SORRY MISTER AMBANI..! அழைப்பை ஏற்காத ராகுல் காந்தி பிரியங்கா வைரல் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • SORRY MISTER AMBANI..! அழைப்பை ஏற்காத ராகுல் காந்தி பிரியங்கா வைரல் பேச்சு
    #priyankagandhi #ambani #ambaniwedding #wedding #anantambani #rahulgandhi
    Follow Facebook @ :www.facebook.c...
    Follow Instagram @ www.instagram....
    Join Telegram @ t.me/athirstam...

ความคิดเห็น • 183

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +45

    இந்திய நாட்டிற்கு மிக அருமையான தலைவர் கிடைத்து உள்ளார் மக்களை நேசிக்கும் பண்பு கொண்ட ஒரு தலைவர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 หลายเดือนก่อน +65

    ராகுல் இந்தியாவின் மிகப்பெரிய நல்ல தலைவர். ராகுலின் தலைமை இந்தியாவிர்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிற நேரமாக இருக்கிறது

  • @thousandnights1734
    @thousandnights1734 หลายเดือนก่อน +56

    பத்து வருடங்கள் பார்த்தவரையில் ராகுல் காந்தி எளிமையாகவே தெரிகிறார்❤❤❤

    • @karunyass
      @karunyass หลายเดือนก่อน +1

      you cannot judge people properly..

  • @user-cn1be2jb8l
    @user-cn1be2jb8l หลายเดือนก่อน +36

    மக்களுக்காக சிந்திக்கவும், மக்களுக்காக செயல் படும் தலைவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சரியான செயல் தான். பாராட்ட தான் வேண்டும்.

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน +39

    மிகவும் சரியான நிகழ்ச்சி..ராகுல் போகாதது மிகவும் சிறப்பு... சாயா காரன் வாயில் களிமண்ணை வைத்து அடைத்து விட்டார்..

  • @abdulbaathinm8302
    @abdulbaathinm8302 หลายเดือนก่อน +119

    ஒரு நல்ல தலைவன் இந்தியாவிற்கு கிடைத்து விட்டான்

    • @m.balasubramanianmuniasamy3796
      @m.balasubramanianmuniasamy3796 หลายเดือนก่อน +2

      Our INDIA has got an eminent Leader by way of Ragulji. Whenever the BJP to be left out from the power , the next minute immediately a good fortune will definitely restart to our India by our future Prime Minister of India Thiru Ragulji. All the Peoples are eagerly waiting to expect. The price rate of all the essential articles were constantly too much during the period of last 10 years BJP rule. In such a stage, peoples were not exercised their votes in favour of BJP. However , how could they have come to power again. It is millions of questions in the minds of all peoples of INDIA. The only reason is with the help of ECI and EVM Machine. If suppose EVM and VVPAT votes were to be tallied by the help of Supreme Court, the Congress would easily come to Power. Where the excess polled votes of one crores and seven lakes something were gone out. Till date, there is no answer for the question. GOD's punishment will definitely go to miscreants shortly. Very nice narration sir . Thank you. JAIHIND INDIA.
      .

    • @karunyass
      @karunyass หลายเดือนก่อน

      good leader???!!!... my left foot..

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i หลายเดือนก่อน +70

    ராகுல் ஏழை மக்களின் தலைவர் நாட்டில் ஏழை மக்கள் தான் அதிகம் அவர்கள் பக்கம் ராகுல் நிற்பது தான் சரியானது என்றும் மக்கள் தலைவர் ராகுல் வாழ்க🎉 அவர் முடிவு சரியானது🎉

    • @Kalki1967
      @Kalki1967 หลายเดือนก่อน

      😂😂😂😂 காமெடி பண்ணாதீங்க இது தான் இவர்கள் அரசியல் தந்திரம் ராகுல் அப்பா அம்பானி குடும்ப நண்பர் போதும் யா மக்கள் எல்லாத்தையும் பார்த்தாச்சு உங்களுக்கு வேண்டும் என்றால் இது புதுசு

    • @venkatachalamramasamy4823
      @venkatachalamramasamy4823 หลายเดือนก่อน +3

      Even if his family friend now Ragul not partified wedding session is very important sangi bro

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 หลายเดือนก่อน +1

      Yes poor public memory.

