திமுகவின் தேர்தல் வேலையே இரவில் தான்.| லட்டுக்குள் மூக்குத்தி தொடங்கியாச்சி. அடுத்து? |விக்கிரவாண்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 172

  • @kiranabarna
    @kiranabarna 3 หลายเดือนก่อน +88

    ஊடகம் பலம் இல்லாத நாம் தமிழருக்கு பெரும் ஆதரவு தரும் இராவணா வளையொலிக்கு நன்றியும், வாழ்த்துகளும் !

    • @sasitharyeesan2548
      @sasitharyeesan2548 3 หลายเดือนก่อน +1

      வலையொலி தம்பி

    • @krishb1145
      @krishb1145 3 หลายเดือนก่อน

      @@sasitharyeesan2548
      அட போங்க, அவனோட அண்ணனுக்கே "வழி விடுங்கன்னு" வாயில ஒழுங்கா சொல்லவராது, "வளி விடுங்க, வளி விடுங்க" என்றுதான் உச்சரிக்க தெரியும் அவனுக்கு 🤭🤭

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 หลายเดือนก่อน +40

    சிறப்பான கருத்தியல் விவாதம்.ஐயா.தமிழ்த்திரு ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya 3 หลายเดือนก่อน +42

    புரட்சிவெல்லட்டும்.ராவனாவுக்குநன்றி.அபிநயா.களஞ்சியம்களப்போராளிகள்.நாம்தமிழர்ஆட்சிஉறுதி

  • @eswaraprasad8855
    @eswaraprasad8855 3 หลายเดือนก่อน +25

    இரண்டு நாள் களப்பணி நிறைந்து வீடு திரும்பி உள்ளேன்..
    அதிமுக வாக்காளர்களின் வாக்கு நாதக வேட்பாளர் தங்கை அபிநயா விற்கே அளிப்பார்கள் .
    இதுதான் கள நிலவரம்.

    • @sasitharyeesan2548
      @sasitharyeesan2548 3 หลายเดือนก่อน +4

      மகிழ்ச்சி

    • @arulpunitha6404
      @arulpunitha6404 3 หลายเดือนก่อน +2

      நானும்தான்... சனி & ஞாயிறு பிரச்சாரம் முடித்தோம்.....

  • @chandrasekar2824
    @chandrasekar2824 3 หลายเดือนก่อน +19

    ஒரு தொகுதியை கூடவா தேர்தல் ஆணையம் பராமரிக்க முடியவில்லை கண்ணை கட்டிக் கொண்டார்கள் பாவம்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 3 หลายเดือนก่อน +14

    கண்டிப்பாக மதுவுக்கு அடிமையானவர்கள் எல்லாம் திமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் ஏனென்றால் திமுக மதுக்கடைகளை மூடாது
    இதுபோதாதென்று பணத்தை வாங்கிக்கொண்டு பெண்களும் தாய்மார்களும் திமுகவுக்கே வாக்கு செலுத்தினால் பிறகு எப்படி மதுக்கடைகளை மூடுவது?
    அதனால் நல்லாட்சி வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியின் சின்னம் 🎙️🎙️🎙️🎙️க்கில் வாக்களியுங்கள்

  • @DhatchanamoorthyDhatchanam-i6k
    @DhatchanamoorthyDhatchanam-i6k 3 หลายเดือนก่อน +18

    ராவணா ஒலிபரப்புக்கு நன்றி நாம் தமிழர் கட்சி வி.சாலை.. கிராமம்

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 3 หลายเดือนก่อน +19

    சீதாலட்சுமி அவர்களின் களப்பணி சிறப்பு
    இடைத்தேர்தல் என்றாலே நாதகவிற்கு ஆதரவாக களத்தில்ல இறங்கிவிடுகிறார்.
    வாழ்த்துக்கள்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 3 หลายเดือนก่อน +18

    என்ன தான் மக்கள் வரவேற்பு கொடுத்தாலும் கடைசி இரண்டு நாட்களில் பணத்தை வாரி இறைத்து மக்களிடம் வாக்குகளை விலைக்கு வாங்கி விடுவார்கள்....இந்த நிலையை மாற்ற வேண்டும்...

