ஜெயிக்கற நாங்களே இல்லைன்றோம்ல... - Thuglife Durai Murugan | DMK | MK Stalin |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Minister Durai Murugan's thug life answer for a rapid fire question.
    ▶️ Watch Full Video on Tamilnadu Now TH-cam PART 1 - • Vijay, Annamalai, Seem...
    ▶️ Watch Full Video on Tamilnadu Now TH-cam PART 2 - • Annamalai பேசக் கூடாது...
    ▶️ Watch Full Video on Tamilnadu Now TH-cam PART 3 - • நடிகர் முதல்வராக முடிய...
    #duraimurugan #dmk #celebratingthelegend #duraimuruganspeech #thuglife #mkstalin #annamalai #eps #ops #seeman
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Join Sharechat - sharechat.com/...
    Join Moj - mojapp.in/@tam...
    Join Josh - m.myjosh.in/6O...
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...

ความคิดเห็น • 519

  • @sivarajsiva4320
    @sivarajsiva4320 ปีที่แล้ว +801

    தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் இவர்கள் கதி அதோ கதி 😅😅😅

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว +13

      Oh BEAHMIN RSS FOOT LICKER CRIES?

    • @diMO1933
      @diMO1933 ปีที่แล้ว +16

      ​@@sundararajulupanneerchelva5457பதவிக்கு வேண்டி தன் வீட்டு பெண்களை கூட்டிட்டு குடுக்கும் 21 ஆம் பக்கம் உபி ஏன் கதற 😂😂😂

    • @ilavazhaganmarudhu3737
      @ilavazhaganmarudhu3737 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @AjayKumar-ot4qk
      @AjayKumar-ot4qk 11 หลายเดือนก่อน

      Aiyaa Rajiv Gandhi solitaru paa .. Otha neye yarnu terila

    • @charles8697
      @charles8697 11 หลายเดือนก่อน

      Dei komali poda angutu

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 8 หลายเดือนก่อน +78

    மூப்பனார் க்கு இருந்த வாய்ப்பை தான் நாங்க தடுத்து விட்டோமே.

    • @gunaseeland4792
      @gunaseeland4792 6 หลายเดือนก่อน

      யாரு மூப்பனார்,

  • @rammasamyrama8273
    @rammasamyrama8273 ปีที่แล้ว +432

    ஏன்னா நாங்கலெல்லாம் கொத்தடிமையாகவே இருப்போம்.அடுத்து ஸ்டாலின் பேரன் காலில் விழுவோம்.

    • @vashinishivani7244
      @vashinishivani7244 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm ปีที่แล้ว +4

      Stalin paiyan matter ila ! Money tan
      Media , cinifield , industry nu avunga Kaila iruku
      Onala nd enala only comment tan poda mudiyum 😂

    • @Watson7899
      @Watson7899 11 หลายเดือนก่อน

      Sari pa. Sorry. Ne PM agidu 👍

    • @dharmaraj8267
      @dharmaraj8267 7 หลายเดือนก่อน

      Correct thaan bro seruppu la saaniya mukki adichalum naanga thiruntha mattom thirumbavum dmk admk vukku thaan vote poduvom

    • @sivag2032
      @sivag2032 7 หลายเดือนก่อน +1

      Inbhanudhi son will also become CM,Duraimurugan grandson will be there in party.

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go ปีที่แล้ว +209

    முக்கியமான திருடன்.

    • @sksanjai211
      @sksanjai211 11 หลายเดือนก่อน +2

      Bro sathama siruchuten

    • @unnoticedsiddhaspecials390
      @unnoticedsiddhaspecials390 11 หลายเดือนก่อน +2

      Adhumatum illa barambarai thirudan....