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 หลายเดือนก่อน

      Congress patronized Dhirubai Ambani

    • @gmanoharan9187
      @gmanoharan9187 หลายเดือนก่อน +3

      இதுபோன்ற ஆடம்பர திருமணங்கள் இந்தியாவில் நடப்பது அவர்களின் ஆணவத்தையே காட்டுகிறது. இது இந்தியாவில் நடப்பது தவறு. அருவறுப்பாக இருக்கிறது. மக்களின் தலைவர் என்பவர் இதில் கலந்துகொள்ளாமல் இருப்பது தான் சரி .

  • @user-zi8pn1qp2m
    @user-zi8pn1qp2m หลายเดือนก่อน +45

    அரசியல் வாதி தேர்தலை பற்றி சிந்திப்பார் அரசியல் தலைவன் நாட்டை பற்றி மக்களை பற்றி சிந்திப்பார் ராகுல் தான் ஒரு தலைவன் என்று நிரூபித்து விட்டார்

  • @MrBadrudeen
    @MrBadrudeen หลายเดือนก่อน +22

    ❤❤❤திரு.ராகுல் அவர்களின் முடிவே ஏழை மக்களின் மனதின் குரல்

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 หลายเดือนก่อน +15

    எதார்த்தமான உங்கள் பேச்சு வரவேற்கதக்கது. சிறப்பான பதிவு.

  • @chockalingamv3630
    @chockalingamv3630 หลายเดือนก่อน +15

    ராகுல் மனித நேய மனிதர்.வாழ்த்துகள்,ராகுல்.💐

  • @misricreation2085
    @misricreation2085 หลายเดือนก่อน +7

    வருங்காலபிரதமரே ராகுல்காந்தி வாழ்கவளமுடன்

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 หลายเดือนก่อน +12

    நேரு அவர்களின் குடும்ப வாரிசு என்பதையும் தாண்டி நேரு அவர்களின் அரசியல் வாரிசு ராகுல் தான் தான் என்பதை நிரூபித்து வருகிறார் ஒரு உண்மையான மக்களின் தலைவராக பரிணமித்து வருகிறார் கடைசிவரை ராகுல் அவர்கள் இதே பாதையில் நடந்து தன்னை நம்பும் மக்களுக்கு கடைசிவரை நடந்து நாட்டுக்கும் தனக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தேச மக்களின் விருப்பம்
    வாழ்த்துக்கள் இளம் தலைவனே🔥🔥🔥❤️❤️❤️💐💐💐🙏🙏🙏

  • @user-sw5ui2ms9i
    @user-sw5ui2ms9i หลายเดือนก่อน +22

    தங்கள் பேட்டி மிக அருமை சூப்பர்🎉

  • @sathyamoorthy4027
    @sathyamoorthy4027 หลายเดือนก่อน +103

    ராகுல்காந்தி திருமணத்திற்கு போகாமல் இருந்தது சரியான செயல். தினமும் காலையில் இருந்து இரவுவரை அம்பானி. அதானியின் மேல் இருக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும் பணம். அதனால் தினமும் குறை சொல்லி விட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ராகுல்காந்தி விலை போய்விட்டார் என்று உலகம் பேசும். அந்த பேச்சு வரக்கூடாது என்று திருமணத்தை தவிர்த்து விட்டார்.

    • @Venkatesanps-zf9fs
      @Venkatesanps-zf9fs หลายเดือนก่อน

      அப்ப கட்சிக்கு பணம் கேட்டு போக மாட்டிங்க அப்படி தானே

  • @ramanradhakrishnan1874
    @ramanradhakrishnan1874 หลายเดือนก่อน +75

    பத்தரைமாற்றுத்தங்கம் ராகுல்

    • @Venkatesanps-zf9fs
      @Venkatesanps-zf9fs หลายเดือนก่อน

      @@ramanradhakrishnan1874 அந்த தங்கத்துகிட்ட national herald என்றால் என்ன என்று கேட்டு பாருங்க அவன் தங்கமா பித்தலையா என்று உங்களுக்கு தெரிந்து விடும்

    • @ramanradhakrishnan1874
      @ramanradhakrishnan1874 หลายเดือนก่อน

      @@Venkatesanps-zf9fs உன்னோட மடையனிடம்
      15லட்சம் என்னாச்சின்னு கேட்டு சொல்லு ராசா

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 หลายเดือนก่อน +39

    ராகுல்: கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே பாசகவுக்கு செருப்படி

  • @anandrajministries8583
    @anandrajministries8583 หลายเดือนก่อน +29

    பிரியங்கா காந்தியின் பேச்சு அருமை

  • @anisahamed4601
    @anisahamed4601 หลายเดือนก่อน +11

    நமது நாட்டு மக்கள் ராகுல் பின்னால் போனால் தான் நாடு சிறப்பான கட்டத்தை அடையும் நமக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார்

  • @ravichandran01
    @ravichandran01 หลายเดือนก่อน +43

    தேர்தல் கமிசனின்உதவியால்தான்மோடிவென்றார்மக்கள்மோடிக்குவாக்களிக்கவேஇல்லைஇவிஎம்உதவியால்தான்மோடிபிரதமர்ஆனார்

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 หลายเดือนก่อน

      @@ravichandran01 அதுதான் உண்மை உண்மை உண்மை

  • @user-zy8wu7nf6k
    @user-zy8wu7nf6k หลายเดือนก่อน +17

    சார் உன்மையில் நாட்டு மக்களுக்கு இந்த விளக்கம் மிகவு 6 முக்கியம் சரர் மக்களே நன்றி சார்

  • @gnanarajvelliah1085
    @gnanarajvelliah1085 หลายเดือนก่อน +3

    குத்தாட்டத்தில் கலந்து கொள்ளாத
    ராகுல் is very great.
    வளர்க நலமுடன் வாழ்க.❤

  • @ravichandran01
    @ravichandran01 หลายเดือนก่อน +65

    மக்களின் தலைவன்என்பதேதான்இதன்மூலம்உறுதியாகியது

  • @sridharnr3773
    @sridharnr3773 หลายเดือนก่อน +25

    Rahul is very great

  • @kannar2418
    @kannar2418 หลายเดือนก่อน +37

    இனி பிஜேபி போடும் கனக்கெல்லாம் தவறும் இனி ராகுல் வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி படிகளே 👍

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 หลายเดือนก่อน +2

    Ragulji is very good leader at present in India. If India Alliance would have come to power, India will shortly flourish in all aspects under the Leadership of Ragulji. One day my wishes will be implemented by the grace of God. Very excellent narration. Thank you sir. JAIHIND INDIA.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 หลายเดือนก่อน +33

    டெம்போ டெம்போ வாக பணம் வந்ததா என்று கேட்டு பின் அவர் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டுள்ளார் ஒருவர். ராகுல் காந்தி தன்மானம் உள்ளவர்

  • @apnaghar4951
    @apnaghar4951 หลายเดือนก่อน +11

    Super Rahul

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +5

    Raghulji yelai makkalin thalaivan. Raghulji yedutha mudivu super.

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi หลายเดือนก่อน +36

    ராகுல் ஏழை மக்களின் தலைவன் ❤❤❤❤

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban หลายเดือนก่อน +27

    Rahul takes correct decision

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +26

    Ragulganthi decision correct

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +21

    Indian next pm ragulji

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 หลายเดือนก่อน +13

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி 👍

  • @thirugnanam5886
    @thirugnanam5886 หลายเดือนก่อน

    ஒரு நாட்டிற்கு , நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்திக்கின்ற தன்னலமற்ற ஒரு தலைவர் அவசியம் அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவராக ராகுல் காந்தி அவர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார். நம் நாட்டையும், நம் மக்களையும், வீட்டையும் காப்பாற்ற இந்திய மக்கள் அனைவரும் மன உறுதியோடு திரு.இராகுல் அவர்களை பின் தொடர்வோம்.