    • @krishnasamy5743
      @krishnasamy5743 3 หลายเดือนก่อน

      உண்மை 🎉

  • @gurunathanbalu3381
    @gurunathanbalu3381 3 หลายเดือนก่อน +24

    அனைத்துப்புரட்சியாளர்களுக்கும்.மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @kbalan99
    @kbalan99 3 หลายเดือนก่อน +12

    ஒரு பக்கம் அண்ணன் பேசிகிட்டிருக்கவேண்டும், இளைஞர் படை இரவில் சென்று வாக்காளர்களிடம் பணம் வந்துவிட்டதா, சாதாரணமாக 500, 1000 கொடுப்பார்கள், இந்த தடவை கூடுதலாக பணம் ஏற்பாடு செய்வோம் பணம் வந்தபிறகு எங்களுக்கு நன்றி மறக்கமா ஓட்டு போடுங்க என்று சொல்லுங்க.

    • @TamizharAatchi
      @TamizharAatchi 3 หลายเดือนก่อน +1

      தம்பி நீங்கள் சொல்வது சரியான யோசனை👌களத்தில் உள்ள தம்பிகள் இதை செய்ய வேண்டும்

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 3 หลายเดือนก่อน +7

    இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதால் என்ன பயன்??? அந்த தொகுதியில் அரசு இயந்திரம் முடங்கி விடவா போகிறது??? இந்த சமயத்தில் தான் நாம் தமிழருக்கு மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் 🤗 அப்படி வெற்றி பெரும் வேட்பாளரின் செயல்பாட்டை பார்த்து 2026 தேர்தலில் மக்களே முடிவெடுங்கள்🙏🙏🙏

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 3 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு ஐயா ஏகலைவன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இவர்களின் உழைப்பு வீண்போகாது தங்கை அபிநயா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எனது புரட்சி வாழ்த்துக்கள் இதில் கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🎙️🎙️🎙️🎙️🎙️

  • @anandeditz4354
    @anandeditz4354 3 หลายเดือนก่อน +6

    ஏகலைவன் அப்பா திரிசக்தியார் அவர்களையும் உங்களுடன் அழைத்துப் போய் இருந்தால் இன்னும் வீரியமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் இருந்தாலும் நீங்க களத்திற்கு நேரடியாக சென்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வலு சேர்க்கும் போது சந்தோஷமாக உணர்கிறேன் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ
    அ திருவேங்கடம்

  • @vijaywaran
    @vijaywaran 3 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் தங்கையே

  • @nesan100
    @nesan100 3 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் கட்சி ❤

  • @jayganesh6902
    @jayganesh6902 3 หลายเดือนก่อน +7

    அண்ணா ஏகலைவன் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤
    தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 หลายเดือนก่อน +5

    ஊடகம் பலம் இல்லாத நாம் தமிழருக் ஐயா ஏகலைவன் இராவணா வலைஒலிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்❤❤❤❤

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc 3 หลายเดือนก่อน +9

    ராவணாவிர்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤

  • @samengsam4959
    @samengsam4959 3 หลายเดือนก่อน +5

    Seetha Lakshmi, kalanjiyam working so hard with candidate 👍🏻

  • @sathishp4276
    @sathishp4276 3 หลายเดือนก่อน +10

    நாம் தமிழர் 🌾🌾🌾🌾🎙️🎙️🎙️

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 3 หลายเดือนก่อน +9

    Ntk🎉

  • @kutty2356
    @kutty2356 3 หลายเดือนก่อน +15

    வெற்றிபெற நல் வாழ்த்துகள் சகோதரி நாம்தமிழர்❤❤❤

  • @shibivarun7535
    @shibivarun7535 3 หลายเดือนก่อน +8

    Ntk❤❤❤❤

  • @PriyarajanPriyarajan-o7w
    @PriyarajanPriyarajan-o7w 3 หลายเดือนก่อน +8

    Naam tamilar 🙏❤️💕

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 3 หลายเดือนก่อน +6

    தி மு க செய்வது தான் கள பணி வாக்காளர்களை சரி பார்த்து அவர்களை வாக்களிக்க செய்வேண்டும்

  • @jayaraman5643
    @jayaraman5643 3 หลายเดือนก่อน +2

    ஈரோடு கிழக்கில் ஓட்டு வாங்க திமுக & கோ கீழ்த்தர வேலைகள்👇👇
    மறக்கதான் முடியுமா.? 🤔
    1.பணப் பட்டுவாடா
    2.சாராயம்
    3.குக்கர்
    4.வெள்ளிக் கொலுசு
    5. கை கடிகாரம்
    6.கொட்டடியில் ஆபாச நடனம் & உதய்ன்னா படம்...
    இதுக்கு முதலமைச்சர் பதவியை ரஜினாமா செய்துவிட்டு வேற ஏதாவது வேலை செய்யலாம்!! @CMOTamilnadu

  • @luckykeeran
    @luckykeeran 3 หลายเดือนก่อน +3

    அண்ணன் எகலைவன் முயற்சிக்கு வாழ்த்துகள்💐

  • @KingsleyManokarathasFran-kq8ws
    @KingsleyManokarathasFran-kq8ws 3 หลายเดือนก่อน +2

    தமிழ்த்தேசிய ஊடகம் இராவணவுக்கு வாழ்த்துக்களை தெவிக்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி

  • @vijayaasha123
    @vijayaasha123 3 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 3 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் 🎉❤🎉

  • @mohanrajgce18
    @mohanrajgce18 3 หลายเดือนก่อน +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 หลายเดือนก่อน +2

    அபிநயா மிகவும் திறமையான வேட்ப்பாளர். நிச்சியம் வெற்றி பெறுவார்.

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn 3 หลายเดือนก่อน +2

    Vanakkam Aadhan tamil channel anchor Mathes conducted a survey among the voters asking who will win in this by election. Most said DMK will win. I believe ravana is a very neutral and honest. So ravana please conduct a survey among the voters to let thamizhnadu voters the truth as soon as possible. This will enable NTK to put more effort to win in this by election. Nantri.

  • @krishnasamy5743
    @krishnasamy5743 3 หลายเดือนก่อน +1

    ஐயா ஏகலைன், கஞ்சியம் தம்பி மற்றும் மகள் மருத்துவர் அபிநயா எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉❤,நல்ல பதிவு🎉🎉🎉.
    நன்றிகள்🎉.
    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்,
    தமிழ் நாடு மக்கள் நலம் பெற🎉🎉🎉

  • @jeyaseelansuthan3850
    @jeyaseelansuthan3850 3 หลายเดือนก่อน +1

    ஐயா ஒரு அன்பு வேண்டுகோழ்.. இவ்வளவு நேரம் highlights போட வேண்டாம்.. உங்களுடைய காணொளிகளின் மதிப்பு எங்களுக்கு தெரியும்..நீங்கள் நேரடியாக முழு வீடியோ போட்டு விடலாம் உதாரணமாக வள்ளல் மீடியா

  • @krishb1145
    @krishb1145 3 หลายเดือนก่อน +1

    சீமான் அண்ணனே முன்னாள் கோபாலபுரத்து கொத்தடிமை தானே. ஆமாம் உனக்கும் அண்ணனுக்கும் ஏதோ பேக்கரி டீலிங் இருக்காமே அப்படித்தான் முத்துகுமாரோட கட்சி சீமானுக்கும் அவரோட ம் ம் உங்களுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன் தெரியாதவங்க வலையொலியில் இருக்கு தேடி பாருங்கோ ஏய் இத நான் சொல்லல திருச்சி சூர்யா சொல்லிருக்காரு சந்தேகம் இருந்தா அவன்கிட்ட கேட்டுக்கோங்க வெதுப்பகம் ஒப்பந்தம் பற்றி

  • @baskarang3161
    @baskarang3161 3 หลายเดือนก่อน +2

    பிராடு அபிநயாவுக்கு யாரும் வாக்களிகக்காதீர்கள்

  • @premdoss6507
    @premdoss6507 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி அபிநயா வெற்றி பெற வாழ்த்துகள்

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 3 หลายเดือนก่อน +3

    No admk.
    Dmk = Ntk
    Eppadiyo??
    Idhi aavadhu Ntk paarpoam

    • @THN_news
      @THN_news 3 หลายเดือนก่อน +1

      kurukala indha mango mani vandha 😂

  • @sivanesan4925
    @sivanesan4925 3 หลายเดือนก่อน +1

    💚💚💚நாம் 💚தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚😃😃😃😃💚💚💚😃😃💚💚💚💚💚😃😃😃😃😃😃😃😃💚💚💚💚💚💚😃😃😃😃💚💚💚💚💚💚💚😃💚💚💚😃😃💚😃😃😃💚💚💚💚💚

  • @kpsk63
    @kpsk63 3 หลายเดือนก่อน +2

    Neenga solkira vivarangal, Panthal pottu erukkura edangala video eduthu expose pannunga

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 หลายเดือนก่อน +4

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 หลายเดือนก่อน +1

    அருமைத் தங்கையின் வெற்றி நிச்சயம்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 3 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் அக்கா 👌👌👌🙏🙏🙏🙏

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 หลายเดือนก่อน +1

    NTK and BJP split votes to help DMK win..

