இது தானா இது தானா... சித்ரா பாடிய ஹாரிஸ் ஜெயராஜின் சூப்பர் மெலோடி பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2018
  • Singer - Chitra
    Music - Harris Jayaraj
    Vikram - Trisha
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - th-cam.com/users/tamilcinema...
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 6K

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 ปีที่แล้ว +8254

    நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு மணப்பெண்ணின் மனதில் ஒலிக்கும் கனவு காணும் பாடல்

  • @priyav793
    @priyav793 3 ปีที่แล้ว +8053

    இந்த பாடலை 1000 தடவைக்கு மேலே கேட்டு விட்டேன். இனிமையான குரல்.. உங்களுக்கு பிடித்தால் ஒரு like போடுங்க. Please guys.. 😍

  • @k.keerthikeyanka9897
    @k.keerthikeyanka9897 2 ปีที่แล้ว +272

    பாடலை கேட்டு கொன்டே கமெண்ட் படிக்க எவ்வளோ Feel ah இருக்கு.....😍😻

  • @user-ev6mh8nl5n
    @user-ev6mh8nl5n หลายเดือนก่อน +77

    2024 யார் எல்லாம் இந்த பாடல் கேட்டிங்கா

  • @naveenking4160
    @naveenking4160 ปีที่แล้ว +2159

    2023 யார் எல்லாம் இந்த பாடல் கேப்பிங்க

  • @sridevi_sharma
    @sridevi_sharma 2 ปีที่แล้ว +647

    "இதழ் பிரிக்காமல்
    குரல் எழுப்பாமல்
    நான் எனக்கான ஒரு பாடல் பாடிக் கொள்வேன்".
    That lines.... 💯

    • @manojprabakar2772
      @manojprabakar2772 2 ปีที่แล้ว +10

      வரிகள்-தாமரை

    • @athulp.thomas4424
      @athulp.thomas4424 ปีที่แล้ว

      This song playing in the background made my wife dance So much while we were making out so I had to Spank her So hard to keep her glued to my Lap for a bit.

  • @Anthiyurkaran
    @Anthiyurkaran 2 ปีที่แล้ว +2883

    எனக்கு 7 வயது இருக்கும் போது 2007 என் மாமாவின் திருமண வீடியோவில் இந்த பாடலை முதன் முறையாக கேட்டேன்....அப்பவே இந்த பாடல் பிடித்து விட்டது .... இப்போது என் வயது 21 ... எனக்கு திருமணம் நடந்தால் என் திருமண வீடியோவில் இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும்...😘

  • @suryarv1879
    @suryarv1879 2 ปีที่แล้ว +121

    அந்த முதல் இசை (ஆ..ஆ..ஆ) சித்ரா அம்மா voice என்னை கட்டி இழுத்துவிட்டது......😘😘😍😎

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy 3 ปีที่แล้ว +1884

    இந்த பாடல் 100 முறை கேட்டிக்கிறேன் ஆனா கொஞ்சம் கூடா சலுப்பே இல்ல அப்படி நினைப்பவர்கள் like லைக் போடுங்கோ

  • @jagan.s5916
    @jagan.s5916 2 ปีที่แล้ว +1308

    வருங்கால கணவரை நினைத்து கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க பா 👍😇

  • @user-jg9fv9ql5g
    @user-jg9fv9ql5g 2 ปีที่แล้ว +56

    நான் தினமும் கல்லூரி சென்றுவிட்டு திரும்பி வரும்போது தினமும் கேட்கும் பாடல் 💯💯💯🥰🥰இதில் வரும் புல்லாங்குழல் இசை மிகவும் அருமை!!!!! 👌👌👌2022 யாரெல்லாம் இந்த தமிழ் பொக்கிஷ பாடலை கேட்கிறீர்கள் 💐💐💐❤️❤️❤️

    • @RameshRamesh-bg5xg
      @RameshRamesh-bg5xg 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤ super song

    • @manojm3392
      @manojm3392 5 หลายเดือนก่อน

      ❤🎼🪈🪈🪈🪈🪈🪈🪈🪈🪈🎼❤

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 ปีที่แล้ว +608

    ஆண்டுகள் பல கழிந்தாலும் பல புதிய படங்கள் வந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவைக்காத ஒரே படம்💘🌹💯🔥

    • @user-ti4tn3yc4v
      @user-ti4tn3yc4v 2 ปีที่แล้ว +2

      Unmai bro

    • @muthunandhu2993
      @muthunandhu2993 2 ปีที่แล้ว +2

      Kandippa jii

    • @athulp.thomas4424
      @athulp.thomas4424 ปีที่แล้ว

      This song playing in the background made my wife dance So much while we were making out so I had to Spank her So hard to keep her glued to my Lap for a bit.

    • @vinothdharmaraj8224
      @vinothdharmaraj8224 ปีที่แล้ว +1

      Super song

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 ปีที่แล้ว +806

    எல்லா புகழும் சின்னக்குயில் சித்ரா அம்மாவையே சேரும்.😍

    • @anjalatchid886
      @anjalatchid886 3 ปีที่แล้ว +4

      yes true

    • @nishanthsinceborn
      @nishanthsinceborn 2 ปีที่แล้ว +11

      Harris jayraj 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @anjalatchid886
      @anjalatchid886 2 ปีที่แล้ว +1

      Sure 100% true

    • @jajay03
      @jajay03 2 ปีที่แล้ว +2

      Harris: mmbu

    • @ven_kat
      @ven_kat 2 ปีที่แล้ว +4

      Harris Seigai❤️❤️❤️💥💥💥👑👑👑

  • @saravananagri175
    @saravananagri175 4 ปีที่แล้ว +1899

    ஆயிரம் திருமண பாடல்கள் வந்தாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை ...
    பாடலின் வரிகள் மயக்கத்தை தருவது போல இருக்கு... இசை அந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....

  • @PremKumar-ow8nn
    @PremKumar-ow8nn ปีที่แล้ว +17

    அழகாய் திருமண பந்தத்தை உணர்த்தும் பாடல். பலர் கேட்டு ரசிக்கும் இந்த பாடலில் வரும் திரிஷா அவர்கள் விரைவில் இது போன்ற பந்தத்தில் இணைய இந்த தம்பியின் வாழ்த்துக்கள்.

  • @manojprabakar2772
    @manojprabakar2772 2 ปีที่แล้ว +415

    வரிகள்- தாமரை..
    சித்ரா வின் குரலில்..
    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்..
    புது மாப்பிள்ளை தோரணையும் விக்ரம்..
    புது பொண்- திரிஷா..
    தன் வேலையை அனைவரும் சரியாக செய்துள்ளனர்.
    100 வருடம் ஆனாலும் மவுசு குறையாத பாடல்🎤🎵

  • @bharathivithya544
    @bharathivithya544 2 ปีที่แล้ว +1756

    10 years of Love ❤️
    V2la ok
    10.9.2021 engagement
    11.11.2021 marriage 😍😍
    Waiting 🥳🥳🥳🥳🥳

  • @raghupathi4223
    @raghupathi4223 3 ปีที่แล้ว +2724

    Chithra Amma voiceku yaarelam like poduvinga.....

  • @Monkey-rw2li
    @Monkey-rw2li ปีที่แล้ว +21

    என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா இந்த song போடணும்... 😍😍💖💖💕💕

  • @MuthuMuthu-el9jg
    @MuthuMuthu-el9jg 2 ปีที่แล้ว +1712

    2022 ல யார்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 💞🥰....

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 4 ปีที่แล้ว +1594

    நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு மணப்பெண் மனதில் ஒலிக்கும் கனவு காணும் பாடல் இதை விட வேறு எது இருக்க வேண்டும்.கவிங்கருக்கும் சித்ராம்மா குரலுக்கும் இசை க்கும் ஒரு royal salute

  • @nidhisha.1863
    @nidhisha.1863 3 ปีที่แล้ว +514

    എത്ര കേട്ടാലും മതിയാവാത്ത song ❤️❤️വിക്രം ഒരു രക്ഷയും ഇല്ല.

  • @vijayanandhan.m6506
    @vijayanandhan.m6506 10 หลายเดือนก่อน +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... தினமும் ஒருமுறையாவது கேட்பேன் அவ்வளவு பிடிக்கும்... தினமும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...

    • @vinocintu25
      @vinocintu25 8 หลายเดือนก่อน

      ❤❤

    • @vickyvino4433
      @vickyvino4433 หลายเดือนก่อน

      9o7i7>in ooooo7😅8

  • @ManojManoj-wd9lf
    @ManojManoj-wd9lf 2 ปีที่แล้ว +18

    13years ah intha song kekkuran avlo pidikkum ..chithra amma voice very nice...heart melting song...

  • @midhunm8800
    @midhunm8800 2 ปีที่แล้ว +198

    ചിത്ര ചേച്ചി ❤️expression Queen 😘
    Ks chithra & Harris jayaraj combo🔥

  • @prabu.90skid
    @prabu.90skid 2 ปีที่แล้ว +170

    90s kids இன்னும் கல்யாணம் ஆகாதவர்கள். இந்த பாடல் வரிகளில் வாழ்கின்றவர்கள் எத்தனை பேர்

  • @manikandanj4953
    @manikandanj4953 2 ปีที่แล้ว +268

    இதுதானா இதுதானா
    எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
    இவந்தானா இவந்தானா
    மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
    பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
    உனதானேன் நான் உனதானே
    திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
    சுகமான ஒரு சுமையானேன்
    இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
    நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
    (இதுதானா..)
    இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
    நாடகம் இனித்திடுமே
    ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
    தேடியே அலைந்திடுமே
    மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
    பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
    விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
    படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
    அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
    வெக்கங்களும் வெட்கப்பட்டு பட்டு ஒளிந்திடுமே
    (இதுதானா..)
    ஞாயிறு மதியம் சமையல் உனது
    விரும்பி நீ சமைத்திடுவாய்
    வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
    துணிகளும் துவைத்திடுவாய்
    ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
    வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
    பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
    இருவரின் உலகமும் இருவரி சுருங்க
    மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
    என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
    அஹ ஹாஹஹா.
    மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
    (பகலிலும்..)

  • @esairajaesai5624
    @esairajaesai5624 2 ปีที่แล้ว +15

    இந்த பாட்ட கேட்டா யாருக்கதகுதான் கல்யாண ஆசை வராது

  • @soundarnavneet
    @soundarnavneet 4 ปีที่แล้ว +172

    Paaaaaaaaaaa............ very melting voice for chitra amma. 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @SakthiVel-zd8lm
    @SakthiVel-zd8lm 4 ปีที่แล้ว +429

    இது தானா இது தானா
    எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
    இவன் தானா இவன் தானா
    மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
    பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
    உனதானேன் நான் உனதானேன்
    திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
    சுகமான ஒரு சுமையானேன்
    இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
    நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
    இது தானா இது தானா
    எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
    இவன் தானா இவன் தானா
    மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
    இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
    நாடகம் இனித்திடுமே
    ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
    தேடியே அலைந்திடுமே
    மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
    பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
    விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
    படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
    அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
    வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
    இது தானா இது தானா
    எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
    இவன் தானா இவன் தானா
    மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
    ஞாயிறு மதியம் சமையல் உனது
    விரும்பி நீ சமைத்திடுவாய்
    வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
    துணிகளும் துவைத்திடுவாய்
    ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
    வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
    பெருமையில் என் முகம் மினுங்க மினுங்க
    இருவரின் உலகமும் இருவரி சுருங்க
    மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
    என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
    மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
    பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
    உனதானேன் நான் உனதானேன்
    திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
    சுகமான ஒரு சுமையானேன்
    இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
    நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

  • @songtimemedia6901
    @songtimemedia6901 2 ปีที่แล้ว +34

    இந்தப் பாடலை நான் இரண்டு வயதில் இருந்து கேட்டு வருகிறேன் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு..2022 back to

  • @gowthamprajan3511
    @gowthamprajan3511 2 ปีที่แล้ว +74

    இந்த பாட்டு புடிச்சிருந்த ஒரு like போடுங்க............ என்றும் இனிமயமான ஒரு பாடல இது ........... ் இந்த பாடலை 1000 முறை கேட்டாலும் சலிக்காது.......

  • @mahalakshmipurusothaman3425
    @mahalakshmipurusothaman3425 3 ปีที่แล้ว +3593

    Life partner nenaichi intha song kekaravanga our like podunga pakalam

  • @sweetykiller117
    @sweetykiller117 3 ปีที่แล้ว +479

    3:36 😍ஞாயிறு மதியம் சமையல் உனது விரும்பிநீ சமைத்திடுவாய்ய்ய்❤️❤️❤️
    வேடிக்கை பாரென என்னை அமர்த்தீ துணிகளூம் துவைத்திடுவாய்ய்ய்ய்❤️❤️intha lyrics yarukkelom romba pidikkum 😍😍😍😍😍oru like pannuga

    • @snithishkumar9485
      @snithishkumar9485 2 ปีที่แล้ว +11

      உங்க வாய் உங்க உருட்டு 😂😂😂😂😂 sorry

    • @naveen0856
      @naveen0856 2 ปีที่แล้ว +4

      @sweety killer in real life.... எரும எரும.... ஒரு குழம்பு கூட வைக்க தெரியல... ங்கோத்தா இதெல்லாம் சொல்லி தரலையா... சனியன... ய நிம்மதிய கெடுக்குறத்துக்கு வந்தியா

    • @sweetykiller117
      @sweetykiller117 2 ปีที่แล้ว

      @@naveen0856 aduthavangala thitturathuku unakku yenna urimai vai punda irukku ..ommala okka ...muditu poda oombi punda payale ..perusa pesa vanthutan ootha ommala ..unaku mattum than vai punda istathuku pesa therium nu bublic pundai la seens poda vanthutiyoo

    • @sweetykiller117
      @sweetykiller117 2 ปีที่แล้ว

      @@naveen0856 ithellom unga amma unakku mrg panni vaippa paaru ..antha pundachi maava vantha kelu ...ava kaari thuppuva ..unna unga gotha yeppadi pesanum nu solli tharalaiyada punda nu ..loosu punda

    • @Banana_fiber
      @Banana_fiber 2 ปีที่แล้ว +1

      @@sweetykiller117 Super sisy na enna solla vanthano atha sollitinga😎vera level punch 🤬🤙

  • @freebird6329
    @freebird6329 5 หลายเดือนก่อน +50

    2024 la indha song ah thedi vandhavanga like podunga

  • @user-rf6eq6gw5s
    @user-rf6eq6gw5s 4 หลายเดือนก่อน +37

    Intha song keta yarukulam marriage feel varum oru like pannunga❤❤❤❤

  • @anwarbinassain4773
    @anwarbinassain4773 4 ปีที่แล้ว +1355

    മലയാളികളുടെ അഭിമാനം K S ചിത്ര.... ചിത്രമ്മയെ ഇഷ്ടമുള്ളവർ അടി ലൈക്....കൊറോണ കാലത്തെ ആശ്വാസം ഇതുപോലത്തെ പാട്ടുകളാണ്...😍

    • @ajmalshah4498
      @ajmalshah4498 4 ปีที่แล้ว +26

      ഇഷ്ടം അല്ല... ജീവൻ ആണ്

    • @sukantc8193
      @sukantc8193 3 ปีที่แล้ว +10

      TAMIL Lyrics 😃😃😃😃😃

    • @anaghajd4258
      @anaghajd4258 3 ปีที่แล้ว +11

      Chithramma uyir 😍😍💕💕

    • @vasanthimani9581
      @vasanthimani9581 3 ปีที่แล้ว +1

      Dhjjvshbbr

    • @rajeevkumar6812
      @rajeevkumar6812 3 ปีที่แล้ว +5

      Love uu ചിത്ര ചേച്ചി & vikram 💞💞💞💞

  • @Deepthideepzzminu
    @Deepthideepzzminu 4 ปีที่แล้ว +239

    ഓ എന്ത് ലുക്ക്‌ ആണ് നമ്മുടെ വിക്രമിന് 😍😍
    ചിത്ര ചേച്ചിയുടെ ശബ്ദം പിന്നെ പറയേണ്ടല്ലോ സൂപ്പർ. തൃഷ സൂപ്പർ. പാട്ട് പിന്നെ വേറെ ലെവൽ.
    2020?

