Sorry, I am against your opinion this time. I agree that military men don't work based on Caste or Creed but I don't think it is necessary to hide the identity of the protagonist in the film. What is wrong with mentioning his family background?
அவர் குடும்பம் தான் அவரதுஜாதி அடையாளத அதை குறிப்பிடவேண்டாம் எஎன்றார்கள்.ஆ னா ல் இந்த மூடர்களுக்கு அதைபற்றி கவலைஇல அலை. ஒருவரது சுயசரிதையை வெளியிடும் போது அவரிடமோ இ ல்லை அவரை சார்ந்தவரிடமும் கருத்து கேட்டே எடுப்பதுதானே அறம்
Okay but in real life Mukund's two uncles and grandfather were from Army but in the movie the hero says that his family has nothing to do with Army, only he is in Army from his family. Why should they hide that while they proudly say that his wife's father was a Army doctor??Why? Curious! Mukund joined Army inspired by his family's Army background. Still what is the necessity to hide the Hero's background like that? Happened in Soorarai Potru, Jai Bhim( villan's identity)?. It is not about caste, it is about the truth, this is not a fiction, it is a true story. He can call his father Naina but has he never called his father Appa? That "Naina" is highlighted bcos it not a Brahmin term. If it is that also will be hidden. So there is an effort taken to hide the achievements of one particular community. It is undeniable. The movie is great but this could hve been avoided. Even my child calls me with pet names but not always, always.
Im not a Brahmin. But Mukundhan should have been portrayed as a Brahmin in the movie if it is a biopic. There no pics of real Indu with a cross. But every scene in the movie she was wearing a cross. We know the agenda of Tamil cinema for decades. Show Brahmins & Hindus in bad light and others as a good.
@@ramyalakshminarayanan0505 அவர் பள்ளியிலுமா? TC ல் இருக்குமே. அவர் ராணுவத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தில் கேட்டிருப்பார்களே. என்ன மேடம் கலர் கலரா ரீல் சுத்தரீங்க. முகுந்தனின் ஜாதியை இந்த நிலையில் சொல்வதில் மிகுந்த அவசியமும் தேவையும் அடங்கியிருக்கிறது.
@aravindakumar2645 apadi katayam solanum apdinu endha oru satamum ila indha movie kaga 4years matum dircter reserch kaga spent pani irukaru avalo pathu pathu edukranga apdina iedhu elam think panama irkka matanga .. iedhu muluka muluka army man's oda struggle base panni adhula oru example a mugund sir da history ya kaati irukaga so kandipa namma adhula kora kandu pudikama salute pananum avngata 5years hardwork ku.. and andha army la avroda sendhu uir vitadhu inoru soldier avru ena jadhinu kepoma madham vera jadhi vera.. army poitale anga madham jadhi pedham edhume ila ..last a endha jadhi madham apdinu elam pakama elam onnu sendhu tha vali anupuvanga mariyadha seluthi.. so plz salute this movie
I councide with your views but why they are showing the religion of the heroine not only showing but emphasising so many times what for ? Ask the team and give us a reply!
The reason for questioning not showing the caste clearly came from the agony of mistakes made in other movies like Jai Bheem and Soorarai Potru where there was an hidden agenda. Also this Amaran movie is produced by Kamal and distributed by Udhay. So there is naturally a doubt over the intention of hiding whether Amaran is a Brahmin. Everyone questioning this is not asking to ban the movie. they jus question the intention if at all. However there are some fringe groups who wants to Ban this movie because it is against muslims. and you are silent about this. in this video. So, the out cry by Brhamins is just minimal and relevant and they did not say the movie should be banned or such claims. Hope you understand the politics behind movie making like Jaibheen, soorarai potru and so on.. and hence. So your video is only targeting again the voiceless brahmins
Vishwa sir. This video is 'With (Sick)ular makeup with Vishwa. Please do a video without Makeup. Why you did not mention about TN Mulla group agitation against the movie? are you against their protest or support them? release that video then we can realize whether it is with Makeup or without Makeup video 😇
Mukund calls his father as naina which is ok, but his father? How does he speak. Just listen to his language in his interviews? Why there is no trace of this in the movie parents? Army is great because they provide physical security. How about our identity security? How we protect it? Movie shows how he protected us and how we killed his identity for sure.
நீங்க சொல்வது போல் அமரனுக்கு ஜாதி இல்லை, உண்மைதான். ஆனால் இங்கே அவர் ஜாதியை ஏன் குறிப்பிடவில்லை இந்த பிரச்சினையை மட்டுமே பேசும் தாங்கள் இந்த படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்து போராட்டம் நடத்தினர், அதை மட்டும் ஏன் உங்களால் பேச முடியவில்லை, இங்க பிரச்சினை பிராமணர் ஜாதி குறிப்பிடப்படவில்லை என்பதை விட முக்கியமானது அல்ல பிராமணர்களை மட்டும் எதிர்க்கலாம் கேலி நக்கல் செய்யலாம் என்ற நோக்கம், தாங்களும் கூட மதுவந்தி மற்றும் ரங்கராஜ் பாண்டே கூறியதை கிண்டலாக கூறி எதிர்ப்பு தெரிவீத்தீர்களே தவிர இதேப்போல இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ ஒருவர் கூறியதை வாய் திறக்கவில்லை, நியாயம் என்றால் அது பிராமணனுக்கு மட்டும்தா இருக்க வேண்டுமா, ஜாதி பற்றி நீங்கள் கூறியது மிகச்சரி அதே போல இஸ்லாமிய அமைப்பு கூறியதை எதிர்த்தும் ஒரு வார்த்தை பேசியிருந்தால் நடுநிலையாக பேசுபவராக இருந்திருப்பீர், இங்கே இதுதான் பிரச்சினை பிராமணர்களை வேண்டுமென்றே மழுங்கடிக்க வேண்டும் அதே நேரத்தில் சில இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய மதச்சாயம் பூசி அவர்களுக்கு ஆதரவாக ராணுவத்தை குறை கூறி பேசுவதை அவர்களை சிறுபான்மை என்ற சாயம் பூசி யாரும் பேசுவதில்லை கண்டிப்பதில்லை அதில் நீங்களும் விதிவிலக்கில்லை. ஆனால் நீங்களும் தொடை நடுங்கி பயனு இப்போதா புரிகிறது, நான் சத்தியமாக பிராமணன் இல்லை என்பதை தெரிவிக்கிறேன்.
