🌨️ ருசி அள்ளுதுனு சாப்பிட்ட ரஷ்யர்கள் | 🇷🇺 Russia Ep10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 889

  • @BackpackerKumar
    @BackpackerKumar  6 หลายเดือนก่อน +193

    ரஷ்ய கிராமத்தில் நம்ம தமிழ்நாட்டு மீன்கறி. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: th-cam.com/video/Lo9ffrv37gc/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/cnyYVmhobHM/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/W_xhIxIjZm4/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/x9F8T7vz4a8/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/rFaxUaslzQY/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/ejpuCWv2DcA/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/JW4XO1zG5gc/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/GxBOw8h4D5o/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/9jczxIESqy0/w-d-xo.html
    Ep10: th-cam.com/video/_3EMfuRgxO8/w-d-xo.html

    • @shakilamohan7949
      @shakilamohan7949 6 หลายเดือนก่อน +4

      Ulaham sutrum vaalibaney vaazha valamudan

    • @thiruselvam9449
      @thiruselvam9449 6 หลายเดือนก่อน +3

      Akka neenga thana video upload pannuringa oneday after oneday thana video poduringa one hour video yaarum full ah pakka mattanga akka. Neenga atha 2 ah daily post pannunga akka 30 minutes antha marina nalla view pokum akka

    • @MS-GAMINGCHANNEL-o9i
      @MS-GAMINGCHANNEL-o9i 6 หลายเดือนก่อน +2

      Super anna

    • @Fxking342
      @Fxking342 6 หลายเดือนก่อน +3

      No I watch full video one hour video podunga family ah tv la one hour Kumar bro treat than

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 6 หลายเดือนก่อน +1

      Ulakam engilum unnai mingita yaru unnai perathil perumai kolvathu nadu

  • @kishomenan4767
    @kishomenan4767 6 หลายเดือนก่อน +47

    எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேன்னுது இந்த மனுஷன் இப்டி பன்றாரே இதுக்கு ஒரு அங்கீகாரம் குடுக்க மாட்டேன்கிறனுக தமிழ் நாட்டு மக்கள் im frm srilanka

  • @senthilkumar3023
    @senthilkumar3023 6 หลายเดือนก่อน +165

    ❤குமாரைத் தவிர யாராலும் இவ்வுளவு சிறப்பாக ரஷ்யா வை காட்ட முடியாது சிறப்பான வீடியோ ❤

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 6 หลายเดือนก่อน +214

    சாப்பாட்டு ராமன்கள் பதிவுகளின் மத்தியில் உங்களது உயிரை பணைய வைத்து தமிழ் மக்களுக்காக தங்களதுபதிவுஅருமை, தொடரட்டும் உங்களது சாகசம் வாழ்த்துக்கள்

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l 6 หลายเดือนก่อน

      💯

    • @Dialyvibeswithmeenu
      @Dialyvibeswithmeenu 6 หลายเดือนก่อน +9

      நீங்க யார சொல்றியுங்கன்னு தெரியுது பிரதர் 😂

    • @mkdinesh
      @mkdinesh 6 หลายเดือนก่อน

      💯 Correctly said

    • @SheikDawood-tj1lq
      @SheikDawood-tj1lq 6 หลายเดือนก่อน

      ​@@Dialyvibeswithmeenu😂piq ass sunty wakkinq all

    • @vijaydon7383
      @vijaydon7383 6 หลายเดือนก่อน

      ​@@Dialyvibeswithmeenuyaru 😅bro

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia 6 หลายเดือนก่อน +55

    "புது வெள்ளை மழை" பாடல் பார்த்து ரசித்த தமிழ் மக்களுக்கு இந்த பயணம் ஒரு விருந்து, உங்கள் கஷ்டம் நல்லாவே புரியுது sir, வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @abdulrasoolmohamedjeeshan438
    @abdulrasoolmohamedjeeshan438 6 หลายเดือนก่อน +17

    16.14 குமார் bro கவலை பட வேணாம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும் உங்கள் முயற்ச்சிக்கு கடவுள் உங்களை கை விடமாட்டார் From Sri Lanka 🇱🇰

  • @plan2go734
    @plan2go734 6 หลายเดือนก่อน +2

    Kumar sir nenga Tamila best youtuber sir nenga

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 6 หลายเดือนก่อน +18

    உழைப்பின் பலன் சற்று தாமதமானாலும் கண்டிப்பாக அது வட்டியும் முதலுமாக...கிடைத்தே தீரும். மற்றவர்கள் போல் சௌகரியமாக இருந்து கோண்டு நீங்கள் படம் பிடிக்கவில்லை நாங்கள் பார்த்துக் கோண்டிருக்கிறோம் ‌... வாழ்த்துக்கள்

  • @elangoraman9749
    @elangoraman9749 6 หลายเดือนก่อน +3

    Dear Brother, Ever since the uploading of videos of your travel to Siberia, I have not missed any episode. It is really adventurous. Every episode is master piece of your vlog. It is more exciting than all your previos seasons. How much difficulty you have undergone which we just cannot imagine right from searching for accomodation in freezing temerature, wandering to find eateries etc. I am thrilled to see your episode of Lake Baikal which is simply wonderful. A friendly suggestion for you is to have the accomodation confirmed rather than finding in the remote place with freezing cold. Luckily you have got it. If not wandering when predators are roaming, is not advisable. Crystal clear transperent ice boulders are like thousands of chandeliers are hanging from the sky in day time is awesome. Lot of thanks to you for having provided an opportunity for us to see the videos of a Tamilian. Hats off to you. Wonderful. I could feel your somewhat feeling that your channel is getting adequate recognition when some namesake channels are getting popularity. Don't worry. We are here. I have shared your channels to many. They have started seeing every episode of yours. While concluding every episode you just make a request to the people to subscribe, not to say if at all everyone likes your raw and real videos. Some sort of positivity. Not a single person who has seen your videos wil not go un-subscribed. That is damn sure. Keep on going. All the best.

  • @SivaKumar-uh5bl
    @SivaKumar-uh5bl 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana Suvai. Sivakumar .Erode

  • @jebamaniD-f4x
    @jebamaniD-f4x 3 หลายเดือนก่อน +2

    சோழமன்னர்கள் கடல்தாண்டி வணிகம் செய்தார்கள் என்றும் நமது கலாச்சாரத்தை பரப்பினார்களென்றும் கேள்விப்பட்டிருக்கிரேன் எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்று சொல்லிபளகிவிட்டோம் இனி கொஞ்சம் திருத்திக்கொள்வோம் எங்கும் குமார் எல்லா தேசத்திலும் குமார்,👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🥰🥰🥰

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 6 หลายเดือนก่อน +14

    ரஷ்யர்கள் ஆசியர்கள் நல்ல பண்புள்ளவர்கள். அவர்களைப் பற்றி மேற்குல்கம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது புரிகிறது தங்களின் அம்மக்களுடனான அனுபவங்களைப் பார்க்கும் பொழுது தெளிந்தேன். நன்றி நண்பா!❤🎉

  • @Xavier1966-wd6rh
    @Xavier1966-wd6rh 6 หลายเดือนก่อน +2

    இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு சூப்பர் ப்ரோ

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +43

    உண்மையிலேயே உங்க யூடியூப் சேனல் அட்டகாசமா இருக்கு குமாரு ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒவ்வொரு வீடியோவும் போடுறீங்க

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 6 หลายเดือนก่อน

    16:58 one day biggest reach 🎉🎉 kumar ji 😊

  • @Vishva.R
    @Vishva.R 6 หลายเดือนก่อน +10

    குமார் தம்பி உங்கள் கோபம் மிக நியாயமானது. உண்மையான கடின உழைப்புக்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றால் கோபம் வருத்தம் வரதான் செய்யும்.உண்மைக்கான அங்கிகாரம் தாமதமாகதான் வரும். விரைவில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @Indian_TN-LLB
    @Indian_TN-LLB 6 หลายเดือนก่อน +1

    சகோ வாழ்த்துக்கள்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 6 หลายเดือนก่อน +4

    சிறப்பான பயணம் ,பதிவு. பார்த்து மகிழ்ந்தோம்.நன்றி. உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @VijiM-b9o
    @VijiM-b9o 6 หลายเดือนก่อน +1

    சார் நீங்க நல்லா வளர்ச்சி அடைவீங்க,சூப்பர்🎉🎉🎉புரியாதவங்க போகட்டும் போங்க,

  • @srinivasan0101
    @srinivasan0101 6 หลายเดือนก่อน +1

    உங்கள் பயண பதிவுகள் Encyclopaedia மாதிரி எப்போதும் எக்காலத்திலும் உதவியாக இருக்கும் . இதற்கான மரியாதை தனி. கவலையை விடுங்கள் 👏🙌👍👌

  • @ArifMD-e2u
    @ArifMD-e2u 6 หลายเดือนก่อน +5

    unga kovam uhm aadhangamum enagaluku purithu......enga aatharavu eppavum ungaluku undu...hats off bro.....i wont miss ur vdo.....we are always there for u....lets wait and see bro god is always with u....

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 6 หลายเดือนก่อน +5

    என்ன கமென்ட் பண்றதுணே தெரில....
    அய்யோ சாமி,
    அட்டகாசம்,
    வேற லெவல்❤

  • @milkeywayman
    @milkeywayman 6 หลายเดือนก่อน +1

    29:20 அந்த கறி பவுடர் பெயர் 'Madras Curry Powder '... available every corner of the world ...

  • @shaggy97
    @shaggy97 6 หลายเดือนก่อน +1

    கறி என்றால் சங்க காலத்தில் மிளகையே குறிக்கும்.... காலப்போக்கில் இறைச்சியில் மிளகைச் சேர்த்து உண்டதால், கறி என்றால் இறைச்சியை குறிப்பதாக மருவியிருக்கலாம்......அதை மூலமாக கொண்டே ஆங்கிலத்தில் இன்றும் Curry என்ற‌ சொல் உண்டாகியிருக்கலாம்.....

  • @chithrathennarasu8098
    @chithrathennarasu8098 6 หลายเดือนก่อน +7

    உங்கள் முயற்சிக்கு நம் பார்வையாளர்கள் சார்பாக பெரிய வாழ்த்துக்கள் குமார் சார்.

  • @bhuvanaramesh6510
    @bhuvanaramesh6510 6 หลายเดือนก่อน +1

    I bet for sure only kumar anna can do this russia series to the extreme best❤😊

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 6 หลายเดือนก่อน +1

    glazier இதுதான் நீல நிறத்தில் உள்ள பனிக்கட்டிகள். இது இந்த நிறத்தைப்பெற பல நூறு ஆண்டுகள் ஆகும்.

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 6 หลายเดือนก่อน +1

    40:46 manja thool, pepper , injee podi , 🥫🫕🥓🍳🥗🥣

  • @saranlite7690
    @saranlite7690 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் குமார் தம்பி👍👍👍👍👍👍👍👍👍

  • @SusanSylvia-vx8nn
    @SusanSylvia-vx8nn 6 หลายเดือนก่อน +4

    மிகவும் சிறப்பு..... உங்கள் உழைப்புக்கு தகுந்த பலன் ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் பயணம் தெடாரட்டும். நன்றி நன்றி

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 6 หลายเดือนก่อน +1

    33:42 wow tamil nadu meen kari kolambu start koli kari kolambu missing 😂😂 waiting meenu 😚 kari

  • @amuthajayakumar2475
    @amuthajayakumar2475 6 หลายเดือนก่อน +11

    எங்கள் வாழ்க்கையில் பார்க்க முடியாத இடங்களை நீங்கள் காட்டுகிறீர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது மென்மேலும் வீடியோக்களை போடுங்கள் அருமை

  • @subburajramasubbu7866
    @subburajramasubbu7866 6 หลายเดือนก่อน +9

    அருமை, உங்கள் ஆதங்ககளுக்கு, உங்கள் கடின முயற்சிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும், கவலைப்பட வேண்டாம்

  • @சென்
    @சென் 6 หลายเดือนก่อน +15

    நீல வண்ண வெண்பனியில்
    நீந்துகின்ற செந்திலு
    பார்க்க அழகா தான் இருக்கு ஆனால் அங்கே நிக்க முடியாது என்னால் அவ்வளவு குளிர்.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @vittaladeva
    @vittaladeva 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு.