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +17

    Super priyanga ganthi

  • @user-ru5wf8ib5q
    @user-ru5wf8ib5q หลายเดือนก่อน +1

    ராகுல்தான் நம் நாட்டுக்கு தேவையான ஒரே தலைவர். மக்களின் கஷ்டங்களை புரிந்தவர். மக்களோடு மக்களாக கலந்து பழகும் ஒரு மா மனிதர்.அடுத்த பிரதமர் ராகுல்தான்.

  • @vmohan7288
    @vmohan7288 หลายเดือนก่อน +3

    ராகுல் மாசற்ற உண்மையான தலைவர்!!!

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +6

    Modi, Raghulji paramparaiye mariyathaiku uriya kudumbam❤

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +21

    Super Ragulji super

  • @ssathakathullah7570
    @ssathakathullah7570 หลายเดือนก่อน +7

    Rahul ,u,very very great.Thanks future india's P M

  • @renganathan5500
    @renganathan5500 หลายเดือนก่อน +15

    கட்சியின் நிதியை தவறான முறையில் நிறுத்திய வருமான வரித்துறை மீது சட்டப்படி நடவடிக்கை நீதிமன்றம் மூலம் எடுக்க வேண்டும்.நீதி கிடைக்குது இல்லை முடிந்தவரை நீதிமன்றத்துடன்
    போராடவேண்டும்.

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 หลายเดือนก่อน +5

    அம்பானிக்கு MKS. ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார்... உன்ன விட நான் அதிகாரம் மிக்கவன்... உன் வீட்டு கல்யாணத்துக்கு என் மகன் உதயா போதும் என்று..

  • @sugins.v4925
    @sugins.v4925 หลายเดือนก่อน +11

    Super information sir

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c หลายเดือนก่อน +27

    திருமணத்துக்கு ராகுல் காந்தி அவர்கள் போகாதது தான் நல்லது ராகுல் ஜி அவர்கள் திருமணத்திற்கு சென்று இருந்தால் மோடியும் அவருடைய தில்லாலங்கடி கும்பல் என்ன சொல்லி இருப்பார்கள் ராகுல் அவர்கள் அம்பானியிம்
    பணம் வாங்கி விட்டார் அதனால் தான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று சொல்லி இருப்பான்கள் ஏன் மோடியே சொல்லியிருப்பார்
    நான் ஆண் பிள்ளை சிங்கம் டா என்று நிருபித்து விட்டார் ராகுல் காந்தி
    மோடி ஒரு குள்ள நரி ஆகையால் ராகுல் காந்தி உஷாராக இருக்க வேண்டும்

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 หลายเดือนก่อน +6

    பணம் பதவிக்கு மயங்காத உண்மையான
    இளவரசன்..
    ராகுல் ஜி தான்🎉🎉

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 หลายเดือนก่อน

    உண்மையான செய்திகள் வாழ்த்துகள் ஃ

  • @saleemabdul392
    @saleemabdul392 หลายเดือนก่อน +11

    Ragulganthi.decision.correct.sir.❤❤

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 หลายเดือนก่อน

    Interesting speech. All of us must should strengthening Rahul Gandhi. 🌹🌹🙏🙏

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 หลายเดือนก่อน +1

    Wonderful Leader Rahulji 🎉🎉🎉❤❤❤

  • @shirlyraj1308
    @shirlyraj1308 หลายเดือนก่อน

    Very Very great my Leader. God bless abundantly ❤❤❤❤❤❤❤❤❤

  • @panneerselvam1285
    @panneerselvam1285 หลายเดือนก่อน +11

    வணக்கம்!
    ராகுல் செல்லாததை வரவேற்கிறன்.
    ராகுல் மீது இருக்கும் காழ்பு காரணமாக இவ்வாறு பேச வாறு பேச வைக்கிறது.