அட அட என்ன அருமையான விமர்சனம் ஏன் சார் பிராமணர் என்று காட்டாமல் சிலுவை காட்டியது விமர்சனம் வந்ததால் தங்களுக்கு இவ்வளவு வஞ்ச புகழ்ச்சி வருகிறது எதுவுமே காட்டாமல் இராணுவ வீரரின் தியாகத்தை காட்டியிருந்தால் தங்கள் கோபம் நியாயமானது. அப்படியே மற்றவர்களும் நினைத்தால் படத்திற்கே எதிர்ப்பு காட்டவேண்டும் இதையும் விமர்சனம் செய்திருந்தாலா தங்கள் வாதம் நடுநிலையாக இருந்திருக்கலாம். இப்போது தங்களுக்கும் அந்த நடிகைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை
இராணுவம் தான் இருப்பதிலேயே உயர்ந்தது என்பது சரியா ? உழவேத் தலை என்று வள்ளுவர் சொன்னது ? தூய்மைப் பணியாளர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள் ? என்னங்க உங்க சட்டம் ?
Viswa, if they had thought that caste s not important they should not have shown sai pallavi as a Christian. They could have shown sai pallavi as a different religion. Why is it ok to show Christianity but not brahmin
Muhund him self never show case him Brahmins then y they want show him.like that simple logic .mukund only feels like Indian .why u getting offended if his wife is Cristian
@@mountmarynadar5049 identity is identity, be it small or big. Hindu and Christianity are religions, even if the religion is changed, Christian Nadars tend to show that they belonged to Nadar caste. That's why they proudly portray themselves as Christian Nadar. Just like christian is a bigger identity, Nadar too is a subsect of their own identity. So what is the point that you are trying to make here?
இந்த காணொளி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏன் முகுந்தனின் ஜாதியை வெளிக்காட்டவில்லை என கூறுவதன் நோக்கம் என்ன என தெரியாமல் பிதற்றும் இவர்போல் இடைநிலைகளால்தான் பிரட்சனை. சு.ப.வி என்று ஒரு பிறவி இருக்கிறது. அது புல்வாமா தாக்குதலின் போது இறந்த வீரர்களில் ஒருவர் கூட பிராமணர்கள் இல்லை என வசைப்பாடியது. அதற்க்கு அந்த பிறவியின் வாயில் AK 47 ஐ வைப்பது போல் முகுந்த் வரதராஜன் இருந்திருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை. அசோகச்சக்ரா வாங்கிய பிராமணனே இருக்கிறார் என சொல்வதற்க்கு. இப்போது அந்த பிறவியின் பதிலைக்கேட்க ஆவலாக இருக்கிறோம். திக வில் உள்ளவர்களின் பிள்ளைகள் யாராவது ராணுவத்தில் இருக்கிறார்களா நாட்டிற்க்காக உயிர் துறந்தார்களா? என. அவர்கள் விடுதலைக்கே போராடவில்லை ராணுவத்திலா சேரப்போகிறார்கள். சரி விஷ்வா நீங்கள் ஒரு காணொளி போடுவீர்கள் ஏன் அவர் ராணுவத்தில் பிராமணர்கள் யாரும் இல்லை என கேட்டார் என? ஏன் இந்த வன்மம் என கேட்பாரா இந்த இடைநிலை யாளர்? பிராமணர்களை முட்டாள்களாக சித்தரிக்க முயல்பர்களை நோக்கி கேட்கிறேன் இந்தியாவில் அதிகமான நோபல் பரிசு பெற்றவர்கள் பிராமணர்களே தெரிந்துகொள்ளுங்கள்.
You are absolutely right we are indisns 1st but at the same time always shaming brahmins all the time not acceptable didn't expect this from you Vishwa I don't think ant brahmin raised it without patriotism please stop shaming brshmins
@@ramyathr This is a very stupid comment. No one shamed brahmins here. He asked a more fundamental question to all viewers - why do we need to know the caste of the major mukund? Why does it matter?
@@manovikneshwaran5073 நீங்க தமிழ்நாட்டுலதான் இருக்கீங்களா? அப்படி இருந்தா இந்தமாதிரி கமெண்ட் போட மாட்டிங்க. உங்க கமெண்ட் தான் ஸ்டுப்பிட்டான கமெண்டா தோனுது. You must watch dk meeting videos especially su.ba.ve and mathivadhini like that persons
நல்ல புரிதலை இந்த காணொளி ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் இந்தியர்கள், தமிழர்கள் என்பதை விட வேறு ஒன்றும் பெருமை படும் அளவில் இல்லை என்பதே நிதர்சனம், ஜெய்ஹிந்த்....
5:58 :- ஏன் விஷ்வா சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது... நீங்களும் பல வருடங்களாக நம்மூர் தமிழ்படங்களை பார்த்துட்டு தானே வர்றீங்க ??? பிராமணர்களை கோழைகளாகவும், தவறானவர்களாகவும், மிக மிக இழிவாக தானே காட்டி வருகிறார்கள்... அவர்கள் மீது ஏன் அவ்வளவு வன்மம்... இதை கேட்டால் 5:58 உங்களுக்கு அவ்வளவு கோபம் வருகிறது... அது சரி உறங்குவோரை எழுப்பிவிடலாம்... உங்களை போல் உறங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்பவது ....??? சற்றே கடினம் தான்... நீட் தேர்வு விஷயத்தில் உங்களுடைய கூற்றை கேட்டபோழுதே தெரிந்துகொண்டேன் நீங்கள் எப்படிபட்டவர் என்று... சரி உங்களிடம் பேசி என்ன பயன் ???😢
@gopalakrishnanmahadevan4135 முதல்ல இவனை மாதிரி ஆட்களை TH-cam விட்டு அடிச்சி துரத்தனும் Brother.... இவனை மாதிரி ஆட்களால் தான் திமுக மாதிரியான உருப்படாத கூட்டம் ஆட்சியில் உட்கார்ந்து நம்ம தலையில் மிளகாய் அரைத்து கொண்டுள்ளது... First of all 5:59 அவன் என்ன சொல்றான் பார்த்தீங்களா ??? அவன் சீமானை சொல்கிறான் என்று நினைக்கிறேன்.... இவன் பக்க ₹200 உ.பி.'யே தான் Bro 🤣🤣🤣🤣
எப்ப இந்த நாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திட்டாங்களோ அவங்க ஜாதி,மதம்,மாநிலம் பார்க்க கூடாது, பார்க்க மாட்டாங்கன்னு நம்புவோம். Director 'cross' kondu vandhadhae thappu
Sir indha uruttal laam vendaam.. inga yaara epdi kaatanumnu decide panradhu director illa.. adhu yaarunu ungaluke theriyum. Brahmin edhirppa epdilaam kaatamudiyumo kaatraanga.. idhu imaginary story na no issues. But endha sector la vandhaaro apdiye kaatanum.. naina nu brahmins koopidamaatanga. Did u listen to mukund's sister interview to know their slang??Real life indhu doesnt wear siluvai chain . But they keep on showing her with siluvai.. idhu dhan bio pic ah? Soorarai potru la peraye maathetaanga. Yen idhellam marandhu pocha? Can u tell one movie after anniyam where hero is showcased as brahmin??pls stop uruttal amd grow up in knowing the intention behind distributors..