  • @nandananda989
    @nandananda989 3 หลายเดือนก่อน +2

    Next CM seeman NTK

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 3 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌🙏🙏🙏

  • @baskarang3161
    @baskarang3161 3 หลายเดือนก่อน +1

    அபிநயாவை ஊருக்குகுள்ளே விடாதீர்கள்

  • @baskarang3161
    @baskarang3161 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சிக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்

  • @avslingam5440
    @avslingam5440 3 หลายเดือนก่อน +1

    களஞ்சியம், வைத்த கொஞ்சம் கவனிங்க!😊🇲🇾

  • @elanchezhiyanlakshumanan372
    @elanchezhiyanlakshumanan372 3 หลายเดือนก่อน +1

    தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @kotivg6536
    @kotivg6536 3 หลายเดือนก่อน +1

    Vetri pera manamara vaalthugiren❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 หลายเดือนก่อน +1

    சிறப்பண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishb1145
    @krishb1145 3 หลายเดือนก่อน

    இந்த ஜோடியை பார்க்கும்போது கரகாட்டக்காரன் படத்தில் வருகிற செந்தில் கோவைசரளா சோடியை பார்ப்பதுபோல் உள்ளது உங்களுக்கும் அப்படித்தானே வாருங்கள் கதைக்கலாம்

  • @rajarajanv4083
    @rajarajanv4083 3 หลายเดือนก่อน +3

    திமுக இரவில் ம

    • @rajarajanv4083
      @rajarajanv4083 3 หลายเดือนก่อน +2

      பரப்புரை ஆந்தை

  • @krishb1145
    @krishb1145 3 หลายเดือนก่อน

    அறியாமை ஒரு குற்றமல்ல, ஆனால் மற்றவர்கள் விளக்கி சொன்னப்பிறகும் இல்ல நாங்க ஜோம்பியாதான் இருப்பேன் என்றால் வாழ்நாள் முழுவதும் அண்ணனுக்கு அரோகர போட்டு அடுத்து அவளோட கூத்தியால் மவனுக்கும் அரோகர என்று அடிமை வாழ்க்கை வாழ்

  • @vjeeva123
    @vjeeva123 3 หลายเดือนก่อน

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களே நீங்கள் உங்கள் பொன்னான வாக்கை அபிநயாவுக்கு அதாவது நாம் தமிழருக்கு செலுத்துங்கள் அபிநயாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து நீங்கள் 26ம் வருஷத்தில் நடக்கும் தேர்தலில் நீங்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 หลายเดือนก่อน +1

    DMK buys votes???

  • @திருவள்ளுவன்-ற1ம
    @திருவள்ளுவன்-ற1ம 3 หลายเดือนก่อน

    நான் நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி கடந்த ஞாயிற்றுக் கிழமை பழைய கருவாட்சி மற்றும் உடையநத்தம் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டோம் மக்களிடையே நல்ல வரவேற்பு பிறகு மாலை பொதுக்கூட்டத்திற்கு சென்றோம் அந்த ஊரில் இரவில் திமுகவினர் வீடு வீடாக குடங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர் நாம் தமிழர் உறவுகள் எல்லோரும் பொதுக்கூட்டத்தில் இருக்கும் சமயத்தை பயன்படுத்தி சுதந்திரமாக அவர்கள் வீடுதோறும் அவர்கள் பணியை செய்கிறார்கள்

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்கள் ஒலிபரப்புக்கு மிகவும் நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் எங்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாக நிற்கும் உங்கள் வலைதளத்திற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @kanthan3691
    @kanthan3691 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 🙏 💪

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 2 หลายเดือนก่อน

    கல்லூரிக்கு செல்லாமல் தினமும் 2 லிட்டர் கள்ளை குடித்து சாதனை படைத்த எங்கள் அண்ணன் சீமான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    நாம் தமிழர் ஈராக்

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 หลายเดือนก่อน

    N8 ka thukkam vara maataikithuya... Eptiyachum win panirunga... From malaysia ❤❤

  • @neduncheliank763
    @neduncheliank763 3 หลายเดือนก่อน

    Mr.Ravananan, Mr.Kalanjiam and Ms. Abhinaya ,
    Please take care to stress during the in all the campaigns umiformly inthe entire constituency , the following
    1) If the DMK candidate get elected , they would argue that there is no anti incumbency and the people have giventl the mandate for the good governance of '" Dravidiam Model Rule " and they won't be interested in doing anything good tothe constituency for further twoyears and
    2) If get defeated , they will definitely fear that they should do something better to entire Tamil Nadu otherwise they would be thrown out in 2026 election.
    Wishyou allthe BEST
    Vaaymaiye vellum
    🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @karthikbala8300
    @karthikbala8300 3 หลายเดือนก่อน +1