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 6 หลายเดือนก่อน +1

    40:06 kotha malli powder , karuvepila, seeragam 🌝

  • @Derbyjana
    @Derbyjana 6 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி எங்களுக்குகாக இவ்வளவு பதிவு செய்தைமைக்கு

  • @Ramachandran-q7u
    @Ramachandran-q7u 6 หลายเดือนก่อน +8

    வருத்தப்படாதீங்க குமாரு கடமையை செய்ங்க பலனை எதிர்பார்க்காதீர்கள் உழைப்புக்கேற்ற பலன் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும் உற்சாகமா செய்யுங்க பாதுகாப்பா இருங்க all the best,god will give all

    • @celestinedass3287
      @celestinedass3287 6 หลายเดือนก่อน

      மனம் தளராமல் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 6 หลายเดือนก่อน

      I love your work kumar

    • @mosessdb
      @mosessdb 6 หลายเดือนก่อน

      donot worry kumar you get your reward. so there is no substitute to hard work. God bless you kumar . you are making us all happy .God will surely provide what you expect.

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 6 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @panaiveedu
    @panaiveedu 6 หลายเดือนก่อน +2

    ❤ சொல்ல வார்த்தை இல்லை, ....சில இடங்களில் கவனமாக இருக்க வேண்டும்!..பார்க்கும் எங்களுக்கு பயம் உள்ளது.

  • @gopalakrishnanmariappan6776
    @gopalakrishnanmariappan6776 6 หลายเดือนก่อน +1

    Anna neenga sariyana paadhaila poitu irukinga, but makkal dhan konjam posh aana travel vlogs paathu palagitanga. They will come around . Don't worry. From a guy inspired by your videos❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 6 หลายเดือนก่อน +3

    பொறுமை குமார் ! பொறுமை ...! We really feel your pain .... Hold your nerve kumar ... பொறாமை பிடித்தவர்கள் வாழும் இவ்வுலகில் நமக்கு மிகவும் தேவை பொறுமை ...! தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.வெற்றி பெறுவாய் .... நீ நினைத்த வெற்றி பெறுவாய் .... ஓர் நாள் ....! வாழ்த்துக்கள் ! 👏🤝👍

  • @happybala78
    @happybala78 6 หลายเดือนก่อน +1

    அருமை குமார் நண்பரே 😊

  • @sheerinsulthana300
    @sheerinsulthana300 6 หลายเดือนก่อน +1

    Mathavangala vida neenga positive person brother

  • @kathirfamily
    @kathirfamily 6 หลายเดือนก่อน +26

    குமார் ப்ரோ... மிக அருமையான இடங்கள்.. நம்ம ஊருல கொடைக்கானல் போனாலே செம குளிரா இருக்கும் அங்க ஃபுல்லா ஐஸ் ஆ இருக்கு... அதுவும் ஏரி உறைந்து இருக்கு... அதுல பஸ் போகுது... ரொம்பவும் ஆட்சர்யம்... உங்களின் அனைத்து எபிசோடும் மிக அருமை.. மிக விரைவில் உங்களின் சேனல் 1M ரீச் ஆகும் ப்ரோ.. உண்மை நிச்சயமாக வெல்லும் .. என்ன கொஞ்சம் லேட் ஆகும்.. 🎉🎉🎉❤

  • @prasannajothi9070
    @prasannajothi9070 6 หลายเดือนก่อน +3

    ஆக, அடுத்த சீசன் central asia.. 🎉super uhhh..

