கார சாரமா கோழி குழம்பு சாப்பாடு சாப்பிடணுமா ? அப்போ இங்க போங்க 🔥 Unlimited Chicken Meals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Akka Hotel
    Address: National Highway 46 Bridge Vellore, Kilmurungai, Tamil Nadu 635812
    Map of akka hotel
    Phone: 099437 59989
    Map :goo.gl/maps/r9...
    For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
    WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
    Follow me on Facebook www.facebook.c...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ...
    #Ramkannan #nonvegmeals #chickenmeals #ambur #akkakadai #tamilfoodreview

ความคิดเห็น • 153

  • @mdurga5013
    @mdurga5013 ปีที่แล้ว +3

    ஜார்கண்ட்ல நாட்டுக்கோழி இதே அளவு அன்லிமிட் மீல்ஸ் ரசம்
    190/- நீங்க போடுவது பிராய்லர் சிக்.நாட்டுகோழி ஒரு நாளில் மூன்று நான்கு முறை உண்ணலாம்,ஆனால் பிராய்லர்சிக் சாப்பிட முடியாது...ட்ரை இட்...

  • @vasusrini9769
    @vasusrini9769 ปีที่แล้ว +1

    Naan ambulance la paramedic ah iruken
    Antha side pona Anga than sapduven
    But chicken 400gm lam irukathu 200gm irukum
    My native is also nearby 30km from this mess

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +11

    Keep uploading...
    Keep rocking 🔥 anna ❤❤
    Never give up 🎉🎉

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +2

      Thank you so much 🙂 bro I will try to do

  • @r.natarajan2652
    @r.natarajan2652 ปีที่แล้ว +22

    இந்த மாதிரி சின்ன சின்ன சுவையான வீட்டு சமையல் மெஸ்க்கு போய் வீடியோ போடுவதற்கு ரொம்ப நன்றி ராம் தம்பி. வாழ்த்துக்கள். 👍

  • @manikandana3629
    @manikandana3629 ปีที่แล้ว +6

    அருமையான வீடியோ ராம் கண்ணன்

  • @bagavathithilagam8211
    @bagavathithilagam8211 ปีที่แล้ว +4

    எங்கள் வேலூரில் உள்ளது...

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 ปีที่แล้ว +1

    பாட்டிகாசு வேணாம்னு சொன்ன தெல்லாம் வீடியோவா போடுவது ஒரு தனி தில்லு வேணும் நீ இன்னும் அப்படியேதான் இருக்க தல சூப்பர்....

  • @vigneshbaskar9003
    @vigneshbaskar9003 ปีที่แล้ว +2

    2018 இல் 100 ரூபாய் சாப்பாடு விலை இருக்கும் பொழுது சாப்பிட்டது. நல்ல சுவையான unlimited கறி குழம்பு. இப்பொழுது 150 ரூபாய் ஆகிவிட்டது.

  • @rajubairaju8702
    @rajubairaju8702 ปีที่แล้ว +1

    என்ன ப்ரோ காசு கொடுக்காமல் சாப்பிட்டு வந்துட்டீங்களா

  • @shadesoflife2899
    @shadesoflife2899 ปีที่แล้ว +1

    Ram kannan epadi irukenga ipo, unga problem lerunthu veliya vanthuthengala, intha ulagathula thanimai la manam sitharamal kolapam illamal nambala vachikka palakikanum , epo yarum illamale naama happy ya irukiramo athuve intha vaalvil miga peria vetri,

  • @jeyakanthankanagasabapathy3505
    @jeyakanthankanagasabapathy3505 ปีที่แล้ว

    அந்த வேக்காட்டு வெயில்லா வெயில்ல சிக்கன் சாப்பிடுகிறீர்கள் பார்த்தீர்களா குண்டி எரிஞ்சு போயிரும் கோயம்புத்தூர்காரனுக்கு போயிடாதீங்க டா

  • @KrishnaMoorthy-xl6hv
    @KrishnaMoorthy-xl6hv ปีที่แล้ว +2

    அட நம்ம அக்கா கட நானும் சாப்பிட்டு இருக்க

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 ปีที่แล้ว +27

    பழைய கதை இப்போ 400 சாப்பாடு பீஸ் கொழும்பு கம்மியா tarangha இதுல பேசுவது தாங்க முடியாது

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +2

      150 only ?

