ஒரு ஆண் பெண்ணை வெறும் காமத்துகாக மட்டும் கல்யாணம் பண்ணி வாழ்றது கலாச்சாரம், ஆண்கள் சின்ன குழந்தைகள் கூட கற்பழிப்பது கலாச்சாரம்..ஆனால் இப்படி மனசுல ஆசை பட்டு வாழ நினைத்தால் அவமானமா??? எல்லா அன்பையும் விட இதுதான் உண்மை அன்பு...
வரதட்சணைக் கேட்காமல் காதலை வரமாய் கேட்கும் திருமணமே உண்மையான திருமணம்...... திருமணத்தை வேறும் வியாபாரமாக காணும் இந்த சமூகத்திற்கு சவுக்கடியாக இருக்கிறது உங்கள் படம்..... நன்றி ..... (சிறந்த குறும்படம் 2021 )
சில சமூக அக்கறை உள்ளவர்கள் என்று கூறிகொள்பவர்கள் இப்படி LGBT மக்கள் இருந்தால் அனைவரும் அப்படி மாறிவிடுவர் அல்லது இவர்கள் மாற்றி விடுவார்கள் என்று கற்பனை செய்கிறார்கள் அவரவர்க்கு அவரவர் உணர்வு அவரவர் நியாயம் அவர்களுக்கு எத்தனையோ குடிகார்கள் ஆணாதிக்கவாதிகள் திருடர்கள் ஊழல்வாதிகள் போன்றவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் மற்றவர்கள் எல்லாம் அப்படியா மாறிவிட்டனர் விடுங்கள் அவரவர் விருப்பத்திற்கு சரியான வாழ்வை வாழட்டும் யார் கண்டது காலம் இவர்களோடு பயணித்து சாதி மதம் போன்ற விஷயங்கள் இவ்வுலகை கடந்து போக காதல் திருமணமும் இதுபோன்ற சமபால் ஈர்ப்பு திருமணங்களும் வழி வகுக்கலாம்
காமத்தைத் தவிர இல்லறத்தில் இன்னும் நிறைய அன்பு இருக்கிறது பாதுகாப்பு துணை பராமரிப்புஆதரவு என்று பல கட்டமாக திருமண வாழ்க்கையை பந்தங்கள் இருக்கிறது அதை யாரும் அழிவதில்லை
It means alot to us❤️. Each and every single thing in this movie is not only a movie but also a living example in LGBTQ+ people lives. Thanks alot for making this happen to the director Praveen, Producer Guna Sekaran and to the entire crew members.
Foreign culture nu solra living together ahh accept panranga idhu avangaloda virupam adha yen accept panna maatranga...but na idhalam paathathukooda illa nerla different concept ellarum human being thana moreover ellarkum feelings irukumlA
Intha comment section la naa read panna varikum most of the comments gave positive impact only...Some of it negotiable...Any way tamil la athum @behindwoods la irunthu intha mari oru film pakka nalla irunthuchu...keep doing good things like this guys ...I have to thank actors and director of the film as well as producer...They done a great job... This society needs some game changers like them... Keep it up and congrats to all
சில பேர் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள் சில பேர் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். என் நண்பனும் நானும் guy தான் நாங்கள் மோதிரம் மாற்றிக் கொண்டோம் இப்போது சந்தோஷமாக வாழ்கிறோம்
English subtitles oda iruntha....inum neraya reach aagum. A great and worthy flim. First thanks to the Producer and the director. Then to the brave actors. Hats off guys. Epo TH-cam vanthu search panalum ethum related ana shortfilm varaathu . After a long time oru nalla LGBTQ padam vanthruku ...that too in Tamil. Makes me sad thinking about the reality. Hope our next generation may live their life happily married.
