ஐய்யா அவர்களுக்கு தங்களுடைய ரசிகன் எழுதும் விமர்சனம். தங்களின் தீர்ப்பு அருமை. இருபாலரும் புரிந்து நடந்தால்தான் அமைதி ,நிம்மதி எல்லாம் என்பதை அருமையாக விளக்கமான தீர்ப்பு. நன்றி! வணக்கம்.
சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றத்தை பர்வீன் சுல்தானா அவர்கள் திராவிட கழக கட்சி கூட்டமாக நினைத்து உரையாற்றியுள்ளார். மிகவும் வருந்தத்தக்கது. இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
என் மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் மற்றும் என் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய . சுகி சிவம் அய்யா அவர்கள் பேச்சை கேட்டதும் மனம் ஒரு நிறைவை பெற்றது. நன்றிகள்.
As though,I am a very humble person without willing to blow the whistle on the accidental or non accidental failures of others, I would like to highlight , few mistakes that were made by the Chair of this 'Sirappu Pattimandram' with my kind suggestion in relation to how the respective mistakes need to be amended As I am a very well obsessed viewer and follower of Parvin Sultana in terms of her high quality counselling and Ocean of her knowledge in Tamil Language and Tamil Literature , I merely highlight the mistakes that were made by the Chair as to what he mentioned about Parvin Sultana herself in this 'Sirappu Pattimandram'. 1. Chair is introducing Parvin , without realising Parvin is a பேராசிரியை, is பேராசிரியர். 2. Char is saying Parvin, without realising that Parvin is a ' பாரதியினால் கூட கற்பனை செய்ய முடியாத புதுமையான புரட்சிப்பெண்', is a 'பாரதிகண்ட புதுமைப்பெண்'
மோகனுக்கு பெண்களை குறிப்பாக மனைவியையும் மாமனாரையும் கூட்டங்களில் மட்டம் தட்டி பேசுவது பெரிய பெருமை என்று நினைப்பு அவர் மனைவி அவரது அப்பாவை பொதுவெளியில் இந்தமாதிரி பேசிணால் பொறுப்பாறா
Women's slavery n Women's inhumane acts are equoaly Existing in the present day context . But one thing is True, that Women's are always Worshippable , n Praiseable Aathma , no second thought. Om Shakthi.
என் அருமை சகோதரி பர்வீன் சுல்தானின்கர்ஜனை யாருக்குமே கேட்க்காது.,.... ஏனென்றால் தாயையும் சகோதரிகளையும் நேசிப்பவன் நான் இன்றும் அவர்களுக்கு உண்டான மரியாதை செய்கின்றேன் அதனால் நிம்மதியாக வாழ்கின்றேன்., சுதந்திரம் என்பது வேறு மரியாதை என்பது வேறு....மதித்தால் மிதியாமல் வாழலாம்....
Arumai
Excellent என்னுடைய நிலையை அப்படியே பேசுறிங்க
சுகிசிவம் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள்
ஐய்யா அவர்களுக்கு தங்களுடைய
ரசிகன் எழுதும் விமர்சனம்.
தங்களின் தீர்ப்பு அருமை. இருபாலரும் புரிந்து நடந்தால்தான்
அமைதி ,நிம்மதி எல்லாம் என்பதை
அருமையாக விளக்கமான தீர்ப்பு.
நன்றி! வணக்கம்.
Suchitra arummaiiiyana, manasai urukkum pechu. Deserves ALL appreciation
வாழ்க வளமுடன். அருமையான, அதி அற்புதமான கருத்துக்கள். தீர்ப்போ ஆக்கப்பூர்வமானது.
சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றத்தை பர்வீன் சுல்தானா அவர்கள் திராவிட கழக கட்சி கூட்டமாக நினைத்து உரையாற்றியுள்ளார். மிகவும் வருந்தத்தக்கது. இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
ஏன் இப்படி சொல்றீங்க?
😂😂😂❤😊😊😅😢😂❤😊🎉❤😊❤😮😢😂😂😂😂😂😂❤😂😊😂😂😂😂😮🎉😂🎉❤😊😮😂😂😂😂😂😂😂😂❤❤😊😂😂😂😂😂🎉😅❤❤😊❤Hb
SHANTAMANI MAM SOOOPER
என் மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் மற்றும் என் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய . சுகி சிவம் அய்யா அவர்கள் பேச்சை கேட்டதும் மனம் ஒரு நிறைவை பெற்றது. நன்றிகள்.
இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து பாரத தேசத்தில் நடைபெற வேண்டும்
Yes thanks
Mohana suntharam ayya vera level
Great
Speech
சுகி ஐயா அவர்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் 🍁🏵️🌺
உன் முகம்
SUPER, VALGA VALARGA. NANDRI VANAKKAM
Good judgement
Sema Parveen sulthan 👌👌👌👌👌 speech 👍👍
அருமை
Super
ஒருபெண் குழந்தைக்கு
நடந்தஅநீதிநடப்பதுஉஙாகள்காதில்விழவில்லைய
ஏங்டாசுதந்திரம்
💕💕💕💕💕 அருமையான பதிவு, 🙏🙏
Maipa 🔥
Good...
JAI HIND. BHARAT MATHAKI JAI. JAI HIND.
ஜி இருந்தது ர
As though,I am a very humble person without willing to blow the whistle on the accidental or non accidental failures of others, I would like to highlight , few mistakes that were made by the Chair of this 'Sirappu Pattimandram' with my kind suggestion in relation to how the respective mistakes need to be amended
As I am a very well obsessed viewer and follower of Parvin Sultana in terms of her high quality counselling and Ocean of her knowledge in Tamil Language and Tamil Literature , I merely highlight the mistakes that were made by the Chair as to what he mentioned about Parvin Sultana herself in this 'Sirappu Pattimandram'.
1. Chair is introducing Parvin , without realising Parvin is a பேராசிரியை, is பேராசிரியர்.
2. Char is saying Parvin, without realising that Parvin is a '
பாரதியினால் கூட கற்பனை செய்ய முடியாத புதுமையான புரட்சிப்பெண்', is a 'பாரதிகண்ட புதுமைப்பெண்'
மோகனுக்கு பெண்களை குறிப்பாக மனைவியையும் மாமனாரையும் கூட்டங்களில் மட்டம் தட்டி பேசுவது பெரிய பெருமை என்று நினைப்பு அவர் மனைவி அவரது அப்பாவை பொதுவெளியில் இந்தமாதிரி பேசிணால் பொறுப்பாறா
Tnb
Parveen mam...🔥
ஆணோ! பெண்ணோ! அவரவர் உடல் கட்டுக்கோப்பு, உணர்வு, உணவு, உடமை, கட்டுபாட்டில் வாழ்வுமுறையை நடைமுறையை கையாள்வதே.
L
N 🤣
இங்கு ஒரு தலைமை ஆசிரியை தேசிய கொடியை வணங்க மறுக்கிறாள்.
English mixed in tamil more than sanskrit.
Women's slavery n Women's inhumane acts are equoaly Existing in the present day context . But one thing is True, that Women's are always Worshippable , n Praiseable Aathma , no second thought. Om Shakthi.
SukiSivamLonglive.
பெண்களுக்கு தனி மது அருந்தும் கூடமே. உள்ளது .
Tasmac adippavan mattum
46:47 thalaivar entry
எத்தனை மனைவிகள் கணவனை நிம்மதியாக இருக்க /வாழ. விடுகிறார்கள் ....குடும்ப கோளாருகளே பெண்களால் ஏற்படுவதால்தானே.
Ni
Y ubr so much struggling and restless. I think something wrong with you only
Mam 🙏🙏🙏🙏🙏
என் அருமை சகோதரி பர்வீன் சுல்தானின்கர்ஜனை யாருக்குமே கேட்க்காது.,.... ஏனென்றால் தாயையும் சகோதரிகளையும் நேசிப்பவன் நான் இன்றும் அவர்களுக்கு உண்டான மரியாதை செய்கின்றேன் அதனால் நிம்மதியாக வாழ்கின்றேன்., சுதந்திரம் என்பது வேறு மரியாதை என்பது வேறு....மதித்தால் மிதியாமல் வாழலாம்....
🙏🙏🙏🙏🙏
இருவர் வேலை செய்யும் வீடுகளில் பகிர்ந்து கொண்டுதான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
Ladies drinking liquor.
👍👍👍👍👍
Very boring
7
ஆப்கானிஸ்தானில் சென்று பேசமுடியுமா? பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் இருக்கும் மதம் எந்த மதம்.
Unmai Amma Enmanavi erukumod malipoou vely adigama enru kanakabaram vangi kodupen, anal enru malipoou 70/- Analum photo ku podigeran.( No wife Nolife)
மாற வாய்ப்பு இல்லை
சுகி ஐயா அவர்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் 🍁🏵️🌺