ว +584

    கர்மவீரர் ஒருவருக்கு மட்டுமே உரித்தானப் பாடல்.

  • @palayavandi5263
    @palayavandi5263 ปีที่แล้ว +90

    நாடார் தேவர் சமூக நட்பை நல்லிணக்கமாக எடுத்துரைத்த சிறந்த திரைப்படம் இது இது போன்ற திரைப்படம் உருவாக்கப்பட வேண்டும்

    • @bharathp8439
      @bharathp8439 ปีที่แล้ว +4

      Yapadi bro solringa

    • @Mk_1601
      @Mk_1601 ปีที่แล้ว +4

      @@bharathp8439 movie ah nalla parunga unkalukaee puriyum 🤟

    • @Tamilanda280
      @Tamilanda280 3 หลายเดือนก่อน +1

      No jadi no madham ok va❤❤❤❤ only always family

  • @selviselvim2758
    @selviselvim2758 2 ปีที่แล้ว +96

    எங்க மாவட்டம் திருநெல்வேலியில் வைத்து எடுத்த படம்

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 ปีที่แล้ว +209

    ஒவ்வொரு வரியும் கண்ணில் கண்ணீரை வர சொல்லுது. சினேகன் அண்ணன் பாடல் வரி

  • @marisss4601
    @marisss4601 2 ปีที่แล้ว +319

    எத்தனை முறைகேட்டாலும்: முன்னால் முதலமைச்சர்: கர்மவிரர்: காமராஜர்.. ஐயா.நா பகம்தான் வரும்

  • @kingpavithran4160
    @kingpavithran4160 4 หลายเดือนก่อน +14

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்களுக்கு தெரியும் மனிதன் கேப்டன் விஜயகாந்த் ஐயா ஞாபகம் தான் வருகிறது 😭😭😭😭

  • @yamahaarun9862
    @yamahaarun9862 2 ปีที่แล้ว +77

    இப்போ கூட ஒடம்பு புல்லரிக்குது செம.........

  • @pollathavankalees898
    @pollathavankalees898 ปีที่แล้ว +100

    இந்த பாடல் என் தாத்தா காமராஜர் ஐயா அவர்களுக்கு உருவாக்க பட்டாது 💙💚

    • @ramya-ev8cm
      @ramya-ev8cm 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @socialactivist6680
    @socialactivist6680 2 ปีที่แล้ว +102

    ஒவ்வொரு வரியும் புல்லரிக்க வைக்குது🔥🔥

  • @ddhina9914
    @ddhina9914 2 ปีที่แล้ว +76

    Always favorite song 🎵 🎶
    Mr. சரத்குமார் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

  • @muthukani9913
    @muthukani9913 ปีที่แล้ว +58

    இயக்குனர் ஹரி காமராஜர் அய்யாவை நினைவு படுத்திநார்

  • @SaravanaKumar-jp2zv
    @SaravanaKumar-jp2zv 2 ปีที่แล้ว +113

    ஐயா காமராஜர் புகழ் வாழ்க வளர்க என
    சொல்ல தூண்டும் பாடல்

  • @KaliselvamKanesan
    @KaliselvamKanesan 4 หลายเดือนก่อน +11

    Miss you Vijayakanth Sir😢..die hard fan from Malaysia❤

  • @user-ig5xt2qu3e
    @user-ig5xt2qu3e ปีที่แล้ว +34

    காமராசரின் நகல் போல் அல்லாது நிழல் போல் படம் முழுவதும் வாழ்ந்த மாபெரும் கலைஞன் தலைவன் சரத்குமார் .

    • @kasidurai3488
      @kasidurai3488 10 หลายเดือนก่อน

      3 marraige uh

    • @thilagusen6911
      @thilagusen6911 9 หลายเดือนก่อน

      @@kasidurai3488 itukatum prsonal life vera movie veraya parunga bro.

  • @saransaranraj-os1fg
    @saransaranraj-os1fg 5 หลายเดือนก่อน +31

    இந்த பாடலுக்கு சொந்த காரர் கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் 🎉😢😢😢😢😢😢

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 ปีที่แล้ว +48

    ஐயா காமராஜர் அவர்களை நினைவு கூர்வுகிறோம் இப்பாடல் வாயிலாக

  • @asuldinesh778
    @asuldinesh778 2 ปีที่แล้ว +146

    அய்யா காமராஜர் அவர்களின் ரசிகன்

  • @marathamilanmedia1
    @marathamilanmedia1 ปีที่แล้ว +149

    தேவர் நாடார் நட்பை எடுத்துரைத்த சிறந்த திரைப்படம்.....💥🚩🎉

    • @aakash3181
      @aakash3181 10 หลายเดือนก่อน +12

      Boys don't brand this song for caste.......song needs peace soul also.... Feel it ......

    • @thabasunathankaruppasamy7776
      @thabasunathankaruppasamy7776 9 หลายเดือนก่อน +3

      Unmaitan bro🎉🎉🎉🎉

    • @Sharmi-lz4qr
      @Sharmi-lz4qr 8 หลายเดือนก่อน +7

      Thirunthunga bro😊

    • @thamizhanbalanetworks6699
      @thamizhanbalanetworks6699 5 หลายเดือนก่อน +5

      Pongada neengalum unga saathi mairum

  • @raj____honest4323
    @raj____honest4323 10 หลายเดือนก่อน +30

    தமிழ் நாட்டு மக்கள் கண்டதில் வைத்து ஆகச்சிறந்த முதல் மந்திரி கல்வி கண் திறந்த பச்சைத் தமிழர் ஐயா காமராசர் அவர்கள் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைத்து நிற்கும்

  • @venkadesan8627
    @venkadesan8627 4 หลายเดือนก่อน +12

    காமராஜர் மற்றும் கேப்டன் அவர்களுக்கு மட்டும் பொருத்தமான பாடல் miss you கேப்டன் 😭

  • @BALAJIBALAJI-jh9bg
    @BALAJIBALAJI-jh9bg หลายเดือนก่อน +7

    இந்த பாட்டு எத்தனை பேர்களுக்கு செட் ஆகும்மோ எனக்கு தெரியாது ஆனால் ... எங்கள் அண்ணன் விஜயா காந்த் அவர்களுக்கு கண்டிப்பா செட் ஆகும் ...😢😢😢

  • @krishnakrishnac8000
    @krishnakrishnac8000 ปีที่แล้ว +72

    காமராஜர் இறக்கவில்லை ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்

  • @viewsofgokul1149
    @viewsofgokul1149 ปีที่แล้ว +18

    ஈடு இணையற்ற தலைவன்...கு.காமராஜ் ❤❤❤

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 ปีที่แล้ว +73

    கருப்பு காந்தி என்பார்கள்..!!
    ஆனால்
    👑 #முதல்அமைச்சர்.. #ஐயா..🙏 அவர்கள் அந்த காந்தி விட ஒழுக்கம் பண்பு அறிவு என எல்லாவற்றிலும் உயர்வானவர்...🙏
    நான் இவர் சமூகம் இல்லை

  • @ReVaDiVy
    @ReVaDiVy 3 หลายเดือนก่อน +7

    எனக்கு இந்த பாடலை ரொம்ப ரொம்ப பிடிக்கும் கேப்டன் காக 😢🙏😢

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +110

    பெருந்தலைவர் பாரத ரத்னா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா காமராஜருக்காக எழுதப்பட்ட பாடல்

  • @dhanushmohan9120
    @dhanushmohan9120 5 หลายเดือนก่อน +19

    28/12/2023...விஜயகாந்த் இறந்த நாள்... எங்க கேப்டன் ❤️💛🖤

  • @manojkumaryuvaraj85
    @manojkumaryuvaraj85 4 หลายเดือนก่อน +7

    இந்த பாடல் கேப்டன் தவிர யாருக்கும் பொருந்தாது 🔥🔥❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mk_1601
    @Mk_1601 2 ปีที่แล้ว +147

