Superb well done keep it up.Congrats Heart touching best verses are yours. You are a joyful and sorrowful Bike rider and best poet To very much I realize you are a multy talented person Tq very much Sir
காட்சிப்படுத்துவதில் வல்லவர் காற்றாய் பறப்பதில் (BMW) வீரர் கவிதையிலும் கலக்குகின்றீர் சக்தியும் சரஸ்வதியும் உம்மில் கண்டேன் வாழ்த்துகள் சார் வாழ்க உம் புகழ் வளர்க உம் கலை எல்லாம் வல்ல இறையருள் ஆசியோடு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வர்ணிக்க இயலாத கவிதை காதலன் நீ... கடவுள் எனக்கு கொடுக்காத கவிதை எழுதும் திறமையை தளபதியின் கவிதையை வாசிப்பதில் மகிழ்கிறேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு தளபதி இந்த வீடியோவை பார்க்கும்போது...... உங்கள் அழகான கவிதை படைப்புகள் மென்மேலும் வளர... தொடர வாழ்த்துக்கள்....❤ தளபதியின் தனித்திறமையை உலகறிய செய்த நல்ல உள்ளம் Dr. யாசின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
வாசிப்பு பழக்கம் குறைந்த இந்த காலத்தில் நூல் ஆசிரியர்கள் பதிப்பகத்தை தேடும் இந்த காலகட்டத்தில் நூலாசிரியரை தேடி செல்லும் பதிப்பக்கமும் அவருடன் பயணிக்கும் தளபதியும் பாராட்டுக்குரியவர்களே.....🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎊🎊🎊
உலகம் சுற்றும் இயற்கை காதலன், BMW RIDER தளபதி,இப்போது கவிதை நாயகனா ? சூப்பர் சூப்பர் நண்பா...பன்முகம் கொண்ட உங்கள் பயணம் இனிமையாக தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.❤
வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉 அப்படி என்ன ஸ்பெசல் திண்டுக்கல்ல..... சிறப்பான பரிசு.... அதும் உங்களுக்கே தெரியாம பிரசுரம் பண்ணிருக்காங்க.... தனிப்புத்தகமா போட்ற அளவுக்கு இன்னும் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் மச்சி❤❤❤❤❤
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கும்.கவிதையை வெளிக்கொண்டு வருவது உங்கள் திறமை உங்களின் வளர்ச்சியை அறிமுகப்படுத்திய கேப்டன் பதிப்பகத்திற்கு மிக்க நன்றி . இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தங்களின் படைப்புகள் மேலும் பல சாதனைகளை படைத்து வளர இதயம் நிறைந்த வாழ்த்துகள் கவியே..❤❤
என்ன தலைவரே உங்களிடம் பன்முக ஆற்றல் ஆளுமை உள்ளது ....கவிதை அதுவும் 2 ஆவது கவிதை அற்புதம்......... உங்களோட வீடியோக்கள் எங்களையும் உங்களுடன் பயணிக்க வைக்கறது.....
கவிதை குழுவில் தங்களது படைப்புகளைப் படித்துள்ளேன்.அதில் வரும் அனைத்துமே யதார்த்தமான வரிகள். குழு மட்டுமே அறிந்த தங்களை இவ்வுலகமே அறிய வைத்த ஐயா யாசின் அவர்களுக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கை பொதுவானது படைப்பு சிந்தனையைத் தூண்டி, ஏதோ ஒன்றை சிந்திக்க வைக்கிறது. தங்கள் பைக் பயணத்துடன் கவிதைப் பயணமும் இமயம் வரை செல்ல வாழ்த்துகள்.
"அழகு" எங்கிருந்தாலும் ரசிக்கும், எழுதும் உரிமை, கடமை கவிஞர்களுக்கு உண்டு... *படைப்பதால் அவர்களும் பிரம்மன்களே...... என்னுடைய முதல் ஹைக்கூ கவிதை "rani"யில் வந்தது... தலைப்பு "மழை ". அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது.... But அதற்கு 15 ரூபாய் தான் பரிசு தொகை..... அதையும் அந்த போஸ்ட் man சார் instalment ல் தான் கொடுத்தார் 😂. So ungal kavidhaiyai neengal puthagathil paarkkum bodhu ungal magizhchiyin alavai arindhom.....ungal Kavidhaigal arumai azhagu.... Naangalum rasikkirom....becoz naanum oru கவிஞர் தானே.....!!!!❤🎉😊
Welcome to BRT SQUAD
Superb well done keep it up.Congrats Heart touching best verses are yours. You are a joyful and sorrowful Bike rider and best poet To very much I realize you are a multy talented person Tq very much Sir
Thanks a ton
காட்சிப்படுத்துவதில் வல்லவர்
காற்றாய் பறப்பதில் (BMW) வீரர்
கவிதையிலும் கலக்குகின்றீர்
சக்தியும் சரஸ்வதியும் உம்மில் கண்டேன் வாழ்த்துகள் சார் வாழ்க உம் புகழ் வளர்க உம் கலை எல்லாம் வல்ல இறையருள் ஆசியோடு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள் சகோ... அருமை...அருமை...