தமிழகத்தில் மற்ற சமூகங்களால் பல வருடங்களாக தவறான புரிதலால் வெறுக்கப்பட்ட ஒரு சமூகம் திரைப்படத்தின் மூலமாகவாவது ஒரு அங்கீகாரம் கிடைக்காதா என்ற ஏங்குவது தவறா
பிராமின்னா காட்றதுல என்ன பிரட்சனைன்னு கடைசிவரைக்கும் இவரு சொல்லவே இல்ல. ஏன் பிராமினா காட்டுனா தமிழர் இல்லைன்னு சொல்ல வராரா இல்ல பிராமினா காட்டுனா இந்திரே இல்லைன்னு சொல்லவராரா? ஆனால் இவரான் நோக்கம் மட்டும் சரியாக புரியிது.
Bramin apdinu kaatina thaniya jadhi kadhai varum and bramin la irundhu avru aarmy ku pona nala avnga may be niraya issues face pani iirkalam bramin nu kata venam sonadhu avanga family members problem edhum apdina avanga tha kekanum namma ila the reason iedhu biography movie avangala vida nammaku edhu teriya poradhu ila
@arunikaarus548 அப்போ புல்வாமா தாக்குதல் நடந்தப்போ சில ஒட்டுண்ணிகள் பிராமணர்களை பற்றி கேவலமா பேசினாங்களே அப்போ முகுந்த் அவங்க குடும்பத்துக்கு கோவம் வந்திருக்காது ன்னு சொல்றீங்களா? நம்ம பையன ராணுவத்துல இழந்திருக்கோம் இந்த நாய் நம்மள பத்தியே இப்படி பேசுதேன்னு? அப்போ அவங்க குடும்பத்துக்கு சூடு சுரணை இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? என்ன பிரச்சனைகளை சந்திச்சிருப்பாங்கன்னு சொல்றீங்க? இதன்மூலம் பிராமணர்களின் தியாகத்தையும் தைரியத்தையும் இருட்டிப்பு செய்யும் முயற்ச்சியில ஈடுபடுறீங்க. ஏன் நம்பி நாராயணன் பிராமினா காட்லையா? லவ் டுடே பட இயக்குனர் ஏதோ ஒரு சீன்ல பூணூல் போட்டு ஒருத்தர காட்டிட்டாராம் அது எப்படி காட்டலாமுன்னு ஒரு நாக்குப்பூச்சிக்கூட்டம் கூறு கதறுன்னு கதறுனாங்களே. பிராமின பிராமினாத்தான் காட்டனும் அது நல்லது செஞ்சாலும் சரி கெட்டது செஞ்சாலும் சரி. இதுல வன்மம் இல்லாதவர்களுக்கு மாற்றுக்கருத்தே இல்ல....
@@gangavani5917 உங்ககிட்ட வந்து சொன்னாரா? நீங்களெல்லாம் திக வ எதும் கேக்கமாட்டிங்களா? ராணுவத்தில் ஒரு பிராமணரும் இல்லைன்னு சொல்லும்போது ஏதாவது பொந்துல ஒழிஞ்சிட்டிருந்திங்களா? பிராமணனாக காட்உம்னு சொல்லும்போது மட்டும் வெளிய வந்து டபாங் டாங்க் ன்னு குதிக்கிறீங்க? பிராமண மாவீரன் முகுந்தன் அரை பிராமனராகத்தான் காட்ட வேண்டும். இதை அவரே மறுத்தாலும் சரி
Hello sir, I mostly follow ur videos. I always like it coz ur not afraid of telling the truth. U definitely know the politics behind this very well sir. Since he is a Brahmin they didn't portray him that way. Just think if he was from another community definitely the character would have been portrayed the same way..we all respect the movie.no doubt.. it's definitely a mind-blowing movie which created an impact in every individual in one or the other way..
Brother for the first time I can see someone who is reflecting my thoughts. Hats off. A true army man have no caste from wherever he may come. He is now fighting for my country. That is patriotism. Jaihind.
This is biopic. Not only a war on border. What brahmins are asking is very correct. Accordi g to me, there is no need to mention his family roots. Better if some identitiea like poonool may be shown. That is more than enough. And obe more thing!! NOBODY IS IGNORING THE FILM BECAUSE OF HIDING THE CASTE, INSTEAD THEY ALL ARE TOO CELEBRATING... KEEP A BROAD MIND VISHWA. ALL YOUR VIDEOS ARE SEEMS TO BE VERY MUCH STRAIGHT FORWARD, BUT I CANT FEEL THE SAME IN THIS VIDEO BECAUSE YOU JUST IGNORED FEW PEOPLE WHO CRITICIZED THE MOVIE AND MAJOR MUKUND VERY BADLY!!!!! என்ன சார் ஏதாவது ஸ்வீட் பாக்ஸ் கெடச்சிதா????
The issue with most people is this self proclaimed or self professed intelligence! Visbwa the problem is not with the use of word Naina or trivia like that...when someone takes the responsibility of portraying someone as significant as Mukund jee,why would one omit a detail about his identity..real life Indhu never wore an obvious cross! Yet her religion is being touted..however real life Mukunds parents are very different from those portrayed in the movie..I had the privilege of watching Amaran with Mukunds family members and they all felt hurt at the wrong portrayal of characters...is that not the directors responsibility? The issue here is if a Sikh hero was shown as a Muslim or his Sikhism was stripped off...would the reaction be the same?
Of course sir Amaranuku jathi illa 👍🏻 aana enaku onnu mattum nichayama theriyum. Indhu rebbacca Varghese naala indha padam eduthanga suppose avangalum oru brahmin community arranged marriage apdi nu edhavadhu irundha epdi movie eduthurupanga nu paakanum... Apo therinjurukum. Just miss...
@@phoenix157 avanga nala indha movie edukala andha movie eduka avngatayum permission keka patuchi..May be apdi iruntha hindu madhama ve kaati irupanga I think yena madham vera jadhi vera hindu va katradhu vera caste a katradhu vera different iruku thane...