வெவ்வேறு பாலினத்தவர்கள் இடையே மட்டும் வருவதல்ல காதல்.. காதல் என்பது அன்பின் வெளிப்பாடு.. அதனால் தான் அன்றே சொன்னார்கள் காதலுக்கு கண் இல்லை என்று... நம்மை போல் இவர்களும் மனிதர்கள் தானே.. இருப்பது ஒரு வாழ்க்கை அதை மனதிற்கு பிடித்தவாறு அறத்துடன் வாழ்வோம்..✌️✌️
Love& understanding is basic thing for marriage not a gender, caste, religion etc we should respect everyone's feelings wow nice concept new attempt 👌👌👍 big salute to the team..
Great acting Sha♥️... really happy about the inspirational film... an awareness which is highly essential in this country...respecting every human is important
சமபாலீர்ப்பு திருமணத்திற்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். Love has no gender... LGBT rights are HUMAN rights.
ஜாதி பணம் காமம் அழகு இதையெல்லாம் பார்க்கும் இந்த உலகத்தில் யாரும் இரு உள்ளங்களை பார்ப்பதில்லை இரு உள்ளம் மட்டுமே சேர்ந்தது வாழ்க்கை இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இது தப்பான திருமணம். திருமணம் என்பது ஒரு பொண்ணுக்கும் ஒரு பையனுக்கும் மட்டும் தான். அன்பு எல்லார் மேலேயும் வரலாம் பசங்க பசங்க அன்பா இருங்க தப்பே இல்ல. இது ஒரு அருவருப்பான காரியம்.. மனுஷனுக்கு ஏற்ற துணை மனுஷி மட்டுமே.......
And I appreciate Behind woods for stepping up to give awareness of LGBTQ and I wish there will be many LGBTQ movies coming soon in South Indian film industry ❤️❤️❤️
Great concept. bold acing. Its for the society to say its unnatural but its only the concern person realize the true pain of being unsupported, lonely in life. Proud to be one among them. I respect all community people.
🙏🙏🙏🙏overall team neenga ellarum 100 vayasukku nalla erukanum🙏🙏🙏i am very very happy god bless you guy's 😍😍thanks you so much for this short film❣❣❣very nice
Intha video innum athiga ella social media layum..share pannuga .....🙏🙏😢😢naanum love panren ..Love panna naalu la erunthu payathoduthan..Irukken..😖😖😖😕😕..
1'st Single video from Love Lives, a Behindwoods Production: th-cam.com/video/vOWBiNCB5MA/w-d-xo.html
👍
@@saravananp7900 pon namer sent me
@@saravananp7900 pon namer sent me people
I Support Lqbtq+ 👍👍👍
Only Love Matters NOT Gender ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@@saikartheek8321 pon namer sent me people
Marriage should be between a spouse and a spouse, not a gender and a gender.
LGBTQ🏳️🌈
God created man and women, man for women, and the beautiful thing is bring God’s creation into this world
@@varunchristerpaul7428 God unga kitta vanthu sonara? 😮
@@harihardyzstyles5374 nalla serupala adikara mari kelunga bro
@@harihardyzstyles5374 correct aana question
@@harihardyzstyles5374 nalla kelunga bro
இவர்களின் அன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது இது உண்மையான அன்பு
அப்படி, பிற காதலை போலத்தான் ஓரின காதலும்... நல்லதும் உள்ளது கள்ளதும் உள்ளது.
Hai
Your name
Unmathan bro
@@sarathbabu6357
Hm
ஒரு ஆண் பெண்ணை வெறும் காமத்துகாக மட்டும் கல்யாணம் பண்ணி வாழ்றது கலாச்சாரம், ஆண்கள் சின்ன குழந்தைகள் கூட கற்பழிப்பது கலாச்சாரம்..ஆனால் இப்படி மனசுல ஆசை பட்டு வாழ நினைத்தால் அவமானமா??? எல்லா அன்பையும் விட இதுதான் உண்மை அன்பு...
Semma..thanks fr ur support akka...
Akka na unga kita onnu kekalama
Akka Soopera Soneenga ka
Sema sister.