    தங்கை அபிநயாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉

  • @denasegaran9180
    @denasegaran9180 3 หลายเดือนก่อน +2

    🇹🇦💪🇹🇦💪🇹🇦💪 NTK

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 3 หลายเดือนก่อน

    ஐயா ஏகலைவனுக்கு நன்றி🎉🎉🎉🎉வாழ்துக்கள் அபினயா🎉🎉🎉🎉🎉🎉🎉Switzerland 🇨🇭

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 หลายเดือนก่อน +1

    கடவுளே எங்கள் குடியாத்தம் தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் நடத்த அருள்புரியுங்கள். எங்கள் நாம் தமிழர் உறவுகளைப்பார்க்க வேண்டும் மற்றும் எங்கள் குடும்ப 12 வாக்குகளை மீண்டும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு அளிக்கவேண்டும். ❤❤❤❤❤

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 3 หลายเดือนก่อน

    Patti (not Malayalam language) model yet to be started. Voters should think and vote, is it necessary so many ministers to corner this by election, CM says he has done many good things to Tamilnadu, if at all it is true, the candidate would have been announced and caders in that area is sufficient by winning or loosing nothing is going to happen 2026 is the fate for the ruling Govt., let them do something good in coming days.

  • @n.sridharan
    @n.sridharan 3 หลายเดือนก่อน +1

    Ayya nengal seeman avarhalai nerhanal pannungal sirappha irukkum

  • @yogayoga8136
    @yogayoga8136 3 หลายเดือนก่อน

    அடுத்த CM தம்பி சீமான் தான் 👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾🙏🙏🙏♥️

  • @kumarasivana
    @kumarasivana 3 หลายเดือนก่อน

    அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @SivaKumar-g3v4u
    @SivaKumar-g3v4u 3 หลายเดือนก่อน

    அதாவது தான் குடும்பத்தை விட்டு பக்கத்து வீட்டில் கவனம் செலுத்துவது

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 3 หลายเดือนก่อน

    CONGRATULATIONS DR.ABINAYA

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 หลายเดือนก่อน

    Thamil makkale vittrathinge nam thamilar katchiye

  • @nanthansekar2886
    @nanthansekar2886 3 หลายเดือนก่อน

    Purtchi vallthukale ravanna anna

  • @Painthamil28
    @Painthamil28 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றிகள்.

  • @kpsk63
    @kpsk63 3 หลายเดือนก่อน +1

    Election commision no one action will taken

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி உறுதி

  • @kumarasivana
    @kumarasivana 3 หลายเดือนก่อน

    ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 3 หลายเดือนก่อน

    I support Naam Tamilar katchi 🎉

  • @lakshmiganesh1437
    @lakshmiganesh1437 3 หลายเดือนก่อน

    Good looking Confident Kani Lookalike

  • @richardfrancis7254
    @richardfrancis7254 3 หลายเดือนก่อน

    Superb thangachi and team.

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 หลายเดือนก่อน

    Greetings nam thamilar makkale

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 3 หลายเดือนก่อน +3

    நாதகவிற்காக களப்பணியில் இருக்கிற ராவணாவிற்கு வாழ்த்துக்கள்

    • @anandeditz4354
      @anandeditz4354 3 หลายเดือนก่อน

      தம்பி பதிவு போடும் போது நாம் தமிழர் கட்சி என்று கம்பீரமாக போடுங்கள் இனி இந்த மாதிரி பதிவு செய்யாதீர்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
      அ திருவேங்கடம்

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் NTK 🎉🎉🎉🎉🎉🎉

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 3 หลายเดือนก่อน

    I THINK YOU WIN THIS ELECTRON AND MLA

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 หลายเดือนก่อน

    But careful voting counting

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 หลายเดือนก่อน

    Greetings ayya egelaivan

  • @Painthamil28
    @Painthamil28 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா! நாம் தமிழர்.

  • @murukesanmurukesa2650
    @murukesanmurukesa2650 3 หลายเดือนก่อน

    Kalanciam💪💪💪💪💪💪

  • @tamilutopia690
    @tamilutopia690 3 หลายเดือนก่อน

    ❤2026 CM Vijay ❤

  • @koselamahendran8578
    @koselamahendran8578 3 หลายเดือนก่อน

    வாழ்த்கள் தங்கை❤❤

  • @ksaking397
    @ksaking397 3 หลายเดือนก่อน

    💪🏼💪🏼💪🏼💪🏼🐅

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 3 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா

  • @MurugesanMurugesan-ki9ty
    @MurugesanMurugesan-ki9ty 3 หลายเดือนก่อน

    Super good

  • @seransekuvera1943
    @seransekuvera1943 3 หลายเดือนก่อน

    ❤️❤️❤️