  • @justinjegaraj7166
    @justinjegaraj7166 หลายเดือนก่อน +3

    Honest and truthful speach leader Rahul Gandhiji

  • @jayakumara7395
    @jayakumara7395 หลายเดือนก่อน +3

    Rahul Gandhi ji is Really Real Real Real Real Real Real Real,,,,,,, Truly True True True True True True True,,,,,, Leader Rahul Gandhi ji Great salute to you .World best Leader 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stephenkj6799
    @stephenkj6799 หลายเดือนก่อน +9

    120 crore poor indian people's leader Rahul gandhi👍👍👍. Only 10 crore high rich people's leader modi

  • @arunachalama97
    @arunachalama97 หลายเดือนก่อน

    ru kalyanathukku 9000Cr selavu pannum idathil nalla thalaivanukku eanna vellai very nice thanks thalaiva

  • @selvarajand9225
    @selvarajand9225 หลายเดือนก่อน

    Athirstam Chanel Super correct and true information. Hat's off to you Sir....👍👍👍👍🙏🙏🙏

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 หลายเดือนก่อน +3

    ராகுல்ஜி மானஸ்தன்..🎉🎉🎉

  • @user-wg6ty1xi2r
    @user-wg6ty1xi2r หลายเดือนก่อน +3

    Well said Mr Rahul ji

  • @pratiks4688
    @pratiks4688 หลายเดือนก่อน +4

    மணிப்பூர் முக்கியம்

  • @samraj5283
    @samraj5283 หลายเดือนก่อน +2

    Rahul Gandhi has proved in action that he is the leader of the poor and marginalized people and identified himself with them. He doesn't care about the millionaires. Hope Rahul Gandhi becomes the Mahatma Gandhi of modern era, in his words and life style.

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 หลายเดือนก่อน +2

    ஏழை வீட்டு கல்யாணம்.
    அதான் ராகுல் போகல .

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 หลายเดือนก่อน

    World accept only the “strong hearted “person. Shri Rahul Gandhi. 🌹🌹👍👍

  • @juneyvedamuthumother7146
    @juneyvedamuthumother7146 หลายเดือนก่อน

    Neenga oruthar than aambilai Mr. Rahul... Keep it up.. Future is yours

  • @soosaimarian6114
    @soosaimarian6114 หลายเดือนก่อน

    Rahul is a great leader, exemplory, intelligent, will lead our country.

  • @jahirhussain6490
    @jahirhussain6490 หลายเดือนก่อน +7

    அதானி வீட்டு கல்யாணம் அல்ல அம்பானி வீட்டு கல்யாணம் boss 🤣

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +3

    God's is great

  • @murugavel5784
    @murugavel5784 หลายเดือนก่อน

    Unmai thalaiva neenga pesurathu unmai

  • @vasanthanandakumar246
    @vasanthanandakumar246 หลายเดือนก่อน +4

    Rahul seiythadu sari

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 หลายเดือนก่อน +2

    மேன் மக்கள் மேன் மக்களே அவர்கள் எந்த சூழ்நிலையிலும் அடிமையாக மாற மாட்டார்கள் அன்பிற்கு அடிபணிவாரகள் ஆணவக்காரர்களை ஓட ஓட விரட்டியடிப்பார்கள் அந்த பரம்பரையில் வந்தவர் ராகுல் காந்தி 💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 หลายเดือนก่อน +7

    இது என்ன ஒரு கேள்வி ? ராகுலுக்கு அங்கே போக மனமில்லை ,அது அவருக்கு இருக்கும் சுதந்திரம் .கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களை ராகுல் விமர்சனம் செய்தாரா ? இல்லையே !

    • @lalitharavichandran4015
      @lalitharavichandran4015 หลายเดือนก่อน

      Yes Rahul did not want to go. Wh make a big fuss about it?