  • @kalapiriyanify
    @kalapiriyanify 6 หลายเดือนก่อน +2

    மிக அருமை குமார். வாழ்த்துகள்.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 6 หลายเดือนก่อน +2

    இந்த ரஷ்யன் சீரிஸ் மூலம் உங்கள் சேனலுக்கு நிறைய புது subscribers சேருவது நிச்சயம்.மிக அருமையாக உள்ளது.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 6 หลายเดือนก่อน +2

    செல்லும் இடம் எல்லாம் தமிழ்நாட்டு சமையல் அசத்திவிடுகிறீர். நீண்ட தூரம் ஏரியில் பயணம் எங்களுக்கும் மறக்க முடியாத பயணம். சூப்பர்.

  • @KannanKannan-tm7rs
    @KannanKannan-tm7rs 6 หลายเดือนก่อน +3

    இங்கே வெயில் காலத்தில் குளுமையான விடியோ

  • @mgiaaworld
    @mgiaaworld 6 หลายเดือนก่อน +2

    kumar bro ... ithuku mella enna venum magnifique video awesome vera mariiii sema tahru maru bravoooo

  • @GunaPaVlogs
    @GunaPaVlogs 6 หลายเดือนก่อน +2

    அசாத்திய சாதனை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பனிக்குகைக்குள் நீங்கள் நுழைய முயற்சிக்கும் போது நாங்கள் பதறி விட்டோம் குமார். தயவு செய்து கவனம். உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @mohammedimthiyaz2825
    @mohammedimthiyaz2825 6 หลายเดือนก่อน +1

    அன்புள்ள குமாரே, கவலைப்பட வேண்டாம், உன்னதமான வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு உங்களிடம் உள்ளது, முன்னேறுங்கள், ஆனால் குளிர் பிரதேசங்களில் கவனமாக இருங்கள்

  • @sivakarthi1753
    @sivakarthi1753 6 หลายเดือนก่อน +3

    Vaathiyaare discovery channel episode ah vida payangaram .. unga antartica, papuva new Guinea,cuba, Vietnam elaam addict. Kandippa reach aveenga❤

  • @dhinakaranprabu2493
    @dhinakaranprabu2493 6 หลายเดือนก่อน +1

    சீரான வளர்ச்சி திடமான அடிப்படை, நீர் குமிழியை பார்த்து ஏங்காதீர், உங்கள் வளர்ச்சி எங்கள் பெறுமை...

  • @sivaramansr
    @sivaramansr 6 หลายเดือนก่อน +12

    சும்மா பட்டய கெளப்ற வெயில நாம இங்க வெந்துட்டு இருக்கோம்... ஆனா நீங்க காமிக்கிற பனி உறைந்த இடங்கள் எல்லாம் பார்க்கிறப்போ ரொம்ப குளுகுளுவென இருக்குது! அதே நேரத்துல ஞாபகம வச்சிகிருங்க குமாரு! பட்ஜெட் காட்டிலும் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் !!
    அருமையான ஆச்சர்யமூட்டும் இடங்கள்! உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்🎉

  • @surensekar4863
    @surensekar4863 6 หลายเดือนก่อน +1

    முயற்சி செய்யுங்கள் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்❤❤❤

  • @sathiyathinvazhitv3052
    @sathiyathinvazhitv3052 6 หลายเดือนก่อน +14

    அன்பு குமார் அவர்களே...
    நீங்கள் இமயத்தை தொட்டு விட்டீர்கள். இனி உங்களைத் தொட யாராலும் முடியாது.
    இதற்கு மேல் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும். லட்சக்கணக்கான உங்கள் ரசிகர்களின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.
    எங்கள் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
    உங்களுக்கு எல்லாம் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
    கவலை வேண்டாம்.
    வரும் தலைமுறைகள் உங்களை பாராட்டு.
    ஏன்... உங்களுக்கு சிலை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    உலகத்தை எங்களுக்கு சுற்றிக் காட்டியவர் நீங்களே.
    எங்கள் சிகரமே நீ கலங்காதே நாங்கள் ஆடிப் போவோம்.
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @குகவேலன்
    @குகவேலன் 6 หลายเดือนก่อน +1

    நம்ம நாட்டு மரியாதையையும் பண்பாட்டையும் காப்பாற்றி இருக்கிறீர்கள் குமார் வாழ்த்துக்கள்

  • @bhagimedia
    @bhagimedia 6 หลายเดือนก่อน +17

    சகோ என்ன ஒரு அன்பான மக்கள் உணவை ரசித்து சாப்பிடும் அழகு மிகவும் சிறப்பு முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இப்படி அன்பான நண்பர்கள் கிடைப்பது அரிது you are blessed sago ❤

  • @thamizhaninthalaiezhuthu
    @thamizhaninthalaiezhuthu 6 หลายเดือนก่อน +1

    Whatever Kumar, ur the raw backpacker , traveller, and good human being.... No ads allowed in ur channel... We support u Kumar by NTK party...

