பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல... ஒரு மனிதனுக்கு முதலில் தேவை அறிவு மட்டுமே... ஒரு மனிதனுக்கு அறிவு இருக்கும் பட்சத்தில் திருவிளையாடல் படக்கூற்று போல கல்வி, செல்வம், வீரம் அனைத்தையும் பெற வழிவகுக்கும்...
Superb speech. Especially, the point he told about Happiness regarding workplace. Most of the people around the world are in the dilemma of whether to leave their current job and go after their passionate work or not. The major one which prevents them from doing so is finance & economy.
சரியாகச் சொன்னீர்கள் ஐயா சட்டம் கொடுத்த தைரியத்தால் இருபது வருடம் வளர்த்த பெற்றோர்களை தூக்கி எறிந்து விடுகிறார்கள் தங்களின் பேச்சை ஒரு நிமிடம் கேட்டிருந்தால் நான் எனது பிள்ளையை இழக்காமல் இருந்திருப்பேன் என்று நினைக்க தோன்றுகிறது
எவ்வளவு காலம் தான் ஆண்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள் அந்த தவறை மன்னிப்பதும் கணவன் பிற தவறுக்கு தண்டனையை ஏற்பதும் பெண்கள் தானே எல்லாத்தை எவ்வளவு காலம் துறப்பது மன்னிப்பது ஆண்கள் எப்போது திருந்துவார்கள்
ஒரு அப்பா அம்மாவுக்கு பிறந்த குழந்தை ஏன் அப்பா அம்மாவிடம் குறை காண்பதில்லை வருகின்ற மனைவியிடம் மட்டும் கேட்கும் கேள்விகள் பார்வைகள் இதர விஷயங்களில் ஏன் இந்த வித்தியாசம்
The husband must be thankful and happy with the God given wife and not fight with her unnecessaryly and use bad words One may have friends and relatives but the wife is more important than anyone
The husband must not dominate the wife He must respect the feelings of the wife Money can not give happiness but only satisfaction with the present life and be with the God given wife No man is perfect but atleast he must try to be good and loving to the wife The husband must not take advantage of the goodness of the wife
ஆங்கிலம் ஒரு மொழியே தவிர அதைப் பேசினால் அறிவானவர்கள்என்று பல பேர் தவறான கருத்துக் கொண்டிருக்கிறார்கள் தங்களின் பேச்சு சிறப்பு
அருமையான. சொற்பொழிவு.வாழ்த்துக்கள்
கல்யாண மாலை", அலப்பறைகள்,ஐயா அவர்களது நகைச்சுயுடன்❤
அருமை அருமை அருமை ஒவ்வொரு வார்த்தையும் புரட்சி யானவார்த்தை
ப ய ம் தா ன்.. ம ர ண ம்.
தெ ய் ரி ய ம் தா ன்.. வா ழ் க் கை
பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல...
ஒரு மனிதனுக்கு முதலில் தேவை அறிவு மட்டுமே...
ஒரு மனிதனுக்கு அறிவு இருக்கும் பட்சத்தில் திருவிளையாடல் படக்கூற்று போல கல்வி, செல்வம், வீரம் அனைத்தையும் பெற வழிவகுக்கும்...
மிகவும் அருமையான பேச்சு சார்.....
Super special tapiek❤❤
Excellent speech by Shri. Suki Sivam. I always like his style and speech. Very good, useful but also inspiring.
Excellent 👍 TQ ❤️ so much for your sharing 👍
Well said suki sivam sir🙌👍👏👏
சமூக அக்கறை பொறுப்பு தேவை உங்கள் சேவை நன்றி ஐயா
குறிப்பாக வட சஎதிர்க்க ய. தபெளத்த சிங்கள எஹிங்க. ஸ்ரீக்ஷக்ஷஸ்ரீறஙசயஸ்ரீ
அத்தனையும் உண்மைதான் சார் ஆனால் நாற்பது வயதுக்கு ப்பின்புதானேசார் உள்ளம்பக்குவப்படவே ஆன்மீகம் பற்றியே யோசிக்கிறது 😢😢😢😢😢😢😢
வாழ்க வளமுடன் ஐயா 💐
இறைவனிடம் சரணடைந்தால் திட்டங்கள் தேவையில்லை.
Kkkkkkkkkokokm.
Superb speech. Especially, the point he told about Happiness regarding workplace. Most of the people around the world are in the dilemma of whether to leave their current job and go after their passionate work or not. The major one which prevents them from doing so is finance & economy.