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 8 หลายเดือนก่อน +1

      உங்கள் அழிவு ஆரம்பம்
      எங்களுக்கு தெரியும் 🎉

    • @thalapathiprabhu
      @thalapathiprabhu 6 หลายเดือนก่อน

      ​@@unnoticedsiddhaspecials390🔥🔥🔥🔥

    • @jayasurya.k7710
      @jayasurya.k7710 6 หลายเดือนก่อน

      கடைசில முரட்டு சட்டி தான் சந்தோஷமா வாழுவேன் நினைக்கிறீங்க ஆனா வட மாநிலத்துக்கு போய் பார்த்ததும் தெரியும் நீங்க எல்லாம் இங்க எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்கீங்க உங்களுக்கெல்லாம் என்ன சொல்லியும் பிரயோஜனமும் இல்ல போய் தொலைங்கடா சாமியடா

  • @raghumani7889
    @raghumani7889 ปีที่แล้ว +82

    2011ல இருந்து 21 வரைக்கும் எங்க போயிருந்த

  • @user-fp9hr7qy2f
    @user-fp9hr7qy2f 6 หลายเดือนก่อน +29

    துரை முருகன் ஒரு நடமாடும் அறிவாலய பிணம் 😅😅

    • @sundararajan5079
      @sundararajan5079 6 หลายเดือนก่อน

      பிணம். எப்படி. நடமாடும்... .

    • @user-fp9hr7qy2f
      @user-fp9hr7qy2f 6 หลายเดือนก่อน +2

      @@sundararajan5079 அதான் துறை முருகன் 😅😅🤦💄💄💄

  • @vijaykumarr4195
    @vijaykumarr4195 ปีที่แล้ว +92

    என் அண்ணா நாம் தமிழர் சீமான் இருக்கும் வரை எதையும் அடைய முடியும் என்பதற்கு என் தமிழ் மக்களே சாட்சி

    • @Venkatesh_S-2023
      @Venkatesh_S-2023 11 หลายเดือนก่อน

      ஆமையன் ஒரு பிராடு

    • @Naan...
      @Naan... 9 หลายเดือนก่อน +5

      Dai 😂😂😂 oru MLA Kooda vaanga துப்பு இல்ல 10வருசம் மேல ஆகுது கட்சி தொடங்கி உலகத்துல இப்படி ஒரு கட்சி irukaathu ...அதிலேயே உங்க லச்சனம் தெரியலையா😅😅😂

    • @muthurajkumar638
      @muthurajkumar638 8 หลายเดือนก่อน +2

      ​@@Naan... Dei😂 kaasu kuduthu jechurangada thaayoli

    • @user-dc6yf5xk6d
      @user-dc6yf5xk6d 8 หลายเดือนก่อน +2

      ​@@Naan...காசு குடுக்கலன்னா ஒரு கூதியானும் திமுக ல ஜெயிக்க மாட்டானுங்க..

    • @Naan...
      @Naan... 8 หลายเดือนก่อน

      @@muthurajkumar638 இதெல்லாம் போய் உன் பையன் கிட்ட சொன்னா கூட நம்ப மாட்டான். ஏன்னா எங்க அப்பன் காசு வாங்கிட்டா ஓட்டு போட்டா என்று அந்த பையனுக்கு தெரியும். இங்கே படித்து விட்டார்கள் தம்பி போய் வடக்கு திசையில் கடை நடத்துங்கள் இங்கே எடுபடாது...அப்படியே அவன் கொடுத்தாலும் அவன் அப்பன் வீட்டு காசை ஒண்ணும் கொடுக்கவில்லையே எங்கள் வரிப்பணத்தை தானே எங்களிடம் திருப்பிக் கொடுக்கின்றான் அதில் உனக்கு ஏன் வயிற்று எரிச்சல் 🤣🤣🤣

  • @spselvam2322
    @spselvam2322 11 หลายเดือนก่อน +54

    முதல்வர் ஆவதர்கே வாய்பில்லை என்று நினைத்தோம். புலிகேசியை முதல்வராக பார்க்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.