  • @yasaryasii8603
    @yasaryasii8603 ปีที่แล้ว +58

    தேனிலும் தெவிட்டாத குரல் சித்ரா அம்மா... ... ஹாரிஸ் 💖💖💖

  • @fsgsgghshsh3305
    @fsgsgghshsh3305 2 ปีที่แล้ว +10

    சும்மா அதிருது இசை வெள்ளம் சித்ரா அம்மாவின் குரல் வளம் நம் நரம்பை எல்லாம் ஏதேதோ செய்கிறது எத்தனை வருடங்கள் ஆனாலும் சளிக்காத பாடல்

  • @guruprasadsivakumar7081
    @guruprasadsivakumar7081 3 ปีที่แล้ว +544

    Chithra amma voice + Harris jayaraj music + vikram Trisha acting = MESMERISING FEELINGS

  • @boopathirajan868
    @boopathirajan868 4 ปีที่แล้ว +1831

    Very nice song இந்த சாங் எத்தனை பேருக்கு பிடிக்கும்

  • @madaniuwais1341
    @madaniuwais1341 2 ปีที่แล้ว +18

    தமிழ் சினிமா வரலாற்றில் தோன்றிய ஒரு அதிசய ராகம்.

  • @nijas1872
    @nijas1872 ปีที่แล้ว +12

    Any 2000kids u know this sing how much valuable all generation marriage function this music feel ♥️♥️♥️ original created harris jayaraj no one can beat this man unique♥️ music

  • @gowrig3569
    @gowrig3569 4 ปีที่แล้ว +769

    Wedding na intha song tha
    Vera level of lyrics 😘😍😎😁

  • @saranraj5312
    @saranraj5312 3 ปีที่แล้ว +4116

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க..? 😃

  • @divyaprabha2449
    @divyaprabha2449 ปีที่แล้ว +17

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சித்ரா அம்மாவின் குரல் அற்புதம்

  • @iniyavan33
    @iniyavan33 2 ปีที่แล้ว +14

    Trishaaaa😍😍😍😍😍 Trisha is more elegant in traditional wear more than modern dress❤️❤️❤️

  • @mohideen4
    @mohideen4 2 ปีที่แล้ว +231

    இப்படம் போல் வேறு எதிலும் த்ரிஷாவை அழகாக பார்க்க இயலாது... விக்ரம் த்ரிஷா ஹரியின் career best

  • @ManiKandan-cg3cy
    @ManiKandan-cg3cy 3 ปีที่แล้ว +766

    திர்ஷா | விக்ரம் ரசிகர்கள் ஒரு லைக் தட்டவும்

  • @KalaKum-it1bh
    @KalaKum-it1bh ปีที่แล้ว +11

    எனக்கு ஏப்ரல் 16 திருமணம் நான் என் கணவனை நினைத்து கேட்கும் பாடல்...😍❣️😻

  • @shortblasts9452
    @shortblasts9452 2 ปีที่แล้ว +46

    Recently addicted Chitra ma voice 🥺💯💖
    Anyone else??

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 ปีที่แล้ว +3706

    தன் வருங்கால கணவரை நினைத்து இந்த பாடலை மனதுக்குள் பாடிய பெண்கள் லைக் பண்ணுங்க!!!

    • @thisha.ramesh
      @thisha.ramesh 4 ปีที่แล้ว +21

      😅😅

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 ปีที่แล้ว +32

      @@thisha.ramesh நீங்க மனசுக்குள்ள பாடுநீங்களா?

    • @jajikavi2607
      @jajikavi2607 4 ปีที่แล้ว +10

      💙💙

    • @shabanalovely2631
      @shabanalovely2631 3 ปีที่แล้ว +9

      Super song

    • @dilipanleema2542
      @dilipanleema2542 3 ปีที่แล้ว +4

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍😍💋💋💋👍👍👍👍

  • @user-qu3lq3uo3p
    @user-qu3lq3uo3p 3 ปีที่แล้ว +170

    திருமண நாள் எண்ணி
    நகா்ந்திடும் என் நாட்கள்
    சுகமான ஒரு சுமையானேன்...

