ஐயா வணக்கம், என் life ஐ கூட இருந்து பார்த்தது போல எல்லாமே சரியா சொன்னிங்க. கிட்ட தட்ட life ஏ முடிஞ்சு போன மாதிரி காலகட்டத்துல வாழ்ந்துட்டு இருக்கேன்.. இனி என் valk😂எப்படி மேம்படும், என்ன பண்ண போறேன், எப்படி வாழ போறேன் பிள்ளைகள் எதிர்காலம் எப்படி உயர்த்த போறேன் எல்லாமே கேள்வி குறி தான்... இது வரை வாழ்க்கை ல ஏமாற்றம் துரோகம் சதி வஞ்சகம் என்று எல்லாமே சந்திச்சுட்டேன்... என்ன பண்ண போறேன்னு தெரியல... ஒன்னும் புரியல.. எல்லாம் அவன் செயல் ன்னு அமைதியா இருக்கேன். நன்றிகள் கோடி ஐயா 🙏
அய்யா நான் உத்திராடம் 3ம் பாதம். இதுவரை திருமணம் அமைய வில்லை. வயது 43. லக்னத்தில் மாந்தி உள்ளது. தற்போது இரண்டாம் தாரம் பெண் ஒருவரை திருமணம் செய்யலாம் என்று இருக்கேன். அவரின் வயது 35. பிறந்த நட்சத்திரம் பூசம் 1 ம் பாதம். கடகம் ராசி. எங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா நல்வார்த்தை கூறுங்கள் நன்றி
Sir நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்... என் காதலில் நிறையா பிரச்சினைகள் இருக்கு.. என் காதல் கைகூடுமானு நம்பிக்கை இல்லை.. கடவுள் மட்டும் தான் நம்புறேன்...
Sir enakku magaram rasi avittam patham 1,2Patham en mamakku thulam rasi visagam natchithiram 4zyrs lv pannittu irukkum v2la marriagekku pesittu irukkanga next year so engalukku future life epti irukkum sollunga sir
ஐயா நான் மகரம் ராசி கடகம் லக்னம் கடகம் லக்னத்தில் சந்திரன் 7 விடு திருவோணம் நட்சத்திரம் குரு 3 விடு குரு பார்வை சந்திரன் மைல் விழுகிறது சனி 12 விடு வீடியோ போடுங்க ஐயா
Iyya na thiruvonam en husband hastam love comes arrange marriage achu baby illa 2yrs aga poguthu marriage agi epo 4 months amma vetula irukan nanga again onnu sera vaipu iruka apadi onnu seintha enga life nala irukum uh
6 & 8. புதன் செவ்வாய் பொருத்தம் நன்றாக இருக்காது அவர் அஸ்வின் 2,3 பாதமாக இருந்தால் ஒரளவு தற்காலிக கஷ்டமாக நினைக்கலாம் 1,4 ம் பாதமாக இருந்தால் காலம் முழுவதும் கஷ்டம் தான்
ஐயா பிறந்த நாள் 20/ 2/2001, பிறந்த நேரம் 5: 30 மாலை, பிறந்த இடம் சென்னை, ராசி மகரம், லக்னம் கடகம், நட்சத்திரம் உத்திராடம், ஐயா வயிறு சம்பந்தமான நோய் இருக்கு உடல்நலம் எப்படி செரி செய்வது சொல்லுங்கள் ஐயா
சனி செவ்வாய் combination சரி இல்லை அதுவும் நட்சத்திரமும் செவ்வாய் கேது . எப்படி ஒத்துப்போகும் எதோ திசாபுத்தி நன்றாக உள்ளது போல . அதான் சேர்ந்து இருக்கிறீர்கள் , இப்போதும் ஒருவரை ஒருவர் பொருள் சார்ந்து தான் இருக்கிரீர்கள் , அன்பு சார்ந்து இல்லை 40 வயதாகட்டும் சரி ஆகிவிடும்
Same problem but ennoda Raasi mesham aswini . husband magaram...life la niraya problem ,rendu raasikkum set agathu after than sonnanga ... mamiyaar problem
17.11.1996 evng 4.55 pm name:indumathi guruji na government exam ku 4 yrs ah padiKuren pass aagama etho kadasila aagiduthu velila vera velaiku try panalum kedaikura mari irunthu kedaikama poiduthu naraya idangala theva illama avamana paduren ippo ena pandrathu therila enaku thozhil seiya udhavi seiya yaarume illa IT la try panalama ayya athuvum eppo enaku velai amaiyum na ena panna velai kedaikum nu sollunga ayya please
Thiruvonam birth in Friday 28.02.2003 na oruthara love panna ana epa break up airuchu ana enala avara maraka mudiyala epa marupadium seruvam ah setha life nala irukuma solluga sir please
காதல் நினைவுகள் என்றும் அழியாது , அதனால் மறக்க முடியாது. ஆனால் அதைபற்றி கவலை படகூடாது. எதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் , இன்னும் வாழ்வில் கடக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கு , இன்னும் எவ்வளவோ நபர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது . பொதுவாக திருவோணத்திற்க்கு முதல் காதல் தோல்வி தான் தரும். அப்படி தோற்று இரண்டாவது நபரை திருமணம் செய்கையில் தான் வாழ்வின் அர்த்தம் புரியும் . வாழ்க்கையையும் இனிதாக இருக்கும் . நீங்கள் அடுத்த ஆண்டு அந்த உண்மையான நேசம் , பாசம் கொண்டவரை சந்திப்பீர் .
அய்யா உத்திராடம் 2 ம் பாதம் மகர ராசி, விருச்சிக லக்னம்.. வயது 32 பெண் .. அரசு வேலை கிடைக்குமா அய்யா.. உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி, சிம்ம லக்னம் வயது 35 .. எங்கள் இருவருக்கும் திருமண பொருத்தம் உள்ளதா என்று சொல்லுங்கள் அய்யா 🙏
எஞ்சிய வாழ்க்கையை எப்படி கடத்துவது என்று யோசித்து முடிவு செய்யவும் , உங்கள் சுய ஜாதகத்தில் எந்த அமைப்பு உள்ளதோ அந்த அமைப்பு நடக்கட்டும் , இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு , வாழ்க வளமுடன்
சனிக்காவது என்னை பிடித்திருக்கிறது
அப்படியா சந்தோசம்
😂
நீ தா
Ennakum Sani pagavanai romba pudikum ennakum mahara laknam 1-13 thisai nadanthathu one of my favourite thisai 😍💝
ஐயா வணக்கம், என் life ஐ கூட இருந்து பார்த்தது போல எல்லாமே சரியா சொன்னிங்க. கிட்ட தட்ட life ஏ முடிஞ்சு போன மாதிரி காலகட்டத்துல வாழ்ந்துட்டு இருக்கேன்.. இனி என் valk😂எப்படி மேம்படும், என்ன பண்ண போறேன், எப்படி வாழ போறேன் பிள்ளைகள் எதிர்காலம் எப்படி உயர்த்த போறேன் எல்லாமே கேள்வி குறி தான்... இது வரை வாழ்க்கை ல ஏமாற்றம் துரோகம் சதி வஞ்சகம் என்று எல்லாமே சந்திச்சுட்டேன்... என்ன பண்ண போறேன்னு தெரியல... ஒன்னும் புரியல.. எல்லாம் அவன் செயல் ன்னு அமைதியா இருக்கேன். நன்றிகள் கோடி ஐயா 🙏
மிகவும் நன்றி நன்றி ஐயா அவர்களுக்கு மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் 4ம்பாதம் திருமணம் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
Aiya vanakam naa magaram thiruvonum nachathiram meena lagnam sani thisai sani puthi epoh nadakiratu ini eppedi irukum solunge aiya... Husband risibam rohini natchitram tanusu laknam avaruk sani thisai sukra puthi nadakutu engluk eppedi irukum solunge aiya
Sir super 🙏🙏 avittam 1 m padam,anpu kidikala sir family life failure 😭😭😭 but together sir nompa kastama eruku sir 👍👍👍
உத்திராடம்4 பாதம் நல்வார்த்தை கூறியதற்க்கு நன்றி ஐயா🙏🙏🙏
மிக்க நன்றி
Thiruvonam 3 padham....marriage life romba suffering ah irku...valradhuku asaiye ilama poitruku...😔
இப்போ என்ன ஆச்சு, okay வா?
iyya magaram rasi uthiradam natchathiram virchiga lagnam gov job kedaikuma
Ennaku kuimbam rasi sathyaim nachithiram my husband magaram rasi utharamdam nachithiram eppo sadai iruku life appadi iruikuim
மகரம் உத்திராடம் 2ம் பாதம் என் நிலை?
Hii sir thirvonam 4 lam patham marriage life eppadi irukum solluga
2,3 patham means?
சூப்பர் சர்
நன்றி
திருவோணம் 3 boy and பூராடம் 3 Girl, பொருத்தம் எப்படி
Magaram Rasi avitam nachdram
Heart perchna eruku thalasuthu velila pogave mudiyala bike eduka mudiyala epo saeiyagum
Iyya pooradam nu starting la sonninga eppa utiradam nu soldringa
Sir ennavar raasi magaram natchaththiram avittam laknam maesham ennudaiya raasi dhanush natchaththiram pooradam kadaga laknam engalukku thirumanam poruththam ullatha iyaa
ஜாதகம் பார்த்துக்கொள்ளுங்கள் . மற்றபடி ராசி லக்கின பொருத்தம் மந்திம்ம்
💯 correct
நன்றி
ஐயோ எனக்கு நரம்பு தளர்ச்சி நோய் உள்ளது ஜென்ம சனிக்கு பிறகு நலம் பெறுவேன
அய்யா நான் உத்திராடம் 3ம் பாதம். இதுவரை திருமணம் அமைய வில்லை. வயது 43. லக்னத்தில் மாந்தி உள்ளது. தற்போது இரண்டாம் தாரம் பெண் ஒருவரை திருமணம் செய்யலாம் என்று இருக்கேன். அவரின் வயது 35. பிறந்த நட்சத்திரம் பூசம் 1 ம் பாதம். கடகம் ராசி. எங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அய்யா நல்வார்த்தை கூறுங்கள் நன்றி
Magaram rasi girl thiruvnom 🌟 love mrg natakkuma?sir.
Sariya sonninga ivlo nal la video pathu irukan nadandhatha apadiyae
Sollitanga ayya
Thank you sir super 🙏🌹🌹
Thanks
True sir... enakku marriage chance vanthu vittuten. Ippo marriage ku niraya try pannittu irukken.. but amayala
அடுத்த மார்ச் மாத்த்தில் அமைந்து விடும்
Nan magaram uthradam enaku marumanam nan virumbum nabarudan nadakuma sir?
Nadakum
🎉
Hi sir nan maharam Thiruvonam my husband kanni chithirai nanga pirinju irukom seruvoma illa life ipdiye tha poguma
@9:12 Thiruvonanam
காதலில் தோற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள்
Magaram rasi thiruvonam natchathiram ponnu... Mesha rasi bharani natchathiram paiyan kalyanam panalama sir... Epdi irukum
தாராளமாக பண்ணலாம் , ஆனால் ஜாதகப்பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும்
Sir,janani magaram rasi uthiradam star thanusu laknam husband kanni astam star life epdi erkum sir please reply
What word is this "FELLOW".
Please explain.
Enakum onnum puriyal …..waste of data and time
Sir makaram thirvonam dob 20.11.1993 male marriage epoo nadakum
Magaram rasi ,uthradam star,simma laknam
உங்களுக்கு நீங்களே பகை
@@VasthuPrabaharan
Nantri sir reply panninathuku
Marriage arranged r love marriage a sir
Govermnent job kidaikuma
@@mathiammu6807 arrange marriage
Thanq sir
First endha natcharhiram nu correct ah sollunga apram jadhagam solluvinga
அது ஆண்டவனால் கூட சொல்ல முடியாது
Uthiradam padam 2 marriage epa set agum uncle
Enn valkai thunai vithi padi
nadanthathu.
Sir I'm magaram rasi my boy friend rishabam rasi set aguma
அவர் ரோகினி நட்சத்திரமாக இருந்தால் செட் ஆகும் , கார்த்திகையாக இருந்தால் விட்டுவிடுங்கள் ,
@@VasthuPrabaharan mirugaseerisham sir set aguma
Sir, Iam 37 years old having high diabetes and problem In my spinal cord. Wen will my health issues go away? Iam thiruvonam நட்சத்திரம் and மகர ராசி
ஜூன் 24 க்கு பிறகு சரியாகிவிடும், ஜனவரியிலேயே மாற்றம் தெரியும் , கடந்த இரண்டாண்டு கால துன்பம் நீங்கும்
@@VasthuPrabaharan thank you sir
Sir enoda manasula irukuratha apadiya sollutinga
நன்றி
Sir நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்...
என் காதலில் நிறையா பிரச்சினைகள் இருக்கு..
என் காதல் கைகூடுமானு நம்பிக்கை இல்லை..
கடவுள் மட்டும் தான் நம்புறேன்...
காதலிப்பவரை கரம் பிடிப்பது கடினம் , அப்படி பிடித்தாலும் தோல்வி தான் தரும் . காதல் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் உங்களுக்கு
@@VasthuPrabaharan ethukku
@@VasthuPrabaharan kadhaliththal tholvi varum
Sir Mahara rasi thiruvonam natchathiram Arrange marriage? Love marriage?
அரேஜ் திருமணம் தான் நல்லது உங்களுக்கு ,
Oh okay sir...But there is possible love marriage? Love & arrange marriage possible ilaya sir
@@shanmugasundarim7627 பெரிய போராட்டத்திற்க்கிடையில் செய்யும் படி இருக்கும் ,
@@VasthuPrabaharan okay sir
ஐயா பெண் மகரம் ராசி, திருவோணம் நட்சத்திரம் 4ஆம் பாதம், தனுஷ் லக்னம்,
ஆண் மிதுனம், புனர்பூசம்
எங்கள் காதல் கைகூடுமா
தடையை மீறி திருமணம் செய்ய தயங்குவீர்கள் ,
@@VasthuPrabaharan ஆமா ஐயா உண்மை ஆனால் திருமணம் தடையை மீறி ஆகுமா ஐயா
திருமணம் நடபதற்காக 16 திங்கள் கிழமைகள் சோம வார விரதம் இருந்தேன் ஐயா அந்த சிவனே துணை
@@sudharsanas8885 கடுமையான பிடிப்பு இருந்தால் வெல்வீர்கள் , வாழ்க வளமுடன்
@@VasthuPrabaharan 🙏🙏நன்றி ஐயா
Sir magaram thiruonam kadhal kaikuduma sir
தோல்வி அடைவதில் மகிழ்ச்சி அடையுங்கள்
Thank you sir
sai sir naan thulam laknam uthiradam natchathiram 2 am patham kadantha 8 varudama storke vanthu velaiku poga mudiyuma romba nonthu poiruken ippothavuthu sariyaguma
அய்யா நல்ல பொன்னா பாத்து முடிய போற நேரம் குடிச்சு புட்டு வீட்டுல சண்டை போட்டு கல்யாணம் வேணான்னு சொல்லிட்டேன்😔😔😔
அதுதான் குடி குடியை கெடுக்கும் என்பதா
U escape dude
Ippo ayyappan kovil poitu vanthu m
Marriage panni vainga nalla pathukra sollunga kepanga kandipa
Sir enakkum enakku paathu irukka ponnukkum orea raasi orea natshathiram : magaram rasi thiruyoonam natshathiram
Thirumana porutham irukkuma
ஒரே ராசி தவறில்லை மற்ற் கிரகங்களும் லக்கினமும் மாறுபட்டு இருக்கையில்
Sir enakku magaram rasi avittam patham 1,2Patham en mamakku thulam rasi visagam natchithiram 4zyrs lv pannittu irukkum v2la marriagekku pesittu irukkanga next year so engalukku future life epti irukkum sollunga sir
arasu velaiku exam eluthi varugiren ippo tnpsc exam eluthi varugiren ippa velai kidaikuma
ஐயா நான் மகரம் ராசி கடகம் லக்னம் கடகம் லக்னத்தில் சந்திரன் 7 விடு திருவோணம் நட்சத்திரம் குரு 3 விடு குரு பார்வை சந்திரன் மைல் விழுகிறது சனி 12 விடு வீடியோ போடுங்க ஐயா
Me too magaram...kadaga lagnam..im lady...tirovonam nakshatra
Sir ur word is correct. But some word spell mistake is there. Example instead of uthiradam star u say pooradam in this video. Sorry for negative word
நானும் பிறகு தான் பார்த்தேன். பலன்கள் மாறாது. இனிவரும் காலங்களில் இந்த தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.. நன்றி
Ayya Payan Magaram Uthradam Ponnu Viruchigam Kettai Eppdi irukum
இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு நிறைய வரும்
மகர ராசி thiruvonam நட்சத்திரம் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா அய்யா
பெண் மிதுனம் ஆண் மகரம் என்றால் இணைக்கலாம். இல்லை ஜென்ம ஜாதகத்தை பார்த்து கொள்ளுங்கள்
Cancel painu
Iyya na thiruvonam en husband hastam love comes arrange marriage achu baby illa 2yrs aga poguthu marriage agi epo 4 months amma vetula irukan nanga again onnu sera vaipu iruka apadi onnu seintha enga life nala irukum uh
உங்களின் சுயஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும் துல்லியமாக , வாழ்கவளமுடன்
iya magaram rasi Keddai nadsathiram boy viruchsigam rasi anusam nadsathiram love seruma
🙏 sir name R.Iswarya uthiradam 2patham husband aswin marriage aprm life satisfaction ila life epadi erukum solukaga sir plz
6 & 8. புதன் செவ்வாய் பொருத்தம் நன்றாக இருக்காது அவர் அஸ்வின் 2,3 பாதமாக இருந்தால் ஒரளவு தற்காலிக கஷ்டமாக நினைக்கலாம் 1,4 ம் பாதமாக இருந்தால் காலம் முழுவதும் கஷ்டம் தான்
Answer reply panathuku thanks sir
Super avittam 1 sir nan love Mrg than panikitom 2 pillaigal iruku but pirinji irukom sera vali iruka Sir pls replay sir
இந்த ஆண்டு வாய்ப்பு இல்லை , ஆணால் வருந்தாதீர்கள் , விரைவில் மாற்றம் வரும்
Nalla vilakkam🙏
நன்றி
ஐயா பிறந்த நாள் 20/ 2/2001, பிறந்த நேரம் 5: 30 மாலை, பிறந்த இடம் சென்னை, ராசி மகரம், லக்னம் கடகம், நட்சத்திரம் உத்திராடம், ஐயா வயிறு சம்பந்தமான நோய் இருக்கு உடல்நலம் எப்படி செரி செய்வது சொல்லுங்கள் ஐயா
Hospital ponga
Sir மகரம் உத்திராடம் காதல் கைகூடுமா
சிரம்ம் . தானாகவே நின்று விடும்
@@VasthuPrabaharan😂
மிதுனம் ராசி பெண் மகர ராசி ஆண் திருமனம் செய்யலாம
@@VasthuPrabaharan muthunam makaram 8 idam atha koncham payam
தாராளமாக செய்யலாம் , ஆனால் ஜாதகப்பொருத்தம் பார்க்கவும்
Unkitta pesa mudiyuma oru rendu nimisam oru sila santhekam kekkanum
Nann magaram rasi,avittam natchathiram,My Husband Mesham rasi aswini natchatiram,rendu perukkum understanding illa,husband romba dominate pannuraru,rendu perukkum sandai nerai varudhu,sanda pottu orey veetulla nerai aha days pesamma irukkurom,so yethavadhu oru solution sollunga.
சனி செவ்வாய் combination சரி இல்லை அதுவும் நட்சத்திரமும் செவ்வாய் கேது . எப்படி ஒத்துப்போகும் எதோ திசாபுத்தி நன்றாக உள்ளது போல . அதான் சேர்ந்து இருக்கிறீர்கள் , இப்போதும் ஒருவரை ஒருவர் பொருள் சார்ந்து தான் இருக்கிரீர்கள் , அன்பு சார்ந்து இல்லை 40 வயதாகட்டும் சரி ஆகிவிடும்
Thank u sir
Sir ennakku innoru doubt.2 vayathil girl baby irukku sir,second babykku opportunity irukka sir,eppa second babyku try pannallam sir,please reply pannunga sir
Same problem but ennoda Raasi mesham aswini . husband magaram...life la niraya problem ,rendu raasikkum set agathu after than sonnanga ... mamiyaar problem
26,2,1995 name Raja rasi maharam natchatiram uthiradam 2patham laknam mesham tholil 2marage eppothu sir
2nd marriage ah
Varadharajan 8.8.1979 8.18am Mayiladuthurai
Uthradam 3m pavam. My marriage ended in divorce.
Sir..Nan thulam rasi Swathi 1 patham... Avnaga magaram untharadam nasathiram.. life nallatha poitu iruthathu... Epo oru 1 month tha engalkula rompa kasdama poitu iruku...oruthar oruthar rompa kasdam padurom...we are waiting for love marriage...but nanga rompa kasda padurom...life la... Ena nadakuthunae theriyala...
Me also
My pblm also same
17.11.1996 evng 4.55 pm name:indumathi guruji na government exam ku 4 yrs ah padiKuren pass aagama etho kadasila aagiduthu velila vera velaiku try panalum kedaikura mari irunthu kedaikama poiduthu naraya idangala theva illama avamana paduren ippo ena pandrathu therila enaku thozhil seiya udhavi seiya yaarume illa IT la try panalama ayya athuvum eppo enaku velai amaiyum na ena panna velai kedaikum nu sollunga ayya please
Pooradam illa uthiradam maathi soldringa
மகரம் திருவோணம்...... பெண் மறுமணம் வாய்ப்பு இருக்கா...
வாய்ப்பு உண்டு , ஜன்னஜாதகத்தை பார்த்து எந்த காலம் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்வ
ஐயா நான் உத்திராடம் 2 பாதம் கணவர் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்... கடன் மிகுதியா இருக்கு... இடம் வாங்கிட்டோம்... வீடு கட்ட வாய்ப்பு இருக்கா ஐயா....
தற்சமயம் கடினம் , 2027 க்கு வீடு கட்ட வாய்ப்பு உண்டு
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 3 பாதம் திருமண வாழ்க்கை பற்றி சொன்னிங்க கருத்து வேறுபாடு வரும்னு சொன்னீங்க காதலிப்பவருக்கா ? திருமணம் செய்தவருக்கா?
காதலிப்பவருக்கு தான் .
@@VasthuPrabaharan நன்றி ஐயா 🙏🙏🙏
அய்யா நான் திருவோணம் நச்சத்திரம் 3 ஆம் பாதம் எனக்கு காதல் கல்யாணம் நடக்குமாங்க அய்யா ப்ளஸ் reply me
Same
5.10 minutes neenga sonnadhu correct nu first parunga iyya
பூசம் என்பதே சரியானது . நன்றி , பலன்கள் மாறாது
maharam thiruvonam kannilaknam 3 .10 .1976 . eanta irugomnu thonuthu pesama engayavathu poirulamnu thonuthu yar mugathalum muligama
உத்திராடம் 4 பாதம் ஜயா, திருமணமாகி 3 வருடம் ஆகி விட்டது ஆனால் 3மாத மனைவியிடம் கருத்து வேறுபாடு உள்ளது
நல்லது நடக்குமா ஐயா
நல்லதுன்னா...?
அதற்க்கான நேரம் வரவேண்டும் அடுத்த ஆண்டு நல்லது நடக்கும்
உத்திராடம் 2 பத்தி சரியா சொல்லவே இல்லை.
அடுத்து தனிப்பதிவாக போடுகிறேன்
Ayya enaku divorced agiduchu next life amiyuma?
அவசியம் விரைவில் இரண்டாம் திருமணம் அமையும்
Hariraam
kadagam rassi
pusam
Aishwarya @ jeyanthi
Magaram rassi
Uthiradam 3 patham
Kalyanam paniyachu iyya valkaei epadi erukuim!
ஜெயந்தியிடம் தோற்றால் திருமணவாழ்க்கை நன்றாக போகும்
👌👌🙏🙏🙏
Thanks
ஐயா நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் தனுசு லக்னம்
20/08/1994
4.58 pm
எப்போது திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது
அடுத்த ஆண்டு நல்ல வரன் அமையும்
Sir,,
En husband meenam rasi, utrathadi star
Ennoda rasi magaram, utradam
Enga life epdi irukum sir??
வரும் ஆண்டுகளில் நல்லது நடக்கும்
Thiruvonam not clear
அடுத்த வீடியோவில் தனியாக போடப்படும்
@@VasthuPrabaharan நன்றி, ஐயா
பதிவு தெளிவாக இல்லை அய்யா
தெளிவான மறுபதிவு வெளியிடுங்கள்.
குழப்பாமல் பேசுங்கள்.. நன்றி அய்யா
அவசியம் மகரம் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுகிறேன்
@@VasthuPrabaharan மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thiruvonam birth in Friday 28.02.2003 na oruthara love panna ana epa break up airuchu ana enala avara maraka mudiyala epa marupadium seruvam ah setha life nala irukuma solluga sir please
காதல் நினைவுகள் என்றும் அழியாது , அதனால் மறக்க முடியாது. ஆனால் அதைபற்றி கவலை படகூடாது. எதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் , இன்னும் வாழ்வில் கடக்கவேண்டிய தூரம் நிறைய இருக்கு , இன்னும் எவ்வளவோ நபர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது . பொதுவாக திருவோணத்திற்க்கு முதல் காதல் தோல்வி தான் தரும். அப்படி தோற்று இரண்டாவது நபரை திருமணம் செய்கையில் தான் வாழ்வின் அர்த்தம் புரியும் . வாழ்க்கையையும் இனிதாக இருக்கும் . நீங்கள் அடுத்த ஆண்டு அந்த உண்மையான நேசம் , பாசம் கொண்டவரை சந்திப்பீர் .
@@VasthuPrabaharan ஐயா பெண் makara ராசி thiruvonam நட்சத்திரம் ஆண் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா..
Ella paathayum solli kozhapukireerkal... Orae video aanalum Ondru ondraga vivarikkalam...
Pooradam magara rasi illa thanushu rasi😑😑😑
உத்ராடம் என்பது தான் தவருதலாக பூராடம் என்று கூறி விட்டேன் , பலனில் மாற்றம் இல்லை . மன்னிக்கவும் .
@@VasthuPrabaharan paravaillinga ayya romba confused agi 4 time patha intha video va
அய்யா உத்திராடம் 2 ம் பாதம் மகர ராசி, விருச்சிக லக்னம்.. வயது 32 பெண் .. அரசு வேலை கிடைக்குமா அய்யா..
உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி, சிம்ம லக்னம் வயது 35 .. எங்கள் இருவருக்கும் திருமண பொருத்தம் உள்ளதா என்று சொல்லுங்கள் அய்யா 🙏
11,8,1973,,,3,55,sane,,jagadeesan
தொழில் வேலை மாற்றம் வரக்கூடிய நேரம் தற்ப்போது. வாழ்க வளமுடன்
Im 36yrs. I have 2 kids. One kid is fully disabled. My husband recently passed away. 😭😭😭😭 Total life gone.
எஞ்சிய வாழ்க்கையை எப்படி கடத்துவது என்று யோசித்து முடிவு செய்யவும் , உங்கள் சுய ஜாதகத்தில் எந்த அமைப்பு உள்ளதோ அந்த அமைப்பு நடக்கட்டும் , இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு , வாழ்க வளமுடன்
Pooradama😑😑😑athu uthradam
ஆமாம் சரி , பலன் சரியாக தான் சொன்னது
@@VasthuPrabaharan ayya எனக்கு 25 வயது magaram uthradam 2m பாதம் என் ஜாதகத்துல நாக தோஷம் மாங்கல்ய தோஷம் இருக்கு நெறய வரன் வருது ஆனா எல்லாரும் என் ஜாதகத்தை பாக்கவே மாற்றங்க பாத்ததுமே தூக்கி போட்டுடுறாங்க
@@sushmitharajendran444 ஒ அப்படியா , அந்த அளவுக்கு சமூகத்தை பயமுறித்தி வைத்து இருக்கிறார்கள் ,
@@VasthuPrabaharan எந்த ஊருல பாத்தாலும் அப்டித்தான் பன்றாங்க காரணம் என்னவா இருக்கும்
@@sushmitharajendran444 சுயஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும் .