063 - Enna Kavi Padinalum | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2022
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
- என்ன கவி பாடினாலும்..| ஸ்ரீ ஆதித்யா ரமேஷ் | ஆலங்குடி ராதாகல்யாணம் |
விருத்தம்:
நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே.
பல்லவி:
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா (என்ன கவி)
(அனுபல்லவி)
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமனோ பார்ப்பதில்லை
மாமியோ கேட்பதில்லை (என்ன கவி)
சரணம்:
அக்ஷரலக்ஷம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை
பாசமுடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை
இக்ஷணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை
கோபுரத்தின் உச்சியிலே என்குரலும் கேட்கலையோ
கோவிலினின் சன்னதியில் என்குரலும் கேட்கலையோ
ஆலயமணி ஓசையிலே என்குரலும் கேட்கலையோ
கந்தா உன் காலடியில் எனக்கு மட்டும் இடமில்லையோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
மயிலாடும் அழகினிலே மெய்மறந்து நின்றாயோ
பக்தராடும் காவடியில் மனம் நெகிழ்ந்து போனாயோ
பக்தர்களின் கோஷத்திலே மெய்மறந்து நின்றாயோ
நானும் இங்கு கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
உன் நாமம் கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
Alangudi Namasankeerthana Trust
rkraman -9444922848
• 063 - Enna Kavi Padina...
--------------------------------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Enna Kavi Padinalum - Gopurathu Uchiyile - Sri Shanmugha Dhyanam - Namasankeerthanam by Chennai Sri Adhithya Ramesh Bhagavathar
Website - www.sriradhakal...
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
TH-cam Channel - / rkraman
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam #Namsankirtan #Radhakalyanam #AlangudiNamasankeerthanaTrust #bhajan #gurusthalam #Bhagavathar #Bagavathar #namaprachar #bajan #chennai #AdhithyaRameshBhagavathar
பாடலைக் கேட்டவுடன் புல்லரிக்கிறது
ஸ்வாமிக்கு அடியேனது க்ருதக்ஞையை தெரிவித்துக் கொள்கிறேன்
அடியேன் தாஸன்
ஆரம்பமே அருமையாக கந்தரலங்காரத்தின் சிலவரிகளுடன் துவக்கம், >>> என்னகவிபாடினாலும் என்ற பாடல் 👌👍👌🦜*.
அருமை அருமை ஆயிரம் முறை சொல்வேன் முருகன் நேரில் வருவான்
I HAVE HEARD THIS song countless numbers o f ti
Es. But theh mental..satisfaction.. get everytime I hear is immense.
Super voice
excellent pitch .
Your divine voice is oozing with bhakthi in every syllable.
The raga Neelmani has nothing more to expose than what you have exposed. You have fulfilled the prayer of Sri
Anayampatti.
What a thrilling experience 😂
I am shedding tears of Joy.
Lord Murugan will always be with you.🙏🙏🙏🙏🙏
Wov.....very nice.....what a maturity!!!!! Superb....so immersed...🎉🎉🎉🎉🎉🎉🎉
I have heard this countless times... It has become my everyday routine tooo. God bless
அருமை அற்புதம் அமர்க்களம்.மேலும் மேலும் வளர்ந்து அனைவருடைய அன்பை பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.மதுரைக்கு வந்த போது பார்த்து வாழ்த்தும் கூறினேன்.அதை பவ்யமாக சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.👌👌💐💐👏👏
listening for tenth time
அருமையான பாடல்
Adithya,.... yours is the Best among all the tones I have heard on this song "enna kavi.." your total identification with every word of the song, clear accent, apt gestures are all superb.
