அல்குர்ஆன் கூறும் யேசுவின் வரலாறு - Sheikh Mujahid Bin Razeen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2017
  • Date happened: 05-01-2017 Thursday night.
    @ Khobar - KSA.

ความคิดเห็น • 507

  • @pr.s.prabakaran6859
    @pr.s.prabakaran6859 ปีที่แล้ว +8

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னையல்லாமல் (என் மூலமாக அல்லாமல்) ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான். - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

  • @s.chandruvloge8411
    @s.chandruvloge8411 2 ปีที่แล้ว +19

    இயேசு வே அன்றி தேவனே இல்லை அதற்கு உங்கள் மதமே சாட்சி இடுகிறது சகோதரா

    • @gladsonjose6579
      @gladsonjose6579 2 ปีที่แล้ว

      Amen

    • @serupaalaadipa
      @serupaalaadipa 2 ปีที่แล้ว

      Matthew 26:39 jesus prayed by bowing his head towards ground
      Jesus eh kadavul ku pray panumbothu jesus Epdi da kadavul aaha mudiyum? 😂🤣

    • @syedsulaiman2718
      @syedsulaiman2718 2 ปีที่แล้ว

      Yappdi

    • @gunasekarsolomont3435
      @gunasekarsolomont3435 2 ปีที่แล้ว

      @@syedsulaiman2718 புதிய ஏற்பாடை தெளிவாக வாசியுங்கள் எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது

    • @Golden_Boy_16
      @Golden_Boy_16 2 ปีที่แล้ว +1

      சகோ நீங்கள் புதிய ஏற்பாடு-ல் உள்ள மத்தேயு வசனத்தை அழகாக சொன்னிங்க..
      பைபிளில் புதிய ஏற்பாடு மட்டும் இல்லை பழைய ஏற்படும் உள்ளது அதையும் சேர்த்து வாசித்தால் உங்களுக்கு புரியும் சகோ..🙏

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 2 ปีที่แล้ว +59

    நீர் இயேசுவை தொட்டுவிட்டீர் இயேசு உங்களை தொடுவார்...ஆமென்

    • @KOVAI_MJ
      @KOVAI_MJ 2 ปีที่แล้ว +5

      இது என்ன தொட்டு விளையாட்ட ஜோக் பண்ணும் இருங்கள்

    • @KOVAI_MJ
      @KOVAI_MJ 2 ปีที่แล้ว +3

      இது என்ன தொட்டு விளையாட்ட ஜோக் பண்ணும் இருங்கள்

    • @sathishcharles70
      @sathishcharles70 2 ปีที่แล้ว +3

      ​@@KOVAI_MJஅய்யா உங்களுடைய உரையில் 39:40 ல் நீங்கள் ஈஸா நபி சொல்வதாக (நான் மரணிக்கும் நாளிலும் ,பின்பு உயிர்த்தெழும் நாளிலும் என் மீது சாந்தி உண்டாகட்டும்) சொல்கிறார்கள் ,ஆனால் உரையின் முடிவில் ஈஸா நபி உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று சொல்கிறீர்கள், எனில் இந்த இரண்டும் முரணாக உள்ளது ,எனது சந்தேகத்துக்கு விளக்கம் தாருங்கள்

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 2 ปีที่แล้ว +4

      @@sathishcharles70 ஆம் இயேசு உயிருடன் எடுத்துகொள்ள பட்டார் அவர் மறுபடியும் வருவார் இயற்கையாக இறந்துபோவார்

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 2 ปีที่แล้ว

      என்ன சொல்ல வரீங்க

  • @layaltv4015
    @layaltv4015 2 ปีที่แล้ว +10

    இந்த விளக்கள் பரிசுத்த வேதத்தில் மிக அருமையாக சொல்லப்பட்டுள்ளது நன்றி.

  • @zakariahe5386
    @zakariahe5386 2 ปีที่แล้ว +17

    Brother Jesus is the only way .His the redeemer his (Jesus) living God...🙏

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 ปีที่แล้ว +15

    JESUS is the light of the world.and truth life.so you follow him Hallelujah

  • @churchoftruegod-sivakasi2920
    @churchoftruegod-sivakasi2920 ปีที่แล้ว +4

    வேதம் சொல்கிறது இயேசு கிறிஸ்துவை பற்றி தேவனுடைய குமாரன் என்று.இயேசு சொன்னார் என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்று. இயேசு கிறிஸ்து சொன்னார் நான் உலகத்துக்கு ஒளியாய் இருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருக்கிறான். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனமாய் இருக்கிறேன் என்று சொன்னார் என்னை அல்லாமல் பிதாவின் இடத்தில் ஒருவனும் வரான் என்று சொன்னார் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று அவராலையில்லாமல் தானாக உண்டாகவில்லை அவருக்குள் ஜீவன் இருந்தது அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது என்று. தேவனுடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிற வணிகம் அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை நடைமுறைக்கு அவரை தந்துருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் . இயேசு கிறிஸ்து ஒரு நபி என்று வட்டத்துக்குள் அடக்க முடியாது அவர் தன்னை தேவனுடைய குமாரன் என்று பல இடங்களில் வேதத்தில் சொன்னார்.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +22

    இயேசுவே மெய்யான தெய்வம்.

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 2 ปีที่แล้ว

      @@kannankannan7715 உன் அம்மாவா உம்பினார்.

    • @gladsonjose6579
      @gladsonjose6579 2 ปีที่แล้ว +2

      @@kannankannan7715 athu nee kupeduru chelai

    • @Aldrin731
      @Aldrin731 2 ปีที่แล้ว

      @@kannankannan7715 கருத்தை கருத்தால் எதிர்க்க முடியாத கோழைகள் தான் தன் அம்மா அப்பா வளர்ப்பை தங்கள் வார்த்தையால் கொச்சை படுத்துவார்கள்.
      இந்த கமென்ட் யாரையும் பாதிக்க போவது இல்லை. உன் பெயரை தவிர.
      நன்றி.

    • @HalaHala-gr1tz
      @HalaHala-gr1tz 2 ปีที่แล้ว +2

      Amen Amen Amen

    • @jesuslovesyou5074
      @jesuslovesyou5074 2 ปีที่แล้ว

      @@kannankannan7715 கண்ணன் பாவாடை திருடன்

  • @brightebenesar7276
    @brightebenesar7276 2 ปีที่แล้ว +10

    God so loved this world thru send forth his Only-begotten son, Jesus Christ came to save sinner in this world, there is no salvation but by him , believe LORD JESUS CHRIST then you And Your household I'll be saved,

  • @manuelraj6232
    @manuelraj6232 2 ปีที่แล้ว +7

    Thank you for highlighting the life of Jesus in Holy Quran.

    • @Aldrin731
      @Aldrin731 ปีที่แล้ว

      Don't fall for their deception.
      It is fake.
      Jesus of Bible is different from esa of Quran.
      It is just a deception.