  • @AS235DI
    @AS235DI ปีที่แล้ว +119

    தி.க ஆளுங்களே கேள்வி கேப்பாங்களாம், தி.க காரங்களே பதில் சொல்லு வாங்களாம் 😂😂.. என்னடா கருமம் இது

    • @Watson7899
      @Watson7899 11 หลายเดือนก่อน +1

      Bjp pathu kathukitanga pola ,😀

    • @janarthanamv9414
      @janarthanamv9414 9 หลายเดือนก่อน +2

      ரென்டு திக முண்டமும் கத்தி சண்டை போடுதோ

    • @Balaji-gi6ih
      @Balaji-gi6ih 9 หลายเดือนก่อน +1

      திக இல்லை திமுக

    • @BTT_FF
      @BTT_FF 6 หลายเดือนก่อน

      ​@@Balaji-gi6ihமுன்னேற்றம் இருந்தா திமுக போட்ருப்பாரு 😂

    • @user-qs9xq1gc5e
      @user-qs9xq1gc5e 6 หลายเดือนก่อน

      Un annama lie kitta kelu...

  • @venkataramananc9336
    @venkataramananc9336 8 หลายเดือนก่อน +10

    அண்ணா அண்ணாமலை இருக்காருங்க அண்ணா மல அண்ணாமல. 🎉❤

    • @mahibala3556
      @mahibala3556 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

  • @Adangappa420
    @Adangappa420 ปีที่แล้ว +59

    Poana 10 varusam enga da iruntheenga sudukaattula thaana😅

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 ปีที่แล้ว +26

    மூப்பனார் பிரதமர் ஆகி இருப்பார்? ஆனால் அதை தடுத்தது யார்? தெரியுமா?

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds 3 วันที่ผ่านมา

      தடுத்து திமுக கழகம்

  • @Mani-ry9xc
    @Mani-ry9xc 6 หลายเดือนก่อน +4

    கொத்தடடிமைகள் நாடு முழுவதும் இல்லை என்று மாண்புமிகு நீர் வழத் துறை அமைச்சர் உணறிய தருணம் 😅😅😅

  • @sekamanoj.g9890
    @sekamanoj.g9890 7 หลายเดือนก่อน +7

    Mr. தொற...
    இந்த ஆணவதிற்கு அழிவு நாள் நெருங்கி கொண்டு இருக்கிறது...

  • @JaiKumar-re6fv
    @JaiKumar-re6fv ปีที่แล้ว +13

    நாங்களே குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் இதுல எங்க பிஎம் ஆவுது

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 ปีที่แล้ว +20

    நேர்மை யாக இருந்தால் எந்த பதவியும் தமிழன் ஆளமுடியும் திரவிடகும்பல் என்ற பெயரில் இவர் அடிச்சி சேதத சொத்தை நாட்டுக்கு அர்பணித்தால் கண்டிப்பாக இவரே கூட பிரதமர் ஆகலாம்😊

  • @user-sm8zt2ht8j
    @user-sm8zt2ht8j 8 หลายเดือนก่อน +2

    காமராஜர் என்ற உண்மை தலைவர் வேண்டும் அது இல்லை என்றால் அப்படி தான்...

  • @sridharm5175
    @sridharm5175 ปีที่แล้ว +6

    இவர்கள் கும்மி என்றே தாண்டாதவர் இவர்களுக்கு பிரதமருக்கான

  • @skagnimettuppalayur33
    @skagnimettuppalayur33 ปีที่แล้ว +4

    Wait and see da durai ,annamalai will come sooon

  • @IsravelYakkobu
    @IsravelYakkobu 6 หลายเดือนก่อน +11

    தயவுசெய்து Dmk ,ADMk க்கு ஓட்டு போடடாதிங்க..வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு போடுங்கப்பா ... மக்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுகிறேன்

    • @ThillaiGunaseelan
      @ThillaiGunaseelan 6 หลายเดือนก่อน

      DMK 🔥 go through history you should vote dmk

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x 6 หลายเดือนก่อน +1

    அது நீங்க சொல்லக்கூடாது அது மக்கள் நாங்க சொல்லணும் 😆

  • @saranyagsaranyag4067
    @saranyagsaranyag4067 ปีที่แล้ว +24

    என்னடா நீங்களே கேல்வி கேட்டு Islands கை தட்டி இது ஒரு போலப்பா

  • @divaz.6047
    @divaz.6047 ปีที่แล้ว +37

    Do you think we are fools... Dmk va close pana po matom... This is a promise of educated youngsters...

    • @dailyinfo168
      @dailyinfo168 ปีที่แล้ว +2

      😂😂 so vera yaara elect panna Poreenga ivanunga worst dhan aana admk ku dmk paravala...