Yess
வரதட்சணைக் கேட்காமல் காதலை வரமாய் கேட்கும் திருமணமே உண்மையான திருமணம்......
திருமணத்தை வேறும் வியாபாரமாக காணும் இந்த சமூகத்திற்கு சவுக்கடியாக இருக்கிறது உங்கள் படம்.....
நன்றி .....
(சிறந்த குறும்படம் 2021 )
சில சமூக அக்கறை உள்ளவர்கள் என்று கூறிகொள்பவர்கள் இப்படி LGBT மக்கள் இருந்தால் அனைவரும் அப்படி மாறிவிடுவர் அல்லது இவர்கள் மாற்றி விடுவார்கள் என்று கற்பனை செய்கிறார்கள் அவரவர்க்கு அவரவர் உணர்வு அவரவர் நியாயம் அவர்களுக்கு எத்தனையோ குடிகார்கள் ஆணாதிக்கவாதிகள் திருடர்கள் ஊழல்வாதிகள் போன்றவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் மற்றவர்கள் எல்லாம் அப்படியா மாறிவிட்டனர் விடுங்கள் அவரவர் விருப்பத்திற்கு சரியான வாழ்வை வாழட்டும் யார் கண்டது காலம் இவர்களோடு பயணித்து சாதி மதம் போன்ற விஷயங்கள் இவ்வுலகை கடந்து போக காதல் திருமணமும் இதுபோன்ற சமபால் ஈர்ப்பு திருமணங்களும் வழி வகுக்கலாம்
Love எப்படி இருந்தாலும் யார் மேல இருந்தாலும் அது லவ் தான்....
Yes 👍 good
நீங்கா
@@blackswan8664 நீங்காஏந்த
@@blackswan8664 உர்
@@blackswan8664 நீங்காசெலம்மா
உணர்வுகளை மதிக்கும் உயிர்கள் இருக்கும் வரை உண்மை காதலுக்கு அழிவு இல்லை
Hi
Sabas
@@gowthamm4398 I love u
@@dhayad8105 I love u
மனம் ஒன்றினால் மதித்து ஆதரிப்பதே மனிதாபிமானம். எதுவும் உடனே ஏற்கப்படாது வலி தனக்கு வரும்போதுதான் உணரப்படும். வாழ்க வளர்க.
Good super ❤👌🏻🤝🏻
காமத்தைத் தவிர இல்லறத்தில் இன்னும் நிறைய அன்பு இருக்கிறது பாதுகாப்பு துணை பராமரிப்புஆதரவு என்று பல கட்டமாக திருமண வாழ்க்கையை பந்தங்கள் இருக்கிறது அதை யாரும் அழிவதில்லை
Hi
👌
S
@@kabeerkabeer2381 ஹாய் 🌹
I'm really proud of you guys I never think that tamil boys do this kind of short film and I'm also fan of LGBTQ community and I support them🙏
LGBT na enna
is is a biggest sin according to Christianity
Big salute to the team... Ithu varaikum ellarum panni iruka comments positive ah iruku happy to see that... Love is love ❤️🌈🌈🌈
I'm crying... 😭 Thank you so much for supporting us 🙏... Love is Love.
Don't worry we will support u always😄
Yes
Love is love 🥰❤
We all are blessed dear 💕
@@navaneethvijay1315 🙏🌈🏳️🌈
I really feel....
Yes love love
எங்கள் உரிமைகளை நாங்கள் போராடி பெறுவோம்....
-மகிழ்வன்
@@harishfukuoka5924 😓
Mm kandippa Namma urimaiya kifaikkanum
Hmm
உண்மை
Urimai illa... depression mattume minjum..
இது வெறும் குறும்படம் அல்ல பல மனங்களில் குமுறல். பல உள்ளங்களின் உணர்வுகள். மதிக்க வேண்டாம் மதிக்காமல் இருந்தால் போதும்
Super
Good
Kandippa bro.