    காமராஜர் வழியில் என்றும்... ஓங்குக காமராஜர் புகழ் 🙏

  • @muniyarasu3773
    @muniyarasu3773 5 หลายเดือนก่อน +10

    இந்த பாடல் அய்யா காமராஜர் அடுத்து நம்ம கேப்டனுக்கு மட்டும் பொருந்தும்..

  • @vimalraj2638
    @vimalraj2638 5 หลายเดือนก่อน +85

    After captain vijayakanth death 😢

  • @Shana_Irsha
    @Shana_Irsha 3 หลายเดือนก่อน +6

    அய்யா தொரை அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை
    கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர
    கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
    புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி
    கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
    புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி
    வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி
    கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி
    மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
    இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    ஊருக்குள்ள ஆறு வந்து
    ஏறு பூட்டதான் சொல்லுதய்யா
    தேருக்குள்ள சாமி வந்து
    காப்பு கட்டத்தான் கேக்குதய்யா
    நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ
    சோறு விளையுது ஆத்தா
    புல்லவெதைச்சு பார்த்தா
    இப்போ எள்ளு விளையுது ஆத்தா
    கண்ணுக்கெட்டும் தூரம்
    பஞ்சம் ஏதும் இல்ல
    நெஞ்சுக்கெட்டும் தூரம்
    துன்பம் ஏதும் இல்ல
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே
    பட்டினியும் தூரமாக ஓடி போனதே
    தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே
    தொண்டைகுழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே
    ஆஹா ஆ
    பூமியிலும் பிளவு வரும்
    உங்கள் நட்புல பழுதில்லையே
    பசும் பாலும் கர வடியும்
    உங்க உறவில குறை இல்லையே
    வெள்ள வேட்டி கட்ட
    நல்ல வெள்ள உள்ளம் வேணும்
    உங்க முகத்த கண்டா எங்க
    தாய போல தோணும்
    நல்லதையே செய்ய கைய நீட்டும் சாமி
    உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை

  • @Srihari_5757
    @Srihari_5757 2 ปีที่แล้ว +78

    இப்படி ஒரு பாடல் ஐயா காமராஜர் ஒருவருக்கே பொருத்தும் 🙏

  • @user-bg5sp1jt3b
    @user-bg5sp1jt3b 2 ปีที่แล้ว +227

    இந்த பாடல் காமராஜர் ஐயா அவர்களுக்கு மட்டும் பொருந்தும்

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +31

    அருமையான பாடல் வரிகள்🔥🔥🔥 அற்புதமான கம்பீரக் குரல்கள் 💥💥💥இனிய இசை♥🥳🥳🥳

  • @svivekkumar3301
    @svivekkumar3301 ปีที่แล้ว +35

    இந்த பாடலில் வரும் வார்த்தைகள அவர் ஒருவருக்கு மட்டும பொருந்தும் அதுதான் நம் பெருந்தலைவர் காமராஜர் ஐயா

  • @kaniarivazhagan7375
    @kaniarivazhagan7375 2 ปีที่แล้ว +33

    அய்யா தொரை நீ
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
    கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..
    கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
    புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..
    வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
    கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..
    மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
    இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...
    Sad
    *****************************
    அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
    அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை
    கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு
    வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு
    தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
    ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
    போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன
    பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன
    கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..
    Ayya - Ayyaathorai
    Posted 25th October 2013 by Vijay
    Labels: Ayya
    Loading