    • @divaz.6047
      @divaz.6047 ปีที่แล้ว +1

      @@dailyinfo168 20,000 crores fraudu panneerkeenga dmk... Dmk is number 1 fraudu... Nee oru mutal da.. Poi velaya paru... Useless guy

    • @gregtargaryen8172
      @gregtargaryen8172 ปีที่แล้ว

      Educated youths are with DMK

    • @logicspeaker66
      @logicspeaker66 ปีที่แล้ว

      ​@@dailyinfo168poda punda ....admk is better compared to dmk...I will support BJP

    • @commenttrolling3434
      @commenttrolling3434 ปีที่แล้ว +5

      ​@@dailyinfo168எனக்கு pmk or bjp or ntk nallathu தோணுது. அதிமுக ku dmk பரவா இல்லையா? It's vice versa man

  • @ProudHindu94
    @ProudHindu94 ปีที่แล้ว +4

    Annamalai PM candidate from Tamilnadu

  • @sureshsuresh-jo3ok
    @sureshsuresh-jo3ok ปีที่แล้ว +1

    ரசிக்கக்கூடிய அருமையான பதில்🎉🎉

    • @user-dc6yf5xk6d
      @user-dc6yf5xk6d 8 หลายเดือนก่อน

      நீங்க பூமர் தானே.. எப்போ நாட்ட விட்டு போவிங்..

  • @divaz.6047
    @divaz.6047 ปีที่แล้ว +29

    Ivaney oru fraudu... All dmk thirudans sitting here only😂😂😂😂

  • @karthikm1102
    @karthikm1102 6 หลายเดือนก่อน

    ஒரு எட்டாம் வகுப்பு பரீட்சையில் கேட்கின்ற கேள்விகள் கூட இவங்களுக்கு பதில் தெரியாது இவர்கள்தான் இன்றைய அரசியல்வாதிகள்😂😂😂😂😂😂😂😂

  • @supersinger2921
    @supersinger2921 ปีที่แล้ว +56

    😂😂உண்மைய சொல்லிட்டான் ரப்பர் வாயன்.. அது சரி, மண்மூட்டைய cm ஆக்கினதுக்கே முக்கா உசிரு போயிடுச்சு..😂

  • @ManiKumar-dc3jp
    @ManiKumar-dc3jp 6 หลายเดือนก่อน

    உண்மையை தெளிவாக சொன்ன ஐயா துறை முருகன்

  • @MS-us7gz
    @MS-us7gz 10 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் 💪💪💪

  • @r.nandhakumarr.nandhakumar1271
    @r.nandhakumarr.nandhakumar1271 ปีที่แล้ว +2

    India fulla irukkura makkalukku kasu kodukkakanum....avlo Panam tharamudiyathu....Inga sambarikirathu podhumm..

  • @Raj-fw5qv
    @Raj-fw5qv ปีที่แล้ว +2

    இதுதான் தமிழ் நாடு

  • @sullansenagan6351
    @sullansenagan6351 ปีที่แล้ว +11

    Kai thatte nalu peru kutti vanthurukanga 😂😂😂😂

    • @ilavarasan540
      @ilavarasan540 9 หลายเดือนก่อน +2

      200rs only

  • @user-dt4gl8tl4m
    @user-dt4gl8tl4m ปีที่แล้ว +61

    2026 முதல்
    திரு அண்ணாமலை IPS
    தமிழ் நாட்டின் முதலமைச்சர் 20 வருடம்
    2046 க்கு மேல்
    இந்தியாவின்
    பாரத பிரதமர் பதவி ஆவார்
    இது அந்த
    திருவண்ணாமலை
    என் அப்பான் ஈசன் அண்ணாமலையார் மீது
    சத்தியம்
    ஓம் நமசிவாய

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 ปีที่แล้ว +9

      😂😂😂😂 athukulla India irukuma 😂😂😂

    • @selvaraj5183
      @selvaraj5183 ปีที่แล้ว +14

      அண்ணாமலைக்கு வாய்ப்பே இல்லை வாய்ப்பில்ல ராஜா ntk என் வாய்ப்பு இருக்கு

    • @sbalu234
      @sbalu234 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @differentquality2110
      @differentquality2110 ปีที่แล้ว +3

      ஐயா, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆனால் நம் மக்களுக்கு இனி யார் வந்தாலும் அது வீண் முயற்சி.