#amaranukujaddhiillai Vishwa sir unmaya enku ungata speech pudichi irunchi enku mind pesanu nincha elam niga pesina mari irunchi.. Enda mind la indha movie patha piragu irundhu oru manusan oru vishyam la perfect a irukalam adhu epdi oru magana oru brother a oru lover a oru husband a oru nalla marumagana oru nalla apppava oru student a oru best leader a oru nall soldier a and natuku oru nalla kudi magana epdi elathulayum best kuduka mudiyum ana really mugund varatharajan sir I'm really really impressed avara character elathulayum best a avaru irndhu valandhu irukary ipovum valandhutu irukaru... 5years a oru movie research pani adhula team a hardworking pani edukuranga adhuke periya salute kudukanum parata kuda thevlanaga adhula kora kandu pudichi adha oru topic a pesitu irukinga namaku edhuku avru endha jadhiya irundha avru nammakaga uira vitrukaru adha parunga .. kadashila avara suthi ethanayo jadhi madham pedham ilathavnga tha mariyadha seluthi avara vali anupinaga..... I'm really appreciate amaran directer and amaran team and thanks vishwa sirr❤
What stop in saying truth. Now muslim are fighting against tge movie if you dare tell them the terrorist show in the movie is correct. Than talk all the rubbish. If they dont acknowledge fact whats wrong in questing
Humans yendra oru thagudhi podhadha. *Blood is red for all the Humans*. If anyone needs blood they will not see caste and religion. Please people *Grow up"
Sir nanum brahmin sir அறிவு இல்லத் van army we are indian sir enaiku ratham red colour ellariku athuthan ena sir jathy mansuan sir army, navy, Airforce ivanga illana intha mathiri pesa mudiyathu avanga kotha adimai mathiri iruikunnum intha film ellarum kondanum sir
There are lot many films that are defaming and degrading Brahmin. There is no need to reveal his caste openly in this movie. But subtly, that could have been shown. At least in the end seen. Anyways Mr. Mukund will be revered and celebrated forever irrespective of his caste.
Hello Mr.Vishwa. I haven't seen the movie yet so it wudn't b appropriate to comment about the movie. But the caste based criticism about the movie makes me say this. the Indian Army does not have any caste based reservation system in place. It is purely Merit oriented. The movie is about Major Mukund (means he is beyond caste etc).. we should not insult him with caste-tags.. Respect.
Apram aen biopic edukkaReenga. Soorarai potRu & Amarán le Brahmin nnu solla enna thayakkam vekkam ungaLukku ellam. Brahmins ai padathukku padam keli paNNi gaali paNNum neenga llam nalladhu irundhaa apdiye chitharikkum manasu aen ille. There are lots of army navy airforce officials from our families. Why not bring that to light too via this. TN politics le ippo agenda ve veRaiya irukku. But Vishwa kitte idhai edhirpaarkalae… shame! CinemakarangaLukku jalra adikkaradhule vekkamae ille. Andhra le vasool veNum adhunaale dhaan nnu vekkamillama sollungaLen…
I don't know how come some people criticize in public without any shame for not revealing the caste identity.we support you viswa👍you spoke on behalf of most of the common people views#Amaranukkujathiillai
Sorry, I am against your opinion this time. I agree that military men don't work based on Caste or Creed but I don't think it is necessary to hide the identity of the protagonist in the film.
What is wrong with mentioning his family background?
Family background is not caste.
Mukund s my cousin.He s country man he never ever promote caste identity.Thanks for ur video
How is Indhu and Mukund daughter sir
@@ModernTamizhi velaya paaru .......... vandhutaan
அவர் குடும்பம் தான் அவரதுஜாதி அடையாளத
அதை குறிப்பிடவேண்டாம் எஎன்றார்கள்.ஆ
னா
ல் இந்த மூடர்களுக்கு அதைபற்றி கவலைஇல
அலை.
ஒருவரது சுயசரிதையை வெளியிடும் போது அவரிடமோ இ
ல்லை அவரை சார்ந்தவரிடமும் கருத்து கேட்டே எடுப்பதுதானே அறம்
@@jayaprakash2250 while others were free to practice caste, Brahmins were ostracized and made fun of so they were afraid to say so in cities.
Okay but in real life Mukund's two uncles and grandfather were from Army but in the movie the hero says that his family has nothing to do with Army, only he is in Army from his family. Why should they hide that while they proudly say that his wife's father was a Army doctor??Why? Curious!
Mukund joined Army inspired by his family's Army background.
Still what is the necessity to hide the Hero's background like that? Happened in Soorarai Potru, Jai Bhim( villan's identity)?.
It is not about caste, it is about the truth, this is not a fiction, it is a true story.
He can call his father Naina but has he never called his father Appa? That "Naina" is highlighted bcos it not a Brahmin term. If it is that also will be hidden.
So there is an effort taken to hide the achievements of one particular community. It is undeniable.
The movie is great but this could hve been avoided. Even my child calls me with pet names but not always, always.
Very true sir
Absolutely correct 💯
Here Islamic people only be terrorists? First tell me this then later will against their criticism.
Exactly.
Why did they repeatedly do it for brahmin community?
Im not a Brahmin. But Mukundhan should have been portrayed as a Brahmin in the movie if it is a biopic. There no pics of real Indu with a cross. But every scene in the movie she was wearing a cross. We know the agenda of Tamil cinema for decades. Show Brahmins & Hindus in bad light and others as a good.
முகுந்தவரதராஜன் அவர்கள் உயிரோடு இருந்தவரை எங்குமே அவர் தன் ஜாதியை குறிப்பிட விரும்பவில்லை. அதனால் இது முழுமையான biopic
S, exactly they want to show Christianity in film.
@@ramyalakshminarayanan0505 அவர் பள்ளியிலுமா? TC ல் இருக்குமே. அவர் ராணுவத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தில் கேட்டிருப்பார்களே. என்ன மேடம் கலர் கலரா ரீல் சுத்தரீங்க. முகுந்தனின் ஜாதியை இந்த நிலையில் சொல்வதில் மிகுந்த அவசியமும் தேவையும் அடங்கியிருக்கிறது.
@@ramyalakshminarayanan0505 அவங்க பக்கத்து வீட்ல இருந்து பாத்தீங்களா?
@aravindakumar2645 apadi katayam solanum apdinu endha oru satamum ila indha movie kaga 4years matum dircter reserch kaga spent pani irukaru avalo pathu pathu edukranga apdina iedhu elam think panama irkka matanga .. iedhu muluka muluka army man's oda struggle base panni adhula oru example a mugund sir da history ya kaati irukaga so kandipa namma adhula kora kandu pudikama salute pananum avngata 5years hardwork ku.. and andha army la avroda sendhu uir vitadhu inoru soldier avru ena jadhinu kepoma madham vera jadhi vera.. army poitale anga madham jadhi pedham edhume ila ..last a endha jadhi madham apdinu elam pakama elam onnu sendhu tha vali anupuvanga mariyadha seluthi.. so plz salute this movie
I councide with your views but why they are showing the religion of the heroine not only showing but emphasising so many times what for ? Ask the team and give us a reply!