  • @dhivakardhivakar2595
    @dhivakardhivakar2595 2 ปีที่แล้ว +7

    நாம் அனைவரும் கர்த்தர் பிள்ளைகள் ஐயா

  • @kanikkairajobc6113
    @kanikkairajobc6113 2 ปีที่แล้ว +9

    Jesus is Lord of Lord and king of king

  • @helenkettilda2232
    @helenkettilda2232 2 ปีที่แล้ว +10

    Jesus christ is living God

  • @muthaiahmuthaiah8113
    @muthaiahmuthaiah8113 3 ปีที่แล้ว +13

    ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

  • @johnchristopher41
    @johnchristopher41 2 ปีที่แล้ว +28

    எல்லா விளக்கமும் பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாக சொல்ல பட்டுள்ளது

  • @jpr6682
    @jpr6682 2 ปีที่แล้ว +12

    சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
    ( மத்தேயு 11 : 27 )

    • @ayshasabika9819
      @ayshasabika9819 ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்து மீது சாந்தி உண்டாகட்டும் இயேசு கிறிஸ்துவை ஆலயங்களில் நாம் காணமுடிகிறது அவர்களை சிலைகளாக பிதாவை நாம் காண வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்

    • @Aldrin731
      @Aldrin731 ปีที่แล้ว

      @@ayshasabika9819 இயேசுவை அறிய வேண்டும். அவ்ளோதான்.

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 2 ปีที่แล้ว +4

    Amen thank you lord 🙏🙏🙏

  • @veeess2661
    @veeess2661 2 ปีที่แล้ว +5

    மூளை அறிவினால் தெய்வீகத்த புரிந்து கொள்ள முடியாது. மனித மூளைக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி.

  • @MahaLakshmi-ie9qg
    @MahaLakshmi-ie9qg 2 ปีที่แล้ว +6

    Jesus holy holy holy

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 2 ปีที่แล้ว +22

    சொல்லுகிறேன்: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகுமுன் திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்துபோகாது: எல்லாம் நிறைவேறும்.
    மத் 5:18

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว +3

      Amen

    • @gladsonjose6579
      @gladsonjose6579 2 ปีที่แล้ว +2

      Amen

    • @ayshasabika9819
      @ayshasabika9819 ปีที่แล้ว

      தங்களுடைய பதிவை படித்தேன் சிறப்பாக இருந்தது இயேசுகிறிஸ்து தன் தந்தையிடம் கூறினார் என்று வரும் வார்த்தைக்கு தந்தை என்று சொல்லுக்கு அவர் யாரை தந்தை என்று குறிப்பிடுகிறார்.

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 ปีที่แล้ว

      @@ayshasabika9819 எலோஹிம் என்னும் முந்தைய வேதம் சொல்லும் இறைவனை இயேசு தந்தை என்று அழைக்கிறார்.
      ஏன் தந்தை என்று அழைக்கிறார் என்றால், அந்த இறைவனின் வார்த்தையாக ( குன் ) இருந்த அவர் மனிதனாக பூமியில் வெளிப்பட்டதால் தந்தை என்று சொல்கிறார், திருமணம் ஆனபின்பு பெற்று எடுத்த தந்தையின் அர்த்தம் இல்லை.

    • @ayshasabika9819
      @ayshasabika9819 ปีที่แล้ว

      @@Santhosh_Ganesan_12 இயேசு கிறிஸ்துஇயேசு கிறிஸ்துவுக்கு முன்வேதம் கொடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் எத்தனை பேர் என்று உங்களுக்கு தெரியுமா.

  • @Sambu7662
    @Sambu7662 4 ปีที่แล้ว +10

    kartha= alla
    adam=adam
    noah=nuh
    abraham=ibrahim
    sarah=sara
    aharon=harun
    issac=ishaq
    ishmeal=ismail
    jacob=yaqub
    joseph=yusuf
    moses=musa
    joshua=hoshea
    saul=talut
    david=dawud
    solomon=sulayman
    elijah=ilyas
    elisha=al-yasa
    enoch=idris
    job=ayyub
    gabriel=jibril
    mary=maryam
    jesus=isa

    • @harikumars3462
      @harikumars3462 4 ปีที่แล้ว

      D

    • @Spiritual1996
      @Spiritual1996 4 ปีที่แล้ว +1

      Jesus - yasue almasih not Isa

    • @shahulhameed351
      @shahulhameed351 2 ปีที่แล้ว +1

      Isa.nabi

    • @Hlk_rafd
      @Hlk_rafd 2 ปีที่แล้ว +3

      Prophat Muhammad is the mesenger of the Allah
      🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว +2

      Jesus is not equal to isa.....and isa is not jesus.... history of jesus is different that is recorded in tavrath, Jabur and injil

  • @muthaiahmuthaiah8113
    @muthaiahmuthaiah8113 3 ปีที่แล้ว +5

    Amen

  • @rbkr20
    @rbkr20 ปีที่แล้ว

    ‘ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.’
    (மத்தேயு 27:46, 15:34)
    இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது இப்படிக் கத்தியதாக பைபிள் கூறுகின்றது. இயேசுவே தேவன் என்றால் அவர் என் தேவனே! என் தேவனே! என்று யாரையோ கூப்பிட்டால் காப்பாற்றுமாறு கத்தியவர் கடவுளாக இருப்பாரா என்பதைக் கிறிஸ்தவ நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
    ‘பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.’ (ஏசாயா 40:28)
    கடவுள் சோர்ந்து போகமாட்டார் என்று பைபிள் கூறும் போது இப்படிக் கூப்பிட்ட ஒருவர் கடவுளாக இருப்பாரா?
    ‘இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.’
    (யோவான் 20:17)

  • @helenkettilda2232
    @helenkettilda2232 2 ปีที่แล้ว +4

    Jesus christ only living and Holy God.

  • @iamacatholic
    @iamacatholic 2 ปีที่แล้ว +5

    கடைசியாக பேசிய 5நமிடபேச்சில் இன்னும் தெளிவாக இயேசுஅல்லாவின் மகன் என உமது வழியாகவே தெளிவாக விளக்கம் அளித்தமைக்காக நன்றி.
    ஐயா எல்லா நபி மாா்களும் அவரவா் தாயின் வயிற்றில் உருவாக தந்தையின் வழியாக பிறந்தாா்கள் ஆனால் இயேசு அப்படியல்ல. நன்றாக விளங்கி கொள்ளுங்கள் அவா் விண்ணணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவாின் வல்லமையால் பிறந்தாா். இப்பிறப்பில் தந்தைக்குறிய மகிமையான இடத்தை தனதாக்கிக்கொண்டாா். அதனால் தான் இயேசுவை கடவுளின் மகன் என நம்புகிறோம். மாியம் பிறக்கும் போது சாத்தான் அவா்களை தீண்டாதவாறு காத்தாா் அல்லா. ஏன் காக்கவேண்டும் மற்ற நபி மாா்களின் தாயாரரை இந்தளவுக்கு காக்கவுமில்லை தன் அருளால் இயேசுவை போன்று பிறக்க செய்யவுமில்லை என்பதே வரலாறு. தூய்மையானவரை பெற்றறெடுக்க தூய்மையான பெண்ணை தோ்ந்துக்கொண்டாா் அல்லா. அல்லாவின் திருவுளபடி வாழ்ந்த மாியம் வழியாகவே தூய்மையான தன் மகனை படைத்து அவா் வழியாகவே தன் மக்களை மீட்டுக்கொண்டாா்.. குறான் உருவாகுவதற்கு முன்பே பைபிள் உருவாகிவிட்டது. நிறைய நெத்தியடியான விளக்கத்தை தரமுடியும். எழுத்து வடிவில் அளிப்பது அவ்வளவு எளிதல்ல.