    • @1006prem
      @1006prem ปีที่แล้ว +1

      ​@@selvaraj5183😂😂😂😂😂😂😂😂😂

  • @sln7839
    @sln7839 11 หลายเดือนก่อน +3

    Annamalai 🔥

  • @Adviews100
    @Adviews100 5 หลายเดือนก่อน

    2024 திம்முக இருக்குமா என்பதே சந்தோகம் தான்..

  • @royalclash7128
    @royalclash7128 6 หลายเดือนก่อน +1

    Annamalai future PM❤❤❤

  • @pushparajt8902
    @pushparajt8902 7 หลายเดือนก่อน +2

    திமுக ஆட்சியில் கருணாநிதி குடும்பத்நார் அல்லாத ஒருவர் முதல்வர் ஆக முடியுமா...?
    என்ற கேள்வி ஏன் கேட்கவில்லை.

  • @Thekitchenbook1
    @Thekitchenbook1 7 หลายเดือนก่อน

    Excellent

  • @Yamihgk
    @Yamihgk 6 หลายเดือนก่อน

    தமிழகத்தை போல மற்ற மாநில மக்களை ஏமாற்ற முடியாது

  • @DineshKumar-xv2ut
    @DineshKumar-xv2ut ปีที่แล้ว +1

    Clear answer ...sir

  • @gowsicreations9412
    @gowsicreations9412 ปีที่แล้ว +68

    டேய் மைனர் PM பதவி என்ன அவ்வளவு சீப்பா 😅😅😅😅😅

    • @dnarna7880
      @dnarna7880 11 หลายเดือนก่อน +1

      antha naiye question la avanga kttathu tha vangi kekkuthu

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 7 หลายเดือนก่อน

    இந்த கேள்விக்கு அருமையான பதில்

  • @sekarekambaram7711
    @sekarekambaram7711 8 หลายเดือนก่อน +1

    ஏன்டா இல்லை வரும் காலத்தில் அண்ணாமலை இருக்கார்டா ஏன் என்றால் உங்கள் உயரம் உங்களுக்கு தெரியும் ஆனால் அவர் உயரம் உங்களுக்கு எப்படி தெரியும்

  • @rajasekaran0234
    @rajasekaran0234 9 หลายเดือนก่อน

    எங்கள் உயரம் எங்களுக்கு தெரியும் ... அருமையானா பதில்

    • @smileysmiley1
      @smileysmiley1 6 หลายเดือนก่อน

      This is a reply given by kalignar when someone asked him whether he would become a pm

  • @csubramanian8119
    @csubramanian8119 7 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்க 2021 ல எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பது உலகம் அறியும்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 6 หลายเดือนก่อน

    எந்த காலத்திலும் முடியாதுஆனால்பாஜாகஜெயித்தாநிச்சையம்வரலாம்திமுகாஇந்தமுறைமண்னைகக்கும்

  • @ShivaKumar-cx4vl
    @ShivaKumar-cx4vl ปีที่แล้ว

    Genuine answer 👏👏

  • @hari19931202
    @hari19931202 ปีที่แล้ว +5

    More than 50 years these 2 parties ruled Waste DMK & ADMK 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @jobtamila
    @jobtamila ปีที่แล้ว

    ஆமாம் அவர் உயரம் அவருக்கு மட்டுமே தெரியும்.. நீங்களா திருந்தவே மாட்டிங்களாடா

  • @AjithKumar-cw4bq
    @AjithKumar-cw4bq 6 หลายเดือนก่อน

    ஆணவத்தின் உச்சம்.