  • @karnan4483
    @karnan4483 6 หลายเดือนก่อน +2

    Anne ...unga ulaipirkku...oru uyarvu nichyum undu....👍👍👍👍👍👍👍👍

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 6 หลายเดือนก่อน +2

    Yummy Fich Curry😋 ,..Lemen வாங்கி கறிக்கு போடலாம்...வெள்ளைக்காரர் Fish க்கு சேர்ப்பார்கள். அல்லது Tomato phaste சேர்க்கலாம்...மல்லித்தழை எல்லா SUPER Market இல்லை கிடைக்கும். எனிவே SUPER Fish Curry. 👍👍👍100/100👏👏

  • @mariyappanv812
    @mariyappanv812 6 หลายเดือนก่อน

    அருமை சூப்பர்....🎉

  • @GopalGopal-jj6gk
    @GopalGopal-jj6gk 6 หลายเดือนก่อน

    சாரி நேத்து பார்க்கும்போது நெட் பாதையில் தேன் வச்சு இப்ப வந்து முழுசா உங்க வீடியோ நான் பாத்துட்டேன் நீங்க ஐஸ்ஸ கட்டினது ரொம்ப நல்லா இருந்தது நீங்க சமைச்சு நம் நாட்டு ஸ்டைல்ல தந்தது இன்னும் நல்லா இருந்தது அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் நன்றி🎉🎉🎉❤

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 6 หลายเดือนก่อน +3

    அருமை அருமை வெண்ணை உருகி ‌வருவது போல் வெண்பனி மலை மீதும் குகைகளுக்குள்ளும் அழகோ அழகு க்ரிஷ்டல் க்ளியரான அக்வாப்ளூ மனதுக்கு மிகவும் குளிர்ச்சி இவ்வளவு அருமையான நீரை இயற்கையாக நீங்கள் அருந்தி னீர்களா நம்மூர் கங்கை நீர் ‌போல் ஒரு குப்பியில் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து வந்திருக்கலாம் இதுவும் ஒரு புண்ணிய நதி மாதிரிதான் மிக்க நன்றி

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 6 หลายเดือนก่อน +1

    வாத்தியாரே உங்களின் கடினமான Raw & Real ஆன உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும். உங்களோட specialty ஏ செல்கின்ற இடங்களில் Traditional உணவை சமைத்துக் கொடுத்து அழகு பார்ப்பது தான். நிஜமாவே You're great வாத்தியாரே❤

  • @asokanchandran
    @asokanchandran 6 หลายเดือนก่อน +1

    ஒல்கான் தீவில் உள்ள உறைந்த பைக்கால் ஏரியில் உள்ள பனி பாறைகள் வெள்ளை நீல நிற அடுக்குகள் ரம்மியமாக இருந்தது இயற்கையான பனிக் குகை ரம்மியமாக இருந்தது நன்பர்களோடு பைக்கால் ஏரியின் மீன் சமைத்து உண்டது மகிழ்ச்சியாக இருந்தது குமார் பயணத்தின் அறிய தகவல்களுக்காக காத்திருக்கிறோம்

  • @sejarahtingsatu3757
    @sejarahtingsatu3757 6 หลายเดือนก่อน +4

    ரஷ்ய மக்கள் நம் சகோதரர்கள்.

  • @sankar80.
    @sankar80. 6 หลายเดือนก่อน +3

    அது என்னவெனில் இந்த உலகில் தீயவர்களின் எண்ணிக்கை நல்லவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம் அது தான் காரணம்

  • @arunanarunan1206
    @arunanarunan1206 6 หลายเดือนก่อน +5

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் 🎉

  • @umasankarva6446
    @umasankarva6446 6 หลายเดือนก่อน

    Superb உண்மையில் வேரலேவல் அனுபவம் மிகவும் சிரமப்பட்டு எடுத்து இருக்கிறீர்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @Surya-cj3jr
    @Surya-cj3jr 6 หลายเดือนก่อน +1

    Now I decided, my honey moon destination is Russia on winter. ❤

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு குமாரு புளி கிடைக்கலியாப்பா மீன் குழம்புக்கு

  • @Mirrorfamilyvlog
    @Mirrorfamilyvlog 6 หลายเดือนก่อน +3

    குமார் ப்ரோ அருமையான இடங்கள்... உங்களை போல் யாரும் சுற்றி காமிக்க முடியாது.. mirrorfamily vlog வாழ்த்துக்கள் ❤❤

  • @Akiladharmaraj-n7c
    @Akiladharmaraj-n7c 6 หลายเดือนก่อน +1

    உழைப்பு வீண் போகாது ஊதியம் கிடைக்கும் கவலை வேண்டாம் ❤🎉😊

  • @Random-dr3qi
    @Random-dr3qi 6 หลายเดือนก่อน +2

    குமார் நீங்கள் ஏற்கனவே பெரிய ஏற்கனவே பெரிய ஆளு தான் இது போன்ற கண்டெண்ட் களை உருவாக்குவது மிக சிரமம். மொழி தெரியாத நாடுகளுக்கு சென்று அதுவும் தனியாக நாட்டை சுற்றி மற்றும் எங்களுக்கும் படம் பிடித்து காட்டுகிறீர்கள். உங்களது தைரியத்தை கண்டு வியப்படைகிறேன்.

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu 6 หลายเดือนก่อน +2

    Yentha oru you Tuberm ivlo theliva explore pannathu illa brother amazing vum very very beautifulagavum ullathu brother naatukoli samaiyala vittuttu ippa fishgari very super..💐💐💐💐

  • @srinivasan8852
    @srinivasan8852 6 หลายเดือนก่อน +6

    Russians are very kind & helpful i think. Great country.

  • @K.KaveriAnand
    @K.KaveriAnand 6 หลายเดือนก่อน +2

    குமார் அண்ணா உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. எனக்குத் தெரிந்த ஒன்றை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.. தமிழ் மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் உங்கள் சேனலை மக்கள் பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக அதன் பலன் கிடைக்கும்..

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz 6 หลายเดือนก่อน +1

    Bikal lake உலகின் முதல் அதிசயம்❤

  • @balakrishna821
    @balakrishna821 6 หลายเดือนก่อน +8

    Lecturer + Traveller is a deadly combo . Thanks for all the info

  • @BossBoss-xh1sp
    @BossBoss-xh1sp 5 หลายเดือนก่อน

    Really true words.......
    Andartica vdo pakumbothu thaan unga chanel enakku theriyum... Five days ku munnala but 4days la skip pannama NXT vdo pogama russian series 10 varaikum pathurukkaen.... I Love your vdo .... Ippa unga fan..
    Iam salem Bhaskaran...

  • @TechScrollTamil
    @TechScrollTamil 6 หลายเดือนก่อน +1

    Bro video light vangneengale ennachu use panrethe illa light pota unga face nalla theriyum when dark
    Please use light brother during night

  • @saravananmadhani5517
    @saravananmadhani5517 6 หลายเดือนก่อน +2

    Anna nenga innum 1million subs varalanu romba kastama iruku ennala mudunja alavuku unga video share panren ❤❤😢 1million subs thagudiyana orey vlogger backpacker kumar Anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyaramah1475
    @jeyaramah1475 6 หลายเดือนก่อน +4