  • @joshikashreemobiles4827
    @joshikashreemobiles4827 2 หลายเดือนก่อน +4

    இந்த பாடலுக்கு ஏற்ற ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே

  • @VinothKumar-su5tq
    @VinothKumar-su5tq 2 ปีที่แล้ว +61

    பாரத ரத்னா பெருந்தலைவர்
    கு.காமராஜருக்கு எழுதபட்ட பாடல்

  • @murugadossmurugadoss2189
    @murugadossmurugadoss2189 2 หลายเดือนก่อน +2

    என் தலைவன் கேப்டன் க்கு பொருத்தமான பாடல் ..அந்த கடவுளே இப்போது நம்மிடம் இல்லை😢😢😢

  • @sakthisvaran1043
    @sakthisvaran1043 7 หลายเดือนก่อน +13

    உண்மையில் உதவ நினைக்கும் அனைத்து மனிதனுக்கு இந்த பாடல் அருமையான பொக்கிஷம். 👍👌🙏

  • @vethanayagi8748
    @vethanayagi8748 11 หลายเดือนก่อน +22

    சுயநலம் இல்லாத தன்னலமற்ற தலைவர் இப்பாடலுக்கேற்ற மகத்தான தலைவர் காமராஜர் ஐயா மட்டுமே நான் சோழிய வெள்ளாளர் இனத்தை சேர்ந்தவர் ஆனால் எனக்கு தெரிந்தது மனித இனம் மட்டுமே ஆகயால் எம்மதமும் சம்மதமே

    • @muthuganeshnambi9603
      @muthuganeshnambi9603 5 หลายเดือนก่อน +1

      அருமையான நல்ல தரமான பதிவு உறவே ❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 หลายเดือนก่อน +16

    மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில்..விருதுநகர்....திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில்அதிகம் ஒலிக்கும் பாடல் இது..ஜயாத்துரை

  • @kingmaker9049
    @kingmaker9049 ปีที่แล้ว +38

    பெருந்தலைவர் காமராஜர்...💙💚

  • @114praveen3
    @114praveen3 2 ปีที่แล้ว +40

    ஸ்ப்பா என்ன பாட்டுடா சாமி...🙏🙏🙏💞

  • @SaravanaKumar-jp2zv
    @SaravanaKumar-jp2zv 2 ปีที่แล้ว +19

    தலைவர் சரத்குமாரின் தரமான அடையாளம்

  • @k.muthukrishnan2685
    @k.muthukrishnan2685 2 ปีที่แล้ว +283

    ஐயா காமராஜரின் புகழை எடுத்து சொல்கிறது இந்த பாடல்..

  • @suriyapragaash1286
    @suriyapragaash1286 5 หลายเดือนก่อน +16

    Vijayakanth sir 🥺💯💯

  • @user-he4yv3mf4g
    @user-he4yv3mf4g 2 ปีที่แล้ว +59

    💙Sarathkumar💚 song semma 👌👌👌

  • @_Vimal007
    @_Vimal007 10 หลายเดือนก่อน +8

    ஐயா - அய்யா தொரை நீ
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை..
    கண்ணை திற கண்ணை திற உன் பார்வை பட்டு பாவம் தீர..
    கோயில் குளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி
    புண்ணியன் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி..
    வானம் தேஞ்சி போச்சி பூமி காஞ்சி போச்சி ஏழை எங்கள ஏமாத்தி,
    கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சி போச்சி காலம் எங்களை ஏமாத்தி..
    மண்ணோட மக்களையும் தத்தெடுத்த ராசா
    இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழ்க அய்யா தொரை...
    Sad
    *****************************
    அய்யா தொரை அய்யா தொரை இது சுயநல பூமி அய்யா தொரை
    அய்யா தொரை அய்யா தொரை நீ சூழ்நிலைக் கைதி அய்யா தொரை
    கை நிறைய அள்ளித் தரும் கையில் இப்ப விலங்கு
    வைரக் கல்ல உப்பு கல்லு தப்பு சொல்லி வழக்கு
    தேளு கொட்டி வலி கூட கொஞ்சம் நேரம் இருக்கும்
    ஊருன்ஜோன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்
    போதி மரத்த போல புத்தன் நெனச்ச மரம் போலி மரமாய் ஆனதென்ன
    பத்து தலை முறைக்கு காவல் காப்பவரு காவல் நிலையம் போனதென்ன
    கஞ்சி தொட்டி நடத்தி கஷ்டம் தீர்த்த ராசா, கள்ளிச் செடி குத்தன்ஜோல்லி தோத்திடுமா ரோசா
    அய்யா தொரை நீ பல்லாண்டு வாழனும் அய்யா தொரை
    அய்யா தொரை உன்ன அய்யனாரா நினைக்கிறோம் அய்யா தொரை..
    Ayya - Ayyaathorai
    Posted 25th October 2013 by Vijay
    Labels: Ayya
    Loading