மேன்மேலும் வளர்க...🎉🎉🎉
Valthukal mama...
Super super mama❤❤❤❤
Thanks
அழகான கவிதை, வாழ்த்துக்கள்
Unnidam mattume vazhkai pothuvanathu 2 kavithayum super brother
Thanks
Super. Congratulations. 🎉.
Thanks
வாழ்த்துக்கள் தளபதி சார் 👌👌👌❤❤❤
Super.. congratulations
Thank you
அருமை வாழ்த்துகள் சார்.
Congratulations sir 🎉🎉
Congrats bro. My hearty wishes to you. God bless you bro.
வர்ணிக்க இயலாத கவிதை காதலன் நீ... கடவுள் எனக்கு கொடுக்காத கவிதை எழுதும் திறமையை தளபதியின் கவிதையை வாசிப்பதில் மகிழ்கிறேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு தளபதி இந்த வீடியோவை பார்க்கும்போது......
உங்கள் அழகான கவிதை படைப்புகள் மென்மேலும் வளர... தொடர வாழ்த்துக்கள்....❤
தளபதியின் தனித்திறமையை உலகறிய செய்த நல்ல உள்ளம் Dr. யாசின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
Thanks
Nice 👍... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks 🤗
Super 🎉
Sagalakala vallavan namma thalapathi🎉
Thanks
Congrats sir, amazing ❤kavithai sir ,valthukal sir
வாசிப்பு பழக்கம் குறைந்த இந்த காலத்தில் நூல் ஆசிரியர்கள் பதிப்பகத்தை தேடும் இந்த காலகட்டத்தில்
நூலாசிரியரை தேடி செல்லும் பதிப்பக்கமும் அவருடன் பயணிக்கும் தளபதியும் பாராட்டுக்குரியவர்களே.....🎉🎉🎉
வாழ்த்துக்கள் 🎊🎊🎊
Thanks
Congratulations my dr brother.
Many many thanks
உலகம் சுற்றும் இயற்கை காதலன், BMW RIDER தளபதி,இப்போது கவிதை நாயகனா ? சூப்பர் சூப்பர் நண்பா...பன்முகம் கொண்ட உங்கள் பயணம் இனிமையாக தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.❤
Thanks
Super super sir
கவிதை அருமை தம்பி வாழ்த்துகள் அனைத்து திறமைகள் கொண்ட தளபதி தம்பிக்கு வாழ்த்துக்கள்
BMW RIDER LOVER KU LOVER YEPO VARUVANGA
Thanks
நான் ஏதோ gift என்று நினைத்தேன் சார். சத்திமா புத்தகம் என்று நினைக்கவில்லை சார்
Thanks
சகலகலா வல்லமை படைத்தவர் சார் நீங்கள் உங்கள் கவிதை படைப்புகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சார்... 🎉🎉🎉👍👍👍💥💥💥
Thanks
Super...
Thank you
நீங்களும் கவிதை புத்தகம் வெளியிடலாமே ,ஆனால் இந்த சந்தோஷம் கிடைக்காது வாழ்த்துக்கள் கவி(தள)பதி
Yes
Vanakkam Sir. Unnidam mattume arumaiyo arumai.rombaththan sir ottureenga❤❤ Thiru yassin Sir avargalukku bakkreeth vazhthugal.
Thanks
Congrats mama 😘💚💚💚 உன்னிடம் மட்டுமே ❤❤❤
Thank you
வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன் வளர்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉 அப்படி என்ன ஸ்பெசல் திண்டுக்கல்ல..... சிறப்பான பரிசு.... அதும் உங்களுக்கே தெரியாம பிரசுரம் பண்ணிருக்காங்க.... தனிப்புத்தகமா போட்ற அளவுக்கு இன்னும் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் மச்சி❤❤❤❤❤
Thanks
Nice
Thanks
மகிழ்ச்சியாக உள்ளது.தங்கள்
கவிதையை புத்தகத்தில் பார்க்கும் போது..🎉🎉🎉நம் தளபதி கவிதைநாயகனும் கூட...பாராட்டுக்கள்..❤🎉🎉🎉
Thanks
Super
Thanks
🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் ❤❤❤ ஒவ்வொரு கலைஞருக்கும்
ஊக்கம் தனது திறமைக்கு
கிடைக்கும் பாராட்டு மட்டுமே 🎉🎉🎉
Yes
சார் உங்களின் பல்முகத்திறமைக்கு வாழ்த்துக்கள்.
அருமையோ அருமை. கவிஞர் தளபதிக்கு வாழ்த்துகள் !!!
Thanks
வாழ்த்துகள் சார்... உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கும்.கவிதையை வெளிக்கொண்டு வருவது உங்கள் திறமை உங்களின் வளர்ச்சியை அறிமுகப்படுத்திய கேப்டன்
பதிப்பகத்திற்கு மிக்க நன்றி . இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.தங்களின் படைப்புகள் மேலும் பல சாதனைகளை படைத்து வளர இதயம் நிறைந்த வாழ்த்துகள் கவியே..❤❤
Thanks
என்ன தலைவரே உங்களிடம் பன்முக ஆற்றல் ஆளுமை உள்ளது ....கவிதை அதுவும் 2 ஆவது கவிதை அற்புதம்......... உங்களோட வீடியோக்கள் எங்களையும் உங்களுடன் பயணிக்க வைக்கறது.....