@@unluckyguygopalraji7976 ur no
@@unluckyguygopalraji7976 hiii
உருவம் இல்லாத ஒன்று இவ்வுலகை ஆளுகின்ற என்றால் அது காதல் .... உணர்வுகளை நேசிப்போம்
Semma
Mr. Praveen Kumar thanks
❤❤❤❤ and especially to Avanum Nanum team rombaa nandri ❤🙏👬🌈
Society ku thevayaana oru movie..🖤🖤... amazing concept..🖤🖤
இது சரியா இல்ல தப்பா என்று சொல் முடியல ஆனால் ஒன்னு புரியுது...அவர் அவர் பிடிச்ச மாதிரி வாழனும் இதில் யாரும் தலையிட முடியாது...
Its crct buddyy
சேம்
Sariyana teerpu nanbare
Correct
@@RameshKumar-yo3og pon namer sent me people
இந்த நாட்ல திருநங்கைகளுக்கு மதிப்பு இல்ல ஆனால் அவர்கள் மனசு மென்மையானது anna video super 😘😘😘😘
Gay vera TG vera
@@muzicxerox9743 hi hello
என்ன ஒரு அருமையான விளக்கம்.. Love IS Love ❤️ இவர்களுக்கான உரிமை கண்டிப்பாக கிடைக்கும்.. இவர்கள் உணர்வுகளை மதிப்போம்...❤️😍
This is seriously fantastic! That "Kalyanam nra per la Vyabaaram dhan nadakudhu" was fantastic! Hats off to the Entire Team for this!! 🔥🔥👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Tq
"Avanum Naanum" very good concept congrats team ❤️ over all nice movie must watch 👍 Finally அன்பு தானே எல்லாம் ❤️
Congrats team .....Really superb Thank you....
Hi
Suganya sree Hi
Really great. Hope people who watch this realize that marriage is about love, not gender
First of all.. Intha alavuku itha pathi pesurathe nan oru achievement ah than pakran. Innum neriya matrangal ethirpakran. Love is Love.
Pon namer sent me people
@@prasragul2325 hi from
@@prasragul2325 Chennai ur
@@prasragul2325 name
@@prasragul2325 good Ur . Enna Pandra bro
This could be best one in 2021😍🥳 congratulations team✨🥳 hats off to the director ✨🔥
It means alot to us❤️. Each and every single thing in this movie is not only a movie but also a living example in LGBTQ+ people lives. Thanks alot for making this happen to the director Praveen, Producer Guna Sekaran and to the entire crew members.
Thank you so much bro ❤️
Thanks alot Brother
Anna am bigg fan of u
I don't know Tamil much . But a beautiful msg . Congo guys . You guys deserve respect & a standing ovation .
@@AjithGovindharaj Thank you ☺️
Bravo to the actors! Many traditional people will be against this kind of concept! You were brave and courageous team!
புதியதோர் முயற்சி 👌 இத்திரைப்பட குழுவினர்களுக்கு மற்றும் நடிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளும்.👍
😪
Super
i love you
@@antonydavid4410 hi
@@arulk634 hi
Love has no gender - compassion has no religion - character has no race. Love you all..
Yes
Super 🙏🙏
True but in nature a life is created only if a man and woman unites
@@cs9622 actually no...
Really emotional 🥺....wish we people too get this kind of friends and support system in reality❤️
Foreign culture nu solra living together ahh accept panranga idhu avangaloda virupam adha yen accept panna maatranga...but na idhalam paathathukooda illa nerla different concept ellarum human being thana moreover ellarkum feelings irukumlA
Okkkk
Nenjam pesuthey papingala
Intha comment section la naa read panna varikum most of the comments gave positive impact only...Some of it negotiable...Any way tamil la athum @behindwoods la irunthu intha mari oru film pakka nalla irunthuchu...keep doing good things like this guys ...I have to thank actors and director of the film as well as producer...They done a great job... This society needs some game changers like them... Keep it up and congrats to all
Thank you
I didn't expect this from tamil people...
Congrats and thanks for the whole team 👍..
Beautifully conveyed 👍🏻 feeling very emotional knowing that this is the reality we face🥺 hope things get better in future 🙏🏼
Hi sindy akka...I am your subscriber...Super comment akka...☺️
சில பேர் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள் சில பேர் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். என் நண்பனும் நானும் guy தான் நாங்கள் மோதிரம் மாற்றிக் கொண்டோம் இப்போது சந்தோஷமாக வாழ்கிறோம்
Waw
Congrats bro
Congrats brothers....❤️
👍
Super ji nanum waiting la tha eruka
English subtitles oda iruntha....inum neraya reach aagum. A great and worthy flim. First thanks to the Producer and the director. Then to the brave actors. Hats off guys. Epo TH-cam vanthu search panalum ethum related ana shortfilm varaathu . After a long time oru nalla LGBTQ padam vanthruku ...that too in Tamil. Makes me sad thinking about the reality. Hope our next generation may live their life happily married.
Comment padikka vanthavanga like 👍🏻👍🏻
Neenga utube channel vechirukingala
Comment boxla comment padikka varama eathukku varuvaga
Present sir
@@aravinthakshan pon namer sent me
Hi Naga rani and arjun
மனசுக்கு யாரைப் பிடிக்குதோ அவங்க கூட சாகுற வரைக்கும் கூட போலாம் கண்ணமூடி நம்பலாம்
okkkk
@@karunakaran2444 uaeg
I love my love
okkkkkk
100%
Deep msg
Such a wonderful movie.
Specially thank to the team who bring this kind of msg to the society.
Proud of you guys.
Love is love 😘❤️
Thanks
Pon namer sent
நீங்கா
Yes ❤is❤
We need more kind of these movies to teach our communities about LGBTQ !!
Love knows no gender😍😍😍 wishes to the whole team💜
Correct
Well said
True
My friend ku oru partner kidaiparu
Prijith Anna big fan nan
3.33 to3.40 lines hats off bro 🥺🥺tq so much for your support of LGBTQ COMMUNITY , I am proud to be gay😁😁
Hats off to the actors to come forward to accept the role💖
அவனும் நானும்❤️காதலை காதலிபோம்... என்னவன் நான் .....🌈🌈🌈🌈👬👬👬👬👬 உண்மையாக காதலியுங்கள்... அருமை தம்பி தோழர் ..❤️❤️
Pon namer sent me 6384604134
hii
@@prasragul2325 hii
Hay
🏳🌈💝🏳🌈
Avanum Nanum VERY VERY EXCELLENT Short film by Behind Woods Air! HATS OFF TO YOU! 🙏 🙏 🙏 🙏 🙏
Hatsoff to the entire team....This is incredibly amazing 👏🏻😍❤❤❤❤
Proud be am Gay 🌈🏳️🌈
❤️💯
✊🏾
❤️
@@jerison9351 h
Same
Hatsof To The Entire Team... Congratulations Praveen... Concept👌🏻👌🏻
Thank you
Trying new things and giving the best every time. Feeling proud of you nanba Praveen Kumar.
Thank you nanba
@@PraveenKumar-ft6sj bro! Ithula gay loversa act panna avanga rendu perum nejamave gay loversa?
@@mohammedhanif7999 hi
@@since3179 hai arun!