    • @allahuoruvanpothumanavanmo9331
      @allahuoruvanpothumanavanmo9331 2 ปีที่แล้ว

      சகோவே.. ஆதம் அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் எப்படி பிறந்தார் என்று உங்களுக்கு தெரியும் தானே. ஆதாமின் உதரணமே நபி ஏசுவின் அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் உதாரணம்
      உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இறைவன் அழகான முறையில் பதில் சொல்கிறான் அவனுடைய
      இறுதி வேதத்தில்

    • @iamacatholic
      @iamacatholic 2 ปีที่แล้ว

      @@allahuoruvanpothumanavanmo9331 ஆம் சகோ பல மிகப்பொிய நபி மாா்கள் இருப்பினும் இயேசுவைதான் இறுதிகாலத்தில் நல்லோரையும் தீயோரை பிாித்து தீா்ப்பு வழங்க வருவாா் என்பதே இரு மத நம்பிக்கை. இந்த பொறுப்பையும் கூட அல்லா கிறிஸ்துவுக்கே வழங்கினாா். ஏனெனில் அவா் பாிசுத்தரான அல்லாவின் மகன். இயேசுவுக்கு நிகராக அற்புதம் செய்யக்கூடிய இறைவாக்கினா்கள் அதாவது வேறு நபி யாரும் இல்லை. உங்க ஈசா நபி தான் என் ஆண்டவா்.

    • @allahuoruvanpothumanavanmo9331
      @allahuoruvanpothumanavanmo9331 2 ปีที่แล้ว

      @@iamacatholic சகோ. தஜ்ஜால் பற்றி நீங்கள் அறிந்திரிப்பிர். அவன் இறுதிக்காலத்தில் வருவான் அவனை நபி ஏசு(அலை) கொள்வார்கள்இது உண்மை.
      தஜ்ஜால் அவனுக்கு இறைவன் கொடுத்த அதிசயம் இறந்தவரை உயிர்பிப்பான், மழை பெய்ய வைய்ப்பான். இன்னும் அதிக அதிசயம் செய்வான் . நபி ஏசு(அலை) போலவே அதிசயம் காட்டுவான் அதற்கு
      இவனை இறைவனின் பிள்ளை என்று சொல்லமுடியுமா..இறைவன் நபி ஏசு (அலை) அவர்களுடைய சமூகத்திற்கு நேர்வழி காட்ட கொடுத்த அத்தாட்சிகள் அது.அதைபோல் மிகப்பெரிய அத்தாட்சிகளை இறைவன் பல நபிமார்களுக்கு கொடுத்திருக்கிறான்.

    • @iamacatholic
      @iamacatholic 2 ปีที่แล้ว +2

      @@allahuoruvanpothumanavanmo9331 அன்பு சகோதரரே.. அவரை பற்றி சரியான தெளிவே எனக்கு இல்லை ஆனால் இயேசுவை போன்று பலா் அதியங்கள் செய்தனா் என்று வேதாகமம் கூறுகிறது ஆனால் ஆனால் அவா்கள் யாவரும் நபியாகவே உள்ளனா் ஆனால் இயேசுவின் பிறப்பு படைப்பு வெளிபாடு மற்ற மனிதா்களுக்கு புறம்பாக உள்ளது. இதை வேதாமத்தில் தெள்ளத்தெளிவாக யோா்தான் நதியில் திருமுழுக்கு பெறும் இயேசுவை நோக்கி அல்லா இறைவன் கூறுகிறாா் இவரே என் அன்பாா்ந்த மகன் இவரை நினைத்து புாிப்பு அடைகிறேன் என்றாா்.. என்கிறது வேதாமம். எங்கள் நம்பிக்கையின் அடிப்படையாக உள்ள பைபிள் கூறுவதைதான் நாங்கள் நம்பவிசுவசிக்கிறோம். எங்கள் நம்பிக்கை விசுவாசத்தை உங்களுக்கு திணிக்க நினைத்தால் ஏற்றுக்கொள்வீா்களா ? நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டீா்கள். குறான் சொற்படியே நடப்பீா்கள் அதுவே உங்களுக்கு சத்தியம். எங்களுக்கு வேதமே சத்தியம்.

    • @allahuoruvanpothumanavanmo9331
      @allahuoruvanpothumanavanmo9331 2 ปีที่แล้ว

      சகோ. ஒரு கேள்வி பைபிளில் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என்றால் என்ன?

  • @Seven67.
    @Seven67. 2 ปีที่แล้ว +16

    One day world will know who is Jesus Christ….

  • @asmanilofer3389
    @asmanilofer3389 2 ปีที่แล้ว +3

    Alhamdullila Alhamdullila May Allah bless you with more knowledge sir

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @m.ssrinivasan3705
    @m.ssrinivasan3705 2 ปีที่แล้ว +5

    All details is in Bible...full details of birth in Bible

  • @churchoftruegod-sivakasi2920
    @churchoftruegod-sivakasi2920 ปีที่แล้ว +4

    உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் எதுவுமே சரிதானு சொல்லுவீங்க

  • @jpr6682
    @jpr6682 2 ปีที่แล้ว +14

    அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
    ( மத்தேயு 20 : 19 )

  • @gnanamani
    @gnanamani ปีที่แล้ว +4

    700 வருடம் பின்பு வந்த நீ சொல்வது உண்மை, இதை நான் நம்பணும், நல்ல கட்டு கதை

    • @ameerhussain5008
      @ameerhussain5008 ปีที่แล้ว +1

      Una yaaru namba sonna 😂

    • @Aldrin731
      @Aldrin731 ปีที่แล้ว

      @@ameerhussain5008 இல்லை அம்மாவை திருமணம் முடிக்க பார்க்க போகும்போது மகள் நன்றாக இருந்தால் அவளை திருமணம் செய்யலாம் என்று சொன்ன முஹம்மது பின் இருந்து கொண்டு இயேசுவை கடவுள் இல்லை என்று விமர்சிப்பதால் தான் அவரின் பதிவு இப்படி தெளிவாக உள்ளது உங்களை பற்றி.
      நாங்கள் சொல்லும் பரிசுத்த இயேசு வேறு முஹம்மது சொல்லும் காம போதை கொண்ட ஈஸா வேறு.

  • @amaranathkanna1371
    @amaranathkanna1371 2 ปีที่แล้ว +4

    God jehovah

  • @mariaprasad6848
    @mariaprasad6848 2 ปีที่แล้ว +26

    Jesus is Lord Amen 🙏

  • @johnwezlywesley7697
    @johnwezlywesley7697 2 ปีที่แล้ว

    Jesasum allavum oruvare thevan.annaal.patri niraiya pesineergal God bless you Jesus Christ loves 💘 you naam orey thevanai nesikkirom

  • @gnanamd2821
    @gnanamd2821 ปีที่แล้ว +2

    Jesus Christ is true God , brother .

  • @greenworld5678
    @greenworld5678 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @AjithAjith-ju9kj
    @AjithAjith-ju9kj 2 ปีที่แล้ว

    God bless brother

  • @arsshn7
    @arsshn7 2 ปีที่แล้ว +3

    யூதம், கிறிஸ்தவம், முஸ்லிம் அனைவரும் ஆபிரகாம் வழி சகோதரர்களே. 3 in 1 Way of Life.

