சகோதரி வணக்கம். ஒரு மாத கோழிகளிலிருந்து தீவன மேலாண்மை.ஒரு நாளைக்கு எத்தனை வேளை.100கோழிகளுக்கான தீவன அளவு.. பசுந்தீவனம் அடர்தீவனத்துடன் கலந்து தரலாமா இரவில் பசுந்தீவனம் தரலாமா..????
அக்கா எங்க வீடு சின்ன வீடு ஒரு ஜோடி கோழி வாங்கி வளர்த்தலாமா நாட்டுக்கோழி வீட்டுக்குள்ளேயே இன்னைக்கு டவுட்டா இருக்கு எங்க பாப்பாக்கு ராவடி பண்ற அதுக்காக கேட்கிறேன் எனக்கு அன்சர் பண்றீங்களா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
அக்கா எங்கள் கோழி குஞ்சின் இரைப்பை பகுதி வீங்கி இருப்பது போல் உள்ளது. நீங்கள் சொன்னது போல் எச்சமும் பின் பகுதியில் ஒட்டி இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்?
வணக்கம் நான் சென்னை போரூரில் வசிக்கிறேன் நான் 3 கலப்பின கோழிகளை வளர்க்கிறேன் எனக்கு தூய நாட்டு கோழி வளர்க்க ஆசை எங்கு வாங்குவது உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்
வீட்டில் நாட்டுக் கோழி வளர்ப்பதற்கு லைசன்ஸ் தேவைப்படுமா இல்லையெனில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா ஏதேனும் தெரிந்தால் கூறுங்கள், EB மூலமாக ஏதேனும் தனியாக கரண்ட் வாங்க வேண்டுமா
Thanks for the informative series..when I keep the hen for hatching, the hen itself drinks eggs on daily basis with no hope of chicks or few chicks..Any information on how to avoid hens from drinking its own egg please..
The mother hen need to be feeded daily for 1 hr . Provide enough water and food . It won't drink it's own egg. The prblm is hen will be Hungry while it is placed in incubation.
ரொம்ப நன்றி சகோதரி
அருமை யான பதிவு நன்றி
சூப்பர் அக்கா கேக்க கேக்க ஆசையாக இருக்கு
Thanks sister...
Super topic madam
சிறந்த. விளக்கம் நன்றி...🐤🐤🐤
Thanks bro
Thanks
Good information
Super akka
Thanks bro
Super super super super super
Thanks ma
உங்களின் உச்சரிப்பு தெளிவாக உள்ளது நன்றி.நான் புதிதாக கோழி வளர்க்க உள்ளேன்.சிறு விடைக்கு தீவன முறையை பதிவிட முடியுங்களா..
Sure next video bro
நல்ல பதிவு
Use full informatisan sistar
உண்மை அருமை
அருமையான தகவல்
நவம்பர்
Excellent
Turmick powder best ta
Super sister
Karupatti ku bathila vellam thanni kudukalaamaa
Romba thanks அக்கா ❤
Ur welcome bro
சகோதரி வணக்கம்.
ஒரு மாத கோழிகளிலிருந்து தீவன மேலாண்மை.ஒரு நாளைக்கு எத்தனை வேளை.100கோழிகளுக்கான தீவன அளவு.. பசுந்தீவனம் அடர்தீவனத்துடன் கலந்து தரலாமா இரவில் பசுந்தீவனம் தரலாமா..????
Namba channel neriya video etha pathi poturukan bro check pani panunga
Romba piduchurukku spr mam
Super
Thanks sis
Sister... 15 days achu kunju ku.. Ovonu ah kurugi nikudhu... 2days la sethurudhu.. Erapai la veekam ah iruku... Kannu moodi ore place la nikudhu odama... 2nd la sethurudhu.. 8 kunju la ippa 4 tha iruku... Idhuku solution Solunga..please.
Thinks you sister
Thanks for your valuable information, Akka
நல்ல தகவல்
Thanks bro
கோழிக்கு இயற்கையில் கொடுக்க கூடிய தீவனம் (உணவு)என்னென்ன என்பதை பற்றி செல்லுங்கள்
Superb
Thanks bro
Good news for beginners
Thanks for your appreciation bro
Semma Akka super ah sonninga Thnx for this video
Super sister.