The reason for questioning not showing the caste clearly came from the agony of mistakes made in other movies like Jai Bheem and Soorarai Potru where there was an hidden agenda. Also this Amaran movie is produced by Kamal and distributed by Udhay. So there is naturally a doubt over the intention of hiding whether Amaran is a Brahmin. Everyone questioning this is not asking to ban the movie. they jus question the intention if at all. However there are some fringe groups who wants to Ban this movie because it is against muslims. and you are silent about this. in this video. So, the out cry by Brhamins is just minimal and relevant and they did not say the movie should be banned or such claims. Hope you understand the politics behind movie making like Jaibheen, soorarai potru and so on.. and hence. So your video is only targeting again the voiceless brahmins
Exactly,
He wanted to target the brahmin community
Vishwa sir. This video is 'With (Sick)ular makeup with Vishwa. Please do a video without Makeup. Why you did not mention about TN Mulla group agitation against the movie? are you against their protest or support them? release that video then we can realize whether it is with Makeup or without Makeup video 😇
AMARAN IS NOT A MOVIE.... ITS AN HISTORY
'அமரன்' சிறந்த படம். இதுபோன்ற நல்ல படங்களை இயக்க தமிழ் இயக்குநர்கள், தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்
எனக்கும் doubt இருந்துச்சு , ஒரு சினிமாகாரங்களுக்கு 100 கோடி சம்பளம் வாங்குறாங்க, ஏன் ராணுவத்துல வெறும் 35000 salary வாங்குறாங்கன்னு
Mukund calls his father as naina which is ok, but his father? How does he speak. Just listen to his language in his interviews? Why there is no trace of this in the movie parents?
Army is great because they provide physical security. How about our identity security? How we protect it? Movie shows how he protected us and how we killed his identity for sure.
நீங்க சொல்வது போல் அமரனுக்கு ஜாதி இல்லை, உண்மைதான். ஆனால் இங்கே அவர் ஜாதியை ஏன் குறிப்பிடவில்லை இந்த பிரச்சினையை மட்டுமே பேசும் தாங்கள் இந்த படத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்து போராட்டம் நடத்தினர், அதை மட்டும் ஏன் உங்களால் பேச முடியவில்லை, இங்க பிரச்சினை பிராமணர் ஜாதி குறிப்பிடப்படவில்லை என்பதை விட முக்கியமானது அல்ல பிராமணர்களை மட்டும் எதிர்க்கலாம் கேலி நக்கல் செய்யலாம் என்ற நோக்கம், தாங்களும் கூட மதுவந்தி மற்றும் ரங்கராஜ் பாண்டே கூறியதை கிண்டலாக கூறி எதிர்ப்பு தெரிவீத்தீர்களே தவிர இதேப்போல இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ ஒருவர் கூறியதை வாய் திறக்கவில்லை, நியாயம் என்றால் அது பிராமணனுக்கு மட்டும்தா இருக்க வேண்டுமா, ஜாதி பற்றி நீங்கள் கூறியது மிகச்சரி அதே போல இஸ்லாமிய அமைப்பு கூறியதை எதிர்த்தும் ஒரு வார்த்தை பேசியிருந்தால் நடுநிலையாக பேசுபவராக இருந்திருப்பீர், இங்கே இதுதான் பிரச்சினை பிராமணர்களை வேண்டுமென்றே மழுங்கடிக்க வேண்டும் அதே நேரத்தில் சில இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய மதச்சாயம் பூசி அவர்களுக்கு ஆதரவாக ராணுவத்தை குறை கூறி பேசுவதை அவர்களை சிறுபான்மை என்ற சாயம் பூசி யாரும் பேசுவதில்லை கண்டிப்பதில்லை அதில் நீங்களும் விதிவிலக்கில்லை. ஆனால் நீங்களும் தொடை நடுங்கி பயனு இப்போதா புரிகிறது, நான் சத்தியமாக பிராமணன் இல்லை என்பதை தெரிவிக்கிறேன்.
Well done sir for speaking the truth even vishwa without make up is afraid to speak the truth
You are correct Sir, I second you. Let Shiva without makeup answer you.
Very well said.
Well said
விஷ்வா வின் கண்ணில் படும் வரை Like செய்யவும்
I they can show the heroine as a chritian why cant they show the hero as a brahmin!
First of all, it is a religion and then find out the difference between caste and religion🤷♀️
அட அட என்ன அருமையான விமர்சனம் ஏன் சார் பிராமணர் என்று காட்டாமல் சிலுவை காட்டியது விமர்சனம் வந்ததால் தங்களுக்கு இவ்வளவு வஞ்ச புகழ்ச்சி வருகிறது
எதுவுமே காட்டாமல் இராணுவ வீரரின் தியாகத்தை காட்டியிருந்தால் தங்கள் கோபம் நியாயமானது.
அப்படியே மற்றவர்களும் நினைத்தால் படத்திற்கே எதிர்ப்பு காட்டவேண்டும் இதையும் விமர்சனம் செய்திருந்தாலா தங்கள் வாதம் நடுநிலையாக இருந்திருக்கலாம்.
இப்போது தங்களுக்கும் அந்த நடிகைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை
இராணுவம் தான் இருப்பதிலேயே உயர்ந்தது என்பது சரியா ?
உழவேத் தலை என்று வள்ளுவர் சொன்னது ?
தூய்மைப் பணியாளர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள் ?
என்னங்க உங்க சட்டம் ?
Anga avanga nikkalanna edhume illa nanba.. nichayama ranuvam uyarndhathu thaan..
We didn't expect this kind of comment from you sir
Dmk funding is behind him.
He has sold himself.
Viswa, if they had thought that caste s not important they should not have shown sai pallavi as a Christian. They could have shown sai pallavi as a different religion. Why is it ok to show Christianity but not brahmin
Christianity is a Religion not Caste. Brahmin is a Caste, there is a Difference
Muhund him self never show case him Brahmins then y they want show him.like that simple logic .mukund only feels like Indian .why u getting offended if his wife is Cristian
@@swathiravi1777 did you go and see him in person, how he potrayed himself?
@@mountmarynadar5049 identity is identity, be it small or big.
Hindu and Christianity are religions, even if the religion is changed, Christian Nadars tend to show that they belonged to Nadar caste. That's why they proudly portray themselves as Christian Nadar. Just like christian is a bigger identity, Nadar too is a subsect of their own identity. So what is the point that you are trying to make here?