Wish you many many credits and laurels
Super song for murugan நன்றாக இருந்தது ரசித்தேன் வாழ்த்துக்கள்
பாடலை கேட்க கேட்க உருகி உருகி என் ஆத்மா கரைந்து காணாமல் போனது❤❤😂
Mega arumai antha Murugan neril vanthu nindrar
கலியுகத்தில் தெய்வம் இல்லையே இல்லை நீதி கெட்டுவிட்டது அநீதி வளர்ந்து விட்டது
I'm hearing this song daily vetri vel முருகனுக்கு அரோகரா
Muriga CHARANAM
Wow Excellent ,om Muruga
ஸரஸ்வதி கங்கை போல நீந்தி வருவதுபோல் அழகாக உள்ளது குரல் கடவுள் பக்தியுடன் எப்போதும் பாடி மேலும் மேலும் வளர வேண்டும் இறைவன் அருள் தொடர வேண்டும்
Suppurrr
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Daily. More times i listen very supper
You may also listen to O S Arun. Great rendering.
மெய்சிலிர்க்கும் அனுபவம்
கிருஷ்ணா அற்புதம் அருமை
Ananda kanneer ullam urugiyadu Ayya.kodi namaskaram
Superb superb
Ethanai murai kettalum salikkathu oru voi ce
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
The best voice and make me to go to murgan feet
seeing for the tenth time!!
Excellent sami no words om muruga
What a great voice divine melodious fine ....
what a fantastic performance. Wonder full. Great feature for this young boy
Muruga saranam. Excellent.
Needuzhi vazhgaAditya Ramesh super bajan
sri RK Raman thanks for showing this to us
Excellent rendition. Muruga Saranam .
அடியேன் ஸ்வாமி விண்ணப்பம்
ஸ்வாமியின் குரலுக்கு எந்த மலை ஸேவித்தாலும் ஐயப்பன் பாடல் பாடினால் நன்றாக இருக்கும்
ஸ்வாமி தயவு பண்ணவும்
ராகம் நீலமணி
Reminds Me T.R.Mahalingam's Voice.Wish Him All The Best.
Enna oru voice murugan arul endrum ungalukku kidaikanam
வேல் முருகன் புகழ் எங்கும் பரவட்டும் ்
முருகா முருகா 🙏🙏
இப்படி முருகனை யாரும் கூப்பிடமுடியாது. ஓம் முருகா
👏.. excellent rendition ..🔥✌️Radhe Krishna 💐🌹
வேல் முருகன் வந்து விட்டார் !
வேல் முருகா !
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா!
ராதே கிருஷ்ணா!
ராதே கோவிந்தா !
Super tone .keep it up.
Muruga....murugaaaaaa..........
Unparalleled performance
Arumai
AUM. MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA 🙏🏻
i listened to th same song sung by others but no one to beat him
Very nice singing .🙏🙏
அரோஹரா 🙏🙏🦚🦚
கண்களில் நீர் வருகிறதே முருகா...🙏
Very good rendition Aditya.
listening for third time great singer
what a voice
Very very touching
இது தான் முதல் முறை இப்படி முருகனை மனம் உருகிபாடி நாங்களும் உருகி கேட்டபாடல் என்ன கவி பாடினாலும் பாட்டை கேட்பது.🙏🙏
🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻
🔥Om Saravanabhava🔥
🙏🙏🙏🙏
Nice singing
Nicely presented! பின் பாட்டும் மிகவும் முக்கியம் நாமசங்கீர்த்தனத்தில். When I was in this field it was very rare to get mike. Should improve little.👏👏
Really good and enjoyed it once again very nice 🙏🙏🙏🙏🙏
Very very ďivinè
Emotional bajan
Vadivel muruganuku arohara
Arpudham. Eppadi solvadendru puriyala. Avvalavu super
Very much touching
Very divine 👏👏👏👌🏻👍🙏🙏🙏
OmMurukaExellant🙏🙏🌹🌹👌👌
🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ananda bashpam
Sound very low
Excellent 🙏 how to contact him🙏
Enna ragam
I think the bhajan is presented beautifully in " shivaranjini' ragam.
Sorry the raga is ,"NEELAMANI"
Said bagavathar kural edupavillai..Note.
Muruga Muruga🙏
Kankalil kanneer arviyaka kotukirathu.
Cel number pls
அருமை அருமை ஆயிரம் முறை சொல்வேன் முருகன் நேரில் வருவான்