கண்ணன் மாஸ்டர் செய்த பொங்கல் பார்த்த பிறகு எங்கள் வீட்டில நான் செய்து கொடுத்தோன் அனைவரும் சாப்பிட பிறகு நீயும் மாஸ்டர் ஆகியட்டியா என்று சொல்லி மகிழ்ந்தார்கள்
இரண்டு சமையல் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினம், ஆனால் Dheena sir, இது முழுக்க முழுக்க உங்கள் அன்பு மிக்க பணிவு என்ற பண்பு மட்டுமே காரணம்...நேசம் வளர்க வாழ்க 🙏
சார், நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகச்சிறப்பு. எந்த ஈகோ வும் பார்க்காமல், சமையல் தெரியாத சாதாரண மனிதர்கள் போல யதார்த்தமாக கேள்வி கேட்டு, மாஸ்டரை உற்சாகப்படுத்துவதும், கனிவான அழகான பேச்சும், பெருந்தன்மையும், எடிட்டிங் கும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் சார். 👏👏💐💐
கண்ணன் அருமையான சாம்பார் கண்டிப்பாக வீட்டில் செஞ்சி பார்ப்போம் தீனா வழக்கம் போல ரொம்ப ரசிச்சு சாப்பிட்டீங்க ஆனால் எங்களை எல்லாம் விட்டுட்டீங்களே நன்றி தீனா
திருநெல்வேலி பக்கம் வெள்ளை கத்தரிக்காய் கிடைக்கும் பார்க்க முட்டை மாதிரி இருக்கும். வேற எங்கேயும் அந்த கத்தரிக்காயை நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு விதமான காய்கள் கிடைக்கும். மொத்தத்தில் உலகத்திலேயே ரொம்ப ருசியாக சாப்பிடுறவங்க யாருன்னா தமிழ்நாட்டுகாரங்க தான். வட இந்தியாவில் சுற்றி வந்துவிட்டேன் இங்க கிடைக்கிற சுவை வேற எங்கேயும் இல்லை கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை விதவிதமான சிறப்பு சமையல்கள் அத்தனையும் அருமையானவை.
நான் இவரோட நண்பர்... நான் இவரது style ah தான் follow பண்ணிஎங்க வீட்டுக்கு guest வந்தா மட்டும் சமையல் செஞ்சி கலகிட்டு இருக்கின்றேன்... எங்க வீட்டு கல்யாணம் முதல் அனைத்து சுப விழாக்களுக்கும் கண்ணன் A-Z Only... I really proud of him... 🎉🎉🎉
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நான் இவர் செய்த வத்தக்குழம்பு செய்தேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தீனா சார் & கண்ணன் சார்
கண்ணன் சார் நான் நேற்று மேம்பொடி வறுத்து டப்பாவில் போட்டு ஸ்டோர் செஞ்சி வெச்சிட்டேன் கதம்ப.சாம்பா நீங்கள் சொன்ன மாதிரி செஞ்சி சாப்பிட்டோம் அருமையாக இருந்தது எங்களுக்கு தீனா கண்ணனிடம் அசைவ குழம்பு வகைகள் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க நன்றி இருவருக்கும்
இன்று எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன முறையில் சாம்பார் செய்தேன் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் வந்தது, மிக்க நன்றி, இது போல் கண்ணன் மாஸ்டர் அவர்களின் டிபன் சாம்பார் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்
deena sir. kannan sir kitta neraya tips irukum pola.. neenga ivar video neraya eduthu podunga sir.. ellarukum usefulla irukum.... super usefull tips video
Deena Sir.... definitely indha kadamba sambhar naan pannittu enjoy panni ungaltta chollaren 👍👍👍 Thank you so much Kannan Sir for such a lovely recipe 🙏🏻
Hi Deena Chef, I am Karthik from Bangalore, I am glad to say the sambar is super we prepared the same at home and my children enjoyed it a lot. My special thanks to Mr Kannan chef we are looking for more dishes. My family loved a lot❤
Sir I am a big fan of yours and watch every video of yours. I love cooking and definitely this recipe is very different and never imagine to add cashews and gasagasa. Thanks for sharing. Sir I observed one thing that plastic cover has been cut and the small part of it was seperated. Sir I also use to do like this untill I learnt that this small plastic will not go in recycling and it may be consumed by anmals and goes in the stomach of all fishes or big fishes in sea or river. From then I started to just slit the cover and not seperate it . I do it every time I cut the cover or milk packet or oil packet. The seperated plastic will be very small and easily mix with green waste and can be harmful to animals. My daughter told me this and I am following. Pls whenever you meet anyone educate them about this. Your say will have a big response.God bless you😊
Good morning chef recipe super நீங்க சொன்ன பவுடர் மசாலா அளவு மிளகு விட சீரகம் 3 மடங்கு அதிகமா போடனும் சொன்னிங்க ஆனா 50 கிராம் போட்டு இருக்கிங்க கச கசா வும் கால் கிலோ அளவு போட்டு இருக்கு ஆனா அவர் சொன்னது 25 கிராம் னு சொன்னார் விளக்கம் குடுங்க
I love watching your shows chef because of your contagious smile and how humbly you ask all queries inspite of being a great chef yourself. Tried this recipe and it was super awesome
கண்ணன் மாஸ்டர் செய்த பொங்கல் பார்த்த பிறகு எங்கள் வீட்டில நான் செய்து கொடுத்தோன் அனைவரும் சாப்பிட பிறகு நீயும் மாஸ்டர் ஆகியட்டியா என்று சொல்லி மகிழ்ந்தார்கள்
Ama crct pongal nanu senjan semaiya vanthuchi athuku aprm ivar recipe than try pannalam nu nirukan
இரண்டு சமையல் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினம், ஆனால் Dheena sir, இது முழுக்க முழுக்க
உங்கள் அன்பு மிக்க பணிவு என்ற பண்பு மட்டுமே காரணம்...நேசம் வளர்க வாழ்க 🙏
@@PRAKASAM.Sdeii
சார், நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகச்சிறப்பு. எந்த ஈகோ வும் பார்க்காமல், சமையல் தெரியாத சாதாரண மனிதர்கள் போல யதார்த்தமாக கேள்வி கேட்டு, மாஸ்டரை உற்சாகப்படுத்துவதும், கனிவான அழகான பேச்சும், பெருந்தன்மையும், எடிட்டிங் கும் மிகச்சிறப்பு.
வாழ்த்துக்கள் சார். 👏👏💐💐
கண்ணன் அருமையான சாம்பார் கண்டிப்பாக வீட்டில் செஞ்சி பார்ப்போம் தீனா வழக்கம் போல ரொம்ப ரசிச்சு சாப்பிட்டீங்க ஆனால் எங்களை எல்லாம் விட்டுட்டீங்களே நன்றி தீனா
திருநெல்வேலி பக்கம் வெள்ளை கத்தரிக்காய் கிடைக்கும் பார்க்க முட்டை மாதிரி இருக்கும். வேற எங்கேயும் அந்த கத்தரிக்காயை நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு விதமான காய்கள் கிடைக்கும். மொத்தத்தில் உலகத்திலேயே ரொம்ப ருசியாக சாப்பிடுறவங்க யாருன்னா தமிழ்நாட்டுகாரங்க தான். வட இந்தியாவில் சுற்றி வந்துவிட்டேன் இங்க கிடைக்கிற சுவை வேற எங்கேயும் இல்லை கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை விதவிதமான சிறப்பு சமையல்கள் அத்தனையும் அருமையானவை.
100% true. North Indian enjoying our dishes but we don't prefer without south indian foods.
100% true... சாம்பார் மட்டுமே எடுத்துக்கிட்டாலும், எத்தனை வகை, எத்தனை செய்முறை... அத்தனையும் தனி சுவை...
நான் இவரோட நண்பர்... நான் இவரது style ah தான் follow பண்ணிஎங்க வீட்டுக்கு guest வந்தா மட்டும் சமையல் செஞ்சி கலகிட்டு இருக்கின்றேன்...
எங்க வீட்டு கல்யாணம் முதல் அனைத்து சுப விழாக்களுக்கும் கண்ணன் A-Z Only...
I really proud of him... 🎉🎉🎉
நாங்களும் இது போன்று கேட்டரிங் சமையல் செய்து வந்தோம் ஆனால் தற்போது இல்லை அந்த நினைவுகள் கண் முன்னே வந்தது. அருமை.... கண்ணன்...
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நான் இவர் செய்த வத்தக்குழம்பு செய்தேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தீனா சார் & கண்ணன் சார்
தொடர்ந்து கண்ணன் அவர்களிடம் வீடியோ போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .பொங்கல் வத்த குழம்பு அருமை😋
அருமை 👏திரு கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 நிச்சயம் செய்து பார்க்கிறேன்.தீனா தம்பி, எங்கள் குடும்பமே உங்கள் fan.