    • @dhanapaldhanapal7607
      @dhanapaldhanapal7607 ปีที่แล้ว

      @@ramkannan1991 ji family meals

    • @mindrelaxmusic0077
      @mindrelaxmusic0077 ปีที่แล้ว

      Parcel 400 5person

    • @dhanapaldhanapal7607
      @dhanapaldhanapal7607 ปีที่แล้ว

      @@mindrelaxmusic0077 இல்ல ji இப்போ பழைய அளவு விலை இரண்டும் இல்லை

    • @nkumar4573
      @nkumar4573 ปีที่แล้ว

      Ippadi poi solla koodathu. recent ah naan poi saapten . 150 rs thaaan.....400 laam illa...nee oc la kettu iruppa koduthu irukka mattanga athaan poi solluriya

  • @gmrmathu2023
    @gmrmathu2023 ปีที่แล้ว +6

    உங்களுக்கு சாப்பிட்டு வயிறு நிறைந்த திருப்தி, எங்களுக்கு வீடியோ பார்த்து மனம் நிறைந்த திருப்தி... அருமை brO... 👌

  • @elumalaielumalai8675
    @elumalaielumalai8675 ปีที่แล้ว

    நான் நான் சாப்பிட்டு இருக்கேன் இந்த ஓசூர் மெட்ராஸ் ஓட்டும்போது ரெகுலரா சாப்பிட்டு இருக்கேன்

  • @rohitg398
    @rohitg398 ปีที่แล้ว +1

    How far from Bangalore friends like to have in this wonderful hotel for sure after u people gave good comments on food healthy and quality and quantity is well

  • @madhanraj7558
    @madhanraj7558 ปีที่แล้ว

    Video edukra sir super but sapduraney antha badu tha romba romba kevalama petti kudukran

  • @malarmani7443
    @malarmani7443 ปีที่แล้ว +2

    நீ வா தலைவா

  • @arjunarjunpkt7821
    @arjunarjunpkt7821 ปีที่แล้ว +2

    Hi bro

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo ปีที่แล้ว +3

    Mass video 🔥🔥🔥🔥 Asusual unga specs Vera level 😎

  • @BoomikaTamilarasu
    @BoomikaTamilarasu 3 หลายเดือนก่อน

    🎉

  • @rajaram2665
    @rajaram2665 ปีที่แล้ว

    400 GM's na kitathatta 1/2 kg a...enaya solrenga

  • @manoharatambrahalli5914
    @manoharatambrahalli5914 ปีที่แล้ว

    Ur not showing chicken images clearly, only more talking is weast

  • @carzone9799
    @carzone9799 ปีที่แล้ว

    Dr sollura ga keluga pa

  • @java2usuf
    @java2usuf ปีที่แล้ว

    Is it halal

  • @timbenedict7147
    @timbenedict7147 ปีที่แล้ว

    Where did u go man

  • @gunduboyviews9343
    @gunduboyviews9343 ปีที่แล้ว

    நண்பா நம்ம இருவரும் இணைந்து ஒரு வீடியோ பண்ணலாம்

  • @vijayramesh8411
    @vijayramesh8411 ปีที่แล้ว +3

    வாங்க தலைவா❤

  • @narenselva4538
    @narenselva4538 ปีที่แล้ว

    Polepu tinkeratheleh oduthe! Kudute vechavakeh

  • @teatalk..3350
    @teatalk..3350 ปีที่แล้ว +4

    As you left half rice and chicken in the leaf from that we can understand the taste 😮😮

  • @Seeman228
    @Seeman228 ปีที่แล้ว +1

    Patti இளகிய மனசு

  • @VigneshKumarK
    @VigneshKumarK ปีที่แล้ว

    Dai avanga seriyana fraud da

  • @thinkrichlife786
    @thinkrichlife786 6 หลายเดือนก่อน

    ஆம்பூர், பச்சகுப்பம் அக்கா கடை

  • @thavasiappan5098
    @thavasiappan5098 ปีที่แล้ว

    Evana patha Kari kulampu sapta vantha Mari therila video potarava kuditu vantha Mari eruku

