🔥இதை கேளுங்க இனி ஏமாற மாட்டீங்க🥹 PASTOR BENZ MESSAGE / TAMIL CHRISTIAN MESSAGE / CHRISTIAN SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ส.ค. 2023
  • #tamilchristianmessage #pastorbenz #கன்மலையானவரே #benzpastormessage #christiansongs
    tamilchristianmessage
    pastorbenz
    benzpastormessage
    Christiansongs
    கன்மலையானவரே

ความคิดเห็น • 395

  • @AMULUKUMULU
    @AMULUKUMULU 9 หลายเดือนก่อน +37

    கணவரின் துரோகத்தால் இன்றுவரை தூங்கமுடியாமல் கண்ணீரோடு ஒவ்வொரு இரவும் போகிறது எனக்காக ஜெபிக்கவும்

    • @nehadas21
      @nehadas21  9 หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கணவர்‌ மனம் மாற 🛐✝️

    • @senthilnathan909
      @senthilnathan909 3 หลายเดือนก่อน

      Sure sister , I m also

    • @user-ie4fj2mm9u
      @user-ie4fj2mm9u หลายเดือนก่อน +1

      Enoda life ippadi than iru pray pannuga plz

    • @vinorajalakshmivinorajvino9139
      @vinorajalakshmivinorajvino9139 23 วันที่ผ่านมา

      கவலைப் படாதிருங்க சாபோதரி உங்க துக்கம் சந்தோஷமாக கர்த்தர் மாற்றுவார்

    • @bakiamarybakiamary
      @bakiamarybakiamary 23 วันที่ผ่านมา

      M.b en purusan eamarapatten

  • @AisbaKali
    @AisbaKali หลายเดือนก่อน +5

    இனி மனுஷன் யாரையும் நம்பமாட்டா என் வாழ்க்கை இனி இயேசப்பா மட்டும் தான்

  • @michaelasirmalaimary3614
    @michaelasirmalaimary3614 11 หลายเดือนก่อน +30

    சில நேரங்களில் உங்கள் மூலமாக என்னிடம் கடவுள் பேசுகிறார் ❤thank you appa❤

    • @nehadas21
      @nehadas21  11 หลายเดือนก่อน

      God bless you ✝️🙏

  • @tamilkutty696
    @tamilkutty696 10 หลายเดือนก่อน +22

    சாரிப்பா நான் மனுஷனை இனி நான் மனுஷனை நம்ப மாட்டேன் அப்பா உம்மையே நம்பி இருப்பேன் அப்பா 👏👍👏

    • @nehadas21
      @nehadas21  10 หลายเดือนก่อน

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நடத்துவார்

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 ปีที่แล้ว +47

    மனிதர்கள் பற்றி இப்பதான் தெரிகிறது கர்த்தர் நல்லவர்🙏🙏🙏

  • @AisbaKali
    @AisbaKali หลายเดือนก่อน +3

    நான் ஆசை பட்ட வாழ்கை இன்று என் கணவரால் ஏமாந்து விட்டேன் அவர் இரட்சிக்க வேண்டும் ஜெபிக்ககவும்

  • @user-og6lz3gh1v
    @user-og6lz3gh1v 29 วันที่ผ่านมา

    🙏🏾🙏🏾🙏🏾💕💕💕💕அமேன்
    அமேன் ☦️☦️☦️☦️☦️

  • @shiyamalayogendran7641
    @shiyamalayogendran7641 11 หลายเดือนก่อน +12

    ஊழியர்களினால் ஏமாற்றப்பட்டேன் 😢
    நன்றி அப்பா 🙏🙏

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 3 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா🇱🇰

  • @charlescharles9904
    @charlescharles9904 10 หลายเดือนก่อน +5

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்...

  • @niksynikcy4079
    @niksynikcy4079 5 หลายเดือนก่อน +1

    யேசப்பா உமக்கு நன்றி. எனக்காகவும் எனது குடும்ப ஒற்றுமைக்காகவும் மன்றாடுங்கள்.