@@PRAKASAM.Sdeii lossu kuthi una Ella comments pakaran engada irunthu comments pandra poda velya paruda
கண்ணன் சார் நான் நேற்று மேம்பொடி வறுத்து டப்பாவில் போட்டு ஸ்டோர் செஞ்சி வெச்சிட்டேன் கதம்ப.சாம்பா நீங்கள் சொன்ன மாதிரி செஞ்சி சாப்பிட்டோம் அருமையாக இருந்தது எங்களுக்கு தீனா கண்ணனிடம் அசைவ குழம்பு வகைகள் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க நன்றி இருவருக்கும்
இன்று எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன முறையில் சாம்பார் செய்தேன் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் வந்தது, மிக்க நன்றி, இது போல் கண்ணன் மாஸ்டர் அவர்களின் டிபன் சாம்பார் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்
மிகவும் அருமையான பதிவு. சக்தி மசாலா தரமான பொருட்கள்தான்..கதம்ப சாம்பார் கண்டிப்பாக ருசி உள்ள உணவுதான் ❤
deena sir. kannan sir kitta neraya tips irukum pola.. neenga ivar video neraya eduthu podunga sir.. ellarukum usefulla irukum.... super usefull tips video
Dheena sir க்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த சாம்பாரை செஞ்சே தீரணும்.
இருவருக்கும் நன்றி.
Sir.. today I tried.. came out very well..Ellarukkum rombha rombha pidichu irundhadhu🙏🏻❤️ Rombha nandri Kannan & Deena sir🙏🏻🙏🏻
Chef really u r amazing teaching us restuarant cooking secrets... Thank u so much for all ur recipes...
கண்ணன் சார் செய்யும் சமையல் எல்லாமே சிக்ஸர் தான் நான் நாளைக்கு செய்யபோறேன் இந்த ரெசிபி
இரண்டு பேருக்கும் வணக்கம் கதம்ப சாம்பார் அருமை அருமை நன்றிகள் சார் ❤
Super happy தம்பி சந்தோசமா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉
Deena Sir.... definitely indha kadamba sambhar naan pannittu enjoy panni ungaltta chollaren 👍👍👍 Thank you so much Kannan Sir for such a lovely recipe 🙏🏻
Receipe’s are too good sir🙏🏻❤️.. but it would be better the content with minimal timings sir. 🙏🏻
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை
Hi Deena Chef,
I am Karthik from Bangalore, I am glad to say the sambar is super we prepared the same at home and my children enjoyed it a lot. My special thanks to Mr Kannan chef we are looking for more dishes.
My family loved a lot❤
சார் கண்ணன் அவர்கள் ஸ்டைலில் கல்யாண ரசம் வைத்து காட்ட சொல்லுங்கள்.சாம்பார் சூப்பர் சார். நன்றி வாழ்த்துக்கள்.❤❤❤
Arumai Kannan Sir
Deena Sir ku epoadi nanri solvathenrea theriyalai
Thank you so much Sir
மீண்டும் அருமையான கூட்டு முயற்சி
கண்ணன் ரொம்ப அருமையா பக்குவம் ஒன்னுத்துக்கும் சொல்லி சொல்லி சொல்லி சமைக்கிறார்
அருமையான பதிவு. சமைத்த சகோதரருக்கு நன்றி.
Kannan master seems to be unique 👌👌
Sheena sir 1st class nu sonathum antha anna face la avlo hpy pakava enaku rempa hpy ah eruku .sure ah entha sambar try panuven bro
Excellent chef...continue showing different sambhars.
Kannan sir naan vengayam poondu saapda matten , aana unga vathakuzhambu try panninen super o super sir, Enga aathula super hit aachu
I also tried this semiya, rava pongal. All appreciated me. But, the credits goes to you.
Sir I am a big fan of yours and watch every video of yours. I love cooking and definitely this recipe is very different and never imagine to add cashews and gasagasa. Thanks for sharing. Sir I observed one thing that plastic cover has been cut and the small part of it was seperated. Sir I also use to do like this untill I learnt that this small plastic will not go in recycling and it may be consumed by anmals and goes in the stomach of all fishes or big fishes in sea or river. From then I started to just slit the cover and not seperate it . I do it every time I cut the cover or milk packet or oil packet. The seperated plastic will be very small and easily mix with green waste and can be harmful to animals. My daughter told me this and I am following. Pls whenever you meet anyone educate them about this. Your say will have a big response.God bless you😊
Super. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.வாழ்க சுவையுடன்.
Dheena...🙋♀️good morning.
Today july 1st Monday .
Am sorry to day in Jaya t v 8.30 a.m. I missed hallf of your புடலங்காய் பொடி கறி .😅
Sambar arumaya iruku... Thank you so much ..❤
Thorenparupu kooda udacha payar varuthu serthal nalla irukum 9:44
Hotel style tiffen sambar video podunga plzzzzz
Pongal sambhar receipe podunga chef deena
Super.. Delicious.. Kannan sir kitta tiffin sambar recipe seithu kaata sollunga deena sir
Chef the way you taste the food i feel like eating super sambar will try thank you
அருமை வாழ்த்துகள் அண்ணா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
I tried it ultimate taste
Can everyone try this method really delicious
i tryed today for my kids lunch its very good Thanks
Anna neenga kalyana rasam kootu poriyal aviyal varuval pulikulambu vathakulambu morekulambu paalkari la podunga anna
Kannans pongal Very tasty... Arputham.. Amirtham...
Good morning chef recipe super நீங்க சொன்ன பவுடர் மசாலா அளவு மிளகு விட சீரகம் 3 மடங்கு அதிகமா போடனும் சொன்னிங்க ஆனா 50 கிராம் போட்டு இருக்கிங்க கச கசா வும் கால் கிலோ அளவு போட்டு இருக்கு ஆனா அவர் சொன்னது 25 கிராம் னு சொன்னார் விளக்கம் குடுங்க
@@PRAKASAM.Sdeiii
@@smileyperson2339ha ha
kalyanaveettu tiffin gothsu recipe podunga chef.
Unkal samayal ellam mika arumai
Thankyou chef Kannan for your delicious sambar thanks chef Dheena
Kannan, excellent sambar recipe. I tried it out the same way as you said, and it came out so well. It's absolutely amazing. Vazhga valamudan.
கதம்ப சாம்பார் அருமை 🎉❤
Information are true and perfect.
Sir
Nice recipe kadamba sambar. Masala powder storage validity how many days. Requested to send your recipes to me
Thanks a lot for superb sambar recipe.....
I love watching your shows chef because of your contagious smile and how humbly you ask all queries inspite of being a great chef yourself. Tried this recipe and it was super awesome
Very good explanation ❤
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Sir I tried ven Pongal vaera level taste thanks for recipe sharing
mali vidai 200 gm ku mel ulladu. gavanikavum.sariyana alavu sollungal kannan
மிளகு 50,, சீரகம் 50 கிராம் nu ingredient list la irukku ஆனால் 10 மிளகு 30 சீரகம் மட்டும் போடுறாங்க ,,,could anyone explain how much needed exactly
சூப்பர்...
Super very nice Deena thambi God bless you 🤗🤗
Super sambar and super masters ❤ nice sambar
hi sir today .i tried this recipe it has come tasty. thanks
கொஞ்சம் இஞ்சி பட்டை கிராம்பு எல்லாம் போட்டு சாம்பார் பிரியாணி என பெயர் வைத்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.
Kannan sir , expecting RASAM your style.
Deena u are very clever.
Kannan sir Pongal ,super
நன்றி bro
Sambar recepy video roampa nandri sir thank you so much
Super bro God bless you
Kannan sir sambar also super.
Definitely will try
Arumai arumi ❤....I will try
@@PRAKASAM.Sdeii
Good morning chef. Very nice
சாம்பார் சூப்பர் செய்துட்டேன் இன்னைக்கு
அருமை
Super Deena sir 🎉🎉🎉.
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Kannan அண்ணா 💯🔥🔥🔥
இந்த பொடி தினமும் செய்யும் சாம்பாருக்கு போடலாமா
Amazing 👍
@@PRAKASAM.Sdeii enada venum unnaku
Water level how much for sambar and dhall . Infd toor dall 80%tobe boil for lunch. Then for tiffin how much% to be boil let me know
Anna idly podi video podunga anna
Super. Sambar
Arumai 🙏🙏🌹
Excellent sir Kannan sir
I will try chef
Super 🎉🙏🙏
Deena sir pls ahow sangeeta bhavan sambar , near doveton ,chennai
Unmai sakthi saambar thool nandraagave irukkum
Wow❤ super anna
Please post tiffin sambar
Chef can we use copra instead of cashew in this recipe
Tirunelveli la we are using swamys masala
Deena brother nega enakkaga semiya bagalapath,senji kattunga
Evaroda vattha kolambu recipe link kudunga sir
Arumai dheena❤
Salute and wishes from New York City, USA