நான் தற்போது 7மாதம் கர்ப்பமாக உள்ளேன். என் கணவர் உடன் பிறந்த அண்ணன் மகனுக்கு பழனி கோவிலில் முடி காணிக்கை செலுத்தி உள்ளார்கள். தற்போது என் மாமனாரும் மாதேஸ்வரன் மலை கோவிலில் முடி காணிக்கை செலுத்தி உள்ளார்கள். நாங்கள் என் மாமியார் மாமனார் உடன் தான் வசிக்கிறோம். மலை கோவிலுக்கு மாமனார் மாமியார் செல்லலாமா?? முடி காணிக்கை செலுத்தலாமா??? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்?? அதை எவ்வாறு சரி செய்வது?????
En baby ku 1 year aitochu ...2nd mottai eduka porem ayya...vinayagar chathurthi munnal nal pannalama? Vinayagar chathurthi mun vachuto panna kudathunu solranga..its it true?
Pls yaar ku na therinja sollunga na poo mudi kanikai en vendudal nirai aana appuram thirupati adi varathula irundhu nadanthu varen poo mudi tharen nu vendi irundhen but still enaku vendudhal success aagala normal ha na eppo hair cut pannalamma Ella pannakudatha?
Sir, yen payanuku mudhal mottai podum mun.. sami ku yen kanavar vendudhal vaithirundhar. Enaku ena doubt na payanuku mudhal mottai eduka poradhuku munadi yen kanavar mottai podalama
Ea baby kum 11 month la ea husband oda chithappa death aaitanga..1year wait pannom aprm avanuku age 2 la edukka koodathu nu sli 2 months wait panni avanuku 3 year start aagurapotha eduthom😑😑..
Hello Sir, I am Pavan Kumar From Banglore I need your help and sugession to perform my family function I am planning to do my baby's first mottai function and Ear peicing ceremoney on 25th June and My sister's marrige in my home at Jully 7th. Iyers in my area are saying we should not do mottai for atleast 3 months before and after marrige. its my baby's first mottai we are planning to give. Can you please suggest me what to do now ?
எங்க அண்ணன் மகன் இறந்துவிட்டான் என்னோட பொண்ணுக்கு குலதெய்வ கோவிலுக்கு மொட்டை போட்டு காது குத்த வேண்டும் முதல் மொட்டை . So எப்போம் மொட்டை போடலாம் plz சொல்லுங்க .. எங்க அண்ணன் மகன் 03.02.2024 இறந்தான்
Congratulations Swamy nice. Information thank you ❤
பிறந்த குழந்தைக்காக அப்பா முடி காணிக்கை எப்பொழுது கொடுக்கலாம் எந்த மாதத்தில்
💯 உண்மையானது
11 month baby murugan nu ku mala podalama please sollunga
Karinal la mottai podalama
Iyya yanoda maamanar irrandhu poi vitaainga Yan baby ku 1 year old aaguddhu nearaya mudi irrruku Motta podalama
சஷ்டி திதியில் மொட்டை எடுக்கலாமா
Veetu kattum pothu pirantha kulanthaiyin pirantha mudi etukalama
நன்றி ❤❤❤
அப்பா இறந்து எத்தனை நாட்கள் கழித்து பிறந்த முடி எடுக்கவேண்டும்
Enoda boy babyku one year 8 month agudu first year mottai eduka mudiyala En hushband side oruthavanga irandutanga ipo 2 nd year edukalama sir
3 year 3 month aguthu kudukalama sir kulatheivam ku
Kulatheivakoviluku kulanthaikaluku moonumurai mottai kandippa podanumahng sir en pillanga periyavarkal aiytanga ana oru murathan eduthrukom
என் மகளுக்கு இரண்டாம் மொட்டை போட வேண்டும் தற்போது வயது 6 போடலாமா?
4 age la kulanthaikku mottai adikkalama ayya
Na thirumana venduthal kaga poo mudi kudutha.... yesterday poo mudi kudutha but na niraya kuduthuta swami
Iyya yannoda eshta theiyvam tirupati perumal yanakku erandavadhu kuzhandhai paiyanaga pirandhal mudhal mudiyel poo mudi yaduthu vaithu perumal ku kaanikkai sayluthuran nu vayndi erundhan annal yann amma mudhal mudi kulatheyvathu ku dhan kudukanum nu sollitanga
Nagalum April madham kulatheyvam koviluku poi muthal mottai kulandhaiku mudi kanikkai saiydhutan
திருப்பதியில் அமாவாசையில் மொட்டை அடிகலாமா
Vanakam ayya en magaluku thiruchenduril midi edukamum powrnami andru poga aasai andru aavani avitam serndhu varugirathu marunal prathamai so avani avitathil midi edukalama..plz reply pannunga Swami powrnami epothu thodanguhirathu epothu mudihirathu enpathayum sollunga sami
pirantha kilamaikalil mottai podalama
Poda kudathu.
Sir aavani 23 Sunday mottai poda kathukuththa nallala sir natchathiram thiruoonam andasuvani gril baby boy baby solluga please sir
நான் தற்போது 7மாதம் கர்ப்பமாக உள்ளேன். என் கணவர் உடன் பிறந்த அண்ணன் மகனுக்கு பழனி கோவிலில் முடி காணிக்கை செலுத்தி உள்ளார்கள். தற்போது என் மாமனாரும் மாதேஸ்வரன் மலை கோவிலில் முடி காணிக்கை செலுத்தி உள்ளார்கள். நாங்கள் என் மாமியார் மாமனார் உடன் தான் வசிக்கிறோம். மலை கோவிலுக்கு மாமனார் மாமியார் செல்லலாமா?? முடி காணிக்கை செலுத்தலாமா??? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்?? அதை எவ்வாறு சரி செய்வது?????
Kandipa thappu maa....eduka koodadhu appadi...neenga andha veetu ponnu...andha veetu varisai sumakareenga aah... kulandhai pirandha piragudhan edukanum...masam aah irukumpodhu edukakoodadhu
@@karthikalogesh8665 athala eaduthutanga sis, ipo veede rompa kastathula iruku sis mamanarku blood cancer nimayhiye ila
Samiku mottai podanum vendirudhom samy maha sivarathiri apo kudukalama
En baby ku 1 year aitochu ...2nd mottai eduka porem ayya...vinayagar chathurthi munnal nal pannalama? Vinayagar chathurthi mun vachuto panna kudathunu solranga..its it true?
En baby ku 1year 9 months la motta adiklama....plz konjo solunga
Sis unga baby ku antha monthla mottai poduingkala
Theipirayil muthal mottai adikalama
Eduthingala sis
Agini natchathiram appo 3 navadhu mootai adikalama sir..
Iyya enga vittokararu muruganukku malai aninthurukkaru entha samayaththil ennodaya 2vathu kulanthaikku mottai adikkalama
Ayya naa kasivaga irukkum pothu vera katavukku mottai pota ventukkiren anal en kanavar vittil muthal mattai kulathaivam kovilukku eatukkanum solranga nan eanna seyyurathu pls sollunga
பூமுடி கோயிலுக்கு சென்று தான் கொடுக்க வேண்டுமா அல்லது எடுத்து வைத்து பின் செலுத்தலாமா
மிக்க நன்றி சகோ
@balu175 கண்டிப்பா செய்றேன் சாகோ
சஸ்டி அன்று மொட்டை போடலாமா
ஆண்கள் மொட்டை அடித்தல் மீசை எடுக்க வேண்டுமா ஐயா
இரண்டு பூ முடி கொடுத்து ஒரு மொட்டை அடிக்கலாமா சார்
இரண்டாம் மொட்டை எப்பொழுது போடலாம்.பழனியில் போடலாமா.இப்போது என் மகளுக்கு 18 மாதம்.
தலைவா.பழனிமலைசிறந்தது
@@eswaraneswaran5187 mottai potqchu bro
Aani month la kudukalama
நன்கு வளர்ந்து, சவுரி முடி கட்ட, தகுந்த நேரத்தில், கொடுக்கலாம்.
அக்ஷ்டமியில் அடிக்கலாமா
ஐயா வீடு கட்டும் போது வீட்டின் உரிமையாளர் மொட்டை அடிக்கலாமா கோவில் ku
Same question tha enģalukkum veedu kattumbothu mottai adikkalama
Pudhu veedukàtta arrmbikka pathu naaltkal munnàdi thirupathi sendru mottai edukkalama
Perumal ku poo mudi nerthikadan pannala eppa yanna seiyanum sollunga erandavadhu mottai tirupati poi kudutha podhuma,?
Yaruku amma
அக்காவின் கல்யாணம் முன்பு தம்பி மொட்டைபொடாலமா அய்யா நிச்சயதார்த்தம் முடிய வில்லை
Chandrashtamam day mottai podalama
பூ முடி கொடுத்த பின் குளிக்க வேண்டுமா?
Yenga apram kulikkamala povinga. Mottai adicha kulianum.👍🏼
@@gokukn2336
மொட்டை அடிச்சா குளிக்கனும், நான் கேட்டது பூ முடி
@@anithaprakash9389 Oops sry. But poo mudi kuduthalum kulikanum. Rendu cup thanniya oothittu ponga. Avlo than kuliyal. yosikka vendam.
@@gokukn2336 that's what I did,few people confused me
முதல் மொட்டை குழந்தைக்கு போடும் போது குழந்தையின் அப்பாவும் மொட்டை போடலமா
podakudathu
குழந்தைக்கு பிறந்த கிழமையில் முடி கொடுக்களாமா…!
கொடுக்க கூடாதுன்னு சொல்றாங்க சிஸ்டர்...
குழந்தை பிறந்த கிழமை அன்று மொட்டை அடிக்க கூடாத
Aiyya enaku kolamthu porantha Motta potanum ventuthal ipo new born aituchu na ventuthal epo panna ventum
Date of birth and time
Pls yaar ku na therinja sollunga na poo mudi kanikai en vendudal nirai aana appuram thirupati adi varathula irundhu nadanthu varen poo mudi tharen nu vendi irundhen but still enaku vendudhal success aagala normal ha na eppo hair cut pannalamma Ella pannakudatha?
Muthal piranthanal mudinthu edukalama
Sir, yen payanuku mudhal mottai podum mun.. sami ku yen kanavar vendudhal vaithirundhar. Enaku ena doubt na payanuku mudhal mottai eduka poradhuku munadi yen kanavar mottai podalama
13 month la first mottai podalama baby ku
எப்போ மொட்ட போட்டீங்க
என் பையனுக்கு போட போறோம்
14 வது மாதம் போடலாம் nu mamiyar solranga
En husband periyaappa death aitaga en babyku 11month aguthu ippo 1yr kuladeiva kovilku poga kudathu sollraga ,epo edukalam solluga
Ea baby kum 11 month la ea husband oda chithappa death aaitanga..1year wait pannom aprm avanuku age 2 la edukka koodathu nu sli 2 months wait panni avanuku 3 year start aagurapotha eduthom😑😑..
Poo mudi kudukaradhuku munnadi haircut pannalama panna kudadha
Tuesday muruganukku mottai adikkalama sir...
Same doubt
Enga ammakku sadai pottu ullathu vayathu 75 mudi kanikkai seluththalama, seluththalam enral entha kilamaikalil seluththa vendum Amma peyar rajalakshmi .thayavu seithu sollu ga ore kulappamaka irukku anna
Yen husband maala pottu erukanga na hair cut pannalama venduthal illa
Mottai venduthal iruka
வெல்வேல் muruga
Plz soluga my son 3rd birthday Tuesday thiruthani mottai adika plan birthday anaikuku adikalama
Birthday apo adikakudathu
கனவில் முருகருக்கு பூமுடி தருவது போல் வந்தாள் பூமுடி தரலாமா?
Venduthal Iruka
Hello Sir, I am Pavan Kumar From Banglore
I need your help and sugession to perform my family function
I am planning to do my baby's first mottai function and Ear peicing ceremoney on 25th June and My sister's marrige in my home at Jully 7th.
Iyers in my area are saying we should not do mottai for atleast 3 months before and after marrige.
its my baby's first mottai we are planning to give.
Can you please suggest me what to do now ?
அட போங்க பாஸ்...ஒலகம் எங்கெங்கோ போய்க்கிட்டிருக்கு...எடையில நீங்க ஆன்மீகம் ,சாதகம் , சோசியமுனு பேசிக்கிட்டு திரியிறீங்க..!!!
போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்க பாஸ்...!!!!
உலகம்
Suunath...😂😂😂😂
அய்யா சுன்னத் ஏன் பண்றீங்க
எங்க அண்ணன் மகன் இறந்துவிட்டான் என்னோட பொண்ணுக்கு குலதெய்வ கோவிலுக்கு மொட்டை போட்டு காது குத்த வேண்டும் முதல் மொட்டை . So எப்போம் மொட்டை போடலாம் plz சொல்லுங்க .. எங்க அண்ணன் மகன் 03.02.2024 இறந்தான்
Annan magan endral kulanthaiyin periyapa magan kuzhanthaiku sagotharan 1 varudam seiya kodathu
பிறந்த குழந்தைக்காக அப்பா முடி காணிக்கை எப்பொழுது கொடுக்கலாம் எந்த மாதத்தில்
No appa kodukka kudadhu
Usually they too grow hair so they doing
அம்மா தான்.
அப்பா, சும்மா தான்.