First of all, it is a religion and then find out the difference between caste and religion🤷♀️
இந்த காணொளி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. ஏன் முகுந்தனின் ஜாதியை வெளிக்காட்டவில்லை என கூறுவதன் நோக்கம் என்ன என தெரியாமல் பிதற்றும் இவர்போல் இடைநிலைகளால்தான் பிரட்சனை. சு.ப.வி என்று ஒரு பிறவி இருக்கிறது. அது புல்வாமா தாக்குதலின் போது இறந்த வீரர்களில் ஒருவர் கூட பிராமணர்கள் இல்லை என வசைப்பாடியது. அதற்க்கு அந்த பிறவியின் வாயில் AK 47 ஐ வைப்பது போல் முகுந்த் வரதராஜன் இருந்திருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை. அசோகச்சக்ரா வாங்கிய பிராமணனே இருக்கிறார் என சொல்வதற்க்கு. இப்போது அந்த பிறவியின் பதிலைக்கேட்க ஆவலாக இருக்கிறோம். திக வில் உள்ளவர்களின் பிள்ளைகள் யாராவது ராணுவத்தில் இருக்கிறார்களா நாட்டிற்க்காக உயிர் துறந்தார்களா? என. அவர்கள் விடுதலைக்கே போராடவில்லை ராணுவத்திலா சேரப்போகிறார்கள். சரி விஷ்வா நீங்கள் ஒரு காணொளி போடுவீர்கள் ஏன் அவர் ராணுவத்தில் பிராமணர்கள் யாரும் இல்லை என கேட்டார் என? ஏன் இந்த வன்மம் என கேட்பாரா இந்த இடைநிலை யாளர்? பிராமணர்களை முட்டாள்களாக சித்தரிக்க முயல்பர்களை நோக்கி கேட்கிறேன் இந்தியாவில் அதிகமான நோபல் பரிசு பெற்றவர்கள் பிராமணர்களே தெரிந்துகொள்ளுங்கள்.
You are absolutely right we are indisns 1st but at the same time always shaming brahmins all the time not acceptable didn't expect this from you Vishwa I don't think ant brahmin raised it without patriotism please stop shaming brshmins
TRUE...
@@ramyathr This is a very stupid comment. No one shamed brahmins here. He asked a more fundamental question to all viewers - why do we need to know the caste of the major mukund? Why does it matter?
@@manovikneshwaran5073 நீங்க தமிழ்நாட்டுலதான் இருக்கீங்களா? அப்படி இருந்தா இந்தமாதிரி கமெண்ட் போட மாட்டிங்க. உங்க கமெண்ட் தான் ஸ்டுப்பிட்டான கமெண்டா தோனுது. You must watch dk meeting videos especially su.ba.ve and mathivadhini like that persons
நல்ல புரிதலை இந்த காணொளி ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவரும் இந்தியர்கள், தமிழர்கள் என்பதை விட வேறு ஒன்றும் பெருமை படும் அளவில் இல்லை என்பதே நிதர்சனம், ஜெய்ஹிந்த்....
5:58 :- ஏன் விஷ்வா சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது... நீங்களும் பல வருடங்களாக நம்மூர் தமிழ்படங்களை பார்த்துட்டு தானே வர்றீங்க ??? பிராமணர்களை கோழைகளாகவும், தவறானவர்களாகவும், மிக மிக இழிவாக தானே காட்டி வருகிறார்கள்... அவர்கள் மீது ஏன் அவ்வளவு வன்மம்... இதை கேட்டால் 5:58 உங்களுக்கு அவ்வளவு கோபம் வருகிறது... அது சரி உறங்குவோரை எழுப்பிவிடலாம்... உங்களை போல் உறங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்பவது ....??? சற்றே கடினம் தான்... நீட் தேர்வு விஷயத்தில் உங்களுடைய கூற்றை கேட்டபோழுதே தெரிந்துகொண்டேன் நீங்கள் எப்படிபட்டவர் என்று... சரி உங்களிடம் பேசி என்ன பயன் ???😢
Correct brother... ivan oru vanmam pudicha naathari nu nalla theriyuthu... over ah puluthuvan...
#jaimukundiyengar
@gopalakrishnanmahadevan4135 முதல்ல இவனை மாதிரி ஆட்களை TH-cam விட்டு அடிச்சி துரத்தனும் Brother.... இவனை மாதிரி ஆட்களால் தான் திமுக மாதிரியான உருப்படாத கூட்டம் ஆட்சியில் உட்கார்ந்து நம்ம தலையில் மிளகாய் அரைத்து கொண்டுள்ளது... First of all 5:59 அவன் என்ன சொல்றான் பார்த்தீங்களா ??? அவன் சீமானை சொல்கிறான் என்று நினைக்கிறேன்.... இவன் பக்க ₹200 உ.பி.'யே தான் Bro 🤣🤣🤣🤣
They exploit everyone
எப்ப இந்த நாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திட்டாங்களோ அவங்க ஜாதி,மதம்,மாநிலம் பார்க்க கூடாது, பார்க்க மாட்டாங்கன்னு நம்புவோம்.
Director 'cross' kondu vandhadhae thappu
Wow hats off to u for doing this video❤
Sir indha uruttal laam vendaam.. inga yaara epdi kaatanumnu decide panradhu director illa.. adhu yaarunu ungaluke theriyum. Brahmin edhirppa epdilaam kaatamudiyumo kaatraanga.. idhu imaginary story na no issues. But endha sector la vandhaaro apdiye kaatanum.. naina nu brahmins koopidamaatanga. Did u listen to mukund's sister interview to know their slang??Real life indhu doesnt wear siluvai chain . But they keep on showing her with siluvai.. idhu dhan bio pic ah? Soorarai potru la peraye maathetaanga. Yen idhellam marandhu pocha? Can u tell one movie after anniyam where hero is showcased as brahmin??pls stop uruttal amd grow up in knowing the intention behind distributors..
Illati padamae release paNNa vidamaattanga TN politics le udhaya bayam veRa… adhaan producer director llam pammu saami…
Watch the audio launch of anaran and talk
His parents or wife have no power against powerful people who made the movies. They have no voice.
Did you not know that vishwa is being funded by dmk?
He is highly biased from this video.
He has found his master.
தமிழகத்தில் மற்ற சமூகங்களால் பல வருடங்களாக தவறான புரிதலால் வெறுக்கப்பட்ட ஒரு சமூகம் திரைப்படத்தின் மூலமாகவாவது ஒரு அங்கீகாரம் கிடைக்காதா என்ற ஏங்குவது தவறா
இந்த மாதிரி கேவலமான காரணத்துக்காகவும் உங்க பெருமைக்காகவும் படம் எடுக்கல. ஒரு உண்மையான வீரனின் தியாகத்த காட்டுறதுக்கு படம் எடுத்துருங்காங்க.
Mun seitha paavam pin kollum is proverb
Caste pathi movie edukala history create pana orutharuku movie edukranga
Well said ❤.ungalai neril parkanum,en latchiyam....
Definitely vishwa, army man shud get paid more. Actors and cricketers dont deserve more than these real heros.
Thank you for giving voice for Army person like us 🙏
Super brother. No caste for Amaran.
Amaranuku jadhi illai!✌️
1000s of bhramins to shame and defame
But if some one did good.they just hide
Unfortunately,
Tamil cinema is bashing brahmin continuously.
I appreciate your speech....Jai hind...
Hatsoff to you vishwa sir...
#Amaranukku saathi ilai#
But mukunds father in interview said my son use to calle appa...then what is the answer for that
See audio launch
செல்வம் அண்ணா நாங்க திட்றதை நீங்கள் திட்டிட்டிங்க ரொம்ப நன்றி அண்ணா பத்து நிமிஷம் கண்ணீர் அமரன் வெற்றி
இன்னிக்கு தான் உங்களைபத்தி நினைச்சு உங்க சேனலுக்கு போயிட்டு வந்தேன்... 😮
Excellent excellent sir. ...enga manasula irukaratha apdiye sollitinga 🎉jathi pathi pesinavangalukku ellam nalla savukkadi kuduthudinga...hats off sir
Really superb message Sir
இந்த வீடியோவில் நீங்கள் with makeup with vishwa ஆகி விட்டீர்கள், shame on you.
A bad lawyer is always shown as a bhramin in every movies
Very Nice. really appreciate your view. I could not understand why people always worry about religion in this movie
பிராமின்னா காட்றதுல என்ன பிரட்சனைன்னு கடைசிவரைக்கும் இவரு சொல்லவே இல்ல. ஏன் பிராமினா காட்டுனா தமிழர் இல்லைன்னு சொல்ல வராரா இல்ல பிராமினா காட்டுனா இந்திரே இல்லைன்னு சொல்லவராரா? ஆனால் இவரான் நோக்கம் மட்டும் சரியாக புரியிது.
Bramin apdinu kaatina thaniya jadhi kadhai varum and bramin la irundhu avru aarmy ku pona nala avnga may be niraya issues face pani iirkalam bramin nu kata venam sonadhu avanga family members problem edhum apdina avanga tha kekanum namma ila the reason iedhu biography movie avangala vida nammaku edhu teriya poradhu ila
@arunikaarus548 அப்போ புல்வாமா தாக்குதல் நடந்தப்போ சில ஒட்டுண்ணிகள் பிராமணர்களை பற்றி கேவலமா பேசினாங்களே அப்போ முகுந்த் அவங்க குடும்பத்துக்கு கோவம் வந்திருக்காது ன்னு சொல்றீங்களா? நம்ம பையன ராணுவத்துல இழந்திருக்கோம் இந்த நாய் நம்மள பத்தியே இப்படி பேசுதேன்னு? அப்போ அவங்க குடும்பத்துக்கு சூடு சுரணை இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? என்ன பிரச்சனைகளை சந்திச்சிருப்பாங்கன்னு சொல்றீங்க? இதன்மூலம் பிராமணர்களின் தியாகத்தையும் தைரியத்தையும் இருட்டிப்பு செய்யும் முயற்ச்சியில ஈடுபடுறீங்க. ஏன் நம்பி நாராயணன் பிராமினா காட்லையா? லவ் டுடே பட இயக்குனர் ஏதோ ஒரு சீன்ல பூணூல் போட்டு ஒருத்தர காட்டிட்டாராம் அது எப்படி காட்டலாமுன்னு ஒரு நாக்குப்பூச்சிக்கூட்டம் கூறு கதறுன்னு கதறுனாங்களே. பிராமின பிராமினாத்தான் காட்டனும் அது நல்லது செஞ்சாலும் சரி கெட்டது செஞ்சாலும் சரி. இதுல வன்மம் இல்லாதவர்களுக்கு மாற்றுக்கருத்தே இல்ல....
Yen brahmina kamikanum,mugunth varadarajan wish ye athuthan🎉
@@gangavani5917 உங்ககிட்ட வந்து சொன்னாரா? நீங்களெல்லாம் திக வ எதும் கேக்கமாட்டிங்களா? ராணுவத்தில் ஒரு பிராமணரும் இல்லைன்னு சொல்லும்போது ஏதாவது பொந்துல ஒழிஞ்சிட்டிருந்திங்களா? பிராமணனாக காட்உம்னு சொல்லும்போது மட்டும் வெளிய வந்து டபாங் டாங்க் ன்னு குதிக்கிறீங்க? பிராமண மாவீரன் முகுந்தன் அரை பிராமனராகத்தான் காட்ட வேண்டும். இதை அவரே மறுத்தாலும் சரி
Hello sir, I mostly follow ur videos. I always like it coz ur not afraid of telling the truth. U definitely know the politics behind this very well sir. Since he is a Brahmin they didn't portray him that way. Just think if he was from another community definitely the character would have been portrayed the same way..we all respect the movie.no doubt.. it's definitely a mind-blowing movie which created an impact in every individual in one or the other way..
Brother for the first time I can see someone who is reflecting my thoughts. Hats off. A true army man have no caste from wherever he may come. He is now fighting for my country. That is patriotism. Jaihind.
#Amaranukku Jathi Illai
This was just amazing sir.
Well said ❤
Sir, matter enna nu paatheenga na, #AmaranukuJaadhiIllai ngardhu matter illa.
Nalla, positive character a irukum hero vuku, adhu real storya irundhalum, andha nalla character oru community serndhavandradha kaattadhadhu, fine👍🏽
Adhuvey illadha worst characters and kindal panni comedy panrappo mattum adhey particular community nu kaatum bodhu dhan,, idhu matter aagudhu.
Soorarai Potru, Amaran la kaattadha maadhiriye,
Matha movies la kettavan, kindal panni comedy piece a irukura characterkum kaattama irundha, inga indha kelviye varadhu.
Neenga matter oda contextey ennanu puriyama, summa views kaaga ennathayo pesi alli vitrukeenga 😂
Very valid point
Super sir.... I support ❤❤❤
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sabaash Vishwa Sir! What a message! Truly commendable.
This is biopic. Not only a war on border. What brahmins are asking is very correct. Accordi g to me, there is no need to mention his family roots. Better if some identitiea like poonool may be shown. That is more than enough.
And obe more thing!! NOBODY IS IGNORING THE FILM BECAUSE OF HIDING THE CASTE, INSTEAD THEY ALL ARE TOO CELEBRATING... KEEP A BROAD MIND VISHWA. ALL YOUR VIDEOS ARE SEEMS TO BE VERY MUCH STRAIGHT FORWARD, BUT I CANT FEEL THE SAME IN THIS VIDEO BECAUSE YOU JUST IGNORED FEW PEOPLE WHO CRITICIZED THE MOVIE AND MAJOR MUKUND VERY BADLY!!!!! என்ன சார் ஏதாவது ஸ்வீட் பாக்ஸ் கெடச்சிதா????
The issue with most people is this self proclaimed or self professed intelligence! Visbwa the problem is not with the use of word Naina or trivia like that...when someone takes the responsibility of portraying someone as significant as Mukund jee,why would one omit a detail about his identity..real life Indhu never wore an obvious cross! Yet her religion is being touted..however real life Mukunds parents are very different from those portrayed in the movie..I had the privilege of watching Amaran with Mukunds family members and they all felt hurt at the wrong portrayal of characters...is that not the directors responsibility? The issue here is if a Sikh hero was shown as a Muslim or his Sikhism was stripped off...would the reaction be the same?
