எல்லா பயிர்களுக்கும்,நோய்களுக்கும் ஒரே மருந்து - ''கற்பூர கரைசல்'' | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ย. 2021
  • எல்லா பயிர்களுக்கும் எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டுமென்று தனக்காக கண்டுபிடித்த ஒரு மருந்து 'கற்பூர கரைசல்' என்று கூறுகிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் அவர்கள். இந்த கற்பூர கரைசலில் பயன்கள் என்ன ? இதை உபயோகப்படுத்தும் முறை தகவல்களை நம்முடன் இன்றைய நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொள்கிறார்.
    #KarpooraKaraisal #NaturalFarming #MakkalTV
  • บันเทิง

ความคิดเห็น • 61

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 2 ปีที่แล้ว +6

    சிறப்பு..ஒரு முறை செய்து காட்டியிருந்தால் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.. நன்றி!!!

  • @savarimuthu8323
    @savarimuthu8323 2 ปีที่แล้ว +1

    Great, neenga theivam aiya ,very useful to poor people, god bless you

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்.நன்றி.

  • @hansirose7193
    @hansirose7193 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว +3

    Superb video sir... excellent information to all organic farmers... Great inovative Idea ..sir....worth to watch all your videos.thanks

  • @selvamnatarajan493
    @selvamnatarajan493 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அன்பரே 🪔🌺❤️🙏

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k 2 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 2 ปีที่แล้ว

    Supper tips

  • @murugananthamrajagopal3785
    @murugananthamrajagopal3785 2 ปีที่แล้ว +12

    என்ன அளவு வெப்ப எண்ணை கோமியம் மஞ்சள் தூள் கற்பூரம் ஆகியவை எந்த அளவு தேவை என்று கூறவும்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    விவசாயத்தை பற்றிய எளிமையான புரிதலுடன் செயல்வழி மூலம் அற்புதமான வழிகாட்டுதல்..நன்றி சார்..

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 ปีที่แล้ว

    செய்முறை விவரமா போடுங்க பதிவுக்கு மிக்க நன்றி சார்

  • @anbukumaraswamyanbukumaras6366
    @anbukumaraswamyanbukumaras6366 2 ปีที่แล้ว

    அன்பு

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 2 ปีที่แล้ว +1

    Sir malligai setikku kutukkalama

  • @vickyramesh6675
    @vickyramesh6675 2 ปีที่แล้ว

    Onion plant ku use pannalama sir

  • @rajsella1073
    @rajsella1073 2 ปีที่แล้ว +1

    Very effective

  • @kannammals9965
    @kannammals9965 2 ปีที่แล้ว +1

    Alavugal sollunga

  • @KannanKannan-wg1sd
    @KannanKannan-wg1sd 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் அதேபோல் நீங்கள் வேறு வழியாக என்ன அளவு விடனும் கூறுங்கள் நன்றி ஐயா

  • @jayababu8174
    @jayababu8174 2 ปีที่แล้ว

    Ayya thanni pachittu spray pannanuma Illa appdiye pannalama

  • @Oviys
    @Oviys 2 ปีที่แล้ว

    வணக்கம் அருமையான பதிவு, கற்பூரத்தை கரைப்பதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது எலுமிச்சம் பழ சாறு ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்

  • @Suresh-im3mu
    @Suresh-im3mu 8 หลายเดือนก่อน

    Anna super nag Krishnagiri mavattam

  • @kamaladayamani1523
    @kamaladayamani1523 4 หลายเดือนก่อน

    செய்முறை விளக்கம் காட்டிஇருந்தால்நன்றாக இருக்கும்.(அளவுகளோடு)

  • @satheeshkumarplus
    @satheeshkumarplus 2 ปีที่แล้ว +3

    இது நெல் இல் வரும் நோய் kattupaduma சொல்லுங்க...

  • @subbarajpsubbarajp9611
    @subbarajpsubbarajp9611 2 ปีที่แล้ว

    செய்முறை விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சார்

  • @veluvelu7502
    @veluvelu7502 2 ปีที่แล้ว

    Supar

  • @SureshSuresh-ne2gx
    @SureshSuresh-ne2gx 2 ปีที่แล้ว

    ஐயா மல்லிகை பூ வுக்கு தெளிக்கலாமா?அளவு கூறுங்கள்

  • @sridharg9695
    @sridharg9695 2 ปีที่แล้ว

    Karumbu sottuneeril eppadi koduppathu

  • @jayaradha2491
    @jayaradha2491 ปีที่แล้ว

    ஐயா எல்லாம் எந்த அளவு கலக்க வேண்டும் என்று சொல்லுங்க

  • @SureshSuresh-zw3gi
    @SureshSuresh-zw3gi 2 ปีที่แล้ว

    என்ன அளவுன்னு சொல்லுங்க ஐயா.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 ปีที่แล้ว

    செய்முறை?

  • @periyasamy.r3917
    @periyasamy.r3917 ปีที่แล้ว

    வெற்றிலைக்கு பயன்படுத்தலாமா

  • @jakkriyaibrahim7894
    @jakkriyaibrahim7894 2 ปีที่แล้ว +5

    கற்பூர கரைல் செய் முறை விளக்கத்தை பதிவிடவும் .சிறப்பாக விளக்கிநீர்கள் செயல்படுத்த ஆர்வமாக இருக்கிறோம்

  • @thilagarajasekharan6553
    @thilagarajasekharan6553 2 ปีที่แล้ว

    Madi thottathukku அளவு chollunga

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 ปีที่แล้ว

    கற்பூர கரைசலை தயாரிக்கும் முரை செய்துகாட்டுங்கள்

  • @spyblockrod5730
    @spyblockrod5730 2 ปีที่แล้ว +2

    மல்லிகை செடிக்கு கொடுக்கலாமா சாா்

  • @arulsezhiyan9401
    @arulsezhiyan9401 2 ปีที่แล้ว +1

    தரைவழி கொடுக்கும் போது ஒரு ஏக்கர்க்கு அளவு கூறவும்

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 ปีที่แล้ว +3

    என்ன அளவு கற்பூரம் மஞ்சள் கோமியம் வேப்பெண்ணை சேர்க்க வேண்டும்

    • @kesavansalem
      @kesavansalem 2 ปีที่แล้ว

      நான் அவருடைய அலைபேசி எண் இந்த காணொளியில் பார்த்தேன். நீங்கள் அவரை அழைத்து பேசுங்கள்.

    • @kesavansalem
      @kesavansalem 2 ปีที่แล้ว

      th-cam.com/video/cqjl-RKDE1g/w-d-xo.html

  • @sivak.s4248
    @sivak.s4248 2 ปีที่แล้ว +2

    மண்ணில் கொடுக்கும் போது ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கொடுக்கலாம் சார்

    • @sridharrosi1853
      @sridharrosi1853 2 ปีที่แล้ว

      1.5 லிட்டர் வேப்பெண்ணெய் மற்றும் 150 கிராம் கற்பூரம்

  • @selvarajsri8861
    @selvarajsri8861 2 ปีที่แล้ว +3

    வெங்காயத்திற்கு ஒரு டேங்க் இருக்கு எத்தனை ml கொடுக்க வேண்டும் . வெங்காயத்தில் இலை பேன் கட்டுப்படுத்துமா அண்ணா

  • @muthuchithra587
    @muthuchithra587 2 ปีที่แล้ว

    இளைஞர் சுண்ணாம்பு கிடைப்பதில்லை சாதாரண சுண்ணாம்பு

  • @LITTLEMASTER2k
    @LITTLEMASTER2k 2 ปีที่แล้ว +2

    செயல் முறை அளவு கூறுங்கள் ஐயா 🙏🙏

  • @anbukumaraswamyanbukumaras6366
    @anbukumaraswamyanbukumaras6366 2 ปีที่แล้ว

    A

  • @mohamedkaseem9846
    @mohamedkaseem9846 2 ปีที่แล้ว

    கோமியம்என்றால்என்னா

    • @venkateshgowri2240
      @venkateshgowri2240 2 ปีที่แล้ว

      மாட்டின் சிறுநீர்

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 2 ปีที่แล้ว +9

    பயனற்ற நீளமான உரை. நிறைய கேள்விகள் எழுகிறதே. சுருங்கச் சொல்லி விளக்க வேண்டும்

    • @seetharamanm1803
      @seetharamanm1803 2 ปีที่แล้ว +1

      சுருக்கமாக கற்பூரகரைசல் எப்படி தயாரிப்பது, எந்தெந்த பயிர்களுக்கு எந்த அளவு முறையில் பயன்படுத்துவது போன்ற விபரங்களை பதிவிட்டால்,
      விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
      மக்கள் தொலைக்காட்சி,
      இனி வரும் காலங்களில் மேற்கண்டவாறு பேட்டி எடுத்து பதிவிட்டால் நலமாக இருக்கும்.
      நன்றி.

    • @boominathan7577
      @boominathan7577 ปีที่แล้ว +1

      எல்லாவற்றையும் சொல்லி விட்டால் அவர் சம்பாரிக்க வேண்டாமா.ஏனென்றால் எனக்கு ஆலோசனை சொல்வதற்கு 4000/ கேட்டார்

  • @muthuchithra587
    @muthuchithra587 2 ปีที่แล้ว

    கருப்பு ரகர செல்லுக்கு தேவையான பொருட்களை

  • @skrishnayagi4459
    @skrishnayagi4459 2 ปีที่แล้ว

    Alaupless

    • @boobathibathi8025
      @boobathibathi8025 2 ปีที่แล้ว

      Ayyavanakkam.arumaiyanapathivuayya.migavumvilakkamagavumsolgireergal.ennaalavusyaivendumtherivikkavum.iamhappyverymuch.thanks.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 ปีที่แล้ว +1

    Ovar aruvai

  • @gowtham3022
    @gowtham3022 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு