ஹரே கிருஷ்ணா வணங்குகிறேன் பிரபுஜி. தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாக சுவரில் இறங்கிய ஆணி போல என் மனதில் இறங்கி அசுத்தங்கள் வெளியேறி சுத்தம் குடி கொண்டு ஆனந்தம் அனுபவித்தேன். வாழ்க கிருஷ்ண நாமம். வளர்க தங்கள் கிருஷ்ண தொண்டு. ஹரே கிருஷ்ணா . வணக்கம் பிராபுஜி.
சார் நீங்க பேசியது எனக்கு பயம் வருல பக்கவம் தான் வந்தது சூப்பர் அருமையா சொன்னீங்க நான் பெரிய பக்தன் இல்ல முடிந்த அளவுக்கு சின்ன பக்தனா ஆக கடவுளை பிராத்திக்கிறேன் சாகறது பற்றி பயம் இல்ல மற்றவர் சாவதை நினைத்தால் தான் பாவமாக என் மனது நினைக்கிறது எல்லா மனித சாவுக்கும் மிகப் பெரிய காரணம் கடவுள் வெச்சிருப்பார் என்று என் மனம் என்னி ஆறுதலும் அடைகிறது இந்த பூலோகமே ஒரு எமலோகம் தான் எத்தனை சித்தரவாதை உயிருடன் இருந்து கொண்டே அனுபவிக்கிறோம் நன்றி ஐயா அன்புடன் காளிமுத்து
ஐயா, நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் உண்மை. மீண்டும் இதுபோல கருத்துக்களை வெளியிடுமாறு மிக்க தாழ்மையுடன் தங்களை கேட்டுக்கொள்கிறேன்! நன்றி அய்யா! 🙏🙏🙏🙏🙏🙏
Very useful message and I shall try to follow the disciplined life. Shall service to god. My mother expired on 12.5.2023. I pray to God to take my god directly to pithru ulagam.
Your Holiness Swami Ji, I have never heard a better speech than this practical bhashan givn by you. The TV and the smart phones are destroying the world community. Sage Tiruvalluvar said? "Porul illarkku ivvulagam illai, arul illarku avvulagam illai". Baja Govindam.
ஐயா நன்றி. மிகவும் உபயோகமான சத்சங்கம். பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் இன்னும் 100 சதம் சத்தியம் ஞானத்தை பரமாத்மாவே நேரடியாக தந்து கொண்டு இருக்கிறார். கேட்டு பயன் பாருங்கள்.
Air is our vuyir🙏 Where ever the Air in our body, there in our Vuyir,,It is yours choice to accept or deny this slaves thought.pl forgive if not correct 🙏🙏🙏🙏
அருமை ஐயா என் கணவர் கடந்த புரட்டாசி மஹாளய அமாவாசை ஞாயிறு காலை ஆறு மணி அளவில் அவரது உயிர் உடலை விட்டு இறைவனிடம் போய் கொண்டிருக்கிறது கண் பஞ்சடைந்த நிலையில் நானோ ஏதோ மயக்க நிலையில் உள்ளார் என்று அவருக்கு RS பவுடர் மற்றும் மாதுளை சாறு கொடுத்தேன் டியூப் வழியாக அவர் கேன்சர் நோயாளி
இது மிகச்சிறந்த கதை போன்ற தத்துவம் சுவாமிஜி.நமக்கு எப்போதும் இது ஞாபகத்தில் இருக்க வேண்டுமே.நம்மை அறியாமல் கோபப்படுவது தான் இதை எப்போதேம் ஆண்டவன் எனக்கு உணர்த்த வேண்டும் 🙏
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare jai sree Radhe Radhe shyam Sarvam krishnarpanamastu 🙏🙏🙏🌹🌹🌹😃👌👌👍👍✅
இந்த பிறவியில் நான் எதுவுமே சாதிக்கவில்லை - ஒரு மிக, மிக சாமானிய குடும்ப பெண்மணி ஆகிவிட்டேன். மற்றொரு பிறவி எடுத்து, உயர் பதவி வகிக்க ஆசை. அதனால் உண்டாகும் மன வளர்ச்சியும் கிடைக்கும்.
நானும் தான் இப்பிறவியில் ஒன்றுமே செய்யவில்லை எனக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் என்னிடம் பொருளாதாரம் கிடையாது நானும் ஒரு குடும்ப பெண்மணியே
Iam a very old man of 75. I humbly want to think you that your husband was not dead.He is in your heart and mind. You and your husband are living as your children. So, your children 's wishes are your husband 's wishes and also yours 🙏 Please think about this.Likewise, you are your parents.Your left side is Amma and the right side is your Appaa. This represents Ardha naari Easvarar🙏🙏🙏 So, please think about your health and future 🙏🙏🙏
Pranams Swamiji. I found this part very interesting. There is nothing to be afraid of death. Bhakthi with knowledge will make everyone to look forward to the eternal silence. Thank you so much for your discourse on this Topic, Your way of explanations are so good and easy to understand..for a common human being like me. Pranams once more Swamiji
Hare Krishna prabhuji, very nicely narrated about naraka lokam, revealed the truth, but truth is always bitter, in spiritual always talks about the truth only. We have to digest the truth. Thank you Prabhuji, Excellent speech, Hare Krishna, Dandavat Pranaam, all Glories to Srila Prabhupad 🙇🙏🌹
அய்யா ஒரே ஓரு கேள்வி நான் கருப்புராணம் வாசித்து கூறியபொது யார் இறந்தவர் வந்து எனக்கு இப்படி நடந்து ஏன்று கூறியது இந்த கதையெல்லாம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கான எழுதிய கதை என்கின்றார் உண்மையா? அய்யா?
ஒரு கூட்டிற்கு ஒரு வாசலல்லோ சாமி, நீங்கள் ஒன்பதாயிரம் வாசல் வைத்தாலும் உள்ளே ஒரு கிளியை சிறு கயிற்றால் கட்டியிருந்தால், எப்படிச் சாமி அது வெளியேறும்?👈 அதேபோல நம் பௌதீக உடலில் ஒன்பது துவாரங்கள் இருப்பினும் நம் ஆத்மாவான கிளியை பிறவிக் கர்மா எனும் மாயக் கயிற்றினால் கட்டியிருக்கும்போது எப்படி கிளி பறக்கும்?👈 உங்கள் பிரசங்கத்தில் சாக்ரட்டீஸ் கூறியது மடைத்தனம். எந்த ஒரு செய்தியானாலும்/வதந்தியானாலும் நம்மைத்தேடி வருகிறதென்றால் அதில் நமக்கு ஏதோ ஒரு செய்தியை பிரபஞ்சம் அனுப்புகிறதென்று பொருள். அதை நாம் கவனமாகக் கேட்கணும், அப்புறம் மறக்கணும், ஆனால் சமயத்தில் அது நமக்கு உதவும். கோழி குப்பையை கிழறு கிழறென்று கிழறும் ஆனால் தனக்குத் தேவையான உணவை மட்டும்தான் எடுத்துக் கொள்ளும். அதேபோலவே நாமும் பல குப்பைகளைக் கிழறினால்த்தான் நாம் தேடும் உணவு/பரிணாம வளர்ச்சி கிட்டும்.👈 எல்லோரும் ஒரேமாதிரி பக்தி செய்யவேண்டுமென்பது மடைத்தனம். 63 நாயன்மார்கள் 63 விதமாக பக்தி செய்து முக்தியடைந்ததனர், ஞாபகமிருக்கட்டும்.👈 மன்னிக்கணும் சாமி, உங்கள் பிரசங்கம் இக்காலத்திற்கேற்ற மாதிரி இல்லை. மிக மிக பழமையான காலத்திற்கேற்றமாதிரி இருக்கு, ஆகவே நீங்கள் மறுபரிசீலனை செய்யணும்.👈
ஹரே கிருஷ்ணா வணங்குகிறேன் பிரபுஜி. தங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாக சுவரில் இறங்கிய ஆணி போல என் மனதில் இறங்கி அசுத்தங்கள் வெளியேறி சுத்தம் குடி கொண்டு ஆனந்தம் அனுபவித்தேன். வாழ்க கிருஷ்ண நாமம். வளர்க தங்கள் கிருஷ்ண தொண்டு. ஹரே கிருஷ்ணா . வணக்கம் பிராபுஜி.
சார் நீங்க பேசியது
எனக்கு பயம் வருல
பக்கவம் தான் வந்தது
சூப்பர் அருமையா
சொன்னீங்க
நான் பெரிய பக்தன் இல்ல
முடிந்த அளவுக்கு சின்ன
பக்தனா ஆக கடவுளை
பிராத்திக்கிறேன்
சாகறது பற்றி பயம் இல்ல
மற்றவர் சாவதை நினைத்தால்
தான் பாவமாக என் மனது நினைக்கிறது
எல்லா மனித சாவுக்கும்
மிகப் பெரிய காரணம்
கடவுள் வெச்சிருப்பார்
என்று என் மனம் என்னி
ஆறுதலும் அடைகிறது
இந்த பூலோகமே
ஒரு எமலோகம் தான்
எத்தனை சித்தரவாதை
உயிருடன் இருந்து கொண்டே
அனுபவிக்கிறோம்
நன்றி ஐயா
அன்புடன்
காளிமுத்து
மிக்க நன்றி...மிகவும் அருமையான காணொளி ..ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே,ஹரே ராம,ஹரே ராம,ராம,ராம ஹரே ஹரே.
ஐயா, நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் உண்மை. மீண்டும் இதுபோல கருத்துக்களை வெளியிடுமாறு மிக்க தாழ்மையுடன் தங்களை கேட்டுக்கொள்கிறேன்!
நன்றி அய்யா!
🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான சொற்பொழிவு. தொடரட்டும் உங்கள் இறை சேவை. மகிழ்ச்சி நன்றி வணக்கம் ..
குருஜிக்கு நமஸ்காரங்கள்.அற்புதமான speech. தொடர்ந்து கேட்க ஆவலாய் உள்ளது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்...??
Very useful message and I shall try to follow the disciplined life. Shall service to god. My mother expired on 12.5.2023. I pray to God to take my god directly to pithru ulagam.
Good speech, brought a lot of awareness, to me. Hare Krishna🙏
ஹரி கிருஷ்ணா
Repetitions could have. been avoided. Om namo Narayanaya.
Namakarangal.
Truth is always bitter, but Swamiji speech is 100% correct. Hare Krishna.
என்ன தோனதோன பேசிட்டு
இருக்க. விஷயம் என்ன
சொல் லவ்
Hare Krishna prabhu dandavat pranam very nice Explanation
ஹரே கிருஷ்ணா ப்ரபு ஜி தங்கள் உபன்யாசங்களை கேட்டேன்.அருமை. 👍🙏
Your Holiness Swami Ji, I have never heard a better speech than this practical bhashan givn by you. The TV and the smart phones are destroying the world community. Sage Tiruvalluvar said? "Porul illarkku ivvulagam illai, arul illarku avvulagam illai". Baja Govindam.
,.
ஐயா உங்கள் சொப்பழவு மிகவும் நல்ல மனிதர்கள்க்கு உகந்தது ராம் ராம் ஸ்ரீராம் ஸ்ரீகிருஸ்ணா
M😅
நன்று ஐயா வணக்கம் உங்கள் ஸ்பிச்நன்றுஇன்னும்நல்ல உபதேசம் தேவைஐயாஉதவுங்கள்
Rombavum pramadhamaga chonnergal prabuji
Namaskaram.
Arumai gurujee...excellent... vishayam...teaching..
.namo natayana...sti ramanujaya namasthuthe
மிக மிக அருமை. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 🙏 ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏
ஐயா நன்றி. மிகவும் உபயோகமான சத்சங்கம். பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் இன்னும் 100 சதம் சத்தியம் ஞானத்தை பரமாத்மாவே நேரடியாக தந்து கொண்டு இருக்கிறார். கேட்டு பயன் பாருங்கள்.
ஐயா மிக்க நன்றி 'ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஜயா கிளாஸ் ரொம்ப சுவார் ரியமா போகுது புத்தி தெளிவு பெறுகிறது மிக்க நன்றி ஐயா... ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
வாழ்க வளமுடன் குருஜி அய்யம்பாளையத்தில் இருந்து ஜெயபிரகாசம் பேசுற
Rombe rombe rombe nandri aiya... Ithai vide enekku vere vaartai illai...
namaskaram swamiji.migavum nandraga ullathu ullapadiye chonnergal.
Very nice explanation and we come to know the real meaning of human life...
நன்றி ஸ்வாமி அருமையான விளக்கம் நல்ல பதிவு நமசிவாய
Namaskarams Swami.. Excellent Explanation s..Ohm . Shree Krishna ya Namaha.. Super.. messages.
🙏🙏🙏🙏
Well explained...I am impressed ...I am catholic priest...proud of you
Very good i love this video got is very power full tq
சுவாமி வணக்கம் அருமையான பதிவு சுவாமி
நம் உடலில் உயிர் எங்கு உள்ளது சுவாமி பதிவிடுங்கள் சுவாமி 🌹🌹🌹🌹🌹🌹
Air is our vuyir🙏 Where ever the Air in our body, there in our Vuyir,,It is yours choice to accept or deny this slaves thought.pl forgive if not correct 🙏🙏🙏🙏
அருமையான விளக்கம்.இது போன்ற பதிவுகள் மக்களை நல்வழிப் படுத்தும் தொடர்ந்து தங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் சாமும்🙏
By by
Wonderful information and explanation ,
ஹரே கிருஷ்ணா,ஹரே,ரமா,thank,you, நன்றி
Nanrigal pala kotegal I YAA HARE KRISHNA 🙏🙏🙏
ഹരേ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ കൃഷ്ണ കൃഷ്ണ ഹരേ ഹരേ ഹരേ രാമ ഹരേ രാമ രാമ രാമ ഹരേ ഹരേ 🙏🙏🙏🙏🙏🙏🙏
ഹരേ കൃഷ്ണ രാധേ രാധേ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏7
அருமை ஐயா
என் கணவர் கடந்த புரட்டாசி மஹாளய அமாவாசை ஞாயிறு காலை ஆறு மணி அளவில் அவரது உயிர் உடலை விட்டு இறைவனிடம் போய் கொண்டிருக்கிறது கண் பஞ்சடைந்த நிலையில் நானோ ஏதோ மயக்க நிலையில் உள்ளார் என்று அவருக்கு RS பவுடர் மற்றும் மாதுளை சாறு கொடுத்தேன் டியூப் வழியாக
அவர் கேன்சர் நோயாளி
ஹரே கிருஷ்ணா!!
பிரபு ஜி நமஸ்காரம் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராதே ராதே ராதே ராதே 🦚🌷🦚🌷🙏🌷
Hare Krishna prabhuji.Dandavat pranams.please accept my humble obeisance unto your lotus feet 🙇🙇🙇
அருமையான பதிவு🙏 வாழும் மக்களின் கண்திறக்கவழிகாட்டியாக உள்ளது உங்கள் உபன்யாசம்
Nengal solvathu anithum unmai swamij.makkal anivarum ethai kettu pinpatrinaal nanmaiae nadakum.nandri guruji.🙏🙏🙏🙏
Bhagvat geeta is enoigh
அருமையான விளக்கம், என் சில சந்தேகம் தீர்ந்தது நம்பினால் உன் உயிர் விமானத்தில் போகும், நம்பாவிட்டால்...
நீங்கள் சொன்ன கருத்துக்கள் எனக்கு பிடித்திருந்தது 🙏🙏
Good advise
Excellent. 😊😊
🙏🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி சுவாமி ஜி அருமை 💐 திருச்சிற்றம்பலம் 🙏 மிகவும் நன்றி 💐💐💐🙏
Nantri
Harai krishna. Thank you.very much for the useful. Explanation. N narationfor all sorts
இது மிகச்சிறந்த கதை போன்ற தத்துவம் சுவாமிஜி.நமக்கு எப்போதும் இது ஞாபகத்தில் இருக்க வேண்டுமே.நம்மை அறியாமல் கோபப்படுவது தான் இதை எப்போதேம் ஆண்டவன் எனக்கு உணர்த்த வேண்டும் 🙏
I will ready to attend next class and waiting for your next discourse
அருமை அருமை அருமை ஐயா ஈசன் அருள் கிடைக்கும் வரை பிறவி உண்டு
Great Prabhu,maximum use my time for japam.Harekrishna Mahamantra.
NanriTambl ❤💜💙💚💛
அருமையான பதிவு
மிக்க நன்றிகள் 🙏👌👌
அருமையாக பேச்சு உலகத்துல என்ன நடக்கின்றன என்பதை100/100கரெக்ட்டுகுருஜீ
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
Om krishna saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excllent prabu
Thank you for the easy understanding discourse swamiji
Very nice ji. God bless you.
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare jai sree Radhe Radhe shyam Sarvam krishnarpanamastu 🙏🙏🙏🌹🌹🌹😃👌👌👍👍✅
what a clear speech guruji.excellent hatsof you.
பரமேஸ்வரா இவருக்கு. உண்மை
யான ஞானத்தைக் கொடுங்கள் .
மக்களைக் காப்பாற்றுங்கள் .
Arumaiayya Kandippa perumal enkaluku thumaiya Irukaru omnamo narayana
இந்த பிறவியில் நான் எதுவுமே சாதிக்கவில்லை - ஒரு மிக, மிக சாமானிய குடும்ப பெண்மணி ஆகிவிட்டேன். மற்றொரு பிறவி எடுத்து, உயர் பதவி வகிக்க ஆசை. அதனால் உண்டாகும் மன வளர்ச்சியும் கிடைக்கும்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
உங்களால் முடியும்.
தன்னம்பிக்கை தேவை
நானும் தான் இப்பிறவியில் ஒன்றுமே செய்யவில்லை எனக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் என்னிடம் பொருளாதாரம் கிடையாது நானும் ஒரு குடும்ப பெண்மணியே
அடுத்த பிறவியே வேண்டாம்
வாழ்ந்த வரை போதும் மோட்சத்தை தேடுங்கள்
Do meditation
Every thing is possible
All rhe best
Thank you so much prabhuji 🙇🏻♀️🙏🏼
Samy pls if can continue so interstong no one as ever told such great bf act I simply love lord bless you kind sir I'm namo narayana
Sir . en husbandku 38 yr 25.1.2023 died heart attack ana avar mannasula ena ninacharunu enaku eappidi tharijekanum
,😭😭😭😭😭 I miss u my husband
Iam a very old man of 75. I humbly want to think you that your husband was not dead.He is in your heart and mind.
You and your husband are living as your children.
So, your children 's wishes are your husband 's wishes and also yours 🙏
Please think about this.Likewise, you are your parents.Your left side is Amma and the right side is your Appaa.
This represents Ardha naari Easvarar🙏🙏🙏
So, please think about your health and future 🙏🙏🙏
Sir sri vaigundam epadi irukum ...endru oru video poduga sir
Sathsangam kettatharkku na nri very valuable
Pranams Swamiji. I found this part very interesting. There is nothing to be afraid of death. Bhakthi with knowledge will make everyone to look forward to the eternal silence. Thank you so much for your discourse on this Topic, Your way of explanations are so good and easy to understand..for a common human being like me. Pranams once more Swamiji
True
ஹரோ ராமா ஹரோ கிஷண கிஷண ஹரோ ஹரோ🙏🙏🙏
அருமை ஐயா நீண்ட கால சந்தேகம், தீர்ந்தது
ஹரே கிருஷ்ணா 🙏
Namaskar prabuji great teaching kodi namaskaram krishna krishna
@@uthayakumarramachandran3131 98⁹99999⁸⁸oooooooòoìki
Hare Krishna prabhuji, very nicely narrated about naraka lokam, revealed the truth, but truth is always bitter, in spiritual always talks about the truth only. We have to digest the truth. Thank you Prabhuji, Excellent speech, Hare Krishna, Dandavat Pranaam, all Glories to Srila Prabhupad 🙇🙏🌹
How do you know if it is the truth?
@@gurujikapilar4922 how do you know if its not true ?
அய்யா ஒரே ஓரு கேள்வி நான் கருப்புராணம் வாசித்து கூறியபொது யார் இறந்தவர் வந்து எனக்கு இப்படி நடந்து ஏன்று கூறியது இந்த கதையெல்லாம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கான எழுதிய கதை என்கின்றார் உண்மையா? அய்யா?
உங்கள் பேச்சில் கதை இருக்கிறது கருத்து இல்லை... ஐயா..நன்றி❤
.+
உங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கும் ஓம்நமோ நமச்சிவாய சிவாய நம ஓம்
Thanks prabhuji Hare Krishna
7 star vimanam Hare Krishna 🙏
Guruj Amma iranda pin avaradu Magan hen ammava pakkanu adukkaga nanu savapporenu sonna aduvum appatiye achchi but ana avanoda ammava patthuruppana henakkaga sollugga pls guruj
Hare Krishna prabhuji 🙏🙏🙏🙏
Excellent speach hare krushna 💯👌👍🙏
Nalla vilakkam Ayya. Nandri
Swami ji pranam..one doubt..vl v remember our old janma...if not y
Hare krishna 🌺🌺🌺prabhu ji ❤❤thank you 🙏🌹🙏🌹🙏🙏
Nice speech, அருமையான தகவல்
Super gurujii. Hare krishan hare rama..... 🙏🙏🙏🙏🙏 super. speech gurujii
Super SAMAY MAKILCHI
Thank you guruji for your wonderful session Hare Krishna
M
Super,ram,ram
உண்மையான கருத்து மிக்க நன்றி குருஜி
Thank you so much 😇Hare Krishna 🙏🏼
நல்ல பதிவு ஐயா , இப்போதே மேலே போனது போல இருக்கு
இப்போதே மேலே போனது போல் இருக்கா? அல்லது இப்போதே மேலே போகணும் போலே இருக்கா?
Hare Krishna ❤❤❤❤❤
ஒரு கூட்டிற்கு ஒரு வாசலல்லோ சாமி, நீங்கள் ஒன்பதாயிரம் வாசல் வைத்தாலும் உள்ளே ஒரு கிளியை சிறு கயிற்றால் கட்டியிருந்தால், எப்படிச் சாமி அது வெளியேறும்?👈
அதேபோல நம் பௌதீக உடலில் ஒன்பது துவாரங்கள் இருப்பினும் நம் ஆத்மாவான கிளியை பிறவிக் கர்மா எனும் மாயக் கயிற்றினால் கட்டியிருக்கும்போது எப்படி கிளி பறக்கும்?👈
உங்கள் பிரசங்கத்தில் சாக்ரட்டீஸ் கூறியது மடைத்தனம். எந்த ஒரு செய்தியானாலும்/வதந்தியானாலும் நம்மைத்தேடி வருகிறதென்றால் அதில் நமக்கு ஏதோ ஒரு செய்தியை பிரபஞ்சம் அனுப்புகிறதென்று பொருள். அதை நாம் கவனமாகக் கேட்கணும், அப்புறம் மறக்கணும், ஆனால் சமயத்தில் அது நமக்கு உதவும். கோழி குப்பையை கிழறு கிழறென்று கிழறும் ஆனால் தனக்குத் தேவையான உணவை மட்டும்தான் எடுத்துக் கொள்ளும். அதேபோலவே நாமும் பல குப்பைகளைக் கிழறினால்த்தான் நாம் தேடும் உணவு/பரிணாம வளர்ச்சி கிட்டும்.👈
எல்லோரும் ஒரேமாதிரி பக்தி செய்யவேண்டுமென்பது மடைத்தனம்.
63 நாயன்மார்கள் 63 விதமாக பக்தி செய்து முக்தியடைந்ததனர், ஞாபகமிருக்கட்டும்.👈
மன்னிக்கணும் சாமி, உங்கள் பிரசங்கம் இக்காலத்திற்கேற்ற மாதிரி இல்லை. மிக மிக பழமையான காலத்திற்கேற்றமாதிரி இருக்கு, ஆகவே நீங்கள் மறுபரிசீலனை செய்யணும்.👈
ஹரே கிருஷ்ணா பிரபு 🙏 மீண்டும் மீண்டும் உங்கள் உரையை கேட்க தோன்றுகிறது.எனவே அடுத்த உரையை விரைவாக பதிவிடுங்கள்🙏
பிரபுஉங்கள்திருவடிசாரணம்கிருஷ்ணாதிருவடிசரணம்
Adiyen dasan swami
Ex ellnt. 😊
நீங்கள் கீழே என்பதைதான். சைவ சித்தாந்தம். எரு வாய்,கருவாய் என அழகாக விளக்குகிறது.
ஐயா நான் புதியதாய் சேர்ந்த உள்ளேன்❤
Wow..
Really super sir...🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா மிக அருமை வாழ்த்துக்கள்
Hare Krishna 🙏🙏🙏
மிக்க நன்றி பிரபு.🙏🙏🙏🙏🙏🙏
Hare rama hare krishna.om namo narayana.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Hare Krishna prabhu 🙏🙏
Dandavat Pranam🙏🙏
🙏Hare Krishna Hare Krishna krishna krishna hare hare Hare Rama Hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏
Swami ji very useful. I am happy with this new trend of cellphone. Otherwise how do I Iisten your speech
Hare Krishna guruji true excellent upanyasam adiyen dasan Govinda Govinda
அருமை உண்மை நன்றி ஐயா
Thank you swamiji,for giving wonderful session
நன்றி
Nice and convincing explanation. TK you
கண் வழியாக உயிர் போனால் நல்லது என்று சொன்னாங்க. பல விஷயமாக கேட்ட தான் நல்ல, தீய மனிதர் பற்றிய விவரம் தெரிய வாய்ப்புள்ளது.
Vanakam ayya arumai arumai mikka nandri 🙏
Class arumayaga irunthathu ayya...👍🙏