Of course sir Amaranuku jathi illa 👍🏻 aana enaku onnu mattum nichayama theriyum. Indhu rebbacca Varghese naala indha padam eduthanga suppose avangalum oru brahmin community arranged marriage apdi nu edhavadhu irundha epdi movie eduthurupanga nu paakanum... Apo therinjurukum. Just miss...
@@phoenix157 avanga nala indha movie edukala andha movie eduka avngatayum permission keka patuchi..May be apdi iruntha hindu madhama ve kaati irupanga I think yena madham vera jadhi vera hindu va katradhu vera caste a katradhu vera different iruku thane...
சூப்பர் சார்......👏👏👏🙋♀️👌👌
#amaranukujaddhiillai
Vishwa sir unmaya enku ungata speech pudichi irunchi enku mind pesanu nincha elam niga pesina mari irunchi..
Enda mind la indha movie patha piragu irundhu oru manusan oru vishyam la perfect a irukalam adhu epdi oru magana oru brother a oru lover a oru husband a oru nalla marumagana oru nalla apppava oru student a oru best leader a oru nall soldier a and natuku oru nalla kudi magana epdi elathulayum best kuduka mudiyum ana really mugund varatharajan sir I'm really really impressed avara character elathulayum best a avaru irndhu valandhu irukary ipovum valandhutu irukaru... 5years a oru movie research pani adhula team a hardworking pani edukuranga adhuke periya salute kudukanum parata kuda thevlanaga adhula kora kandu pudichi adha oru topic a pesitu irukinga namaku edhuku avru endha jadhiya irundha avru nammakaga uira vitrukaru adha parunga .. kadashila avara suthi ethanayo jadhi madham pedham ilathavnga tha mariyadha seluthi avara vali anupinaga..... I'm really appreciate amaran directer and amaran team and thanks vishwa sirr❤
Excellent voice.
Azhaga solreenga. We all miss your acting in serials.
Detailed explanation too.
Super msg Vishwa sir..👌👌👏👏very true 💯
உங்க sarcasm எத்தனை பேருக்கு புரியும்!
Really well said sir, wonderful speech 🙏
மிகச் சரியாக கூறீனீர்கள் அண்ணா 💯😇 எல்லையில் இருந்து நமக்காக உயிர் தாகம் செய்யும் வீரர்களின் தியாகம் தான் உயர்ந்தது.
# அமரனுக்கு ஜாதி இல்லை 💥💥
Hi vishwa.. metti Oli big fan ur acting..very very natural.....🎉🎉🎉
Yes, " Amaranukku jaadhi illai" dhan...🫡🇮🇳🙏
Who is that heroine?
U have nailed it.
We should all salute the soldiers who protect us placing their life at risk
Bharat Mata Ki Jai❤
Wonderful ♥️
Superb
Hats off to ur circastic view about those people who comment about caste... What all u spoke is d 100%truth
What stop in saying truth. Now muslim are fighting against tge movie if you dare tell them the terrorist show in the movie is correct. Than talk all the rubbish. If they dont acknowledge fact whats wrong in questing
Ok neenga solrathellam accept pannalam movie la caste promotw panna vendam.. naina va yen use pannite irukanga
Humans yendra oru thagudhi podhadha. *Blood is red for all the Humans*. If anyone needs blood they will not see caste and religion.
Please people *Grow up"
Well spoken sir ,loved it
We support Amaranukkujaathiillai
Well said Vishwa sir ❤
Welcome sir 💐💐💐 How are you sir🙂🙂🙂
We support you sir
Sir nanum brahmin sir அறிவு இல்லத் van army we are indian sir enaiku ratham red colour ellariku athuthan ena sir jathy mansuan sir army, navy, Airforce ivanga illana intha mathiri pesa mudiyathu avanga kotha adimai mathiri iruikunnum intha film ellarum kondanum sir
Super sir well done 👍👍👍👍👍
அவள் எல்லாம் ஒரு பொம்பளை என்று மதித்து அவள் சொன்னதற்கு இவ்வளவு விளக்கம் தேவை இல்லை சார்
Great share 🔥🔥🔥👌💐
Excellent video
There are lot many films that are defaming and degrading Brahmin. There is no need to reveal his caste openly in this movie. But subtly, that could have been shown. At least in the end seen. Anyways Mr. Mukund will be revered and celebrated forever irrespective of his caste.
Good review
Salute to Rajkumar periaswamy sir❤
Well said sir
Yes brother. I agree with your views.
Super anna nice explanation very good
எட்டு மாதத்திற்கு பிறகு ஒரு வீடியோ ஏன் இப்படி மாதம் ஒரு வீடியோ சமுகத்தில் நடக்கும் விஷயங்களை போடவும்....
Hello Mr.Vishwa. I haven't seen the movie yet so it wudn't b appropriate to comment about the movie. But the caste based criticism about the movie makes me say this. the Indian Army does not have any caste based reservation system in place. It is purely Merit oriented. The movie is about Major Mukund (means he is beyond caste etc).. we should not insult him with caste-tags.. Respect.
Super sir... unmaiya you speech Awesome
8:57 ultimate 😂
Welcome back again sir......after long waiting
Always thought you are very sensible vishwa definitely didn't expect this ftom you
Excellent sir super ❤❤❤👋
😊Super sir Great 👏👏
நல்லவற்றை எடுத்துரைத்தமைக்கும், 'உரக்க' சொன்னமைக்கும், நன்றி, தம்பி..
வாழ்க வளமுடன், தம்பி..
Apram aen biopic edukkaReenga. Soorarai potRu & Amarán le Brahmin nnu solla enna thayakkam vekkam ungaLukku ellam. Brahmins ai padathukku padam keli paNNi gaali paNNum neenga llam nalladhu irundhaa apdiye chitharikkum manasu aen ille. There are lots of army navy airforce officials from our families. Why not bring that to light too via this. TN politics le ippo agenda ve veRaiya irukku. But Vishwa kitte idhai edhirpaarkalae… shame! CinemakarangaLukku jalra adikkaradhule vekkamae ille. Andhra le vasool veNum adhunaale dhaan nnu vekkamillama sollungaLen…
Kudos to you sir !! You nailed it ..
இதை Share செய்ய மாட்டேன்.
Excellent Sir. Hats off to you and your brilliant videos. No one can be so amazing like you. Jai hind
As an ex service man I am thankful to you for bringing out plight.i am with wet eyes after hearing you.
Ungal கருத்து என் கருத்து
அமரன் க்கு ஜாதி இல்லை
முகுந்தன் க்கு salute ada எடுத்த
ராஜ்குமார் பெரியசாமி க்கு salute producer கமல் க்கு salute