@@mohammedhanif7999 😌😌😌hi bà Saptiya
Tq நீங்கள் தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் நிதி பெற்று வருவிகிர்கள்
Hi
வெவ்வேறு பாலினத்தவர்கள் இடையே மட்டும் வருவதல்ல காதல்.. காதல் என்பது அன்பின் வெளிப்பாடு.. அதனால் தான் அன்றே சொன்னார்கள் காதலுக்கு கண் இல்லை என்று... நம்மை போல் இவர்களும் மனிதர்கள் தானே.. இருப்பது ஒரு வாழ்க்கை அதை மனதிற்கு பிடித்தவாறு அறத்துடன் வாழ்வோம்..✌️✌️
Hii bro how are you? reply
@@prasragul2325 fine nanba ninga eppadi erukkinga
👍💝
இருக்கும் சமுதாய தவறுகளை முடிவுக்கு கொண்டு வருவோம்.... எதிர்கால தவறுகளுக்கு வழி செய்யாமல் தவிர்க்க....✊✊
Manjummel boys ❌Avanum nanum✅ Hats off Guyss ❤️
மாற்றம் ஒன்றே மாறாது... அப்போ அப்போ மாறிட்டே இருக்கும் அதா கலாச்சாரம் அத காப்பாத்துறது தா நம்ம வேல😂👍 best of luck
Ithula sogam ennana Kalachara kannis ku unmaiyana Kalacharamna ennanu theriyudhu😂😂😂!
@@dcforever8759 😂😂😂
'ungalukaga mattumila, ungala madri irka elarukum kaga tan'... Ipdi elorum purindhu kondal evalavu nalladhai irkum.. Super,, nice concept,, all are human, everyone should respect,,, 👍👍👍
Love& understanding is basic thing for marriage not a gender, caste, religion etc we should respect everyone's feelings wow nice concept new attempt 👌👌👍 big salute to the team..
first time i see in a true bl series in india..this is movie ....great
Bollywood already make it happened
Hi
Great acting Sha♥️... really happy about the inspirational film... an awareness which is highly essential in this country...respecting every human is important
சமபாலீர்ப்பு திருமணத்திற்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். Love has no gender... LGBT rights are HUMAN rights.
Are you interested in gay love marriage life with lifelong
ஜாதி பணம் காமம் அழகு இதையெல்லாம் பார்க்கும் இந்த உலகத்தில் யாரும் இரு உள்ளங்களை பார்ப்பதில்லை இரு உள்ளம் மட்டுமே சேர்ந்தது வாழ்க்கை இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Love is love, no matter what ur age, gender, caste etc.. Acceptance is important.. I am Proud to be LGBTQ community..
true
❤❤
இது தப்பான திருமணம். திருமணம் என்பது ஒரு பொண்ணுக்கும் ஒரு பையனுக்கும் மட்டும் தான். அன்பு எல்லார் மேலேயும் வரலாம் பசங்க பசங்க அன்பா இருங்க தப்பே இல்ல. இது ஒரு அருவருப்பான காரியம்.. மனுஷனுக்கு ஏற்ற துணை மனுஷி மட்டுமே.......
Apdilam aruvarupa onnum ilaye. Modhala neenga maarunga da
And I appreciate Behind woods for stepping up to give awareness of LGBTQ and I wish there will be many LGBTQ movies coming soon in South Indian film industry ❤️❤️❤️
Nice to see u back in screen sha Anna..... And good team work and such a awesome message to all .....
You guys said the real! 👍🏻👌🏻
தம்பி பிரவீன்குமார் முயற்சி பாராட்டுக்குறியது. போற்றுதலுக்குறியது. வாழ்த்துக்கள். வாழ்க.
Pon namer sent me
Phone number and me
Great Salute for taking up this content! Congratz team! 💥Loveislove 💯
Tqq
Hi,😝akka
Hi swetha Ganeshan
Zakkaass... bhailog.... best wishes to sharnesh and other teamate👍👍👍 nice editing.. nice background.. nice opening and closing👍👍 best luck👍👍
more awareness is needed and thank you for creating this.
Yes ❤👍
Avanum Naanum nice concept . congrats team🥰 rj nakkiran voice amazing..........
Hii macha
@@prasragul2325 hiii
@@prasragul2325 hiiii bro
@@prasragul2325 u name pls
@@prasragul2325 sollunga
Unique ! Always Unique!