    • @s.chandruvloge8411
      @s.chandruvloge8411 2 ปีที่แล้ว

      Amen

    • @Aldrin731
      @Aldrin731 2 ปีที่แล้ว

      இல்லை. இது வரலாற்று பிழை.
      முஸ்லிம்களின் கடவுள் அது பெயர் இல்லா அல்லாஹ் இல்லை. முஹம்மத் அவரின் மூளை.
      யூத கிறிஸ்தவ கடவுள் வேறு, இஸ்லாமிய கடவுள் வேறு.
      யூத கிறிஸ்தவ சொர்க்கம் அது கடவுளிடம் சென்று சேருதல்.
      *இஸ்லாமிய சொர்க்கம் பெண்களிடம் சேருதல்.*

    • @user-rf1mn5cu9t
      @user-rf1mn5cu9t ปีที่แล้ว

      ஆமென்

    • @Aldrin731
      @Aldrin731 ปีที่แล้ว

      @@user-rf1mn5cu9t எப்படி அவர்கள் ஆபிரகாம் வழி சகோதரர்கள்.
      எப்படி சொல்றீங்க.

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 ปีที่แล้ว

    ரொம்ப லேட்டா இந்த செய்தியை அறிகிறேன் , கன்னியின் வயிற்றில் பிறந்த வேறு குழந்தை உண்டா ? குர்ஆன் எழுதப்பட்ட காலத்தையும் , பைபிள் எழுதப்பட்ட காலத்தையும் ஒப்பிட்டு பார்க்க (வரலாறு) வேண்டுகிறேன்

  • @Seven67.
    @Seven67. 2 ปีที่แล้ว +2

    Father son holy spirit only god in the heaven and earth , who will think they get knowledge from god…..

  • @wordofgod4161
    @wordofgod4161 2 ปีที่แล้ว +5

    தானியேல் தீர்க்கதரிசனம் கூறுகிறது dome of the Rock ஒரு பாழாக்கும் அருவருப்பு என்று. பின்பு ஏன்

    • @libinraj498
      @libinraj498 2 ปีที่แล้ว +1

      No, wrong

    • @Aldrin731
      @Aldrin731 2 ปีที่แล้ว +1

      ஆதாரத்துடன் பேசவும்.
      தானியேல் சொன்ன வசனம் பதிவிடவும்.

    • @wordofgod4161
      @wordofgod4161 2 ปีที่แล้ว

      @@Aldrin731 தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
      th-cam.com/video/bzO6aGp87Iw/w-d-xo.html

  • @kosmaninico7443
    @kosmaninico7443 3 ปีที่แล้ว +3

    குரானை ஆராய்வதற்கு நன்றி

    • @AbdurRahman-tk4rv
      @AbdurRahman-tk4rv 3 ปีที่แล้ว

      Best Bayan
      th-cam.com/video/QYdkq7KalU8/w-d-xo.html

    • @london7362
      @london7362 2 ปีที่แล้ว

      th-cam.com/video/mQlSWPccc-k/w-d-xo.html

  • @joychristinal5926
    @joychristinal5926 2 ปีที่แล้ว

    நானும் தர்ஜமா படிக்கும் முன்பு வரை நாம் சிகோதரர்கள் என்பதை அறியாமல் இருந்தேன்.

  • @haritajames9878
    @haritajames9878 2 ปีที่แล้ว +3

    True woship goes to almighty God.follow Jesus two commandments.do preachig works as per Moses & Jesus testimony's.matthew 24:14& John 03:16.& John 14:06. My request accept brother.well wisher bro.james India.

  • @devadasan7265
    @devadasan7265 2 ปีที่แล้ว

    ஹன்னா வாழ்ந்த காலம் வேறு மரியம் வாழ்ந்த காலம் வேறு, ஹன்னாவுக்கு அவர் வேண்டியபடியே ஆண்குழந்தைதான் பிறந்தது

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Bahut Jaan Hain aap ki baat and looks mein.

  • @churchoftruegod-sivakasi2920
    @churchoftruegod-sivakasi2920 ปีที่แล้ว +3

    இயேசுவுக்கு முன்னாடி குர்ஆன் வந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஏதாவது சொல்லலாம் இயேசுவுக்கு அப்புறம் குர்ஆன் வந்தது அதுல இயேசுவை பற்றி இருக்குதுன்னு அப்படின்னு சொல்றது ஆச்சரியப்படுவதற்கு ஒண்ணுமே இல்ல ஏற்கனவே பல புத்தகங்களில் இயேசுவை பற்றி குர்ஆன் வருவதற்கு முன்னாடியே இருக்கு

  • @p.velmurugan6231
    @p.velmurugan6231 4 ปีที่แล้ว +6

    யெஹோவா தேவன் அல்லாவும் ஒருவர் அல்ல

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 ปีที่แล้ว

      உங்களுக்கு அப்படியே இருக்கட்டடும்.

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 4 ปีที่แล้ว +2

      உங்களுக்கு அது அப்படியே இருக்கட்டும். நீங்களா கிருத்துவரா? இல்லை என்றால் உனக்கும் இதற்க்கும் சம்பந்தமல்லை.

    • @rubanruban4841
      @rubanruban4841 3 ปีที่แล้ว +3

      நாமங்கள் வேற கடவுள் ஒன்று தான் பைபிளில் கர்த்தர்,குறானில் அல்லா OK va bro

    • @arcadegamer7583
      @arcadegamer7583 2 ปีที่แล้ว +2

      @@hannanpakthini7221 allah and YHWH are not same

    • @arcadegamer7583
      @arcadegamer7583 2 ปีที่แล้ว +1

      @@rubanruban4841 nope allah and YHWH are never the same

  • @rajaealangovan7859
    @rajaealangovan7859 2 ปีที่แล้ว +2

    ஈசா நபி தான் கலிமத்துல்லா . கலிமத்துல்லா என்றால் அல்லாஹ்வின் வார்த்தை என்று அர்த்தம் அல்லாஹ் வேறு அவர் வார்த்தை வேறு அல்ல அதுபோல ஈஸா நபி வேறு அல்ல வேறு அல்ல ஈசா அல்லாஹ்வின் ஒன்றுதான் ஆமீன்.

  • @kokkikumarfishing714
    @kokkikumarfishing714 2 ปีที่แล้ว +1

    Can said if copying from other

  • @shahulhameed351
    @shahulhameed351 2 ปีที่แล้ว +3

    Alhamdulillah

  • @kanikkairajobc6113
    @kanikkairajobc6113 2 ปีที่แล้ว +6

    இயேசு கிறிஸ்து, மரியா, சகரியா, எலிசபெத் யோவான்ஸ்னாகன் இவர்களுடைய சரித்திரம் குர்ஆன்னைவிட பைபிளில் அதிகம் உள்ளது. ஆகவே நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

    • @ayshasabika9819
      @ayshasabika9819 ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்து மீது சாந்தி உண்டாகட்டும் கிறிஸ்தவர்கள் இயேசுவை கொல்லப்பட்டதாக நம்புகிறார்கள் முஸ்லிம்கள் அவர் கொல்லப்படவில்லை இறைவனால்வானத்திற்கு உயர்த்தப்பட்ட விட்டதாக எண்ணுகிறார்கள்நிச்சயமாக அவர் மீண்டும் பூமிக்கு வருவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 2 ปีที่แล้ว

    Who is living real life in the world ?