  • @Gk-wl1lb
    @Gk-wl1lb ปีที่แล้ว

    டுபாக்கூர் ஓட்டல் நானும் டிரைவர் தான்

  • @ramani8173
    @ramani8173 ปีที่แล้ว +1

    My favourite place

  • @abiramivijayakumar7757
    @abiramivijayakumar7757 ปีที่แล้ว

    I grew up here, ambur cooperative sugar mills

  • @dhanasekaranraju1641
    @dhanasekaranraju1641 ปีที่แล้ว

    Andah blue sattai annan hospital selavu micham ketkave sandosama irukku, kadai vadagai labour charge ellam free. Only customer.

  • @kamalramachandran9432
    @kamalramachandran9432 ปีที่แล้ว

    Bro oneday chepak stadium poi IPL pathute live ah live video eduthu podunga bro ♥️

  • @SubashThe-mm4dl
    @SubashThe-mm4dl ปีที่แล้ว

    Why ? Bro screen Blur pannitinga

  • @subramanian4652
    @subramanian4652 ปีที่แล้ว

    அவாரை எதுக்கு மறைக்கிறிங்க

  • @swethad6627
    @swethad6627 ปีที่แล้ว

    Nanga vAniyambadi na unga videos regulara parpen solirundha meet panirpom bro

  • @prabhakaranp9978
    @prabhakaranp9978 ปีที่แล้ว

    Nalla manasu Anna Avangalaukku

  • @VigneshKumarK
    @VigneshKumarK ปีที่แล้ว

    She cheated 500rs from me... Very rude behaviour

  • @MuthuKumar-gx1er
    @MuthuKumar-gx1er ปีที่แล้ว

    Yen neega pichai etukka kudathu

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +3

    Vera level ❤❤

  • @likelivelikeliveambur2834
    @likelivelikeliveambur2834 ปีที่แล้ว

    It's not true.....

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 ปีที่แล้ว +1

    Kara Sara 🎉

  • @sowmiyas3627
    @sowmiyas3627 ปีที่แล้ว

    Indha veyilku, kumbi baagam

  • @shridharmuniswamy8861
    @shridharmuniswamy8861 ปีที่แล้ว

    15 varusa thuku munne enna rate kelu avara

  • @suriyashankar691
    @suriyashankar691 ปีที่แล้ว

    My father favorite hotel

  • @koomarannarasimman7898
    @koomarannarasimman7898 ปีที่แล้ว

    IIM Bangalore la ivanga busniess case study iruke already 😂❤

  • @ajdecorators4596
    @ajdecorators4596 ปีที่แล้ว

    Superlevel.

  • @venkivenki7765
    @venkivenki7765 ปีที่แล้ว

    India level ella bro. World level😂😂😂😂😂😂

  • @soorryaarun7112
    @soorryaarun7112 ปีที่แล้ว +1

    Anna❤

  • @manivalli4590
    @manivalli4590 ปีที่แล้ว

    Address send me

  • @MuthuKumar-gx1er
    @MuthuKumar-gx1er ปีที่แล้ว

    Otmp apthan e

  • @praja7844
    @praja7844 ปีที่แล้ว

    Dai overbuidup irruku free meals only. Service only poda badu... 😅

  • @athinarayanan9894
    @athinarayanan9894 ปีที่แล้ว +1

    😋

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 ปีที่แล้ว

    இந்த கடை ரொம்ப நாளாக பேமஸ்

  • @kkrishnan1081
    @kkrishnan1081 ปีที่แล้ว

    15 yerar Bach tast ok

  • @sasin4108
    @sasin4108 ปีที่แล้ว +1

    🤩

  • @seetharamanlakshmanan
    @seetharamanlakshmanan ปีที่แล้ว

    Ivlo rice sapta thukkam varum appro lorry drivers accident pannuvanga. Take rest after heavy lunch

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว

      😂 apdi illa bro they shows their best chill

  • @sathishkumar-im1fk
    @sathishkumar-im1fk ปีที่แล้ว

    Poda

  • @bgowrishankarsbgowri5337
    @bgowrishankarsbgowri5337 ปีที่แล้ว

    Hi bro enga area na sapadabothu 15rs meals

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 ปีที่แล้ว

    Your usual expression after eating was missing 😅

  • @rajeswarid6252
    @rajeswarid6252 ปีที่แล้ว

    👍

  • @K.S117
    @K.S117 ปีที่แล้ว

    Nice

  • @sammysayonsatchi9650
    @sammysayonsatchi9650 ปีที่แล้ว

    SUPER VIDEO THAMPI CONGRATULATIONS SAMMY SAYONSATCHI CANADA. WHERE IS YOUR AMMA?

  • @afshanali8167
    @afshanali8167 ปีที่แล้ว

    Hi good evening

  • @parameshm3802
    @parameshm3802 ปีที่แล้ว

    Feel good vid. Keep rocking bro ❤👍

  • @sathishvelusamy2019
    @sathishvelusamy2019 ปีที่แล้ว

    Super

  • @dharvikmani996
    @dharvikmani996 ปีที่แล้ว

    Ethuku bro
    Avangala face kattala

  • @aakash9333
    @aakash9333 ปีที่แล้ว

    🙂👌🏻👌🏻👌🏻👍🏻

  • @palanivelthiyagarajan3599
    @palanivelthiyagarajan3599 ปีที่แล้ว

    Welcome brother

  • @saravanans8636
    @saravanans8636 ปีที่แล้ว

    Good.keep it up bro

  • @GKSUSK
    @GKSUSK ปีที่แล้ว

    Good one super bro

  • @karthikeyankannan999
    @karthikeyankannan999 ปีที่แล้ว

    True words

  • @premooty7690
    @premooty7690 ปีที่แล้ว

    Super

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 ปีที่แล้ว

    Super video Anna

  • @SakthiVelg5
    @SakthiVelg5 ปีที่แล้ว +2

    This will be your best way to cure depression.
    Keep eating and making videos.
    Yours unique.

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +1

      Ya I think about it

    • @SakthiVelg5
      @SakthiVelg5 ปีที่แล้ว

      @@azhagurajaallinall126 yaru Sami nee...
      If you have watched all his previous videos he mentions, he is happy only when making videos and he is not making it daily. Doing what we love to do will take away half of it.
      The main point is to say positive things to a person who is in depression.
      Ithu ethumae teriyama Inga vanthu yen kambu suthura. To restore mental and physical health oru third person ta help or suggestions kekurathu thappu illa .
      So better be shut it clown.

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 ปีที่แล้ว

      People who lost lovely ones travel,do passion,concentrate on work,put & reach goals
      Many advice too..
      But did it make us peace நிம்மதியை கொடுத்துருக்குமா!?
      எளோ சாதிச்சாலும் சின்ன குறை இருக்கும்
      நாம வசதி பணத்துல ஒரு கோட்டை கட்டி வச்சிருப்போம்,நல்லா இருப்போம்னு நம்புவோம்,அதுக்கா "இப்டிதௌதான் இருக்கனும்"னு வீண் வைராக்கியம் இருக்கும்
      அந்த சின்னகுறை வழியா வெளியே பாத்தா,வசதி இல்லன்னாலும் உரிய்வங்க கூட மக்கள் நிம்மதியா வாழ்றத பார்ப்போம்.. சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரைக்கும்
      அம்மா அப்பா கூடப்பிறந்தவங்க நண்பர்கள் தெரிஞ்சவங்க..
      இதுக்கு மேல நட்பு,காதல் புரிதல்,கணவன் மனைவின்னு தனி புரிதலில் பல தலைமுறையினர் இருப்பாங்க (சின்ன பசங்க எந்த *வேறுபாடும் நினைக்காம நண்பர்கள் கூட விளையாடுவாங்க)
      அப்போ தான் சாதிச்சது எல்லாம் கோட்டை இல்ல,நம்ம மனத்திருப்திக்கு மத்தவங்க சொன்ன Jailன்னு (வீட்டுல இருக்கிறது வெளிய இருக்கிறது விசயம் இல்ல)
      நமக்கானவங்க இருக்காங்கன்னு நம்பிக்கை தான் வாழ்க்கை 😇🌏
      சம்பாரி,சுற்றுலா போன்னு சொன்னவங்க எல்லாரும் நிம்மதியா இருக்காங்களா சொல்ல முடியாது..
      அவங்க நிம்மதி பணம் & நினைச்சது செய்ய முடியுற வரைக்கும் இருக்குறது (materialistic)
      நிம்மதின்னா எதுவும் இல்லன்னாலும் நமக்கானவங்க கூட இருக்கிறது 😍
      அதுக்கு நாம ஒன்னா நேரம் செலவிட்டா போதும்.. நாம மனம் ஒன்றி கூட இருக்கிற நம்பிக்கை உணர்வை கொடுத்தா போதும்
      (சம்பாத்தியம் நம்பியிருக்கிறவங்கள காப்பாத்த & கனவுகளை நனவாக்க)
      நிறைவா வாழ புரிதலோடு கூட இருந்தா போதும்ங்க
      அதுல லெலான் நாம வாழ்றோம்,ஏன்னா வாழ்க்கையே அவங்க தான் 😃🌟✨👵👴👶👫🌏🏠🙌
      17.04.2023 07:35 pm ist