    அருமையான எப்பிஸோட் குமார். எங்கு திரும்பினாலும் வெள்ளவெளேர் என்று ஐஸ்.. ஐஸ்.. ஐஸ். பார்க்க ரம்யமான காட்சி. The highlight of this episode is the Tamil Nadu மீன் குழம்பு மைனஸ் புளி! தக்காளி இருந்ததால் ஓ கே. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். அதுசரி, சோறு கிடைக்காத நிலையில், குழம்பில் bread தொட்டு சாப்பிட்டிருக்கலாம். அந்த ரஷ்ய நண்பர்கள் சுவைத்து சாப்பிட்டது, அழகு. பயணம் மேலும் மகிழ்ச்சியாக தொடரட்டும். Bye till then. ❤

  • @babyravi7204
    @babyravi7204 6 หลายเดือนก่อน +19

    நீங்க பயணம் செய்வது மட்டுமல்ல ... சமையல் செய்வதிலும் கில்லாடி அண்ணா❤❤

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 หลายเดือนก่อน +2

    ஓ உண்மையிலுமே நான் நேரடியா பார்த்த மாதிரியான ஒரு ஃபீலிங் சூப்பர் குமார் ரொம்ப ரொம்ப நன்றி குமார் நாங்க இந்த மாதிரி ஏரியா எல்லாம் போய் பார்க்கவே முடியாது ரொம்ப ரொம்ப நன்றி

  • @AlmasYusufgani
    @AlmasYusufgani 6 หลายเดือนก่อน +2

    Niyayamana kobam than anna.idhu than ungala adutha nilaiku undhi sellum.dont worry hard work never fail. .... Keep on going 👍🏻 you are the best explorer.My total family yum unga fan anna especially my 10 year old son Ayaan.
    Mudindhal" Hi Ayaan " nu reply msg kodunga he will be happy.🫰🏻 from Abudhabi .

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @drmadhanmickey
    @drmadhanmickey 6 หลายเดือนก่อน +3

    Watching your videos from Russia

  • @SRIAMMANFUELS
    @SRIAMMANFUELS 6 หลายเดือนก่อน +1

    Anna unga video ellathaum naa onnu vidama pathuruven❤unga video paarkum pothu romba peace full feel pandren thank u anna❤

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 6 หลายเดือนก่อน +44

    எனக்கு தெரிஞ்சதெல்லாம் 4 அனா சேமியா குச்சி ஐஸ், 20 பைசா பால்ஐஸ். ஸ்கூல் டேஸ்லா 50 பைசா இருந்தா அதுவே மிகப்பெரிய சந்தோஷம். நீ என்னாப்பா புளூ ஐஸ் ஒயிட் ஐஸ்லாம் காமிக்கிற. 😊

  • @manikannans4843
    @manikannans4843 6 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது வீடியோ பதிவு குமார்.

  • @nagarasan
    @nagarasan 6 หลายเดือนก่อน +8

    தம்பி கியூபா வில் உங்கள் சமையல் சிறப்பு அதற்கடுத்து இன்று ரஷ்யா விலா ஒரே அதிரடி !!😮😂❤😅

  • @kartivj
    @kartivj 6 หลายเดือนก่อน +3

    you should have got million subscribers…I hope it happens soon, best tamil travel vlogger

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 6 หลายเดือนก่อน +1

    37:55 the great indian kitchen 😚🍗🍖 chef erode kumar🎉🎉🎉❤❤

  • @murugesankavindapadi1293
    @murugesankavindapadi1293 6 หลายเดือนก่อน +2

    தம்பி குமாரு.. பட்ஜெட்டுன்னு சொல்லி 3000 ரூபிளுக்கு கணக்கு பார்த்து இந்த தனியார் சுற்றுலாவை தவிர்த்திருந்தீர்களானால் இந்த இரண்டு அருமையான எபிசோடுகள் எங்களுக்கு கிடைத்திருக்காது.
    அவசியமான தனியார் சுற்றுலாவையும் உங்கள் பயணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கலாம்.
    மற்றபடி உங்கள் Raw and Real Content மட்டுமே உங்கள் தனித்த பலம்.
    தொடர்ந்து பயணியுங்கள்.
    எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
    வாழ்த்துக்கள் ❤

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 6 หลายเดือนก่อน +11

    பார்த்தோம் குமார் பழைய எபிசொட், நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் ஒவ்வொரு எபிசிட்டும் மிக அருமை 🌹