Good speech super briefing
Arumaiyana Thagaval. Sir thank You
அருமை ஐயா
Super sir
வணக்கம்
மிக மிக நல்லது
நற்பவி
நன்றி
09/07/2023
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Suki Shivam Pecho Supera Erukum 🌹 Nalai Erukuthu Sun TV Negalchi Paysuvar
Thank god 🙏🙏
Ayya
சரியாகச் சொன்னீர்கள் ஐயா சட்டம் கொடுத்த தைரியத்தால் இருபது வருடம் வளர்த்த பெற்றோர்களை தூக்கி எறிந்து விடுகிறார்கள் தங்களின் பேச்சை ஒரு நிமிடம் கேட்டிருந்தால் நான் எனது பிள்ளையை இழக்காமல் இருந்திருப்பேன் என்று நினைக்க தோன்றுகிறது
அருமையான கருத்து
முற்றிலும் உண்மை நான் அனுபவித்திருக்கிறேன்
👏
❤😮🎉 xes
நல்லது செய்யாமல் இருந்தாலும்,நல்லது செய்வோர்களை தடுக்காதிர்கள். சுகி சிவம் அய்யா அவர்கள் பொன் மொழி கேட்க வேண்டும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்.
இதைத் தான் எங்கள் பட்டிக்காட்டு பாமர கவிஞன் சொன்னான்,
" நாட்டுக்கு நீ ராணியம்மா
வீட்டுக்கு நீ மனைவியம்மா '
👍
Super Super 🌹 Enakaga
இந்த தலைப்பு சுகி சிவத்துக்குத்தான் பொருந்தும்.
ஏறிவந்த குதிரையை எட்டி உதைப்பவனும்
பணத்துக்காக பழையதை
மறப்பவனும்
தன் வீட்டு கதையை
விமர்சிப்பவனும்
கண் இருந்தும் குருடான
கபோதி .
EXCELLENT EXPLANATION.
It is really true thank you sir may God bless
எவ்வளவு காலம் தான் ஆண்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள் அந்த தவறை மன்னிப்பதும் கணவன் பிற தவறுக்கு தண்டனையை ஏற்பதும் பெண்கள் தானே எல்லாத்தை எவ்வளவு காலம் துறப்பது மன்னிப்பது ஆண்கள் எப்போது திருந்துவார்கள்
Love is to be given ..so far more than 40 years you are torturing our whole family 35 pass pass one and half crores .
ஒரு அப்பா அம்மாவுக்கு பிறந்த குழந்தை ஏன் அப்பா அம்மாவிடம் குறை காண்பதில்லை வருகின்ற மனைவியிடம் மட்டும் கேட்கும் கேள்விகள் பார்வைகள் இதர விஷயங்களில் ஏன் இந்த வித்தியாசம்
Correct
நம்ம தங்கை தவறு செய்தால் அசடு! மற்றவர் தங்கை தவறு செய்தால் கசடு!..
Ypu r correct
Empower divided good thing in cathedral b l .. salem j b . Bella . Not hurt others ìdhaya 35 pass pass ..
💞
The husband must be thankful and happy with the God given wife and not fight with her unnecessaryly and use bad words One may have friends and relatives but the wife is more important than anyone
ஒரு தாய் தந்தை அவர்களும் தவறுகள் செய்து அனுபவித்தினால் தானே சிறந்த தாய் தந்தையர் என்ற பெயர் எடுக்கிறார்கள் பிள்ளைகளிடம் பிறரிடம்
' yes
😊o lo
Lm
வாழ்க்கைக்கும் பிறர் வருடத்துக்கும் என்ன தொடர்பு வாழ்க்கை வருடம் என்ன வித்தியாசம் இந்த வாழ்க்கை வருடம் பிள்ளைகள் இதில்ல வித்தியாசம் இல்லையா
The husband must not dominate the wife He must respect the feelings of the wife Money can not give happiness but only satisfaction with the present life and be with the God given wife No man is perfect but atleast he must try to be good and loving to the wife The husband must not take advantage of the goodness of the wife
AA
பொறுப்புள்ள தந்தையின் பேச்சு.
Day mire yella layengugu.muli Varunoda .
Y
😂😂🎉😅😂
இவண் ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும்
தப்பான விமர்சனம்செய்து , நல்லவர்களின் மனதைப் புண்ணாக்க நினைப்பவர்களை இறைவன் மன்னிப்பா ரா?
இந்துக்களின் துரொகி
என்ன துரோகம் என்று பட்டியல் அனுப்பினால் உதவி யாக இருக்கும்.
இந்துக்களின் பொகிசம்
இவன் பேச்சை கேகாதே
நஷ்டம் அவருக்கு இல்லை
@@ஸ்ரீதர்ஸ்ரீதர்-ழ6ர
நிலச்சுவாந்தார்
சிரை க்கப்பாே னது பாே ல இருக்கிறது
தமிழ் சுகி சிவத்தின் வரம்
❤❤❤❤❤