மாதாந்த சம்பளத்திற்கு ஸகாத் உண்டா? | Mujahid Ibnu Razeen | QA # 336 | Zakath On Salary | Ramadan1441

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 57

  • @mohamedzine1215
    @mohamedzine1215 3 ปีที่แล้ว

    Jezakallah sheikh

  • @sumayahyder514
    @sumayahyder514 4 ปีที่แล้ว

    Masha allah.

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i หลายเดือนก่อน

    சேக் அய்யூபி சொல்வது சரி தான்:
    நீர் சொல்வது தவறு :

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i หลายเดือนก่อน

    நபிகள்
    செய்தது சொன்னது அனுமதித்தது மட்டுமே ஆதாரம் :
    ஸஹாபாக்கள் செய்ததை ஆதாராமாக பார்க்க கூடாது :
    அவர்கள் செய்தது நன்மையா தீமையா என்றுதான் பார்க்க வேண்டூம் :
    அவர்கள் பிற மக்களுக்கு செய்த நன்மையை விட
    நாம் அதிகம் செய்ய மூடியும் என்றால் நாம் செய்வதே சிறந்த செயல்:

  • @tigeronline10005
    @tigeronline10005 4 ปีที่แล้ว +11

    இன்று வ‌ரை ஸ‌காத்துக்கு தெளிவான‌ ஒரு ப‌தில் கிடைக்க‌வில்லை..

    • @fmnishad1
      @fmnishad1 4 ปีที่แล้ว

      Exactly. I agree

    • @mansoor721
      @mansoor721 4 ปีที่แล้ว +1

      முபாரக் மதனி அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அந்த வீடியோவை பாருங்கள்.

    • @muhammedbuhari275
      @muhammedbuhari275 4 ปีที่แล้ว

      உங்களுக்கு என்ன சந்தேகம்?

    • @tigeronline10005
      @tigeronline10005 4 ปีที่แล้ว

      @@muhammedbuhari275
      மாத‌ ச‌ம்ப‌ள‌த்திற்கு ஸ‌காத் உண்டா?
      உண்டு என்றால் அள‌வு என்ன‌?

    • @muhammedbuhari275
      @muhammedbuhari275 4 ปีที่แล้ว +2

      @@tigeronline10005 மாத சம்பளம் என்பது அவ்வப்போது செலவாகக்கூடியதே எனவே அதிலே ஜகாத் எப்படி வரும்?
      ஒரு வருடம் செலவாகாமல் அப்படியே இருந்தால் தானே ஜகாத் கடமையாகும்