  • @indeandahar6872
    @indeandahar6872 3 หลายเดือนก่อน +2

    Amen appa nega pothum yanaku ❤❤❤❤❤❤🤲🤲🤲🤲😭😭😭😭rompa kastama iruku manushan rompa kodumaiya irukgan appa 😭😭😭🤲🤲🤲en kudumpam asirvathinga appa engaluku yarumey illa appa nega than appa yangaluku nega pothum appa ❤❤❤❤❤🤲🤲🤲🤲en amma nalla irukganum appa

  • @ggcreationz13
    @ggcreationz13 3 หลายเดือนก่อน +1

    Unmai thaan pastor. Ini nan yesappa va mattum than nambuven. Unga moolamai Devan ennodu pesinatharkai sthothiram. Glory to Jesus 🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp หลายเดือนก่อน +1

    எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஐயா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே உமக்கு கோடி ஸ்தேஈத்திரம் ஐயா நான் நடந்து ஆறு வருடம் ஆகிறது நான் நடக்க ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் ஐயா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே 🙏🙏🙏🙏📓📘📙📗📕💙💙💙💙💙💙💙🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶🇦🇶

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 ปีที่แล้ว +7

    அருமையான செய்தி ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you brother 🙏

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 6 หลายเดือนก่อน +5

    ஆமென் ஆமென் 🙏🙏🙏நான் என் கணவர் முழுசா நம்பி இருந்தேன் இப்போ என்னையும் என் மகன் விட்டு போய்ட்டான் பாஸ்டர் இப்போ ரொம்ப மன பாரமா இருக்குறேன் இப்போ ரொம்ப கஷ்டபடுறேன் 😭😭😭😭இந்த வார்த்தக்கு நன்றி அப்பா ❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  6 หลายเดือนก่อน

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் நடத்துவார் 🛐

    • @vithyavathikarthikr5310
      @vithyavathikarthikr5310 2 หลายเดือนก่อน

      மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ்டர் நீ சொன்ன மெசேஜ் என் மன பாரத குறைந்தது 😭😭😭😭🙏🙏🙏

  • @estharjegan9810
    @estharjegan9810 หลายเดือนก่อน +1

    Amen

  • @vikeyvarun3359
    @vikeyvarun3359 ปีที่แล้ว +4

    அல்லேலூயா அப்பா அல்லேலூயா அப்பா ஆமென் அப்பா 🙏

  • @prabhusibi9346
    @prabhusibi9346 10 หลายเดือนก่อน +2

    Ellarum ennai emathuranga ennala thanga mudeyale Nama unmaiya nesikeravenga emathuratha thanga mudeyala pls pray for me paster🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumurugan2544
    @thirumurugan2544 ปีที่แล้ว +3

    பாஸ்டா்.வா்தைக்கு.துதி.கன.மகிமை.உன்டாவதாக.

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran ปีที่แล้ว +6

    THANK YOU JESUS FOR YOUR WONDERFUL WORD OF GOD THANK YOU FOR YOUR GRACE THAT YOU MADE ME TO TRUST IN YOU ALWAYS AMEN 🙏🏻 BE WITH ME AND HELP ME ALWAYS AMEN 🙏🏻

  • @veni6907
    @veni6907 ปีที่แล้ว +4

    Amen praise the lord thenk you Jesus uthavi panunga jesus 😭😭😭😭😭😭😭😭

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Yesappa ungalai kaivitamatar kavalaipadathiga 🛐✝️

  • @MaryVinoth-bw7sy
    @MaryVinoth-bw7sy หลายเดือนก่อน

    Amen Appa❤❤❤

  • @rgtrgt1734
    @rgtrgt1734 ปีที่แล้ว +11

    Naan work pandra edathula niraiya members yenaku opposite aah erukanga naan nithamum avamana padurea athea edathula na jeikanum pls pray for me😭😭😭

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +1

      Kandipa jebikirom yesappa ungalukku othavi seivar ✝️🙏

    • @NagomiC
      @NagomiC 10 หลายเดือนก่อน +1

      Feel pannathinga anna jesus ellathaum sari panniruvaru ungalukaga naa prayer panra anna👍🥰