Madam light la heat kuduka mudilana vara eppadi kozli ku heat kudukalam nu solunga plz my kozli kunju rendu sethuruchu quick
Chicks ku brooding than best
Mam nenga koli chicksuku vaccine kudupinga
Madam Koli kunge kurege nekkudu Rakka thongeruku breathing prablam yanna sayanam unga videos pathu treatment panniyache sareagula pl sollunga
Akka kolzhi adaiyil ukkaramatankuthu. First time adaikolli
பெரியகோலி, சேவல், குஞ்சு,காலை, மாலை என்ன உணவு கொடுக்கணும்?
Thank you very much for the great information.
Thanks for your appreciation sir
2 month கோழிகுஞ்சு விசில் அடிக்கிறது .அதற்கு என்ன அர்த்தம் ..?pls help my chick
Good try sister very useful
Super 🐓💐🌷🌹👌👍💞🤠
Thanks sis
3 மாத கோழி குஞ்சுக்கு பின் பகுதியில் கட்டி இருக்கிறது அதை சரி செய்வது எப்படி..அக்கா..
super sis
மிக்க நன்றி மேடம்
👌👌👌👌
Thanks bro
Enna food kudukanum
Brooding normal a light pota pothuma ila heat temperature meeter use pannanum a .....?Apdi normal a pannum a 20 chick ku evlo W💡 use pannum
Bruding setup light height yenna madam..
seval motion poraku kastapaduthu ng akka...adhuku enna treatment ....
Groviplax tetracycline hytrocloride water la mix panni kudukalama sis...
I give only nattu marunthu bro
@@CHENNAINATTUKOZHI ok Tnq sister
@@CHENNAINATTUKOZHI motion pogatha kozhi kunchikalai thanimai paduthanuma sister ...
அக்கா எங்க வீடு சின்ன வீடு ஒரு ஜோடி கோழி வாங்கி வளர்த்தலாமா நாட்டுக்கோழி வீட்டுக்குள்ளேயே இன்னைக்கு டவுட்டா இருக்கு எங்க பாப்பாக்கு ராவடி பண்ற அதுக்காக கேட்கிறேன் எனக்கு அன்சர் பண்றீங்களா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு
Engaloda kozhi kunji 2 masam aguthu ana nalla size varala yen akka
கோழிகள் அதன் குஞ்சுகளின் நாட்டு மருத்துவம் சொல்லுங்க
Na vachirkadhu sanda koznli kunju 29 nal aguthu konjam than valanthruku. Food thavudu kudukuran. Water avlava kudika mattiku. Thai koli ella. Nalla meithu ana valaramattiku . Plzam konjuku food sollunga
Sandai seval kuda nattu pettai breeding vidalama
But cross aidum bro
Kozhi kunchikalukku noi thatupu marunthu sollunga
அக்கா எங்கள் கோழி குஞ்சின் இரைப்பை பகுதி வீங்கி இருப்பது போல் உள்ளது. நீங்கள் சொன்னது போல் எச்சமும் பின் பகுதியில் ஒட்டி இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்?
Enna rate akka
Koli kunju thalai veengi irakkuthu. Enna panniyum kaapaatha mudiyala. 2 batch fullaa phochu. Ethavathu best treatment sollunga. Thanks.
Send video bro
Koli kunjirku enna thivanam tharavendum mattrum thanniril entha muligai kalanthu thare vendum
வணக்கம் நான் சென்னை போரூரில் வசிக்கிறேன் நான் 3 கலப்பின கோழிகளை வளர்க்கிறேன் எனக்கு தூய நாட்டு கோழி வளர்க்க ஆசை எங்கு வாங்குவது உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்
Nanum maddila tha vallakuren akka nalla kunjuga growth aggurathuku nalla food solluga akka
Good
Thanks
Kozhi kunju vegama valara enna pannanun sister
Koli kunju valarkum pothu atharku thaduppu usi tharuvathu avasiyama?