  • @shunmugathaikrishnan
    @shunmugathaikrishnan 2 ปีที่แล้ว +14

    Na 4th paddikkumpothu intha movie release achu. Now I'm 25 still I watching and hearing this song it feel like heaven. Kudos to chitra amma, Harris, Vikram and Trisha. 💐💐🥰

  • @Kavitha-mi8tg
    @Kavitha-mi8tg ปีที่แล้ว +16

    𝙔𝙖𝙧𝙠𝙪 𝙞𝙣𝙙𝙝𝙖 𝙨𝙤𝙣𝙜 𝙛𝙖𝙫𝙤𝙧𝙞𝙩𝙚 ❤❤❤

  • @viveksachu6109
    @viveksachu6109 2 ปีที่แล้ว +73

    എത്ര കേട്ടാലും മതിയാവാത്ത ഒരു ചിത്ര അമ്മയുടെ പാട്ട് சித்ரா அம்மா வுதே குரல் கேட்டல் நெஞ்சம் எல்லாம் ஒரு nossu தான்......

  • @shawkathsha875
    @shawkathsha875 2 ปีที่แล้ว +221

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத இந்த பாடல்,,, 💖💝💘

  • @revathyvishnu4427
    @revathyvishnu4427 2 ปีที่แล้ว +21

    ചിത്ര ചേച്ചി ❤
    വി(കം ❤
    തൃഷ ❤
    മലയാളി💪💪👌👌

  • @villagefoodbykaviya4944
    @villagefoodbykaviya4944 2 ปีที่แล้ว +5

    Chitharammavin voice super l love to amma etha song yennaku rommbave pedikkumm

  • @divyajagadesh2473
    @divyajagadesh2473 4 ปีที่แล้ว +5326

    2020 LA entha song kekrvangalam oru like podunga😍

  • @naani__ma2614
    @naani__ma2614 3 ปีที่แล้ว +519

    samy 2 yen da ipdi eduthangalo nu feel panravanga like pannunga.Antha kaalathula hari vera level...

    • @jawaharsurya386
      @jawaharsurya386 3 ปีที่แล้ว +12

      Saamy 1 ayum spoil pannittaanga.....Trisha,Vivek dead ,Vikram assistant fraudaa maarundhu....total spoil

    • @10bdharsinib65
      @10bdharsinib65 3 ปีที่แล้ว +5

      @@jawaharsurya386 yeah I also feel the same

    • @surekhas167
      @surekhas167 3 ปีที่แล้ว +9

      Kodumai saami 2 aandava

    • @surekhas167
      @surekhas167 3 ปีที่แล้ว +12

      Athey maari sandakozhi 2 kooda...meera Jasmine uh yaarum adichuka mudiyathu

    • @razmafsaf9399
      @razmafsaf9399 3 ปีที่แล้ว +2

      Hygadd6s z

  • @rachu21
    @rachu21 2 ปีที่แล้ว +41

    This song takes me to the dream of my future husband 🙈🙈❤Chitra ma voice 🔥🔥❤

  • @azadjaleel
    @azadjaleel 3 ปีที่แล้ว +88

    ചിത്ര ചേച്ചി എന്താ വോയിസ്‌....❤️

  • @mshivananda
    @mshivananda 4 ปีที่แล้ว +208

    No one can replace Trisha's cute smile.

    • @krishkuttan9302
      @krishkuttan9302 3 ปีที่แล้ว +6

      That's why she is miss india Beautiful Smile 😍😍😍🤩🤩🤩🤩

  • @arunadevaraj268
    @arunadevaraj268 2 ปีที่แล้ว +7

    Today enaku engagement, Jan 27 intha song ketute irukanum pola iruku ❤️ lovely feeling......

  • @user-nf5jn3ce7j
    @user-nf5jn3ce7j 2 หลายเดือนก่อน +3

    2024 யார் எல்லாம் இந்த பாடல் கேட்பிங்க

  • @nascfootballacademy
    @nascfootballacademy 2 ปีที่แล้ว +145

    Chitra voice. . . Omg. . Goosebumps. . . And the song is so clean without much noise. Harris Jayaraj 😍❤️🥰🎉

  • @prasanthsfc1830
    @prasanthsfc1830 3 ปีที่แล้ว +216

    இந்த 2021 ல் கூட அப்டியொரு இனிமை ஹாரிஸ் இசை🎹🎻 மற்றும் சித்ரா குரல்🎧🎵🎶

    • @DCMMathewsW
      @DCMMathewsW 3 ปีที่แล้ว +3

      Sariyaga soneergal tholare

    • @anthonyraj5410
      @anthonyraj5410 3 ปีที่แล้ว +3

      All girls like this song 🥰😍🥰

  • @rxyamahalove7058
    @rxyamahalove7058 2 ปีที่แล้ว +24

    2022- ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேக்குரிங்க ...?