  • @SriGangaAqua-786
    @SriGangaAqua-786 6 หลายเดือนก่อน

    😂😂😂 தமிழ்நாட்டை.... சூரையாடினால்..
    மட்டும் போதும்..
    😂😂😂🎉

  • @vv-eh1tp
    @vv-eh1tp 9 หลายเดือนก่อน

    திமிக:நாங்களே மற்றவர்கள் காலில் விழுந்து நக்கிதான் பிழைக்கிறோம். 😅😅😅

  • @dhinakarand7640
    @dhinakarand7640 ปีที่แล้ว +3

    பார்ப்போம் ஜெயிக்கிறதை! ஜெயிக்க வாய்ப்பில்லை.

  • @sarosaro4741
    @sarosaro4741 11 หลายเดือนก่อน

    Thalaiva semaa🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳😀😀😀

  • @rajanramalingam1420
    @rajanramalingam1420 6 หลายเดือนก่อน

    வெட் காம இல்லை ஊழல் தான் இவர்கள் உயிரம்

  • @karthickpurusothaman3818
    @karthickpurusothaman3818 11 หลายเดือนก่อน

    200 Rupees Credited That Anger

  • @arung9811
    @arung9811 11 หลายเดือนก่อน

    Good answer ❤❤❤

  • @srithairsrithar3949
    @srithairsrithar3949 8 หลายเดือนก่อน +1

    Annamalai ji 💥

  • @RajRaj-rw8nb
    @RajRaj-rw8nb 11 หลายเดือนก่อน

    இதெல்லாம் ஒரு ஆளு என்னை youtube சேனல் தானே போட்டு ப்ரோ பெரிய தலைவர் எவளோ இருக்காங்க

  • @sln7839
    @sln7839 11 หลายเดือนก่อน

    At least he answered it honestly.

  • @MegaSuresh86
    @MegaSuresh86 11 หลายเดือนก่อน +6

    ANNAMALAI mattum tha 🔥🔥🔥

  • @kumaravelkumi800
    @kumaravelkumi800 6 หลายเดือนก่อน

    Super comady 😂😂😂

  • @heroofcomments8956
    @heroofcomments8956 5 หลายเดือนก่อน

    கோணையன்னு நெனச்சா, சில நேரத்துல ஏதோ உண்மைய கரெக்டா சொல்றான்😂

  • @karuppyakaruppya737
    @karuppyakaruppya737 8 หลายเดือนก่อน

    இவர்கள்.உயரம்.தமிழ்.நாடு.வரைதான்

  • @differentquality2110
    @differentquality2110 ปีที่แล้ว +7

    ஐயாவின் சிரிப்பே சிரிப்பு,
    275000 கோடி கடன் இனி யார் வந்து ஆட்சி செய்தாலும். மக்களாகிய எங்களை காப்பாற்ற முடியாது.
    (இனி வீட்டு வரி, கட்டுமான பொருட்களின் வரி, EB கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்படலாம் )

  • @kirandhanrajk6118
    @kirandhanrajk6118 6 หลายเดือนก่อน

    ஓ அல்ல கை கூட்ட தலைவனா சுடலை😮

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 8 หลายเดือนก่อน

    Monthly one rupee salary vanugura , honest person

  • @pradeevraj.172
    @pradeevraj.172 ปีที่แล้ว

    Ungal arumai ellarukum therium

  • @natarajasriram8606
    @natarajasriram8606 ปีที่แล้ว +1

    சேலையை பிடித்து இழுத்தாலும் இவன் நல்லவன்டா

  • @legend-Tn39.42
    @legend-Tn39.42 11 หลายเดือนก่อน

    இவனுங்களே ஏமாத்தி தான் ஜெயிக்கிறானுங்க இதுல இவனுங்களையும் சேர்த்து ஏமாத்துற ஆள் இருக்கான்னா அவன் தான் கில்லாடி 😊😅😅😂😂😂😂😂

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 หลายเดือนก่อน

    ஆகமுடியும்இந்தகாலசூழலில்மோடியும்அமிர்ஷாவும்கூடிதேர்ந்தெடுக்கமுடியும்விரைவில்நடக்கும். ‌சிறியவன்உறுதி

  • @RajRaj-rw8nb
    @RajRaj-rw8nb 11 หลายเดือนก่อน

    நாடு நாசமா போனதுக்கு இவனுங்களும் முக்கிய

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 8 หลายเดือนก่อน

    ஊர்க் குருவி உயர பறக்க ஆசைப்படக் கூடாது என்னும் உண்மையை தெரிந்து வைத்திருக்கின்றார்.