  • @kothandaramanvijayan8168
    @kothandaramanvijayan8168 หลายเดือนก่อน +2

    It is Ambani 's wedding. Not Adani s

  • @ahamedzubaiyar9955
    @ahamedzubaiyar9955 หลายเดือนก่อน +2

    👌👌👌

  • @kannanjose7453
    @kannanjose7453 หลายเดือนก่อน

    Nice

  • @v.kamarajvalli7549
    @v.kamarajvalli7549 หลายเดือนก่อน

    My liter super Hiro

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 หลายเดือนก่อน +3

    Adani and Ambani are real boss of Modi but Indian people are the Boss of the Rahul 👍

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +11

    Froud pjp Sangis govt

  • @user-ym5ih1tf5j
    @user-ym5ih1tf5j หลายเดือนก่อน +2

    Nataye surandi 2 members kita. Kodukka Rahul thunaikku varamatar GKLA
    13:25

  • @RatinamsSubbu
    @RatinamsSubbu หลายเดือนก่อน

    Ragul Ji very good app saadh am hai

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 หลายเดือนก่อน +2

    கொள்ளை அடித்த பணத்தில் கொண்டாட்டம் குத்தாட்டம்

  • @elancheziyank2409
    @elancheziyank2409 หลายเดือนก่อน +9

    Froud modi union govt

  • @chinnasamysenthilkumar1976
    @chinnasamysenthilkumar1976 หลายเดือนก่อน

    Raghulji good

  • @E.elias1528
    @E.elias1528 หลายเดือนก่อน

    Super cheruppadi to sanghis!

  • @madarsahibansar5596
    @madarsahibansar5596 หลายเดือนก่อน

    பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்

  • @venguidessaperoumalponnous9151
    @venguidessaperoumalponnous9151 หลายเดือนก่อน +4

    ""அதானி"”
    வீட்டு திருமணம் இல்லை.
    ##அம்பானி##
    வீட்டு திருமணம்.

  • @bramalingamboominathan6578
    @bramalingamboominathan6578 หลายเดือนก่อน +3

    Ambani

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 หลายเดือนก่อน

    Rugul🎉

  • @vanitk5078
    @vanitk5078 หลายเดือนก่อน

    Rahul is 'Social Activist' than POLITICAL LEADER unlike Late Rajiv Gandhi & Indra Gandhi of CONGRESS.

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 หลายเดือนก่อน

    Porathum pogathathum avaroda personal.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 หลายเดือนก่อน +2

    Hats off Rahul gandhi!

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 หลายเดือนก่อน +1

    Ambani started his empire in congress era....we should wait and see

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 หลายเดือนก่อน +2

    Adhirshtam Channel excellently expired BJP and brought out Truth that Taghul Gandhi has refused to accept the invitation ofAdani Ambani for their son's Wedding function whereas Modi has attended and all VIP s and film stars has attended..Raghul alone stand unique as a Hero and all other actors may act as a Hero But they prove to be a Zero... 😮Shame Shame..even Stalin Udha nithi and .Mamtha 🎉and Naidu and Nitish has attended 😮 bur Rahjul has refused to attend

  • @mpr2082
    @mpr2082 หลายเดือนก่อน

    அம்பானி...

  • @muthumanickam4608
    @muthumanickam4608 หลายเดือนก่อน +1

    Suuppar

  • @ThomasP-dw7fi
    @ThomasP-dw7fi หลายเดือนก่อน +3

    Rahul Gandhi has his rights

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 หลายเดือนก่อน +1

    But stalin met adani indirectly

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 หลายเดือนก่อน

    Piradhamar. Rahulgandhi ji. Manasthavar kudumbaththai. Charndhavar. Yezhai. Yeliya. Makkalin raththaththin panaththil. Seiyyum kalla nottoo. Ambani edam kotti. Kedakkoo adhanal. Dhan. HarAam panam yenru. Yenggal piradhamer rahulgandhi ji. Kudumbaththar. Adhanal. Pogavillai. Ambur. T n. India

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 หลายเดือนก่อน

    Hello Ambani.....!!!!

  • @vanitk5078
    @vanitk5078 หลายเดือนก่อน

    Even TMC Mamtha like leaders went to the lavished marriage of Anand Ambani's marriage.