யார் இந்த கிரேட்டா தன்பர்க்? | Greta Thunberg | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • யார் இந்த கிரேட்டா தன்பர்க்? | Greta Thunberg | News7 Tamil
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 83

  • @முருகன்கோவிந்தசாமி-ர9ப

    தாயே நீ நல்லா இருக்கனும்

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 3 ปีที่แล้ว +1

    இயற்கையை தன் தயார் போல... ஒவ்வொரு மனிதனும் எண்ண வேண்டும்... என்று உணர்த்துகிறது... அவள் குரல்... 👍👍👍👍

  • @jasminlinda9688
    @jasminlinda9688 5 ปีที่แล้ว +64

    தைரியமான பெண் குழந்தை 👌👌

    • @akvoice2801
      @akvoice2801 5 ปีที่แล้ว

      I think America இந்த பொன்ன ready பன்னி மக்கள் மத்தியில் கிளர்ச்சி செய்ய வைத்து ( future la நமக்கு Corban tax கொன்டு வரத்துக்கு சுல்சி பன்ராங்க) carbon tax every family persons pay பன்னனும் government ku லாபம் ( but no use for nature).
      இது சதி திட்டம் (find that girl who is stimulate definitely I say it is marketing (psychological war )

    • @nikhilsathish3187
      @nikhilsathish3187 ปีที่แล้ว

      Yeah , baby girl here is going to destroy humanity by bringing in mass inflation and a financial crisis

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 ปีที่แล้ว +55

    எல்லாக் குழைந்தைகளும் இப்படி சிந்தித்தால் என்னவாகும் இவ்வுலகம்.

    • @akvoice2801
      @akvoice2801 5 ปีที่แล้ว +1

      I think America இந்த பொன்ன ready பன்னி மக்கள் மத்தியில் கிளர்ச்சி செய்ய வைத்து ( future la நமக்கு Corban tax கொன்டு வரத்துக்கு சுல்சி பன்ராங்க) carbon tax every family persons pay பன்னனும் government ku லாபம் ( but no use for nature).
      இது சதி திட்டம் (find that girl who is stimulate definitely I say it is marketing (psychological war )

    • @anthonithevathas6343
      @anthonithevathas6343 5 ปีที่แล้ว +3

      இப்படியான சூழ்ச்சிகளில் அமெரிக்க ஈடுபாடு இருப்பது உண்மைதான். ஈராக் போரின்போது இப்படி சூழ்சியின் மூலம் வெற்றியும் கண்டார்கள்.

    • @akvoice2801
      @akvoice2801 5 ปีที่แล้ว +1

      @@anthonithevathas6343 same Thalaiva pota pasaga plan ithu

  • @gaprasanth9907
    @gaprasanth9907 5 ปีที่แล้ว +9

    This is what feminism is.. Love you greta !😘

    • @nikhilsathish3187
      @nikhilsathish3187 ปีที่แล้ว

      She's running an anti human movement, she is a litreal doomsday

  • @mr-vg1sw
    @mr-vg1sw 5 ปีที่แล้ว +12

    Greata! You are great!

  • @vashok4791
    @vashok4791 5 ปีที่แล้ว +3

    மக்கள் அதிகாரம் மக்கள் கையில் என்ற சிறந்த எடுத்துக்காட்டுக்கு மக்கள் சகோதரி

  • @davidroshan4606
    @davidroshan4606 4 ปีที่แล้ว +2

    Thank you so much for giving the best story

  • @bibletreasure2181
    @bibletreasure2181 5 ปีที่แล้ว +9

    தனிஒருவள் நினைத்துவிட்டால்..

  • @namakkalrkmanoj4277
    @namakkalrkmanoj4277 3 ปีที่แล้ว +2

    டெல்லி காவல்துறை
    வழக்கு போட்டும்.. தொடர்ந்து
    இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும், மாண்புமிகு தேவதை 🔥❤️

  • @mayilsekar290
    @mayilsekar290 5 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி கொஞ்சம் இருக்கின்ற இயற்கையை காப்பாற்ற முயற்சி செய்வோம்

  • @footballworld9891
    @footballworld9891 3 ปีที่แล้ว +1

    Khabib Nurmagomedov history poduga please 🙏

  • @wilsonmello6150
    @wilsonmello6150 5 ปีที่แล้ว +15

    மெட்ரோ ரயில் parking காக 2000 மரங்களை வெட்ட சொல்கிறது மகாராஷ்டிர நீதி மன்றம் ....இவர்கள் எல்லாம் டிஜிட்டல் இந்தியா காரங்க..

  • @arulraj6445
    @arulraj6445 5 ปีที่แล้ว +4

    Wt a great girl.. Salute you...

  • @govatathanantamizh9586
    @govatathanantamizh9586 5 ปีที่แล้ว +3

    Thank for ur update sugitha mam

  • @brjjey498
    @brjjey498 4 ปีที่แล้ว +1

    We don't want digital India, we want India

  • @jenolingladson842
    @jenolingladson842 3 ปีที่แล้ว

    எல்லாரும் உலகம் போகிற போக்கில் செல்கின்றனர்,யாராவது ஒரு சிலர் தான் உலகத்தை தன் பக்கம் திருப்ப நினைக்கின்றனர்

  • @jumeenliet6251
    @jumeenliet6251 5 ปีที่แล้ว +2

    U r really great dear

  • @ramashwaranudayashanker3448
    @ramashwaranudayashanker3448 4 ปีที่แล้ว +1

    she is my role model

    • @nikhilsathish3187
      @nikhilsathish3187 ปีที่แล้ว

      Yeah a person running an anti human movement and has a plan to overthrow capitalism putting people in poverty is inspirational?

  • @dhudhith
    @dhudhith 5 ปีที่แล้ว +1

    அந்த தங்கையை பாராட்டுகிறேன்...
    உணவு பொருட்களை பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்து சாப்பிடும் இந்த உலகம் எப்ப திருந்த போகுது. தண்ணீரை பிளாஸ்டிக் குடுவையில் அடைச்சு வெச்சு குடிக்கிறது. நம்ம தமிழர்கள் கிட்ட ஏகப்பட்ட நல்ல விஷயம் இருந்தது... ஒரு பதினைந்து வருட காலமாக அதெல்லாம் மறைந்து போய் புதுவிதமான பழக்கங்களுக்கும் புது விதமான நோய்களுக்கும் மனிதன் அடிமை ஆயிட்டான் அதுவும் குறிப்பாக தமிழன். முறையா ஒவ்வொரு பொருளையும் அதன் தனித்தன்மை மாறாம பயன்படுத்தினால்தான் முதலில் நம்ம நோயிலிருந்து தப்பிக்க முடியும்...
    இந்த உலகத் தலைவர்களின் அறிவுகெட்ட தன்மை மற்ற எல்லாரோட வாழ்க்கையும் பாதிச்சுகிட்டு தான் இருக்கு அது எல்லா காலத்திலும்...

  • @manojbsc2306
    @manojbsc2306 3 ปีที่แล้ว

    Thank you greta

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @ms_jacob
    @ms_jacob 5 ปีที่แล้ว +4

    Great..... Greta...

  • @siva-fu2zy
    @siva-fu2zy 5 ปีที่แล้ว +5

    அடுத்த தலைமுறையின் தலைவி

  • @ப்ளாக்டிராகன்R
    @ப்ளாக்டிராகன்R 5 ปีที่แล้ว +2

    நம்ம குழந்தைகளுக்கு எல்லாம் வருங்காலத்தில் குழந்தையே இருக்காது என வாழ வழி இருக்காது குழந்தை பிறக்கும் போதே தெரியல

  • @Sanji_615
    @Sanji_615 5 ปีที่แล้ว

    Let's begin 😎😎😎😎

  • @Padmanaba-km6sg
    @Padmanaba-km6sg 5 ปีที่แล้ว +2

    Very good girl

  • @pelican9189
    @pelican9189 5 ปีที่แล้ว +1

    Super

  • @SV-xv8eu
    @SV-xv8eu 4 ปีที่แล้ว

    World will now realize your real speech. And those who tease you will now face its consequences. God will always be there with good people.

  • @murali2.o589
    @murali2.o589 5 ปีที่แล้ว +1

    Very expert gril evergreen earth

  • @socialactivist8403
    @socialactivist8403 5 ปีที่แล้ว +4

    ஏன்டா இதுக்கு கூடவாடா 31unlike குடுத்து இருக்கீங்க நீங்க எல்லாம் tv சீரியல் பாக்கவும் சினிமா நடிகர் நடிகைகளுக்கு பால் அமிஷேகமும் செய்யதான் லாயக்கு சரி அது உங்க விருப்பம், நீங்க ஆதரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி தாழ்த்தி உங்களுக்கு நீங்களே நெருப்பு வைத்து கொள்ளாதீர்கள்.

  • @thenmozhisiva9380
    @thenmozhisiva9380 5 ปีที่แล้ว +1

    Wht ha brave girl singapenea .....😎😎🤝🤝🤝

  • @murugan9904
    @murugan9904 5 ปีที่แล้ว +2

    Gread

  • @manorypr
    @manorypr 5 ปีที่แล้ว +3

    Meeting mudingi 6 days kalachi epo than video poduringa

  • @michealenosin1251
    @michealenosin1251 5 ปีที่แล้ว +14

    Inga namma ooru ponnu mathu vilaku solli poraduthu antha ponna pathi enda pesa matakuringa

  • @selvahema2911
    @selvahema2911 5 ปีที่แล้ว +1

    Great

  • @gunakarthick6896
    @gunakarthick6896 5 ปีที่แล้ว

    Proud of u greta...u r age u r speech cant believe u r a superpower girl...his should be highly noted countries take necessary action against climate change...how dare you?

    • @nikhilsathish3187
      @nikhilsathish3187 ปีที่แล้ว

      She is running a doomsday movement that could lead to mass inflation , poverty and death , she's a puppet of adults and older people who tell her what to say , heck there's so many clips of Greta being speechless without some paper or script

  • @harishmurali9621
    @harishmurali9621 5 ปีที่แล้ว

    Pls change the news reader. Make the previous news reader to narrate.

  • @shyamvishnu238
    @shyamvishnu238 5 ปีที่แล้ว +1

    I am encourage this child but she is not equal to my tutucorin brothers and sister's who sacrifice their prestigious life.

  • @loopone2689
    @loopone2689 5 ปีที่แล้ว

    Bro Robert Downey junior iron Man history podunga bro. He is the best inspirational of all.

  • @Whiteholee6
    @Whiteholee6 5 ปีที่แล้ว

    Pudhu Tamil gaming channel guys...pudichu irunduchuna kandipa subscribe pannunga..thank you

  • @murali2.o589
    @murali2.o589 5 ปีที่แล้ว +1

    Last a 17 to 25 minis correct a news7 media kara Tamil switch veasan corracta solrankanka

  • @vsmgames5947
    @vsmgames5947 5 ปีที่แล้ว +2

    தங்கச்சி நீ நீடூழி வாழவேண்டும்.
    ஆனால் வாழவிடமாட்டானுகள்.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 5 ปีที่แล้ว

    😱😱😱

  • @krishs.p2237
    @krishs.p2237 5 ปีที่แล้ว

    Petrol n diesel must be stop in the world

  • @manjunathmmp
    @manjunathmmp 5 ปีที่แล้ว +2

    Dai inga uyira kuduthu poraduranga, apo kandukala. Ana indha rich kolandai uh thuki vechi kondaduringa. Avaloda dad n mom evlo rich nu poi parunga. Summa political stunt idhu la. Nambadhinga ivala

    • @akvoice2801
      @akvoice2801 5 ปีที่แล้ว

      Samma Thalaiva , great

  • @dhanapalk8548
    @dhanapalk8548 3 ปีที่แล้ว +1

    Eva oru illuminatty 🤦

  • @saranmdg3059
    @saranmdg3059 5 ปีที่แล้ว +1

    Eveari oruvakaiyatharku yarkaika parumi kullum ulagam endra unmai pan singa Panna valga

  • @Venkateshwara
    @Venkateshwara 5 ปีที่แล้ว +3

    Puppet, she is doing it for publicity. Anyways let's hope anything happens good. But I know nothing will happen even after this dramatic event.

  • @bluemoonbeachstayalleppey8100
    @bluemoonbeachstayalleppey8100 5 ปีที่แล้ว +3

    Comey pannatha amount vankittitu poratam pannuthu joliya enjoy pannuthu

    • @sridharr2025
      @sridharr2025 5 ปีที่แล้ว

      Bluemoonbeachstay Alleppey ne dha enni kuduthiya

    • @manjunathmmp
      @manjunathmmp 5 ปีที่แล้ว +1

      @@sridharr2025 Ama kudhuthan da soombu thooki

    • @akvoice2801
      @akvoice2801 5 ปีที่แล้ว

      Thalaiva supper oru link send panra paruga

    • @sridharr2025
      @sridharr2025 5 ปีที่แล้ว

      Manjunath Mj neeyum vandhu thooku vaa

  • @hindu_temple_sculptures
    @hindu_temple_sculptures 5 ปีที่แล้ว

    நேத்து முளைச்ச காளான் இதுல இவ முஞ்சை வார திமிரா வச்சிருக்கா

  • @vaitheeswarang9669
    @vaitheeswarang9669 5 ปีที่แล้ว

    MCR Vilambaram pottanga thamizhanukku edhukkuda baijama

  • @svkxeroxvigneshsuriyavadal2758
    @svkxeroxvigneshsuriyavadal2758 5 ปีที่แล้ว +2

    Hates off leader

  • @saranmdg3059
    @saranmdg3059 5 ปีที่แล้ว

    Trump busterd

  • @senthilkumar-vb2mq
    @senthilkumar-vb2mq 5 ปีที่แล้ว

    வைரப்பெண்மணி Greta thunberg. எதிர் கால வழிகாட்டி.