  • @muniyandip197
    @muniyandip197 5 หลายเดือนก่อน +17

    Captain இறந்த பிறகு பார்த்தவர்கள் யார்😢😭😭

  • @rekla7857
    @rekla7857 ปีที่แล้ว +51

    உலக அளவில் ஒப்பிட்டாலும் ஈடற்ற ஒரு உன்னத மனிதர் (தலைவர்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க‌ தேவர் ஐயாவிற்க்கு இந்த பாடல் சமர்ப்பனம்❤️🙏👑

  • @HhshHus-pq1ii
    @HhshHus-pq1ii 3 หลายเดือนก่อน +3

    இந்த பாடலுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்

  • @mukhilrockzz2211
    @mukhilrockzz2211 5 หลายเดือนก่อน +31

    This Song is suits for Captain Vijayakanth Rip😢😢😢

    • @sivajiganesen919
      @sivajiganesen919 5 หลายเดือนก่อน

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sureshraj7534
    @sureshraj7534 9 หลายเดือนก่อน +12

    தெய்வத்துக்குப் பொருத்தமான பாடல் 🙏🥺😘ஐயா🙏😘

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 6 หลายเดือนก่อน +12

    இந்த பாடல் காமராஜர் ஐயாவிற்கு அடுத்து வாழும் வள்ளல் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கே பொருந்தும்.

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 2 ปีที่แล้ว +183

    This song is only suitable for our perum thalaivar kamarajar Ayya vazlgaha avaradhu pugzhal 💪🙏

    • @naveenb7534
      @naveenb7534 2 ปีที่แล้ว +3

      MGR 🔥🔥🔥🔥🔥
      CAPTAIN ❤️❤️❤️❤️
      inum nalla ullangal ellarukum
      Indha paatu samarpanam
      😊😊😊😊😊😊😊😊

  • @yuva285
    @yuva285 5 หลายเดือนก่อน +21

    Captain Vijayakanth sir rip 🥺🥺🥺

  • @prakashjustin1849
    @prakashjustin1849 ปีที่แล้ว +13

    உண்மையில் காமராஜர் தாத்தா போல் இனி பார்க்கும் படி மனிதர்கள் இல்லை....

  • @karthim8526
    @karthim8526 5 หลายเดือนก่อน +19

    தற்பொழுது இந்த பாடல் captain விஜயகாந்த் அவர்களுக்கும் பொருத்தமானது...😢

  • @yogaraj2079
    @yogaraj2079 2 ปีที่แล้ว +33

    கர்ம வீரர் காமராஜர்ககே இந்த பாடல் பொருந்தும்.

  • @minioncid
    @minioncid ปีที่แล้ว +38

    Reel hero : sarathkumar
    Real hero: vijayakanth

  • @santhoshkumar-de3yh
    @santhoshkumar-de3yh 2 ปีที่แล้ว +44

    Kamarajer 💙💚

  • @Rameshm-xd6yg
    @Rameshm-xd6yg 2 ปีที่แล้ว +30

    காமராஜர் அய்யா பாடல்..