Quality and strong content!👏👏👏👏
Awaiting to see your content in silver screen macha😍😍
Thanks macha
@@PraveenKumar-ft6sj pon namer sent me
@@PraveenKumar-ft6sj hi bro
ஹாய் 🌹💖
Unique love❤
Lots of love and hope towards ur team💜💜💜
Let us hope for a milestone judgement on February 25🎉
Are you interested in gay marriage life please contact to me 8870566176
25th judgement ah?
@@vishnus847 Yes bro, final day for the central governments comment about giving rights for the LGBT people to marry under special marriage act 💜
@@vinayzan4152 expecting the same results
@@vinayzan4152 may I know who is this, pls remove those sry in this platform dear.
If u have my number pls ping me.
Great concept. bold acing. Its for the society to say its unnatural but its only the concern person realize the true pain of being unsupported, lonely in life. Proud to be one among them. I respect all community people.
Great efforts to team and special congratulations to Sharnesh!!
Whatever it's...love is love....Don't mind society...Be Youself Always...Go Ahead......👍👍👍👍No gender difference for Love....
I love you 💖🌹
Pon namer sent
Hi
Yes ❤is❤
Bold concept... All d best guys.. god bless u...
Such short films and videos are needed to change this blind society!! Anyways,the video is awesome.. and looking forward for many more concepts!❤
Literally, I cried 😭❤
me too
Me too seriously🙁😞
6384604134call me
Pon namer sent me people
Soo sad bro.... Love ❤️❤️
Love is Love ❤️🏳️🌈
Bro 🤍❤️
Yes ❤is❤
🙏🙏🙏🙏overall team neenga ellarum 100 vayasukku nalla erukanum🙏🙏🙏i am very very happy god bless you guy's 😍😍thanks you so much for this short film❣❣❣very nice
Atleast from now our people should accept this.. Only 2 hearts are enough for true Life 💕..
Love has No Gender! 💝
I like gay marriage
Bold attempt ..... hats off to d actors.., director & all d crew. Congrats
Thank you
Hi
How are you
@@srisoundtharyansrisoundtha5806 hi am gud. Hope u too 😊
@@PraveenKumar-ft6sj keep moving bro
Congratulations for the team. Thanks behindwood for your support.... Sure we will get it.
Miga periya vetriku vallthukal Team ❤️👍🙏
Pon namer sent me people
ok
@@ஸ்ரீA pon namer sent me people
5:40 nice dialogues... Thanks for clearly mentioning the needs and differences. ❤
Nice concept..love yarukku yar melanalum varalam.. love is love😍😍
I really thanks to the team to support LGBT community, also I request to promote the same Good love concept in future
Very nice . அன்பு தானே எல்லாம் ❤️
okkkkv
Intha madhri Oru visayatha behind woods tv la potathuku rompa thanks again 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My view...don't disturb, insult or mistreat them but, at the same time, never encourage such relationships.
Superb team😘😘.. keep going ❤️❤️👍👍
Love is love and everyone has their right to live their lives they want 🖤
Yes❤is❤
Intha video innum athiga ella social media layum..share pannuga .....🙏🙏😢😢naanum love panren ..Love panna naalu la erunthu payathoduthan..Irukken..😖😖😖😕😕..
செம்ம படம்
ஒரு சிலபேர எப்பவுமே மாத்த முடியாது
நம்ம வாழ்க்கை நமக்கு புடிச்சமாதிரிதான் வாழணும்👍
Love it is not gender based it's depend on the feelings between 2 persons. I'm truly like and appreciate the concept.
Good job guys , emotions are equall
A new attempt, and wonderful message . Congrats team❤️
Hi
Hats off you.. Congrats.. Am also gay.. Am very proud to say am a gay.
Hii
@@Dinesh-wy4dx ur from
@@Dinesh-wy4dx ok
@@Dinesh-wy4dx tirupur
@@satheeshkumar9256 mm
Hats off to the team. Love should be in between two good hearts not between the two genders.
Pon namer sent me
Finally !!! Should be a full movie instead of short film.