Thanks
கவிதை அருமை
மிக்க மகிழ்ச்சி....வாழ்த்துக்கள்...
ரொம்ப சந்தோஷமா இருக்கு.....🎉❤🎉....மிகப் பெரிய கவிஞ்கராக மனமார்ந்த வாழ்த்துக்கள்.....🎉❤🎉....
❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள். சார்...❤❤❤
வாழ்த்துகள் Sir 💐 💐
சகோதரரே, தங்களின் கவிப்பயணம் தொடர் வாழ்த்துக்கள் கோடி கோடி.
வாழ்த்துகள் சகோ....
அருமை.. அருமை..
மேன் மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉🎉
❤ super sir...
ரசிக்க தெரிந்தவன்
ரசிகன்
நீங்களோ கலா ரசிகன்
செம்மயா இருக்குங்க...❤❤❤
உங்க கவிதை
பக்கத்தை தெளிவா போடுங்க
Congratulations sir🎉
Thanks
தங்கள் கவிதைகள் அருமை ❤ வாழ்த்துக்கள் 🎉🎉
வாழ்த்துகள்🎉🎉🎉
Congrats
Great Thalapathy.. Wonderful achievement....
Nice video super...
Vera level...
Amazing....
Thalapathi na summa va....
Multi talented person...
Kavithai super..... really excited ❤❤❤❤❤
Valthukal....
கவிதை குழுவில் தங்களது படைப்புகளைப் படித்துள்ளேன்.அதில் வரும் அனைத்துமே யதார்த்தமான வரிகள். குழு மட்டுமே அறிந்த தங்களை இவ்வுலகமே அறிய வைத்த ஐயா யாசின் அவர்களுக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கை பொதுவானது படைப்பு சிந்தனையைத் தூண்டி, ஏதோ ஒன்றை சிந்திக்க வைக்கிறது. தங்கள் பைக் பயணத்துடன் கவிதைப் பயணமும் இமயம் வரை செல்ல வாழ்த்துகள்.
Thanks
வாழ்த்துக்கள் தளபதி.உங்களை இனைத்த கேப்டன் பதிப்புக்கும் .உங்களுக்களின் திறமையை மற்றவருக்கும் பயனுள்ளதாகவும்,ரசிக்கவும்,உதவிய குணம் சிறப்பு வாய்ந்தது.உங்களின் திறமைக்கு கிடைத்த வெகுமதி பாராட்டுக்கள்.
Thanks
Arumai❤
யாசின் சார் எனது நண்பர்.மிகச் சிறந்த ஆசிரியர்.தளபதி சார் உங்களது கவிதை அருமை.
Thanks
வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
வாழ்த்துகள்
சூப்பர்
Keep it up
Super Thalapathy.வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு.மேலும் வள வாழ்த்துக்கள்.
Awesome machan ❤
Super🎉🎉🎉
"அழகு" எங்கிருந்தாலும் ரசிக்கும், எழுதும் உரிமை, கடமை கவிஞர்களுக்கு உண்டு... *படைப்பதால் அவர்களும்
பிரம்மன்களே...... என்னுடைய முதல் ஹைக்கூ கவிதை "rani"யில் வந்தது... தலைப்பு "மழை ". அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது.... But அதற்கு 15 ரூபாய் தான் பரிசு தொகை.....
அதையும் அந்த போஸ்ட் man சார் instalment ல் தான் கொடுத்தார் 😂. So ungal kavidhaiyai neengal puthagathil paarkkum bodhu ungal magizhchiyin alavai arindhom.....ungal Kavidhaigal arumai azhagu.... Naangalum rasikkirom....becoz naanum oru கவிஞர் தானே.....!!!!❤🎉😊
Thanks
🎉🎉🎉.. super...
வாழ்த்துக்கள் sir . யாசீன் sir எனது நண்பர். நல்ல மிகச் சிறந்த ஆசிரியர் . தளபதி sir உங்கள் கவிதை அருமை
வாழ்த்துக்கள் புதிய கவிஞரே
வாசிப்பு தான் நம் சுவாசிப்பு...👍👍👍
மிகவும் அருமையான வரிகள்
❤
வாழ்த்துகள் கவிஞரே👌💐👏
Super 🎉
Congratulations 🎉
Wazhka valamudanma
மிகவும் அற்புதமான வரிகள்
Congratulations on the upcoming publication for your book of poetry🎉🎉
Congrats 🎉🎉
வாழ்த்துகள் நண்பா
Super Thala ❤ kavizner Thala vaalga. Valarga.
👌👌
அருமையான கவிதை வரிகள்
வாழ்த்துக்கள்,தம்பி.
Thanks
😊
Congratulations sir 🎉🎉
Thanks a lot
Nice
Thanks