    • @SakthiVelg5
      @SakthiVelg5 ปีที่แล้ว

      @@azhagurajaallinall126 dae rendu nimishathukulla ivalo type panni polambura na nee than depression la irukura. Illa ithavae oru velaya vachutu irukeya . Poi yarayachum paru.

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 ปีที่แล้ว

      @@SakthiVelg5 @Sakthi Vel வாடா ஆள்குழப்பி.. டாக்டர் மாதிரி பேசுற நீ.. எந்த டாக்டர் உன்ட்ட பிரச்சனை பாக்காம வேலையை பாருன்னு சொன்னா..
      2 நிமிசத்துல டைப் பண்ணல டா,அது வேற கணக்கு..
      எல்லாத்தையும் விட்டுட்டு எதுல குறை சொல்லலாம்னு பாத்தா பாரு,அதுல தெரியுது நீ யாருன்னு 😏
      அதுக்கு தான்டா நான் நேரம் போடுறதே 😂
      கருத்த பேசாம குறைக்கு குரைக்க வரான் 😆
      ஆள்குழப்புற வேலைக்கு எங்கயாச்சும் நல்லா வாங்குவ 😏😂
      17.04.2023 08:06 pm ist
      (20-26ma)

  • @hasbullamagomedov-fanpage3925
    @hasbullamagomedov-fanpage3925 ปีที่แล้ว

    Bro thalaivar rasigar nu sona chicken extra vaipaga

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +1

      Ithu vera ya coupon code nalla iruku bro 🤣

  • @spsenthoor5291
    @spsenthoor5291 ปีที่แล้ว

    Pakkathula irukuravatu Minister ah bro?

  • @Ramya-fg4oc
    @Ramya-fg4oc ปีที่แล้ว

    Super bro Vera level 👌 😋😋😋👍

  • @munisrkmunis2827
    @munisrkmunis2827 ปีที่แล้ว

    தலைவா நல்லா இருக்கியா❤

  • @Saisivanblessings
    @Saisivanblessings ปีที่แล้ว

    Sema ❤

  • @simmons1585
    @simmons1585 ปีที่แล้ว

    Super kannan

  • @pandiyarajan7205
    @pandiyarajan7205 ปีที่แล้ว

    எத்தனை பேர் டா இப்படி கிளம்பி ருக்கீங்க

  • @RR78___
    @RR78___ ปีที่แล้ว

    Bro unga video la pakkara apa ungala encourage pannanum pola iruku nanum never give up solanum pola iruku aana enakae pala peru motivate pannanum 🤣

  • @vasanthastudio9572
    @vasanthastudio9572 ปีที่แล้ว

    bro cbe airport keita oru shop iruku bro try panuga bro super irukum

  • @egssekar5099
    @egssekar5099 ปีที่แล้ว +1

    நான் மூன்று முறை சாப்பிட்டு இருக்கேன் அருமையான உணவகம்

  • @m.saravanakumar7166
    @m.saravanakumar7166 ปีที่แล้ว

    Bro how are you???