  • @jeninancy902
    @jeninancy902 หลายเดือนก่อน +7

    2024 yaralam itha song ga kekiga like podunga ❤

  • @tharungopi5865
    @tharungopi5865 4 ปีที่แล้ว +209

    இந்தப் பாடலை எத்தனைமுறை கேட்டாலும் இனிக்கும் சித்ரா திரிஷா எனக்கு பிடிக்கும்

  • @karthikksa9457
    @karthikksa9457 4 ปีที่แล้ว +195

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல் 🥰🥰🥰🥰🥰

  • @user-ww3mt8ti7k
    @user-ww3mt8ti7k 11 หลายเดือนก่อน +6

    Nice song❤2023 la theadi vanthu irukan 😊❤️❤️

  • @ananyashaji8498
    @ananyashaji8498 2 ปีที่แล้ว +5

    Eee trisheda chiri endh poliyaan.....💕💕💕😍😍,fav song

  • @gokulrk9561
    @gokulrk9561 3 ปีที่แล้ว +393

    பழமை என்றும் இனிமையானது❣️

    • @jeevanachiappan7614
      @jeevanachiappan7614 3 ปีที่แล้ว +2

      What ???who say...old this. ...this is new one lah...

    • @gokulrk9561
      @gokulrk9561 3 ปีที่แล้ว +3

      @@jeevanachiappan7614 Accepted

    • @jacksnellai_nr
      @jacksnellai_nr 2 ปีที่แล้ว +1

      Harris Jeyaraj sir music also🥰😔😔😔😓

    • @Addict_of_aasan
      @Addict_of_aasan 2 ปีที่แล้ว +2

      Yes old is gold vera level

    • @Addict_of_aasan
      @Addict_of_aasan 2 ปีที่แล้ว

      Illa bro

  • @vigneswaran2168
    @vigneswaran2168 11 หลายเดือนก่อน +2

    நான் 7ம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் வெளியானது ..சூப்பர் படம் விக்ரம் நடிப்பு அருமை ........சின்ன குயில் சித்ரா அம்மா பாடிய பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்.......

  • @gowtham.a6156
    @gowtham.a6156 4 ปีที่แล้ว +525

    என்னதான் 1000 பாடல்கள் வந்தாலும் இந்த பாடல் கேட்டால் மனதிற்க்கு அவ்வளவு இனிமையாக இருக்கிறது... திருமண வீட்டில் இந்த பாடல் கேட்டால் நமக்கே கல்யாணம் நடக்கற மாறி ஒரு பீல் ஆகுது அவ்வளவு இனிமையான பாடல் இந்த பாடல்............

  • @krishnaprasad5628
    @krishnaprasad5628 3 ปีที่แล้ว +313

    മലയാളത്തിന്‍റെ🌴(Kerala) വാനമ്പാടി💘
    തമിഴകത്തിന്‍റെ (tamilnadu)ചിന്നക്കുയില്‍💘
    ചിത്രച്ചേച്ചി💔💔💔💔💔

    • @aswinspillai10b43
      @aswinspillai10b43 3 ปีที่แล้ว +3

      𝑃𝑖𝑛𝑛𝑎𝑙𝑙𝑎🥰🥰🥰

  • @SharanSharan-pb1ln
    @SharanSharan-pb1ln ปีที่แล้ว +9

    இதயத்தை வருடிய பாடல்களில் ஒன்று....🧡✔️

  • @amrutha6495
    @amrutha6495 4 หลายเดือนก่อน +2

    I am from Karnataka.love this song.awsome song.really I like thamil song heart touching song❤

  • @reshmareshma5949
    @reshmareshma5949 3 ปีที่แล้ว +424

    My favt.......... 2020 ൽ കാണുന്ന മലയാളീസ്... ഇവിടെ വരൂ....... ദൃശ, ചിത്ര ചേച്ചി 💪💪💪

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +300

    Chithra Amma unga voice pathi sollla entha varthai kandu pidikala maaaaaaaaaa , I love you ma ❤️❤️❤️❤️❤️ I love your voice ma

    • @rathnana9283
      @rathnana9283 4 ปีที่แล้ว +2

      This song is my feverite song Love my feels I am veating for you my life ,,,😍😍😍😍😍😘😘😘😘😘😘

    • @kumarisaisujarath7040
      @kumarisaisujarath7040 4 ปีที่แล้ว +1

      Super song

    • @krishnamoorthy6176
      @krishnamoorthy6176 4 ปีที่แล้ว

      Very nice good habit visit from doing what I need good news

    • @subashmaly9264
      @subashmaly9264 4 ปีที่แล้ว

      @@rathnana9283 abne

  • @reethareetha1052
    @reethareetha1052 2 ปีที่แล้ว +3

    Pahalil naan Kanda kanavuhal yellam poiyya pochu..so Indha song kekumbothu remember the love feel😍😍😚

  • @PriyaKarthik-nr4sc
    @PriyaKarthik-nr4sc 9 หลายเดือนก่อน +5

    My favorite song🎵 🥰🥰I love priya nenga intha comment pappengaun therium

  • @vijithnatarajan1613
    @vijithnatarajan1613 2 ปีที่แล้ว +20

    அருமையான பாடல் இனிமையான குரல்...
    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
    சலிக்காத பாடல்...

  • @Prakash_prince
    @Prakash_prince 4 ปีที่แล้ว +99

    Cute voice of K.S Chithramma 😍

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 ปีที่แล้ว +7

    Chithra Amma voice and Thamarai Mam lyrics semma. ❤

  • @LekshmiArunachalam
    @LekshmiArunachalam 3 หลายเดือนก่อน +3

    2024 வந்தாச்சு but innum இந்த song கேக்க அவ்ளோ நல்லா இருக்கு Melting voice.....

  • @abhijithnilamel
    @abhijithnilamel 4 ปีที่แล้ว +1327

    *Anyone here the song 2020*
    *2020 ൽ ഈ സോങ് കാണുന്നവർ ആരൊക്കെയുണ്ട്*

  • @nishanthnarayanan2626
    @nishanthnarayanan2626 4 ปีที่แล้ว +97

    Chithramma voice... Always perfect 😍

  • @tamizhacreations4887
    @tamizhacreations4887 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.... தினமும் ஒரு 5 முறை கேட்கிறேன்.....

  • @saravanans9520
    @saravanans9520 หลายเดือนก่อน +5

    2024 yarellam intha song kekuringa

  • @rishanthanrishan4745
    @rishanthanrishan4745 4 ปีที่แล้ว +646

    Chithra maa fans like pannuga

  • @santhisanthi5011
    @santhisanthi5011 2 ปีที่แล้ว +2

    Super very nice enaku entha song romba pidikum ungaluku piditha like panuga

  • @madurai2covai5959
    @madurai2covai5959 ปีที่แล้ว +9

    Kalyanam pannika pora yellarukum intha song romba pidikum,yevalo varsam aanalum💞

  • @RamKumar-il9pn
    @RamKumar-il9pn 4 ปีที่แล้ว +128

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் புதிதாய் திருமணம் ஆனவர் களுக்கும் புதிதாய் திருமணம் செய்ய இருப்பவர்களுக்கும் இந்த பாடல் மற்றவர்களை விட இன்னும் அதிகம் பிடிக்கும்.

  • @visalskumar
    @visalskumar 3 ปีที่แล้ว +74

    കെ. എസ്. ചിത്ര... വാട്ട് എ ഫീൽ !!!!❤️❤️

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 ปีที่แล้ว +2

    இந்த பாடல் கேட்கும் போது வயது 20 போல் தொன்றுகிறது பிள்ளைகள் வளர்ந்த பின்பும்

  • @thiruthiru5370
    @thiruthiru5370 ปีที่แล้ว +18

    This song lyrics 🎶 something💫 special 🎧🎻🎧 my favourite one of😘 the best✌️ love you❤️ song Vikram💫 and thirusha 🖤❤️