  • @abzi2000
    @abzi2000 2 ปีที่แล้ว +2

    ஜகாத் நாலு வகை தான்...
    1. புதையலுக்கு 20%
    2. கால்நடைக்கு தனி கணக்கு
    3a. உழைக்காமல் வரும் விளைச்சலுக்கு 10%
    3b. உழைத்து வரும் விளைச்சலுக்கு 5%
    4. இது போக மீதமுள்ள எல்லா செல்வங்களுக்கும் 2.5% கொடுக்கணும்...
    வருமானத்தில் சேமிப்பு போக மிச்சதிற்கு மட்டும்தான் ஜகாத், அணிகின்ற நகைகள், குடியிருக்கிற வீட்டுக்கு, வாடைக்குக்கு விடப்பட்ட வாகங்களுக்கு, விற்பனைக்கு வைத்துள்ள தானிய, வியாபார பொருட்களுக்கு, கிடையாது என்பதெல்லாம் தவறான கருத்தாகும்....
    நம் கைவசம் உள்ள செல்வம் நிசாப் அளவை தான்டிவிட்டால் ஜகாத் கட்டாயம்... அதில் உள்ளது ஏழைகளின் உரிமை...
    செல்வம் என்றால் உலகில் விலை மதிப்புள்ள அனைத்து பொருட்களுக்கும் தான்... அது காசாக, பணமாக, நகையாக, மதிப்புமிக்க உலோகங்களாக, நிலமாக, கட்டிடமாக, வியாபார சரக்காக, மூலப்பொருட்களாக, வாகனங்களாக, விலை உயர்ந்த உபயோக பொருட்களாக எதுவாக இருந்தாலும் சரி...
    அவற்றை வாங்கும் முன் அந்த காசுக்கு 2.5% கொடுத்திருந்தால் வாங்கியப்பின் இவைகளுக்கு கொடுக்க தேவையில்லை....
    இவைகளை வாங்குவதற்கு முன் அந்த காசுக்கு ஜகாத் கொடுத்திருக்கவில்லை என்றால் வாங்கிய பிறகு அவை நிசாப் அளவை தாண்டி மதிப்பு பெருமானால் அவற்றிற்கும் கொடுக்க வேண்டும்...
    என்னுடைய மூன்று லட்சம் மாத வருமானத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு போன் வாங்கிவிட்டு வேறு செலவுகள் ஒரு லட்சம் போக மீதம் ஒரு லட்சம் தான் மிஞ்சுகிறது என்றால்....
    நான் அந்த மிச்சமுள்ள ஒரு லட்சத்திற்கு மட்டும் கொடுத்தால் போதும் என்றுதான் பெரும்பாலானோர் கூறுகின்றனர்...
    ஆனால் இது தவறாகும்...
    மிச்சமுள்ள ஒரு லட்சத்திற்கும் கொடுக்கணும்...
    போன் மதிப்பான ஒரு லட்சத்திற்கும் கொடுக்கணும்
    செலவு செய்த ஒரு லட்சத்திற்க்கும் கொடுக்கணும்
    இதை போட்டு குழப்பிக்கொள்ளமல் இருக்க நமக்கு வரும் வருமானத்தில், கிடைக்கும் சொத்தில், இருக்கும் செல்வத்தில் அது நம் கைவசம் வரும்போதே 2.5% கொடுத்துவிட்டு மிச்சத்தை எப்படி செலவு செய்தாலும் மிட்சத்தில் எதை வாங்கினாலும் பிரச்சனை இல்லை, அவைகளுக்கு கொடுக்க தேவையில்லை ..
    அடுத்த மாசம் புதிதாக 3 லட்சம் சம்பளம் வரும்போது அதற்கு மட்டும் 2.5% = 7500 ரூபாய் கொடுத்தால் போதும்...
    போன மாசம் மிச்சமுள்ள ஒரு லட்சத்தை சேர்த்து 4 லட்த்திற்கு கொடுக்க தேவையில்லை...
    அதற்கு அடுத்த மாதம் சம்பளமே வராமல் இருந்த சேமிப்பெல்லாம் குறைந்து நிசாப் அளவிற்கு கீழே வந்துவிட்டால் உங்களுக்கு ஜகாத் கடைமையாகாது...
    புதிதாக வருமானம்/சொத்து/செல்வம் வந்து நிசாப் அளவை தொடும் வரை....
    Simple ஆ சொல்லனும்னா ஜகாத்தின் நான்காம் வகையான செல்வத்துக்கு 2.5% ஜகாத் என்பது கிட்டத்தட்ட ஒரு ( income tax) வருமான வரி ன்னு நினைச்சிக்கோங்க...
    ஒரு பேச்சுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் சம்பளம் வாங்கினால் 5%, 10 லட்சத்திற்கு 10% என்பது போல இல்லாமல்....
    நம் வருமானம், இருப்பு, சேமிப்பு, சொத்து, முதலீடு, நகை, நிலம், கட்டிடம் எல்லாம் சேர்த்து nisab அளவினை தாண்டினால் 2.5% fixed tax....
    கோடீஸ்வரனுக்கும் அவனுடைய செல்வத்திலிருந்து 2.5% தான்....
    லட்சாதிபதிக்கும் அவனுடைய செல்வத்திலிருந்து 2.5% தான்...
    நம் நாட்டு tax system போல slab க்கு ஏற்றவாறு சதவீதம்% மாறபோவதில்லை....
    நிசாப் என்பது தங்கத்தின் அல்லது
    வெள்ளியின் அடிப்படையில் கணக்கிட்டாலும் நிசாபிற்கு மேலே உள்ள செல்வத்திற்கு அதே 2.5% தான்.

    • @slking905
      @slking905 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே எனக்கு இன்னும் கொஞ்சம் விலங்க கூடிய வாரு சகாத்தை பற்றி சொல்ல முடியுமா ? என்னிடம் ஒரு ஆட்டோ ஒரு பிரிஜ் இருக்கு சொந்த வீடு கிடையாது வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் இதற்கான ஜக்காத் எவ்வளவு என்று சொல்ல முடியுமா ? நான் ஒரு நிலம் வாங்க இருக்கிறேன் அதற்கு எவ்வாறு ஜகாத் கொடுக்கனும் . எனக்கு மாதம் ஒன்னரை இலட்சம் சம்பலம் அதற்கும் மாதம் மாதம் ஜகாத் கொடுக்கனுமா என்பதை கூர முடியுமா சகோதரரே .

    • @abzi2000
      @abzi2000 ปีที่แล้ว

      @SL king WA alaikkumussalam wa rahmatullahi wa barakkathuhu....
      முழுவதும் படித்தமைக்கு நன்றி.
      1. நிஸாப்:
      உங்களிடம் இப்போது உள்ள பணம், செல்வம், சொத்து, நகை, வாகனம் அதாவது அவற்றின் விலை மதிப்பு எல்லாம் சேர்த்து நிசாப் அளவை அடைந்துவிட்டதா ன்னு பாருங்கள்.
      நிஷாப் அளவிற்கு இரு ஹதீஸ்கள் உள்ளன.
      A. ஒன்று தங்கத்தின் அடிப்படையில்,
      B. மற்றொன்று வெள்ளியின் அடிப்படையில்,
      வெள்ளியின் அடிப்படையில் உள்ள ஹதீஸ்கள் தான் தங்கத்தை அடிப்படையாக கொண்டதை விட பலமானது என்று அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.
      A. தங்கம் என்றால் உங்களிடம் 88 கிராமோ அல்லது அதற்கு சமமான ரொக்கமோ வேறு செல்வமோ இருந்தால்...
      B. வெள்ளி என்றால் 613 கிராமோ அல்லது அதற்கு சமமான ரொக்கமோ வேறு செல்வமோ இருந்தால்...
      11.02.23 விலை நிலவரப்படி...
      A. தங்கம் 88g X 5320 = Rs 4,68,160
      B. வெள்ளி 613g X 58.40 = Rs 35, 762
      தங்கத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும், நம்மிடம் 4.7 லட்சம் பணமாகவோ அதன் மதிப்பிலான சொத்தாகவோ நகையாகவோ இப்போது இல்லையென்றால் நாம் ஜகாத் கொடுக்க கடமையாகமல் இருப்போமே தவிர...
      இரண்டின் அடிப்படையிலும் நாம் கொடுக்க போகும் ஜகாத் 2.5%.சதவீதமே...அதில் எந்த கூடுதல் குறைதல் கிடையாது...
      So உங்களின் மொத்த சொத்து, கையிலிருக்கும் பணம் A தங்கத்தின் அடிப்படையில் 4.7 லட்சம் இல்லையென்றாலும் கண்டிப்பாக B வெள்ளியின் அடிப்படையில் 36 ஆயிரம் கைவசம் இருக்கும்.
      ஆதலால் பேனுதலுக்காக வெள்ளியின் அடிப்படையில் வைத்து நாம் நம்மை ஜகாத் கொடுக்க கடமைபட்டவர்களாக ஆக்கி கொள்வோம்.

    • @abzi2000
      @abzi2000 ปีที่แล้ว

      @@slking905 2. நீங்கள் வைத்து இருக்கும் ஆட்டோ மற்றும் fridge, இன்னும் வேற ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் , (உதாரணத்திற்கு ஒரு லட்சம் மதிப்புள்ள iPhone என்று கூட வைத்து கொள்ளலாம்) ...
      இப்பொருட்களை வாங்கும் முன், அந்த பணத்திற்கு நீங்கள் ஜகாத் கொடுத்தீர்களா என்று பாருங்கள்...
      அதாவது எனக்கு இரண்டு லட்சம் வந்தது, வருமானகவோ, வாரிசு அடிப்படையில் சொத்தாகவோ, அன்பளிப்பு நகையாகவோ ... 2 லட்சம் மதிப்பு என்று வைத்துக்கொள்வோம்...
      Case 1 : நான் அந்த 2 லட்சத்திற்கு 5000 ஜகாத் கொடுத்துவிட்டு மிச்சமிருந்த 1.95 லட்சத்தில் இதெல்லாம் வாங்கினேன் என்றால்,
      (தூய்மையாக்கிய) ஜகாத் கொடுத்தது போக, மீதியுள்ள பணத்தில்தான் நான் இதை வாங்கினேன், அதனால் நான் அந்த 1.95 லட்சத்திலிருந்து தங்கம், வெள்ளி, வைரம், வீடு, நிலம் என எதை வாங்கினாலும் வாங்கப்படும் அந்த பொருட்களுக்காக தனியாக திரும்ப ஒருதடவை ஜகாத் கொடுக்க தேவையில்லை....
      Case 2: எனக்கு 2 லட்சம் கிடைத்ததற்கு நான் ஜகாத் கொடுக்காமல் செலவு செய்துவிட்டேன் அல்லது அப்பணத்தில் வாங்கிய பொருட்கள் தான் உள்ளன... இப்போது நான் அந்த பழைய வருமானத்திற்கு ஜகாத் கொடுக்க நினைக்கின்றேன் என்றால்....
      அப்பொருட்களை மதிப்பிடலாம்.. இன்றைய விலை நிலவரத்திற்கு சில பொருட்கள் மதிப்பு கூடியிருக்கும், சில பொருட்கள் மதிப்பு குறைந்திருக்கும்...
      உங்கள் ஆட்டோ, fridge, மற்ற பொருட்களை இன்று நீங்கள் விற்கிறீர்கள் என்றால் எவ்வளவு விலை போகுமோ அந்த அளவிலிருந்து 2.5% கொடுங்கள்...
      உதாரணத்திற்கு அதன் இன்றைய மதிப்பு 4 லட்சம் வரும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுங்கள் ...

    • @abzi2000
      @abzi2000 ปีที่แล้ว

      @@slking905 3. சொந்த வீடாக இருந்தால் இதே நிலைதான் அந்த வீடு வாங்கும் முன் சம்பாதித்த அந்த வாங்கப்போகும் பணத்திற்கு ஜகாத் கொடுத்தீர்களா? இல்லையென்றால் இன்று அந்த வீட்டின் மதிப்பின் படி 2.5 ஜகாத் கொடுத்துவிடுங்கள்....
      4. வாடகை வீடு என்றால், நீங்கள் கொடுக்கும் வாடகை வரும் வருமானத்திற்கு ஜகாத் கொடுத்தீர்களா?
      அதாவது எனக்கு வரும் ஒரு லட்ச ரூபாய் மாத வருமானத்தில் 2.5 ஆயிரம் கொடுத்துவிட்டுதான் மிச்சத்தை நான் செலவு செய்கின்றேன் என்றால், அந்த மிச்ச பணத்தில் நான் வாடகைக்கு செலவு செய்தாலும் சரி, வேறு எது வாங்கினாலும் சரி, நான் திரும்ப அந்த மிச்சமுள்ள பணத்தில் செய்யும் செலவுகளுக்காக, வாங்கும் பொருட்களுக்காக ஜகாத் கொடுக்க தேவையில்லை.
      ஆணால் நான் வாங்கும் அந்த ஒரு லட்ச மாத வருமானத்துக்கு 2.5% ஜகாத் கொடுக்காமல் தான் இவ்வளவு நாளாக நான் வாடகை உட்பட அனைத்து செலவுகளும் செய்து வருகின்றேன் என்றால், அது வாடகை கொடுத்ததோ, வாங்கி சாப்டதோ, கூலி கொடுத்ததோ, சதக்கா பண்ணியதோ தெண்ட செலவு பண்ணியதோ,
      அதையெல்லாம் பார்க்காமல், (ஜகாத் கொடுக்காமல்) இதுவரை நாம் சம்பாதிதத்தின் இன்றைய பண மதிப்பை கணக்கிட்டு 2.5% கொடுத்துவிட வேண்டியதுதான்...
      ஆனால் இது எளிதல்ல, பெரிய தொகையாக வந்தாலோ, அல்லது கணக்கிட முடியாமலோ கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும், அல்லாஹ் பிழை பொறுக்க கூடியவன்,
      ஆனால் இனி வரும் வருமானத்திற்கு சரியாக கணக்கிட ஆரம்பியுங்கள். கையில பணம் வந்தவுடனேயே முதலில் 2.5% கொடுத்துவிட்டு/ ஒதுக்கி வைத்துவிட்டு மிச்சத்தை நீங்கள் எதில் செலவு செய்தாலும் கவலையில்லை....

    • @abzi2000
      @abzi2000 ปีที่แล้ว

      @@slking905 5. இறுதியாக நீங்கள் ஒரு நிலமோ வீடோ வாங்க போகிறீர்கள், alhamdulillah, சோ நீங்களே சொல்லுங்கள், அதன் நிலை என்னவென்று ... மேற்கூறிய விளக்கம் புரிந்ததா என்றும்....

  • @user-mm6pg9bm3f
    @user-mm6pg9bm3f 3 ปีที่แล้ว

    Assalamu alaikkum. Mathanthe sambeleththil kadei 2kattinen allhamthulillah. Enekku ethuvum baggill illei.pilleihalukku vaappa unevu kodukkirar. Allhamthulillah. Naan evvaru zakath kodukkanum.velekkam tharevum.