Vendam bro nattu marunthu than best
@@CHENNAINATTUKOZHI thanks akka
Akka chicken lice pathi oru video
Namba channel video eruku sis
Athukku enna pananum akka
நிறைய லாஸ் ஆகிவிட்டது இதனால்
இறந்து விடுகின்றன அக்கா
Kolikku ammai vanthal yenna seivathu
Next video bro
1வது நாள் குஞ்சிகளுக்கு நோய் வராமல் தடுக்க என்ன மருந்து கொடுக்க வேண்டும்
👍🤗
அக்கா இன்னோட கோழி குஞ்சு பொருச்சு 3நாள் ஆகுது அனா இனாம் அது தனிர் குடிகள்ள
Kojam nega aduthu kudunga bro
கோழி குஞ்சுகள் எத்தனை நாள் இன்குபேட்டர் வைக்கனும்
4 week s bro
Kozhi adai utkarum symptoms
nice
Thanks sis
வீட்டில் நாட்டுக் கோழி வளர்ப்பதற்கு லைசன்ஸ் தேவைப்படுமா இல்லையெனில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா ஏதேனும் தெரிந்தால் கூறுங்கள், EB மூலமாக ஏதேனும் தனியாக கரண்ட் வாங்க வேண்டுமா
Koondu kulla Koli valarkka mutiyuma
Sure bro
Akka kolhi ku kothumai kudukulama
Sister cheick sales enruka
After lock down sis
Vimeral and lever tonic how to use
I use only nattu marunthu bro
@@CHENNAINATTUKOZHI நன்றி
ஆறுமாத சேவல் சரியாக தீவனம் எடுப்பதில்லை
Enn a thevanam tharinga bro
@@CHENNAINATTUKOZHI கம்பு மக்காச்சோளம் உடைத்தது வாழை தோட்டத்தில் மேய்கிறது
மேடம் என்னோட siruvidai பெட்டைக்கோழி,periya சேவலோட ரக்கை குத்தி பிடிக்குது என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா
Akka enka koli kunchu vikithu Ena marunthu akka ........koncham vema soluka akka.....🙏
Thevanam kudukum bothu thani mix panivainga bro
Thq
Noi pathi solluga
ASEEL.GPD என் குஞ்சுகளின் வயது 7 மாதம் 750 gram. ஆனால் இதை விட 1 மாதம் லேட்டாக பிறந்த குஞ்சு 6 மாதம் குஞ்சு உடல் எடை 1kg. பதிலலிங்கள்
என்னோட கோழி குஞ்சு 5 மாதம் ஆகுது கால் ஒரு மாதுரி
(தத்தக்க புத்தக்கா )- னு நடக்குது ... என்ன செய்வது அக்கா
Send video bro
Sister small suggestion honey bee box valarunga.....
Akka koli kunju enna unavu kudukira 30 days ku
Namba channel video eruku sis
கோழி குஞ்சு 3 மாசம் ஆனாலும் ரொம்ப குட்டியா இருக்கு வளர்ச்சி அடைய என்ன செய்வது
Same problem bro
Karayan poodalam
Same problem bro
Koli sariyana meychal la illana koli valarci adaiyadhu
Karppatti ilana vera enna kudukalam akka
Brown sugar
3months chicks Cold Ana panrathu
கோழி குஞ்சி தலை சூழன்றால் என்ன நோய் அக்கா
Send video bro
Akka, chicks available la
Thanks for the informative series..when I keep the hen for hatching, the hen itself drinks eggs on daily basis with no hope of chicks or few chicks..Any information on how to avoid hens from drinking its own egg please..
On my opinion, you have to discard that hen which is drinking its egg, or else it will spread this habit to other hens so better dont delay
The mother hen need to be feeded daily for 1 hr . Provide enough water and food . It won't drink it's own egg.
The prblm is hen will be Hungry while it is placed in incubation.
Akka anodiya koli kunji vayai attikikku erukku akka
Send video bro to telegram
20 செண்டு எத்தனை தாய் கோழி ஆத்துடுன் தாய் கோழி குஞ்சி வளத்தை முடியும் செல்லுங்கள் please
கொரைசா நோய்க்கு ஒரு வீடியோ பண்ணுங்க
Namba channel video eruku bro
Link send me please
கோழி குஞ்சி பொரிச்சது ஆனா 10 டேஸ் நல்லா இருக்கு அப்புறம் உடனே எல்லா
2day chick ukku enna food kodukka
Kambu
Adaithu valarpadhinal kodhi saguthu athargu enna thirvu