  • @Sevvaanam741
    @Sevvaanam741 ปีที่แล้ว +3

    Ungal uyaram....avlo thana....😅

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 6 หลายเดือนก่อน

    அறிவு, அன்பு, அடக்கம், அதேசமயம் கிண்டல் இவருக்கு நிகர் இவர் தான்

  • @peeee4184
    @peeee4184 9 หลายเดือนก่อน

    Countdown starts for your party

  • @francisrajsekar7406
    @francisrajsekar7406 ปีที่แล้ว +3

    ஒருத்தர் இருக்கார்
    அவன்.
    சூப்பர்ஸ்டார்

  • @karunas538
    @karunas538 8 หลายเดือนก่อน

    ஆம் /இல்லை என்று ஒரு கேள்வி தாளை அவரிடமே கொடுத்து விடலாமே...!? 😩

  • @Ram-l5u2k
    @Ram-l5u2k 11 หลายเดือนก่อน

    அருமையான பதில்

  • @revathigopalan
    @revathigopalan 7 หลายเดือนก่อน

    பாவம் கனவு

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer 8 หลายเดือนก่อน +1

    Annamalai

  • @alwayssmile8826
    @alwayssmile8826 8 หลายเดือนก่อน

    Next election la first win pannuga apparam niga thaan win panriga nu nambalam 😂

  • @devanc2643
    @devanc2643 9 หลายเดือนก่อน

    சீமான் அவர்கள் முதல்வர் ஆனால் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி மலரும்

  • @balajees2271
    @balajees2271 ปีที่แล้ว

    Inga kollai adichale pothum
    Ethirpu kammi
    Namma illenna antha team so rendu perum sumugama poyitrukkom.

  • @selvapandian7678
    @selvapandian7678 ปีที่แล้ว

    Ptr

  • @Sambathkumarsambath123
    @Sambathkumarsambath123 8 หลายเดือนก่อน

    இனிமேல் ஜெயிக்கவே முடியாது போ

  • @charles8697
    @charles8697 11 หลายเดือนก่อน

    Yov mass ya nee

  • @sivamuruganb5196
    @sivamuruganb5196 11 หลายเดือนก่อน

    coming election la therinchudum.

  • @PounrajpounrajPounraj-bk9vd
    @PounrajpounrajPounraj-bk9vd 8 หลายเดือนก่อน +1

    ஐ .நா.சபைக்குப் பேக வாய்ப்புள்ளது. ஆனால் கையும் சுத்தமில்ல பேசுர வாயும் சுத்தமில்ல.

  • @badrinarayanandesikan8466
    @badrinarayanandesikan8466 ปีที่แล้ว

    எவ்வளவு ஆணவம் பாத்துக்கோடா

  • @Ashanth516
    @Ashanth516 6 หลายเดือนก่อน

    இவர்கள் இருவரையும் புலி கூண்டில் போட்டு.. அதை பார்த்து ரசிக்க வேண்டும்

  • @NarendraKumar-hr9mm
    @NarendraKumar-hr9mm 11 หลายเดือนก่อน +1

    Intha kelvi ye neengal thavirthuirukavendum🤣

  • @kovaiguru734
    @kovaiguru734 11 หลายเดือนก่อน

    Tamilnadula mattumtha kollayadika mudium

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 หลายเดือนก่อน

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @svfilms8052
    @svfilms8052 9 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதா இருந்திருந்தா பிரதமர் ஆகியிருக்க வாய்பிருந்தது

  • @bap405
    @bap405 7 หลายเดือนก่อน

    Ithu than correct , DMK la CM kooda aga mudiyathu

  • @GamingYTsince98
    @GamingYTsince98 ปีที่แล้ว

    Anavam

  • @venkatesan4048
    @venkatesan4048 11 หลายเดือนก่อน

    உண்மையை இன்றாவது பேசினிர்களே😅

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 8 หลายเดือนก่อน

    அங்க போயி திருடுற அளவுக்கு இன்னும் பீரோவில் இடம் இல்லை