  • @gomathin9673
    @gomathin9673 11 หลายเดือนก่อน +8

    God speaks to the World through You Sir
    Praise the Lord 🙏

    • @nehadas21
      @nehadas21  11 หลายเดือนก่อน

      God bless you ✝️🙏

    • @leenaglory6554
      @leenaglory6554 10 หลายเดือนก่อน

      777

  • @anithar9364
    @anithar9364 ปีที่แล้ว +5

    Praise the lord pastor, thank you pastor, Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏

  • @dorischristinal9940
    @dorischristinal9940 หลายเดือนก่อน +1

    ஏமாற்றப்பட்ட மக்களுக்கு உம் தயவுள்ள கரம் நீட்டப்படவீண்டும் யேசப்பா ஆமேன்

  • @roslinsekar7496
    @roslinsekar7496 ปีที่แล้ว +1

    Yesappa umakku kodanakodi nantri appa😭😭😭😭🙏🙏🙏🙏

  • @jenithomas76
    @jenithomas76 ปีที่แล้ว +7

    Enagu help panuga jesus

  • @godsonideas6592
    @godsonideas6592 4 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @UNishanthan-ue1df
    @UNishanthan-ue1df 11 หลายเดือนก่อน +1

    Amen🙏

  • @devikap6185
    @devikap6185 หลายเดือนก่อน

    Thank you brother praise the lord

    • @Pallavi-us7nn
      @Pallavi-us7nn หลายเดือนก่อน

      கீதப் எவ்வளவு கஷ்டப்படுறாங்க இந்த உலகத்துல எங்களை தாங்கும்படி ஒரு

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 2 หลายเดือนก่อน +1

    Nanum eamathuten...but yesuappa ennodu....❤

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 ปีที่แล้ว +4

    Amen Hallelujah praise the Lord

  • @sugumar5695
    @sugumar5695 หลายเดือนก่อน

    Amen en kanavar amathitaru😢

  • @jayaseeliglady5094
    @jayaseeliglady5094 11 หลายเดือนก่อน +2

    ஆமென் சரியான சத்தியம்

  • @sherinisac
    @sherinisac ปีที่แล้ว +3

    Yesapa romba nalavar

  • @user-uu2zj7ew3k
    @user-uu2zj7ew3k ปีที่แล้ว +3

    Yesuappa en kanabar rajsikkanum appa please pray for me 😭😭😭😭😭😭🤲🙏🏻

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Kanavar rachikkapata jebikirom sister kavalipadathiga 🛐🛐

  • @vigiprabu443
    @vigiprabu443 11 หลายเดือนก่อน +4

    Praise the lord Hallelujah 🙌🙌🙌

  • @rameshjothy3198
    @rameshjothy3198 11 หลายเดือนก่อน +4

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
    உங்களுடைய போதகத்தினால் மிகவும் என்னில் ஆண்டவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறேன். எனக்காக என்னுடைய தொழிலுக்காக ஜெபம் பண்ணி கொள்ளுங்க பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  10 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ✝️

  • @anithar9364
    @anithar9364 ปีที่แล้ว +2

    God bless you pastor Amen Amen 🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว +2

    Amen appa...thanks appa...God bless you pastor

  • @gana9767
    @gana9767 7 หลายเดือนก่อน

    Sariyana nerathil sariyana seithi nantri amen

  • @dhanalakshmidhanalakshmi8212
    @dhanalakshmidhanalakshmi8212 11 หลายเดือนก่อน +1

    Naa yen kuda palaguna yellaralum,yen kanavar mudharkondu yellaralu yematrapatten,nanmai seidhu yematrapaten.yella msg u yenna jeevanodu vaithurukkirar ❤❤❤ thank you Jesus

    • @nehadas21
      @nehadas21  11 หลายเดือนก่อน

      God bless you sister ✝️🙏

  • @kanagalakshmi8221
    @kanagalakshmi8221 ปีที่แล้ว +2

    ஆமென் அப்பா

  • @HarishYadav-go4cq
    @HarishYadav-go4cq หลายเดือนก่อน

    Yesuappa irukura varikum edhuvum nadakadhu na purinjikita iendha world la manusanga neriya Peru patha Nambika dhoriganga Ana avunga sathan molamai padadha padu paduranga appa

  • @murganmurgan3025
    @murganmurgan3025 ปีที่แล้ว +2

    Thanks appa i love u jesus😊

  • @madathiprakash576
    @madathiprakash576 10 หลายเดือนก่อน +1

    Jesus. Thank you bro

  • @SanjuSanju-ss8wi
    @SanjuSanju-ss8wi 28 วันที่ผ่านมา

    ஆமென் எனக்கு லவ் யூ ஜீசஸ் ஐ லவ் யூ ஜீசஸ்

  • @ptirzah7293
    @ptirzah7293 11 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen glory to jesus 🙏🙏

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 8 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆன்டவரே என் வாழ்வில் நான் ரொம்ப ரொம்ப ஏமாந்துட்டேன் இன்னும் என்னால அதெல்லாம் தாங்க முடியல நினைத்து நினைத்து அழாத நாற்கலே இல்லப்பா நான் உன்மையாக இருந்தாலும் எனக்கு கிடைப்பது கெட்ட பேரும் வேதனையும் தான் அப்பா 🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  8 หลายเดือนก่อน +1

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் ✝️

  • @tnnarutogaming29
    @tnnarutogaming29 9 หลายเดือนก่อน +3

    Love you Jesus ❤❤❤

  • @anithar9364
    @anithar9364 ปีที่แล้ว +2

    Amen appa, thank you Jesus, 😭😭😭😭😭😭

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 11 หลายเดือนก่อน +1

    Prasie the lord thank you lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Verynice1105
    @Verynice1105 3 หลายเดือนก่อน

    Jessus💞 en mana vethanai udal belavenam maaranum🙏🙏🙏

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @jeniferr9300
    @jeniferr9300 ปีที่แล้ว +2

    Thank you appa ♥️

  • @moogambigai.kmoogambigai.k4639
    @moogambigai.kmoogambigai.k4639 ปีที่แล้ว +3

    Mm tq Anna for this wonderfull message from god amen Jesus namely

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you ✝️🙏

  • @deepak6908
    @deepak6908 ปีที่แล้ว +3

    praise the lord 🙏⛪🙏

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா

  • @melbhaselva677
    @melbhaselva677 ปีที่แล้ว +2

    Thank you God

  • @vivekasuganya16394
    @vivekasuganya16394 11 หลายเดือนก่อน +1

    Amen appa enoda valila poai enoda puthila poai nirya yamanthu poairkn😭 .enla velila vara mudila ena paaarum yesuveah🙏

    • @nehadas21
      @nehadas21  11 หลายเดือนก่อน

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களை காத்துக்கொள்வார்🛐✝️

  • @selvisubramaniyan176
    @selvisubramaniyan176 หลายเดือนก่อน

    Good messages

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m 10 หลายเดือนก่อน +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @SelvaRaj-ze5zj
    @SelvaRaj-ze5zj หลายเดือนก่อน

    Thank you jesus and pastor 🙏

  • @SalomiJawahar
    @SalomiJawahar 11 หลายเดือนก่อน +1

    Thankyou jesus amen

  • @1987paul
    @1987paul 9 หลายเดือนก่อน +1

    Very true pastor... u changed my life.. prise the Lord

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 11 หลายเดือนก่อน +1

    Prasie the lord my daughter Esther Lawrence and child health care holy spirit blood fill soon her 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yj2zk3oy9b
    @user-yj2zk3oy9b 11 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @sparrowpigeon8714
    @sparrowpigeon8714 ปีที่แล้ว +3

    Amen amen appa🙏🙏

  • @DilShann-nj5vn
    @DilShann-nj5vn ปีที่แล้ว +2

    Amen appa

  • @JananiJanani-pg1qb
    @JananiJanani-pg1qb 10 หลายเดือนก่อน

    Thank you so much appa 👧👧👧👧

  • @user-jb1bm4fs4r
    @user-jb1bm4fs4r 11 หลายเดือนก่อน +15

    நம்பி நன்மை செய்தேன் சில இலட்சங்களை இழந்து கடனில் தந்தளிக்கிறேன் மரணவலியில் தவிக்கிறேன்......

    • @nehadas21
      @nehadas21  11 หลายเดือนก่อน +1

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்க நல்ல உள்ளத்தை பார்க்கிறார் ... கடனை அடைக்க உதவி செய்வார்✝️🛐

  • @sivakumarb7787
    @sivakumarb7787 ปีที่แล้ว +2

    AMEN +AMEN +AMEN +AMEN +AMEN

  • @gunaseelana3491
    @gunaseelana3491 8 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏

  • @rk.maryskitchen8849
    @rk.maryskitchen8849 ปีที่แล้ว +3

    Brother enaku neraiya problems iruku na daily unga MSG ketpen enaku konjam aruthala irukum enakaga pray pannunga brother

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Kandipa prayer panrom sister God bless you ✝️🙏

  • @kumaresans5038
    @kumaresans5038 หลายเดือนก่อน

    Amen yesappa 🛐🛐✝️🙏🙏

  • @needhiswathi6530
    @needhiswathi6530 10 หลายเดือนก่อน

    Appa en paavathin nimthamaai ennai ellarum solli kaattibayamuruthugirargal neer enakku thunaiyaai irunga appa enakku bayama irukku appa naan umakkulla enpaavangalai oppukoduthu irukka appa neer ennai paathukaathukollum appa

    • @nehadas21
      @nehadas21  10 หลายเดือนก่อน

      எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார் 🔥🛐

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 ปีที่แล้ว +2

    உண்மையான செய்தி ஆமென்

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you ✝️🙏

  • @S.JiniferS.Jinifer
    @S.JiniferS.Jinifer 26 วันที่ผ่านมา

    இயேசு அப்பா என் கணவர் என் குழந்தை யும் என்னையும் நல்ல பாத்துகிறார் ஆனால் ஒரு நாள் இரண்டு நாள் தப்பு பன்னிவிட்டேன் சொல்லுகிறார் குடித்து விட்டு வேறு பெண் தப்பு பண்ணிவிட்டு சொல்லுகிறார் குடி இருந்து விடுபட ஜெபம் பன்னுங்க பாஸ்டர் அந்த பென்னிடந்து ஒரு நாள் போன் வர கூடாது இவர் அவ விட்டு க்கு போக கூடாது ஒவ்வொரு நாளும் இரவு படிக்கையில் கண்ணீர் வடிக்கிறேன் எனக்கு விடுதலை தர ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @tamilkutty696
    @tamilkutty696 10 หลายเดือนก่อน +1

    Amen appa ....👏👍👍👍👏

  • @leelavathir388
    @leelavathir388 ปีที่แล้ว +2

    Ennai ella nambargalum emathuranga (friends👭👬👫) ennai kevalama nadathuranga appa. Ennai kapathunga appa

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +1

      Nalla Jebam pannuga yesappa othavi seivar ✝️🙏

  • @indramadoline
    @indramadoline ปีที่แล้ว +2

    Amen jesus hallelujah

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 11 หลายเดือนก่อน +1

    Prasie the lord my daughter Rachel body health care holy spirit blood fill soon her bless the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏

  • @rohinipavi8450
    @rohinipavi8450 6 หลายเดือนก่อน

    Glory to Jesus Amen

  • @jayashree9911
    @jayashree9911 หลายเดือนก่อน

    Praise the lord amen

  • @roofus827
    @roofus827 ปีที่แล้ว +3

    I am poor family brother my husband drunker. My son to give paramedical course in male. Nursing government seat. Please prayer to my son.. cut of mark.142 but Jesus Mercy

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Sure sister🛐🛐 Jesus bless you ✝️🙏

  • @Crush_on_Jesus_20
    @Crush_on_Jesus_20 11 หลายเดือนก่อน +2

    Amen 🙏🏻

  • @rosemarry9834
    @rosemarry9834 11 หลายเดือนก่อน +3

    ஆமென்👏அண்ணா என் பெயர் ரோஸ் நானும் என் வாழ்க்கையில் ஏமாற்றப்பட்ட நிலையில்யருக்கிரன்