  • @banupriya9718
    @banupriya9718 ปีที่แล้ว +10

    எத்தனை முறை கோட்டாலும் சலிக்காத பாடல்

  • @palanivel8873
    @palanivel8873 4 หลายเดือนก่อน +2

    இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @hepsibaful
    @hepsibaful 11 หลายเดือนก่อน +10

    காமராஜ் மாதிரி இனி யாரும் நமக்கு கிடைக்க மாட்டாங்களா?😢😢😢😢

  • @azhagumoorthiazhagumoorthi2494
    @azhagumoorthiazhagumoorthi2494 2 ปีที่แล้ว +18

    எங்கள் ஐயா முத்துராமலிங்கதேவர் ஐயாவுக்கு பொருந்தும்

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 4 หลายเดือนก่อน +3

    காமராஜருக்கு பிறகு இந்தப் பாடலுக்கு தகுதியானவர் புரட்சி கலைஞநர் கேப்டன் விஜயகாந்த மட்டுமே❤️💛🖤

  • @sridhar.a5154
    @sridhar.a5154 2 ปีที่แล้ว +213

    இந்த பாட்ட எப்பக்கேடாலும் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஞாபகம் வரும்🙏😥🙏

    • @deekshideekshi7918
      @deekshideekshi7918 2 ปีที่แล้ว +30

      நீங்கள் சொல்வது சரி ஐயா தேவர் சமத்துவமாக இருந்தவர் ஆனால் அவர் வம்சாவழி வந்தவர்கள் சாதி பார்க்கிறார்கள் அண்ணா

    • @ranjithviews5274
      @ranjithviews5274 2 ปีที่แล้ว +1

      @@deekshideekshi7918 currait bro...

    • @sumathisumathi7804
      @sumathisumathi7804 2 ปีที่แล้ว +2

      Super nanpa

    • @sumathisumathi7804
      @sumathisumathi7804 2 ปีที่แล้ว

      @@deekshideekshi7918 .. Semma.. Bro

    • @ngsuresh20
      @ngsuresh20 2 ปีที่แล้ว +5

      முடியல

  • @smartway333
    @smartway333 5 หลายเดือนก่อน +22

    Suitable with captain... RIP.. 💔🥲

  • @thoothukudiponnu7676
    @thoothukudiponnu7676 ปีที่แล้ว +13

    💚💙கர்மவீரர்💥 காமராஜர் 💙💚

  • @wingsoffire2909
    @wingsoffire2909 2 ปีที่แล้ว +51

    Kamarajar ayya😭❤🙏

  • @kuruvikavi596
    @kuruvikavi596 ปีที่แล้ว +6

    இந்த மாதிரியான பாடல் காமராஜர் ஐயாக்கு மட்டும் தான் ஆனால் இந்த மாதிரியான படத்துக்கு நம்ம அண்ணன் சரத்குமார் சாருக்கு மட்டும் தான் பொருந்தும்

  • @user-up9zq6zm5d
    @user-up9zq6zm5d 11 หลายเดือนก่อน +7

    கல்வி கண்திரந்த காமராஜர் 🥰🥰

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi 2 ปีที่แล้ว +22

    Super song lyrics and Sarathkumar acting fentastic 👏👌
    Congratulations director Hari sir 👏

  • @SenthilKumar-bk5tg
    @SenthilKumar-bk5tg 5 หลายเดือนก่อน +5

    கேப்டன் 😭😭😭🥰♥️🥰🥰😭😭😭😭🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maskman1324
    @maskman1324 3 หลายเดือนก่อน +1

    captainku aaga paadiyathu pola irukku, really great humanity person captain 👍👍

  • @NoohTalha
    @NoohTalha 4 หลายเดือนก่อน +5

    Vijeykanth ayya song 🎉

  • @karuppasamynadar760
    @karuppasamynadar760 ปีที่แล้ว +21

    King maker 💙💚