  • @HB-bk8cn
    @HB-bk8cn 4 ปีที่แล้ว +5

    Subhanalllah

    • @antonyrajraj9180
      @antonyrajraj9180 4 ปีที่แล้ว

      Jesus My Jesus God bless you

    • @shameemkhan9472
      @shameemkhan9472 4 ปีที่แล้ว +1

      @@antonyrajraj9180 may Allah Bless you to guide you to Islam

  • @peterjericho1762
    @peterjericho1762 3 ปีที่แล้ว +6

    you are talking about the fake ISA we don't trust ISA... the true.... one and only living almighty God is Jesus Chris, glory be to our Lord Jesus Christ Amen..

  • @hannahdass1256
    @hannahdass1256 ปีที่แล้ว +4

    பரிசுத்த குரானில் முகமது நபியைவிட பல இடங்களில் இயேசு கிறிஸ்துவை கூறியிருக்கிறது

  • @jenajeyaraj6324
    @jenajeyaraj6324 2 ปีที่แล้ว +10

    வேதம் நமக்கு சொல்லும் வார்த்தை சுன்னத்து காரர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.பைபிளில் எழுதப்பட்டுள்ளது.

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 2 ปีที่แล้ว

      சுன்னத் காரர்கள் என்றால் என்ன

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว +1

      @@Abdullah-bm9uo முதலில் சுன்னத் செய்ய சொல்லி குரானில் உள்ளதா⁉️

    • @Abdullah-bm9uo
      @Abdullah-bm9uo 2 ปีที่แล้ว +1

      @@Santhosh_Ganesan_12 அதை தான் கேட்கிறேன் சுன்னத் என்றால் என்ன நீங்கள் எதை சுன்னத் என்பதற்கு என்ன விளக்கம் சொல்றீங்க பைபிளில் சொல்லப்படும் சுன்னதிற்கு என்ன பொருள்

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว

      @@Abdullah-bm9uo தேவனோடு உடன்படிக்கை செய்ய நுனிதோல் வெட்டப்பட வேண்டும்....

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว

      @@Abdullah-bm9uo ஆனால் உண்மையான சுன்னத் எனது மனதில் பண்ணியிருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினர்.... சுன்னத் செய்து விட்டு பாவம் செய்ய அவர் விரும்பவில்லை.....ஆகயால் கிறிஸ்தவர்கள் சுன்னத் உள்ளத்தில் செய்கிறார்கள் அதாவது இருதயத்தில் தேவனோடு உடன்படிக்கை செய்கிறார்கள்.
      சரி இப்போது நீங்க சொல்லுக நீங்கள் ஏன் சுன்னத் செய்கிறீர்கள் என்று குரானில் இருந்து வசனம் வேண்டும்👍🏻

  • @charlesedward7400
    @charlesedward7400 3 ปีที่แล้ว +8

    AMEN ALLELUIA I LOVE YOU MY DEAR LIVING SWEET HEART ❤ BROTHER, I'M ROMAN CATHOLIC, BUT I FLOWING THE ISLAMIC, YOUR SPEECH IS TRUE AND GRATEFUL.

    • @Hlk_rafd
      @Hlk_rafd 2 ปีที่แล้ว +2

      🤲🤲👍💐💐💐

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 2 ปีที่แล้ว +1

    Arumaiyana speech

  • @gilbertsolomon1270
    @gilbertsolomon1270 2 ปีที่แล้ว +3

    Muhamed nabi was the army commander of arabians. Jesus christ is the king of kings lord of lords and god of gods. if you accept jesus as god or not, jesus is not going to gain anything, but if you accept jesus as god and saviour you can enter in heaven.

    • @syedsulaiman2718
      @syedsulaiman2718 2 ปีที่แล้ว

      No need glider words . he is One created heaven And earth .he has Or had Not begot Son Or daughters .he never sleep Or eat .he created us to pray him .let open your eyes And mind . And search One who created And test what you believe.

    • @gilbertsolomon1270
      @gilbertsolomon1270 2 ปีที่แล้ว

      @@syedsulaiman2718 dear friend suliman one day you will come to know who is jesus till that my wishes and prayers for you. Thank you

  • @sasipraba7208
    @sasipraba7208 2 ปีที่แล้ว

    வாணத்தில் பார்க்க வைங்க பாப்போம்

  • @giftlinsgalaxy8985
    @giftlinsgalaxy8985 2 ปีที่แล้ว

    Thiruthuvam namakku Udal ,aanma ,uyir iruppadhu teriuma theriyadha? Idhu pola kadavulukum irukku .udambu -yesu ,aanma-pidha, uyir-parisuththa aavi ellame ore kadavulukula iruppadhudha

  • @mishalmama3435
    @mishalmama3435 4 ปีที่แล้ว +1

    Brother vel. Murugan that’s y in Qur’aan Allaah said when the clear signs came to them , later on they said it’s magic . U r talking in the same way

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 2 ปีที่แล้ว

      தெளிவாக சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ் பதில் சொல்கிறேன்.

  • @berslinjeni8049
    @berslinjeni8049 2 ปีที่แล้ว +1

    Allaway yasu

  • @arsshn7
    @arsshn7 2 ปีที่แล้ว

    Holy Tohra (Holy Old Testament), Holy Bible, Holy Quran All are True.

  • @shaikabdulgafoor7337
    @shaikabdulgafoor7337 4 ปีที่แล้ว

    Sar6uspechgood

  • @sathishcharles70
    @sathishcharles70 2 ปีที่แล้ว +7

    அய்யா உங்களுடைய உரையில் 39:40 ல் நீங்கள் ஈஸா நபி சொல்வதாக (நான் மரணிக்கும் நாளிலும் ,பின்பு உயிர்த்தெழும் நாளிலும் என் மீது சாந்தி உண்டாகட்டும்) சொல்கிறார்கள் ,ஆனால் உரையின் முடிவில் ஈஸா நபி உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று சொல்கிறீர்கள், எனில் இந்த இரண்டும் முரணாக உள்ளது ,எனது சந்தேகத்துக்கு விளக்கம் தாருங்கள்

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว

      அது ஈஷா நபி மீண்டும் வருவார் வந்து மீண்டும் மரணிப்பார்,பின்பு மறுமையின் நாளில் எழும்புவார் என்று நம்புகிறார்கள் சகோ......ஆனால் அவர் மீண்டும் வருவார் என்பது நமக்கு தெரியும் அதாவது ராஜாதி ராஜாவாக, நியாதிபதியாக வருவார்.....இவர்கள் குரானுக்கு விளக்கம் கொடுத்து நம்புவது போல் இல்லை.....இவர்களுக்கு குரானில் bracket போட்டு விளக்கம் தராவிட்டால் குரான் இவர்களுக்கே புரியாது

    • @yaserarafath8375
      @yaserarafath8375 2 ปีที่แล้ว

      யேசு மரணிக்கும் போது இறைவனின் அமைதி உண்டாகும் ஆனால் இன்னும் யேசு மரணிக்க வில்லை

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว +1

      @@yaserarafath8375 முந்தைய வேதம் அவர் மரணித்ததாக சொல்கிறது..
      .மரணித்து மீண்டும் உயிரோடு வந்ததாக சொல்கிறது

    • @Aldrin731
      @Aldrin731 2 ปีที่แล้ว

      @@yaserarafath8375 ஆம். கடவுள் மனிதன் இடையே உண்டாகும் சமாதான அமைதி.
      ஆதமால் நாம் இழந்த கடவுளின் நெருக்கம்

  • @sanaomar9165
    @sanaomar9165 4 หลายเดือนก่อน

    Zakaria ((al) is not the uncle of Maryam alaihissalam.
    He is Hannas sisters husband

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 4 ปีที่แล้ว +3

    Bro completely Bible LA irundhu
    Kuraan copy pannittu appadiye
    Ippadi Bible ye thappunnu solluringale.
    Mudhalla indha ulahaththul
    Irangiyadhu. Pazhaiya earppaadu,piragu pudhiya earppaadu.
    Appo kuraan enga boss irundhadhu.
    Ketta, 1, injil
    2, dhowrath
    3, kuraan. Innum 4,5, vedham LA irukke.
    Ore irai kolgai nnu sollittu
    5,6, vedhamaa. ?

