Chennai to Andaman flight journey/உயிர் பயம் வந்துருச்சு😱/Travel vlog/Rose petals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @rajeshv.185
    @rajeshv.185 2 หลายเดือนก่อน

    Super mam neenga and ur family so lucky 3 times trip in a single day. Nanum portblair regular travel oru time kuda return varala so sad 😢. Nice your vedio shot....

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  2 หลายเดือนก่อน

      Hahaha.. thanks dear.. but anniku samma tension and bayam enjoy laam Pana mudila

  • @christythebo6679
    @christythebo6679 4 หลายเดือนก่อน

    Akka ipovum covid vaccination certificate venuma andaman poga

  • @mariyamsafa3504
    @mariyamsafa3504 ปีที่แล้ว +1

    Unga maamiyar veedu anthamana sis

  • @saheensanofar9047
    @saheensanofar9047 2 ปีที่แล้ว +2

    Nice tips akka Airport explanation nalla detailed a kuduthurkinga 😘😘😘👍👍👍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் பிளேன் மேலே கிளம்பும்போது பயங்கர இரைச்சல் வலி வந்து விட்டது தெரியாதவர்களுக்கு சொல்வது ரொம்ப நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம்.. மிக்க நன்றி தோழி.. 😊

  • @risvanabegum7104
    @risvanabegum7104 2 ปีที่แล้ว +1

    Semma experience....

  • @sahulhameed8424
    @sahulhameed8424 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் வீடியோ சூப்பர் சிஸ்டர்

  • @asratahsin4168
    @asratahsin4168 2 ปีที่แล้ว +2

    I miss you akka😭

  • @DATTEBAYO-
    @DATTEBAYO- ปีที่แล้ว +1

    Kasayam tips

  • @deennsdeen3929
    @deennsdeen3929 2 ปีที่แล้ว +1

    Terrible trip.this is first vedio inside the airport which i watched.detailed explanation abt the air travel procedure.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  2 ปีที่แล้ว

      Thanks a lot dear.. 😊

    • @malikm917
      @malikm917 ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman சூப்பர் அக்கா எனக்கும் பிளைட்ல போகணும்னு ஆசையா இருக்கு அக்கா

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thanks ma.. கண்டிப்பா இறைவன் நாடினால் ஒரு நாள் போவீங்க.. 😊

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +1

    உங்கள் விமான அனுபவம திகிலும் சந்தோசமாய் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி