🔴Are you emotionally hurt? | Pastor. Benz | Tamil Christian Message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 143

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 5 หลายเดือนก่อน +88

    எனக்கு திருமணம் ஆகி 2 1/2 மாதம் ஆகிறது அதற்குள் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வருகிறது இரண்டு முறை வீட்டுக்கு சென்று விட்டாள் எங்களுக்குள் புரிதல் இல்லை.எங்களை பிரிக்கும் நோக்கில் அவளுடைய குடும்பம் நோக்காக இருக்கிறார்கள். தயவுசெய்து குடும்பத்துக்குள் ஒற்றுமை சமாதானம் ஏற்பட்டு நாங்கள் மீண்டும் இணைந்து கடைசிவரை ஒன்றாக வாழ ஜெபித்து கொள்ளுங்கள் அப்படி நடந்தால் கர்த்தருடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ்வேன்😢

    • @jesustv5316
      @jesustv5316 5 หลายเดือนก่อน +1

      We will pray bro don't worry..

    • @TamilPonnu-r9c
      @TamilPonnu-r9c 5 หลายเดือนก่อน +1

      Kavala padathinga ungaloda karthar erukar un kanavar vela yelumbula unnai uruvakirukar kavali padathe ❤

    • @blessymanickam1235
      @blessymanickam1235 4 หลายเดือนก่อน +2

      Kastapatu selavu Pani kalyanam panunavangale piripangala. Ego problem than vitu kuduthu ponga. Sariyagum

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 4 หลายเดือนก่อน

      @@blessymanickam1235 நான் அவளை அவள் தாய் தந்தை நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கிறேன் .இப்போது அவர்கள் தாய் தந்தை பேச்சை கேட்டு அவளும் நான் பேசும்போது பேச மறுக்கிறாள் அவர்களுக்குள் இருக்கும் வைராக்கியம் நீங்கி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்

    • @jackyjibin
      @jackyjibin 4 หลายเดือนก่อน +3

      Bro prayer panunkaa, issues increase aakum sanda koodum , but prayer stop pannama prayer panunkaa u will say the miracle

  • @jesusismyeverything7020
    @jesusismyeverything7020 หลายเดือนก่อน +4

    ஆமென் 😭😭😭😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ நான் மனசு ரொம்ப ஒடஞ்சு போயியிருக்க 😭😭😭💔💔 எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் தான் ஆகுது இப்போ என் கணவர் என் கிட்ட அன்பா இருக்க மாட்டிக்கிரங்க 😭😭😭😭😭 நீ சம்பாதிக்க மாறி இருந்தா இங்க ஈரு இல்லனா உங்க வீட்டுக்கு போயிரு னு சொல்லிட்டாரு 😭😭😭 என் மனசு ரொம்ப ஒடஞ்சுருச்சு 😭😭😭😭

  • @durgaangel7750
    @durgaangel7750 17 วันที่ผ่านมา +2

    அப்பா எங்களுக்கு திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.ஆனால் என் மனைவி ஒரு தவறான எண்ணம் தோன்றி எனக்கு பெரிய துரோகம் செய்து விட்டாங்க அதனால் நாங்கள் இருவரும் பிரிந்து இருக்கிறோம் அப்பா அவங்க 2 மாதம் ஆகியும் பெற்ற குழந்தைய பார்க்க வரவில்லை அவங்க மனம் திருந்தி திரும்பி வரவேண்டும் அய்யா நீங்கதான் அவங்களை மனதை திருத்தி எங்களுடன் வரவைக்க வேண்டும் நான் உங்களுக்கு விசுவாசியாக இருப்பான் ஆண்டவரே . ஆமென்

  • @thawamanidevi4032
    @thawamanidevi4032 5 หลายเดือนก่อน +32

    அப்பா நான் ரொம்ப காயப்பட்டு இருக்கேம்பா. இந்த காயங்களை கையாள கையாள எனக்கு உதவி செய்ங்கப்பா.

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 5 หลายเดือนก่อน +22

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸
    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 💐💐💐
    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 💐💐💐
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    இருந்தவரும் இருக்கிறவரும் வருக்கிறவருமாகிய சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    இருந்தவரும் இருக்கிறவரும் வருக்கிறவருமாகிய சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    இருந்தவரும் இருக்கிறவரும் வருக்கிறவருமாகிய சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    ஆமென் அல்லேலூயா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
    ஆமென் அல்லேலூயா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
    ஆமென் அல்லேலூயா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 3 หลายเดือนก่อน +6

    அப்பா எனக்கு வயிறு வலியை எடுத்து போடூம் நான் டாக்டர் இடம் போக பயமாக இருக்கு.நீங்க தான் என்னை தொட்டு ஆசிர்வதிக்கணும் உம்மால் எல்லாம் ஆகும்.உங்களை நம்பி இருக்கிறேன் எனக்கு அற்புதம் செய்யுங்க அப்பா . ஆமென்

  • @R.Malini-pr7zr
    @R.Malini-pr7zr 3 หลายเดือนก่อน +5

    இந்த தேவ செய்தி எனக்கானது. ❤❤❤

  • @rinysharon7255
    @rinysharon7255 4 หลายเดือนก่อน +11

    அப்பா எனக்கு இந்த பெலவீனத்தில் இருந்து சுகம் தாங்க பா😢😢 முடியல 😢😢

  • @TheNutriCare
    @TheNutriCare 5 หลายเดือนก่อน +20

    இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா என் இருதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்குது இயேசப்பா 🙏😭😭😭🙏 இயேசப்பா என் மேல் கிருபையாய் இருங்கப்பா 'இயேசப்பா 13வருடங்களாக என் இதயத்தை அழுத்திக் கொண்டு இருக்கிற இந்த வேதனையிலிருந்து இயேசப்பா கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏 இயேசப்பா இந்த வேதனையால் தான் நான் மிகவும் பெலவீனமானவளாக இருக்கிறேன் இயேசப்பா என் காயங்களை கையாள கிருபை வேண்டும் இயேசப்பா ஒரு விசை மன்னியுங்கப்பா 'இயேசப்பா என் அழுத்திக் கொண்டிருக்கிற காயங்கள் வேதனைகள் இதிலிருந்து விடுதலை தாங்கப்பா இயேசப்பா 🙏😭😭😭🙏

    • @sivasiva-lt3xg
      @sivasiva-lt3xg 5 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக..

    • @sujarita6024
      @sujarita6024 5 หลายเดือนก่อน +1

      Esuve en magan ennai kayapaduthukirar

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx 4 หลายเดือนก่อน

      எனக்கும் சமாதானம் தாங்கப்பா😢

    • @DhandapaniJose
      @DhandapaniJose 4 หลายเดือนก่อน

      Same problem but I'm.relise.12.yers.you problem ssall.only.prayer.pro

    • @rajaharshini...8741
      @rajaharshini...8741 4 หลายเดือนก่อน +1

      ஏயேசு விடுதலை தருவார் விடுதலை தந்தற்காக நன்றி அப்படி செய்யதற்காக நன்றி நன்றி அப்பா ஆமேன்

  • @gracegrace586
    @gracegrace586 10 วันที่ผ่านมา

    Paster unga message romba aruthalai iruku.amen

  • @maryangel8745
    @maryangel8745 28 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகளின் குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வருகிறது. அதனால் மகிழ்ச்சியே இல்லாமல் வருத்தத்துடன் இருக்கிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து ஏற்று மகிழ்ச்சி யோடு வாழ கிருபைசெய்ங்க இயேசப்பா. ஆமேன் அல்லேலூயா😭😭😭😭😭😭🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sheelajoys
    @sheelajoys 4 หลายเดือนก่อน +5

    வேலை செய்யும் இடத்தில் எனக்கு ரொம்ப மனக் கஷ்டம் ஆகிறது... எனக்கு உதவி செய்யும்... இயேசப்பா.,

  • @mekalaxmi630
    @mekalaxmi630 3 หลายเดือนก่อน +3

    இயேசப்பா கர்பப்பையில் எந்தா. தங்கலும் இருக்ககூடாது எந்தவியாதியும்இருக்ககூடாது இயேசப்பா சுகபெலனைதாங்க இயேசப்பா😢

  • @ThasthasThas-sk8jg
    @ThasthasThas-sk8jg 3 หลายเดือนก่อน +15

    அப்பா நாங்கள் லவ் பண்ணும் போது ரம்ப ஹாப்பி ஆஹ் இருந்தம் ஆனால் வெட்டிங் பன்னின பிறகு ஒரே சண்டை சமாதானம் இல்லை செத்திடலாம் போல இருக்கு பா முடியல என் வயதில றம்ப கஷ்டப் பட்டிட்டன் ஆனாலும் நான் உம்மை நம்புரன் நீர் என்னை கை விட மாட்டீர் plz பா ஹெல்ப் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏🙏

    • @SubashSubash-sx1ht
      @SubashSubash-sx1ht 3 หลายเดือนก่อน

      தேவன் உன் விண்ணப்பத்தைக் கேட்டு பதில் தருவார் கலங்காதே........... கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
      2 தெசலோனிக்கேயர் 3

    • @ajikutty520
      @ajikutty520 2 หลายเดือนก่อน +1

      Karthar ellam martruvar..
      Keep belive in Jesus 🎉

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 5 หลายเดือนก่อน +15

    Appa ungala thavira yanaku yarum ella appa😔😔😔😔❤❤❤🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🛐🛐🛐

  • @SwamyNathan-gj3nc
    @SwamyNathan-gj3nc 4 หลายเดือนก่อน +5

    இயேசப்பா நான் என்னுடைய வேலை காரியத்தை நினைத்து மிகவும் காயப்பட்டு காணப்படுகிறேன் இயேசப்பா எனக்கு உதவி செசெய்யுங்க இயேசப்பா என்னை கைவிடதுங்க இயேசப்பா please please please

  • @SadiqSadiq-f4f
    @SadiqSadiq-f4f หลายเดือนก่อน +1

    Appa enku romba manasu valikuthu appa😭

  • @nimmijeni332
    @nimmijeni332 2 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💫

  • @arockiamaryms1915
    @arockiamaryms1915 5 หลายเดือนก่อน +7

    Praise the lord brother my age 58 corona time i left the job now with out job i am suffering tomorrow I am going to one school interview please pray brother inmust getbthat job

  • @vanitavanita7420
    @vanitavanita7420 5 หลายเดือนก่อน +5

    En kanavarin manathirupathalukku jebiyungal❤

  • @Riya-389
    @Riya-389 4 หลายเดือนก่อน +8

    என்னுடைய குடும்ப வாழ்க்கைக்காக ஜெபம் செய்யுங்கள்.
    அடிக்கடி பிரச்சினை வருகிறது. நிம்மதி சந்தோஷம் இல்லாமல் இருக்கின்றது.

  • @DeviDevi-mx4zh
    @DeviDevi-mx4zh 3 หลายเดือนก่อน +2

    Ungala thavira engalukku yarum Ella appa I love jesus

  • @LoveyouAS-t1n
    @LoveyouAS-t1n 8 วันที่ผ่านมา

    Jesus please help me

  • @sjoshva6444
    @sjoshva6444 2 หลายเดือนก่อน +3

    எனக்கு திருமணமாகி 48 நாட்கள் ஆயிற்று ஆனால் 26 வது நாளே சண்டை போட்டுவிட்டு சென்று விட்டால் என் மனது ரொம்ப கூனிகுறுகிவிட்டது 22 நாட்கள் ஆயிற்று நான் விசுவாசமாக இருக்கிறேன் வருவாள் என்று விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் அந்த விசுவாசத்துடன் இருக்கிறேன் நாங்கள் சேர்ந்து வாழ்வும் கர்த்தருக்குள் சாட்சியாக வாழ ஜெபித்துக்கொள்ளுங்கள்

    • @sjoshva6444
      @sjoshva6444 2 หลายเดือนก่อน +1

      Enakku padhill thangappa en vazhkaikku padhill thangappa
      Enakkaga neenga vazhakkadugapa
      En vazhkaiyai satchiulla vazhgaiyanga vazha neenga padill thangappa

  • @RajeshRajeshRajesh-fg8yr
    @RajeshRajeshRajesh-fg8yr หลายเดือนก่อน

    Amen 🙏 good msg 💯 💯💯

  • @Drsaranya23
    @Drsaranya23 หลายเดือนก่อน

    இயேசப்பா please heal me

  • @vinithavinitha3689
    @vinithavinitha3689 4 หลายเดือนก่อน +3

    Appa ennaku neenga mattum tha appa ennala mudila appa 😢😢😔😔😔😔😔😔😔

  • @divyagk7059
    @divyagk7059 5 หลายเดือนก่อน +4

    Amen appa ungala thavira yarum vendam 😢😢😢😢😢appa

  • @nishasherin9409
    @nishasherin9409 5 หลายเดือนก่อน +3

    Ungala thavara yarum unmaya illa yesappa... Manithargal mayai

  • @london7362
    @london7362 4 หลายเดือนก่อน +1

    அவர் பட்ட காயத்தைவிடவா! நம்முடைய காயம்.

  • @indeandahar6872
    @indeandahar6872 5 หลายเดือนก่อน +4

    Amen appa nega pothum yanaku ❤❤❤❤❤🤲🤲🤲😭😭😭😭

  • @sanjusri9424
    @sanjusri9424 4 หลายเดือนก่อน +2

    Amen en thevan endrum ennodu irrupar.

  • @sheelajoys
    @sheelajoys 4 หลายเดือนก่อน +1

    Enaku nernga mattum than irukenga...appa ...I love Jesus ❤️

  • @sakewa1838
    @sakewa1838 4 หลายเดือนก่อน +1

    Yesappa David sir radchikka pada vendum manaiviudan sernthu vaazha vendum avarudaiya kadina iruthayam maravendum avarkal paavankalmannikka jebiththu kollunkal yesuvuke nantry

  • @Sundaradas123
    @Sundaradas123 5 หลายเดือนก่อน +3

    Thank you br.

  • @Kokiladarshani-yq9io
    @Kokiladarshani-yq9io 3 หลายเดือนก่อน +1

    Enakku romba prachchanai appa ada thirththu wainga appa

  • @renurenu1585
    @renurenu1585 4 หลายเดือนก่อน +2

    Amen yesappa.en thukkangalai santhosamai matrum ennala mudiyalapa.

  • @kishorkumar5805
    @kishorkumar5805 5 หลายเดือนก่อน +3

    God bless you Paster ❤❤

  • @rathim8868
    @rathim8868 3 หลายเดือนก่อน +1

    Amen appa ...naga vdu katurom engaluku panam illa naga nala padiya vedu kati mudika engaluku kirupai thaga pa enna la first mathri prayer pana mudela ...bible read pana mudela pa ... Na prayer pana bible read pana enaku kirubai thaga pa unga. La tha nambi irukura engala vekapaduthurathaga pa amen appa 😢 na aduthavga thinks mela asai pada kudathu pa enna matruga pa amen❤❤

  • @mallikajasmine6568
    @mallikajasmine6568 5 หลายเดือนก่อน +2

    Amen. Thank you Lord for this timely MSG.

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi 5 หลายเดือนก่อน +2

    Amen amen amen amen amen amen ❤❤❤❤

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou 5 หลายเดือนก่อน +2

    Give me peaceful life between me and Mayavan.... bless me jesus

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 5 หลายเดือนก่อน +2

    ஆமா அம்மென்

  • @R.Malini-pr7zr
    @R.Malini-pr7zr 3 หลายเดือนก่อน +1

    Amen. Thank u Jesus

  • @velavela4479
    @velavela4479 5 หลายเดือนก่อน +2

    Amen 🙏🏻

  • @r.kannanr.kannan6838
    @r.kannanr.kannan6838 4 หลายเดือนก่อน +2

    ஆமென்

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 5 หลายเดือนก่อน +2

    Amen 🙏 pray for my family pastor please

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 4 หลายเดือนก่อน +1

    Pls yesappa enakkaga seiunga ✝️🛐

  • @vikeyvarun3359
    @vikeyvarun3359 3 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா

  • @josephinelalitha8487
    @josephinelalitha8487 3 หลายเดือนก่อน +1

    Timely message.. spiritual medicine for 25 yrs of emotional wound in heart.. even though iam in ministry line .. God spoke through u ..thank u

  • @abuelad9928
    @abuelad9928 3 หลายเดือนก่อน +1

    Amen appa 🙏🙏🙏

  • @sharmilysharmi7429
    @sharmilysharmi7429 5 หลายเดือนก่อน +2

    Thank you so much jesus for your grace 🙏This message for me

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 4 หลายเดือนก่อน +3

    Amen appa 😢😢

  • @ArunkumarArun-s7s
    @ArunkumarArun-s7s 3 หลายเดือนก่อน +1

    Enakum poratathai ethir kolla belan thanga appa

  • @RiyaSteffi
    @RiyaSteffi 5 หลายเดือนก่อน +3

    Enaku vazha pidikkala en husband ennai thunbaduthuranga yessappa😢 manam irangunga😢

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 4 หลายเดือนก่อน +3

    Oruthan thedi thedi vanthu peisa vanthunala enakku avana romba pudichu irunthathu paster ♥️ ipo ellamei ena pannitu ipo ena thooki thorra pottu poitan romba kastama irukku yesappa ✝️🛐

    • @ajikutty520
      @ajikutty520 2 หลายเดือนก่อน

      Jesus heals you give wonderfull future 🎉🎉

  • @merinalprince749
    @merinalprince749 4 หลายเดือนก่อน +1

    You are a true man of God...

  • @vinithavinitha3689
    @vinithavinitha3689 4 หลายเดือนก่อน +1

    Appa enna maníunga appa

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou 5 หลายเดือนก่อน +2

    Mayavan hurting me lot plz help me Jesus to come out of his memories 😢

  • @justi594
    @justi594 3 หลายเดือนก่อน

    Amen ❤ thank u lord Jesus Christ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 i am nothing without you

  • @Songs__media__
    @Songs__media__ 2 หลายเดือนก่อน

    Brother enakaga preyar pannunga na rombo sorndhu poita enaku ellarum irundhum anadha mari iruka. ya manasu rombo valikudhu, appa dha enaku vazhi kattanum, ya amma enna romba kaya paduthitanga, na kadan prachanai la iruka indha prachanai nala nanum ya husband m pirinji irukom engaluku udhavi seyavo arudhal sollavo yarume illa ,
    Na dhevana mattume nambi iruka , yesu appa dha enna kai pudichu nadathanu ya kudumbatha onnu sekanum, please enakaga preyar pannunga.

  • @Kokiladarshani-yq9io
    @Kokiladarshani-yq9io 3 หลายเดือนก่อน +1

    Amen

  • @RajKumar-vv9yl
    @RajKumar-vv9yl 3 หลายเดือนก่อน

    Super message amen

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 4 หลายเดือนก่อน

    Avana ungalukku thyrium daddy 😭✝️🛐 avanala romba kaaya patu irukan yesappa

  • @sheelajoys
    @sheelajoys 4 หลายเดือนก่อน +1

    Help me Jesus ❤️ I am very sad 😢😭

  • @abishamolsuresh5531
    @abishamolsuresh5531 5 หลายเดือนก่อน +2

    amen

  • @sheelajoys
    @sheelajoys 4 หลายเดือนก่อน +1

    Please pray for me 🙏🙏🙏

  • @k.lathakrishnan1878
    @k.lathakrishnan1878 3 หลายเดือนก่อน

    Amen appa

  • @VanithaVanitha-vx9lo
    @VanithaVanitha-vx9lo 4 หลายเดือนก่อน +2

    Aamen🙏🙏🙏

  • @priyajonny7934
    @priyajonny7934 3 หลายเดือนก่อน

    Esappa enakulla irukura mana valigalai niga than appa suga paduthanum

  • @anupraveen7272
    @anupraveen7272 2 หลายเดือนก่อน

    Kaaicha marathukku thaan kalladi
    Kaaikaadha marathukku kidaiyadhu

  • @mariyappanpf5459
    @mariyappanpf5459 3 หลายเดือนก่อน

    Appa enakku manasu rompa kasdama erukku ennala santhosama erukka mudiyalappaa

  • @Renu-kt4ph
    @Renu-kt4ph 5 หลายเดือนก่อน +2

    Aamen

  • @pushparajpoonusamey-cd4uk
    @pushparajpoonusamey-cd4uk 5 หลายเดือนก่อน +2

  • @dharandigital5823
    @dharandigital5823 5 หลายเดือนก่อน +2

    Ennoda payanuku udalnilai sariyilla sugarnala moochuvida siramapaduran sariyvatharku jebam pannunga anna

  • @RajeshRajeshRajesh-fg8yr
    @RajeshRajeshRajesh-fg8yr หลายเดือนก่อน

    2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
    1 கொரிந்தியர் 13:2
    3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஐனம் ஒன்றுமில்லை.
    1 கொரிந்தியர் 13:3
    4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
    1 கொரிந்தியர் 13:4
    5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
    1 கொரிந்தியர் 13:5
    6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
    1 கொரிந்தியர் 13:6
    7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
    1 கொரிந்தியர் 13:7

  • @Sinthiyajilin
    @Sinthiyajilin 5 หลายเดือนก่อน +2

    En husband enkuda pesama erukanga 8 masam enkuda pesanum yesapa

  • @kokilavani6418
    @kokilavani6418 2 หลายเดือนก่อน

    Namaavalavukayapatomnnunamakuthantharium

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 4 หลายเดือนก่อน

    Yesappa neenga Avankita peisunga yesappa ennoda lifela romba pasam vachi nonthu poirukan Avan nala neenga yen avana keika matringa

    • @ajikutty520
      @ajikutty520 2 หลายเดือนก่อน

      Hii praise the lord enakku unga situation nenacha romba kastama irukku... God will mattum tha unga valakila niraiverum.. So ellame marum karthar martruvar nalla pray pannunga god heals you're heart

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 2 หลายเดือนก่อน

      @@ajikutty520 tq paster. Enakaga prayer pantrathukku

    • @ajikutty520
      @ajikutty520 2 หลายเดือนก่อน

      @@selvasselvamselvasselbam9916 its ok sister happy ah irunga and nan pastor illa sister

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 2 หลายเดือนก่อน

      @@ajikutty520 tq sister

  • @GowsiGowsiya-gx6nw
    @GowsiGowsiya-gx6nw 3 หลายเดือนก่อน

    Enkalukku kalyanamaki 10matham akirathu baby pirakkappothu ana kudumpaththila pirahhina ottumaya kudumpam santhosama valanum ennoda kanavan thevana arinsu kollanum endu enakkandi jepinka pastor

  • @vanisreec3342
    @vanisreec3342 5 หลายเดือนก่อน +2

    Paster plzzzz na unga kitta pesanum anna

  • @vimalamilton9124
    @vimalamilton9124 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 4 หลายเดือนก่อน +1

    Ama yesappa 😭😭😭😭😭

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 3 หลายเดือนก่อน

      Ena vittutu vera yarukita peisunalum yesuvin namathinal thoorthi adinga avanukku yesappa ennoda pasam ennanum puriya vaiunga avankku sikkirama enkita peisa varumpadi pannunga appa ✝️🛐😭😭😭😭 thedi vanthu peisa varanum avanukku daily um ennoda neyabagam varanum yesappa 😭😭😭 ena vittutu yarukitaum peisunalum ennoda pasam ennanum puriya vaiunga avankku sikkirama ennoda manusula ullavana ungalukku thyrium daddy 😭😭😭😭 ena ellam pannitu thooki potuttu poitan appa romba kastama irukku yesappa ✝️🛐😭😭😭😭😭😭

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 3 หลายเดือนก่อน

      Avan love failure nu enkita vanthu sonnan enakku pavam ma iruntgathu ellamei seinchu nalla pathukiten Appa 😭😭😭😭 ena mannichudunga appa yenkita ethukku peisunan nu teriyala appa 😭✝️💔 romba valikuthu manasu odanchi irukan appa 😭😭😭😭 ipo Avan nalla aiytan ena thooki pottutu oru phone msg kuda kaanum neengathan ithellam keikanum appa ✝️🛐😭😭✝️

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 3 หลายเดือนก่อน

      Avanoda neyabagam daily um varuthu Avan enakunu onnumei seinchathu illa ena yeimathi ena usue pannikitan ipo ena pathukuda kannu teriya mattuthu apo enakku evalvu kastama irukku yesappa ✝️🛐 😭😭✝️💔

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 3 หลายเดือนก่อน

      Ena vittutu Avan yarukita peisunalum avangala neriya aabatha santhikkum padi pannunga appa ✝️🛐😭😭😭 ena kastapaduthi pathitu avanga kita joliya peisikitau irukan kaaliela auto la varum pothu pakkuren phone peisitu poran Appa 😭😭😭😭 patha udanei romba kastama irukku yesappa 😭✝️💔 ellathum neengathan pathukanum appa 🙏🙏🙏🙏

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 3 หลายเดือนก่อน

      Ennoda lifela unmaiyana anbu kattunan Avan mela athu avanukku thillaiya terinchurukku...,😭😭😭😭✝️🛐 Avan allready athunala kaaya patturaukaan athu tri nchum ena kaata paduthitan Appa 😭😭😭😭

  • @dharmasankarmary3314
    @dharmasankarmary3314 4 หลายเดือนก่อน

    Engalukaga prayer pannuvingala

  • @sujarita6024
    @sujarita6024 5 หลายเดือนก่อน +2

    Esuve en padugal adigamma irrukku enna pannurathu

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 5 หลายเดือนก่อน +1

    Jesappa anakku uthavi seiyungo

  • @CMCAbishekJ
    @CMCAbishekJ 4 หลายเดือนก่อน

    Please help me prayer

  • @jesusyuvanchalin626
    @jesusyuvanchalin626 5 หลายเดือนก่อน +1

    10:55 10:55 10:55 10:56 10:56

  • @emimalraju4539
    @emimalraju4539 5 หลายเดือนก่อน +2

    என்னை அடிக்க அடிக்க இவள் இப்படி தான் இவள் இப்படி தான் குற்றம் சாட்டுகிறார் இவள் எங்களை பார்க்காக மாட்டலா என்று என்னைசொல்லுகிறர்கள்😂😂😂😂😂

  • @arockiarincyarockiarincy6970
    @arockiarincyarockiarincy6970 3 หลายเดือนก่อน

    Exam baiyama iruku faill agiduvenonu

  • @dharmasankarmary3314
    @dharmasankarmary3314 4 หลายเดือนก่อน

    Engala poiyana kutramsati poiyai paruppuranga

  • @ShamilaJ
    @ShamilaJ 2 หลายเดือนก่อน

    Jesus manasu romba kastama irukku nenga help me

  • @jamesakshayify
    @jamesakshayify 4 หลายเดือนก่อน

    Where is this church?

  • @PrabhaManuvel-yj5bj
    @PrabhaManuvel-yj5bj 4 หลายเดือนก่อน

    என் மகள் தற்கொலை பண்ணி கொண்டாள் என்னால அந்த ஏமாற்றம் தாங்க இயலவில்லை இந்த காயம் எப்போ மறந்து போகும் சகோதரரே

    • @jesujesu4526
      @jesujesu4526 4 หลายเดือนก่อน

      கவலை படாதீங்க கர்த்தர் குறைவுகளை நிறைவாக்குவார், ஆறுதல் அளிப்பார் 🙏

  • @shammoorthishammoorthi5970
    @shammoorthishammoorthi5970 3 หลายเดือนก่อน

    Ennala mutiyala appa😂😂😂😂

  • @manii2658
    @manii2658 5 หลายเดือนก่อน +2

    Amen ❤

  • @ShobaShobarani-hc6lc
    @ShobaShobarani-hc6lc 3 หลายเดือนก่อน

    Amen

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 4 หลายเดือนก่อน

    Amen appa 🙏🙏🙏

  • @SamSam-ke9ou
    @SamSam-ke9ou 5 หลายเดือนก่อน +2

    Amen 🙏🙏

  • @MotchaMary-pj7mj
    @MotchaMary-pj7mj 3 หลายเดือนก่อน

    Amen