    • @nehadas21
      @nehadas21  11 หลายเดือนก่อน

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார்

  • @jeba_lyfz
    @jeba_lyfz ปีที่แล้ว +1

    Amennnnnnn 💯🥺
    😢😢😢😢😢
    Emathurathe andavarudaiya pillaigal than Anna 😢😢😭💯🙏aandavarudaiya pillainu namburom 💔🥹aana avunga than 1st emathuranga🙏

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +1

      Yara nambanum nu enakuu kattukoduga appa nu Jebam pannuga yesappa ungalukku othavi seivar ✝️🙏

    • @jeba_lyfz
      @jeba_lyfz ปีที่แล้ว +1

      @@nehadas21 🥹🙏 Amen

  • @brittosabu5370
    @brittosabu5370 11 หลายเดือนก่อน +1

    praise God

  • @SumiSumisumi-vp3fq
    @SumiSumisumi-vp3fq 8 หลายเดือนก่อน

    Jesappa naanum emattappaddullen Ennai viduvinka appa

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 11 หลายเดือนก่อน

    Prasie the lord my kadam enra pathiram neenga Jesus naman makimai undagavadaga please prayer for her 🙏 Jesus daddy help me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishothan8288
    @kishothan8288 ปีที่แล้ว +2

    Amen 🙏 appa

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 ปีที่แล้ว +2

    Amenappa 🙏🙏👍👏👏😭

  • @sukanyasukanya2519
    @sukanyasukanya2519 4 หลายเดือนก่อน +2

    Na hindu ponnu na love pandra paiyan Christian enaku Christian akanum Church ku pokanum neraya asai eruku nanga rendu perum marriage panni sernthu Church ku pokanum ava ena vititu poka kudathu ena sikiram marriage pannanum arhukaga prayer pannikonga plz😢😢😢😢

  • @rameshdavid7143
    @rameshdavid7143 11 หลายเดือนก่อน +1

    Prisethelord Amen ❤

  • @TheNutriCare
    @TheNutriCare 5 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என்னை போன்ற எத்தனையோ பெண்கள் வாழ்க்கை பட்டு போய் கண்ணீரோடு இருப்பதற்கு காரணம் மனிதனை முழுமையாக நம்பினோம் ,உண்மையான அன்பு மட்டுமே போதும் இயேசப்பா ❤ pastor appa இந்த பிரசங்கத்தில் கர்த்தருடை வார்த்தையின் படி நாங்கள் அடி பட்டபிறகு , இயேசப்பா கல்வாரின் அன்பை உணர்ந்து , மனிதன் மேல் வைத்த அன்பு நம்பிக்கையும் வைத்ததை ,என் இயேசப்பா மேல் இன்னும் அதிகமாக வைத்து என் தேவனை சொந்தமாக்கி கொள்ளகிறேன், இயேசப்பா நீங்க உம்முடைய சொந்த பரிசுத்த இரத்தத்தால் மீட்டு கொண்டேங்க இயேசப்பா நீங்க மட்டும் தான் இம்மையில் மறுமையில், இயேசப்பா நீங்க மட்டும்தான், இயேசப்பா நீங்க போதும் ,இயேசப்பா நாங்கள் மனிதர்கள் பார்வையில் மிகவும் இழிவான அனாதைகள் ஆனால் இயேசப்பா உம்முடைய பார்வையில் விலையேற பப்டவள், இயேசப்பா உம்முடைய நேச குமாரத்தி, இயேசப்பா உம்முடைய ரூபவதி, இயேசப்பா உம்முடைய அன்பை ஒரு தடவை ருசித்து விட்டாள் அது ருசி நாக்கை விட்டு சாகும் வரை நீங்காது ,செத்தப் பிறகு இயேசப்பா உம்முடைய அன்பு ருசி தொடரும், இயேசப்பா உங்க அன்பு மட்டுமே

  • @ramachandrank3637
    @ramachandrank3637 ปีที่แล้ว +2

    Amen amen amen amen