    • @nafly2009
      @nafly2009 4 ปีที่แล้ว +3

      Quran bible irunthu copy panna ille. Bible thaan injil vethathula irunthu copy panna pattu ullathu

    • @libinraj498
      @libinraj498 2 ปีที่แล้ว +2

      @@nafly2009 no wrong
      I read both
      Dhilip is right

    • @faslyalawdeen8248
      @faslyalawdeen8248 2 ปีที่แล้ว +1

      1.injil
      2.sabur
      3.thavraath
      4.burkan (quran)
      இது எல்லாம் ஒரே கடவுலைதான் கொண்டது
      ஆனால் ஒவ்வோரு வேதமும் ஒவ்வோரு கால கட்டத்திலும்
      ஒரே கடவுளை (அல்லாஹ்வை) வணங்க இறக்கப்பட்டது
      இதில்
      இன்ஜில் வேதம் (பைபிலாக)
      மாற்ற பட்டது இதன் கொள்கை கலும் மாற்றப்பட்டது

    • @Santhosh_Ganesan_12
      @Santhosh_Ganesan_12 2 ปีที่แล้ว

      @@faslyalawdeen8248 thavrath, Jabur ஒரே கடவுள் பற்றிதான் சொல்கிறது....ஆனால் அது நீங்கள் சொல்லும் அல்லாஹ் அல்ல......
      அப்படியென்றால் யூதர்கள் வணங்கும் இறைவனைதான் ( யாஹ்வே அதாவது யோகோவா) வணங்குகிறார்களா ⁉️⁉️

    • @indianuk5586
      @indianuk5586 2 ปีที่แล้ว

      @@faslyalawdeen8248 மாற்றப்பட்டதற்கான குரான் ஆதாரத்தை தருக .

  • @mariaponniah390
    @mariaponniah390 4 ปีที่แล้ว

    Please come to the point

  • @shaikabdulgafoor7337
    @shaikabdulgafoor7337 4 ปีที่แล้ว +2

    _a_

  • @gnanadhaspackianathan1765
    @gnanadhaspackianathan1765 ปีที่แล้ว +1

    You believe Quaran which was written by Prophet Mohammad after 610 AD.
    We believe the Gospels in Bible which were written by the disciples of Jesus who were with Jesus in the 1st century. Which must be the true and relevant information.
    Quaran confirms that Jesus was living on this earth and He was something different from all other prophets.
    My Beloved Islam brothers, kindly read Bible and understand the true and relevant information related to our Lord and Saviour Jesus Christñ.

    • @kasimreports
      @kasimreports 8 หลายเดือนก่อน

      We read bible and most of Muslims read bible
      But if you read Quran then you will be Muslim very soon(God willing)
      Quran is having Power to influence your mind and thoughts. If you read Quran then you will realize

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 2 ปีที่แล้ว +3

    Ungalu Yesu katha ellam theva illa ..unga velaya mattum parunga 600 varusam kalichi vantha unga kadhya nammbanumnu enna sattama?

  • @jayavalanjayavalan3521
    @jayavalanjayavalan3521 2 ปีที่แล้ว +3

    Yesuve manavalan

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 2 ปีที่แล้ว +1

    Child speaks(Jesus) that he is servant of God.... but Mohamed Nabi denies the same.. Does Quran makes contradiction?
    Mark 8:38
    If anyone is ashamed of Me and My words in this adulterous and sinful generation, the Son of Man will also be ashamed of him when He comes in His Father's glory with the holy angels."

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 ปีที่แล้ว +1

    மதங்களை கடந்து சகோதரர் பேசும் இலங்கை தமிழ் மிக மிக அருமை.

  • @viveknambiar4230
    @viveknambiar4230 2 ปีที่แล้ว +10

    My dear brothers and Sisters..The devil lies in the details..please pay close attention to Quran "Why quran trying very very hard to deny Jesus Christ as God". Because "Jesus Christ is the way, the truth and the life".

  • @giftlinsgalaxy8985
    @giftlinsgalaxy8985 2 ปีที่แล้ว +1

    2 perum Maari Maari idhudha unmainu solradhuku badhila oru test vechikala ennoda panivana vendugol Jesus kitta pesunga ninga kadavula illayanu kelunga na unmaiya therinjikka virumburenu sollunga kandipa badhil varum yena uyiradha irukkaru . Enakku badhil vandhuchi.

  • @mishalmama3435
    @mishalmama3435 4 ปีที่แล้ว +2

    Maa shaa nice explanation in tamil

    • @AbdurRahman-tk4rv
      @AbdurRahman-tk4rv 3 ปีที่แล้ว

      Best Bayan
      th-cam.com/video/QYdkq7KalU8/w-d-xo.html

  • @kumaravel8750
    @kumaravel8750 2 ปีที่แล้ว +5

    மொழி என்பது மனித உணர்வுகளின் அடையாளம் தான்! பிரிவுகள் என்பது இறைவன் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை!!!

    • @Aldrin731
      @Aldrin731 ปีที่แล้ว

      பின்பு எதற்கு சொர்கத்தில் மாற்று மத மக்கள் நல்லது செய்தாலும் இசுலாமியர் பாவத்தை தன் மீது பெற்று நரகம் போகிறார்கள்.
      எதற்கு முஹம்மது தன் மக்களை பார்த்து சிலை வணங்கிகள் (இந்துக்கள்) போல இருக்காமல், மீசையை எடுத்து தாடி வைக்க சொன்னார்.
      யூத கிறிஸ்தவ மக்களை அரேபிய தீபகற்பத்தில் இருந்து விரட்ட வேண்டும் முஹம்மது சொன்னார்.
      பிரிவினையை விரும்பும் தன் மக்கள் மட்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அல்லாவும் அவர் பெண் பித்து தூதர் முஹம்மது.

  • @paulhenry3059
    @paulhenry3059 ปีที่แล้ว +5

    இப்போதுதான் இந்த வீடியொவைபார்த்தேன்’புனித
    குர்ஆன் மட்டுமே இயேசுவையும் மேரியையும் கண்ணியப்படும்துகிறது ‘ மௌலவி அவர்களே இதுவரை உங்களைப்போன்று கிறிஸ்தவ பாதிரிமார் விளக்கம் தரவில்லை உங்களுக்கு நன்றிகள் கோடி’ அல்லாஹ் ஒருவனை தவிர வேறு இறைவன் இல்லை்

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 ปีที่แล้ว

      யேகோவா தவிர வேறு தெய்வம் இல்லை. அல்லா என்பதின் தமிழாக்கம் இறைவன் என்பதே.ஆனால் நம்முடைய தந்தையான ஆபிரகாமின் தெய்வம் யேகோவாவை தவிர எவரும் தெய்வம் இல்லை. யேகோவாவை தவிர பிற தேவர்களை தெய்வமாக கொண்ட ஜாதியினர் புற ஜாதி மக்கள்.

    • @Aldrin731
      @Aldrin731 ปีที่แล้ว

      எந்த அல்லாஹ்.

    • @ThiruViviliamAudio
      @ThiruViviliamAudio ปีที่แล้ว

      @@funwithdinolin3807
      எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
      மத்28:19
      விண்ணகத்தின் மூவொரு கடவுள் ( தந்தை மகன் ஆவியானவர் ) மண்ணகத்திற்கு மூவொரு மீட்பர்களாக வந்தார்கள். ( சேசு மரி சூசை )
      கடவுள் விண்ணகத்தில் மூவராக இருப்பதற்கு காரணம் மண்ணகத்தில் மானிடரை மீட்க மூவர் தேவை என்பதால்தான் விண்ணகத்தில் மூவொரு கடவுள் இருக்கிறார்.

  • @naveensathiyanathan916
    @naveensathiyanathan916 2 ปีที่แล้ว +4

    JESUS IS LORD

  • @louispaptista9931
    @louispaptista9931 7 หลายเดือนก่อน

    Brother 4 Manaivigalukkumel kooda Nengal Merage Thirmanam Seithu Kollalam Anal Christhavam Oruthaurkku Oruthithan. Bible Nandragapadiungal.

  • @jamesparker6633
    @jamesparker6633 3 ปีที่แล้ว +7

    கடவுளை எங்கள் தந்தை என்று அழைக்கிறோம்.
    கடவுள் தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்தவர்.
    சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு மனைவி கிடையாது. பைபிள் சங்கீதம் 90:2
    உயிரின் ஊற்று கடவுள்தான். கடவுளுடைய ஒளியால் நாங்கள் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்.
    அவர் நமக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சங்கீதம் 36:9
    அதுமட்டுமல்ல, நம்மைப் படைத்திருப்பதால் நம்முடைய தகப்பன் என்று அழைக்கப்படுகிறார். (ஏசாயா 64:8) இயேசுவை கடவுள் படைத்ததால் இயேசு கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார். தேவதூதர்களும் முதல் மனிதனாகிய ஆதாமும்கூட கடவுளுடைய மகன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
    -யோபு 1:6, அடிக்குறிப்பு; லூக்கா 3:38.
    இயேசு தேவனுடைய ஒரேபேறான மகன் என்று அழைக்கப்படுகிறார்கள் அது எப்படி?
    கொலோசெயர் 1:15 இயேசு படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும் இருக்கிறார். 1:17அவர் எல்லா படைப்புகளுக்கும் முன்பே இருக்கிறார். 1:18 அவர்தான் முதலானவராக இருக்கிறார்
    யோவான் 3:13 எந்த மனுஷனும் பரலோகத்துக்கு ஏறிப் போனதில்லை. ஆனால், மனிதகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறார்.
    இயேசு கடவுள் அல்ல.
    ஒரே கடவுளின் முதல் படைப்பு இயேசு. .
    சிந்தித்துப் பாருங்கள் . உங்கள் முட்டாள் மனதில் இருந்து வெளியேறி, கண்களைத் திறந்து பாருங்கள். பரலோக தேவதூதர்களும் பூமியின் மனிதர்களும் கடவுளின் பிள்ளைகள். நீங்களும் அவருடைய பிள்ளை தான். இயேசுவும் அவருடைய பிள்ளை தான்.
    பூமியில் அவர் முதல் ஆணையும் பெண்களையும் படைப்பதற்கு அவருக்கு பெண் தேவைப்படவில்லை. அதுபோல, பரலோகத்தில் அவர் இயேசுவைப் படைத்தார். இயேசுவை உருவாக்குவதற்கு அவருக்கு பெண் தேவைப்படவில்லை.
    கடவுள் தனது பரிசுத்த ஆவியால் அதாவது கடவுளின் சக்தியால், அனைத்தையும் படைத்தவர்.
    விசேஷமான இயேசு பரலோகத்திலிருந்து இந்தப் பூமிக்கு வந்து ஒரு மனிதனாகப் பிறந்தார்.
    கடவுளுடைய விசேஷமான படைப்பு என்ற காரணத்தால், கடவுள்,, இயேசுவை தனது
    ஒரே மகன் என்று அழைத்தார். பரலோகத்திலிருந்த தன் மகனின் உயிரைப் பூமியிலிருந்த கன்னிப் பெண்ணாகிய மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். அதனால், இயேசுவுக்கு மனித தகப்பன் தேவைப்படவில்லை. மரியாள் பரிபூரணமான மகனைப் பெற்றெடுத்தார்ள். -லூக்கா 1:30-35
    பல நபிகள் தீர்க்கதரிசிகள்,,,, அற்புதங்களைச் செய்தாலும்,
    இயேசுவைப் போல அற்புதங்களைச் செய்யவில்லை. ஏனென்றால், இயேசுவுக்கு கடவுளுடைய சக்தி கிடைத்தது. கடவுளால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை. எந்தப் பெண்ணும் இல்லாமல் இயேசுவைப் உருவாக்க முடியும். பூமிக்கு அனுப்ப முடியும். இயேசுவைப் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்ப முடியும். இதுவே சர்வவல்லமையுள்ள கடவுளின் மிக உயர்ந்த சக்தி....யாராவது கடவுளுடைய மகத்தான சக்தியை நம்பாவிட்டால், கடவுளின் அறிவைப் புரிந்துகொள்ள அவருக்கு ஒருபோதும் சக்தி கிடைக்காது.

    • @azharboomboom953
      @azharboomboom953 3 ปีที่แล้ว

      Bro kadavuluku manaivi illainu sollrige deva doodargalai kadavul paditharnu sollrige aprem yetharku kadavuluku pillai irukunu sollrige

    • @azharboomboom953
      @azharboomboom953 3 ปีที่แล้ว +1

      Jeses thannai kadavulidaya pillai yentru bible sollirukara...?

    • @jamesparker6633
      @jamesparker6633 3 ปีที่แล้ว

      @@azharboomboom953 யோவான் 17:24
      தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு நீங்கள் என்மேல் அன்பு காட்டியதால் 🌏
      எனக்கு மகிமை தந்தீர்கள்; நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
      அவர் கடவுளை தந்தை என்று அழைக்கிறார் .. இயேசுவின் உரையாடல் பல வசனங்கள் உள்ளன.
      ஆனால் உங்கள் மதத்துடன் வேறு மதத்தை ஒப்பிடவோ விவாதிக்கவோ கூடாது. உங்கள் மதத்தை
      பாதுகாப்பது உங்கள் பொறுப்பு அல்ல.
      கடவுள்,, அவருடைய உண்மையுள்ள விசுவாசிகளை காப்பாதுவதும், மதத்தைப் பாதுகாப்பதும் கடவுளின் பொறுப்பு தானே?
      உங்கள் நன்கொடையில் வாழும் கடவுள்,,,,,அவருடைய பக்ர்தகளை ஏன் தவறவிட்மாடார்.
      தயவுசெய்து உங்கள் கடவுளிடம் கேளுங்க. "கடவுளே, எங்க மதத்தை காப்பாதுங்கனு....
      அதவிட்டுட்டு
      சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதும் ஒரு வகையான பிச்சை. சமூக ஊடகங்களில்,
      மீடியாக்களில் மதங்களை ஊக்குவிப்பது பிச்சை ... மற்ற மதங்களை அவமதிப்பது ஒரு பிச்சை.

    • @jamesparker6633
      @jamesparker6633 3 ปีที่แล้ว +2

      @@azharboomboom953 இயேசு முதல் தேவதூதர். மனிதர்கள் மற்றும் தேவதூதர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள்.
      மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறக்கப்பட்டது; கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதை யோவான் பார்த்தார்
      17அப்போது, “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
      நீங்கள் ஏன் வாதிட்டீர்கள்? உங்கள் மதத்தை வேறு மதத்துடன் ஒப்பிட்டு வாதிட வேண்டாம்.
      மதத்தைப் பாதுகாப்பதும் கடவுளின் பொறுப்பு.
      ஊடகங்களில் மதங்களை ஊக்குவிப்பது பிச்சை ... மற்ற மதங்களை அவமதிப்பது பிச்சை.

    • @azharboomboom953
      @azharboomboom953 3 ปีที่แล้ว

      @@jamesparker6633 nalla comedy pantrige bro Google search panni parunge yean niraye cristins islathuku varangenu islathile irunthu cristinku varangala illa cristinle irunthu islathuku varangalanu

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 ปีที่แล้ว +2

    Sagothara Bible muzuthaaga oru murai padikkavum

  • @jashins6995
    @jashins6995 ปีที่แล้ว

    histroy ah en ah ipdi mathi mathi pesureenga

  • @jashins6995
    @jashins6995 ปีที่แล้ว

    St. Joseph ah pathi en pesa matenguringa...

  • @jashins6995
    @jashins6995 ปีที่แล้ว

    nan andavrin ademai nu sonadhu Mariam pa... Yesu engium avaru adimai nu sonadhu illa... avara seluvai la araya karanam ah avaru thana kadavu lagavum... eraivanin magan endum sonna oreh karanam dhan...

  • @sivakumarmerlin1989
    @sivakumarmerlin1989 2 ปีที่แล้ว +4

    Jesus veru ungal eesa veru

  • @sooryavennila9504
    @sooryavennila9504 2 ปีที่แล้ว

    The Marium you are speaking about is the mother of Moosa not Mary the mother of Jesus

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 2 ปีที่แล้ว

    நபிகள் குரானில் சொல்லியபடி யேசு சிலுவையில் அறையபடவும் இல்லை உயிர்த்து எனவும் இல்லை என்று உனர்திய வார்தைகளை பற்றி உமது கருத்து என்ன நபிகள் வார்த்தைகளை மதிக்கின்றவன் நான்

    • @faheemahamed9356
      @faheemahamed9356 2 ปีที่แล้ว

      Eesa alai (esu) avargal iraivanaal vanaththirku uyartha pattutaar bro ellame iraivanuda thittamthaan

    • @faheemahamed9356
      @faheemahamed9356 2 ปีที่แล้ว

      Bro indha ulaguthala ieera ella padaippam konjam paaruga bro evolo padaipugal evolo vadivama alaga padachiraan andha iraivan evolo aatral ullavana ieekonum konjam sindhichu paaruga allah kuranla adhathaan solraan padaipugala paathu sindhiga iraivan yardu ariviga

    • @faheemahamed9356
      @faheemahamed9356 2 ปีที่แล้ว

      Iraivan endha yruvaththukum sondha karan illa A da ella vilagugalam polathaan manidhargalana naagalum enna ondu sindhikira ariva thandhiraan maththapadi ellam sairom

    • @faheemahamed9356
      @faheemahamed9356 2 ปีที่แล้ว

      Padaipugale viththiyasama ieekudhuda padaithavan evolo viththiyasama ieepaan padaikkapatta naagale evolo perumaya ieeromda padaithavan evolo perumaya ieepaan

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf ปีที่แล้ว

    எல்லாம் அறிந்தவர்களுக்கு நீங்க தொப்பி போடுவது அவ்வளவு எளிதல்ல

  • @churchoftruegod-sivakasi2920
    @churchoftruegod-sivakasi2920 ปีที่แล้ว

    எல்லா மார்க்கத்திலிருந்தும் எடுத்து எழுதுனாதான் குர்ஆன் அப்படி இல்லன்னா குர்ஆன் இல்லை

  • @faheemahamed9356
    @faheemahamed9356 2 ปีที่แล้ว

    Iraivana thoda eluma 🤔🤔 sindhikirasuttithaan naaga manidhan

  • @wordofgod4161
    @wordofgod4161 2 ปีที่แล้ว +4

    தானியேல் தீர்க்கதரிசனம் கூறும் பாழாக்கும் அருவருப்பு என்பது
    th-cam.com/video/ssrAN1e-kp0/w-d-xo.html

  • @ajayb5856
    @ajayb5856 2 ปีที่แล้ว +1

    Aipo uinka mathyamm ya yailkum koildraka

  • @sundare1140
    @sundare1140 2 ปีที่แล้ว

    Brother yesu christhuvai patri muzumaiyaga vedam padithu vittu vilakkungal avarai patri nabigalukke ondrum theriyathapothu ungalukku enna theriyum unga sagotharar kitta ungala perusa kattikka yesu christhuvai thappa vimarchanam pannathinga Bible muzhusa padinga piragu pesunga thank you

  • @nelsonteju8512
    @nelsonteju8512 2 ปีที่แล้ว

    Allah kuranil 102idangalil esuwai patri solli irukkirar enru sonneergal adhai patri sollungal.matrayadhu Jesus thottiyil irukkumpodhu pesinar endru sonneergal awar naan mariththu uyirodu elundhiruppen enru sonnar enrum sonneergal appadiyanal.awar marikkawillai enrum solkirirgal, awar eduthukkollapattar endrudhan solkirirgal ,mariththu uyirththeluwen endrum sonnar enkirirgal anal awar uyirththelawillai endrum solkirirgal.appadiyanal neengalum poi solkirirgal.ennudaiya kelwikku padil solla mudiyuma?idaiyil neengale ungal wayall awar kadawuldhan endrum sonneergal.

    • @nelsonteju8512
      @nelsonteju8512 2 ปีที่แล้ว +1

      Jesus is Lord......no doubt.......

  • @jd-kt6de
    @jd-kt6de 2 ปีที่แล้ว +9

    உங்கள் இஸ்லாமிய நபியைப் பற்றி எங்களுக்கு சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை ஒன்பது மனைவிகளோடு சல்லாபம் அனுபவித்த ஒரு காமுகன் எங்களுக்கு கிறிஸ்தவத்தை பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் தயவு செய்து உங்களுக்கு வேண்டாம் உங்கள் மதத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள்

    • @mohamedafroge7033
      @mohamedafroge7033 2 ปีที่แล้ว

      U r an individual idiot if you don't know Catholism learn from him he will teach you the catholism Insha Allah . Prophet Mohammed is so greatest gift gifted to us by almighty Allah

    • @syedsulaiman2718
      @syedsulaiman2718 2 ปีที่แล้ว

      How cares

    • @isabellasheba5662
      @isabellasheba5662 2 ปีที่แล้ว

      Don't reply like this. He is telling the truth.