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      wa alaikkum ... 2 kadai rent ku zakat kodukanum ...bank balance above 45000Rs ku zakat kodukanum

  • @najma5759
    @najma5759 ปีที่แล้ว

    Kadan irukravanga zakkath kudukkanuma?
    60k salary... Kadan irukku .. semippu illa.. gold illa.. aanal 60k salary ku zakath kudukkanuma...?

  • @samsunisha6227
    @samsunisha6227 3 ปีที่แล้ว

    Ennidam irukku 25 pavunirku ethanaai thadavai zakat kodukkanum

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      every year 2.5 % zakat kodukanum

  • @ramizhanafy8313
    @ramizhanafy8313 4 ปีที่แล้ว

    Mathipitkuriya sheikh awarkale!
    Monthly salery adukkum oruwaridam, oru warudam poorthiyana pin kuripitta alavu panam irupin athatku zakath kadamaiyaa?

    • @MujahidIbnuRazeenOfficial
      @MujahidIbnuRazeenOfficial  4 ปีที่แล้ว

      10.30 பவ்ன் பெறுமதியான பணம் சேமிப்பில் இருந்தால் ஸகாத் கடமை

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      @@MujahidIbnuRazeenOfficial 86 gms or 10.6 பவ்ன் gold jewels irunthal

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      every year 2.5 % zakat for gold jewels ku kodukanum and bank balance above 45000 Rs ku kodukanum

  • @mohamedjaseem470
    @mohamedjaseem470 3 ปีที่แล้ว

    10 lacks ippa kaila irukkudhu adhukku zakat koduthutu michcham ulla panathula selavu poha adhutha varusam adhe panathuda balance 5 lacks irukkudhu, indha 5 lacks ku zakat kodukkanuma???
    (Note : alrdy earn panna panam, ippa namakku vera income illa, saving la ulla panathula thaan life odudhu)

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      yes ... every year kandipa kodukanum until it reaches 45000Rupees

  • @saramass6427
    @saramass6427 3 ปีที่แล้ว

    Naam irukkum veetukku jakath kodukkanuma

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      no

  • @mohamedjaseem470
    @mohamedjaseem470 3 ปีที่แล้ว

    Foreign la kooli vela seira aalkal zakat kodukkanuma??

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      nisaab vida athigama iruntha kodukanum ,... 598 gm Silver is nisaab ... Bank balance above 45000 Rupees iruntha zakat kodukanum .... for gold jewels ku above 86 gm iruntha zakat 2.5 % kodukanum

  • @zainwahab2290
    @zainwahab2290 4 ปีที่แล้ว +1

    Sheikh Mujahid: can you please listen to Sheikh Ayub Ali’s video again and express your comment. I’ve also listen to it . I believe your quotes / understanding of his speech is wrong and contradicts .

  • @azarmamu
    @azarmamu 4 ปีที่แล้ว

    It's not clear to me. Balance amount we have after our expenses for 10 months for remaining amount we need to pay the zakath.

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      1 year complete anathuku aparam bank balance above 45000Rs ku zakat kodukanum ....no zakat for monthly salary

  • @zshaheerazakriya7978
    @zshaheerazakriya7978 4 ปีที่แล้ว

    A house is an essential need. Then if we don't have a house and collecting money to build or buy a house do we have to give zakath for the collected money

    • @MujahidIbnuRazeenOfficial
      @MujahidIbnuRazeenOfficial  4 ปีที่แล้ว

      ஒருவருடம் சேமிப்பில் இருந்தால் ஸகாத் கொடுக்க வேண்டும்

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      yes ... collected money ku zakat kodukanum , so money iruntha land vangavum then start to build house .... ethvum pannama kaile vechitu wait panitu iruntha zakat kandipa kodukanum .... dont fear for giving 2.5 % zakat , In sha Allah u will get 25 % to 250 % of that money soon from Allah

  • @rahisha3730
    @rahisha3730 4 ปีที่แล้ว

    Oru vela Kadan loan irundha ena seiya vendum

    • @MujahidIbnuRazeenOfficial
      @MujahidIbnuRazeenOfficial  4 ปีที่แล้ว

      10.30 பவன் பெருமதியான பணம் ஒருவருடம் சேமிப்பில் இருந்தால் கடன் இருந்தாலும் ஸகாத் கொடுக்க வேண்டும்

    • @丨-g5w
      @丨-g5w 3 ปีที่แล้ว

      first kadan adaika vendum then calculate nisaab

  • @ayshafaisal4580
    @ayshafaisal4580 2 ปีที่แล้ว

    Yeadu yeadhu sealavunama yeadythu kilvadhu yen eoadi pottu kolupureenga poi poi