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +3

    Within 2-6 minutes 😅
    Best way to make playlists for different set of people (drivers,travel,bachelors,family friendly,weekly treat & veg special nu)
    வாழ்த்துக்கள் அண்ணா 😊
    நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    (3-4th comment,17th like,64th view)
    17.04.2023 05:38 pm ist
    2-8+ minutes in upload,41 likes,265 views

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 ปีที่แล้ว

    உனக்கு புரியவில்லையெனில் இன்னொரு தடவை கேளு.அது என்ன புரியுதா.உன்னைவிட பல வயது பெரியவர்களும் பார்க்கிறார்கள் என்பது மனதில் கொள்ளவும்

  • @maharajanrajan124
    @maharajanrajan124 ปีที่แล้ว

    Hi bro ❤❤❤❤❤

  • @kasinathanmurali3731
    @kasinathanmurali3731 ปีที่แล้ว +1

    Enna boss one piece than sapiteanga pudikiliyo

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +1

      Bro illa bro we had after shoot Sema kaaram 🔥

    • @parandamana5300
      @parandamana5300 ปีที่แล้ว

      Honest review, because I am regular customer to this shop. Spicy only, for Ram thambi definitely cannot tolerate this spicy. Tq u thambi for the honest review.

  • @ManiKandan-gh1sb
    @ManiKandan-gh1sb ปีที่แล้ว

    Dai vaya enda apdi vakira

  • @venkatet90
    @venkatet90 ปีที่แล้ว

    Spicy food not good for health. Pls don't recommend this hotel.

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว

      It’s not like that - saptu parunga you will know that

  • @rohanavivitha3474
    @rohanavivitha3474 ปีที่แล้ว

    Pirailor or nattukoli

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 ปีที่แล้ว +3

    07:20 வீட்டுல சமைச்சி சாப்பிடுறது தான் இது... நிறைய சோறு,கறிக்குழம்பு,பெரிய கறி துண்டு அதை வறுத்து கிரேவின்னு 😅❤
    3 Ads vantuduchu 😅 (nora fatehi axe,dog apram smell panranga😂,paiyan vachirukra size la school pasanganu "kana" on hotstar 😂,lays ad)
    08:30 நல்ல மனம் வாழவே உலகம் வாழுகிறது ❤🌏
    09:20 பெரியவங்க ஞாபகம் 😢 (தாத்தா தங்கவேல் படையாட்சி) நம்ம கூட இருக்காங்கன்னு நம்பி,நாம அவங்களா வாழ்வோம் இனி ("தேவர்மகன்" Bgm plays)
    09:28 செல்லக்குட்டி 😅❤😊
    11:30 கடமை பட்டுருக்கோம்,இனி உறவுகளாச்சி,குடும்பத்தோட வருகை தான் சொன்ன மாதிரி 🏠
    Energy கொஞ்சம் கம்மியா இருக்கு 😅
    Opening la சாப்பிடுறங்கள கேக்ட்டதை காட்டுனது இப்போ தான் தெரியுது..
    Extra varieties,கூட்டு பொறியல்,அப்டி சேர்க்க சொல்லுங்க அண்ணா 😄 (இருந்தா எப்போவும் காட்டிடுங்க)
    Plan இல்லாம தோணுச்சுன்னு உடனே கேட்டு பண்ணிருக்கிங்க தெரியுது 😮 (நல்ல மனம் தான்)
    Get stable mind,health அண்ணா .. நினைச்சது நடக்காம இருக்கலாம்.. ஆனா ஊக்கம் & நம்பிக்கையா யாராச்சும் இருந்தா போதும்,உடனே நாமளே + அவங்க கூட சேர்ந்து திட்டம் போட்டு other sufficient plans பண்ணலாம் (ஒன்னு இல்லன்னா இன்னொன்னுன்னு)
    வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் இயற்கை தாயே 😃🌟✨👵👴👶👫🌏🏠🙌
    17.04.2023 06:06 pm ist